Тёмный

சட்டசபையில் பயங்கரமான சண்டை ! வைரலாகும் வீடியோ 

Tamil 360
Подписаться 1,9 млн
Просмотров 1,8 млн
50% 1

#mkstalin#cmstalin#stalin#tnassembly
சட்டசபையில் பயங்கரமான சண்டை ! வைரலாகும் வீடியோ

Развлечения

Опубликовано:

 

18 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 870   
@gomathipraba2010
@gomathipraba2010 Год назад
அந்த அம்மா கேட்கர கேள்வி சரியானது... வீன் நாடகம் போல் இருக்கிறது இது
@magicworld-magicworld
@magicworld-magicworld Год назад
இந்த தீர்மானம் ஆ ராசாவை காப்பாத்த மட்டுமே தான், மேலும் பல மக்களை மத மாற்றம் செய்ய போகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது....
@rajakodik3195
@rajakodik3195 Год назад
Excellent speech
@pandipandiyam9912
@pandipandiyam9912 Год назад
வானதி சீனிவாசன் அவர்களின் கூற்று உண்மையானது.இந்த சட்டம் மதமாற்றம் செய்ய உதவுமே தவிர சமூக நீதி காக்க உதவாது.
@tanu3026
@tanu3026 Год назад
ஒருத்தர் பிராமனராக ஜாதி மாற முடியுமா? மாறினால் அந்த மரியாதை கிடைக்குமா?
@ravichandrankumaraswamy700
@ravichandrankumaraswamy700 Год назад
Bramanarukku ippa yenna mariyathai kedaikkuthu? Avan parama yelayai irunthalum 10 paisa kooda yentha Govt m kudukkathu.
@saravananramaiah7005
@saravananramaiah7005 10 месяцев назад
ஜாதியே இல்லை என்று சொல்லும் மதங்கள் பக்கம் செல்பவர்களுக்கு எதற்கு சாதி அடிப்படையிலான சலுகை.
@karuppusamyk537
@karuppusamyk537 4 месяца назад
நல்லா செருப்பால் அடித்து கேளும்மா தம்பி.அடிச்சாலும் புத்தி வராது
@ananthakumarck
@ananthakumarck 17 дней назад
வானதிதி சீனிவாசன் அவர்கள் கேட்கும் கேள்வி நல்ல கேள்வி
@sekarsukkiran6039
@sekarsukkiran6039 Год назад
அம்மா வானதி அவர்களே!விசத்தை விதைக்காதீர்கள்.
@andonysamy2346
@andonysamy2346 Год назад
முதலில் கட்சி மாறுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் அப்போதுதான் நாடு நலம் பெரும்
@user-sn2oj5ix1f
@user-sn2oj5ix1f 8 месяцев назад
ஒரு அவையில் பொதுவாக செயல்பட வேண்டிய சபாநாயகர் அப்பாவு நாங்கள் நீங்கள் அவர்கள் என்று பிரிவினை வாதம் பேசக் கூடியவர் சபா நாயகராக இருக்க தகுதியற்றவர்
@kathiravans2940
@kathiravans2940 Год назад
பொது சிவில் சட்டம் கொண்டுவாங்க
@user-bk7ef6ip9q
@user-bk7ef6ip9q 9 месяцев назад
அப்பாவு அவர்களே முதல்வர் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கபடவில்லை. பணத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெரிந்து பேசுங்கள்
@Madraswala
@Madraswala Год назад
சபாநாயகர் திமுக பேச்சாளரா?
@kabilan
@kabilan Год назад
Poda venna
@SriSaiTejaswiAcademy
@SriSaiTejaswiAcademy Год назад
​@@kabilan unmai kasukuthaa kabila?
