Тёмный
No video :(

சம்மாட்டி திருக்கை மீன் குழம்பு புட்டு பனை தோப்பில் Tirukai fish curry pudding in a palm grove 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 271 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 800   
@mayilaifoodmayilaifood-gt9jm
Mathaniya yemathunathu rompa thappu unaku like poturathum thappu
@balamurugan7071
@balamurugan7071 Год назад
பனைத்தொழில் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி நண்பரே.....❤️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@raihanasamun6060
@raihanasamun6060 Год назад
0p??
@ragul2001
@ragul2001 Год назад
@@thoothukudimeenavan தவறு இருந்தால் மன்னிக்கவும் சகோ...
@dhowlathnisha2411
@dhowlathnisha2411 Год назад
Madhani ya vida namba nalla video podanumnu oru poramaila anga anga pooi video poduriga
@sivasivasiva8340
@sivasivasiva8340 Год назад
தூத்துக்குடி மீனவன் அண்ணா உங்கள் முயற்சி எப்போதும் வீன் போகாது இடம் ரொம்ப அழகா இருக்கு 🌴🌴🌴🌴🌴👏👏👏👏 மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா🤝🤝🤝🤝
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Год назад
புதுமையான லொகேஷன் சிறப்பான சமையல் அருமை
@Jerinvlogsuccess
@Jerinvlogsuccess Год назад
Aruna super மதனியால் மட்டும்தான் முடியுமா super super well done
@Nancy-do9yu
@Nancy-do9yu Год назад
மதினி சமையல் நல்லாவே இருக்காது. சமையல் பாத்தாலே தெரியும்.
@deepakalai3112
@deepakalai3112 Год назад
Serupala adipen
@Begam-vf8gg
@Begam-vf8gg Год назад
Aruna samayal than super
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 Год назад
Madhini clean illada, kabbu family, ellathaium onna pottu thanni mathiri, kothikavachu earakiduva
@arjun4730
@arjun4730 Год назад
​@@vijayalakshmit8185 haaa true
@revathykeshav8429
@revathykeshav8429 Год назад
சக்தி அழகான அன்பான திறமையான மனைவி மற்றும் குழந்தை ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இதைத் தவிர ஒரு பெரிய ஒரு சொத்து எதுவும் இல்லை அதை நீங்கள் பெற்று விட்டீர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் இறைவன் அருளால் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sreestime2059
@sreestime2059 Год назад
தம்பி சக்தி பனதோட்டம் மிக அழகு ... உங்கள் மனைவி அருமையாக சமையல் செய்கிறார்கள்... வாழ்த்துகள்... பாப்பா really genius i want cal her "Genius girl" in all my comments.பதனி நீர் எப்படி செய்கிறார்கள்... அதன் சுவை எப்படி இருக்கும்... இதன சுவையை வர்ணனை செய்யுங்கள் .நன்றி
@shanthic3296
@shanthic3296 Год назад
எங்க பெரியம்மா காடும் இந்த மாதிரி தான் இருக்கும் சக்தி. நாங்க சிறு வயதில் பனைமர நுங்கும், பணம்பழமும் எங்கள் விருப்ப உணவு. எல்லாம் 30வருடம் முன்பு. இப்போ இந்த இடத்தை பார்த்தவுடன் அண்ணன்களின் நியாபகம். வீடியோ பார்க்கும் போது ஏதோ ஒரு நிறைவு. 🙏
@revathykeshav8429
@revathykeshav8429 Год назад
சக்தி அருமையான இடம் அருமையான சமையல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Padmini397
@Padmini397 Год назад
அருணா சமையல் முறையோடு செய்கிறீர்கள் வெங்காயம் தக்காளி எதையும் வதக்காமல் எல்லாத்தையும் அப்படியே போட்டு செய்வது முறையல்ல நீங்கள் செய்வது தான் சரியான சமையல் முறை வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@mathusreemathusree9865
@mathusreemathusree9865 Год назад
செம பட்டையில் சாப்பிடுவது நான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சாப்பிட்டது
@MANIKANDAN-hw6rs
@MANIKANDAN-hw6rs Год назад
Neenga menmelum vetri pera vazhthukal sakthi anna little princess so cute
@benitapraveen2782
@benitapraveen2782 Год назад
Sister cuteta smile panraanga, location nalla eruku brother engaiye continueva video podunga
@BanuAariCreatives
@BanuAariCreatives Год назад
நீங்க ரெண்டு பேரும் பேசுற விதம் ரொம்ப அழகா இருக்கு
@tamilarasiramalingam2694
