Nanum valkaiyil poradi oru veedu kattinen en parents kaha கடன் rompa இல்லை suddenly 2017 hospital ponathal 15 lakhs கடன் என்னால் தூங்க முடியல then கடனை எப்படி அடைக்கணும் எந்த செலவை cut panna முடியும் yosichu ஒரு தனி பெண்ணா போராடி 12 lakhs கொடுத்தாச்சு
நூற்றுக்கு 10% நல்லா இருக்கிறார்கள் 90% பெயர் எவ்வளவு கஷ்டங்கள் முக்கியமாக பெண் குழந்தைகள் எப்படி விட்டுட்டு போக மனம் நாளை ஊரில் இருப்பவர்கள் என்ன சொல்வார்கள் அந்த பயமாக இருக்கலாம் ?😥😥😥😥