Тёмный
No video :(

சத்தியமங்கலம் காடுகள்🌿💐 | Thimbam | Sathyamangalam Forest | Odayarpalya | | Mettur Senthil World 

METTUR SENTHIL
Подписаться 100 тыс.
Просмотров 97 тыс.
50% 1

#tamil #travel #entertainment #sathyamanagalam #thimbam #forest #odayarpalya #bannari
Map link : maps.app.goo.gl/JVPStUWfhWbeL...

Опубликовано:

 

20 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@selvamspr2567
@selvamspr2567 4 месяца назад
இதுவரை இந்த மாதிரி படப்பிடிப்பை பார்த்ததில்லை கேமிரா டெக்னாலஜி சூப்பர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் முயற்சி..... 👌👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏😍😍🍀💐💐🌿🌿
@user-ji8ms7vr9p
@user-ji8ms7vr9p 4 месяца назад
அருமையான வீடியோ நானும் மேட்டூர் தான் ப்ரோ,இப்ப நான் சவுதியில் இருக்கிறேன் நம்ம ஊர்ல வண்டி ஓட்டுறப்ப இந்த ஏரியா முழுவதும் சுத்தி இருக்கேன், அப்ப முழுவதும் காடு, இப்போ நல்ல நல்ல வளர்ச்சி அடைந்திருக்கு, அருமையான படப்பிடிப்பு வாழ்த்துக்கள், ப்ரோ நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🎉❤️🎉🎉🎉🎉
@kanank13
@kanank13 3 месяца назад
காட்டை அழிக்கிறது நல்ல வளர்ச்சியா?
@r.shanmugasundaram4737
@r.shanmugasundaram4737 Месяц назад
sir very very super very nice camara i like it ...🏆 🏆 🏆 🏅🏅🏅
@Mettur_senthil
@Mettur_senthil Месяц назад
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐🍀🍀🍀🍀🍀😊😊👍👍👍
@muthuramank1789
@muthuramank1789 Месяц назад
நான் கேர்மாளம் வனப்பகுதியில் பணிசெய்து சத்தியமங்கலம் நகரில் 10 ஆண்டுகள் ( 2006 வரை )குடியிருந்தோம்.திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள்தான் உள்ளது.அருமையான ஊர்.
@Mettur_senthil
@Mettur_senthil Месяц назад
♥️♥️♥️💐💐✌️✌️🙏🙏🙏🙏🙏🙏
@ahmedsarbudeensarbudeen3808
@ahmedsarbudeensarbudeen3808 16 дней назад
அருமையான பதிவு நான் இந்த ஊர் பார்த்தது இல்லை
@Mettur_senthil
@Mettur_senthil 16 дней назад
மகிழ்ச்சி மகிழ்ச்சி சகோ 👍👍👍🙏🙏🙏🌿🌿☘️☘️❤️❤️❤️
@kumarprasath8871
@kumarprasath8871 4 месяца назад
தம்பி செந்தில் உங்கள் முயற்ச்சி க்கு என் பாராட்டுகள்🎉🎉❤❤ அருமையான பதிவு இதை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி🙏💕 தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ...🙏🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🌿🌿
@user-eh9ui6fr4q
@user-eh9ui6fr4q 8 месяцев назад
அருமையான. பதிவு. Super
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐
@mahendran2001
@mahendran2001 8 месяцев назад
அழகான பதிவு அருமையான தகவல் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much 🙏🙏🙏🙏👌👌👌🌿💐💐💐💐💐
@muthupandian2856
@muthupandian2856 4 месяца назад
❤​@@Mettur_senthil
@ramadossragunathan9393
@ramadossragunathan9393 8 месяцев назад
மிகவும் சிறப்பு சினிமா மாதிரி இருக்கு 👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐💐💐🌿🌿🌿🌿
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 6 месяцев назад
Good vlog good presented on this Buddhist temple🕌 near mysore district, I have being to travel thalavadi village every year on September seasons. Awsome journey in 2 wheeler from banglore. Gracias...
