Тёмный

சனி கேது கூடி நிற்க சன்யாசம் யோகமா | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 372 тыс.
Просмотров 112 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

30 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 390   
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc 2 года назад
டிகிரி யை கூட குறிப்பிட்டு கூறியமையால் இது ஒரு நிறைவான மற்றும் அருமையான காணொளி ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@sasikalasasikala8267
@sasikalasasikala8267 3 года назад
வணக்கம் ஐயா, மிக அருமையான விளக்கம் ,உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@rajkumarkrishnan7483
@rajkumarkrishnan7483 3 года назад
வணக்கம் சார் .நலம் நலம்காண ஆவல் .அருமையான விளக்கம் .எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது ,தொடர்ந்து வரட்டும் .காத்திருக்கிறேம் .நன்றி
@kolanchiyappanc6954
@kolanchiyappanc6954 3 года назад
மிகவும் பயனுள்ளதாக அமை ந்தது.நன்றிங்கய்யா.குருவே சரணம்.
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Thank you sir.a different explanation about sani-kethu from you,tanq sir
@srimuthuastro9628
@srimuthuastro9628 3 года назад
அருமையான விளக்கம் இது போன்ற நுணுக்கமான விஷயங்களை உங்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூற முடியாது குருஜி அவர்களே உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஐயா நன்றி நன்றி நன்றி
@abikook2751
@abikook2751 6 месяцев назад
@abiramisekar8624
@abiramisekar8624 3 года назад
வாழ்த்துக்கள் அருமையான தகவல் நன்றி
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 3 года назад
Excellent and clear presentation. If Sani occupies Kethu star especially Moolam 1st Padham how will it be?
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 3 года назад
Very clear teaching Thankyou Guruji
@nagarajanerode
@nagarajanerode 2 года назад
தெளிவான விளக்கம் அய்யா
@jaisankar4844
@jaisankar4844 3 года назад
குருஜி வணக்கம் அருமையான தகவல் நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@user-cv6tn9lu8c
@user-cv6tn9lu8c 3 года назад
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@umamageswaran799
@umamageswaran799 3 года назад
மிக முக்கியமான ஒரு தகவல் நன்றி அய்யா.
@gokulnathan4563
@gokulnathan4563 3 года назад
அருமை ஐயா.. நன்றகள் நல்வாழ்த்துகள்
@banumathibanumathi2042
@banumathibanumathi2042 Год назад
அருமையான பதிவு தாங்கள் சொல்வது 💯 உன்மை
@tamilselvirathinam6046
@tamilselvirathinam6046 2 года назад
I don't know jathagam. But your explanation superb. God bless you brother.
@Ramkumar-hb3ps
@Ramkumar-hb3ps 3 года назад
தெளிவான விளக்கம். வர்ணிக்க வார்த்தைகள் தெரியவில்லை. அருமை
@courageousnt706
@courageousnt706 Год назад
Arumaiyana vilakkam ayya...vazha ungal sevai
@iyyappan3156
@iyyappan3156 3 года назад
தங்கள் பதில் கிடைத்தது நன்றி ஐயா
@subhamv984
@subhamv984 Год назад
What a great explanation Great astrologer
@kavimathi3620
@kavimathi3620 Год назад
செம தெளிவான பதிவு...
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 3 года назад
Superb Excellent Bro ❤🙏🙏
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 3 года назад
அற்புதம் அருமை சார் உண்மையை உரக்க சொன்னீர் தங்களின் திரு பாத கமலங்கலில் சரணாகதி சரனம் சரனம் சரனம் சரனம் சரனம் ஐயா
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 года назад
Sir Please put sevvai sani kedhu mukutu grahan. All your videos are superb
@sankeshkanna1526
@sankeshkanna1526 3 года назад
Very useful Sir 👍
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 года назад
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏 உங்கள் ஜோதிட அறிவை கடல் நீர் போல் வற்றாமல் எங்களுக்கு அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்... ஐயா..
@gandhig7361
@gandhig7361 2 года назад
குருவே , வணக்கம். வக்கரசனி +கேது வின் இணைவு பற்றி ஒரு காணொலி போடுங்க குருஜி.
