Тёмный
No video :(

சமரசமே தோல்விக்கு முதல் படி | Compromise is the first step to Failure | Pandey fire speech 

Rangaraj Pandey
Подписаться 270 тыс.
Просмотров 226 тыс.
50% 1

சமரசமே தோல்விக்கு முதல் படி - ரங்கராஜ் பாண்டே
Compromise is the first step to Failure, Rangaraj Pandey firey speech. Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
இன்னமும் எளிமையாக இருக்கும் காங்கிரஸ்காரர்கள் - • இன்னமும் எளிமையாக இருக...
ஸ்டாலினை தவிர யாரும் ராகுலை முந்நிறுத்தாதது ஏன்? - • ஸ்டாலினை தவிர யாரும் ர...
பிரதமராக யார் வந்தால் நாட்டுக்கு நல்லது? - • பிரதமராக யார் வந்தால் ...
Pandey on the family system - • அப்பா வேலை பார்க்கிறார...
தாய் எனும் தியாகி, நினைக்க மறக்கும் பிள்ளைகள் - • தாய் எனும் தியாகி... ந...
Connect with Rangaraj Pandey:-
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 263   
@marvelshorts2192
@marvelshorts2192 2 года назад
தொழிலாளர்கலாக இல்லாமல் தொழிலதிபர்களாக இருக்கவேண்டும் என்று புரிந்தது ஐயா 👍🏻👍🏻👍🏻
@arunnehru1067
@arunnehru1067 5 лет назад
நான் ஒரு தொழில் நடத்துகிறேன் இந்த பேச்சு கேக்கும் பொது இன்னும் சாதிக்கணும் எண்ணம் தோன்றியது எனக்கு நன்றி👍
@lemuriasportsclub9241
@lemuriasportsclub9241 5 лет назад
Number Anna
@tn42trolls60
@tn42trolls60 4 года назад
Yannakum
@Information_entertainmentt
@Information_entertainmentt 3 года назад
Vazhthukal
@suryadxb
@suryadxb 5 лет назад
மிக அருமையான கருத்துகளை சொன்ன பாண்டேவிற்கு நன்றி. இதுதான் நமக்கும் வட இந்திய இளைஞர்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம். அவர்கள் தொழிலுக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். நாம் வேலை மனோபாவத்தை தான் விரும்புகிறோம். அவன் பானி பூரி விக்கிறான் என்று கேலி பேசுகிறோம். தொழில் முனைவோராக தமிழக இளைஞர்கள் உருவாக வேண்டும். தொழில் சிறப்பான முறையில் உயர்வடையாமல் தத்தளிக்கிறீர்களா. இதற்கு காரணம் சரியான முறையில் சந்தைப்படுதல் இல்லாததுதான் காரணம். முதல் மூன்று ஆண்டுகள் கடினமாக இருக்கும். அதில் ஜெயித்து விட்டால் வெற்றி உறுதி. தொழில் சம்மந்தமான நிறைய பத்திரிகைகள் வருகிறது. அதை வாங்கி படியுங்கள். நிறைய பெரிய கம்பெனிகளுக்கு பிரான்சைஸ் வாய்ப்புகள் இருக்கிறது. அதையும் செயல் படுத்தலாம். முடிவாக பாண்டே சொல்வது போல் நேர்மையாக தொழில் செய்தால் எந்த தொழிலிலும் முன்னேறலாம் என்று ஒரு சிறு தொழில் முனைவராக என்னால் உறுதியாக சொல்ல முடியும். அனைவருக்கும் வாழ்த்துகள்.
@abdulrahuman9889
@abdulrahuman9889 5 лет назад
Really really fact fact 200
@AshokKumar-fx2dl
@AshokKumar-fx2dl 4 года назад
True
@-motivational7852
@-motivational7852 2 года назад
Superb Thalaiva
@haran19007
@haran19007 4 года назад
Semma speech,full of positive vibes...thank u sir...