@Mettur_senthil
@Mettur_senthil 6 месяцев назад
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿💐💐💐♥️♥️
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 8 месяцев назад
Camara work is superoo, super
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐💐
@rameshs9942
@rameshs9942 8 месяцев назад
நம்ம ஊரு தலைவரே வீடியோ சூப்பர்
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
ஆமா சகோ சூப்பர் 😍😍😍👌👌💐💐💐🌿🌿🌿
@RameshKumar-jw6cw
@RameshKumar-jw6cw 8 месяцев назад
அருமை அருமை சகோ
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
மிக மிக மகிழ்ச்சி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿💐💐💐💐
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 8 месяцев назад
அருமையான பகுதி சூப்பர்...
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much 🙏🙏🙏🌿💐💐💐
@sakthivelnarayanan9330
@sakthivelnarayanan9330 2 месяца назад
Amazing video clip congratulations thank you
@Mettur_senthil
@Mettur_senthil 2 месяца назад
Thank you so much 👍🙏🙏🙏🙏🎉🎉🌿🌿💐😊😊❤️❤️😍😍
@BalaKrishnan-ph8km
@BalaKrishnan-ph8km 4 месяца назад
Super camera.Nice video
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏💐💐🍀🍀☘️☘️❤️❤️❤️
@vgopal3923
@vgopal3923 4 месяца назад
Thanks for the nice video
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐🌿🌿☘️☘️☘️🍀🍃🍃🍃🍃
@balu2813
@balu2813 3 месяца назад
கேமரா கையாண்டவிதம்,அற்புதம்.
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Thank you so much sir 🫰❤️🙏🙏🙏🙏🌿☘️☘️☘️💐💐🎉🎉👍👍
@ManiKandan-pw9dw
@ManiKandan-pw9dw 20 дней назад
இந்த சத்தியமங்கலம் ஊர் ல தான் 3வருடத்துக்கு முன்னாள வேலை பார்த்து கொண்டு இருந்தேன் நான் இருந்த இடத்தை கடந்து தான் உங்க கார் போகுது😢 ❤ கண்களை கலங்குது 👀💝 எனக்கு ரொம்ப பிடித்த இடம் சத்தியமங்கலம் ❤
@Mettur_senthil
@Mettur_senthil 20 дней назад
Yes.... Really Amazing Place 🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌❤️❤️
@vara1499
@vara1499 4 месяца назад
Sathyamamangalam is a nice place. Want to visit this place
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Yes...👌👌👌😍😍😍😍🍀🍀🌿💐💐💐
@user-dz6re9wk3p
@user-dz6re9wk3p Месяц назад
அருமையான பதிவு மிக்க நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil Месяц назад
Thank you so much 🙏🙏🌿🌿🌿🎉💐💐🍀🍀
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 4 месяца назад
அருமை யான பதிவு கேமிரா பயன்படுத்திய விதம் மிகவும் அருமையாக உள்ளது..
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏👍👍🌿🌿💐💐☘️☘️
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs 7 месяцев назад
Dhimbam previously NH209 now NH 948 Total 14kms Ghat 27 Hairpin bends. NH 948 starts from Bengaluru kanakapura kollegal chamrajnagar hasanur dimbam bannari sathiyamangalam Puliampatti annur kovilpalayam and ends in Coimbatore.