@tsaravanan9539
@tsaravanan9539 11 месяцев назад
இவனல்லாம் ஒரு சபாநாயகர்
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 Год назад
வானதியை முழுமையாக பேசவிடுங்க அப்பாவு
@Thukira1227
@Thukira1227 Год назад
வானதி சீனவாசன் பேச்சு நன்றாக உள்ளது வழக்கம் போல் திமுக சொம்படிக்க ஆரம்பிச்சுட்டாங்க 😂😂😂😂😂
@angelfreedom246
@angelfreedom246 Год назад
எனோ தானோ என்று தான் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தீர்கள் .
@kumargowda8000
@kumargowda8000 Месяц назад
முட்டா பயல்லெல்லாம் முதல்வரு 😂😂😂
@Dingdong_rahamath
@Dingdong_rahamath Месяц назад
டேய் பாடு முதல்ல என்ன பேசுறாங்கன்னு தெரிஞ்சுக்க அதுக்கப்புறம் கமெண்ட் பண்ணுடா முட்டாப் பயலே
@MohammadIlyas-oc1hp
@MohammadIlyas-oc1hp Месяц назад
மோடியைப போல சரவாதிகாரி ஒருவர் தமிழநாட்டிலும் உண்டு . அவர் தான் திராவிட மாடல் தி மு க ஸ்டாலின்
@tamilselvitamil9730
@tamilselvitamil9730 26 дней назад
Jayalalalitha than sharvsthikari
@sundarpappi4504
@sundarpappi4504 Год назад
நான்கு MLA வச்சிகிட்டு இந்த ஆட்டம் போடும் வாணதியே ௺சொல்வதல்லாம் தமிழக மக்கள்ஏற்றுகொள்ளமாட்டாா்கள்😅😅
@minervaplus1200
@minervaplus1200 Год назад
பாகுபாடு இல்லாத இடமே இல்லை. ஹீரோஸிசம் ஒழிய வேண்டும்.
@alagesanalagesan9
@alagesanalagesan9 4 месяца назад
சட்டமன்த்தில் முதல்வர் உரையின்போது மேஜையைத் தட்டும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கினால் உறுப்பினர்கள் மேலும் உற்சாகமாக மேஜை தட்டுவார்கள்.
@srinivasansangameswaran449
@srinivasansangameswaran449 Год назад
தீர்மானத்திற்கு அடிப்படையான கருத்தை என்ன என்று விவாதிக்க மாட்டார்களாம்.
@dagaldi
@dagaldi Год назад
இந்த சட்டம் மிகவும் நல்ல சட்டம், பிறப்பின் அடிப்படையில் சலுகை தரப்படுகிறது ஆனால் தனி மனித உரிமையில் தலையிட்டு சலுகை பறிப்பது நியாயமல்ல
@viruthakasiganapathi9901
@viruthakasiganapathi9901 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@sharonleela8185
@sharonleela8185 9 месяцев назад
100% Correct TN CM MK Stalin
@prabub1287
@prabub1287 Год назад
மாண்புமிகு அப்பா அவர்களே இங்கு 😂😂😂 டம்மி பீசு
@user-xr1gb7zm6q
@user-xr1gb7zm6q 3 месяца назад
அருமை
@swamigand7103
@swamigand7103 10 месяцев назад
சபாநாயகர் திமுக சப்பேட்டர் நாடு உருப்படுமா
@tharmaiya7293
@tharmaiya7293 11 месяцев назад
சுடலைத் தீர்மானம்.
@TamilMedia247
@TamilMedia247 Год назад
voice namma parithabangal gopi madhri iruku.....🤣
@kabilan
@kabilan Год назад
😂
@mshan9905
@mshan9905 Год назад
இடஒதுக்கீட்டை ரத்து செய்தால் நல்லது
@A.K.ChandramohanAkcmohan-nq5ll
அம்மையார் இந்த பாடங்களை ஒன்றிய அரசிற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷனை அமைக்கவும் பரிந்துரை செய்யுங்கள்.
