Тёмный

சமூக ஆர்வலர் பாத்திமா சபரிமாலா அவர்களின் "சீர்பெறும் பெண்மை" நிகழ்ச்சியில் மாணவியரின் கேள்வி-பதில் 

Wavoo Wajeeha Women's College
Подписаться 10 тыс.
Просмотров 333 тыс.
50% 1

காயல்பட்டிணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 29.12.2021 அன்று நடைபெற்ற "சீர்பெறும் பெண்மை " விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் சபரிமாலா அவர்களின் சிறப்புரைக்கு பின் நடைபெற்ற மாணவியரின் கேள்வி - பதில் தொகுப்பு
#fathimasabarimala
#motivational

Опубликовано:

 

25 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@kamalbatcha2294
@kamalbatcha2294 2 года назад
அருமையான பதில்கள் சகோதரி உங்கள்‌‌‌ விழிப்புணர்வு தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்
@haseenabegum2095
@haseenabegum2095 2 года назад
அருமையான விழிப்புணர்வு பதிவு ‌சூப்பர் வாழ்த்துக்கள் ‌சகோதரி
@basheerullah8163
@basheerullah8163 2 года назад
வாழையடி வாழையாக வரும் பெண்கள் குழந்தைகள்கு நல்ல கருத்துக்களை பகுந்தீர்கள் மிக்க நன்றி
@sathakathullasathakathulla7127
@sathakathullasathakathulla7127 2 года назад
சபரி மால மேம் மிக தெளிவான ஆறிவுறை வாழ்த்துகள்
@angavairani538
@angavairani538 2 года назад
அற்புதமான கேள்வி அறிவுப்பூர்வமான பதில்கள்... வாழ்க சபரி பாலா
@paradiseformumin6849
@paradiseformumin6849 2 года назад
ஒவ்வொரு பெண்பிள்ளைகளும் கேட்க வேண்டிய பதிவு 🌷🌷🌷
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
சகோதரி சபரிமாலா அவர்கள் பெண்ணியம் பற்றி அருமையான விளக்கங்கள் கொடுத்தார். அகவர்கள் தொண்டு மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.
@asdassasdass159
@asdassasdass159 2 года назад
My
@nagarajamm3451
@nagarajamm3451 2 года назад
👌👌👌இது போன்ற நல்ல அறிவுரைகள் அளிக்கும் அம்மையார்கள் வாழ்க வளமுடன்
@mayavarammanvasanai
@mayavarammanvasanai 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் உங்கள் வெற்றிக்கு அனைத்தும் இறைவன் தந்த கருணையே அதை பாதுகாத்துக்கொள்வது தாங்களின் விடாமுயற்சியே இறைவனே இறுதி யானவன் மாயவரத்தான் வாழ்த்துக்கள்
@reavathig4720
@reavathig4720 2 года назад
அருமையான பதில் சகோதரி👌👏
@ashiqabdulrazackashiqabdul6546
@ashiqabdulrazackashiqabdul6546 2 года назад
என்ன ஒரு உயரிய சிந்தனை ஒரு உயரிய பதில் வாழ்த்துக்கள் சகோதரி
@annelmaideen1921
@annelmaideen1921 2 года назад
சகோதரி சபரிமாலா உங்களுடைய பதில்கள் ஒவ்வொன்றும் அற்புதமான ஞாயமான அறிவாளி தனமான பதில்கள் அதற்காக என் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள்.👍😊👌👏🤲
@alaguashwith5505
@alaguashwith5505 2 года назад
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@aarumugamaaru416
@aarumugamaaru416 2 года назад
வழக்கம்போல் அருமை மகளே.சீரிய இப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன். வணக்கம்.
@hamsanriswana3127
@hamsanriswana3127 2 года назад
சகோதரி சபரிமாலா உங்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக
@mohamedrafeek7911
@mohamedrafeek7911 28 дней назад
@mohamedrafeek7911
@mohamedrafeek7911 28 дней назад
@muhammadhimusheeruddin285
@muhammadhimusheeruddin285 2 года назад
Jazakallahu khair . தெள்ளத் தெளிவாக பதில்களை அளித்தீர்கள்👌👍🤝 வாழ்த்துக்கள் சகோதரி.💐💐💐 எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களாகிய நம் எல்லோரையும் நல் வழிப்படுத்துவானாக. ஆமீன்.🤲🤲
@amina1148
@amina1148 2 года назад
Subhanallah What’s an powerful and awareness speech madam.May Allah bless you always Sister
@areefraja5397
@areefraja5397 2 года назад
அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் அருமை... 👍👍👏👏
@premajeeva5684
@premajeeva5684 2 года назад
Super mam
@mohandhas9130
@mohandhas9130 2 года назад
சகோதரி அருமையான பேச்சு உண்மை வாழ்த்துக்கள்
@mohideenabdhul4512
@mohideenabdhul4512 2 года назад
Super
@user-oj7yc7eh2n
@user-oj7yc7eh2n 2 года назад
அருமை யான பதிவு நன்றி மேடம்.....
