Тёмный

சபரிமலைக்கும் தமிழர்களுக்கும் உள்ள உறவு தெரியுமா? - காந்தராஜ் பேட்டி Jeeva Today | 

Jeeva Today
Подписаться 732 тыс.
Просмотров 435 тыс.
50% 1

#JeevaToday #sabarimalai #ayyappan #pathinamthitta #ptr #pandiayas #pandian #tamilnadu
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

29 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 778   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@GhemavathiJyothist
@GhemavathiJyothist Год назад
முடியாது.... போ.....ddddaaaa...
@jagadeeshr5806
@jagadeeshr5806 Год назад
Chanel Enakku pudikkum athula ippadi oru vishayam thappu sagave
@jagadeeshr5806
@jagadeeshr5806 Год назад
Sagave enakku kadavul nambikkai illai aana ayyapana kadavula naan suththama nambala Ayya sonnathu ethuvume Unmai illa ayyapana paththi unmaya therinjukkanum na athukku naama panthala raja yaaru antha kudumbham Enga irunthu vanthathu paandiyarkalukkum Enna sammantham nu naama therinjukkanum athukku varalaru naama therinjukkanum pora pokkula thappa solla kudathu Unga
@user-es4yq3kt5y
@user-es4yq3kt5y Год назад
@@GhemavathiJyothist சரி டி...போடி..தேவையில்லடி டி டி
@GhemavathiJyothist
@GhemavathiJyothist Год назад
@@user-es4yq3kt5y நான் ஜீவாவை டா போட்டு பேசினால் உனக்கென்னடா??? அவனுக்காக வக்காலத்து வாங்குறியே... அவன் நாளைக்கு தப்பே செய்யாம சிறைக்குப் போக விருந்தால் நீ அவனுக்காக உள்ளே போவியாடா??? அவனுக்கு ஏற்பட விருக்கும் விபத்தை உனக்குத் திருப்பறேன்... அப்ப்ப்பாடா..... ஜீவாவை நான் சுத்த்திச் சுத்தி வந்த வேலை முடிஞ்சது.... பலிஆடு சிக்கிச்சு.. இனி 2023 மார்ச்.... செப்படம்பர் ல அவனுக்கு வரப்போகும் ஆபத்துக்கள் அத்தனையும் உன்னையே வந்து சேரும்.... ஜீவாவை அவனது கர்ம வினையிலிருந்து தப்ப வைக்க என்னடா பண்ணலாம யோசிச்சிட்டே அவனை விடாம முகநூலில் துரத்தினேன்.. நீ இப்ப தேவையில்லாம வந்து சிக்கிட்டடா... உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்.. என்னை டிடி ன்னு பேசுற.. இனி உன் குடும்பம் உன்மனைவி உன்.அம்மா உன் வாரிசுகள் எப்படி நாசமா போனா ல் எனக்கென்ன?? உன்னோட கர்மவினை நீ மத்தவங்க மேல போட்ட பழிச்சொற்கள் எல்லாமே இப்ப உனக்கு விபத்து அதுவும் 🔥 🔥 🔥 உன்னையும் உன் குடும்பத்தையும் நீயே எரிக்கும்படி நீயாக வந்து மாட்டிக்கிட்டடா பெருமாள்சாமி..தேள்சாமி.. இதுவரைக்கும் நான் டா போட்டு பேசின எந்த சேனல்காரனும் இப்படி உன்னைமாதிரி வசிக்கும் பிறந்த கள்ள உறவு ஜனமங்கள் மாதிரி எவனுமே எதிர்த்துப்பதிவு போட்டதே இல்லை.... நீ இப்ப சிக்குன.. ஜீவாவைக் காப்பாத்தியாச்சு...
@amalandosm8480
@amalandosm8480 Год назад
ஐய்யப்பன் மலைவாழ்மக்கலின்காவல்தெய்வமாகநினைத்துவணங்கிரைர்கள்அதைசங்கிகலாள்பறித்துகொண்டார்கள்.
@vijayarajnallamuthu4638
@vijayarajnallamuthu4638 4 месяца назад
Neenga enna Sunni yaa
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Год назад
Dr. காந்த்ராஜ் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல , மனிதன் தன் வரலாற்றை அறிந்து கொள்ள எடுத்து உரைக்கும் உண்மை வரலாற்று பொக்கிஷம் ஐயா டாக்டர் அவர்கள் .