@hemaraman7254
@hemaraman7254 4 месяца назад
இந்த வீடியோல எங்கய்யா பயங்கரசண்டை......😂 முதல்ல இந்த சாணலமுடக்கறேன்
@angaiyana5955
@angaiyana5955 Год назад
திடீா்னு கத்துனா பைத்தியம் னு அா்த்தம்டா
@balaaraja5408
@balaaraja5408 Год назад
வானதி அம்மா, பேச தெரியாமல் பேசுகிறார்கள்...
@aswinkumar1598
@aswinkumar1598 Год назад
Speaker is GENUINE, HE STOPS RULING PARTY FROM INTERFERING THE FOOLISH SPEECH OF vanathi
@navaneethakrishnannn938
@navaneethakrishnannn938 Год назад
மதசார்பற்ற நாடு இந்தியா என்றால் மதத்திற்கு ஏன் சலுகை தர வேண்டும் அனைத்து மக்களுக்கும் தரலாம் இந்தியனுக்கு
@user-eq5dn1rf7u
@user-eq5dn1rf7u Год назад
நாம் தமிழர்
@kumarvaasu8898
@kumarvaasu8898 9 месяцев назад
இந்த அம்மா குரலை காரணமே இல்லாமல் பிடிக்கவில்லை
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Год назад
அந்த அம்மா எவ்வளவு அழகாகப் பேசுகின்றார் சிந்தித்து செயல்படாமல் தடுப்பது கேவலம். மதம் மாறினாலும் இங்கேயும் சலுகை அங்கேயும் சலுகை ஏழைகள் எளிதாக மதம் மாற அரசே ஊக்கம் தந்தது போல் ஆகிவிடும். க்ஷ
@jaihind2825
@jaihind2825 10 месяцев назад
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 திரு வானதி சீனிவாசன் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏🇮🇳🚩🇮🇳🙏
@ramarajramalingam4864
@ramarajramalingam4864 3 месяца назад
Appauv yaraiyum pesa vedamattaru
@srinivasankannappan
@srinivasankannappan 5 месяцев назад
ஆதிமுக‌இல்லைஎன்றால்இப்படிபேசமுடியுமா😂
@samsam-rx7qc
@samsam-rx7qc 9 месяцев назад
Cm answer is excellent. Congratulations Sir.
@user-co8jb6to4o
@user-co8jb6to4o 3 месяца назад
வேறு மாதங்களில். தீண்டாமை இல்லை எதற்கு. இட ஒதுக்கீடு. புத்தி உள்ளவர்கள் சிந்தியுங்கள்
@bhuvaneshsankaran2957
@bhuvaneshsankaran2957 Год назад
In our local church untouchability is still being practised. My tenant who is a Christian told me this. They are. asked to sit in a separate row during prayer time. What Mrs. Vanathi Srinivasan said is 100% true.
@araja2224
@araja2224 11 месяцев назад
Come to mosque and reaserch my brother
@antonyragu84
@antonyragu84 Год назад
தன லாபம் என்று எழுதிய ஆயா வானதி வாழ்க
@Catchsuren
@Catchsuren 4 месяца назад
பயங்கரமான சண்டை…எப்பா ரஜினி படத்துல கூட இப்படி சண்டை பார்த்ததில்ல…
@sathanselvamsathan8033
@sathanselvamsathan8033 Год назад
அப்பா பாவு பாவம் நீதி...
@ravikumarr2013
@ravikumarr2013 Год назад
இதில் என்ன சண்டை பயங்கரமாஇல்லையே
@SmilingBreadLoaf-nv3ti
@SmilingBreadLoaf-nv3ti 5 месяцев назад
vanathi💪💪
@bethesdafoundationkovilpat5319
தாழ்த்தபட்ட கிருஸ்த்தவ மக்களின் உரிமையை 1956 இலந்ததை மீட்க மாண்புமிகு முதல்வர் தீர்மானத்தை வரவேற்கிறேன். நன்றிகள்.