@AbdulMajeed-hk4ui
@AbdulMajeed-hk4ui 2 года назад
சகோதிரி சபரிமால தெளிவான சரியான கேள்வி கேட்கும் பிள்ளைகளுக்கு சரியான பதில் சொல்லிவுள்ளார்கள் நன்றி
@sridhardorairaj2270
@sridhardorairaj2270 2 года назад
Ll Lll L Lovely superb keep itup.All the best.
@stellav9042
@stellav9042 2 года назад
. M
@rahmatjailani7720
@rahmatjailani7720 2 года назад
assalam alaikum en manadil pongum ennangal ungal voi valiyaga Allah velipaduthihiran Masha allah subahanallah
@asmimawsuk5287
@asmimawsuk5287 Год назад
P
@kaderamer7837
@kaderamer7837 Год назад
மாணவிகளுக்கு வாழ்க்கைப்பாடம்.......வரப்பிரசாதம்.....நல்ல பிள்ளைகள் சகோதரியின் பேச்சை கேட்ப்பார்கள்.....
@nihalahamed808
@nihalahamed808 2 года назад
Alhamdullilah... What I felt is explained by sabarimala mam
@mohamedjaffer9477
@mohamedjaffer9477 Год назад
மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்தி தருவானாக ஆமீன்
@AliAli-wz9my
@AliAli-wz9my 2 года назад
எப்போதும் நல்லது மக்களுக்கு இருக்கனும் பெண் சுதந்திரம் வேண்டும் முதலில் வேலை அவசியம் வேண்டும் பாதுகாப்பு வேண்டும்
@muthulakshmim5105
@muthulakshmim5105 2 года назад
Amazing mam🥰🥰.... Let your service continues.......
@MohammedMohammed-jj3er
@MohammedMohammed-jj3er 2 года назад
மாஷா அல்லாஹ் உங்கள் பணி தொடரட்டும்
@kkraorao8414
@kkraorao8414 2 года назад
Madam, excellent , excellent respectable salute salute salute the entire public respectable salute
@hsdeen7420
@hsdeen7420 2 года назад
அருமையான அறிவுறை வாழ்துக்கள்
@hameedfarook4160
@hameedfarook4160 2 года назад
Madam.....சபரிமாலா அவர்களின் தெளிவான விளக்கம், பாடசாலைகளில் கல்விகற்கும் அனைத்து மாணவிகளின் எதிர்காலத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... Great ....wish you all the best.
@Dewati_P
@Dewati_P 2 года назад
சிறப்பு 👌
@anantabaskarkannayan4262
@anantabaskarkannayan4262 2 года назад
Good speech each girls and boys must hear
@janaushadali
@janaushadali 2 года назад
நன்றி நன்றி அருமை அருமை சகோதரி
@Reehaz.jacky0406
@Reehaz.jacky0406 2 года назад
உங்களால் மனிதகுலம் சீர்திருத்தம் செய்யப்படும் உங்களால் மாற்றம் வருவது உறுதி மனிதர்களுக்கு
@robertross6526
@robertross6526 2 года назад
You born with one culture stay until you die you doing this you heard your family especially your parents
@sumathiselvi9097
@sumathiselvi9097 2 года назад
உங்கள் பேச்சில் ஆணாதிக்க சிந்தனை தெறித்து விழுகிறது.
@healthyfoods9910
@healthyfoods9910 2 года назад
மிகவும் அழகான அறிவுப்பூர்வமான பதில்கள் அருமைச் சகோதரி. உண்மையான சிங்கப் பெண் நீங்கள் தான். I have subscribed your lovely channel. All the best.
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 года назад
ஒரு நல்ல முயற்சி. வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@punithajothi50
@punithajothi50 2 года назад
நன்று! ஒளி பரவட்டும்! இருள் மறையட்டும்!.
