Тёмный

சீர்பெறும் பெண்மை - அழகிலும் மற்றும் உடை சுதந்திரத்திலும் மட்டுமல்ல பெண்ணழகு- ஃபாத்திமா சபரிமாலா 

Wavoo Wajeeha Women's College
Подписаться 10 тыс.
Просмотров 326 тыс.
50% 1

காயல்பட்டிணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் கடந்த 29.12.2021 அன்று நடைபெற்ற "சீர்பெறும் பெண்மை" மாணவியர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் திருமதி. சபரிமாலா அவர்களின் சிறப்புரையின் தொகுப்பு
#fathimasabarimala
#motivational

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@kanniyammala2358
@kanniyammala2358 2 года назад
பெண்களின் கலாச்சாரம் பற்றிய ஆழமான கருத்துக்கள். அருமை. ஒவ்வொரு பெண் பிள்ளையும் இந்த சொற்பொழிவை கேட்டால் நிச்சயம் மாறுவார்கள்.
@martgnan5419
@martgnan5419 2 года назад
What a wonderful speech in tamil,with meaning ful message, Thank you madam.....
@AbbasHasan-kc6fn
@AbbasHasan-kc6fn 2 месяца назад
😊😊
@soundararajann4767
@soundararajann4767 2 года назад
பெண்ணின் சீர்மையை இதைவிட அழகாக, அழுத்தம் திருத்தமாக இதுவரை எவர் பேசியும் கேட்டதில்லை. பேச்சாளரை கடவுள் ஆசீர்வதிப்பாராக !
@invisibleidea5744
@invisibleidea5744 2 года назад
நீங்கள் உண்மை யில் மாபெரும் புரட்சி பெண்கள் வரிசையில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை உங்கள் சேவை இந்த சமூகத்திற்கு தேவை பெண் பிள்ளைகளை பெற்ற அத்தனை தாய் மார்களின் பிரதிநிதியாக உங்களைப் பார்க்கிறேன் 👏👏👏👏🙏🙏👍👍👍💐
@muthurajnadar5899
@muthurajnadar5899 2 года назад
அருமை அருமை எந்த தாய் தந்தையரும் சொல்லிக் கொடுக்க முடியாத பல விஷயங்களை அன்போடு சொல்லிக் கொடுத்து விட்டீர்கள் நிச்சயம் நம் பிள்ளைகளின் மனம் தெளிந்து குளிர்ந்த நீரோடை போலாகிவிடும் தங்களுக்கு கோடானுகோடி நன்றி நன்றி...
@m.lazarus9606
@m.lazarus9606 2 года назад
உங்கள் சொற்பொழிவை கேட்டு நான் கண்ணீர் வடித்தேன் உங்களுக்கு‌ ‍‌‍‌‌நன்றி கலந்த வணக்கம்
@rsrajan1410
@rsrajan1410 2 года назад
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியை கேட்காதவர்களுக்கு செய்தியை குறிப்பாக கல்வியைப் பற்றியது பெண்மையை பற்றியது ஆகும். கல்விக்கும், பெண்மைக்கும் , இந்த நாட்டில் இருந்த, வெறும் காடாக இருந்தபோது நடந்த உண்மையை தோலுரிந்தது அறிந்து கொள்ளச் செய்தது. புரட்சி புயலே தெளிவு பெற செய்தது வேற லெவல் அம்மா .... !