@unityisfaithhope581
@unityisfaithhope581 Год назад
Etharku ilanthargal
@selvarajj8396
@selvarajj8396 Год назад
Ban the Communal party and strictly punish their supporters.
@purijagannathan9402
@purijagannathan9402 9 месяцев назад
இன்னிக்கு நிலைமை போக்குவரத்து துறை மந்திரி கவனத்துக்கு ஆம்னி பஸ் கடடணக்கொள்ளை ஆரம்பம் மிலாடிநபி சனி ஞாயிறு காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 வரை விடுமுறை* 2-10-23 இரவு முதல் சென்னை வர தனியார் ஆம்னி பஸ் கட்டணம் 5 மடங்கு கொள்ளை இதுக்கு பதில் சொல்ல தயாரா? உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rajanbrothers9150
@rajanbrothers9150 Год назад
ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் BC பட்டியலிலிருந்து SC பட்டியலுக்கு மாற்றுவதை தேர்தல் ஆதாயத்துக்கு பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான சட்டத்தின்படி அமல்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சிக்கு அழகு
@Pasupathi-q7v
@Pasupathi-q7v 13 дней назад
கீல்சாதிக்குமட்டும்குரல்கொடுக்கும்திரவிடகட்சிக்குகாலம்பதில்சொல்லும்காலம்நெறுங்கிவிட்டது
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 4 месяца назад
குரலில் பெண் MR. ராதா
@josephdenixon2732
@josephdenixon2732 9 месяцев назад
Ival oru vayadi.amma..unga powera tamil nattu makkalin nalathukku use pannunga...
@martindevasagayam9703
@martindevasagayam9703 Год назад
எப்பொழுதும் மதவாதத்தை பற்றியே பேசி மக்கள் மனதில் வெறுப்புணா்ச்சியை தூண்டும் இது போன்ற அரசியல்வாதிகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும்....
@saravanan7701
@saravanan7701 Год назад
Stalin thana Bro
@Alwayspro556
@Alwayspro556 Год назад
Gopi voice super 😂
@thandapani2289
@thandapani2289 8 месяцев назад
இவரு தங்கச்சி மட்டும் பாராளுமன்றதுல பேசுனா இனிக்குதா
@Balamurugan-st5qg
@Balamurugan-st5qg Месяц назад
Stalin❤❤❤❤.super
@sathanselvamsathan8033
@sathanselvamsathan8033 Год назад
சபாநாயகர் நீங்க லாயக்கு இல்லாதவர் நா........
@peoplepeople2046
@peoplepeople2046 3 месяца назад
கத்துடா ..தமிழ்நாட்டு மக்களை எப்படி கதற வச்சி இருப்ப..
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 5 месяцев назад
விரலை காமிச்சு பேசுவது, நாக்கை கடிச்சு பேசறதெல்லாம் தப்பு, தப்பு, தப்பு.
@user-jm4by8vi7l
@user-jm4by8vi7l 18 дней назад
வானதி பாடாவதி
@minervaplus1200
@minervaplus1200 Год назад
தரமான கல்வி வேண்டும்.
@mathi-dl8pu
@mathi-dl8pu Год назад
அப்பாவு .பேரபாரு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் என்று சொல்லுர நீங்கள். ஓட்டுபோட்ட மக்கள் வீதியில் வாழ்க்கை வாழ முடியாம படிச்ச படிப்புக்குப் வேலையை தா என்று கேட்கிறார்கள் அதுக்கு பதிலா சொல்லுங்கடா....