@sufiyanali4307
@sufiyanali4307 Год назад
அல்ஹம்துலில்லாஹ் நீங்க இஸ்லாம் மதத்துக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்சி தங்கை பாத்திமா சபரிமாலாவுக்கு அல்லாஹ் ஈருலக வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பாயாக ஆமீன் ,
@AliAli-wz9my
@AliAli-wz9my 2 года назад
ஆண் பெண் இறைவன் படைப்புகள் ஆண் பெண் உடல் உறவு பிள்ளை வரும் கல்யாணம் வரும் வரை காத்து இருந்தாள் அனைவரும் நன்மைகள்
@nedunchezhiane
@nedunchezhiane 2 года назад
அருமையான பதிவு இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🙏💐
@mohammedsulthan2333
@mohammedsulthan2333 Год назад
எல்லா கல்லூரிகளிலும் சகோதரி சபரிமாலா( -சப்ரிஹார்=பொறுமை மாலை) அவர்களை வரவேற்று இது போ‌ன்ற நிகழ்வுகளை அரங்கேற்றினால்இன்றைய இளைய சமுதாயங்கள் மறுமலர்ச்சி அடைவது திண்ணம்.எங்களைப் போன்ற பெற்றவர்களின் ஆதங்கங்களும் இதுதான் .நன்றி .வாழ்த்துக்கள்.
@priyankamary8766
@priyankamary8766 2 года назад
Neenga pesum pothum naanum anga than irunthanga .....rompa bold da pesuringa mam your great
@c.muruganantham
@c.muruganantham 2 года назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேடம் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏
@ashrafashru2472
@ashrafashru2472 2 года назад
She is the army heroine of many afflictions in independent India
@AliAli-wz9my
@AliAli-wz9my 2 года назад
இறைவன் சுழற்சி யாரும் அறிய மாட்டார்கள் மக்கள் ஒன்று சேர்ந்து கேட்டாள் பிரச்சினைகள் முடியும்
@sekarr2578
@sekarr2578 2 года назад
Thank you madam. Your advice to the girls about the dressing code is very much appreciated.please give the same advice to the parents also.
@ayyappanm3556
@ayyappanm3556 2 года назад
What a beautiful conversations
@dperumal8755
@dperumal8755 2 года назад
அன்பு சகோதரி மதிப்பிற்குரிய சபரிமாலா அவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள் உமது நற்பணி மிக மிக சிறப்பு பெண்களின் விழிப்புணர்வு பற்றி கூறிய கருத்து நன்றாக இருந்தது மேலும் பெண்களின் விழிப்புணர்வு பாதுகாப்பில் பெற்றோர்களும் பங்கெடுத்து நமது நாடு முன்னாள் மற்றும் பழைய காலங்களில் உள்ளது போல நன்றாக உடல் மறைத்து ஆடைகள் அணிவது பாதுகாப்பு நிறைந்த விழிப்புணர்வை பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு கூற வேண்டும் நன்றி வணக்கம் . . .
@ksthirunavukarasu3973
@ksthirunavukarasu3973 2 года назад
சகோதரி சபரிமாலா போல் ஒவ்வொரு ஆசிரியரும் பணி செய்தால் அடுத்த தலைமுறையாவது சிறப்படையும்
@Munna-rl3hb
@Munna-rl3hb 2 года назад
🥰👌👌
@peacemaker2499
@peacemaker2499 2 года назад
Powerful speeches
@sadiqbatcha826
@sadiqbatcha826 2 года назад
Nice speech sister
@anapooranianapoorani8965
@anapooranianapoorani8965 2 года назад
அருமை அருமை பெருமைகளை தமிழர்கள் வாழும் வாழ்க்கை வரலாறு இருக்கும்
@askhanshara3156
@askhanshara3156 2 года назад
Masha Allah fathima sabarimala good speech
@abubakrsuleman1363
@abubakrsuleman1363 2 года назад
Sooper.speechAl.hamdulilla.unghavais.samudayatiku.thevai.ameen.
@nasarudinevellooparambilsa1411
@nasarudinevellooparambilsa1411 2 года назад
Fathima shabarimala madan,really u r very rich having this much listening audience in front of u. Masha allah.