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 5 месяцев назад
மருத்துவரில்லை நோயாளின்றயா
@kssps2009
@kssps2009 4 месяца назад
😂😂😂​@@gopalakrishnannadasan1930
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Год назад
தோழர் டாக்டர காந்தராஜ் சொல்வது முற்றிலும் உண்மை ஒரு அறுபது ஆண்டுக்கு முன்புதான் அனைவரும் அறியப்பட்டது நல்லது
@mohanram9328
@mohanram9328 Год назад
காந்தராஜ்
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Год назад
@@mohanram9328 👍
@ediblethumb6811
@ediblethumb6811 Год назад
​@@mohanram9328
@rameshramalingum2251
@rameshramalingum2251 Год назад
P
@sreevigneskar2318
@sreevigneskar2318 Год назад
பகுத்தறிவு மருத்துவரே வணக்கம்
@samsudeenmohamedibrahim7073
வாழ்த்துக்கள் ஜீவா சிறப்பான காணொளி மருத்துவர் காந்தராஜ் ஒரு காலப்பொக்கிஷம் வரலாற்று நூலகம் நன்றி நன்றி
@chelaananthi
@chelaananthi 11 месяцев назад
சொரி முத்து அய்யனார் கோவில் பாபநாசம் ரொம்ப சிறப்பு
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 Год назад
மிகவும் பொறுமையாக பேசிகொண்டிருக்கிறேன், இதோட நிறுத்திக்கோங்க, அவ்ளோதான் solven
@m.k755
@m.k755 Год назад
நான் மாலை போட்டதில்லை இது வரை குடித்ததும் இல்லை. மாலை நம்மை கட்டுபடுத்துவதில்லை நல்ல ஒழுக்கம் தான் நம்மை கட்டுபடுத்தனும்
@bharatkumarr4826
@bharatkumarr4826 Год назад
Your words are True 👍
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Appo நீங்க taaaan உண்மையான சாமி யார்???????? என்று solla முடியும்??? Ena
@chenkumark4862
@chenkumark4862 Год назад
மருத்துவர் காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Taisaidu explain pannumbodu yeen Cross panreenga jeeva ( dr aaai pesavendam free ya விடுங்க
@ganesanveerappan8308
@ganesanveerappan8308 7 месяцев назад
அய்யா காந்தராஜ் அவர்கள் ஒவ்வொரு தமிழனும் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கி ஜம்
@senthilkumaran7806
@senthilkumaran7806 Год назад
உண்மை தான். நான் சிறு வயதாக இருந்த காலத்தில் சுற்றியிருந்த 10 ஊர்களில் ஒருவர்கூட போய் பார்த்ததில்லை. ஊருக்கு அருகில் தனியாக குடில்(சை) அமைத்து விரதமிருந்து பழனி, திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வார்கள்.
@thirukumarang8040
@thirukumarang8040 Год назад
L ll ll L
@thirukumarang8040
@thirukumarang8040 Год назад
L Ll
@sasikumargopalan5970
@sasikumargopalan5970 Год назад
வாழ்த்துக்கள் ஜீவா 4L, இந்த ஆண்டு இறுதிக்குள் 5L எட்ட வேண்டும், நண்பர் அனைவரும் பகிரவும்
@kalaivanig4203
@kalaivanig4203 Год назад
அருமை ஐயா! பெண்கள் சபரிமலை பயணத்திற்கு ஏன் தடை செய்யப்பட்டார்கள் என்பதன் உண்மையான காரணத்தை தங்களது கூற்றில் அறிந்து தெளிந்தோம் ஐயா! தங்களது சபரிமலையின் இத்தகைய விரிவான விளக்கம் மிகவும் சுவாரசியமாகவும் வியப்பாகவும் அனைவரும் அவசியம் அறியும் வண்ணமுமாக அமைந்து உள்ளது ஐயா! அற்புதம் ஐயா!நன்றிகள் பல ஐயா! 🙏👌👍👏🙏
@suryaumauma9588
@suryaumauma9588 Год назад
ஐயா அவர்கள் மிகவும் பண்பட்ட நமக்கு மிகவும் தேவையான ஒரு பொக்கிஷம்
@user-Asogun
@user-Asogun Год назад
மருத்துவர் ஐயா உங்களை மாதிரி உண்மை பேசுபவர்கள் இனிமேல் இந்த உலகத்தில் பிறப்பது சந்தேகமே!.❤❤❤ என் நண்பர் அய்யங்கார் நம்பியார் குருசாமி தலைமையில் , நடிகர் ரஜினிகாந்த்துடன் அமிதாப்பச்சனும் சென்றார் , என் நண்பர் குஜராத்தில் இருந்தும் வந்துஉள்ளார் . நான் நேரடியாக பார்த்தது!
@sumithrasumi7951
@sumithrasumi7951 Год назад
J n
@Ramani143
@Ramani143 11 месяцев назад
எதார்த்தமான மனிதர்
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 Год назад
தோழர் ஜீவா அவர்கல்லுக்கு ஒரு வேண்டுகொள். ஐயாவிடம் மேல்மருவத்தூர் பற்றி ஒரு நாள் விவாதிக்கவூம். நன்றி 🙏🏻🙏🏻
@kssps2009
@kssps2009 4 месяца назад
😂😂😂
@angavairani538
@angavairani538 Год назад
வணக்கம் சார் மற்றும் ஜீவா ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும் உணரும் தெய்வங்கள் பிரபஞ்சம் மட்டுமே... நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..🙏🙏🙏🙏🙏
@parvathamk6328
@parvathamk6328 Год назад
ஐய்யப்பன் கோயில் வரலாற்று ரீதியான உண்மைகளை டாக்டர் ஐயா சொன்ன விதம் எங்களுக்கு இருந்த குழப்பங்களை தீர்த்து விட்டார். ஐயா சவாலில் ஜெயித்த துக்கு வாழ்த்துகள்.உங்கள் இருவருக்கும் நன்றிகள்🙏🙏.
@ahamed7627
@ahamed7627 Год назад
குறுகிய காலத்தில் 400k வாழ்த்துகள் தோழர்💐
@rbalajibalaji3163
@rbalajibalaji3163 Год назад
ராஜபாளையத்தில் இருந்து மேற்கு நோக்கி அதாவது மேற்க்குத்தொடர்ச்சி மலை வழியே பாதை உருவானால் வெறும் இருபது கிலோமீட்டரில் சபரிமலையை அடையலாம் .என்று கூறுவர்.ஆனால் காடுகள் முக்கியம்.
