Тёмный

சத்தமே இல்லாமல் நடந்த ஏ.ஆர். ரஹ்மானின் மகள் திருமணம் | AR Rahman Daughter Marriage 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 826 тыс.
50% 1

#ARRahman | #ARRahmandaughter | #Rahmandaughtermarriage
ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கும், ஆடியோ இன்ஜியரான ரியாசுதீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டாரத்துடன் சென்னையில் நேற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு பின் மகள், மருமகன் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், புதுமண தம்பதியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும் எனவும், அனைவரது அன்பிற்கும் முன்கூட்டியே நன்றி எனவும் குறிப்பிட்டார். தாயார் புகைப்படத்துடன் அவர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளதோடு, புதுமண தம்பதிக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்...
Uploaded On 06/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

5 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 682   
@9488vijay
@9488vijay 2 года назад
இறை நம்பிக்கை தொழில் பக்தி தாய் மேல் அன்பு உள்ளவர்கள் என்றும் தோற்றது இல்லை என்பதற்கு நீங்கள் உதாரணம்... வாழ்க மணமக்கள்
@mohammadriyaz576
@mohammadriyaz576 2 года назад
Mashallah
@senthil4912
@senthil4912 2 года назад
AR thothuttan athan uthar vittu sombu thookaran meendum chance vendum endru.... Vilambaram
@9488vijay
@9488vijay 2 года назад
@@senthil4912 sir neenga Ilayaraja nu ninachu Inga pesitrukinga Rahman anirudh a vida nirya movie kaila vachrukaar neenga address Mari vanteenga andha pakam ponga 😂
@senthil4912
@senthil4912 2 года назад
@@9488vijay Dai nan unnamathiri tasmac pogamatten.. Nee thannipodama comments padi puriyum...
@9488vijay
@9488vijay 2 года назад
@@senthil4912 tambi ipavum nee address matri anupita... Oru vela Ivan sangiya irupanom. Sambandham Ilama olaruran onu kudikarana irukanum Ilana sangiya irukanum .. andha pakam po pa choo choo ..
@padmavathyv3645
@padmavathyv3645 2 года назад
எளிமை இவரிடம் கற்று கொள்ள வேண்டும். கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டால் போதும் கோலாகலமாக கொண்டாட பணத்தை தண்ணீர் மாதிரி இறைத்து ஆடல் பாடல் என பந்தா பண்ற ஆட்கள் மத்தியில் ஏஆர் ஆர் மிகவும் சிறப்பு
@ishgowsi6580
@ishgowsi6580 2 года назад
இதுவும் ஒரு வகை விளம்பரம் தான்
@ravindranj7583
@ravindranj7583 2 года назад
neria reasons irukum.simplicity illae
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 2 года назад
adhulam panravaga sowriyamnga
@airavata9288
@airavata9288 2 года назад
Athu Avunga Avunga Istam
@rx100z
@rx100z 2 года назад
@@ravindranj7583 இருக்கனும் என்று அவசியம் இல்லை.. நீ இருப்பியா? மற்றவர் புண்படும் படு நடந்து கொள்ள கூடாது.. அவ்வளவு தான்... ஊர்ருக்கு உபதேசம் சொல்லாதீங்கடா.... நீங்க இருங்க எளிமையாக
@jaganponnurangam.67
@jaganponnurangam.67 2 года назад
💐மணமக்களுக்கு திருமண வாழ்க்கை இனிதே அமைய, திருமண நல்வாழ்த்துக்கள் 💐
@faizahdhs9617
@faizahdhs9617 2 года назад
மணமக்கள் இருவரும் பல்லாண்டு வாழ வழ்த்துகிரேன் ஏ ஆர் ரஹ்மான் எப்போதும் அடக்கமான மனிதர் தான் அவர் குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்🤗
@schoolkid1809
@schoolkid1809 2 года назад
திருமண வாழ்வு செழிக்க 💖 நல்வாழ்த்துக்கள் 🙏❣️😍
@Logan_days99
@Logan_days99 2 года назад
தன்னடக்கம் என்றால் அது ரஹ்மான் அவர்கள் தான்... வாழ்த்துக்கள்
@senthil4912
@senthil4912 2 года назад
Thimir piditha manithan.. AR
@Logan_days99
@Logan_days99 2 года назад
@@senthil4912 telunghu pada tittle maadhiri irukku...