@vellaiyanandiyappan2763
@vellaiyanandiyappan2763 2 года назад
மிக அருமை 👍பெண்கள் சமூகம் ஏற்றுக்கொண்டால், இந்த சமூகம் சீறுபெறும்.வாழ்த்துக்கள் 👏
@seyedismail3155
@seyedismail3155 2 года назад
பல குழந்தைகளை சீர்திருத்த கூடிய அருமையான நல்ல கருத்துக்களை கூறியதுடன் பெண் பிள்ளைகளை தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே கொண்டு வந்து உயர்த்திய மதிப்புமிக்க சபரிமாலா அவர்களுக்கு மிக்க நன்றி
@lilavijayakumari4246
@lilavijayakumari4246 2 года назад
0very usefulmessage thank u sister MAY God Bless U
@lilavijayakumari4246
@lilavijayakumari4246 2 года назад
Ur speech is best sabarimala thank ur good speech very useful for young stage I mean for teen age thank u sister MAY God Bless u bye
@srinivasan3827
@srinivasan3827 2 года назад
@@lilavijayakumari42469
@GuitSiva
@GuitSiva 2 года назад
Vaazhga Valamudan🙏
@vennilarogan6198
@vennilarogan6198 2 года назад
Lv
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 2 года назад
வணக்கம். நல்ல சீர்த்திருத்த மிக்க கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி."மாதா, பிதா, குரு,தெய்வம் என்பது போல தங்களின் ஒவ்வொரு பேச்சின் கருத்துக்களும் படிக்கும் மாணவி மாணவர்களுக்கும் உகந்ததாகும்.தொடரட்டும் தங்களின் பணி.மிக்க நன்றி அம்மா.வாழ்க நலமுடனும் வளமுடனும்.மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்.
@susaigopals4127
@susaigopals4127 2 года назад
அருமையான விளக்கம், அறிவுரை. சகோதரி அவர்களுக்கு நன்றி! நன்றி வாழ்த்துக்கள்! !
@paulraj1304
@paulraj1304 2 года назад
பெண் பிள்ளைகளுக்கு தேவையான செய்தி. உங்களது அருமையான செய்திக்கு நன்றி மகளே. எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு இருந்து உங்களை பாதுகாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் 🙏🙏🙏
@arulgselvam454
@arulgselvam454 2 года назад
இறைவனுக்கு நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@knowwell5238
@knowwell5238 2 года назад
💐🌹💐🌹👸👏👏👏👏👏🤝🏻AARUMAI SISTER.UNGALAIPOL PALAPER DONRA VENDUM.UNGALUKKU KODANA KODI🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💝💝💝💝💖💖💖👸👸👸
@knowwell5238
@knowwell5238 2 года назад
VERY NICE UR SPEAK.MASS MA UR TALK.👸👏👏👏👏👍💐💐💐💐
@roadtojannah-7660
@roadtojannah-7660 2 года назад
அம்மா ♥️ அப்பா வை எம் உயிராக நினைக்க வேண்டும்... அவர்கள் மட்டுமே நம்மிடம் எதையும் எதிர்ப் பார்காதவர்கள் நமக்காக எதையும் செய்பவர்கள்.....
@zulaihafarook5878
@zulaihafarook5878 2 года назад
Ajva
@arifsultansaribarif6608
@arifsultansaribarif6608 2 года назад
@@zulaihafarook5878 k
@paramesnataraj
@paramesnataraj 2 года назад
மிக மிக அருமை சகோதரி... தங்களின், பெண்மை குறித்த வெளிப்படையான பேச்சு, இன்றைய தலைமுறைக்கு - குறிப்பாக இளம் பெண்களுக்கு ஒரு டானிக்...ஒரு உந்துதல்.. அத்தியாவசியமான அறிவுரையும் கூட - ஒரு சகோதரியாக... பெண் என்பவள் யார் ? அம்மா என்பவள் எப்படிப்பட்டவள் ? படிப்பு என்பதன் அர்த்தம் என்ன ? படிக்கின்ற வயதில் உள்ள மாணவிகள் எதைப் புரிந்துகொள்ள வேண்டும் ? படிக்கின்ற பெண்கள் எதை தவிர்க்க வேண்டும் ? பெண்களின் "பேராற்றல்" என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் என்ன ? ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற தகப்பனாக தங்களின் வார்த்தைகளுக்கு முழுமையாக அர்த்தம் உணர்ந்தேன்.. ஒரு கட்டத்தில் தங்களின் வார்த்தைகள் மனத்தை கனக்க வைத்தது.. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என் மகள் பிறந்தபொழுது, மனைவி அனுபவித்த பிரசவ வலி பற்றி நான் அறியவில்லை. ஆனால், எனது மகளுக்கு பிரசவம் பார்க்கும் தருணத்தில், என் மகள் மூலமாக, அதன் தாக்கத்தை / பெண்ணின் உடல் உபாதையை உணர்ந்துகொண்டேன் என்று சொல்லத் தோன்றுகிறது. தங்களின் பேச்சில் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெற்ற பெண் பிள்ளைகளின் நம்பிக்கையாளர்கள் இந்த உலகில் இருவர் மட்டுமே - அவர்கள் உன் அம்மாவும் அப்பாவும் என்பது மிகவும் சத்தியமான வார்த்தைகள். தங்களைப் போன்ற பேராசிரியரின் புத்தமதிகள் இன்றைய இளம் பெண்களுக்கு மிகவும் அவசிமாகிறது என்று சொன்னால் அது மிகையல்ல. வாழ்த்துக்கள்.. நன்றியுடன்... ஒரு தகப்பனாக....
