Тёмный
No video :(

சரக்குக் கப்பலின் சாப்பிடும் அறை | Cargo ship's dining room | Sailor Maruthi 

Sailor Maruthi
Подписаться 770 тыс.
Просмотров 807 тыс.
50% 1

In this video, I will take you to the cargo ship's dining rooms and explain about various equipment present inside those rooms.
#SailorMaruthi
If you like my video, please hit "Like" and Subscribe to my channel.
/ @sailormaruthi
Follow me to know more about Life @ Sea, land and air.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Check out my other videos on Life @ Sea, land and air.
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.

Опубликовано:

 

22 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@muthumahesan2337
@muthumahesan2337 3 года назад
கப்பல் பற்றி இது வரை யாரும் தமிழில் வீடியோ போட்டதில்லை என்றே கருதுகிறேன். அருமையான பதிவு!கப்பல் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். நன்றி!
@InnovativeKitchenGadgets
@InnovativeKitchenGadgets 3 года назад
Mariners Tamil nu oruthar video potirukaru bro ...ippa one year ah video podurathu illa
@muthumahesan2337
@muthumahesan2337 3 года назад
@@InnovativeKitchenGadgets ok.நன்றி!
@fredickantony1887
@fredickantony1887 3 года назад
P
@adhimahendra1
@adhimahendra1 2 года назад
Mrs Merchant navy , GK solution னு you tube channels இருக்கு bro
@jeyavanyshankardas1002
@jeyavanyshankardas1002 2 года назад
Yes correct
@malathim7419
@malathim7419 3 года назад
அழகான தமிழ் மொழியில் கப்பலைப் பற்றி விளக்கி கூறுகிறீர்கள். நன்றி பிரதர்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@artharking2801
@artharking2801 3 года назад
Super brother good video congratulations brother 👍👌💪🏿🙏💐
@dhamodharan7127
@dhamodharan7127 2 года назад
@@SailorMaruthi aa
@saideen8879
@saideen8879 2 года назад
Nice brother friend,s my name nasee brother
@archernanthu5326
@archernanthu5326 3 года назад
சூப்பர் ஹீரோ maruthi சார், உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். கப்பல் பற்றி எதுவுமே தெரியாது. தெரியப்படுத்தமைக்கு மிக்க நன்றி. I like in ur voice.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@rehugopal8254
@rehugopal8254 3 года назад
தம்பி நீங்கள் சொல்லும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. கடல் அலையின் ஓசை உங்கள் பேச்சுக்கு இடையூறு இல்லாத வகையில் உள்ளது. வீடியோ செமயாக உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மாருதிக்கு மாருதி சவாமி அதாவது கடல்கடந்து சென்ற அந்த மாருதி என்கிற அனுமன் துணை இருப்பார்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி😊🙏
@whoami10000
@whoami10000 3 года назад
Your.videos are nice.. resonant with nature sounds. May. God Lakshmi.Narasimha be with you and give all health and wealth
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 3 года назад
இவ்வளவு எடைய தூக்கிக்கிட்டு இரும்பால் செய்யப்பட்ட கப்பல் எப்படி மிதக்குதுன்னு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ, நினைச்சாலே ஆச்சர்யமா இருக்கு 😳
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
கண்டிப்பாக.
@nagarajannagarajan6005
@nagarajannagarajan6005 3 года назад
🤣🤣🤣
@viswanathanmallika6903
@viswanathanmallika6903 3 года назад
Yyķ
@rajeshkanna7173
@rajeshkanna7173 3 года назад
using archimedes principle
@antonysingh1449
@antonysingh1449 3 года назад
நான் 25 வருடமாக குவைத்தில் இருக்கிரேன்.இந்தகப்பல்களைபற்றி முன்பே தெறிந்திருந்தால் கப்பல் வேலையை தேர்ந்தெடுத்துதிருப்பேன்.
@anand5762
@anand5762 3 года назад
Anne Nanum kuwaitla than Vela paathutu irundhen 1 and half year ah isco company la... but 2020 January la velaya vitutu vandhen nan GRADUATE MARINE ENGINEERING padikuradhukku ipo padichitruken ... Seekiram nanum Marine engineer aayiduvenu namburen... Ninga Kuwait nu sonadhum than enaku ivlo pesanum thonuchu Anne...
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 года назад
@@anand5762 nice.. God bless you.. All the best 💐👍
@THOMAS_00
@THOMAS_00 3 года назад
@@anand5762 all the best bro👍
@yuvaraj1386
@yuvaraj1386 3 года назад
Don't go for that shipping job. High risk, Only salary high. Every week ships master (captail) will discuss about how many seafarers lost life, lost part of a body like that for a current week. In my ship also one person died, I lost finger . Better stay at your work if it is safe. Don't go shipping. This you tuber already conveyed his opinion that dont join shipping so consider that.
@anand5762
@anand5762 3 года назад
