Тёмный

சத்குருவுடன் நடிகர் சந்தானம் சிறப்பு நேர்காணல் | Actor Santhanam Inconversation With Sadhguru 

Sadhguru Tamil
Подписаться 842 тыс.
Просмотров 60 тыс.
50% 1

In the light of #FreeTNTemples , Actor Santhanam asks Sadhguru about the importance and need for reviving Temples.
கோவில்களை மீட்டெடுக்க சத்குரு அவர்கள் எடுத்திருக்கும் முன்னெடுப்பை பற்றியும், தேர்தல் நடக்கவிருக்கும் இந்நேரத்தில் அதன் தேவையை பற்றியும் நடிகர் சந்தானம் சத்குருவிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு சத்குருவின் விளக்கத்தையும் இந்த காணொளியில் பார்க்கலாம்.
#கோவில்அடிமைநிறுத்து
தமிழ் கலாச்சாரத்தின் உயிர்நாடியான கோவில்களை காப்போம்
ஆதரவு தெரிவியுங்கள்
மிஸ்டு கால் கொடுங்கள்
83000 83000
#FreeTNTemples
FreeTNTemples.Org
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
To watch more videos on #FreeTNTemples - • #FreeTNTemples
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Опубликовано:

 

19 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 174   
@mouseysuri
@mouseysuri 3 года назад
I was not aware of this before. We need to free the temples from government hands. Thanks sadhguru for bringing it to my awareness.
@MuruganhjgMuruganjhg
@MuruganhjgMuruganjhg 3 года назад
தமிழனுக்கு விழிப்புணர்வு வரகூடாது முன்னற விடாமல் அழிக்கும் புல்லுறுவி நம்மலுடன் இருக்கிறது .அதை நாம் அடையாளம் காணவேண்டும். விழித்தேழு தமிழா.
@BeingConscious2705
@BeingConscious2705 3 года назад
நெத்தியடி பதில்கள்.... 🙏
@aadhicreative3539
@aadhicreative3539 3 года назад
விழிப்புணர்வோடு புரிந்துகொண்டால் மட்டுமே.. சில பேருக்கு புரிய வைக்க முடியும் சத்குரு. சந்தானம் இப்போ இவ்ளோ வளர்ச்சி..நன்மை யார் செய்தால் என்ன. வரவேற்போம்.. நன்றி...
@vishwanathhindustan7014
@vishwanathhindustan7014 3 года назад
My sadguru 🙏
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 3 года назад
I bow down to you Sadhguru🙏🙏🙏 Namaskaram
@jayanth9064
@jayanth9064 3 года назад
Wonderful Sadhguru ❤️❤️❤️❤️
@vidhyakannanvlogs8148
@vidhyakannanvlogs8148 3 года назад
love you Actor Santhanam and Sadhguru about the importance and need for reviving Temples...., great start :) We will support 😍😃.
@abishekendratamilanda6481
@abishekendratamilanda6481 3 года назад
இதை மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்க நினைக்கும் ஒரே நடிகன் SANTHANAM SIR tha 😇😇😇😇😇😇😇😇Romba Nandrii🥰😇
@mrcreations2193
@mrcreations2193 3 года назад
நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏🙏🙏 மிகவும் சிறப்பான பதில்கள்....
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 Год назад
கோவில் அரசாங்க சொத்து தானே அந்த காலத்துல ராஜா கிட்ட இருந்ததது இப்போ government வச்சிருக்கு
@velraj6426
@velraj6426 3 года назад
அருமை அண்ணா அன்பே சிவம் நன்றி இந்து மதம் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@vidhyakannanvlogs8148
@vidhyakannanvlogs8148 3 года назад
Excellent great 👍 Actor Santhanam and Sadhguru about the importance and need for reviving Temples...., great start :) We will support 😍😃.
@sjrenarena3759
@sjrenarena3759 3 года назад
வாழ்த்துக்கள் சகோ சந்தானம். நன்றி சத்குரு ஜி🙏
@ashokperu1896
@ashokperu1896 3 года назад
Simply GREAT Sadhguru n Mr Santhanam.....may God give blessings to this Great effort 🙏🙏🙏
@manoharans1995
@manoharans1995 3 года назад
I support 💙
@maheshwarramesh6358
@maheshwarramesh6358 3 года назад
I stand with Sadhguru 🙏🏻
@Shankar6791
@Shankar6791 3 года назад
மிக்க நன்றி சந்தானம்... உங்களை போன்றவர்கள் ஆதரவு இந்தமாதிரியான செயல்களுக்கு தேவை.... யாரும் சங்கி அப்படின்னு சொன்னா... ஆமாம் அப்படினு சொல்லுங்க.... இன்னைக்கு....எந்த நல்ல செயலுக்கும் சோதனை வரத்தான் செய்யும்....
