Тёмный

சந்திரன் தரும் அரச யோகம் | Arasa Yogam |  

Shri Mahalakshmi - Premium
Подписаться 40 тыс.
Просмотров 31 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Other Saturn transit Videos -
மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

23 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Год назад
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏💐
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for unknown information for arasa Yogam with clear explanation.
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
வணக்கம் குருவே. நன்றி குருவே. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. 👌🙏💐
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Год назад
Thank you sir nice explain 💐🙏🏻💐
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Год назад
நன்றி குருஜி
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@sriagathiyarsidha
@sriagathiyarsidha 22 дня назад
அருமையான விளக்கம்🙏🙏🙏
@r.s4379
@r.s4379 Год назад
குருவே, அருமையோ..............................................................................அருமை.....நன்றி
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 Год назад
நன்றி ஐயா
@pokkirimersal7195
@pokkirimersal7195 Год назад
Simma lagnam kanni rasi mithunathil puthan chandran valarpirai astami 🙏🙏🙏
@perumalsamy722
@perumalsamy722 Год назад
வணக்கம் குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
" Arasi petru tharum arasa yogam "... Vegu silarukku mattume kidaikkum... Mikka nandri sir... 🙏🌹🙏
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Год назад
🙏🙏🙏 நன்றி அய்யா
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very, nice explanation, thankyou sir 🙏✨✨
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
Welcome thalaiva 💐💐💐💐💐
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@vijayganapathy9933
@vijayganapathy9933 Год назад
💐அற்புதமான விளக்கம் 💖 நன்றி குருவே 🙏
@Sathesh06
@Sathesh06 Год назад
Thanks Sir 👌🙏👌
@pasug
@pasug 4 месяца назад
Great Ji. It is True. You are able to tell a lot of Truth easily. Wonderful. I wish all the best for you 🎉🎉🎉
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 Год назад
சூப்பர் சார் வணக்கம்
@nelsons5804
@nelsons5804 Год назад
Thanks
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@eswaranbalasubramanian2377
@eswaranbalasubramanian2377 Год назад
Superb sir
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 9 месяцев назад
Nanri guruve 🎉🙏🏻
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 Год назад
Ayya vanakkam
@latchitha_baby8150
@latchitha_baby8150 9 месяцев назад
Yes super sir
@abirami6071
@abirami6071 Год назад
Good day Sir. Mithuna lagnam chandran ucham in rishambam (karthigai nakshatram).suryan(3rd lord) in viruchigam sapthama Kendram. Will this yield good job.
@arasutalks3399
@arasutalks3399 Год назад
Vanakam ayya
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthickd9639
@karthickd9639 Год назад
🙏 வணக்கம் அண்ணா 👌
@gopis627
@gopis627 Год назад
ஐயா வணக்கம் ‌🙏🙏🙏 இரவில் பிறந்தவர்களுக்கும் பகலில் பிறந்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு பற்றி கூறுங்கள் ஐயா🙏🙏🙏
@Amiyog7
@Amiyog7 Год назад
Vannakam ayyaa , midhuna lagnam, budhan+chandran+sevvai in mesham, Sani in 7th house , guru(v) in kanni so indha yogam iruka sir ,how many percentage work agum sir🙏🙏🙏🙏, valrbirai chandran sir but chathurthi thithi sun+sukran in meenam
@pratheshv9707
@pratheshv9707 Год назад
Mesha lagnam thulam rasi kadagathil Guru Bhuthan Govt school Music Teaching work panrean jii pleasant ❤️
@hemanth.m3802
@hemanth.m3802 Год назад
Vankam guruji magara lagnam kadaga rasi 2 kethu 3rd guru 4th sani vagram 7th santhiran+sevvai simmam puthan sooriyan ragu sukiran palan sollunga guruji..
@vanajakumari172
@vanajakumari172 Год назад
Kadaga laknam meena rasi 4 sukiran 9 chandhiran 2 kuru 5 suriyan puthan chevai palan Ayya
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@MohanDas-cn6wd
@MohanDas-cn6wd Год назад
🎉🎉🎉🎉Suppersir
@saravanasara3052
@saravanasara3052 Год назад
Risaba rasi risaba lagnam chandran lagnam til iruntal arasu vela kidaikuma
@kaviprabakar8562
@kaviprabakar8562 Год назад
🙏🙏🙏🙏🌸
@hemanth.m3802
@hemanth.m3802 10 месяцев назад
Iyya kadaga rasi magara lagnam 7il santhiran+ sevvai 4il sani neesa varkothamam nalla palan kidaikuma iyaa....