@senthil4912
@senthil4912 2 года назад
@@Logan_days99 Hindu thamilanaha piranthu matham Mariya manitha piravi.
@Logan_days99
@Logan_days99 2 года назад
@@senthil4912 good
@MohamedMirzan
@MohamedMirzan 2 года назад
@@senthil4912 yen bro evolo hate ar rahman pidikkatha ungaluku
@rezhmabegam7135
@rezhmabegam7135 2 года назад
Such us great person when he was getting Oscar till that time he proofing his simplicity and obedience. Every one has learn his things..insha Allah. ...God may bless that pair alway
@vasanthaprabakaran3805
@vasanthaprabakaran3805 2 года назад
எடுத்துகாட்டான எளிமையான திருமணம்.வாழ்த்துக்கள்
@karthis3019
@karthis3019 2 года назад
வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் 💐 மகிழ்ச்சி
@arrahmanacupuncturehome1201
@arrahmanacupuncturehome1201 2 года назад
இது தான் இஸ்லாம் ,இஸ்லாம் எளிமையான திருமணத்தை தான் கூறுகிறது...
@arulprakash6180
@arulprakash6180 2 года назад
மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️
@AbdulAhad-sf9ed
@AbdulAhad-sf9ed 2 года назад
Baraka Allahu lakuma Wa baraka ‘alaykuma Wa jama’a baynakuma Fi khayr (May Allah bless everything for you two And shower His blessings upon the two of you And may he bring you together In everything that is good)
@srinivasanperumbeduramacha7356
@srinivasanperumbeduramacha7356 2 года назад
God Bless the Couple🙏🙏🙏🙏
@prabhut2639
@prabhut2639 2 года назад
Congratualtions & wish the couple all the very best! may the ALMIGHTY shower HIS blessings on the young couple
@aurahmanschannels2017
@aurahmanschannels2017 2 года назад
Masha Allah... May Allah bless this newly weds with healthy long life & prosperity ! 🤲🏻🤲🏻🤲🏻
@2.o693
@2.o693 2 года назад
இசைபுயல் தாத்தா ஆக போறாரு..... வாழ்த்துகள் ரகுமான் Sir
@nismanisma5219
@nismanisma5219 2 года назад
😂😂😂😂😂😂😂😂👌
@jamalmohamed5757
@jamalmohamed5757 2 года назад
بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير
@sachinmasterblaster6039
@sachinmasterblaster6039 2 года назад
புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்கள்💐💐💐 மற்றும் A.R.sir க்கு சிறப்பு வாழ்த்துக்கள்❤️❤️❤️🌹🌹🌹
@ayshafathima8124
@ayshafathima8124 2 года назад
May Almighty Allah bless the couples. Barakallah
@sundareshb7579
@sundareshb7579 2 года назад
முருகா அந்த இரு மணங்களும் தமிழ் போல் பல்லாண்டு வாழ வேண்டும்
@saleemismail2176
@saleemismail2176 2 года назад
👌👌🙏🤗
@user-pw5me3oq6w
@user-pw5me3oq6w 2 года назад
சுந்தரரேஷ் நீ உண்மையான தமிழன்யா....
@mdiqbalsambai5
@mdiqbalsambai5 2 года назад
Insha allah nanba nalla padiyaa amaiyettum
@anandnagapa4802
@anandnagapa4802 2 года назад
O k sari 🌹🌹❤️🌺🙏🏼
@senthil4912
@senthil4912 2 года назад
Sundara avane thamil thayai alongolama sitharithavan. Avan thamilai pol vala thaguthiyatravan...
@shamsheerkhan4314
@shamsheerkhan4314 2 года назад
Masha allah
@sheikabdullah3992
@sheikabdullah3992 2 года назад
இறைவன் கூறுவதை மிகவும் எளிமையானது திருமணத்தில் அல்லாஹ் அருள் புரிகிறான் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் ☝️🤲
@lakshmijayaraman7666
@lakshmijayaraman7666 2 года назад
Unique person for sure. Cant be without admiring his actions. Wishes and blessings for long peaceful life to Both.