@karthikanks8101
@karthikanks8101 3 года назад
I support sadguru. நம் கோவிலை காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
@Bmaaya
@Bmaaya 3 года назад
I love you sadhguru
@vijayalakshmia6165
@vijayalakshmia6165 3 года назад
Namaskaram sadguru
@Arun-nt4kv
@Arun-nt4kv 3 года назад
Vatican City to venkatachalapathy - santhanam always has the knack for good phrases
@aum1872
@aum1872 3 года назад
நமஸ்காரம் சத்குரு & சந்தானம் ஐயா💐🌾🙏
@vanathikannan9427
@vanathikannan9427 3 года назад
வணக்கம் சத்குரு
@ramasamyrajuraju9908
@ramasamyrajuraju9908 3 года назад
சத்குரு ஜக்கி வாசுதேவ் .சந்தானம்.🙏🙏🙏💯💯💯
@dharineeshdharineesh2405
@dharineeshdharineesh2405 3 года назад
super!!!! i will support u!!!!
@tnechannel8343
@tnechannel8343 3 года назад
இந்த கோவில் பராமரிக்க வேண்டும்
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 3 года назад
My deepest respect to the hand builders of Temples and Churches. Those were the hardest workers 🙏
@ananthanarayanan4100
@ananthanarayanan4100 3 года назад
😂
@jaggi2382
@jaggi2382 3 года назад
We support sadhguru #freetntemple
@bulltrading.1729
@bulltrading.1729 3 года назад
Love u santhanum...
@purpleeffect4938
@purpleeffect4938 3 года назад
Namaskaram sadhguru
@malarpalanivelu4991
@malarpalanivelu4991 3 года назад
Namasgaram Sadhguru.
@tradervimal4387
@tradervimal4387 3 года назад
Thank you Sadhguru ji. We are with you on this. Temples need to be saved.
@1617dreams
@1617dreams 3 года назад
Vazhthukkal sathguru
@keerthanasundaram2775
@keerthanasundaram2775 3 года назад
நாம் நிறைய கேள்விகளை கேட்க கூட தெம்பு இல்லாமல் இருந்து வருகிறோம் 🙄😭 #கோவில்அடிமைநிறுத்து
@schoolbreeze8021
@schoolbreeze8021 3 года назад
சற்குரு கோவை வந்து தமிழை கற்று தமிழில் கூடியமட்டிலும் பேசும் போது; சந்தானம், தயவு செய்து தமிழை தமிழில் பேசுங்கள். அத்துடன் வேஷ்டிக்குரிய மேற்சட்டை அணிந்தால் எமது கலாச்சார உடையாக இருக்கும்.
@Far...Right...Nationalist
@Far...Right...Nationalist 3 года назад
Santhanam, big respect to you for standing up for a great cause. உங்கள் தைரியம் பாராட்டுக்கு உரியது. 🙏👌👏
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 года назад
அருமையான தகவல், சத்குரு ஐயாவிற்கு வணக்கம், 🙏🙏சந்தானம் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏 இன்றைய சூழ்நிலைக்கு தேவையான விஷையம், இப்போ இல்லனா எப்போ இதப்பற்றி பேசுவது, கையில் எடுப்பது, கண்டிப்பாக மாற்றம் தேவை🙏🙏🙏
@cherithsreeram
@cherithsreeram 3 года назад
i am from a different state.....and I am totally with Sadhguru Maharaj. i could see visually once the Temples are free. Our Ancient culture and age old traditions....the pooja practices....and specially employment in each of the temple complex will flourish. its absolutely good for us. Please join hands and lets free our temples.
@narayanannara2262
@narayanannara2262 3 года назад
Super aiya
@ramyasriram6612
@ramyasriram6612 3 года назад
Namaskaram Sathguru Maharaj Jai Sri krishna 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyasriram6612
@ramyasriram6612 3 года назад
🙏🙇‍♂️
@sakthivel-ls2kh
@sakthivel-ls2kh 3 года назад
Super sadhguru
@emmanuelsairam2285
@emmanuelsairam2285 3 года назад
சதகுரு 🙏🙏🙏
@manjunathgc9237
@manjunathgc9237 3 года назад
நமஸ்காரம் சதகுரு 🙏🙏🙏
@sivalingapandianprabhakara946
@sivalingapandianprabhakara946 3 года назад
Santhana thirigu Nandri 👍👍👍
@urs5072
@urs5072 3 года назад
Proud to be sanghi, .my duty to handover ancestors heritage to future generations.
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 3 года назад
Om NAMO Isha Sadhguru Namaha 🔥🙏
@arvindg553
@arvindg553 3 года назад
We Love you Sadguru ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@emmanuelsairam2285
@emmanuelsairam2285 3 года назад
வணக்கம் ஐயா...