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 Год назад
அந்த வழியாக 1979 களில் பயனித்திருக்கின்றேன் புல்மேடு என்ற அடர்ந்த காட்டுப் பகுதியும் வரும்...இருபது முப்பது அடி உயரத்தில் புல் வளர்ந்து அடர்த்தி ஆக இருக்கும்.... யானைகளும் மிருகங்கள் இருக்கும்..‌.ஒருவர் ஒருவராக பின் தொடர்ந்து செல்வோம்.... அவ்வப்போது பட்டாசு வைத்து நடப்போம்...ஆபத்தும் சந்தித்திருக்கின்றோம்.. சரணம் ஐயப்பா சரணம்
@ramachandran.oramachandran9628
இந்த வழியாக பாதை அமைத்தால் கேரளாவிற்கு வருமானம் இல்லாத நிலை வந்துவிடும், பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் துண்டுவிடும் .அதனால்தான் தமிழக அரசு பாதைஅமைக்க ஒப்புதல் கோரும்போதெல்லாம் reserve forestஎன்று காரணத்தை சொல்லியே கேரள அரசு முட்டுகட்டை போட்டது, ஒன்றிய அரசும் கிடப்பில் போட்டது. ஒப்புதலை வழங்கவில்லை. ஒப்புதல் பெற்று பாதைஅமைத்தால் தமிழக பக்தர்களுக்கு செலவும் மிச்சம் காலமும் குறையும்.தமிழக அரசு முயலவேண்டும்.
@ramachandran.oramachandran9628
சரணம்ஐய்யப்பா....
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 Год назад
எங்கவேணாலும் யார் வேணாலும் போகலாம், இறைவனை தரிசிக்க அவன் அனுமதி இருந்தால் மட்டுமே முடியும், எல்லா இறைவனையும், அதில் மணிகண்டன் தரிசனத்திட்கு அவர் நினைக்காமல் முடியவே முடியாது
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
இப்படி தான் திருப்பதிக்கும் சொல்றாங்க.
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 Год назад
@@bhuvaneshwariradha7108 ella theivathukum adhudhan
@alexpandian6924
@alexpandian6924 5 месяцев назад
Deivam Mela yen pazhi podureenga avaru yellarukum sondham
@Nenaivalaigal
@Nenaivalaigal Год назад
இந்த எய்ட்ஸ் எப்போது திறனாய்வாளர் ஆனார்.
@malinimadevan
@malinimadevan 11 месяцев назад
ஜீவா சார் உங்க குறல் ரொம்ப அருமையா இருக்கு
@mariaanthony1964
@mariaanthony1964 5 месяцев назад
Dr.காந்தராஜ் சிறப்பான விமர்சகர். ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை உதிர்ப்பவர் வாழ்க.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Год назад
நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
@sankaranr8617
@sankaranr8617 Год назад
மூகாம்பிகை கோயிலுக்கு எம் ஜி ஆர் சென்று வந்த பிறகு தான் மூகாம்பிகை பற்றி தெரியவந்தது.
@swaminadane8638
@swaminadane8638 Год назад
இருவர் பேசுவதும் உண்மை கதைகள் அல்ல உண்மை கதையே வேறு ஐயப்பன் கதை நீங்கள் சொல்வது முற்றிலும்தவறு ❌அது கற்பனையே நம்பூதிரி களால் புனையப்பட்டது😮😮😮
@kumaresanmanickam239
@kumaresanmanickam239 5 месяцев назад
இதை போல் மற்ற மதத்தையும் அறிவியல் பூர்வமாக விளக்கவும்.
@ShivaaneeanandKumar
@ShivaaneeanandKumar 4 месяца назад
ஏண் sir அவர் தின்ற sothulaa மண்ணை போட பாக்குறீங்க அவர் pozhaipae அடுத்த மதத்தை நம்பி தான் இருக்காரு
@tasfashion107
@tasfashion107 5 месяцев назад
ஹரி அப்பன் ஐயப்பன் ஹரி விஷ்ணு அப்பன் சிவபெருமான்
@shankargurusamy6504
@shankargurusamy6504 5 месяцев назад
ஐயா மருத்துவர் அவர்களின் உண்மையான தகவல்களுக்கும் அவரை பேட்டி கண்ட you tube channel ககும் மிக்க நன்றி.
@sairam-sp4ol
@sairam-sp4ol Год назад
He's my college professor. And well wishers forever.. we have attend his special session life time won't be able to forgotten. Thank u sir and thank u lord for given such a wonderful person in my life.
@sheriffsathulla4192
@sheriffsathulla4192 Год назад
Sai Ram I feel jealous of you.
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 10 месяцев назад
இங்கிலீஸை தப்பு , தப்பா எழுதி ஏன் தம்பி புரபஸரை கேவலப்படுத்துறீங்க ? Being a doctor , please try to write good English in future .
@drkarthik88
@drkarthik88 Год назад
14 years completed dr u r 100% correct and i believe the same
@yuvarajyuvaraj3854
@yuvarajyuvaraj3854 Год назад
ஜீவாவுக்கு செம அறிவு அருமையான குரல் வளம் ேமலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 5 месяцев назад
உனக்கு இல்லையா
@toothlessandlightfury4228
@toothlessandlightfury4228 Год назад
1965 ல் எனக்கு வயது ஐந்து....ஐப்பனை தெரிந்து வணங்கி வருகின்றனர்... பௌத்தம் தொடர்பு என்ற கேள்வி இன்று தான் கேள்வி படுகின்றேன்.
@rajkumarperumal6069
@rajkumarperumal6069 Год назад
பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்... போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் எங்கள் ஐயப்பன் பற்றி தெரியும் ஐயா
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 5 месяцев назад
பௌத்த மதத்திற்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.