@komathiamma85
@komathiamma85 Год назад
Greetings Guruji, Dhanushu laknam, makara Rasi, Sani ucham +vakram with Kethu. What it will be in Sani thasa. Thank you
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 2 месяца назад
Thank you Sir, Got some clarity.🙏🙏
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 года назад
Please put 'sevvai+sani +kedu' combinations mookkutu graha serkai
@perumalvenkatesan1597
@perumalvenkatesan1597 2 года назад
Simply superb
@divyadd953
@divyadd953 3 года назад
Sir Kadaga Rasi Dhanusu Lagnam 12th place la Sani Kethu Good or bad?.....
@s.s1376
@s.s1376 3 года назад
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 சனி கேது இணைவு நல்ல விளக்கங்கள் 👍👍
@s.s.7821
@s.s.7821 3 года назад
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@venkatachalam1813
@venkatachalam1813 3 года назад
வணக்கம் ஐயா சனி கேது அலசி ஆராய்ந்துஆழமாக சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் நன்றி
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 года назад
அருமை குருவே 👌👌👌
@VPlayz_YouTube
@VPlayz_YouTube 3 года назад
Vrichika lagnathil ketu, 12th house(thulam) sevvai+sani serkai in Swathi nakshatra palangal sir...
@palanivel4649
@palanivel4649 2 года назад
நன்றி
@valarselvi-pp4xi
@valarselvi-pp4xi 10 месяцев назад
Super explaination💯
@surendranj6042
@surendranj6042 3 года назад
நன்றி அண்ணா👍
@s.niranjali513
@s.niranjali513 3 года назад
Vanakkam ayya 🙏 .. en maganin padippu edirgaalam eppadi irukkum 08 Feb 2018.. 00.30am ..
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 года назад
மிக மிக மிக நன்றி அண்ணா
@shanthiarivudainambi5930
@shanthiarivudainambi5930 Год назад
Well explained sr TQ,,
@lakshmilakshmi5250
@lakshmilakshmi5250 3 года назад
23/03/2003 1:45pm kumbakonam sukran dhasa eppadi irukum college studies eppadi irukum nalla irukuma please tell about my future and life partner
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Migavum, nandrisir 🙏
@baskarand7601
@baskarand7601 2 года назад
மிகவும் அருமையான பதிவு ஐயா.ரிஷபம் லக்கினம் 12மிடத்தில் சூரியன் சந்திரன் புதன் கேது இவர்களை சனிபகவான் கடகத்தில் இருந்து பத்தாம் பார்வையில் இருக்கிறார்கள்.இந்த பதிவு பொருந்துமா.சனி+கேது என எடுத்துக் கொள்ளலாமா.
@mageshwaran4691
@mageshwaran4691 3 года назад
ஐயா வணக்கம் வர்க்க சக்கரங்கள் பற்றி ஓரு விடியோ பதிவு போடுங்கள் ஐயா தயவு செய்து
@mohanarajesh3703
@mohanarajesh3703 2 года назад
Is this rule applicable in Sani maha dasa and ketu bithi sir? Thank you sir
@lakshmilakshmi5250
@lakshmilakshmi5250 3 года назад
Sir kadgam lagnam sani raghu combination in 11 th house sani in sevai 1st pada raghu in suriyan saram 4 th pada sukran parivartan sani 7 th parvaui ketu chandran enna uzhaipu venakiradhu enna palan ayya please tell me
@niranjanbalaji1648
@niranjanbalaji1648 2 года назад
Sir Meesha langnam Retrograde Sani ketu conjunction in meenam 12th house Good or bad
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 Год назад
Super sir, 100 percent sure for me ssni kedhu in 9th place 🙏🙏🙏🙏🙏
@thirumalaisruthi4082
@thirumalaisruthi4082 3 года назад
நன்றி அண்ணா 🙏🙏🙏
@sivakathikeyans2734
@sivakathikeyans2734 2 года назад
நன்றி அய்யா.நான் கடக லக்கணம். மிக்கி மகழ்ச்சி.
@kumaravelandakshnamoorthy9457
@kumaravelandakshnamoorthy9457 3 года назад
Guruji Namaste very nice predictions guru ji sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.10am place chennai ome two questions about his studies and health issues please explain thank u guruji
@ganeshjayram1427
@ganeshjayram1427 2 года назад
Dear Shriram Please put Sevvai+Sani+Kedhu in lagnam from 1-12 position. Same way, Suryan+Budan+Kedu also put. It's my request for mukutu grham in Rasi and lagnam
@Senthila5
@Senthila5 3 года назад
Nice video!