@yasminabdul4362
@yasminabdul4362 2 года назад
Masha Allah.. meaning full speach
@hameez1channel604
@hameez1channel604 2 года назад
God bless you all 🌺🌻🌼
@mahaboobbasheerkhanyousuff6811
@mahaboobbasheerkhanyousuff6811 2 года назад
👍Mam your message is incredible
@blueskyholidayworld7798
@blueskyholidayworld7798 2 года назад
மிக அருமையான பதில்கள். நன்றி
@has4896
@has4896 6 месяцев назад
VERY TRUE MADAM SALUTE YOUR HARD WORK 🎉🎉🎉PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD PEOPLE 🎉🎉🎉🎉🎉
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 2 года назад
பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்காத சிறுவர்களின் வாழ்க்கை சீரழிந்து தான் போகும் 👗👖👕👈🏼😠😠
@abbasmanthri3438
@abbasmanthri3438 2 года назад
Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு. ஆரதழுவி அன்பு மழையை சொற்கள் முலம் பொழிந்த எங்கள் அன்பு சகோதரி சபரிமால அவர்களுக்கு எங்கள் அன்பு கனிந்த வாழ்த்துக்கள். பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கைஏழுத்து இயக்கத்தை உடனே அமுல்படுத்தி செயல்பட செய்ய வேண்டும். அதான் முலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது செயல்கள் அனைத்தையும் இறைவன் ஒருவனுக்கே அவனது கருனையாளும் கிருபையாளும் பரக்கத்தளும் இத்தகைய பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்று இரு கரம் எந்தி துஆ செய்கிறேன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் லாலாமீன் என்று. இன் ஷா அல்லாஹ்.
@jafarullapondy2765
@jafarullapondy2765 2 года назад
மிக அருமையான பதிவு 👍
@nasarudinevellooparambilsa1411
@nasarudinevellooparambilsa1411 2 года назад
Ur meeting hall, i can see full of mala-ikaths (angels)presence. To valuete your speech. Masha allah.
@mohamedyunus.m5832
@mohamedyunus.m5832 2 года назад
Thanks my sister you are the great
@tahumina2627
@tahumina2627 2 года назад
Thank you so much for doing this kind of services to our society mam ☺️ Thank you alot
@MOJNTAPrayerGardens
@MOJNTAPrayerGardens 2 года назад
Why you are not wearing mask?
@salisali9397
@salisali9397 2 года назад
Thankyou toomuch sister sabarimala
@swarup.k.dasgupta537
@swarup.k.dasgupta537 2 года назад
@@salisali9397 This woman converted I Islam !! *Is there any English language channel or Hindi "What happened to this woman beyond this sinful conversion??*
@hippopole9657
@hippopole9657 2 года назад
பெண்கள் சம்பந்தமான வழக்குகள் 65 வயதுக்கு மேல் பெண் நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் .3 பெண் நீதிபதிகள் அதில் இஸ்லாமிய சட்டம் அறிந்த பெண் நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும் .
@kalirajg6127
@kalirajg6127 2 года назад
Excellent super valthugal Akka ungal pani thotara valthugal penkalin neengal oru vidivelli valha valamutan
@rahmanrahman2025
@rahmanrahman2025 Год назад
அருமையான பேச்சு 👍👍👍
@pahamed5590
@pahamed5590 Год назад
அருமையான விளக்கம்
@mohammednazir270
@mohammednazir270 2 года назад
Superb 🌐Discussion is the best way to Success 🕌
@sugunasuguna8350
@sugunasuguna8350 2 года назад
மிக.அருமையான.சொற்பொழிவு,வாழ்த்துக்கள்
@sugithasugi8472
@sugithasugi8472 2 года назад
Good answers madam 🥰🥰super
@kmahendraprasad
@kmahendraprasad 2 года назад
Very good motivational speech
@nithiyakirubai5134
@nithiyakirubai5134 2 года назад
அருமை,அருமை. பதில். கிறிஸ்துவுக்கு மகிமை.ஆமென்!
@RaviKumar-ho6gh
@RaviKumar-ho6gh 2 года назад
Very good answer 👍 very good replies.
