Тёмный
No video :(

சத்குருவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு | Sadhguru and Press Meet |  

Sadhguru Tamil
Подписаться 847 тыс.
Просмотров 176 тыс.
50% 1

Sadhguru talks about the #FreeTNTemples with the Tamil Nadu Press.
தமிழக கோவில்களை பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை பற்றிய தமது கருத்துகளை ஊடக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு.
#கோவில்அடிமைநிறுத்து
தமிழ் கலாச்சாரத்தின் உயிர்நாடியான கோவில்களை காப்போம்
ஆதரவு தெரிவியுங்கள்
மிஸ்டு கால் கொடுங்கள்
83000 83000
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
To watch more videos on #FreeTNTemples - • #FreeTNTemples
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Опубликовано:

 

21 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 665   
@senthamizh1889
@senthamizh1889 3 года назад
அருமை. சந்தானம் அவர்கள் இவ்வளவு பக்தி வாய்ந்தவர் என்பது தெரியாது. வாழ்க வளமுடன்.
@arunkumarraja2807
@arunkumarraja2807 3 года назад
cinema kaaranga, arasiyal vaadhigal ellarum saamiyar, josiyam ellam paani lifela nalla irukanga but idhe saamanyan idha panna, mudanambikkai nu thitraanga. ellarukum ellam kekedaika kuda dhunu thadukranga
@suryakumarmunusamy9085
@suryakumarmunusamy9085 3 года назад
Santhanam did this for his movie marketing..
@sooryab9559
@sooryab9559 3 года назад
We support Sadhguru ji❤️🙏
@sathish0pandian
@sathish0pandian 3 года назад
Great guru ji. Responsive answers. Not even single politician in TN will answer like him responsibly. 🙏🏼🙏🏼
@DD-wt1xs
@DD-wt1xs 3 года назад
சத்குரு கிட்ட என்ன தான் argument ல questions கேட்டாலும். ஒரு குழந்தை க்கு சொல்லி புரிய வைக்கிறது மாரி தெளிவா சொல்றிங்க. Your patience and clarity WOW🤓👌
@ravichandranveluchamy
@ravichandranveluchamy 3 года назад
Let's follow Sadhguru's word. This is for future society well being.
@Shankar6791
@Shankar6791 3 года назад
மிக உண்மை சத்குரு... நன்றி சத்குரு அவர்களுக்கு
@thamil2802
@thamil2802 3 года назад
ஏதோ உங்களாளயாவது நம்ம கோவில்களுக்கு விடிவு காலம் பிறக்கட்டும்....
@velchamy6212
@velchamy6212 3 года назад
ஆமாம் ஐயா. முதலில் கோவில்கள் பண்பாட்டுச் சின்னங்கள் என்ற விழிப்புணர்வு வந்து விட்டது.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 3 года назад
காவிரிக்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொன்னாரு. காவிரி பிரச்சினை தீர்ந்து போச்சு.அடுத்து கோயில்.சீக்கிரம் தீர்ந்துவிடும்.
@rameshperumal6441
@rameshperumal6441 3 года назад
சத்குருவிடம் பல கேள்விகளுக்கும் மற்றும் நம் நாட்டின் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு உள்ளது.
@selvamsekar7119
@selvamsekar7119 3 года назад
அப்போ அவரையே பிரதமர் ஆக்கிடுங்க
@maheshvenky6486
@maheshvenky6486 3 года назад
Thank you Sadhguru and Santhanam . Initiating temple issue and discussed so many ideas. We need free temples from the govt. By blessings of Lord Shiva the problem will be concluded with in short time. I am waiting ............... 🌷Om Nama shivaya🌷 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshbtmohan
@maheshbtmohan 3 года назад
Clarity of speech amazes me....🙏
@user-di2lb1mn7i
@user-di2lb1mn7i 3 года назад
நான் இதை பல வருடங்கள் முன் இதை எண்ணி மிகவும் வருத்தமாக இருந்தது இன்று இதை பற்றி பேசுவது மிகவும் நன்றி 🙏👍😭
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 3 года назад
NANUM IDHEY POL ENNINEN ORU GURUJI ORU THALAIVAR IDHU PATRI PESUMPOLUDHUDHAN NALLADHU NADAKKUM
@ritheshkumar3522
@ritheshkumar3522 3 года назад
Wow ...what a fantastic bright future ahead for TN journalism !!!! Not even a single so called "journalist" deserves to be in that room......
