Тёмный

சபை என்றால் என்ன? Part 2_Rev. Daniel Stanley_22.06.2018 

Elim Tamil Church London
Подписаться 2,4 тыс.
Просмотров 627
50% 1

சபை என்றால் என்ன? What is the Church? - Part 2
Tamil Bible Study given by Rev. Daniel Stanley. Please visit our website for more sermons at www.elimtamil.org.uk

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@gajendrangajendran2886
@gajendrangajendran2886 4 месяца назад
Amen
@pathofchrist777
@pathofchrist777 Год назад
Dont follow penticostal churches teachings follow Jesus and Apostles life style
@pathofchrist777
@pathofchrist777 Год назад
மத்தேயு 25: 35-40 தானே இயேசுவுக்கு செய்தது ஐயா
@pathofchrist777
@pathofchrist777 Год назад
ஸ்தாபன சபைகள் like AG ACI ELIM maranatha இன்றைக்கு கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு உரிமையாளர்கள் இவர்கள் என்ன ஆதி‌ அப்போஸ்தலர்கள் போலவா மக்களுக்காக வாழ்கிறார்கள். இது எப்படி புதிய ஏற்பாடு சொல்கின்ற சபைகளாகும் ஐயா? நாம் எல்லொரும் Back to the real new testament church modelக்கு வர வேண்டும் ஐயா
@michaelselvaraj3477
@michaelselvaraj3477 4 года назад
அ. 44 45 படி உங்களிடம் வருகின்ற வருக்கு செய்கிறிற்களா
@pathofchrist777
@pathofchrist777 Год назад
சபை வீடுகளிலே கூடினதாக‌ புதிய ஏற்பாடு‌ போதிக்கிறதே ஆனால் நாம் கட்டிடங்களிலே ஆராதிக்கிறோம் சபையின் காணிக்கைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன ஆனால் இப்பொழுது அதை நாம் நம்முடைய சபைகளிலே காண்பதில்லையே ஏன் ஐயா? வீடுகளிலே கூடின சபைகள் சீஷர்களை உருவாக்கினது ஆனால் இப்பொழுது போதகரின் பிள்ளைகள் பேரன்கள் மருமகன்களால் நடக்கிறதே ஏன் ஐயா? ஆதி அபோஸ்தல சபைகள் தர்ம ஊழியம் செய்தார்கள் ஆனால் இப்பொழுது அது அசட்டை பண்ணப்ட்டுள்ளதே ஏன் ஐயா? தேவைப்படும்போது பவுல் தன் தேவைகளுக்காக வேலை செய்தார் ஆனால் இப்பொழுதோ கார்பரேட் நிறுவனங்ஙள் போல பைபிள் காலேஜ் படித்த வெறும் மூளை அறிவை சார்ந்து கொண்டு எந்த வேலை வெட்டியும்‌ செய்யாமல் இப்பொழுது கார்பரேட் நிறுவனங்களாக இயங்குகிறதே ஏன் ஐயா? உண்மை சபைகள் எங்கே ? ஐயா
Далее