@jassy1843
@jassy1843 2 года назад
அருமை மாணவியே அநியாயம் செய்கிறாவனை கொல்லனும்
@ramijabegam9772
@ramijabegam9772 2 года назад
சூப்பர் பதில்கள்
@techmaniacc
@techmaniacc 2 года назад
Superb speech
@factofislamchannel1114
@factofislamchannel1114 2 года назад
Super madam semma speech
@abusalihfathima1853
@abusalihfathima1853 2 года назад
. MASHA ALLAH SUPERMA
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 года назад
உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் வளரும் தன்மை கொண்டது ஒழுக்கம் சார்ந்த கல்வியறிவு வேண்டும் மக்கள் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் இயற்கை சூழல் பாதுகாப்பு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் ஊழல் தடுக்க மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை வேண்டும் பெண்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் ஊழல் தடுக்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆண் பெண் சமம் என்று உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உணவுகளின் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களுக்கும் உயிர் உடல் தந்த தாய்கள் அம்மாகள் வாழ்க இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள்
@akesavan9316
@akesavan9316 2 года назад
A very meaningful speech by the lady Guest!!!
@ramasamypandiyan9459
@ramasamypandiyan9459 2 года назад
சமூக ஆர்வலர் அவர்களுக்கு நன்றி இப்போது பெண்கள் வன்கொடுமைக்கு அதிக காரணம் ஆண்கள் தானா? ஒவ்வொரு பெண்ணும் சிந்தியுங்கள் கடவுளின் படைப்பில் மிகவும் உன்னதமான படைப்பு விலை மதிப்பற்றது இந்த மனித படைப்பு இதை பண்பாடு கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏன் மனித இனத்திற்கு உண்டு என்பதை உணரவேண்டும் தான் அணியும் உடையை ஒவ்வொரு மனித இனமும் கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் உரிமை என்ற பெயரில் இப்போது வளர்ந்து அதற்கு மிகவும் காரணமாக நாட்டையே சீர்குலைக்க செய்யும் டச்சு போன் இன்று கொரனாவை விட கொடிய வைரஸ்சாக மாரி விட்டது ஆகவே திருமணத்திற்கு பிறகு ஒவ்வொரு ஆடவணும் தன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கணவனும் நினைப்பது மனைவியை அடிமையாக்கி வாழ்வதற்கு அல்ல நம் கலாச்சாரமும் பண்பாடும் மாறிவிடக் கூடாது என்பதற்காக தான் இதை ஒவ்வொரு மனைவியும் புரிந்து கொள்ள வேண்டும் பண்பாடு கலாச்சாரம் இரண்டும் சீர்கெடும் போது தான் பெண்களின் வன்கொடுமை ஏற்படுகிறது எத்தனை பட்டி மன்றத்தில் பேசினாலும் கேட்டாலும் நாம் கற்ற கல்வியின் பயன்? 0000 தான்.
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 2 года назад
Indian Constitution gives freedom for all girls
@badrudeenbadrudeen5314
@badrudeenbadrudeen5314 2 года назад
Great sister
@pjsweet24
@pjsweet24 2 года назад
God bless you mam
@altafahmed4296
@altafahmed4296 2 года назад
Hat's off to sister keep going nice presentation God will always bless you
@hamsahk4576
@hamsahk4576 2 года назад
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ 😍👌👏👏👏🌹🌹🌹
@peacemaker2499
@peacemaker2499 2 года назад
Brilliant !
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 года назад
Super..speech.. nice...scisder.
@haseenanazar6284
@haseenanazar6284 2 года назад
Masha Allah
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@tasrifkhasab2837
@tasrifkhasab2837 2 года назад
Masha allah ❤️🤲
@velukevin879
@velukevin879 2 года назад
thangaiye nalla arivurai sonnatharkku valththukkal.
@josephcc5208
@josephcc5208 2 года назад
arumayana pechu. ARUMAYANA BATHILGAL SABARIMALA GREAT.
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 2 года назад
அம்மா நீங்க சொன்னீங்களே லெக்கின்ஸ் அது ரொம்ப முக்கியமானடாபிக். கல்விய இலவசமாக்கி பிராந்தி கடைய தனியார் செய்யோனும்கர தத்துவம் போய் கல்விய தனியார்க் கும் பிராந்தி கடைய அரசும் செய்யர இந்த நாடு இருக் கும்போது பெண்கள் ஆடை விசயத்தில சுதந்திரம்னு பேசறது கவலை அளிக்கிறது. உங்களை நான் தெய்வமாக பார்க்கிறேன்.
@balkeesraja7189
@balkeesraja7189 Год назад
Masha Allah sister
@AbbasKhan-tp9pv
@AbbasKhan-tp9pv 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாலூ
Далее