@tamilarasiramalingam2694 Год назад
சூப்பர் சூப்பர் இடம் இயறக்கை சார்ந்தது இருக்கிறது மீன் குழம்பு மீன் புட்டு அருமை
@uniqueparadise3725
@uniqueparadise3725 Год назад
Kudisaiyil samayal paakurathe thani soham. Super location
@karpagavallikarpagavalli3719
நாங்க டவுன்ல இருக்கிறோம் இப்படியெல்லாம் வீடியோ போட்டு எங்க ஆசையை பதினி குடிக்க ஆசையா தான் இருக்கு நாங்க சம்மர் லீவுக்கு விடுமுறைக்கு வரும் போது பதினி குடிக்கலாம் நல்ல இருக்கும் சூப்பர் தம்பி
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 Год назад
🌴பனை மரங்கள் நிறைந்த ஒரு இடம் கூரை வீடு சமையல் அருமை வாழ்த்துக்கள்
@jasimaahamed2045
@jasimaahamed2045 Год назад
Sakthi veedu ila just cooking avolu tha
@perumalperumal8301
@perumalperumal8301 Год назад
விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே. விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்துவிடாதே.நன்றி அன்ணா
@revathykeshav8429
@revathykeshav8429 Год назад
100 💯 correct
@rajip7377
@rajip7377 Год назад
வாவ் செம்ம அருமையான இடம் 👍👍👍👍👌👌👌👌👌👌🌹🌹🌹இங்கு சமைக்கிறது அவ்வளவு அழகு 👌👌👌👌 வாழ்த்துக்கள் சிஸ்டர் 💞💞💞💞💞🤝🥰🤝🥰🤝🥰🤝🥰❤️
@catherinefabiola9390
@catherinefabiola9390 Год назад
Intha place super ah iruku. Sakthi Aruna sareela looks so cute. Papu kutty chellam pasarathu inum Alagu.
@anbu8112
@anbu8112 Год назад
வாழ்த்துகள், தொடர்ந்து இந்த மாதிரி எளிமையான இடங்களில் சமயுங்கள் .
@rÛlaganathan
@rÛlaganathan Год назад
இந்த location super,👌 இயற்கை வெளியில், விறகு அடுப்பில், மண் சட்டியில், அம்மியில் அரைத்து நமது பாரம்பரிய முறையில் நீங்கள் சமையல் செய்து, உங்கள் மனைவியை vedio எடுக்க சொல்லுங்கள், அதுவே சிறப்பாக இருக்கும்
@ARUNKUMAR-ou7kd
@ARUNKUMAR-ou7kd Год назад
Nambikai throkikal
@muthukrishnan83795
@muthukrishnan83795 Год назад
சமையல் வீடியோ காட்சிகள் அனைத்தும் அருமை அக்கா அண்ணா location Super
@prakashraja3855
@prakashraja3855 Год назад
யப்பா சக்தி உன் ஓய்ப் அ வெச்சு சமையல் வீடியோ போடாத ரொம்ப பந்தா காட்டுது வீடியோ பார்க்க வெறுப்பா இருக்கு... மீனவன் ன்னு பேரு வெச்சு சமையல் வீடியோ போடுறதுக்கு... சமயலுக்குன்னு ஒரு யூ-டியூப் ஆரம்பிச்சு அதுல சமையல் வீடியோ போடு... இது மீன் பிடிக்கிற கடலுக்கு போற வீடியோ மட்டும் போடு... இந்த சமையல் வீடியோ னால உன் சேனல் பக்கம் வரவே கஷ்டம இருக்கு...
@sankarganesh440
@sankarganesh440 Год назад
Fish kaiting super bro location vera lavel
@asiyaomar
@asiyaomar Год назад
அருணா சக்தி கிரேட் சப்போர்ட்.இயற்கை சூழ்நிலையில் வீடியோ அருமை.
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 Год назад
திருக்கை மீன் குழம்பு வைத்திருக்கோம் ஆனால் புட்டு வைத்தில்லை செம👌👌👌👌இடம்👌👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@vanithashree1480
@vanithashree1480 Год назад
Shakthi ,and Aruna ,baby 👍🏻👍🏻👍🏻👍🏻and Anna 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 Thruckkai different first time inda cooking paarckaren Aruna sis yummy 😋😋😋😋 👏👏🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟👍🏻👍🏻 Location chance se illa naane paarthu neraya years agiduchu Shakthi good supera irucku palm tree farm ,simple veedu azhaga na cooking place la sema ya cooking panni healthya,neata sappiduvatha paarthale ,unga life sema lucky life Shakthi,and ipdi trip pona semaya iruckum la Aruna sis joy full life than ,paarckave happiya irucku and lovly 👍🏻👍🏻👍🏻👍🏻❤️👍🏻❤️👍🏻
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@marymajellasilveira5597
@marymajellasilveira5597 Год назад
Super .Delicuous , and with medicinal value SHAMATTI THIRUKAI CURRY . I have tasted THIRUKAI CURRY. First time hearing of THIRUKAI PITTU. Thank you for the video upload. Tradional Palm Leaf plate is added more beauty to this cooking.