@senthilmurugan9831
@senthilmurugan9831 Год назад
இப்போது முருகன் கோவில் மாலை போடும் வழக்கம் அதிகம் இருக்கிறது குடும்பம் அனைவரும் மாலை போடுகின்றனர்
@ramadoss8152
@ramadoss8152 Год назад
ஐயா காந்த ராஜா அவர்களே வணங்குகிறேன் இடிமுடி கட்டுவதற்கும் செருப்பு போடாமல் இருப்பதற்கும் பனிக்காலங்களில் மழை ஏறும் போது நம் உடல் தாங்குவதற்கு தரையில் படுக்க சொல்வதற்கும் அழகான கருத்தை கூறினார்கள் வாழ்த்துக்கள் ஐயா இது விஞ்ஞானம் ஒரு ஞானி சொல்றான் தெய்வம் சக்தி என்று
@ganeshv3549
@ganeshv3549 5 месяцев назад
Frank observations sir, but there can't be any liquor near pamba, disciplined mind can overcome bad habits. Many people unfotunately don't realise the value of 48days penance,, one should reform himself rather than criticise, indeed he is a very powerful deity. Swamiyye saranam🌹🙏
@user-rp2vf1wv6v
@user-rp2vf1wv6v 11 месяцев назад
அய்யாஜீவாடுடேஇனியாரைபேட்டிஎடுத்தாளும்பிராந்திஅடிமை, கஞ்சா, கள்ளசாராயம்நடுரோட்டிவெட்டிகொலைஅரசுஅலுவலத்திள்தலைவிரித்தாடும்லஞ்சம்இதைப்பற்றிபேசும், சபரிமலை, சருக்குமலைபத்திபேசிஎன்னகிழிக்கபோறிங்க, நாடேகுடிகாரநாடாகிவிட்டதுஇளையசமூகம்தள்ளாட்டம்கண்டுள்ளது, நீர்நல்லசமூகஅக்கறையாளர்என்றாள்உடனேஇதைசெய்யும், பாராட்டுகிறேன், செய்வீரா
@mohan5272
@mohan5272 Год назад
சிறந்த விளக்கம் கொடுத்த ஐயாவிற்கும், ஜீவாவிற்கும் மிக்க நன்றி பகுத்தறிவுடன் அணுகும் டாக்டரய்யாவிடம் இந்தியாவில் 1லட்சம் கடவுள் இருப்பு குறித்தும் விளங்குகள் எப்படி பூசைக்கு வந்தன என்று வரலாற்று தரவு வேண்டும் ஐயாவிடம் நாம் நிறைய தகவல்களை விரைவாக பதிவேற்றி வைத்துக் கொள்ள வேண்டும் நாளைய தலைமுறைக்கு....
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Год назад
வாழ்த்துகள் தோழர்...அய்யா...இன்னும் பல தமிழ்.தமிழர் வரலாறு உண்மைகள் உள்ளன....நன்றி
@devasagayaraj7538
@devasagayaraj7538 Год назад
காநதம் தன் வசம் இரும்பை மட்டும் கவர்ந்வைக்கும் ஆனால் ஐயா அவர்கள் எல்லாவகையிலும் கலை களஞ்சியம் அருவிபோல் கொட்டும இயல்பு மொழி சொல்லாடல் மருத்துவர் காந்த ராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி. இன்றையவிடுதலை புலி தலைவன் பிரபாகரன் முதல் அன்றைய வரலற்று பானிப்பட்டு போர்கஜினி முகமதுவரையிலும் தடங்கள் இல்லாமல் தடயங்களோடு இன்றைய இளையோருக் இனிமையான வாழ்வியியல் வரலாற்றை மிக ஆழமாக அழுத்தமாக நற் சான்றுடன் தற்சான்று தற்சான்று அளிக்கும் உரைக்கும் மகத்தான மாமனிதர் வரலற்று பொக்கிஷம் பதிவேடு அவர்களு க்கு நன்றி வாழ்க உண் மெய் அழிக பொய் மை வளர்க உம் ஆயுள் என இறைவனை வேண்டுகிறேன்/ அன்புடன்
@jahufar2689
@jahufar2689 Год назад
நம்மைப் படைத்த இறைவன் இறைவன் உங்களுக்கு சில முக்கியமான நேர்வழியை உணர்ந்து செயல்படக்கூடிய அற்புதங்களை தந்திருக்கிறார் அதனால் பிறருக்கு உதவி செய்வதாக நாங்கள் அறிகிறோம்
@tejaswini1808
@tejaswini1808 Год назад
48 நாள் விரதம் இருக்கனும். அப்புறம் 18 வருசம் போனால் தான் குருசாமி.... 3 வருசம் போனால் அல்ல...
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi Год назад
S you are corrct 18 varsuam guruswamy. Kaavi dress katuvaga
@selvaranisalvarani7127
@selvaranisalvarani7127 3 месяца назад
ஓஹோ உங்களுக்கு கோயில் எல்லாம் உங்களுக்கு பொழுதுபோக்கு சமாசாரமாஇறைவாஇரப்புக்குபிரப்பக்குஅர்த்தம்தெரியாதமனிதபிரவிஎன்பதைமரந்துபேசுதுஇந்தகிழம்இழையசமுதாயமேஇவருடையபேச்சைகேட்காதிர்☠️☠️
@muthuswamyjanardhanan7779
@muthuswamyjanardhanan7779 Год назад
காந்தராஜ் அய்யாவுக்கு வேளாங்கண்ணி சர்ச் சினிமா மூலமாக பிரபலமானது தான் என்பது மறந்துவிட்டது போல.
@Arunkumarsivakamy-zk6nc
@Arunkumarsivakamy-zk6nc 6 месяцев назад
Crt a sonega.... Athuvum illa iyappan irunthatahu theriyathama.... Ana jesus valuthranu.. Sollivaga
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Год назад
DR. I SALUTUE YOU. YOU ARE EQUALENT TO THOUSAND YEARS OF HISTORY BOOK. YOU BELIEVE IT OR NOT THE SAME IYAPPAN MAY GIVE YOU HAPPY AND HEALTHY LONG LIFE.