@NanthakumarKathiresan
@NanthakumarKathiresan 3 года назад
ஊடக நண்பர்களுக்கு நன்றிகள். சத்குருவின் விளக்கங்கள் எப்பவும் போல மிக ஆழமாக மக்களின் நன்மைக்கானதாகவே அமைகிறது.
@hemaminakshi8766
@hemaminakshi8766 3 года назад
I am with Sadhguru
@user-ff9gj2kl6c
@user-ff9gj2kl6c 3 года назад
அருமைவணக்கம் வாழ்த்துக்கள் 🚩🚩💐💐💐💐💐🙏🙏🙏
@durga5576
@durga5576 3 года назад
Sadhguru always racking 🔥🔥🔥
@badripoondi5181
@badripoondi5181 3 года назад
correct your spelling if you meant 'rocking' because people across the globe see the Yogi as most practical pragmatic well intending wise and compassionate person only.
@kannankanna6116
@kannankanna6116 3 года назад
சத்குருவின் அருமையான விளக்கம்... நன்றி
@chithrarajagopal716
@chithrarajagopal716 3 года назад
We respect our sadhguruji.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvimani9994
@selvimani9994 3 года назад
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஐயா🙏
@hariprasathkrishnamurthi3271
@hariprasathkrishnamurthi3271 3 года назад
I request you to support shri Rangarajan Narasimhan of our temples our pride our rights channel. He has the required expertise in handling this issue. Isha has a great network of good people. If these two joined together then it will be awesome.
@velayudhammadhusoodhanan5190
@velayudhammadhusoodhanan5190 3 года назад
They won't.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 3 года назад
ஒம்ஸாயிராம் ,I totally agree with you ,Mr rangarajan has already started the work , but the support is not as i expected ,He is thorough with all the Gvt ,rules ,I have seen all his vedios , One more channel has given a detailed informations The time has come now ," ஆலயங்களை மீட்போம் ,நமது ஆலயங்கள் நமது பெருமை,
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 года назад
Same . வீர சோழ புர ம புனரமைப்பு .
@jaishriram2206
@jaishriram2206 3 года назад
We Support Sathguru jiii
@harshavardhang9609
@harshavardhang9609 3 года назад
Very urgent and important step to protect our temples....great move...we always support u .
@venkatnr1238
@venkatnr1238 3 года назад
இது போல் கேள்விக்கு சத்குரு பதில் கொடுப்பதில் வல்லவர் 💪
@selvamsekar7119
@selvamsekar7119 3 года назад
எங்க பதில் கொடுத்தார் கேக்குறதுக்கு சொல்றதுக்கும் சம்மந்தமே இல்லாம பதில் சொல்றார்
@yusuffaboobucker
@yusuffaboobucker 3 года назад
Sad guru talking about government's failures suprb
@UshaUsha-xo3zv
@UshaUsha-xo3zv 3 года назад
சத்குரு சரியான நேரத்தில் இந்த விஷயத்தை கையில் எடுத்திருக்காங்க. தயவு செய்து இதுக்கு சப்போர்ட் பண்ண முடியாதவங்க பிரச்னை பண்ணாமலாவது இருங்கள்.
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 года назад
நாட்டையும் தூக்கி துறவியிடம் கொடுத்து விடலாம்.
@chukkygopal7378
@chukkygopal7378 3 года назад
எவ்வளவு முட்டாளா இருக்கீங்க பாருங்க
@harilakshmi2271
@harilakshmi2271 3 года назад
Will support sadhguru as much as possible...
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 3 года назад
Yes . Sadhguru is always correct. We support Sadhguru 🙏🙏🙏
@mallikaarumugan5394
@mallikaarumugan5394 3 года назад
Perfect Answer sadguru ji 🙌🙌🙌🙋🙏🙏😄
@nethajinethaji6626
@nethajinethaji6626 3 года назад
சத்குரு சொல்வது மிகச் சரி
@DiyaChan
@DiyaChan 3 года назад
Great sadguru ji your every single moves are very deep. ❤ we support you always and thanks for your works
@tamilyogi1019
@tamilyogi1019 3 года назад
அருமை சந்தானம் சார், கட்டாயம் தமிழ் சமூகத்துக்கு இது ரெம்பவே முக்கியம். நல்ல நோக்கங்கள் கட்டாயம் நடைபெறும். கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம்- ஒளவையார், ஆலயம் தொழுவது சாலவும் நன்று 👍 - ஒளவையார்,
@lathakrish4872
@lathakrish4872 3 года назад
Well said Sadhguru ji🙏Support sadhguru ji🙏
@desikansrinivasan9406
@desikansrinivasan9406 3 года назад
Sadhguru has answered all the provocative questions also with maturity and in his own straight forward style. Respects Sadhguru.