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 5 лет назад
பான்டே மீண்டும் எழுச்சியின் உச்சம் அடைவது உறுதி. எத்தனை பேர் கொண்டு அவரை வீழ்த்த நினைத்தால் இறைவன் துணை கொண்டு எழுச்சி அடைவார்
@gurukirupa9840
@gurukirupa9840 5 лет назад
Like wine, Pandey Sir gets better with time and age. Hats off Sir!
@krishnamoorthyvaradarajanv8994
Wov...
@RajmohanVenkatapathy
@RajmohanVenkatapathy 5 лет назад
😂😂😂
@nanthagopalm1969
@nanthagopalm1969 5 лет назад
S
@gurukirupa9840
@gurukirupa9840 5 лет назад
@@RajmohanVenkatapathy enna?
@gurukirupa9840
@gurukirupa9840 5 лет назад
@@RajmohanVenkatapathy enna?
@rukmaniv7646
@rukmaniv7646 5 лет назад
பலே,பாண்டே உங்கள் பேச்சு இன்றைய இளைய தலை முறையினர்க்கு மிகவும் தேவையான ஒன்று.
@Santhoshkumar77
@Santhoshkumar77 5 лет назад
Va Thalaiva .... Va Thalaiva... Va Sema speech
@user-pq1bi6ur3o
@user-pq1bi6ur3o 5 лет назад
அருமையான கருத்து இளையதலைமுறைக்கு நன்றி பாண்டே சார்
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 5 лет назад
உங்கள் சீர் மிகு பணி தொடர வாழ்த்துக்கள் 🙏
@rajanmalai9440
@rajanmalai9440 5 лет назад
உங்களில் நிறைய மாற்றம் . எனக்கு பிடித்த நபர்களில் நீங்களும் ஒருவர் .
@newsplustamiltv8243
@newsplustamiltv8243 5 лет назад
திரு.பாண்டே அண்ணா உங்கள் பேச்சு அனைத்தும் என்றுமே சிறப்பு இந்த பேச்சு மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் என்றும் உங்கள் பேச்சு மக்கள் மத்தியில் தொடற வேண்டும் சூப்பர்
@palapala4409
@palapala4409 5 лет назад
சூப்பர் சார் உங்கள் பொதுமேடைகளில் பேச்சு என்னை நேர்மையும் உச்சத்தில் கொண்டு நிறுத்தி இருக்கிறது எனது பணிவான வணக்கங்கள்
@musicmirror751
@musicmirror751 5 лет назад
உங்களுடைய அருமையான பேச்சு என்னை எப்போதும் ஈர்ப்பு விசை அதிகம்
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 лет назад
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா திருவாடானை பாய்ஸ்
@kavin7091
@kavin7091 4 года назад
ரங்கராஜ் பாண்டே மற்றும் மாரிதாஸ் நல்ல சிந்தனையுடைய பேச்சாளர்கள்
@prat_official
@prat_official 3 года назад
Excellent speech sir ... Great fan of ur words ever... 🎊
@arunnehru1067
@arunnehru1067 5 лет назад
மஹாத்மா காந்தி மனவேதனை பட வேணாம் என நினைத்து தான் நேதாஜி பதவி விலகினார்.. என்னை பொறுத்த வரை காந்தி விட நேதாஜி மிக சிறந்த மனிதர்,,
@sakthisaravanan4298
@sakthisaravanan4298 3 года назад
🙏👌👌🙏
@RajmohanVenkatapathy
@RajmohanVenkatapathy 5 лет назад
Wow... Great speech🙏
@pkaruppasamy2462
@pkaruppasamy2462 5 лет назад
சிறப்பு
@starwin2586
@starwin2586 5 лет назад
Very motive speech ....thank u pandey sir...
@perhapsvanivani7704
@perhapsvanivani7704 5 лет назад
Very very useful message sir. Super continue.
@ecogreen6098
@ecogreen6098 5 лет назад
நேர்மை நேர்மை நேர்மை 20வருஷம் இப்போது எங்கள் வாடிக்கையாளர்களை நாங்கள் தேடுவதில்லை இப்போது எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களை தேடிவருகிறார் கள் நேர்மை ஒருபோதும் தோற்ப்பது இல்லை!