@Ishu11112
@Ishu11112 Год назад
Sir na magara laknam....mesha raasi...enaku ipo sandhira dasa rahu buthi nadakudhu..sandhiran 4th place la pournami sandhiran ah mesham la irukaru...rahu 6th place midhunam la irukaru....na government job ku dhan try pannitu iruken sir...indha time la enaku kadaikuma..?please sollunga sir...!🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 Год назад
🎉❤
@riyavelu563
@riyavelu563 Год назад
🙏
@kirubajjc
@kirubajjc Год назад
வணக்கம் சார் 🙏 மகர ராசி மகர லக்னத்திற்கு 4 ல் குரு கேது சாரத்தில் இருந்து, கேது உச்சம் பெற்ற புதனுடன் லக்னத்திற்கு 9ல்உள்ளது, புதனும்,கேதுவும் ஆட்சி பெற்ற சூரியன் சாரம் பெற்று 8ல் செவ்வாய் மற்றும் சுக்கிரனுடன் இருந்து மூன்றும் பூரம் நட்சத்திர சாரம் வாங்கி உள்ளது. சந்திரன் லக்னத்தில் இருக்கிறது.
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 Год назад
🙏🙌
@vijayalakshmi4055
@vijayalakshmi4055 Год назад
Mithuna laknam 2 l guru chandhiran serkkai (kataka rasi) arasu velai vaaippu undaa aiya
@deviharith2516
@deviharith2516 Год назад
Sir vanakkam sandhian kudave 2 9 11 adhibadhigal irundhalum palan kedaikuma sir
@kingvijay9586
@kingvijay9586 Год назад
மகர லக்னத்தில் சனி வக்ரம் 5ல் செவ்வாய் 6ல் கேது 7ல் சூரியன், சந்திரன் (வ.பிரதமை), புதன், சுக்கிரன் 8ல் குரு 9ல் மாந்தி 12ல் ராகு........அரச யோகம் உண்டா?
@r.t.harshithaix-e2748
@r.t.harshithaix-e2748 Год назад
Kadaga rasi viruchaga laknam
@Mainesh22
@Mainesh22 Год назад
ஐயா வணக்கம் விருச்சிகம் லக்னம் 2ல் சூரியன் புதன் சேர்க்கை. 4ல் குரு -பூரட்டாதி-2 6ல் சந்திரன். சந்திரனுக்கு 9ல் சூரியன் புதன் சேர்க்கை. 11ல் குரு -பூரட்டாதி-2 பாதம். அரசு வேனல கினடக்குமா.
@manivannangopalakrishnan610
🙏🙏🙏🙏🙏
@gopinathd8570
@gopinathd8570 Год назад
Neecham petra graham suryan udan asthamanam anal surya neechan udan innithadu pola seyalpaduvara
@logeshwaranlogeshwaran8524
@logeshwaranlogeshwaran8524 Год назад
Rahu kathu vishesa parvai thiran pattri kannoli podunga guruji 😂
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 Год назад
சார் சந்திர கேந்திரத்தில் 2/9/11 ம் அதிபதிகள் திக்பலம்/ வர்க்கோத்தமம் பெற்றால் இந்த பலன் தருமா சார்?
@indiraindira6532
@indiraindira6532 Год назад
Mathiam 1.13 Pirantha pm nu edukanuma or am nu edukanuma?
@venkadesh.r8781
@venkadesh.r8781 Год назад
2 ல் சந்திரன்-உச்சம் சுக்கிரன்-ஆட்சி புதன் செவ்வாய் சனி ராகு எல்லாம் இரண்டாம் இடம் ரிஷபத்தில் இருக்கிறது என்ற பலன் ஐயா
@akjayaganesh5637
@akjayaganesh5637 Год назад
Appa vannakam
@subbulakshmi12
@subbulakshmi12 Год назад
வணக்கம் சார், கும்ப லக்னம், கடக ராசி சந்திரன் கடகத்தில் ஆட்சி கூடவே செவ்வாய் நீசம், 12 ல் குரு நீசம் (நீச பங்கம்....,) சஷ்டி யில் பிறப்பு ,10 ல் விருச்சிகத்தில் சுக்கிரன்+சூரியனும்(அஸ்தங்கம் இல்லை) சந்திரனுக்கு 7 ல் குரு ... அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்குமா?