@sobasoba3427
@sobasoba3427 2 года назад
Wish you happy marriage life AR Rahman super songs 90 songs my favourite AR Rahman 😍😍🤩🤩🤝🏻
@quraishanasser900
@quraishanasser900 2 года назад
May Allah bless the newly married couple with many many more years of togetherness ❤️❤️❤️❤️❤️❤️
@sirajunnishafaizal9204
@sirajunnishafaizal9204 2 года назад
Ameen
@naveenkumar-ro4hs
@naveenkumar-ro4hs 2 года назад
பணமுள்ளவர்கள் எளிமையான வாழ்க்கையை விரும்பி திருமணத்தை செலவு குறைவாக செய்கிறார்கள். ஆனால் ஒரு நடுத்தர குடும்பம் லட்ச கணக்கில் செலவு செய்து கடனாளி ஆகிறார்கள்.
@ramakrishnancrt9433
@ramakrishnancrt9433 2 года назад
Summa therincha mathri pesa koodathu. Ithu publicity ka kooda irukalam. Middle class parents ku marriage kurathu dream. Da. Athanala apdi selvu panni marriage mudipanga.
@thanubalaretnampragalathan7739
@thanubalaretnampragalathan7739 2 года назад
👍👍
@paranormaltalks722
@paranormaltalks722 2 года назад
எளிமை ❤️
@nazmanisa6832
@nazmanisa6832 2 года назад
Mashallah... May allah bless you both 💐💐💐
@meenambalbalasubramanian7881
@meenambalbalasubramanian7881 2 года назад
நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க, தீர்க்க சுமங்கலியாக வாழ்க.
@user-yv1pw4bw2j
@user-yv1pw4bw2j 2 года назад
Thali ketavilai--- Loosu
@jaisankar4421
@jaisankar4421 2 года назад
Happy married life sir & medam God bless you
@basheerj706
@basheerj706 2 года назад
Valga valamudan 💝💝💝💝
@jjbj8903
@jjbj8903 2 года назад
Alhamdhulillah Rahman family wish you all the best 👍
@sasikalasasikala8493
@sasikalasasikala8493 2 года назад
வாழ்த்துக்கள் 💐 💐💐💐
@ziom.s8768
@ziom.s8768 2 года назад
Vallthukal
@mohammedthameem2281
@mohammedthameem2281 2 года назад
எல்லாம் வல்ல இறைவன் என் ரெண்டும் துணை இருந்து காதருளட்டும் ஆமின் ya ரபீல் ஆலமீன்
@aasaithambi4275
@aasaithambi4275 2 года назад
Ennada aala meen poolu meennu😂
@jafferjaffer4838
@jafferjaffer4838 2 года назад
Ameen Ameen ya Rappil Aalameen
@ezeeclick6681
@ezeeclick6681 2 года назад
@@aasaithambi4275 Avanga Amma avangalukku solli kuduthatha avanga solranga. unga Amma ungluku solli kuduthatha nenga solringa.
@rohithmuthuraman156
@rohithmuthuraman156 2 года назад
Congratulations 🎉🎉
@VijisKitchenyoutube
@VijisKitchenyoutube 2 года назад
வாழ்த்துக்கள்
@ushajayapal6852
@ushajayapal6852 2 года назад
May God bless them for happy life
@abusahil2115
@abusahil2115 2 года назад
Valthukkal katheeja, allh unakku kirubai seivanaka ameen
@mumtazidroos2928
@mumtazidroos2928 2 года назад
May Allah shower his Blessings on the couple with a life time of Peace Happiness and Prosperity! Insha Allah!
@soundaryag6351
@soundaryag6351 2 года назад
Islam'ku respect kudukurathu ivaru ponnu kita learn panikanum then thannadakam ivaru kita kathukanum great man. Happy married lyf may almighty shower u with all prosperity and happiness and good health to the couple
@raseenadventure92
@raseenadventure92 2 года назад
Ameeen
@CraftygirlVitamineandc12345
@CraftygirlVitamineandc12345 2 года назад
Mohamudi potu kalyanam pandrathu.. .
