Тёмный
No video :(

சங்கரர் இங்கே தவறு செய்தார் | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan 

KULUKKAI
Подписаться 266 тыс.
Просмотров 30 тыс.
50% 1

அத்வைதம் பேசிய ஆதி சங்கரர் வர்ணபேதத்தை ஏற்றார்; அதே அத்வைதத்தை ஏற்ற நாராயணகுரு இந்த பாகுபாட்டை எதிர்த்தார் ஏன்?
குறளும் கீதையும்
சமூக அறிவியல் பேரவை
பொழிவு 3

Опубликовано:

 

7 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 4 года назад
ஆழமான கருத்துக்களை அழகான சொற்களால், வரலாற்று அறிவுடன் சேர்த்துச் சொல்வதுதான் தங்கள் தனித்தன்மை, அழகு, சிறப்பு. உங்களின் கருத்துக்கள் திராவிடத்தமிழர்களின் பொக்கிஷம்.
@ekh-a-live7433
@ekh-a-live7433 4 года назад
ஐயா உங்கள் பேச்சை கேட்டாலே போதும். கேட்பவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள்... அருமையான பதிவு.. 🙏
@manokaran7903
@manokaran7903 4 года назад
ஆய்வு மிகுந்த பகுதி , அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா .
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 4 года назад
Iam in Kerala, because of Narayana guru and ayyankali ,those people have done wonderful reforms in Kerala.... that's why the Kerela state well developed......
@nachikethas4580
@nachikethas4580 4 года назад
Sri Narayana Guru fought against Brahmin hegemony but never spread hatred against brahmins unlike the so called reformers of Tamil nadu who used brahmin bashing as a way to eek out a living and make money. Sri Narayana Guru pleaded for change of heart in brahmins and not their liquidation. He was never a hypocrite like those belonging to DK or DMK.
@askr7512
@askr7512 4 года назад
@@nachikethas4580 Get lost
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 4 года назад
Nachikethas Social reformers such as Ayothidasar, Ambedkar and Periyar analysed deeply about the origin and causes of social evils and found that "Casteism" was the reason for all. The root of Casteism ended in Brahmanism. That's why they were opposed Brahmanism. If anybody having evidence against their revealings they can give their replies. Infact, nobody can answer their questions including you.
@newbegining7046
@newbegining7046 4 года назад
@@nachikethas4580 oh so basically rest of the people have to beg for change of hearts....keep dreaming.
@govindan470
@govindan470 2 года назад
@@askr7512 Why stupid?
@shahulhameed-xc1to
@shahulhameed-xc1to 4 года назад
Professor Sir, what a great wisdom.. Explained with great detailing . Thank you
@thomasthomas4954
@thomasthomas4954 4 года назад
I am a admirer of your thoughts expressed in a crystal clear simple way which none had knowledge and guts to share truthfully. May God give you more life and good health.
@aravindafc3836
@aravindafc3836 3 года назад
இறக்கும்போதுநாம்அழிவதில்லை!!!! எந்தவொரு உயிரும்அழிவதில்லை!!!!!!! ஆதிசங்கரர் விவேகசூடாமனிபாருங்கள்!!!!!! அனைத்து உயிரினமும் இறைவன் ஆதிசங்கரர்
@selvarajhariharan8360
@selvarajhariharan8360 4 года назад
உண்மைத் தகவல்... பேராசியர். அவர்களுக்கு நன்றி..
@nmsundararajan5193
@nmsundararajan5193 4 года назад
நாராயணகுரு அவனும் அரை நாத்திகன் தான்
@smrineu
@smrineu 2 года назад
கருணநந்தன் ஐயா அவர்களின் வரலாற்று தகவல்களை கேட்டதால் ஒரு அகண்ட பாரத அறிவாளியுடன் நடந்த விவாதத்தில் சிறப்பாக என்னால் கேள்வி கேட்க முடிந்தது மிகவும் நன்றி ஐயா மேலும் தெரிந்து கொள்வேன் நிறைய பேருக்கு எடுத்து சொல்வேன் 🙏🙏🙏🙏
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 года назад
Very good explanation. Narayana Guru, a great scholar, He was the professor of Sanskrit in Poone University. He adored the principles of Ramalinga Adigal of Vadalur.
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 3 года назад
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
@azagarasanp9490
@azagarasanp9490 2 года назад
பேராசிரியர் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் உங்கள் மண்டை சுரப்பி தமிழ் இளைஞர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.நீண்டகாளம் நலமுடன் வாழ வேண்டும்.
@aravindafc3836
@aravindafc3836 2 года назад
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது!!! ஆதாரம் விவேகசூடாமனி!!!! ஆதிசங்கரர் அருளிய பாடல் வரிகள்!!!!!!!!! தமிழ் சங்கரர்!!!!!!