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@elenchelianelenchelian1065
@elenchelianelenchelian1065 Год назад
Kanni langanm 2,9 sukarn 11ill chandran
@srikanth6755
@srikanth6755 Год назад
குருஜி வணக்கம் நேற்று நிறைய தடவ முயச்சி சசெய்தும் Live கிடைக்கவில்லை. என் மகள் ஜாதகத்தில் ரிசபா லக்னம் சந்திரன் ஆட்சி. 9ம் அதிபதி சனி.சந்திரனுக்கு 4ம்கேந்திரத்தில் (துலாத்தில்) சனி உச்சம். லக்னதிபதி சுக்ரன் 11ம் அதிபதி குரு. இருவரும் சேர்ந்து. சந்திரனுக்கு. 10கேந்திரத்தில் (மேஷத்தில்) / லக்னகேந்திரத்தில் 1ம் கேந்திரத்தில் கேது 4ம்கேந்திரத்தில் செவ்வாய்.7ம் கேந்திரத்தில் ராகு. 10ம்கேந்திரத்தில்.சூரியன். /11ல் புதன் நிசபங்கம். நடப்பு புதன் திசை.புதன் புத்தி. வயது.12. என்ன டிகிரி படிக்கலம். IAS வேலை கிடைக்குமா.
@senthilmurugan1976
@senthilmurugan1976 Год назад
விருச்சிகம் லக்னம் கன்னி ராசி சந்திரன் க்கு தனுசு குரு மீன புதன் சூரியன் இது யோகமா ஐயா...
@pothiyappanp4088
@pothiyappanp4088 Год назад
ஐயா வணக்கம் காலையில் இந்த வீடியோ பார்த்தேன் பாதியிலேயே நின்று விட்டது
@shrimahalakshmi-premium5868
Some technical issues
@umashankari415
@umashankari415 Год назад
Alp astrology sollunga
@advpkc9277
@advpkc9277 Год назад
ஐயா, சிம்மம் லக்னம்.. பெளர்ணமி சந்திரன் மகரத்தில் (9ம் அதிபதி)செவ்வாய்( வக்ரம்), ராகு உடன் உள்ளது... வழக்கறிஞராக 28 வருடமாக உள்ளேன்.. இந்த யோகம் வந்த மாதிரி தெரியவில்லை
@selvaranibalsamy2624
@selvaranibalsamy2624 Год назад
ஐயா என் மகள் ரஞ்சிதபிரந்தா. neram11.56am 26.11.1997 பொன்னு வல்கை எப்பிடியொருக் குணூ குறுங்கல் ஐயா
@nagarajan5660
@nagarajan5660 Год назад
WhatsApp mulam chathagam parkka Rs enn sir
@harishrish1581
@harishrish1581 Год назад
சந்திர கேந்திரத்தில் அதிநட்பு நிலையில் இருந்தால்
@jagann25
@jagann25 Год назад
Vanakkam Guruji, I am makara rasi Rishaba lagnam with valarpirai chandran, Guru ( lagna 11th lord) in the same house with Chandra, ucha Sani in 10th house from chandran ( lagna 9th lord) , Budhan in 7th house from moon ( Lagna 2nd lord)...when my yoga activate...
@shrimahalakshmi-premium5868
Good
@jagann25
@jagann25 Год назад
Currently running Gurudasa chandra bukti , i have lost my job once chnadra bukti started in July,22.........Searching for job.... need your advice for job ...when can i get...