@vishalisankara9936
@vishalisankara9936 Год назад
உண்மையாகவே"கம்பி கட்டுற கதை"என்ற பாடம் படிக்க ஆசைப்படுகிறார்கள் ஐயாவை தொடர்பு கொண்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும்.
@victorsam1131
@victorsam1131 Год назад
Good Afternoon Jeeva❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@samdevaraj1841
@samdevaraj1841 Год назад
Dr kantharaj gave excellent historical, psychological explanation of aiyyappan. Thanks.
@collinssamraj79
@collinssamraj79 Год назад
பெண்களை அனுமதிப்பதில் தவறில்லை. பெண்களின் குரு தியில் உருவாவதுதான் நமது மொத்த உடலும். இதில் ஆண்கள் மட்டும் எப்படி மென்மையானவர்களானர்கள். பெண்களாவது மாதமாதம் கழிவுகளை வெளியேற்றி விடுவார்கள். இவர்கள் நிலை என்ன. கடவுளே பெண்ணின் வயிற்றில் பிறந்தவர்களதானே.
@balamurugan-hw1sm
@balamurugan-hw1sm 5 месяцев назад
காந்தராஜ், ஜீவ சகாப்தன் ரெண்டு பேருமே பாவாடைகள். சுவாமி ஐயப்பனை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை.
@sudheerm.s6792
@sudheerm.s6792 Год назад
Tamil - Kerala relation is mutually connected very very strong from ancient history. ❤️💞
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
மலையாளம் என்பதே, மலை+ஈழம் (பகுதி) பின்னர் மலையாளம் ஆனது, இதுவும் ஒரு தமிழர் நிலம் தான் மக்களும், ஆனால் நம்பூதிரி நாயர் மேனன் வாரியார் பிள்ளை போன்ற சமூக மக்கள் வந்ததால் அது தனி நாடாக. கேரளம் ஆனது, அங்குள்ள பூர்வகுடி மக்கள் தமிழ் மலையாளி எனலாம். கன்யாகுமரி நாகர்கோயில் மக்களை போல. அப்படியெனில், தமிழிசை, சீமான் போன்றவர்கள் தமிழரா மலையாளியா ?
@dhanasekaran9348
@dhanasekaran9348 5 месяцев назад
@@ThiruMSwamy deseatsseatsseatsseatsseatsin aseatsseatsseats seats suumo ur SUUUU
@dhanasekaran9348
@dhanasekaran9348 5 месяцев назад
@@ThiruMSwamy uusu
@porkaipandian8373
@porkaipandian8373 Год назад
அருமையான ஒரு பதிவு அண்ணனுக்கு நன்றி🙏💕
@sekarsundaramramasamyraman358
டாக்டர் ஐயா நிறைய பல தகவலை சொல்லக்கூடியவர் . இந்த பேட்டி எடுப்பவர் இடைமறித்து பல தகவல்கள் வெளிவரவிடவில்லை.
@senthilkumaarmarimuthu2307
@senthilkumaarmarimuthu2307 Год назад
அவர் சொல்லுவது அனைத்தும் உண்மை. உண்மைகள் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 Год назад
Oh, apadina poi erunga mudiumanu partharlam
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 Год назад
Ellaa pompalaium era sollunga, adhoda avlodha
@acaaass9631
@acaaass9631 Год назад
பந்தளம் இராஜா வம்சாவளியினர் வலைதளகாணெலியில் அய்யப்பன் ஒருகாட்டில்வாழ்சித்தர்என்பதுபோல்சொல்கிறார் அவர் விட்டுச்சென்ற வைத்தியன் குறிப்புகள் இன்னும்பந்தளமகாராஜஅரண்மனையில்இருக்கிறதுஅதுபழையதமிழ்எழுத்துக்களில்இருக்கிறதுஎனவேஅதைபூட்டியேவைத்துள்ளதாகவும்அய்யப்பன்பேச்சுவழக்குதமிழ்என்றும்தெறிவிக்கின்றார்.முடிந்தால்அனைவரும்அந்தகாணெலியைபார்க்கவும்.
@duraiprasath6338
@duraiprasath6338 Год назад
அருமை ஐயா ந‌ல்ல விளக்கம்
@rajkumarperumal6069
@rajkumarperumal6069 Год назад
மூணு வருஷம் போன நீங்கல்லாம் குருசாமி னா எங்க நம்பியார் லாம் யாரு ஐயா தயவுசெய்து காமெடி செய்யாதீர்கள் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@purushothamanp1772
@purushothamanp1772 Год назад
நூறு வருஷத்துக்கு முன்னாடி நீங்களே இருந்து இருக்க மாட்டீங்க, நாங்களும் இருந்திருக்க மாட்டோம்.நீங்க ஏதாவது சொல்ற கதையை கேட்டு வேண்டியது தான் ஓகேவா
@manikandan6636
@manikandan6636 Год назад
👌👌
@sunnymurupel3890
@sunnymurupel3890 Год назад
Very good sir salut
@govindarajgopal3923
@govindarajgopal3923 Год назад
கேள்வி சரியில்லை ஆனால் சிறந்த பதில் ...
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Great Dr pl continue your speach
@kjckjc2342
@kjckjc2342 Год назад
!!!... மிக அருமை...!!!
@daamodharjn2836
@daamodharjn2836 11 месяцев назад
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this historic speech.