@udayakumarb4081
@udayakumarb4081 4 года назад
Very good speach
@muralidharr5886
@muralidharr5886 4 года назад
🙏 Now it is clear why Narayana Guru supported the "Vaikom movement".
@sivanathank9002
@sivanathank9002 4 года назад
Very True speech by prof. Karunanandan. Thank you .
@sivanathank9002
@sivanathank9002 4 года назад
உங்களின் கருத்துக்கள் தமிழர்களின் பொக்கிஷம்.
@swasthi3617
@swasthi3617 Год назад
டேய்,இவன் தமிழனாடா? தமிழனுக்குரிய சால்பு இவனிடம் இல்லையே.தமிழை பேசினால் தமிழனா?
@vathima18
@vathima18 Год назад
ஐயா? உங்கள் பேச்சு காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதுபோல் இருக்கிறது..மனதை குழப்புவதே இவர்களது இலக்கு.
@abcccccc6366
@abcccccc6366 4 года назад
Super Sir
@sambaasivam3507
@sambaasivam3507 2 года назад
Excellent 👍
@user-vn2lu4un2y
@user-vn2lu4un2y 3 года назад
Nice
@aravindansridharan819
@aravindansridharan819 Год назад
தாங்கள் கூறிய எல்லாவற்றுக்கும் reference கொடுங்கள். தங்கள் கருத்தையும், கற்பனையையும் எந்தவித தரவுகளும் இல்லாமல் கூறுவது போல் உள்ளது. பொறுமையாகவும், தெளிவாகவும், மிகவும் ஆழமான முறையில் தங்கள் கற்பனையை, எந்தவித தரவுகளும் இல்லாமல் கூறுவது சரியல்ல. நன்றி.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 года назад
நாரயண குரு மட்டுமல்ல, ஸ்வாமி விவேகானந்தரும் ஆதிசங்கரனின் இந்த அத்வைத புரட்டலை கண்டித்திருக்கிறாரே!
@arumugamyyum8731
@arumugamyyum8731 2 года назад
சங்கரர் .அத்வைதம் சரியானதே. நடைமுறையில் வாழ்க்கை அவர் சொல்லியபடியே உள்ளது தற்போது. இதில் ஜாதியோ மொழியோ வேறுபாடு ஏற்படுத்துவது இல்லை. பொருளாதாரம் தான் உண்டுபண்ணுகிறது. யோசிங்கள்.
@mano49064
@mano49064 2 года назад
ஐயா...!! வணக்கம் ...!! ஐயா உங்களை பற்றி அறிய ஆவல் ..!!
@KarthigaiOndru
@KarthigaiOndru 2 года назад
நல்லது🌷🌸🙏
@gregory35665
@gregory35665 Год назад
this guy is simply educated baseborn twisting the truth
@bharathv7657
@bharathv7657 4 года назад
விசாலமான சிந்தனைவாதி
@profkjm48
@profkjm48 2 года назад
His thinking is very clear
@user-jp2fh9xb5h
@user-jp2fh9xb5h Год назад
வேறவேளையில்லையா பார்ப்பாண் பாரப்பனியம் இதைவிட்டால் நோண்ட வேறேதும் இல்லையா படிச்சது இதானா உமக்கு புடிச்சதும் இதானா நூறு கருணாநந்து வந்தாலும் எங்கள் கடை உள்ளத்தில் இருந்து ஒருபோதும் கடவுள் விளகமாட்டார்
@thiyaguperiasamy.s9735
@thiyaguperiasamy.s9735 2 года назад
வாழ்க வளமுடன் வேதாத்திரியம் இன்னும் சிறப்பாக இருக்கும்,
@ganesanelango3804
@ganesanelango3804 Год назад
Good speech
@anbursmani9458
@anbursmani9458 Год назад
கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டிருந்த திராவிடர் கழகம் இப்போது ஆசீவக கடவுள்களை நாங்கள் எதிர்க்கவில்லை என்று பேசும் நிலைக்கு வந்துள்ளது என்ன சொல்வது கொள்கை எது கோட்பாடு எது என்று தெரியாது இருப்பவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது
@SivaSiva-cf8do
@SivaSiva-cf8do 2 года назад
1.நீங்க சொல்றதும் சரி(இவ்வீடியோல). 2.நா.குரு சொன்னதும் சரி 3.சங்கரா சொன்னதும் சரி. ஏன்? சொல்லுகிற அந்தந்த காலகட்டம் அப்படி.