@mohamedjasim9128
@mohamedjasim9128 2 года назад
Royal Salute mam.... அருமையான பேச்சு
@yazhinijeyanthi2239
@yazhinijeyanthi2239 2 года назад
சபரிமா சகோதரி அவர்களுக்கு நன்றி எனது பெண் குழந்தைகளுக்கு முன் உதாரணம்
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 2 года назад
மேடம், உங்களுடைய அறிவுரைபேச்சு, மிக மிக அருமை!தொடரட்டும் உங்கள் பணி. 🌷🙏🙏🙏🌷
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 2 года назад
இறைவன் நாடிய பிரகாரம் இறைவன் அபிவிருத்தி செய்து உதவுவானாக. எல்லா நற்கருமங்களும் அல்லாஹ்வின் அருட்கொடையால் தான் நடைபெறுகிறது. இறைவன் கல்வி ஞானம் வழங்குவானாக.
@santhasalomon7210
@santhasalomon7210 2 года назад
அருமையான பதிவு பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாடம் நல்ல அறிவுரை உங்களுக்கு ஒரு சல்யூட்.
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 2 года назад
அடடா....என்ன அழகான ஆழமான கருத்துக்கள் ,யாரும் இப்படிப்பட்ட கருத்துக்களை சொன்னதில்லை.... பேராற்றல் மிக்கவர்கள் பெண்கள்....
@kumaresannallakali1321
@kumaresannallakali1321 2 года назад
Arumaiana Pathivu Amma !!!!
@suriakalaramasamysuryaredd7194
@suriakalaramasamysuryaredd7194 2 года назад
சிறப்புமிகசிறப்பு.நான்நினைத்துகொண்டிருக்கின்ற.அனைத்தையும்.சகோதரிமூலம்இறைவன்வெழிபடுத்தியுல்லதைகேட்டுஆச்சரியபட்டேன்.இறைவனுக்குமிக்கநன்றி.❤️❤️❤️
@jovisonsathiyadhass4459
@jovisonsathiyadhass4459 2 года назад
Now I am 77 years today only I had such a good speech
@leelavathysp4974
@leelavathysp4974 2 года назад
very excellant Amma வாழ்க வளமுடன்ம்மா வாழ்க நின்தமிழ்ஆா்வம் பெண்நலம் மேன்மை, அடைய துடிக்கும் ஆசிரியா் வாழி,நீங்கள் பல்லாண்டும்மா
@korkaimedia
@korkaimedia 2 года назад
அல்லாஹு அக்பர்!! என்ன ஒரு அற்புதமான பேச்சு பெண்கள் பேராற்றல் மிக்கவர்கள்!! கோடி நன்றிகள்.. பேராசிரியர் சபரிமாலா!!