@Mettur_senthil
@Mettur_senthil 7 месяцев назад
Yes😍😍😍😍😍👍👍👍👌👌👌👌👌🌿🌿🌿💐💐💐💐
@rajendranpugazh2581
@rajendranpugazh2581 3 месяца назад
அருமையான பதிவு இரண்டு முறை இந்த வழியாக மூகாம்பிகை கோவிலுக்கு நண்பர்களுடன் காரில் டூர் சென்று வந்துள்ளேன் மிகவும் அருமையான இடம் மலரும் நினைவுகள் நன்றி
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🍀💐💐❤️❤️❤️😊😊😊
@user-pf3nt8gu2i
@user-pf3nt8gu2i 3 месяца назад
சூப்பர் அருமையான வீடியோ ப்ரோ 🎉🎉🎉
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Thank you so much bro 👍🎉🎉🙏🙏🙏
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 4 месяца назад
Best vidio good work
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉❤️❤️
@user-wi7gv2pp2j
@user-wi7gv2pp2j 3 месяца назад
Very Good Vedio Super Bro 🎉
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Thank you so much bro 🙏💐🎉🌿🌿🌿
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 4 месяца назад
Unga kural miha arumai nangaley nerla pohiramathiri erukunga
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🙏🌿🌿☘️☘️☘️💐💐😊😊
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 4 месяца назад
சூப்பர் நான் அனைத்தயும் பார்தேன் ❤❤❤ சிராஜ் விக்கிரவாண்டி...குவைத்
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
மிக மிக மகிழ்ந்தேன் சகோ👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍💐💐💐💐☘️☘️☘️🍀🌿🌿🌿🌿
@v.rajaraja9435
@v.rajaraja9435 8 месяцев назад
Shooting Very Nice 👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much sir 🙏🙏🌿🌿🌿🌿💐💐👍👍
@nagarajanss6872
@nagarajanss6872 4 месяца назад
Super. I think they are from Tibet. This is a good place for them with climate and nature. The neatness and the plan of the place is good and clean.
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉💐💐💐😊😊😍👍👌👌👌👌
@saithirusaithiru4303
@saithirusaithiru4303 4 месяца назад
ட்டோர்ன் கேமிராவா சார் மிகவும் அருமை
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much sir 🙏🙏🙏🙏💐💐☘️☘️🌿👍
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 8 месяцев назад
Bro. Senthil, Mysore to Coorg route one more Tibbatien settlement Villages are there. We went to Coorg in month of May. That time we had seen that villages and their Golden Temple. It was very nice.
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Yes sir....Kushalnagar...👌👌👍👍🙏🙏🌿💐💐💐 it's a Beautiful Place 👌👌🌿🌿💐💐
@thirumoorthi6174
@thirumoorthi6174 Месяц назад
my native❤
@Mettur_senthil
@Mettur_senthil Месяц назад
🙏🙏🙏❤❤🌿☘️☘️
@nagendran462
@nagendran462 4 месяца назад
Your video super 👌 👍 😍
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐💐👍👍🍀🍃🍃🌿☘️☘️
@user-gy9jr9cl2b
@user-gy9jr9cl2b 3 месяца назад
Super.video.❤
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Thank you so much 🙏🙏🙏💐💐🎉🎉
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 4 месяца назад
Video fine thanks
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🙏🌿🌿☘️💐💐😊
@rajkhanna2005
@rajkhanna2005 4 месяца назад
Camera work is amazing. What is the camera and other equipments?
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Red Camera & dji action Camera & insta 360 Camera
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 4 месяца назад
அருமை !
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐💐☘️🌿🍀👍
@mageshwarensaminathan4776
@mageshwarensaminathan4776 2 месяца назад
ஏங்க நானும் சத்தி பக்கம்தான் நம்ம ஊர் இந்த அளவுக்கு இருக்கான்னு கேமரா அழகா காட்டியிருக்கு
@Mettur_senthil
@Mettur_senthil 2 месяца назад
மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🫰🫰❤️❤️🌿☘️💐☘️💐🎉🎉🎉
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 7 месяцев назад
Fantastic🤘😝🤘
@Mettur_senthil
@Mettur_senthil 7 месяцев назад
🙏🙏🌿🌿🌿💐💐
@munnabai9564
@munnabai9564 4 месяца назад
Super sir 🎉🎉🎉
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🙏💐💐💐😍😍😍👍👍👍🍀🌿🌿🌿☘️
@user-nx1fo2he3i
@user-nx1fo2he3i 2 месяца назад
En.thai.pannareyammal ...om.sakthe.thaee.