@maragathamRamesh
@maragathamRamesh Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா
@chikara_international
@chikara_international Год назад
சினிமா பிரபலங்கள் சென்று நடைபாதை கோயிலை பெரிய கோயிலாக மாற்றியது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அதையும் மறந்து விட்டீர்களா
@nirmalabarath4089
@nirmalabarath4089 Год назад
இடைநிலை ஆசிரியராக இருந்த பங்காரு நடைபாதைக் கோயிலாக இருந்த அம்மன் கோவிலில் பகுதி நேர பூசாரியாகி வருபவர்களுக்குத் ் அம்மன் சந்நிதியில் தானும் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இலவசமாக வழங்கி பிறகு அங்குள்ள கடைகளில் அந்தப் புகைப்படங்கள் மட்டுமே இருக்கும் படி பார்த்துக் கொண்டார். ஆக மக்கள் கடவுளை மட்டும் வணங்காமல் அந்த வேடதாரியையும் சேர்த்து வணங்கினார்கள். இதில் குறி சொல்லும் நாடகமும் அரங்கேறியது
@water-123
@water-123 Год назад
சிலுவையில் அறைந்து செத்துபோன வெள்ளைகாரன(இயேசு) இங்க இறைதூதர்னு சொல்லி கடைசில கடவுளாகவே ஆக்கிவிட்டார்கள்.
@maheshvijay8370
@maheshvijay8370 Год назад
அங்கு சொல்லப்படும் தலப்புராணம் எல்லாமே அண்டப்புளுகுகள். அது முழுக்க2 வியாபார அரசியல் தலம் மட்டுமே. அம்மன், விரதம், தமிழ் வழிபாடு, பெண்களுக்கு முக்கியத்துவம் எல்லாமே வெறும் கண்துடைப்பே. பணம் படைத்த பெண்கள் மட்டுமே அங்கு கௌரவிக்கப்படுவர். பணமே பிரதானம். ஒரு முழு குடும்பமே தேரில் ஏறி உலா செல்வதும் அங்கு பிரதானம். அங்கு அம்மனுக்கு மரியாதையே இல்லை. ஆசாமிகளுக்கே மரியாதை, பூஜை எல்லாம். புரியாதக் கூட்டம் இன்னும் இதனை நம்பிக்கொண்டிருக்கிறது
@meeransahib3066
@meeransahib3066 Год назад
இறைவன் என்பவன் தூய்மை யான வ நா க உம் எதிலும் முன் மாதிரி இன்றி படை படைப்பவ நாக உம் இருக்க வேண்டும் அவனே இறைவன்
@alchemistsurya8834
@alchemistsurya8834 Год назад
முருகன் ஐயப்பன் சொரிமுத்தையனார் மதுரை வீரன் இவர்கள் எல்லாம் ஒரே ஒரு சாமி தான் வெவ்வேறு பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கலாம்
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
முருகன் வேறு
@alchemistsurya8834
@alchemistsurya8834 Год назад
@@kavyavasan4286 முருகன் மலேசியா வா... செம்மான் மகளைத் திருடும் பெண் மான் முருகன்....
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
@@alchemistsurya8834 முருகன் தமிழ் மன்னராக இருந்திருக்கலாம்னு சொன்னேன் லூசு மாதிரி பேசக்கூடாது
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
@@alchemistsurya8834 குல தெய்வம் வேறு முருகன் வேறு
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
@@alchemistsurya8834 நாம முருகனை வணங்வதையும் அவர் குறவர் இன பெண்ணை மணந்ததை மறைப்பதற்காகவும் இந்திரனோட பொண்ணு தான் தெய்வானே அவளே முருகனின் முதல் மனைவின்னு வந்தேறி நாய்ங்க மாத்திட்டானுங்க வள்ளியை இரண்டாவது இடத்துல வச்சிட்டானுங்க. நல்லா யோசித்து பாருங்க மலை சார்ந்த இடத்தை ஆண்ட அல்லது வாழ்ந்த ஒருவர் அந்த பகுதி பெண்ணை தானே மணந்திருப்பார் இதுக்கு நடுவுல எங்கிருந்து இந்திரன் நொந்திரன் அவன் பொண்ணு பன்னு எல்லாம் வந்துச்சி.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Год назад
மன ஆசைகளை கட்டுப்படுத்துபவனே சிறந்த மனிதன் ஆவான் மனிதன் ஆசைகளை மறந்து கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால் ஆரோக்கியமாக வாழலாம்
@thanjammahkannan9121
@thanjammahkannan9121 Год назад
Thank you sirs....very enlightening interview. Dr always impressed me with his impeccable knowledge and experience...
@poongodijothimani
@poongodijothimani Год назад
Correct very correct that is only historical story King of sheron name of Rajasekhar Raja that is pandians king of brother so many years no child 6 month ruled in pandalam sex and ruled in panthala forest baby name Ayyappan means greatest founder one of the religious Tamil people called Tamil religions prayer for INR Ayyappan 18 step INR many more Sangli aandavan Madurai veeran Madurai veeran security guard people loud all that is separate story value historical Ayyappan Ayyappan says 18 rules that is called the 18 step Emo 700 years ago the ruled Rajasekhar king up share run Kasi rameshwaram pandi Malayalam including ruled pandalam biggest area that I am ruled in share and kings only one Ayyappan waris partnership many more problem respected Ayyappan respected Babar
@saravanst5774
@saravanst5774 Год назад
வாழ்கையின் மோட்சம் தரும் ஐயப்பன் கோவில் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
@annapooraniv.annapoorani.v608
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முஸ்லிம்கள் நேர்த்தி செய்ததை பார்த்து இருக்கேன்.அதேபோல எங்கள் குடும்ப நண்பர்கள் (இந்து) குலதெய்வமாக நாகூர் ஆண்டவரை வணங்கி வருகின்றனர்.