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 2 года назад
அம்மா பேராசிரியர் இல்லை ,ஆரம்ப பள்ளி ஆசிரியர்தான் ,ஆனால் இத்தனை அறிவு
@janardhanamarunachalam3905
@janardhanamarunachalam3905 2 года назад
நிதரிசமான உண்மை 🙏🙏
@rafamamari
@rafamamari 2 года назад
ஆஹா..... என்ன அருமையான பகிர்வும், அறிவுரையும் 👏👏👏 நாங்கள் இன்னும் நிறைய படிக்க வேணடி இருக்கிறது. மிக்க வாழ்த்துக்கள். உங்கள் பணிகள் தொடர நம்மை படைத்தவனிடம் மன்றாடுகிறோம். வாழ்த்துக்கள் சகோதரி. அத்தோடு இதை பகிர்ந்த இந்த ஊடகத்திர்க்கு மிக்க நன்றி.
@-tamillumthangaiyavum9770
@-tamillumthangaiyavum9770 2 года назад
இக்காலத்துப் பெண் பிள்ளைகளுக்கு த் தேவையான உரை.... சகோதரிக்கு வாழ்த்துகள்.......
@ahamadnilam4062
@ahamadnilam4062 2 года назад
i am as a srilankan muslim i learn somany historikal insident in indian muslim from you grace of allmighty allah bless you forewer for my sister s mala forever masha allah ungalukku allahwin arul nichchiyam kidaikkum ameen yarabbal alameen
@sugithasugi8472
@sugithasugi8472 2 года назад
Superb superb superb superb superb😍😍😍😍😍😍😍😍very good speech excellent 💯💯💯💯💯💯💯unga speech kaga thank you madam🥰🥰😍😍
@sugithasugi8472
@sugithasugi8472 2 года назад
Unga replay ku nantri
@ishaqrizhapmi9675
@ishaqrizhapmi9675 2 года назад
Great motivational speech nice 👏👍
@ayyasamy1734
@ayyasamy1734 2 года назад
Excellent speech and valuable points. Congrats sister.
@kathijanilofer8589
@kathijanilofer8589 2 года назад
மாஷா அல்லாஹ் பெண்களுக்கு தேவையான அருமையான பேச்சு
@natarajanm6886
@natarajanm6886 2 года назад
No Wineshop,No Cinema thetre,No Police Station,No entraintainment Club in KAYALPATNAM----Nam Was working-----Best of Luck---Nam Pray nam K.P. Sothangal🙏
@taletribe5828
@taletribe5828 2 года назад
பேராசிரியர் சபரிமாலா - பேராற்றல் பெண்னே! உங்களுக்கு என் முதல் வணக்கம்
@shaheemanawas6221
@shaheemanawas6221 2 года назад
உண்மை உரைத்திர்கள் மிக்க நன்றிகள்
@angavairani538
@angavairani538 2 года назад
சபரமாலாவிற்கு என் அன்பு வணக்கம் என்மனதில் உள்ள ஆதங்கத்தின் மருஉறுவமாகத்தான் நான்சபரிமாலாவைப்பார்கிறேன் .இதுபோன்று பெண்களின் நலன்விரும்பும் நபர்களின் பேச்சை பேச்சாக மட்டும் பார்க்கும் பெண்கள் பாழாப்போராங்க.வார்தைகளை வரங்களாக நினைப்பவர்கள் மரியாதையாக வாழ்கிறார்கள்.தங்கள்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.வாழ்த்துக்கள்மாலா.லவ்யூசோமச்.
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 года назад
மனித சமுதாயத்துக்கு மிகவும் அருமையான அறிவுரை. சூப்பர் சூப்பர்
@parvathimurugesan3277
@parvathimurugesan3277 2 года назад
54chicken pďp0
@kanushanalt581
@kanushanalt581 2 года назад
நாங்கள் படித்த ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்களை அனைத்து மாணவ மாணவிகளும் அம்மா என்று தான் அழைக்க வேண்டும். அது மிகவும் சிறப்பு. பிறகு பயின்ற பள்ளிகளில் டீச்சர், மிஸ் என்று அழைத்தார்கள் .
@abdurraheem9936
@abdurraheem9936 2 года назад
படி. பாராட்டும்படி.படித்தவறுகள் பார்த்து வியக்கும்படி சபரிமாலா
@eyesview3218
@eyesview3218 2 года назад
நான் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கு இறைவனுக்கு அனைவரும் நன்றி நன்றி நன்றி...