@saiinternational7363
@saiinternational7363 3 года назад
Sadguru உங்களமாதிரி ஒருத்துரும்புதன் மலையை குடைந்து வரவேண்டும். இதற்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்
@pmnkrishnan3060
@pmnkrishnan3060 3 года назад
Sadhguru, ably addresses media.And counters effectively the hostile media.They are all prejudiced.And deserve a fitting and equally brazen response.
@aruljothielectron8313
@aruljothielectron8313 3 года назад
சற்குரு அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் இந்துக்கள் விழிப்புணர்வு பெற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் இந்துக்கள் தம் உரிமையை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 3 года назад
உரிமைகளை அறியாமல் மட்டுமில்லாமல், உரிமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அடிமைகள் போல் வாழ்கின்றனர். சிறுபான்மையினருக்கு சலுகைகள் என்ற நிலை இருக்கக் கூடாது. முதலில் சினிமா மற்றும் ஊடகங்களில் வரும் கதைகளில் இந்து சாமியார்கள், தெய்வ நம்பிக்கைகள் தவறாக, கேலியாக, அதுவும் ஒரு இந்து வே இவற்றை செய்வதாகக் காட்டுவதை இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். நம் மதமும் கடவுளும் இழிவு படுத்தப்படுவதை ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும். மற்ற மதங்களில் இருப்பது போல மத நம்பிக்கைகளையும் ஆன்மீக அறிவையும் கல்வியையும் இந்துக்களுக்கு குழந்தைப் பருவம் முதல் கற்பிக்க வேண்டும். நான் ஒரு இந்து என்று நாம் பெருமைப்பட வேண்டும்
@misemus
@misemus 3 года назад
இந்து விரோத தி மு க வை புறக்கணியுங்கள்
@ganesanmurali7119
@ganesanmurali7119 3 года назад
Sadhguru namaskaram. Today I watched. I realised my mistake of not in partnership with this. Every answer is sharp and clear alarm straight forward answers. To mr.santhanam my salute. I never thought his curiosity and his sincere devotee. Thank you.
@d.rajendranduraisamy9248
@d.rajendranduraisamy9248 3 года назад
You are 100% correct. I will support you, sir.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 3 года назад
Super talk. Eye opener. You are great Sadguru. Blessing to our nation
@saranvloogs6142
@saranvloogs6142 3 года назад
Great sadguru ji
@sachinddamoadhar27
@sachinddamoadhar27 3 года назад
I support this man 🙏
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 года назад
Excellent speach guruji
@balajiganesh4246
@balajiganesh4246 3 года назад
Super clarity Sadhguru ❤️❤️❤️ nethi Adi bathilgal
@rbb.rajeshsr.gnanesh6377
@rbb.rajeshsr.gnanesh6377 3 года назад
It's our duty to save our temples 🙏we stand with sadhguru
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 года назад
தமிழ் நாடு ஏன் Singapore ஆ க முடியாது? அருமையான கேள்வி
@neduntamilkoe4599
@neduntamilkoe4599 3 года назад
We support ji
@schoolbreeze8021
@schoolbreeze8021 3 года назад
அருமை சற்குரு.
@gganan9330
@gganan9330 3 года назад
We support Sadhguru #FreeTNtemples
@saranraj1430
@saranraj1430 3 года назад
மிக தெளிவான பதில்கள் சத்குரு
@baskarjanardanan6607
@baskarjanardanan6607 3 года назад
We support this. The details on every single question is very fantastic, especially the profit of Railways. We support this for the well-being of people and the nation.
@dharshanajegateesh5583
@dharshanajegateesh5583 3 года назад
My heartfelt gratitude to Sadhguru and Sandhanam!
@ragunathanc8939
@ragunathanc8939 3 года назад
வணக்கம்.சந்தானம்the great.Sadguru very very great. வாழ்க. தங்கள் நற்பணி தொடர நல்வாழ்த்துகள்
@ragunathanc8939
@ragunathanc8939 3 года назад
சத்குரு ஜி வணக்கம்.பூனைக்கு யாராவது ஒருவர் மணி கட்டித்தானே தீர வேண்டும்.அந்த முயற்சியில் இறங்கிய தங்களுக்கு நன்றி.பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
@rajapothy
@rajapothy 3 года назад
Excellent interview sadhguru....there are some anti social elements no matter how mannny numbers they are ..we are with you ..for the welfare of nation and Culture...it is my pride SADHGURU IS MY MASTER...