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 года назад
Good evening super sir
@karthi33200
@karthi33200 3 года назад
வணக்கம் ஐயா... 19.01.1999 03.55pm udumalpet.. குரு 10இல் தனித்து ஆட்சி கேந்திரபதி தோஷம் உள்ளதா.. வரப்போகும் குரு திசை எப்படி இருக்கும்.. காதல் திருமணம் நடக்குமா. வேலை வாய்ப்பு குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா.. வரும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் கிடைக்குமா ஐயா..
@skytv6624
@skytv6624 Год назад
நன்றி ஜயா
@sriarun1379
@sriarun1379 3 года назад
Sir! Asthangam, Asthamanam, apdina enna? Sir rendum onnu thana? Illa vera vera ya? Guruji asthangam+vakkiram aana enna palan? Sir oru Video podu nga? Guruji
@SankarSankar-lc3ht
@SankarSankar-lc3ht 3 года назад
வணக்கம் ஐயா நான் தொடர்ந்து 7வது முறை முயர்ச்சிகிறேன் ராகு திசையில் படாத கஷ்டம் அடுத்து குரு நீசம் ஆகி திசை நடத்த போகிறார் .நீங்கள் கூறிய சனி கேது இனைவு உள்ளது அடுத்த பதிவில் பதில் கூறுங்கள் ஐயா Dob-22/10/1973 Time-7.30pm kanchipuram....
@DB-tl3uk
@DB-tl3uk Месяц назад
Shani in Magam natchatram Simha radio and it is vakram in my horoscope. My Lagna is rishabham . Lot of issues in job and job is very very unstable.
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 года назад
Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...
@psureshkrishna4409
@psureshkrishna4409 3 года назад
SIR seavai +Raaghu searndaal Enna palan yeandhru video podunga SIR 🙏
@meenasthehomemaker7681
@meenasthehomemaker7681 Год назад
Kadaga lagnam 6lil sani kethu inaivu 12lil sooriyan puthan Raghu sevvai palan koorungal guruve
@ragulra1747
@ragulra1747 3 года назад
Please reply me this Saturday sir I'm waiting for your reply for 1month yentha maathiri government job kidaikum sir OR which job is best for me?????? Ragul 27/07/2001 udumalpet 2:15Am
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 года назад
Nandri Guruji Sir 🙏
@surendranj6042
@surendranj6042 3 года назад
அண்ணா வக்ரம்+ ராகு கேது பதிவு போடுங்கள் அண்ணா!
@ganeshjayram1427
@ganeshjayram1427 3 года назад
Pls put for sevvai sani kedu in each stop
@gayathrymohan292
@gayathrymohan292 3 года назад
ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி
@rajeswaranrajeswaran984
@rajeswaranrajeswaran984 3 года назад
Super sir
@mathiskowsan
@mathiskowsan 3 года назад
என் பெயர் மதி. 24.12.1997 9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும். Enakku tharmakarmathipathi ullathaa?
@RameshKumar-xg1fz
@RameshKumar-xg1fz Год назад
Meena laknam sani guru in கன்னி kethu in maharam .in navasam kumba laknam sani kethu in மேஷம். Confused please clear.
@nandhinikarthi908
@nandhinikarthi908 3 года назад
வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் மகள் பிறந்த தேதி 10.9.2014 11.35am ...Coimbatore... அவள் எதிர்காலம்... எந்த துறையில் படிப்பாள்... அடுத்து வரும் புதன் தசை பற்றி கூறுங்கள்...🙏
@maheswarir1480
@maheswarir1480 3 года назад
வணக்கம் ஐயா சந்திரன் +ராகு இணைவு பதிவில் அதற்கான பரிகாரம் சொல்லிருந்திங்க . அதை போல் சனி+கேது இணைவு பகுதிக்கும் பரிகாரம் சொல்ல வேண்டும் ஐயா உங்கள் பதில் விரைவில் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ஐயா
@kamarajm6659
@kamarajm6659 3 года назад
குரு ஜீ வணக்கம் விட முயச்சி 26.04.1993 டைம் 2.30am place,salem அய்யா இந்த வருடம் திருமணம் நடைபெறமா ??