@ammanfancy7838
@ammanfancy7838 2 года назад
ணண்டண்டணணணண்டணண
@mathiazhagan3131
@mathiazhagan3131 2 года назад
Verynice beautiful Voice& speech sister Vazhka valamudan
@jansythomas4091
@jansythomas4091 2 года назад
Hatts off Madam. Such a great , beautiful and valuable speech 🙏💯💯
@shrieenwolieed4211
@shrieenwolieed4211 2 года назад
Great speech we need like you teaches. Today many teachers are destroying their students life. It is very rare to finding a good friend or teacher. There is a word in Tamil " Who teaches a letter he or she will be the God"
@elangovannizam4129
@elangovannizam4129 2 года назад
மறைந்து பலவறுடம் கழித்து என் தாயின் போட்டோமுன் நின்று மன்னிப்பு கேட்கச் செய்யத உடன்பிறவா சகோதரிக்கு நன்றி
@devadassd9377
@devadassd9377 2 года назад
My sister your speech will give good turning point to all my daughter's JaiHindh
@radhajeyalakshmi1350
@radhajeyalakshmi1350 2 года назад
பெண்ணியத்தையும் பெண்களின் கலாச்சாரத்தை பற்றியும் ஆழமான கருத்துக்கள்.🙏🙏🙏
@rabias8283
@rabias8283 2 года назад
Mashaallah
@mohamedkareem4456
@mohamedkareem4456 2 года назад
B
@banuabdulla4943
@banuabdulla4943 2 года назад
Thankyou mam I will spread this vedio to allmy children.Iam a Hindi teacher I will continue your job hereafter.
@govindarajramasamy7275
@govindarajramasamy7275 2 года назад
P
@Hbanu3510
@Hbanu3510 2 года назад
Wow semma speach 1 sec kuda skip panama patha first vd ethu than epa clg la nerula ilaye nu kavala superb mam
@MANIMARAN-wz3ww
@MANIMARAN-wz3ww 2 года назад
Your advice needs in the society. Please continue. Really you are great.
@kandhansellan5456
@kandhansellan5456 2 года назад
இவர்களைவிட பெண்களுக்கு கண்ணியத்தின் உன்னதத்தை யாராலும் இவ்வளவு உரிமையோடு கூறிவிட முடியாது ஆகையால் இந்த கண்ணியமான அம்மையாரின் பணி தொடர வணங்கி மகிழ்கிறேன்
@deventranadeventrana2268
@deventranadeventrana2268 2 года назад
பெண்மைக்கு செய்த உதவி! பெண்ணுக்கு செய்த தொண்டு!! வாழ்க பல்லாண்டு வளர்க உமது பணி 🙏🏻🙏🏻🙏🏻
@swethasankaranarayana9419
@swethasankaranarayana9419 2 года назад
Praise the lord 🙏 God bless you sister🙏 Amen
@dhandapaniramachandran450
@dhandapaniramachandran450 2 года назад
very inspiring speech
@dilusk398
@dilusk398 2 года назад
Allah blessed her
@nancyf1755
@nancyf1755 2 года назад
Madam very good information thanks a lot now children knows this message very useful
@ellaamavanseyal.pmahesh3305
@ellaamavanseyal.pmahesh3305 2 года назад
Really good 👍 Amma
@elangologitharajah2296
@elangologitharajah2296 2 года назад
அருமையான பேச்சு அனுபவ பேச்சும் கூட வாழ்த்துக்கள் சகோதரி மாணவிகளுக்கு உண்மையை உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் நன்றி . எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல , உங்கள் மகன் மூலமாக அறிந்தீர்கள் , எனவே நல்லவர்களும் இருக்கிறார்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வதற்கு .