@santhirangasamy7747
@santhirangasamy7747 8 месяцев назад
சூப்பர் செந்தில் யாருமேஇதுமாதிரிஉள்ளேகோயிலைபோட்டதில்லைவாழ்த்துக்கள்நேபால்கோயிலைஇங்குபார்த்ததில்மிக்கமகிழ்ச்சி. ஆச்சர்யம்கேமராசூப்பர்நன்றிநன்றிநன்றி. வாழ்த்துக்கள்💐☘️🍀🌿🌾🌴🐦🦜🌹🌺👌👍🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much sis 👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐💐
@Kalpana-talks
@Kalpana-talks 4 месяца назад
அருமையான திம்பம்6 ​@@Mettur_senthil
@AnandAnand-sj5vr
@AnandAnand-sj5vr 4 месяца назад
ARUMAIYANAPATHIVUKAL,VALTHUKKAL,PRO
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐💐💐🌿🌿☘️☘️🍀🍀🍃
@mythiliboopathi2938
@mythiliboopathi2938 3 месяца назад
எங்க ஊரு சத்தியமங்கலம்
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Amazing place bro 🫰❤️🎉🙏🙏💐
@dineshshanmugam286
@dineshshanmugam286 8 месяцев назад
Super brother... camera angle super...
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🌿🌿🌿🌿🌿
@ramasharumugam5977
@ramasharumugam5977 3 месяца назад
👍👍👍👍🙏
@prabhuking6928
@prabhuking6928 3 месяца назад
பண்ணாரியில் இருந்து திம்பம் 14கிமீ மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.... நான் ஒரு ஓட்டுநர்.... அந்த வழியில்தான் நான் அதிகம் பயணிக்கிறேன்.. வீரப்பனாரின் கோட்டை அக்காடுகள்❤❤
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Super sir 🙏🙏🙏👌👌👌🎉🎉🎉❤️❤️
@prakashs974
@prakashs974 8 месяцев назад
Thanks bro... My Hometown... Awasome camera work ❤ 🎉🎉🎉
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much sir 🙏🙏🙏👍👍👍👍🌿🌿💐💐💐💐💐💐💐
@prakashs974
@prakashs974 8 месяцев назад
@@Mettur_senthil no need sir... Call frnd 😁
@karank2413
@karank2413 4 месяца назад
😻💜🌿🍃
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🙏🙏😍😍😍🌿🌿🌿🌿😊💐☘️☘️
@sankaranarayanan5883
@sankaranarayanan5883 3 месяца назад
💙❤️😍Super bro your all video edit is very clarity & wonderful please next video about madheshwara mm hills temple video vlog post pannunga
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
MM hills மட்டும் 3 வீடியோ போட்ருக்கேன் பாருங்க👍👍😊😊👌👌🎉🙏🙏🙏🙏🙏
@smilekids152
@smilekids152 3 месяца назад
Camera enge fit panniyirukkanga bro 🤔
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Top, Mirror and front
@kalaiselvan2641
@kalaiselvan2641 3 месяца назад
Thank you
@arumugamgurunathan7870
@arumugamgurunathan7870 4 месяца назад
Until the no temples were shown.
@selvamp2650
@selvamp2650 8 месяцев назад
நன்றி அண்ணா
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿💐💐💐💐💐
@user-sg5kl2ls9l
@user-sg5kl2ls9l 3 месяца назад
veerapan Aiya
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
🙏🙏🙏
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 4 месяца назад
27 yeppa 28 aacu thambi
@udhayakumark1286
@udhayakumark1286 3 месяца назад
நான் பார்த்த இடம்
@venkateshparithi2045
@venkateshparithi2045 4 месяца назад
இரவு நேரங்களில் சரக்கு வாகன போக்குவரத்திற்கு மட்டுமே தடை. சுற்றுலா வாகனம், தனியார் கார் போன்றவற்றிற்கு அனுமதி உண்டு.
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Yes
@user-nx1fo2he3i
@user-nx1fo2he3i 2 месяца назад
Panreyammanai.kaddu.
@user-xt2bq6jf2j
@user-xt2bq6jf2j 3 месяца назад
aprumai bro neega ooru artist nu neruvichuteghe
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
Thank you bro 🫰🫰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉☘️☘️🍀💐❤️❤️
@rangasamimanickam7360
@rangasamimanickam7360 4 месяца назад
Very nice video 🎉 what camera you are using can you share ?
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Red Camera, Dji, Insta and nikon
@user-nx1fo2he3i
@user-nx1fo2he3i 2 месяца назад
Pannareyamma.maas.kovel.