@mechtechsystems3213
@mechtechsystems3213 5 лет назад
Sir please call 9611899175
@dreamteam1270
@dreamteam1270 3 года назад
Nice
@tamilthief6034
@tamilthief6034 5 лет назад
Sir i crying sir wooowwww what a speech impossible sir hats off sir love u pandey sir tqu so much 🥺😘😘😘😘😘😘😘😘
@Sathz1996
@Sathz1996 5 лет назад
Motivation💪💪
@velanm1006
@velanm1006 5 лет назад
ராஜனுக்கு ராஜன் எங்கள் ராங்கராஜ் பாண்டே
@RadhaKrishnan-tv7ve
@RadhaKrishnan-tv7ve 4 года назад
இதுதான் உண்மை உண்மையே ஜெயிக்கும்
@vedaiyastones5837
@vedaiyastones5837 5 лет назад
Dear sir, I am a huge fan of your speech and your thoughts...Honestly,Very thanks for giving such a motivation for youngsters... Then i will ask one important question for yours..This question is not for opposing or againsting you..but,please consider this question.. Before participating any program ,are you analyse that particular institution or company..whether their management is right or wrong... If you say No, means "why didn't analyse"..? If you say Yes,means "what's your point of view on "Tranz india corporate network private limited" I am waiting for your genuine reply...
@ragulmurugan2949
@ragulmurugan2949 5 лет назад
Good question
@hariteja188
@hariteja188 4 года назад
Any one in 2020 ... Like Below 👍
@remoraja6729
@remoraja6729 5 лет назад
My all time inspiration pandey sir
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 года назад
சமரசம்ஆகமாட்டேன்
@kartikarti544
@kartikarti544 5 лет назад
உங்களுடைய பேச்சில் நிறைய வித்தியாசங்கள் தெரியுது சார் ஆனா நல்லாருக்கு 💐💐💐
@trendpetta7204
@trendpetta7204 5 лет назад
14:00 Business Speech 🔥
@rockersragu5265
@rockersragu5265 5 лет назад
Thanks bro
@dineshbabu3143
@dineshbabu3143 5 лет назад
Thanks bro
@kovaikulukulu6904
@kovaikulukulu6904 5 лет назад
Thanks bro :)
@muthupeter7844
@muthupeter7844 5 лет назад
tq bro for helping
@thiru2984
@thiru2984 5 лет назад
Thanks to save time...
@jaganvisvanathan2053
@jaganvisvanathan2053 17 дней назад
Tq sir vera level speach
@anantharajan5501
@anantharajan5501 5 лет назад
Super information sir 👍
@aruljames5821
@aruljames5821 4 года назад
வாழும் தமிழ் விவேகானந்தர் நீங்கள்
@infosp9983
@infosp9983 5 лет назад
11th year anniversary, special speech, rangraj Pandey, great speech, thank you so much sir, @pandiyan
@gurunathanbharathi8760
@gurunathanbharathi8760 5 лет назад
சூப்பர் சார்
@chennppanchenn5180
@chennppanchenn5180 5 лет назад
Very nice impressive..,...
@bbbgroupoftranzindia1084
@bbbgroupoftranzindia1084 5 лет назад
TRANZ INDIA 11TH ANNIVERSARY SPEECH SUPER SIR
@rgokul76
@rgokul76 5 лет назад
Awesome speech. Punch pandey
@krishnamoorthyvaradarajanv8994
சில குளங்களில் ஆகாயத் தாமரைகளும், சிலவற்நில்நறுமணத் தாமரைகளும்....தமிழக இளைஞர்களுக்கு, செந்(தமிழ்)த்தாமரைக்குளம் நல்விருந்து..எல்லோரும் இன்புற்றிருக்க இறையருட்தாமரையாக பான் டேயின் உரை...தமிழ் வசை பாட அல்ல, இன்னிசை பாட..என உணர்த்துகிறது இவருரை....மற்றயவை, நற்றமிழ்கற்று அத்தமிழன்னை நோயுற்று நலிய, தமிழில் வசை பாடி சிறாருள்ளங்களை புண்ணாக்கி, புண்பொழியால் பார்ப்பனனையும் படைத்தவனையும் வசைமொழியும் புல்லர்களிடையே, அன்னைத்தமிழுக்கு அருமருந்தாக நின் மொழிகள்.... வாழ்க வளமுடன் வாழ்க இவ்வையகம்.