@sonthoshsivam
@sonthoshsivam Год назад
வணக்கம் 🙏🙏 குருஜி ஒரு சிறிய கேள்வி ஒரு துலாம் லக்கினம் மிதுனம் ராசி வளர்பிறை சந்திரன் என்றே வைத்து கொள்வோம் ராசியில் செவ்வாய் அதை குரு பார்க்குது ஏழாம் பார்வை என்றே வைத்து கொள்வோம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் புதன் நீசபங்கம் ராஜா யோகம் சூரியன் வர்கோத்தமம் என்று கூட வைத்து கொள்வோம் இப்போ ராகு கும்பத்தில் இருந்து சனி கேது சிம்மதில் இருந்தால் சிம்மம் மிக கடுமையானா பாதிப்பு இல்லை யா இதுமாதிரி யானா ஜாதகம் எந்த அளவிற்கு வேலை செய்யும்
@mithraherbals5675
@mithraherbals5675 Год назад
Qqqqq1pppppopppppoopppopp111qq1pppppop00000000oopp000p0o909oopppooppooppooppoppooppooppooppooppooppooppoop900000009000002
@sathyakarunanithi2457
@sathyakarunanithi2457 Год назад
Thanusu lekkanam meenam rasi 3sani 4 santhiran 5th sevvai,kethu,6th sun,7th puthan,sukkiran,11th kuru,ragu arasu vellali kidukkuma sir
@shrimahalakshmi-premium5868
Possible
@immanuvels1895
@immanuvels1895 Год назад
ஐயா தனுஷ் லக்னம் கடகம் ராசி தனுஷ் க்கு 2ம் அதிபதி சனியும் 9ம் அதிபதி சூரியனும் லக்னாதிபதி குருவும் சந்திரனுக்கு கேந்திரத்தில் மேஷத்தில் உள்ளது 11ம் அதிபதி சுக்கிரனும் மீனத்தில் உச்சம் தான் லக்னத்திற்கு 5,12ம் அதிபதி செவ்வாயும் மேஷத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ளது இது எவ்வாறு பலனை தரும்....?
@santhosh_guru
@santhosh_guru 5 дней назад
கன்னிகா லக்கினிம் ஆகி 2 மற்றும் 9 ஆம் அதிபதி சுக்கிரன் 7 ஆம் இடம் மீனத்தில் உட்சம்பெற 11 ஆம் அதிபதி வளர்பிறைசந்திரன் மீனத்தில் சந்திரகேந்திரம் அடைந்திருக்கிரார் .‌நீங்கள் சொல்வது போல் அனைத்து விதிகளும் பெருந்திவருகிறது ஐயா? இதைப் பற்றி உங்கள் கருத்து?
@VinuS_vilog
@VinuS_vilog Год назад
Ayya kitta thatta enn ponnukku suit agudhu Mesha laknam....kadaga rasi Ayilyam......sukiran sani Thulamil.... guru mattum Rishabhaththil 🙏🙏🙏
@svinodmech4185
@svinodmech4185 Год назад
தனுசு லக்கனம் தனுசுராசிக்கு சொல்லுக்கஐயா நன்றி
@dhakshinamurthythirunavukk1434
மகர லக்னம் ரிஷிப ராசி சந்திரனுக்கு 7ல் செவ்வாய் சுக்ரன் புதன் எப்படி?
@mahasathi9195
@mahasathi9195 5 месяцев назад
Simma rasi mithuna laganam chantran ku 7 am vitile sani sevvai irugu athulil sani atchi mula thirikonam ethula antha yogam varuma guru ji
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 месяцев назад
Yes
@sridharan1943
@sridharan1943 Год назад
Thulaam lagnam santhiran in 10th house theipirai in Pusha nachathiram will I get government job sir?
@shrimahalakshmi-premium5868
Possible
@rameshk6039
@rameshk6039 Год назад
Sir vanakam kadaka laknam kumparasi sathaya naicathiram theai perai pancami thethi resapathil sukran Sani rokeni saram entha amaipu poruthima sir
@shrimahalakshmi-premium5868
Little bit
@dineshkumar-bw2rv
@dineshkumar-bw2rv Год назад
ஐயா ஆனால் மேஷ லக்னத்திற்கு குரு உச்சம் பெறும் போது தனுசுக்கு 8ல் அமர்ந்து உச்சம் ஆகிறார் அதே போல் புதன் மேஷத்திற்கு பாவியாகி 6க்கிற்கு 4ல் அமர்கிறார் ஐயா
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
Anna
@buvanapriya4790
@buvanapriya4790 Год назад
சந்திரன் 4இல் சஷ்டி திதியில் 9ம் அதியதி சனி 10இல் ஆட்சி...இது எந்த வகை யோகம் குருஜி?
@balankandhasamy8636
@balankandhasamy8636 Год назад
வணக்கம் குருஜி கடன் எப்போ தீரும் 22;;08;;1975; Trichy 1.20Am. நன்றி
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
Sir, Thulam lagnam, Kanni Rasi. Suriyan, Sevvai and Budhan in Mithunam. Will this work?