@harinimurugesan574
@harinimurugesan574 3 года назад
I support #FreeTNTemples
@mrameshbabu1325
@mrameshbabu1325 3 года назад
Excellent ... Explanation... Sadguru Ji
@Sivakadi2
@Sivakadi2 3 года назад
Sadhguru ji and others. When media talks against privatization, ask them what is their view on nationalization of all media. Whatever they say as the bad effects of privatization, can be applied to private media. Can we shut the private media off too?
@muralivenkataraman5922
@muralivenkataraman5922 3 года назад
Brilliant question
@kesavansrinivasan4035
@kesavansrinivasan4035 3 года назад
They will become happy like government servants getting pension etc.
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 3 года назад
Super jocky
@jeyaganesanv4341
@jeyaganesanv4341 3 года назад
வாழ்க சர்குரு என்னுடைய ஆதரவு என்றுமே சர்குருக்கு உண்டு
@AR-sh6qn
@AR-sh6qn 3 года назад
SADGURU CREATING AWARENESS IS A FANTABULOUS STARTING POINT. AS PER R. S. BARATHY CLAIM FEW PRESTITUES ARE ASKING ABSURD QUESTIONS INSTEAD OF FACILITATING A SENSIBLE DISCUSSION.
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 3 года назад
வணக்கம் ஐயா உங்கள் சேவையை வெற்றி நிச்சயம்...
@ganapatik4340
@ganapatik4340 3 года назад
I am appreciating the views of Sadguru 🙏
@bijusv2222
@bijusv2222 3 года назад
Thanks a lot for this initiative sadguru ji .
@soupymoonsamy4829
@soupymoonsamy4829 3 года назад
May this laudable effort of Sadhguru to revive these kovils gets the blessings of all best wishes from Mauritius
@maragathamaniboothalingam7987
@maragathamaniboothalingam7987 3 года назад
Sadhguru's answers are very clear and gives clarity to our minds.
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 3 года назад
🙏🙏🙏 சத்குரு வே 🙏🙏🙏 தமிழக கோவில் களை மீட்டெடுக்க வேண்டும் 🙏🙏🙏
@nirviikalpa
@nirviikalpa 3 года назад
Best point is about Singapore!... and Tamil Nadu has the most oldest temples in india. Only Hindu temples are owned by secular government of India, no Sikh, Christian, Parsi, Jain temples are owned by government. They all owned by their people.
@dhocris7studio
@dhocris7studio 3 года назад
Esha yoga maiyam government owned?
@ravichandranmanamohan8730
@ravichandranmanamohan8730 3 года назад
Super & valid point. Well said
@elantamizhan25
@elantamizhan25 3 года назад
Ya.... But no above mentioned religions had untouchability and Brahmins who advocated it..... And one more , we Tamils are not Hindus... We are saivaites and vishnavites........