@beulahsula8760
@beulahsula8760 2 года назад
Super sister ❤ true nice words variingkala Thalai murigu super massage
@tahumina2627
@tahumina2627 2 года назад
Ma Shaa Allah.....we are glad that you talk about this topic Mam....Thank you mam🥰🌹
@shanmugams9210
@shanmugams9210 2 года назад
Whats app
@amathorarulmariyampillai1109
@amathorarulmariyampillai1109 2 года назад
Good speach
@mohudoommohamed5834
@mohudoommohamed5834 2 года назад
நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@simathuraisannasi5893
@simathuraisannasi5893 2 года назад
Thanks madam ji, very deepest speech sufficed thank Ji.congratulations.
@shanmugams9210
@shanmugams9210 2 года назад
The wonderful advise and speech Thank you madem God bless you
@ramanujamkamalakkannan4345
@ramanujamkamalakkannan4345 2 года назад
Thanks so much sister, for your excellent speech.
@coolplanet2611
@coolplanet2611 2 года назад
மிகவும் அருமை 👍...
@mobilelegendff1695
@mobilelegendff1695 2 года назад
வலி மிகுந்த வலிமையான கருத்துக்கள் சொன்ன சகோதரி வாழ்த்துக்கள்
@jamalp2069
@jamalp2069 2 года назад
அம்மா உங்கள் பேச்சு என் உள்ளத்தை உருக்கி நினைந்து நினைந்து அழவைத்து இன்னும் நெகிழ்ச்சியால் அழுதுகொண்டு தான் இருக்கிறேன்!
@dennisionsampathraja532
@dennisionsampathraja532 2 года назад
Great speech mam , congratulations 👏
@dilusk398
@dilusk398 2 года назад
Before accept islam lots of people blessed you on comment...finally allah accepted you as Muslim..may allah grant you jannatul ferdous
@has4896
@has4896 2 года назад
Super SALUTE YOUR HARD WORK please Educate and SAVE our innocent Tamil nadu 💥 💥💥💥💥💯👏👏👏👏👏👏👏🥺🥺🥺😓😓😰😰
@rajaroja1226
@rajaroja1226 2 года назад
அருமை சகோதரி
@lvlycrazy1608
@lvlycrazy1608 2 года назад
Such a great speech👌👌👌👌👌👏👏👏
@valarmadhisivaraj9761
@valarmadhisivaraj9761 2 года назад
அருமை அருமை உங்கள் பேச்சு
@ilangovanarumugam2889
@ilangovanarumugam2889 2 года назад
மிகப் பெருமை கொள்ளத்தக்க பேச்சு. தொடரவேண்டும் உங்கள் பணி...
@harihp
@harihp 2 года назад
Good
@kanakarajkanakaraj3916
@kanakarajkanakaraj3916 2 года назад
ঙণণণণণমমণঢণঝণণ
@has4896
@has4896 2 года назад
My MOTHER AUNTY SISTER DAUGHTER'S💯 Please Educate our innocent Tamil nadu women girls daughters,💥💥💥💥💥
@amina1148
@amina1148 2 года назад
Subhanallah.what an powerful speech. May Allah bless you sister
@mothijohn1756
@mothijohn1756 2 года назад
Mashaalla h excellent speech
@abdulhameed2221
@abdulhameed2221 2 года назад
மாஷா அல்லாஹ்.. பெண் பிள்ளைகளுக்கு மிக அருமையான விழிப்புணர்வு பேச்சு ..
@aazeezrasool8634
@aazeezrasool8634 2 года назад
Àvèŕýģòoďàďvìçe
@meeranpeer2210
@meeranpeer2210 2 года назад
Very nice great Excellent Thank you
@mohdsiddiquegseshagiri8551
@mohdsiddiquegseshagiri8551 2 года назад
Brilliant and considered excellant speech for the feminity
@ranjithamahalingamranjitha6818
@ranjithamahalingamranjitha6818 2 года назад
அருமை
@mohammedhafeeabdulcareem4155
@mohammedhafeeabdulcareem4155 2 года назад
Mashah Allah...Allah ungaluku ungaluku Arul puriwaanaha
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. Ramaraj👍writer🙏 super.