@yasararafatha3139
@yasararafatha3139 Год назад
But theologically wrong Even if they worship Darga
@sheikdawood4183
@sheikdawood4183 Год назад
இரு நம்பிக்கையும் தவறு. நாம் வணங்க தகுதி படைத்த ஒரே கடவுள்.நம்மை படைத்த ஏக இறைவனாம், இணை துணை இல்லாதவனாம்,ஆதியும் அந்தமுமானவனாம், அனைத்துலக படைப்பாளியாம்,யாருக்கும் பிறக்காத,யாரையும் பிள்ளைகளாக கொள்ளாத, பசி,தாகம்,தூக்கம்,மறதி,இணைதுணை இல்லாத அகில உலகையும் படைத்து தனி ஒருவனாக அனைத்தையும் அடக்கி ஆளக்கூடிய சர்வ அதிகாரமும் படைத்த,நம்முடைய கற்பனைக்கு உருவத்தை கொண்டு வரமுடியாத, கடவுள் ஆண் அல்லது பெண் என்று, கற்பனை பண்ணக்கூடாத என்று இறைவனைப்பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட பண்புகளுடைய இறைவனாக குர்ஆன் கடவுளை அறிமுகப்படுத்து கிறது.அதனால தான் முஸ்லிம்கள் தன்னுடைய கற்பனைக்கு ஏற்றார்போல் கடவுளை சிலை வடிக்காமல் ஒரு இறைவனையே வணங்கச் சொல்கிறது நாகூருக்கு போய் அங்கு உள்ள சமாதியில் வழிபடும் முஸ்லிம்களுக்கே நரக தண்டனை காத்திருப்பதாக குர்ஆன் போதிக்கிறது.தர்காவிர்க்கு சென்று வழிபடுவதை இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக தடை செய்கிறது.
@badprophetmad6931
@badprophetmad6931 Год назад
@@sheikdawood4183 Thulukka buthi. India never become isis State.
@meeransahib3066
@meeransahib3066 Год назад
இறைவன் ஒருவனே இன்னொரு கடவுள் இல்லை
@murugesanthirumalaisamy5613
@@sheikdawood4183 ஹிந்து மதம் அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை நெறிமுறை தானே. ஆண் பெண் இல்லாமல் எப்படி மனித இனம் தொடரும்? ஹிந்து என்பது முழுமையான வாழ்க்கை முறை . முஸ்லிம் , கிறிஸ்தவர் கொள்கை தான் வறட்டுத்தனமான , வாழ்க்கைக்கு ஒவ்வாத கற்பனை மதம். கிறிஸ்தவ பாதிரியார்கள்,கன்யாஸ்திரிகள் திருமணம் செய்யாமல் இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் பாலியல் பிரச்சினைகள் வந்ததால் . ஹிந்து மதத்தில் ஆண் பெண் இருவருமே சிறு வயதில் இருந்தே உருவ வழிபாட்டில் ஆரம்பித்து, மனம் ஒன்ற பயிற்சி கொடுத்து அடுத்த கட்டமாக தியானம், பிறகு பிரம்மச்சரியம்,பிறகு இல்லறம், பிறகு இல்லறத்தில் இருந்த படியே சமூக கடமைகள், பிறகு குடும்ப பொருப்புகள் முடிந்த பிறகு துறவறம் என்று மனித இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளது. அதனால் தான் யாருமே நடத்தாமல், பிரச்சாரம் செய்யாமல் அது மக்களால் இயல்பான முறையில் கடைப்பிடிக்க படுகிறது. ஹிந்து மதத்தில் எப்போதுமே பெண்கள் சரிசமமாக ஏன் ஆண்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து மதிக்கப்படுகிறார்கள் . முஸ்லிம், கிறிஸ்தவத்தில் பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை
@anusri8898
@anusri8898 Год назад
கே ஆர் விஜயா, தினத்தந்தி இதயம் பேசுகிறது மணியனின் ஞானபூமியில் பொன் பாஸ்கர தொண்டைமான் இவர்களின் மூலம் திருவேற்காடு பிரபலமானது.
@jasjas3922
@jasjas3922 Год назад
Super👌👌👌
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 Год назад
You are something else Dr.Sir...🙏
@rajavenkat5594
@rajavenkat5594 Год назад
பகுத்தறிவு என்பது அனைத்தையும் மறுப்பது அல்ல...தமிழர் காவல் தெய்வங்கள் பற்றி ஐயா பழனி பாபா வே பேசி இருக்கிறார்.
@ezhilmukil3607
@ezhilmukil3607 5 месяцев назад
Kantha Raj sir,arumaiyana vilakkam.
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 Год назад
எங்கே எல்லாம் நான் நானு சொல்றிங்க, ஒரு நிமிடம், உங்க துடிக்கிற இதயத்தை நிறுத்துங்க, பார்ப்போம்,..... அவனின்றி ஒரு அணுவும் அசையாது
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Год назад
அருமை யன உரையாடல்
@dheera1973
@dheera1973 Год назад
உண்மையான கருத்து
@n.shahrukhn.shahrukh3884
@n.shahrukhn.shahrukh3884 Год назад
Very good sir
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 месяца назад
அருமையான தகவல் பதிவு நன்றி
@vasannathan6121
@vasannathan6121 Год назад
Very useful information
@Bharathahindhan
@Bharathahindhan Год назад
ஐய்யபனின் சம காலத்தில் வாழ்ந்த அய்யா காந்தராஜ் அவர்கள் உண்மையை மட்டுமே சொல்லக் கூடியவர்
@shyam7490
@shyam7490 Год назад
😂
@SaraVanan-cc1fd
@SaraVanan-cc1fd Год назад
இவர் சொல்வது எல்லாமே பொய்
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Год назад
கந்தராஜும் அய்யப்பணும் ஒன்றாக மும்பையில் தோல் வியாதி படிப்பு படித்தார்கள்...