@anbursmani9458
@anbursmani9458 Год назад
எந்த சங்கரன் என்பதற்கு இங்கே அதிகமாக உள்ளது ஆதிசங்கரர் கேரளாவில் இருந்து வந்தவர் ஆனால் சிந்து சமவெளி சங்கரன் இந்த ரெண்டு சங்கரன்களுக்கும் உள்ள வேறுபாடு விளக்கங்கள் பார்ப்போம்
@ekh-a-live7433
@ekh-a-live7433 4 года назад
ஐயா துவைதம் அத்துவைதம் விஷிஷ்டாதுவைதம். பற்றி விளக்கம் பேசுங்கள்..🙏🙏🙏🙏
@aramvellum9615
@aramvellum9615 4 года назад
சாதாரண மனிதர்களும் அறிந்தது உலகம் உயிர்கள் அனைத்துக்கும் காரணன் இறைவன் , தாயுமானவன் . சங்கரர் கண்டுபிடித்தது என்ன?
@kridhnankrishnan1690
@kridhnankrishnan1690 3 года назад
நீபிறந்து மிகபெரியதவறு
@arthanarieswaran1
@arthanarieswaran1 2 года назад
அத்வைதம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா
@ilovemyx1594
@ilovemyx1594 4 года назад
இராமானுஜர் தமிழகத்தில் வஷிட்டாத்த்வைதம் கொண்டாடினார். தமிழ்நாட்டில் ஶ்ரீரங்கம் கோபுரமீதேறி அனைவருக்கும் போதித்தவர். நம்பியவர் நம்பாதவர் அனைவரும் உணரும்படி போதித்வர். அவரை தமிழர் அனைவரும் கொண்டாடவேண்டும்.
@aravindafc3836
@aravindafc3836 Год назад
84! லட்சம் ஜாதி உயிர் களும்ஒன்றுதான் பிரம்மம் என்பது வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! வாழ்க தமிழ் ஆதிசங்கரர் புகழ்! ! அகம் பிரும்மா அஸ்மி வேதம் கூறுகிறது! உனக்குள் உள்ளது கடவுள்! ! உளராதே! ! ! ! வாழ்க தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் படி! ! சாத்தான் வேதம் வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! புல் லும் சிவனும் ஒன்றே! வேதம் முடிவு! ! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் சாத்தான் வேதம்!
@naveennaveen8278
@naveennaveen8278 4 года назад
Theism, monotheism, polytheism, atheism are all the imagination of the 6 sensed human beings.
@narayanancs8674
@narayanancs8674 3 месяца назад
Silar pirape seyalkalaal thavare pero oru varo aadhi sankarar naaraayanaguriu patri patri vaipathu
@srisurya4495
@srisurya4495 2 года назад
தவறாக திரித்து பேசாதீர்கள்
@swasthi3617
@swasthi3617 Год назад
இவன் நன்றாய் திரித்து பிரித்து ஐக்கிய த்தை தகத்து,ஜாதிக் கலவரத்தை தூண்டி சமூக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை ஆவான்.
@sathachan7698
@sathachan7698 2 года назад
.
@Madhu.R
@Madhu.R 4 года назад
Namakku real identity atma mattum dhan. Indha udal, brain, mind, ego, religion, community edhuvum kidaiyadhu. Indha thelivu pirakkum bodhu, naamey paramporul endru unarvom. Naama veru, Iraivan veru illai. We merge with Paramatma and become one. Idhu dhan Advaitam- Not 2! Indha paramporulukku innoru name Brahmmam. Indha brahma gnanathai adaibavan brahmanan. Endha nilaiyilum naam thani atma dhan, Paramporul veru, we don't merge and become one. Idhu dhan Dwaitam. This has nothing to do with religion, kulam or community.