@TTF_AJISH
@TTF_AJISH Год назад
ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@vpachaiappan4203
@vpachaiappan4203 Год назад
நடுநிலை இல்லா சபாநாயகர் திமுக மந்திரி மாதிரி பேசுகிறார்
@periyasamycivagnanam5791
@periyasamycivagnanam5791 Год назад
What a bully Speaker
@alimkuthoos
@alimkuthoos 4 дня назад
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பதில் அருமை
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 9 месяцев назад
வாய டி அல்பை
@sathiyaak6783
@sathiyaak6783 Год назад
வானதி முதல்ல உங்க கொங்கு மண்டத்தில் தீண்டாமை இல்லாம பழகுங்க,கவுண்டர் சமுதாயம் மற்ற சமுகத்தை எப்படி நடத்திறீங்கனு மறந்துட்டிங்களா
@cinemasnacks760
@cinemasnacks760 Год назад
இதுவரைக்கும் அவங்க தொகுதி பிரச்சனை சம்மந்தமா வானதி சீனிவாசன் ஒருவிஷயம் கூட பேசினது கிடையாது! பேசுறது பூரா வெட்டிப்பேச்சுத்தான். ஒருவிதத்துல இது தன்னை பெரிய ஆளா காமிச்சிக்கனும்னு பேசுறதுதான். That ganga chandramukiya marina movement
@ravikumara455
@ravikumara455 6 месяцев назад
நீ பேசுறது அம்மா 😭😭😭🎵
@kirubaananth8327
@kirubaananth8327 Год назад
Hence I support Vanthi srinivasan statement what she says is true
@sundarn.v777
@sundarn.v777 Год назад
CM is coming from Unknown heaven. No one can speak in front of him. DMK sombus can be happy.
@amuthavalli6860
@amuthavalli6860 4 месяца назад
M L A வானதி வாயாடி
@santhakumarv-zc3gy
@santhakumarv-zc3gy 3 месяца назад
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Год назад
Appavu Anna let her to speak ,
@rhemachurchmadurai7315
@rhemachurchmadurai7315 9 месяцев назад
OUR LOVING PEOPLE LEADER CM STALIN SIR IS A MAN OF MANSHIP HUMANITY AUTHORITY AND ABILITY TO OVERCOME ALL FOR OUR GOODNESS NOW AND FUTURE GOODNESS AND ALSO FOR OUR FUTURE GENERATION'S BICAUSE NO WEAPONS THAT IS FORMED AGAINST SHALL PROSPER BICAUSE WE SHALL NOT LACK NOW AND FUTURE
@villagefundaily4321
@villagefundaily4321 4 месяца назад
Mathamatram oru pothum theervu aagathu athu makkalidaiye pirivinaivathathaithan undu pannum..thavarana mudivu
@shandrowschivalrry2259
@shandrowschivalrry2259 4 месяца назад
ஜாதி மாறினால் நிச்சயமாக மரியாதை தானாக கிடைத்து விடப் போகிறது. #இன்று மரியாதை நிமித்தமாக அதாவது கவுரவமாக வாழ்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ம்க்ம்க்ம்க்கும்‌ ஜாதியினர்களாக வாழ்ந்தவர்கள் தான் என்பதை பகிரங்கமாக பகிர்வதில் பெருமிதம் அடைகிறேன். 👍👍👍👍👍👍👍👍👍💯
@user-ex6hg4ng2s
@user-ex6hg4ng2s 19 часов назад
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் ஆளும் கட்சி தான் பதில் சொல்ல வேண்டும் அவர்கள் சொல்ல வேண்டிய பதில்கள் எல்லாம் இவனே சொல்லி விடுவான்
@rpandurangan7164
@rpandurangan7164 10 месяцев назад
Sudalai oru masurum pudungala.
@Balamurugan-bz2qp
@Balamurugan-bz2qp 10 месяцев назад
Vanthi super
@amrtnj
@amrtnj 3 месяца назад
இரட்டை குரலில் பேசுவது வானதிக்கு ஒரு வியாதியோ
@DavidSamuel17
@DavidSamuel17 Год назад
Maatran thotathu malligai manakum , ithukum Intha debate kum Enna sambantham ?
