ஷஹ்மி சகோதரனின் வாழ்க்கையை இறைவன் ஒரு நொடியில் மாற்றிவிட்டான் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே எந்தவொரு சூழ்நிலையையும் ஒரு நொடியில் மாற்றக்கூடியவன் அவன் ஒருவனே வாழ்த்துக்கள் ❤🎉
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் சகோதரி Vvt...... UK..... தாஸ்
உண்மையிலேயே சரித்திரம் படைக்க பிறந்தவர் எங்கள் சஹ்மி ப்ரோ. அல்லாஹ் நினைத்தால் ஒருவரை ஒரு வினாடியில் பெரியவன் ஆக்கி விடுவான். அதற்கு ஒரு உதாரணம் எங்கள் சஹ்மி🌹 ப்ரோ
வாழ்த்துக்கள் Shimi, இந்த மகள் சொன்னது போல் உன்னுடைய இடத்தை தற்க்கவைத்துக் கொள்ள இனி நீ என்ன செய்ய பொய்கிறாய் என்பதில்தான் உன்னுடைய எரிக்கலாம் தங்கி யுள்ளது உன்னுடைய பெயரை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யப்போய்கிறாய்!!!❤️🌹
எனக்கு வர நினைச்சு பார்க்க முடியல அவ்வளவு ஒரு சந்தோஷம் என் மனசுல இருந்து வருது இதெல்லாம் ஒரு சாதாரணமா விஷயமே இல்ல உலக சாதனைக்கும் அதுக்கும் மேல ❤❤❤❤❤❤❤❤❤❤
Record 🚨 Shahmy Shaheed has conquered one of Sri Lanka’s toughest challenges, completing a 1,500-kilometer walk around the country in just 45 days. Truly remarkable!🙌👏 Congratulations on this incredible achievement!👏 #SriLanka #Walking #ShahmyShaheed @cGc thank you for your support ❤
Thanks for the coverage. As usual it's very interesting. Great achievement 👏. I hope he can plan a pilgrimage on foot to Mecca to perform Haj. May Allah bless him and his parents.
Mashallah all praise to allah because he accepted your wish .. so thanks to allah every minute .. and inshallah may almighty make your future beautiful ❤ from colombo
“I strongly believe Younger Generation Will Be Challenging the Current political climate and Making the Future of Our Country Better For All People in Our Nation Sri Lanka 🇱🇰.❤❤❤ 🎉Congratulations