@aravindafc3836
@aravindafc3836 3 года назад
பிரம்மாதிசதம்பபர்யந்தமிருஷாமாத்ரோ!!! உபாதிகி!!!!!! ஆதிசங்கரர் ( அர்த்தம் என்ன பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி) முக்திஅடைந்தபின்+ ஞாணம்அடைந்தபின்)
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 года назад
Modiji and Amithji successfully diverted citizens attention away from the economic disaster made (make in India!) by RSS-BJP. BJP-RSS systematically destroyed our democrazy, sanctitiy of Hinduism, our long cherished social fabrics and destroyed all constitutional offices.. Our ECONOMY in shambles. They DESTROYED THE INDIAN ECONOMY beyond redemption AND EMPLOYEES ARE LOOSING THEIR JOBS AND BANKS ARE FAILING COMPANIES ARE CLOSING DOWN..SO BJP-RSS made India a creation ground.. NAATAI SUDUKADUAKKITTU SUMMA KOMALITHANAM PANNIKITTU ALAIYIRUNGALA. CAA is only the trigger for the dissatisfaction of citizens in all fronts beyond tolerable limit.. Modi and Amith are indian NEROs Nero (Italian King) played the fiddle (Hindutua violin) while Rome burned, during the great fire in AD 64. ... The historian Suetonius records the Nero was responsible for the fire and that he watched it from a tower while playing an instrument and singing about the destruction of Troy. God save Bharath and Hinduism from the clutches of Hindutuvas
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 4 года назад
Ivar vivaram Teri Davar anal Periyar mayakathilum dk sevaiyum than vazhnalai kazhipavar Ramakrishna educational institution sambandapattavar anal Vivekananda Mel kazhpu ullavar
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 4 года назад
World first language is Tamil friends World freedom language is English friends Read the Bible history friends Bible God name is Words of God friends think Animals have one language friends why many languages for human friends think answer in Bible history friends human telling many god's have but We are following one laws friends Bible Ten commandments is British laws English via laws friends We are not Indian we are named by Indian friends When we Learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and Production the IPC laws friends and Please give free Education and food for study friends
@nmsundararajan5193
@nmsundararajan5193 4 года назад
பார்ப்பான் உன்னிடம் பிச்சை கேட்டானா? பின்னர் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 года назад
குனிந்து கல் தூக்கதவர்கள், கல் சுமந்து, மண் சுமந்து கோவில் கட்டிய திராவிடனை வெளியே தள்ளி, அவனது உலகத்தின் மூத்த மொழியை வெளியே தள்ளி, பிழைக்க வந்தவன் கோவில்களை ஆக்கிரமித்தது ஏன்? இந்து நதி மண்ணின் மைந்தர்களை மனநோயாளி மனுவின் பேய்சட்டப்படி மிலேச்சன், சூத்ரன், சண்டாளன் என்று விசை பாடி, அவன் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்து, அவனை குப்பை மேட்டில், சேரிகளில் தூக்கி எறிந்தது ஏன்? வாயால் வடை சுட்டு வாழ்வது ஏன்? உழைத்து வாழ மறுப்பது ஏன்?
@tamilfoods3588
@tamilfoods3588 2 года назад
Kovil la archanai endra peyaril pichchai vaangum vetti paya
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 2 года назад
பிச்சைக்காரர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட அவசியம் ஏதுமில்லை. பேசிகொண்டே இருப்பவன் தன் ஆட்களைப் பார்த்தவுடன் விட்டுட்டு ஓடறான் பாரு ....அதனாலே பாப்பான் மேல் காழ்ப்புணர்ச்சி.
@DP-gz4ku
@DP-gz4ku Год назад
கோவில்களில் தட்டேந்தி நிற்பது பிச்சை எடுப்பது போல? தானே
@Ipadsp
@Ipadsp 4 года назад
He contradicts himself. Upanishads also says man is god. He claims the Vedas saying a man is god is wrong because man is born and he dies. But does not criticize Upanishads saying the same thing. He claims the Kshatriyas could say it because they were in power. All the Upanishads were written by retired Kings in the jungle. Also equality in practical life is a myth even among egalitarian faiths such as Christianity and islam. Harmony rather than equality is the best way to approach diversity
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 года назад
பல குழுக்களாக வாழ்ந்த மனிதன் நெருங்கி வாழ வேண்டிய சுழ்நிலை ஏற்பட்ட போது இந்து பெரியவர்கள் பொது கோவிலில் அனைத்து குழு வின் கடவுளை வைக்க சம்மதித்தார்கள். ஒரு கோவிலில் 10 சிலைகள் இருந்தால் இருந்தால் 10 குழுக்கள் சங்கமாகி இருக்கின்றார்கள் என்பது பொருள். ஏகம் அநேகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அவனவன் கடவுளை அனைவரையும் ஏற்க வைத்ததன் மூலம் ஆதிக்க போா் நடக்காமல் காத்தனா். சகோதரத்துவம்தான். மதத்தில் கலாச்சாரத்தில் பரிணாமம் உண்டு.அது நடக்க விடுங்கள்.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 2 года назад
மதத்தில்,கலாசாரத்தில் பரிணாமம் உண்டு என்று விளக்கமே இல்லாமல் சொல்வதை எப்படி ஏற்பது? வேறுபாடு உண்டு. அதை பரிமாணம் என்று சொல்லலாமா?
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh Год назад
DANDA OSY SORU PANNIYE. AVARGAL IRUVARUM MAGATHANA GNANA SEVAIGAL SEIDHANAR. NEW ENNA KUPPAI VILAKAAM AVARGAL PATRY THARA.
@swasthi3617
@swasthi3617 Год назад
அவன்செய்த தவறு இவன் செய்த தவறுகளை நீ, ஏன்டா பார்கிறாய் குறை கூறுபவன் வாழ்வில் உருப்படான்.
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 59 тыс.