@manickammanickam9936
@manickammanickam9936 Год назад
I support my sister
@rajinikanthpillaiyar-iu7fi
@rajinikanthpillaiyar-iu7fi 25 дней назад
நம் நாட்டீல் பகை இல்லாமால் வரூம் சந்ததீயிணர் சுகமாகா வவாழா இந்தியா பக்திமதம் உலகில் இந்தீயா பக்திமதம் இந்து மூஸ்லீம் கிறீத்தூவம் இதுவெல்லாம் தூக்கீபோடுங்கள் இணி மதம் மமாறும் பேச்சை இருக்கூடாது சிலூவை குல்லா கொஞ்சம்மாகா நம் நாட்டுக்கு உகந்தல்லவாவா என்று எல்லாம் மக்களும் புரீதல் வேண்டும் அந்த மதம் நம்மை காட்டீலும் தங்கம் தாண் நாம் பித்தளையாகா இருந்தாலும் ஓண்றாகா இருப்பது நலம் நம் பெண்ணை திருமணம் செய்கிறோம் அந்தப் பெண் கணவணுக்கு சொந்தம் ஆணால் பாசம் விடுவதில்லை நாம் பாசத்தை மெயீண்டண் செய்தாலோ போதூம் மணம் இப்படீ ஏற்க்கும் போதூ குரொதம் சுத்தமாகா இருக்காது ததிரூமணா ஆணா பெண் நம்வீட்டுக்கு வந்தூ தங்கிணா வீடு விளங்காது அவர்கள் அங்கு இருப்பதூ ஆணந்தம்
@omsaimantra
@omsaimantra Год назад
அப்பாவு கமலஹாசனிடம் பாடம் படித்திருப்பார் என்று தோன்றுகிறது. அவ்வளவு "தெளிவாக" ப் விளக்கம் அளித்துள்ளார்.
@SIVAKUMARR-kx7xs
@SIVAKUMARR-kx7xs Месяц назад
❤❤❤❤❤❤❤
@varadharajan-rh8rh
@varadharajan-rh8rh Год назад
Stalin sir, to 🙏good law. Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, God bless you
@sekarsri9614
@sekarsri9614 Год назад
😭😭😭😭😭😭😭😭
@selvanathan2575
@selvanathan2575 4 месяца назад
இந்தம்மா பேசுனாலே தகர டப்பா உரசுன மாதிரி கீச்சு கீச்சுனு எரிச்சலா இருக்கு
@Dingdong_rahamath
@Dingdong_rahamath 4 месяца назад
Same feel bro 😂
@ravi.kravi.k8540
@ravi.kravi.k8540 5 месяцев назад
Vote for Sanathana
@vinothpermal8223
@vinothpermal8223 3 месяца назад
Very nice to see you soon love mum xx sent from windows Mail you and your team 😁😄
@ganua8544
@ganua8544 9 дней назад
Parliament madiri mic off panunga pa….. moodhevi sounda vudra
@chinnamadasamy3134
@chinnamadasamy3134 Год назад
மதமாற்றம் அவர்கள் விருப்பம் யாரும் சொல்ல முடியாது கட்டாய படுத்தி மாறசொல்லுவதுதான் தவறு
@senthilkumaran1661
@senthilkumaran1661 Год назад
கட்டாய படுத்தாம எப்படி மதமாற்றம் செய்ய முடியும். மூளை சலவை என்பதே கட்டாய மதமாற்றம் தான்....
@dominicdominic932
@dominicdominic932 Год назад
Correct sir
@seemajagranmanchdachintami1509
வானதிசீனிவாசனின் கேள்விக்கு பதில் 3:06 சொல்லும் அறிவு இல்லையா ஸ்டாலினுக்கு.
@adalantonyleo
@adalantonyleo 3 месяца назад
இந்த கிருக்கி 😂தொரத்துங்கா பா
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 7 дней назад
Sudulai escape usa soon😂😮
Далее
Frank Now VS Then Edit 🥵| #brawlstars #shorts
00:18
Просмотров 895 тыс.
СКАЗАЛА ЖЕ НЕ ПОЙМАЕШЬ
0:19
Просмотров 2,2 млн