@Mettur_senthil
@Mettur_senthil 2 месяца назад
👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🍀☘️☘️
@prakashp7686
@prakashp7686 4 месяца назад
நான்சிறுவயதில்சத்தியில்லிருந்துதிம்பத்திற்க்குசைக்கிலில்சென்றுவந்தேன்
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
அருமையான நினைவலைகள் ❤️🎉💐
@dpkpp9094
@dpkpp9094 5 месяцев назад
Super brother 👏 Sathyamangalam to odeyarpalya bus service irukka?
@Mettur_senthil
@Mettur_senthil 5 месяцев назад
இருக்கிறது சகோ 👍👍👍👍👍💐🎉🎉🎉
@vijayalingam5819
@vijayalingam5819 2 месяца назад
Rode mattumthan theriyuthu
@Mettur_senthil
@Mettur_senthil 2 месяца назад
வனத்துக்குள் காரை விட்டு இறங்க கூடாதுங்க
@VenkatesanA-qw5sn
@VenkatesanA-qw5sn 4 месяца назад
Ayya neengal arasiyalvthiya
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
இல்லங்க
@VenkatesanA-qw5sn
@VenkatesanA-qw5sn 4 месяца назад
Yes
@thangavelk381
@thangavelk381 4 месяца назад
Pro documentary flim mathri eruku
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🙏🙏🎉🌿🌿🌿💐💐💐
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 4 месяца назад
Saththiya,,mangkallam,Partha,matheri,erukkupa,
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊🎉🎉💐💐🍀🍀
@senthilsenthil8790
@senthilsenthil8790 4 месяца назад
Tn 57
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
🙏🙏🎉🎉💐🌿yes
@senthilkumar-uu8hi
@senthilkumar-uu8hi 4 месяца назад
28 illa 27hair pinbend
@prasgold7496
@prasgold7496 8 месяцев назад
போன வாரம் தான் இந்த ரூட்ல போயிட்டு வந்தேன்
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
Wow amazing bro 👌👌👌👌😍😍👍🙏🙏🌿💐💐💐💐😍😍
@muruganarumugam4416
@muruganarumugam4416 8 месяцев назад
கோமற சுப்பன் நன்றி
@muruganarumugam4416
@muruganarumugam4416 8 месяцев назад
கோமறசுப்பா்
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 4 месяца назад
Waste vedeo only you are shown Roada no Interview with local people or any temple etc.
@Natanasabapathypillai
@Natanasabapathypillai 4 месяца назад
Boring video
@kumuthammani9526
@kumuthammani9526 4 месяца назад
ரோட்ல பயணம் செய்வதையெல்லாம் காட்டுவதை தவிர்த்திருக்கலாம், என்ன தேவையோ அதை சொன்னால் போதுமானது
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
இந்த வீடியோவே ரோட்ஷோவுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது சகோ...😍🙏🙏🤝🤝🙏🙏🙏👌👌💐💐❤️🍀🍀☘️☘️
@mpalanisamympalanisamy3153
@mpalanisamympalanisamy3153 4 месяца назад
செந்தில் என்ன சினிமாவே எடுக்கலாம் போல் இருக்கிறது நல்ல முறையில் படம் பிடித்துள்ளீர்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thanks sir👍🎉🎉🙏🙏🙏🙏🙏
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 4 месяца назад
அருமையான உள்ளது அருமை ❤🎉சூப்பர் சிராஜ் விக்கிரவாண்டி. குவைத்
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Thank you so much sir 🙏🙏🙏👌👌👍👍💐💐☘️☘️🍀🍀
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 3 месяца назад
ஏண்டா. இப்படி பொய் சொல்லிட்டு திரியரீங்க.
@Mettur_senthil
@Mettur_senthil 3 месяца назад
இதுல என்ன பொய்யை கண்டுபுடிச்சீங்க?
@mpalanisamympalanisamy3153
@mpalanisamympalanisamy3153 4 месяца назад
செந்தில் என்ன கேமராக்கள் யூஸ் பண்றீங்க
@Mettur_senthil
@Mettur_senthil 4 месяца назад
Red Camera, DJi & Insta
Далее