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Год назад
நீங்கள் சொல்வது உண்மை தான். இப்ப. ஐயப்பன்உயிருடன்வாழவில்லையா
@gazzattaa6229
@gazzattaa6229 Год назад
Pongadaa sangi pasangala
@nishanthnishanth8794
@nishanthnishanth8794 Год назад
அய்யா தாங்கள் கூறியது தவறு வெறும் மனகட்டுப்பாடுகாக யாரும் சபரிமலைக்கு செல்லவில்லை யாரும் சினிமா நடிகர்களை பார்த்தும் சபரி மாலை க்கு செல்லவில்லை ஐயப்பனின் அருளை அறிந்த பக்தன் தன் சகநண்பன் சகோதரன் ஆகியவர்களிடம் கூரி ஐயப்பனை காண செல்கிறார்கள் தாங்கள் மூன்று முறை மாலை அணிந்து மலைக்கு சென்ரிருந்தால் இவ்வாறு கூறியிருக்க மாட்டிர்கள் ஐயப்பனுக்கு மாலையனிந்தால் ஐயப்பன் மாலை அணிந்த நாள் முதல் மலைசென்று வரும் வரை அந்த மணிகண்டன் தங்களுடனே இருப்பான் மலை சென்று வந்த வுடன் தாங்கள் நினைத்ததை முடித்து தருவான் அதுவே அய்யபனின் அருள் நன்றி அய்யா
@srikumaran1885
@srikumaran1885 Год назад
KR VIJAYEA SRIDEVI JAYEAMALNI JYOTHILAKSHMI SRIVIDYA MADAVI ALL FEMALE CENI Artist Heroiens come to PRAY 🙏 The DEVIKARUMARI AMMAN TEMPLE Every FRIDAY The SNAKE 🐍 Comming and Blessings to All Devotees very emotional Sean created in AUDIMONTH ok so very popular to all Ceni Actors come to Visit that Temple SRI DEVI KARUMARIAMMAN Temple in Thiru Verkadu 🙏 Om sakthi paraasakthi saranam AmmA 🙏💐🌺🌷🌸🥀🌹🌻🍁🌹🥀🌼🌺🌷🌸💐🙏
@user-rz6ws1tj4e
@user-rz6ws1tj4e 6 месяцев назад
மிக.சரியான.விலக்கம்.அய்யா
@drkarthik88
@drkarthik88 Год назад
14 years maalai completed dr u r 100% correct and i believe the same
@mallikanaikar2689
@mallikanaikar2689 11 месяцев назад
Wow iyya vilakkathirku miga miga nandri
@sankarankaliappansankaran7451
அருமை சார் 💐💐💐💐💐
@chandrapadhu3542
@chandrapadhu3542 Год назад
ஜெயினமதத்தின். கடவுல். ப்ரம்மதேவர். நன்றி. அய்யா.
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Last aaaaa சாமி sami ( யார்????? யார்??????
@bossraaja1267
@bossraaja1267 Год назад
சொல்லுங்க சாமி ( யார்????????
@bossraaja1267
@bossraaja1267 Год назад
மக்கள் சாமி???? யார்????? யார்?????? Endu teedi teeedi povargal???? Aaanal சாமி????? யார்????? யார்கிட்ட?????? இருக்குது என்று இதுவரை???????????????
@sivaraj6581
@sivaraj6581 Год назад
விளக்கம் அருமை சூப்பர்
@mechaelammal3977
@mechaelammal3977 Год назад
Shrimathi pappa case eppadi poguthu sollunga jeeva sir Justice for shrimathi pappa
@natarajank3524
@natarajank3524 Год назад
நூருவருடத்துவரலாறு என்றால் பந்தள அரண்மனையிலிருந்து வரும் ஆபரணங்கள் யார்கொடுத்தது
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 4 месяца назад
🎉அவதாரம் அனைத்தும் மக்களுக்கு அபராதம்
@sundaramathi8426
@sundaramathi8426 Год назад
அருமை அருமை விளக்கம்👍👍👍
@ssssss1722
@ssssss1722 Год назад
முருகன், ஐயப்பன், திருப்பதி எல்லாமே புத்தர் தான்
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Idu ennapa புதுசு கதையாக இருக்கு????????
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Murugan (தமிழ் iyya( kerala peru( ap ) idulla budda எப்படி????? Empaaa இப்படி சாமி????ஸ்ஸ்ஸ்ஸ் யார்?????? Confused panreenga??????
@Krish90551
@Krish90551 Год назад
@@bossraaja1267 deii Tirupati belongs to Tamil Nadu
@mohansupam7640
@mohansupam7640 Год назад
சமூக திறனாய்வாளர் டாக்டர் காந்தராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் .மருதூர் கோபால கிருஷ்ணன் ராமச்சந்திரன் அவர்களுக்கு நெருக்கமான பழனி பாபா மற்றும் டாக்டர். எச்,வி ,ஹண்டே அவர்கள் பற்றிய சுவைமிகு நிகழ்வுகளை கூறுங்கள் ஐயா
@anandaraj5838
@anandaraj5838 Год назад
Thankal eruvarukkum eanathu valththukkal sir
@jayanarendran9478
@jayanarendran9478 Год назад
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@mariyammankamaraj8551
@mariyammankamaraj8551 Год назад
ஐயா கேட்டுக்கொள்கிறேன்
@sivan1192
@sivan1192 Год назад
ஐயப்பன் மட்டுமல்ல , மற்ற கடவுள்கள் எல்லாமே பார்பனார்களின் கட்டு கதைகளே.....
Далее
САМЫЕ ТУПЫЕ МАЖОРЫ С ПАТРИКОВ
33:19