@harryharry5121
@harryharry5121 3 года назад
Sadhguru forever🙏
@dr.e.k.selvan
@dr.e.k.selvan 3 года назад
Go ahead all Hindus are with you
@rajeeshmails
@rajeeshmails 3 года назад
We support Sadhguru 🙏🏻
@naradhdon
@naradhdon 3 года назад
Phenomenal vision by Sadhguru for Bharath and the world 🙏
@gokulsoman771
@gokulsoman771 3 года назад
Sadhguru s vision could only save temples❤️❤️🙏
@gskvijayalakshmi3939
@gskvijayalakshmi3939 3 года назад
Namaskaram sadhguru, makkal purnjippanga sadhguru, media thevai illamma kelvi keppanga sadhguru
@sudhakarrks8461
@sudhakarrks8461 3 года назад
Engal Kovil Engalidam Koduthu Vidungal Nankal Sirappaga Vazhi Nadathuoom💥🚩🚩🚩🚩🇮🇳
@gdydbjsiuxvsnsjdx
@gdydbjsiuxvsnsjdx 3 года назад
Congrats Santhanam for speaking out. More people like you should follow. Respect
@suganivadivelu9750
@suganivadivelu9750 3 года назад
Hats off to sadhguru s patience for answering all sorts of questions
@tvivekanand1806
@tvivekanand1806 3 года назад
Namashkaram Sadhguru ji
@DJ-ti8lm
@DJ-ti8lm 3 года назад
Nice point by Sadhguru...🙏
@SenthilKumar-fi9rb
@SenthilKumar-fi9rb 3 года назад
அருமை.. தமிழனின் கலாச்சாரம் கோவிலில் தான் இருக்கிறது அதனால் தான் காலம் காலமாக கோவிலையே அழித்தனர் திராவிட அரசியல் அதன் உச்சம்
@venkateshanvenkateshan.t2516
@venkateshanvenkateshan.t2516 3 года назад
திரு சத்குரு ஐயா அவர்களின் தொலைநோக்கு சிந்தனை அற்புதமான ஆலோசனை இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தினார் வெகு விரைவாக நாடு முன்னேறும் நன்றிங்க ஐயா ஓம் சிவாய நமச்சிவாய ஹர ஹர மகாதேவா எல்லாம் சிவமயம்
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 3 года назад
Love you... Please Respected Sathguruji........... take more steps....only you are our belief at last.... God bless you
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 года назад
உயர்ந்த நோக்கம் கொண்ட ஸத்குருவின் எண்ணம் ஈடேற ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.
@friendsforever6187
@friendsforever6187 3 года назад
Super sathguru 🙏 thanks sathguru 🙏🙏🙏🙏🙏
@PraveenKumar-cn1zf
@PraveenKumar-cn1zf 3 года назад
We support 👍
@baburajagopalnaidu6099
@baburajagopalnaidu6099 3 года назад
We support you
@muthaiyaphysiotherapyclini1183
@muthaiyaphysiotherapyclini1183 3 года назад
OM NAMASHIVAYA🙏🏻
@vinothoff
@vinothoff 3 года назад
Thanks to Sathguru for his efforts in finding solution to unidentified issues of country which is important. Lets support him. Also thanks to great comedy actor and upcoming hero Santhanam for his support.
@universalvinoth19586
@universalvinoth19586 3 года назад
அருமையான பதில்கள்
@renugopal9028
@renugopal9028 3 года назад
I am also support Iam very very happy
@ganesasu
@ganesasu 3 года назад
Bunch of "Intelligent" people asking "Clever" questions - It takes a great compassion to answer these , and Satguru has it .
@hemmy89
@hemmy89 3 года назад
Absolutely ..🙏🙏
@srajagopalan1272
@srajagopalan1272 3 года назад
சத்குருவுடன் நிற்க சந்தானம் மட்டும் போதாது ஆன்மீகம் பேசும் சூப்பர் ஸ்டாரும் அய்யனாரு வெட்டுக்கத்தி பாடிய தளபதியும் கணேசா பாட்டு பாடிய தலையும் சத்குருவிற்கு சப்போர்ட் செய்ய வேண்டும்
@swarigarsen8922
@swarigarsen8922 3 года назад
Santhanamku irukum thunidchal rajiniku kidaiyathu
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 3 года назад
இளைய ராஜா, தேவா...
@thileepkumars
@thileepkumars 3 года назад
Evanum vara maattan
@aar118
@aar118 3 года назад
Sadhguru as Brilliant as always 🙏
@naradhdon
@naradhdon 3 года назад
Phenomenal vision by Sadhguru!! for Bharath and the world
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 года назад
Excellent yogiji, fight till the end to leberate the temples in tamil nadu from the govt control
@sumathijayaraman3415
@sumathijayaraman3415 3 года назад
We support
@saravananveleesa8759
@saravananveleesa8759 3 года назад
Om namachivaay essane 🕉️🕉️🕉️🙏🙏🙏we always support our Hinduism temple development
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 3 года назад
அருமை யான தெளிவான விளக்கம் சர்குரு
@sharmisteartmake7418
@sharmisteartmake7418 3 года назад
We support sadhguru ji
@cloudraj6007
@cloudraj6007 3 года назад
Sadhguru,I bow my head
@ghayathrianandhi4593
@ghayathrianandhi4593 3 года назад
Some one is now talking on our behalf! Please support
@kumaravelmuthusamy108
@kumaravelmuthusamy108 3 года назад
We support sadguru
@Jayakumar-xt9vn
@Jayakumar-xt9vn 3 года назад
I support குருஜீ
@hindusthaan9
@hindusthaan9 3 года назад
Jaigurudhev...
Далее