@mumtajmumtaj9842
@mumtajmumtaj9842 2 года назад
Alhamdulillah I was cry this speech heard and thanks sister
@Imrankhan-bx7xg
@Imrankhan-bx7xg 2 года назад
Me too
@v9314
@v9314 2 года назад
மனம் மகிழ்கிறேன்.
@ayaat-ur-rahman6120
@ayaat-ur-rahman6120 2 года назад
A great woman from a great nation........
@kumaresannallakali1321
@kumaresannallakali1321 2 года назад
Very great,Nandri Amma !!!
@mohammedjinnah5823
@mohammedjinnah5823 2 года назад
உயர்திரு.சபரிமாலாஅவர்களின்.சோல்.என்னைசிந்திக்கவைத்தது
@juhisuhaina7805
@juhisuhaina7805 2 года назад
Great speech ! ❤mashaallahh
@mariappan6950
@mariappan6950 2 года назад
Very very nice and useful
@100noormohamed
@100noormohamed 2 года назад
Wonderful and very very useful lecture.
@ayisharasika3170
@ayisharasika3170 2 года назад
Super speech mam❤
@irikobanthon2219
@irikobanthon2219 2 года назад
Nice Wonderful speech Mme thank you
@uthayakumar3113
@uthayakumar3113 2 года назад
மிகச்சிறந்த பதிவு. தொடர்ந்துஉங்கள்பணிசிறக்க வாழ்த்துக்கள். தி.உதயகுமார் திண்டிவனம்.
@abdulsalammohammed1934
@abdulsalammohammed1934 2 года назад
Alhamdulillah very nice speech Allah bless you, By Abdulsalam Azhari
@fowziaali6157
@fowziaali6157 2 года назад
Great speech
@anasmf9740
@anasmf9740 2 года назад
زادك الله في علمك و عملك
@roadtojannah-7660
@roadtojannah-7660 2 года назад
ஆமீன்...
@tube.9699
@tube.9699 2 года назад
உண்மையிலேயே சிறந்த அவசியமான பேச்சு,
@mohamedaslam1216
@mohamedaslam1216 2 года назад
Masha Allah
@fathimar7015
@fathimar7015 2 года назад
Arumayana pathiu we need teacher like this girl and a boys to
@chandrachandra3269
@chandrachandra3269 2 года назад
Super my dear sister God bless you
@has4896
@has4896 2 года назад
WOMAN WAS THE FIRST MATHEMATICS TEACHER WHO TAUGHT MATHEMATICS TO THE WORLD🤷‍♀️,,IN STONE AGE DAY'S,,WILL COUNT HER NEXT MATERNITY PERIODS,🤷‍♀️TO BE SAFE AWAY FROM WILD ANIMALS CAN SMELL BLOOD 💥💥💥💥💥💯👏👏👏👏👏
@anantabaskarkannayan4262
@anantabaskarkannayan4262 2 года назад
What a wonderful speech ma sister mala applauses for you I share for my daughter
@ambikeswarir3029
@ambikeswarir3029 11 месяцев назад
Very correct 👌. I like it my dear mom by R.ambikeswari.
@fathimabegam8090
@fathimabegam8090 2 года назад
மாஷாஅல்லாஹ் அருமையான் பேச்சு
@aarumugamaaru416
@aarumugamaaru416 2 года назад
வழக்கம் போலவே அருமை.சகோதரி வாழ்க பல்லாண்டு.இப்பணி தொடர் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்.வாழ்க வளமுடன் வணக்கம்
@bathurudeenbathurudeen7344
@bathurudeenbathurudeen7344 2 года назад
You speech very good👏
@kishorekumar5151
@kishorekumar5151 2 года назад
பல நல்ல விசயங்களை பகிர்ந்ததுக்கு"நன்றி அக்கா,
@seyedibrahima6144
@seyedibrahima6144 2 года назад
Super...nice speech...
Далее
▼ЮТУБ ВСЁ, Я НА ЗАВОД 🚧⛔
30:49
Просмотров 291 тыс.