@neelagandandurai2592
@neelagandandurai2592 3 года назад
Sadhguru is saying about a permanent solution for 5 kind of problems which is facing by Tamil Nadu people's. But no any political party is not say, we will do. Now all the media is speaking about temple free only, think about other 4 also. It is a permanent solution for our Tamil Nadu people's. I asking each and every people in, if you are honest every one in Tamil Nadu people want to support sadhguru. But our people are still not thinking for permanent solution. Every political person also don't say free. When the people think about permanent solution,tamilnadu will become very powerful and smart people's in world with good health and wealth . That the 5 think want to apply in all state to develop our country India🇮🇳.Namaskaram vanakam
@deepudrs3888
@deepudrs3888 3 года назад
the current fate of our temples got me tears......At any cost they must be recovered..#freetntemples
@rajeswaris4517
@rajeswaris4517 3 года назад
Really nice. 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌
@m.naveenkumar9717
@m.naveenkumar9717 3 года назад
வாங்க சந்தானம் இது தா உங்க வெற்றி பாதை....
@mageshsheebarani9646
@mageshsheebarani9646 3 года назад
நமஸ்காரம் சத்குரு. நன்றி சத்குரு.
@jjjj123kkkk
@jjjj123kkkk 3 года назад
Awesome
@pranav366
@pranav366 3 года назад
Guruji Ku nandri ....eppo than sariyana topic la pesararu nandri iyya nandri....💐💐💐💐💐💐💐ennoda manakumaralum eduthaan
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 3 года назад
பாரத்த்தின் தற்போதைய ராஜகுரு சத்குருஜி..🤗
@omsakthi1842
@omsakthi1842 3 года назад
🙏🙏🙏 Namaskaram Sadhguru and super Santhanam anna
@tqfor61sub23
@tqfor61sub23 3 года назад
❣️
@omsakthi1842
@omsakthi1842 3 года назад
Namaskaram Sadhguru
@pvidhya3948
@pvidhya3948 3 года назад
Super speech sadhguru
@vasanthia6768
@vasanthia6768 3 года назад
Namaskaram appa super
@jayavanth9960
@jayavanth9960 3 года назад
Very nice conversation😊🤗🙏
@jrttravels8883
@jrttravels8883 3 года назад
Hats off to u Santhanam. Good Initiative
@mathiyalaganpalanisamy6186
@mathiyalaganpalanisamy6186 3 года назад
Guruve Saranam saranam
@vishwa1250
@vishwa1250 3 года назад
🙏 sadhguru
@c.palanikumar5517
@c.palanikumar5517 3 года назад
தமிழக அரசு கோயில் விடுதலை கொடு நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய நல்லருள் புரிவார் என் சத்குரு சொன்னால் உண்மையாக நடக்கும் நல்லதே நடக்கும்
@thusharb5559
@thusharb5559 3 года назад
Thank you, Sadguru Ji for taking such a great effort to #FreeTNTemples and we had joined hands with you. My one kind request there must be religious restriction in Temple's management, no other religious people are entertained except Hindus to join the management. Hindus aren't part of any other religious management. Pranams🙏🏻🙏🏻🙏🏻
@mageshsheebarani9646
@mageshsheebarani9646 3 года назад
நன்றி சந்தானம்.
@ganeshmannanperumal7632
@ganeshmannanperumal7632 3 года назад
ரொம்ப நன்றி சத்குரு ஐயா.
@muthuram8217
@muthuram8217 2 года назад
தெய்வமை இந்திய யாவ நீங்கள் தான் காப்பத்தனும். Like modern vivekananthar
@c.palanikumar5517
@c.palanikumar5517 3 года назад
ஓம் சத்குருவே போற்றி ஒன்றே ஒன்று உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் இந்தியாவும் தமிழும் அழிந்தால் உலக உயிர்கள் அனைத்துமே அழிந்து விடும் உலகத்தின் நடுப்புள்ளி தில்லை நடராஜன் உடைய பெரு பெருவிரலை இருக்கிறது நீ என்ன ஆனாலும் அடிப்பார் சிவன் இந்தியாவின் பக்கம் பஞ்சபூதங்களின் சக்தி இந்தியாவின் பக்கம் பஞ்சபூதங்களின் சக்தியே சிவன் உலகின் முப்பெரும் கடவுள் உன் எண்ணம் நல்லதாக இருந்தால் நன்றாக வாழ்வாய் நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய
@Selvaraj-vc4ij
@Selvaraj-vc4ij 3 года назад
Please save our temples..