@venkatesanseenivasan7397
@venkatesanseenivasan7397 5 лет назад
super very nice
@anantharajan5501
@anantharajan5501 5 лет назад
Super super super sir 👍👌👌👍
@karthicksankaranarayanan8397
@karthicksankaranarayanan8397 5 лет назад
Thank you for your fantastic speech In Tranzindia 11th year anniversary function
@vikiraman8398
@vikiraman8398 5 лет назад
Irraivan thunai irrukkattum , meendum sandhippom nandri nanparkale vanakkam.
@s.sandeep4055
@s.sandeep4055 5 лет назад
Sir.. sekram ah ungala TV la paakanum sir... Edhachum pannunga unga voice ah ketu romba naal aachu sir... Like you 3000 😫
@jibin133
@jibin133 5 лет назад
Nalla time correct ana inspired video
@karthikt9744
@karthikt9744 5 лет назад
💪💪💪
@madhuravel06
@madhuravel06 5 лет назад
சூப்பர் பாண்டே சார் இறைவன் எப்போதும் உங்கள் கூடவே இருப்பார் 🙏🙏🙏
@sadhasivamgovindaraj2684
@sadhasivamgovindaraj2684 5 лет назад
Super panday Sir 👍👌
@ASWINTNPSC
@ASWINTNPSC 5 лет назад
Salute sir your Speech always wonderful and the same time 100% true
@ravic3262
@ravic3262 5 лет назад
Good sir. Ur tell all are correct
@Anbu2sundar
@Anbu2sundar 5 лет назад
Very good speech.... This is good for youths..
@kavikutty2442
@kavikutty2442 5 лет назад
Very nice speech
@rajasekar2756
@rajasekar2756 5 лет назад
Inspirational speech Mr.Pandey ..Two new things I have learned from your speech... According to Zen principle Theduvathai niruthu...Thediyathu kedaikum....second one...Ketu konde irupathai Vida kettu konde iru... awesome... lovely
@guru7149
@guru7149 5 лет назад
சமரசம் செய்யும் இடம் பொறுத்து வெற்றி தோல்வி அமையும்
@mychessmaster
@mychessmaster 5 лет назад
நம்பிக்கை தரும் பேச்சு. சீமான் போல் நம்பிக்கையின்மையை மக்களிடம் விதைக்கும் வெட்டிப்பேச்சாளர்களும் இருக்கிறார்கள் முருகேசா.
@kirthik171
@kirthik171 5 лет назад
U r my rolemodel sir.... my dream is to c u in live sir... waiting for tat momentttt.... arasiyalvaathigalum aralum miga periya chaaanakiyar😍 en guruu
@sasiudaiyappansasiudaiyapp344
@sasiudaiyappansasiudaiyapp344 2 года назад
Excellent. Speech
@vishnus605
@vishnus605 5 лет назад
Mass bro🔥🔥🔥🔥🔥💪💪💪💪✌️✌️✌️✌️✌️🤩🤩🤩🤩🤩
@Maheshkumar-bf8gx
@Maheshkumar-bf8gx 5 лет назад
.. thanks for the your shared information sir
@jayarajnair8535
@jayarajnair8535 4 года назад
SUPERXSUPERXSUPERXSUPER speech. Very very interesting, insperating.
@vikiraman8398
@vikiraman8398 5 лет назад
Nermaidan karanama Mr .pandey neengal thanthiI il irrundhu veliyeriyatharku we miss you mr.pandey. pls start pandey tv soon.
@redrosemedia8303
@redrosemedia8303 2 года назад
Vera level speech
@mprt8403
@mprt8403 5 лет назад
Proud of you sir
@nanthagopalm1969
@nanthagopalm1969 5 лет назад
Theri speech thalaivaa
@localganesh4939
@localganesh4939 2 года назад
Vera level speach
@gopalcanara5902
@gopalcanara5902 3 года назад
Great spach
@Anandnathan8
@Anandnathan8 5 лет назад
Super speech motivated...