@ashstudios5829
@ashstudios5829 2 года назад
@@CraftygirlVitamineandc12345 in thai land Kayan religion girls from age of 5 used to have ring on their neck …can you tell some thing about that
@CraftygirlVitamineandc12345
@CraftygirlVitamineandc12345 2 года назад
@True Light surely I will not do such a decision, pakaraku kalyan ponnatava iruku,Muslim wedding ellam pathurukom ana intha Mari uncomfortable aa irukathu ,Egypt mummy mari iruku
@ezeeclick6681
@ezeeclick6681 2 года назад
@@CraftygirlVitamineandc12345 na mummy ah paathuruken. Ana intha mathiri dress pottu irukkathu
@26121955able
@26121955able 2 года назад
masha allah🤲🤲🤲🤲🤲🤲
@sathishsk909
@sathishsk909 2 года назад
வாழ்த்துக்கள்🌹💐💐💐
@nammasagodhari5313
@nammasagodhari5313 2 года назад
Vazhga vallamudan.
@jothimani7872
@jothimani7872 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்😘🙏🙏
@kowsalyakowsi7755
@kowsalyakowsi7755 2 года назад
God bless you❤❤❤❤
@manivelsubbusami1328
@manivelsubbusami1328 2 года назад
I love ar sir simply super god bless you
@commonmanvignesh2623
@commonmanvignesh2623 2 года назад
Valthukal💐
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 2 года назад
Congratulations, happy marriage life (from/Ceylon)🌹🙏
@delta1081
@delta1081 2 года назад
Vazthukal
@hi-im8tj
@hi-im8tj 2 года назад
Congratulations 🎉🎉 the couple
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 года назад
HAPPY marriage life 🤝👏👍🙏
@maazali6740
@maazali6740 2 года назад
Mashaallah
@sheiks6005
@sheiks6005 2 года назад
Valthukal.
@menakavarsha3000
@menakavarsha3000 2 года назад
valga❤❤❤❤ valamudan
@sahulmumthajvlogs6777
@sahulmumthajvlogs6777 2 года назад
எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு சகல பாக்கியத்தையும் தருவானாக
@rashidsheik8441
@rashidsheik8441 2 года назад
ஆமீன்
@arsadvocate9959
@arsadvocate9959 2 года назад
Rahuman pavam haram music haram illaya
@ezeeclick6681
@ezeeclick6681 2 года назад
@@arsadvocate9959 ippo antha thambathihala vaalthi comment pannathukum ne potta comment kum enna sambantham. Echa polappa illaya advocate sir
@bheemraj2431
@bheemraj2431 2 года назад
@@arsadvocate9959 🤣🤣🤣 பார்ப்பான் பிச்சை எடுக்கிறது விட்டுட்டு அமெரிக்காவில் போய் வேலை பார்ப்பது, தர்மத்திற்கு எதிரானது இல்லையா😬😬🤣🤣சுந்தர் பிச்சை யா கோவிலில் வந்து பிச்சை எடுக்க சொல்லு உண்மையான இந்து என்றால்🤣🤣🤣🤣🤣🤣
@arsadvocate9959
@arsadvocate9959 2 года назад
@@rashidsheik8441 neega papan poola oombunga ameen
@sikkandharpropro5846
@sikkandharpropro5846 2 года назад
God bless.
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 года назад
Happy marrage life god bless you cupple💐💐💐💐💐💐💐💐💞♥️🌹🌷🌷🌷
@FSMCraftTamil
@FSMCraftTamil 2 года назад
👌
@rismiyafathima3955
@rismiyafathima3955 2 года назад
Wish you happy marriage Allah bless you 🌹
@ajmalajmal9722
@ajmalajmal9722 2 года назад
Masa Allahu 🤲🤲🤲
@n4reviews484
@n4reviews484 2 года назад
SUPER
@naufaa1501
@naufaa1501 2 года назад
Super.. Simplicity
@vijayalakshmimariappan2245
@vijayalakshmimariappan2245 2 года назад
May the almighty bless the couple.