@kingofsajith6323
@kingofsajith6323 Год назад
சக்தி அண்ணா திருக்கை மீன் குழம்பு புட்டு அருணா அண்ணி சமையல் சூப்பர் மற்றவர்களை சாப்பிட வைத்து மகிழ்ந்தது சூப்பர் சமைத்த இடம் சூப்பர் வாழ்க வளமுடன் எட்டையபுரத்திலிருந்து கிங் ஆப் சஜித் நன்றி👍👍👍👍🙏🙏🙏🌹
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@kuppanelumalaieconomicstea9346
கடலில் உள்ள பல்வேறு வகையான மீன்களை தங்களின் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சக்தி ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...
@kumaranxlkumaran2661
@kumaranxlkumaran2661 Год назад
Yelai Pol nadipatharkum Unmaiyana yelaikum vithiyasam adhigam brother avar avar Vali avargalukutha theriyum
@Viswaabacus
@Viswaabacus Год назад
Location super .....anna.... Anni ....Vera level papa .....ku suthi podunga .....daily .....
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 Год назад
Roomba santhosama iruku bro valthukkal ungalukku eppothum Aruna sister support irukkanga always be happy 😊
@user-yashmani
@user-yashmani Год назад
இந்த இடம் அழகாக இருக்கிறது வீடியோஸ் அனைத்தும் மிகவும் அருமை👏👏👏👏👏👏 நைஸ் பெம்லி ❣️❣️❣️❣️❣️
@vasanthimugilan8869
@vasanthimugilan8869 Год назад
Super bro Vara laval video ❤️ romba pidikum bro 👍👍,🌴🌴🌴🌴🌴
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@supriya714
@supriya714 Год назад
எங்க ஊரும் இப்படித்தான் இருக்கும் அழகான இடம் வீடியோ சூப்பர் சக்தி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@mjremo3786
@mjremo3786 Год назад
Edam super samaiyal Super Anna
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx Год назад
Samayal arumi location super sister and brother papa very cute
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@soundharyamani4221
@soundharyamani4221 Год назад
எப்படித்தான் குடிசையில் சமைச்சாலும் மதினியோட சமையலுக்கு ஈடாகாது
@neithalnilathuvirunthu1937
@neithalnilathuvirunthu1937 Год назад
வேற லெவல் அண்ணா கலக்குங்க
@deepadeepa6667
@deepadeepa6667 Год назад
Location super bro paakave aasaiya irukku 90s kids 🌞🍁🍂🌳🌳niyabagam varuthu and unga parent katunga bro
@perumalperumal8301
@perumalperumal8301 Год назад
அருமையான வீடியோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி அன்னா
@dhavamani4420
@dhavamani4420 Год назад
Super bro.....super video.....na tha 1 st comment.....I'm so happy on it
@alaparikalo
@alaparikalo Год назад
Super bro super video super location vara Laval samayal super bro 👌👍❤️
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@rajraj8712
@rajraj8712 Год назад
அருமையான இடம். பனைஓலை வீடு. பனை ஓலை பட்டையில் சாப்பிடுவதர்க்கு மிகவும் ருசியாக இருக்கும். எங்கள் ஊர் கோவில் கொடைவிழா வில் சாமிக்கு கறிசோறு இப்படி பட்டையில்தான் படைப்போம். அருமையாக இருக்கும். வாழ்க வளமுடன்👌👍
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@ppetchimuthu3722
@ppetchimuthu3722 Год назад
வருவழும் சீவழும் ஒரே இதான்.....🤩🤩🤩☺️ so cute..