@anantht.s.4111
@anantht.s.4111 5 лет назад
Thala Sema speech #Hatsoff ♥️
@Lakshmekanth
@Lakshmekanth 5 лет назад
Epdi sir ivlo inspiring ah pesuringa❤️
@CRN-oi8bb
@CRN-oi8bb 5 лет назад
Sir u shouldn't stop delivering Ur speeches....ur speeches would make many personalities in Tamilnadu
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 5 лет назад
Hare Krishna Dear Pandey, Namaskaram, Thanking you for your speech about motivating the students for How to live with honest life in material consciousness in the material world. And very very important is God consciousness. Hare Krishna🌷
@s.rkrishna3259
@s.rkrishna3259 4 года назад
மிக்க நன்றி அண்ணா
@kulothungans1433
@kulothungans1433 5 лет назад
"நாம் வேறொன்றும் செய்ய தேவையில்லை கேட்போம் உரிமை-அரசே வேலை கொடு".இதையே தாரகமந்திரமாக கொண்டு போராட வேண்டும் என்போர் மத்தியில் இப்படி மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் இடத்தில் இரு என்பவர் தமிழரல்ல என்று தமிழ் போராளிகள் கூறுவது எப்படி இருக்கு?
@Pavankumar-vv9nr
@Pavankumar-vv9nr 5 лет назад
Simply am inspired your speech
@arttribute7925
@arttribute7925 5 лет назад
தேடுவதை நிறுத்து தேடியது கிடைக்கும்
@mskathiravan
@mskathiravan 5 лет назад
Real speech
@sweetssa7702
@sweetssa7702 4 года назад
Sema
@maheshwaran2752
@maheshwaran2752 5 лет назад
Super
@venkatvenkat8316
@venkatvenkat8316 Год назад
👍👍👍 👌👌👌
@bairavanj7200
@bairavanj7200 5 лет назад
The best speech
@vasanthm361
@vasanthm361 5 лет назад
Super sir
@vvrnaveenkumar4636
@vvrnaveenkumar4636 5 лет назад
Sir unga speech la..... total ahh mind change ayituchu..... especially owner ahh maruga nu sonnathu.... than
@klakshmanan7215
@klakshmanan7215 5 лет назад
Nice speech.
@raghulakshman1848
@raghulakshman1848 5 лет назад
Thankyou sir,👍💐 good energy for all students.
@aravind495
@aravind495 2 года назад
Semmaaa
@venkatk1932
@venkatk1932 4 года назад
Arumai sir📹
@rengavishnu6535
@rengavishnu6535 5 лет назад
Great..
@prakashkash4199
@prakashkash4199 5 лет назад
Speech🔥🔥
@Kumar-zt6qh
@Kumar-zt6qh 5 лет назад
great pandey sir..
@manivannanmanivannan2211
@manivannanmanivannan2211 5 лет назад
Keep it up
@anandviswa4044
@anandviswa4044 5 лет назад
Super pandey
@AITT125
@AITT125 Год назад
I love you sir 💕🌷💟🎆👆🏻 by AITT family members 🎊🎊🙏💯🫀🌹🙏💫💫💫💫💫🔥👏💖💕☀️🌄🌻
@senthilkumar-do1qd
@senthilkumar-do1qd 5 лет назад
Pande G looking good.. Great speech
@vinothkumardharan
@vinothkumardharan 5 лет назад
Vaalthukal sir
@arutperumjothiarutperumjot2268
Hopefully speech brother Lovely lovely superb 🙂🌹👍
@contactkarthik1239
@contactkarthik1239 5 лет назад
Very useful
@simpletamil
@simpletamil 5 лет назад
சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு ,மூடர்கூடமாக மாற்றப்பட்ட இனம் எந்தக்கொழுகொம்பைப் பற்றிப்பிடித்து படர்வது என்று தடுமாறுகிறதோ? என்ற வலி
@Bharathiyan
@Bharathiyan 4 года назад
one of the best speech
@SarathKumar-qp3nz
@SarathKumar-qp3nz 5 лет назад
thanks boss
Далее