Тёмный

சபை என்றால் என்ன? Part 1_Rev. Daniel Stanley_22.06.2018 

Elim Tamil Church London
Подписаться 2,4 тыс.
Просмотров 3 тыс.
50% 1

சபை என்றால் என்ன? What is the Church? - Part 1
Tamil Bible Study given by Rev. Daniel Stanley. Please visit our website for more sermons at www.elimtamil.org.uk

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@radhakrishnanshermila3499
@radhakrishnanshermila3499 3 года назад
பாஸ்டர் தேவன் உங்களுக்கு அதிகமான பரலோகஞானத்தை கொடுப்பாராக. எனக்கு மிக மிக பிரயோஜனமாக இருந்தது.
@edison6817
@edison6817 5 месяцев назад
தேவனுடைய சபை,கிறிஸ்துவின் சபை, ஜனங்களின் சபை என 3வித சபைகளுக்கும் வேதம் கூறுகிறது .புதிய எருசலேமிற்கள் கூடும் பரிசுத்தவான்களின் சபை கிறிஸ்துவின் சபை புதிய பூமியில் குடும்பப் நீதிமான்களின் (ஜனங்களின்)சபை. பூமியில் கூடும் நீதிமான்களுடையவும் பரிசுத்தவான்களுடையவும் சபை தேவனுடைய சபை. 1கொரி:1:2. துன்மார்க்கர்களுக்கு சபைகளில் இடமில்லை
@davidkalpakkam4597
@davidkalpakkam4597 4 месяца назад
நோவாவின் மகன் பெயர் சேத் அல்ல சேம்
@RajeshRajesh-ow4qq
@RajeshRajesh-ow4qq 6 месяцев назад
நன்றி நன்றி நன்றி நன்றி
@edison6817
@edison6817 5 месяцев назад
இப்பொழுது புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்யாதவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களல்ல.
@ElimTamilChurchLondon
@ElimTamilChurchLondon 5 месяцев назад
அப்படி அல்ல சகோ. புது உடன்படிக்கையின் ஊழியம் என்பது வெளிப்பாடு மற்றும் அழைப்பு. சபையின் காலத்தில் அதாவது புது உடன்படிக்கையின் காலத்தில் இருந்து கொண்டே புது உடன்படிக்கையின் தரிசனம் இல்லாமல் ஊழியம் செய்ய முடியும். அவர்களும் தேவனுடைய ஊழியம் தான் செய்கிறார்கள். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் அவர்களுடைய focus கிரியையின் மேலிருக்கும், நம்முடைய focus கிருபையின் (கிறிஸ்துவின்) மேலிருக்கும். எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் இன்னும் upgraded software -ஐ use பண்ண ஆரம்பிக்கவில்லை. அந்த வெளிப்பாடு வந்தவுடன் அவர்களுக்கு புரியும் சபையின் காலத்தில் சரியான சத்தியம் எது என்று? நாம் அவர்களை வெறுக்கக் கூடாது மாறாக நமக்கு வெளிப்படுத்தின தேவன் அவர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். பவுல் சொல்லுகிறது போல, பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்கும்படி வேண்டிக்கொள்வோம். பல வருடங்களாக நானும் old software தான் use பண்ணிட்டிருந்தேன் சகோ 😄😄😄😄😄
@edison6817
@edison6817 5 месяцев назад
Holyspirit + Blood of Jesus = Holyghost
@tamilselvanm.s4372
@tamilselvanm.s4372 2 года назад
ஆமென் 🙏🏻 மிகவும் ஆசீர்வாதம் மாக இருந்தது ✨ brother 🙏🏻
@RajeshRajesh-ow4qq
@RajeshRajesh-ow4qq 6 месяцев назад
ஆமேன்
@edison6817
@edison6817 5 месяцев назад
சத்திய ஆவி என்பது Holyghost இந்த ஆவியினால் அபிஷேகம் பெற்றவர்கள்பரிசுத்த வேதத்திலுள்ள அனைத்து வசனங்களின்படியும் நடப்பார்கள்.யோ:16:13 பரிசுத்த ஆவிபெற்றவர்களால் எல்லா வசனங்களின்படியும் நடக்க முடியாது.
@immanuvel1449
@immanuvel1449 4 года назад
Ur preaching was wrong
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Год назад
பொதுவாக வேதாகம பரிசுத்தவான்களை அவன் இவன் என்று சொல்லாதீர்
@arasanrani7605
@arasanrani7605 5 лет назад
பாஸ்டர் சபை காலம் செய்தி மிகவும் அருமையானதாக இருந்தது எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்தரம்
@nhanamnagappan5458
@nhanamnagappan5458 Год назад
In the name of church membership, there are so many unnessary are happening too. Heb 10 we should know the purpose of the church come together. Eph 4:13 is not the anointed one but gifts of 5 fold ministry. But what happened to the gift on apostle and prophet ? Why church only focused on Pastor only?
@nhanamnagappan5458
@nhanamnagappan5458 Год назад
1 Pet 2:9 please explain
@immanuvel1449
@immanuvel1449 4 года назад
சபை என்பது இரட்சிக்க பட்டவர்களின் கூட்டம் அல்ல ekklesa. என்றால் out call people அழைக்க பட்டவர்களின் கூட்டம் என்று அர்த்தம்
@immanuvel1449
@immanuvel1449 4 года назад
ஏனென்றால் எல்லோரும் சபையில் இரட்சிக்க பட்டவர்களாக இருக்க முடியாது
@immanuvel1449
@immanuvel1449 4 года назад
Brother it was fully wrong preach about according to the church and Jesus second coming
@gopalkrishnan3885
@gopalkrishnan3885 3 года назад
Super sir explain
@immanuvel1449
@immanuvel1449 4 года назад
எந்த பிள்ளையும் பாவத்தில் பிறப்பதில்லை
@RajeshRajesh-ow4qq
@RajeshRajesh-ow4qq 6 месяцев назад
சரியாக வாசியுங்கள் அவர் போதனை சரியாக போதிக்கின்றார்
@edison6817
@edison6817 5 месяцев назад
சிறுபிள்ளைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. 1கொரி:7:14
Далее
🦊🔥
00:16
Просмотров 308 тыс.