@devij520
@devij520 2 года назад
Vazthukal new couple masha alha
@ranganathanlatha8569
@ranganathanlatha8569 2 года назад
Super sirappu
@janani999
@janani999 2 года назад
Ar Rahman sir good father
@midasglobalservices6836
@midasglobalservices6836 2 года назад
Happy married Life 💝💕💕👍
@sudharaghunathan9455
@sudharaghunathan9455 2 года назад
Happy married Life 🎉🎉🧬🎉🎉
@neerajaram8198
@neerajaram8198 2 года назад
திருமண வாழ்த்துக்கள்
@azeemak1856
@azeemak1856 2 года назад
Happy married life
@bulkeesbegum3495
@bulkeesbegum3495 2 года назад
Barakallahumma,
@chandranchandran1580
@chandranchandran1580 2 года назад
வாழ்க வளமுடன்
@mecharun4996
@mecharun4996 2 года назад
Man of simplicity
@dowlathbegum8718
@dowlathbegum8718 2 года назад
Masha Allah alhamdullila
@ksivakumar3036
@ksivakumar3036 2 года назад
Best wishes....
@padmasridhar1482
@padmasridhar1482 2 года назад
வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏
@OmarOmar-ty6ge
@OmarOmar-ty6ge 2 года назад
God 🙏 bless
@prabhavathymanikandan1393
@prabhavathymanikandan1393 2 года назад
Congratulations
@saroprabu
@saroprabu 2 года назад
மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐💐
@arulmary603
@arulmary603 2 года назад
Happy ness be in Khatija life, praise Almighty who was kind to bless Khatija thanks and praises to Lord
@Likesugu
@Likesugu 2 года назад
வாழ்த்துகள்
@astymini4035
@astymini4035 2 года назад
வாழ்த்துக்கள் ❤🌹
@venkateswarans3228
@venkateswarans3228 2 года назад
Happy sir AR ,,, rakuman ,,, ⭐
@vijayamirtharaj1846
@vijayamirtharaj1846 2 года назад
வாழ்த்துக்கள்.
@doaretry3181
@doaretry3181 2 года назад
இவ்வளவு சத்தம் இல்லாமல் நடந்த கல்யாணம் உங்களுக்கு கேட்டுருச்சே😅
@sofis4260
@sofis4260 2 года назад
same feeling 🤣😂😂😂😂
@sdm3032
@sdm3032 2 года назад
ARR avar social media le pic potaaru. Athey paathu than oru news poturukange.
@senthil4912
@senthil4912 2 года назад
@@sdm3032 AR kum aasaithan vilambrathil..
@sdm3032
@sdm3032 2 года назад
@@senthil4912 Yo avar social media le avar share panraaru...Elaame than intha kaalathule panrange...
@senthil4912
@senthil4912 2 года назад
@@sdm3032 ellorum solranga AR simple nu. Adakkamanavarnu appuram ethukku social mediyala.... .simple na simple ah irukkanum eppovume..
@dineshr777
@dineshr777 2 года назад
Best wishes !!!
@kalpanaraju9827
@kalpanaraju9827 2 года назад
Happy meerid life 🥰
@sameerahamad6581
@sameerahamad6581 2 года назад
A 🔥 R 🔥 R 🔥
@mujirahman5179
@mujirahman5179 2 года назад
Super A.R.R....
@jijithkr682
@jijithkr682 2 года назад
Music director athuvum orru legend.. .. knows the meaning of silence.. atha sathamae illama nadanthirukku..😀
@senthil4912
@senthil4912 2 года назад
AR ku pesatheriyathu.oomai. thamil pazhamozhi ondrai ninaithu par..
@hayermastergjsd3618
@hayermastergjsd3618 2 года назад
congratulations
@missbossy8032
@missbossy8032 2 года назад
Simplest man
@PremKumar-ct7rj
@PremKumar-ct7rj 2 года назад
Congrats🔥
@kichumulu6101
@kichumulu6101 2 года назад
Happy married life kadthija beevi.may god bless u valthukkal.
@salam9485
@salam9485 2 года назад
மணமக்கள்,பல்லாண்டு,பல்லாண்டு,வாழ்ஹ, மணமக்கள்,பதினாறுசெல்வங்களும்,பெற்றுபெரும்வாழ்வு,வாழ்ஹ
@iamnothero4541
@iamnothero4541 2 года назад
Valthukkal sister
@b.pavithra6250
@b.pavithra6250 2 года назад
🙏
@mageswarij4589
@mageswarij4589 2 года назад
Happy married life 😄❤️😘
@riyazbasha5782
@riyazbasha5782 2 года назад
Congratulations ❤️🎊👏
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,4 млн
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 1,4 млн