@kavikarthi5301
@kavikarthi5301 Год назад
Location kaaga kasta padathiga anna... neega veetula cook pannuga... week end or month end mattum velila poga... y kasta padariga... cute srinithi... location super... Aruna akka neega kurthi pottukoga ur comfortable is 1st preference
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
கண்டிப்பா அக்கா...ரெம்ப நன்றி அக்கா
@kavi.7585
@kavi.7585 Год назад
அண்ணா.நீங்க.ரொம்ப படிக்கும்.உங்க முயர்ச்சி.வெற்றிபெர வாழ்த்துக்கள்.அண்ணி.சமையல்👍👍👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@selva8714
@selva8714 Год назад
Location vera level anna.......romba romba super ah erukkanga aruna akka
@nathiyap8091
@nathiyap8091 Год назад
Nega ennatha sirichitu irunthalum ulla irukara Vali puriyuthu anna Ungaluku oru kasttamnu varapo anni rombave ungaluku support pandranga
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@sathyasingam1032
@sathyasingam1032 Год назад
Location super Anna ,🌲🌲🌲🌲🌲🌲
@mohanpoondii1988
@mohanpoondii1988 6 месяцев назад
🎉all rounder gorgeous 💖 pretty mom 🎉 very much practical perfect informative knowledgeable caring dad 🎉cute 😍 lovely child 🎉 wonderful 😍 panaiththottam...all skilled persons 🎉🎉 yummy 😋😋 tummy full recipes 🎉🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉🎉
@noyallamarie9632
@noyallamarie9632 Год назад
Thiukai meen kulambu puttu super 👌 aruna shakthi papa god bless you unga vidéo super unga location nalla irukku
@jeevamaryganaprakasam3471
@jeevamaryganaprakasam3471 Год назад
mean kulambu superma,parkavea asaya irruku,super.
@ashascott429
@ashascott429 Год назад
Location semaya erukku sakthi.super.aruna samayal vera level.eppadiye vedio podunka thambi.god bless
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@valentinaprayen
@valentinaprayen Год назад
Unga wife attitude s too simple and good..pappa s sweet..village life of my native manapad siluva kovil s sooo nice..cooking s awesome ⬆️😊🤤
@minatchylavan9102
@minatchylavan9102 Год назад
Intha style vidio altimate 👌
@user-pz9ul1ux5g
@user-pz9ul1ux5g Год назад
சூப்பர் இடம் அருமையான இயற்கையின் எழில் கொஞ்சும் அழகு சுகாதாரமான காற்று வாழ்த்துக்கள்...
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@chithram9474
@chithram9474 Год назад
All videos 👌👌👌👌👌👌👍👍👍location அருமை 👌👌👌
@lathathirumal2999
@lathathirumal2999 Год назад
Location super and samayal very nice 🎉
@mohaideenky9611
@mohaideenky9611 Год назад
super nanba mothallayea sister ah vachu vedio photu irukkalam
@selva8714
@selva8714 Год назад
Intha veedu pakurathukku romba alaga erukku brother.enakku Romba romba pudicherukku sema
@saranyasekar3801
@saranyasekar3801 Год назад
All the best Anna.. for your efforts to win in this competitive world
@edisonflorence2646
@edisonflorence2646 Год назад
சபாஷ் சரியான போட்டி அருணாக்கும் மதினிக்கும். 2பேரும் மாறி மாறி வீடியோ போடுறீங்க அருமை🎉 ஆனா ஒண்ணு அருணா நீ தோத்துட்டே போற மதினி ஜெயிச்சுகிட்டே போறாங்க மதினுக்கு விவ்ஸ் சும்மா தாறுமாறா போகுதும்மா பின் குறிப்பு > ஸ்மார்ட் வாட்ச் சமையலுக்கு நல்லாவே இல்லம்மா
@balajiss8031
@balajiss8031 Год назад
Location super akka super ah samachaga pana olai la sapturathu veramari😉
@kalaivaniisabel2068
@kalaivaniisabel2068 Год назад
Very good experience ☺️ good job 👍👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@selvijames1511
@selvijames1511 Год назад
Mathani samayal ella pola.all tha best wife samayala
@ng3miruthula561
@ng3miruthula561 Год назад
Arumai Anna... Cute baby... Said .. Alma pasikkuthu...