@ranjivasantharajan926
@ranjivasantharajan926 3 года назад
You're right 👍
@kcmuthu7654
@kcmuthu7654 9 месяцев назад
சனி ராகு இனைவு பதிவு போடுங்க அய்யா...👍
@bavasree8377
@bavasree8377 3 года назад
Sir kanavan manaivi pirivatharkana kirakangal paththi sollunga sir video podunga
@sudersanravi7777
@sudersanravi7777 3 года назад
Sir sani ashwini natchathirathi nindralum ethu porunthuma?
@GirishKumar-lz5dc
@GirishKumar-lz5dc 3 года назад
Thank you 🙏🙏🙏
@muthumeenachi1817
@muthumeenachi1817 3 года назад
விருச்சிக லக்னம் 12ல் சனி கேது சனி தசையில் வீடு வாங்கும் யோகத்தை தருவாரா...9 ல் சுக்கிரன் புதன் செவ்வாய், 3ல் குரு சந்திரன்
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Guru va saranam 🙏 sukarn karumavi pathi guru karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
@vijaymathiyazhaganmathiyaz7567
@vijaymathiyazhaganmathiyaz7567 3 года назад
Guru va saranam 🙏🙏🙏 good morning 🌞 guru va saranam 🙏🙏 please Guru karumavi SANI karumavi sukarn karumavi pathi guru sallka guru va saranam 🙏🙏🙏🙏🙏🙏
@krishnantc2235
@krishnantc2235 3 месяца назад
Nandri iya
@dineshbabu7827
@dineshbabu7827 3 года назад
சனி , கேது இணைவு பற்றி தெளிவான விளக்கம் ஐயா 🙏
@emypayingguesthostel1069
@emypayingguesthostel1069 3 года назад
Sir kadaga rasi kaarargalukku thulamil sukran/chevai inaivu chevai thisaiyil eppadi irrukum?
@ishwaryarajenderan7872
@ishwaryarajenderan7872 9 месяцев назад
Sir thulam rasi la sani ketu sernthu irukanga 6 degree mala irukanga viruchiga lagnam sabam iruka ?
@sanjeevs.s586
@sanjeevs.s586 5 месяцев назад
Appaddi na sikirama sethuruvan ❤❤
@abinayasuresh190
@abinayasuresh190 3 года назад
Nice 🙏👌
@ponnarasankasi6986
@ponnarasankasi6986 3 года назад
ஐயா வணக்கம் 🙏🙏 என் அப்பா 12.6.64 இரவு 10.15 வேலூர் பிறந்தவர்.கடந்த ஒரு வருடமாக வேலை இல்லை.மன உளச்சளில் உள்ளார்.அவருக்கு வேலை கிடைத்து கடன் பிரச்சினை தீருமா? இனியாவது நிம்மதியான வாழ்க்கை அமையுமா?
@cirancj4182
@cirancj4182 3 года назад
குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?.. சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 3 года назад
Please explain Suryan budhan Kethu in 8th house (Aries) where Saturn aspects from 6th house
@godisgreat...430
@godisgreat...430 3 года назад
நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.
@jillunuorunews5792
@jillunuorunews5792 3 года назад
சுக்ரன் கேது இணைவு பற்றி கூறுங்கள் ஐயா
@kacipreneur
@kacipreneur 3 года назад
வணக்கம் ஐயா! என்பெயர்:காசிநாதன் பிறந்தநாள்:03/12/2000 நேரம் :1:30:43 நொடிகள் பிறந்த இடம் : வேலூர் 1. ஐயா நான் சுயதொழில் துவங்கலாமா? அப்படி துவங்கினால் எந்த எந்த துறைகளில் துவங்கலாம்? எப்போது துவங்கலாம்? 2.ஐயா என்னோட ஜாதகத்தின் நிறை, குறைய பற்றி கூறுங்கள். குறைகள் இருந்தால் எப்படி சரிசெய்வது என்று கூறுங்கள். நன்றி. நற்பவி!
@balamurukand
@balamurukand 3 года назад
சனி வக்ரம் பெற்று கேதுவுடன் 12ல் இருந்தால் பரிவர்த்தனை யோகத்தில் 8ல் புதன் இருந்தால் கடக லக்னம்
@deepakr7510
@deepakr7510 3 года назад
ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்.... # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...
@saravanan.c2738
@saravanan.c2738 3 года назад
Suriyan, sevai, pouthan serkkai paththi sollouing ka sir
Далее
Beautiful gymnastics 😍☺️
00:15
Просмотров 14 млн