@gomathik7731
@gomathik7731 3 года назад
நமஸ்காரம் சத்குரு
@omsakthi1842
@omsakthi1842 3 года назад
🙏🙏🙏
@AnandavalliK-nn4ej
@AnandavalliK-nn4ej 4 месяца назад
Very very true
@tradervimal4387
@tradervimal4387 3 года назад
God is everything. This birth, this life and everything we have is given by that great super power which we call as God. Temples should definitely be saved.
@blissfullife5911
@blissfullife5911 3 года назад
Thank You Sadhguru and Santhanam. Tamil people better wake up now. Else their own culture and temples will be gone soon...
@thenmozhim9634
@thenmozhim9634 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 11 месяцев назад
💞🙏💞🙏💕🙏
@rajamani8752
@rajamani8752 3 года назад
Sandhanam Anna sanki nu solranunga nu kavala padadhinga.... Kolaikura naaiku theriyadhu unga kooda okandhu pesikittu irukaradhu easannu....🤩
@Ash-io2wr
@Ash-io2wr 3 года назад
Very Good Santha, do what you feel. Great effort. Sadguru keep going
@shodjishbp3570
@shodjishbp3570 3 года назад
🙏🙏🙏✌️😍
@emptylight4020
@emptylight4020 3 года назад
நாம் இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் , நாம் ஆன்மீகத்தை விட்டு ரொம்ப தூரம் வந்து விட்டோம் , சத்குரு மறுபடியும் இதை நிலை நாட்ட வேண்டும் என்று சொல்கிறார், ஆங்கிலேயர்கள் நாம் இந்த உலகில் உள்ள பொருட்கள் அனுபவிக்க மட்டுமே ஆர்வத்தை காட்டி செல்கிறார்கள் அது நம்மை தவரான பாதைக்கு கொண்டு செல்லும் , நீங்கள் எல்லாத்தையும் பார்த்து கொள்கிறீர்கள் ஆனால் உங்கள் உடலை மட்டும் நீங்க திரும்பி பார்க மாட்டிங்க , சத்குரு உங்கள் உடலை திரும்பி பார்க்க செய்கிறார் ,அது ஏன் உங்களுக்கு புரியவில்லை... இயற்கைக்கு நன்றி 😘😊
@cuteboy8174
@cuteboy8174 3 года назад
I AM READY SATHGURU
@Akash-py3yi
@Akash-py3yi 3 года назад
I support 👍
@selvanaykibalasubramanian842
@selvanaykibalasubramanian842 3 года назад
நல்ல செயல்கள் யார் சொன்னாலும் செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்இந்த மக்களுக்கு இல்லை சத்குரு. இவர்கள் திருந்த இன்னும் நூறு ஆண்டுகள் வேண்டும்.
@yuvaraj.msentring2057
@yuvaraj.msentring2057 3 года назад
Om Namah Shivay
@kathiresantharmalingam1975
@kathiresantharmalingam1975 3 года назад
Very well said Sadhguru 🙏🙏🙏
@shodjishbp3570
@shodjishbp3570 3 года назад
Protect temples 🙏🙏🙏
@ramswamy9425
@ramswamy9425 Год назад
உண்மை ஸத்குரு.
@brigittejohngilbert2516
@brigittejohngilbert2516 3 года назад
👌👌👌
@sadhgurusvision6544
@sadhgurusvision6544 3 года назад
Great
@thilagamramachandran8155
@thilagamramachandran8155 3 года назад
#save Hindu temples🕉️🚩
@narayanannara2262
@narayanannara2262 3 года назад
Super iua
@chandrashekargaajula2131
@chandrashekargaajula2131 3 года назад
Big Win - BJP is the first political party to support the cause. They announced support in their manifesto.
@balaji4322
@balaji4322 3 года назад
🙏
@srinivasankarthik9373
@srinivasankarthik9373 3 года назад
👍👍
@hemmy89
@hemmy89 3 года назад
Yes definitely there is no other place like those temples although I have not had the chance to go there yet but l would like to take this chance to thank @PraveenMohan from RU-vid because he has always been exploring about a lot of unknown temples for a very long time. I wish more people will acknowledge all these people’s effort. 🙏🙏
@drthaitchanamuruthisubrama5004
@drthaitchanamuruthisubrama5004 3 года назад
Hindu dharma n our temple need to be protected
@tamilselvi966
@tamilselvi966 3 года назад
உண்மை ஜயா
@indhumathikarthikeyan9376
@indhumathikarthikeyan9376 3 года назад
👏👏👏👏🙏
@radhamani.kradhamani.k306
@radhamani.kradhamani.k306 3 года назад
🙏🙏🙏🙏 🙏 குரு
Далее
Boots on point 👢
00:24
Просмотров 1,5 млн
Jaggi Vasudev Speaking Exclusively To News18 Tamilnadu
51:04