@mersinleela92
@mersinleela92 Год назад
Natural place unka family mathiriye azhaga iruku
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@anjali7570
@anjali7570 Год назад
குட்டி பாப்பா சூப்பரா பேசுறீங்க
@kandaswamyk-my8jv
@kandaswamyk-my8jv Год назад
தங்களுடைய இயல்பான நடையில் சமையல் மிகவும் அருமையான பதிவு வாழ்க வளர்க வெல்க என டேவிட் கே கந்து ம.தி.மு.க
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அண்ணா
@ashachelvan3584
@ashachelvan3584 Год назад
Madini than saktiyai copy pannurava. Super sakti 👏🤲👌👍
@kanagalakshmi9032
@kanagalakshmi9032 Год назад
Super location
@chithusclipstamil844
@chithusclipstamil844 Год назад
பனம்பழம் காலை உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்று இருக்கிறேன் பலநாள் நா சொல்றது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த இனிமையான காலம் உங்கள் பதிவு பார்த்து மகிழ்ந்தேன் சக்தி
@marystella2017
@marystella2017 Год назад
Super location super samayal sakthi👌👌👌👌👌👌👌
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@danalan3009
@danalan3009 Год назад
God bless you thambi family nan akka nallathe ninaikiraye nallathe. Natakkum
@lodusjosh
@lodusjosh Год назад
Very tasty food enjoy, pathaneer gabagam vanthuttu ,sapitturukkom (once upon a time) back ground super,pappa so cute......enjoy
@retanamalakaruppiah9170
@retanamalakaruppiah9170 Год назад
Last time say u wife doesn't know how to cook no mathini now she can cook
@umayalramasamy29
@umayalramasamy29 Год назад
Place is good continue
@baraneetharan4947
@baraneetharan4947 Год назад
தம்பி.... நீண்ட நாளுக்கு பின்பு... என் தங்கையுடன் சமையல்... அதுவும்... அழகான பனை மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில்... சூப்பர்
@AJITHKUMAR-ks6hu
@AJITHKUMAR-ks6hu 3 месяца назад
Unna kutty pappa so cute ❤❤❤
@thilagavathis3759
@thilagavathis3759 Год назад
Super anna unga video ku na aided aitan🥰👌👌 place Super
@gomathimani-yy8yx
@gomathimani-yy8yx Год назад
அழகான குடும்பம் அழகான இடம் சூப்பர் மகனே
@sivasakthitravel843
@sivasakthitravel843 Год назад
Intha mathiri veliyil samaippathu rempa nalla irukku super ❤❤❤
@selviedward1706
@selviedward1706 Год назад
சமைப்பதற்கு மனசுக்கு பிடித்த இடம் தேவை இல்லை நல்ல மனசு நல்ல குணம் இருந்தால் போதும் அது அன்பு மகள் அருணா விடம் அதிகமாகவே இருக்குது அதனால் ஒண்ணும் பிரச்சினை இல்லை அருணா சொல்லும் மஞ்சபொடி வத்தபொடி ரொம்ப அழகு அப்படி சொல்றத கேட்க ஆசை
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@arulprince5252
@arulprince5252 Год назад
Panaiolai sapiderthu super
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@Surya-uf3gz
@Surya-uf3gz Год назад
Good.....u have steamed fish in a proper way
@durgadevi-ie1yv
@durgadevi-ie1yv Год назад
Location nice anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
@usahappyvideos
@usahappyvideos Год назад
உங்கள் கடல் வீடியோக்கள் அனைத்தும் அருமை👌,mini discovery. English subtitles add pannunga . So many people can understand. attract more viewers
@nivasparvathymurugan5250
@nivasparvathymurugan5250 Год назад
Anna samayal super,place also nice,myni illa akkave supera samayal pantranga,video intha place nice anna
@mahendranc9168
@mahendranc9168 Год назад
பெரிய அமௌன்ட் தரேன்...🤣🤣🤣🤣🤣 Come back மதனி...🔥💥😍
@alagumanithangavel6116
@alagumanithangavel6116 Год назад
Mathini: poda dei nan thaniya chennale aarambichuten ne podura andha pitcha kasu enaku vendom.😂😂😂😂😂
@kavimuthuDevar
@kavimuthuDevar Год назад
Unga video yallam super 🥰 cute family 👨‍👩‍👧🥰
@MANIKANDAN-hw6rs
@MANIKANDAN-hw6rs Год назад
Neenga ovvoru video Kum romba effort podrenga super keep rocking anna
@tamilarasiv5171
@tamilarasiv5171 Год назад
தம்பி உங்க இரண்டு பேருக்கும் வாழ்த்துகள் விடா முயற்சி விஸ்வருப வெற்றி நீங்கள் மென்மேலும் உயரவேண்டும்
@sivagamib3641
@sivagamib3641 Год назад
Saree super 👌
@sivaraj3415
@sivaraj3415 Год назад
Pattai superb
@suganya8443
@suganya8443 Год назад
Super nice location 👍 you r rocking super shakti good and Hard work all the best bye bye
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Год назад
ரெம்ப நன்றி அக்கா
Далее
Whoa
01:00
Просмотров 20 млн
C’est qui le plus fort 😂
00:18
Просмотров 6 млн
Коротко о моей жизни:
01:00
Просмотров 286 тыс.
Whoa
01:00
Просмотров 20 млн