@shrimahalakshmi-premium5868
Yes
@AnuradhaVasanth
@AnuradhaVasanth Год назад
@@shrimahalakshmi-premium5868 Thank you Sir
@Sudhu7708
@Sudhu7708 Год назад
Sir my baby sudarshana any good time sir please 18 6 2014 12 35 pm pollachi
@kavikavitha6956
@kavikavitha6956 Год назад
அண்ணா வணக்கம் மிதுனம் ல தனுசு ராசி சந்திரனக்கு நான்கில் கேதுவும்.ஏழுவில்செவ்வாய் வர்க்கவுத்தமம் பத்தில் ராகு பகவான் இந்த கமினேசன் எப்படி இருக்கும் அண்ணா வணக்கம் நன்றி 🤗🙂🙏 அண்ணா
@shrimahalakshmi-premium5868
Good
@dineshbabu7827
@dineshbabu7827 Год назад
வணக்கம் ஐயா 🙏, மகர லக்னம், பௌர்ணமி சந்திரன் 4ஆம் இடத்தில் , 2 ஆம் அதிபதி ஆன சனி பகவான், 10 ஆம் இடமான மகரத்தில் ஆட்சி 😀 , இது நல்லதா
@shrimahalakshmi-premium5868
Good
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Good afternoon sir 🙏
@GokulM-gd4du
@GokulM-gd4du Год назад
சந்திரனுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதி உச்சம் குருஜு
@sanjeevs.s586
@sanjeevs.s586 5 месяцев назад
Thanussu lagnam meshathil chanthiran kadakathil sukran ithu porunthumma aiya
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 5 месяцев назад
Possible
@sanjeevs.s586
@sanjeevs.s586 5 месяцев назад
@@shrimahalakshmi-premium5868nandri aiya 🙏😍
@naveenakumari35
@naveenakumari35 Год назад
Good afternoon sir..thula raasi..thula lagnam..chevoi in simham..budhan in mesham..suriyan in rishabham..indha graha amaipu palan eppadi irukum sir..reply please sir 🙏
@shrimahalakshmi-premium5868
Ok
@naveenakumari35
@naveenakumari35 Год назад
Thank you sir 🙏
@vijaijai6009
@vijaijai6009 Год назад
தேய்பிறை பஞ்சமி ஒளி பொருந்தியவன
@roson65838
@roson65838 Год назад
குருஜி கும்ப லக்கனம், துலாத்தில் சந்திரன்,கடகத்தில்(சுக்கிரன் ராகு) வர்கோத்தமம். (வளர்பிறை தசமி) சந்திரன்-சுக்கிரன் பரிவர்த்தனை.இது இந்த யோகத்தை தருமா.
@shrimahalakshmi-premium5868
Possible
@RAMESHKUMAR03
@RAMESHKUMAR03 Год назад
துலாம் லக்னம் 2 ம் அதிபதி 11 ம் அதிபதி சேர்ந்து கடக ராசி க்கு 10 ல் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சி ஆனால் செவ்வாய் அஸ்தமனம் மற்றும் சனி யும் சேர்ந்து இருக்கிறது . அரசயோகம் இருக்கிறதா ஐயா.
@shrimahalakshmi-premium5868
Possible
@divyakrishnan1553
@divyakrishnan1553 Год назад
Mesha laknam kadakathil powrnami chandran 11 athipathi sani thulathil ucham anal Intha chandranum saniyum amsathil neecham Intha palan poorunthuma Guruji
@shrimahalakshmi-premium5868
Possible
@divyakrishnan1553
@divyakrishnan1553 Год назад
Pathi kuriyatharkku nandri Guruji
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Год назад
சந்திரனுக்கு நேர் எதிரே சூரியன் ஆட்சியாக இருந்தால் என்ன பலன் ஐயா.கும்பம் ராசி, கடக லக்னம்... கும்பத்தில் பௌர்ணமி சந்திரன்.
@shrimahalakshmi-premium5868
Good
@saritharajs8766
@saritharajs8766 Год назад
ஐயா வணக்கம் சில கிரகங்கள் சந்திரன் தேய்பிறை பெற்றுவது நல்லது என்று சொல்வது நல்லதா.
@shrimahalakshmi-premium5868
Yes
@naveent6404
@naveent6404 Год назад
வணக்கம் guru ji, சூரியன் simathil, சந்திர கேந்திரத்தில் இருக்கிரது ஆனால் சூரியன் கேதுவும் 5 degree இல் இருந்தால். பலன் இருக்குமா?
@shrimahalakshmi-premium5868
50%
@naveent6404
@naveent6404 Год назад
நன்றி guru ji...
Далее