@@yuvaraj1386 bro risk illadha job edhu bro... We don't know what will happen next sec... Nan gulfla work pananum podhu en Kannu munadiye scaffolding podum podhu oruthar height irundhu viludhu permanent ah left leg disable aayiruchu......so risk is everywhere even on walking on road...
@muthu.kumaran
@muthu.kumaran 3 года назад
கப்பலை புத்தகத்திலும் சினிமாவிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன் தங்கள் வீடியோ காட்சிகள் நான் கப்பலை நேரில் பார்ப்பது போல் உள்ளது அருமை நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 года назад
மிக மிக அருமை நண்பரே. நான் கப்பலை நேருக்கு நேராக பார்த்தது கூட இல்லை. ஆனாலும் தங்களின் வருணையினால் கப்பலைப் பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம் நாங்களே கப்பலில் வாழ்வது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நன்றி நண்பரே நன்றி....👌👌🙏🙏
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Год назад
Me too. It is my dream to travel in a ship.
@sschandran5497
@sschandran5497 3 года назад
இதுதான் நான் பார்க்கும் முதலாவது video வாழ்த்துக்கள் nanbaa நான் மிஸ்டு பண்ணின 1st job Im chandran from Srilanka All the best Nanbaa
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 3 года назад
கப்பல் பற்றி அருமையாக பதிவு செய்கிறீர்கள், வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி🙏
@pechimuthu6301
@pechimuthu6301 3 года назад
❤️❤️❤️
@vadaraguvadatharagu9908
@vadaraguvadatharagu9908 3 года назад
நன்றிங்க நண்பா
@silentkiller4722
@silentkiller4722 2 года назад
ஓ !கப்பல் சிஸ்டம் ரொம்ப நல்லாருக்கு சார். நாங்க சவுதில வெல்டரா இருக்கும்போது staff க்கெல்லாம் நல்ல சாப்பாடு ,டீ அப்படின்னு கொடுத்துட்டு , எங்களை மாதிரி worker க்கு மட்டமான சாப்பாடு போடுவாங்க. கப்பல்ல workers நிலைமை எவ்வளவோ பரவால்லை.
@mibasith
@mibasith 2 года назад
ஸ்கிரிப்ட் எழுதி படிச்சா கூட இப்படி சொல்ல முடியாது அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நல்ல செய்தி
@rams5474
@rams5474 2 года назад
Great. I have seen S.S.Rajula passenger ship and with my father I had lunch with the Captain. It was so much luxury and Captain Table arrange with all sides AC point and lighting to honor the guest are really a prestige.
@srinivasanbeemarao9128
@srinivasanbeemarao9128 3 года назад
நல்ல பதிவு! இருக்கை கூட மாறி அமராத வகையில், கப்பலில் அதிகார அடுக்குகள் பேணப்படுவது ஆச்சரியமளிக்கிறது. கப்பல் வாழ்க்கை வறட்ச்சியானது சகோ!
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 3 года назад
No. Briyani with dhalcha and Raitha
@kannannambi7041
@kannannambi7041 2 года назад
மிக்க நன்றி நண்பா 25 ந்து வருடங்கள் முன்பு நானும் கப்பலில் ஆயிலாராக இருந்தேன் இன்ஜீன்டிப்பார்ட் மென்ட் பழைய ஞாபகம் .
@sivasubramanian3082
@sivasubramanian3082 3 года назад
Mr smart Maruti, good morning. So happy to know the cargo ships dining hall. I visited m.v. Chidambaram once. But it was not so clean. In yours the places (dining related) are so neat and clean. Well and good. Expecting you over video in another ship related episode / infmn. Thank u.
@siddiquemohamed8731
@siddiquemohamed8731 3 года назад
Thanks for highlighting inside matters for ordinary people attention in a different field. From Srilanka
@varusaikkanimk6929
@varusaikkanimk6929 3 года назад
நண்பரே ரொம்ப அருமையா நல்ல எக்ஸ்பிளான்ட் பண்றீங்க ரொம்ப புடிச்சிருக்கு
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@shunmuga
@shunmuga 2 года назад
நீங்க ரொம்ப சிம்பிளா எளிமையா பேசுறீங்க... வாழ்த்துக்கள்
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 года назад
அருமை ப்ரோ 👌👌👌👌👌👌மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு கப்பலுக்குள் தணிவுலகமே உள்ளது என்பதை நினைக்கும்போது மிகுந்த வியப்பை அளிக்கிறது !👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@priyankap4693
@priyankap4693 3 года назад
Biryani story was amazing.. started watching all your videos..👌
@sriranjanbernardmariathsan5375
@sriranjanbernardmariathsan5375 3 года назад
Hi I am a merchant navy officer for 20 years More than 12 ships most ship working Greek companies. Your video give me a old memory’s Really I enjoyed to work ship. Those days not like this days now a days very high technology and little easier than before. But sea life good specially if you’re young age. Good luck.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much for your kind words Sir.
@samanthirsamayal7830
@samanthirsamayal7830 2 года назад
நன்றி மகிழ்ச்சி கப்பல் பற்றி தகவல் தந்தமைக்கு தமிழில் விளக்கம் மிக அருமை.
@parasuramthandavarayan46
@parasuramthandavarayan46 2 года назад
சார் நீங்கள் ஒரு கடவுள் மாதிரி இதுவரை நான் கப்பல்தான் பாத்துருக்கேன் கப்பல்க்குள்ள இவ்வளவு விஷயம் இருக்குன்னு இப்பொழுது உங்க மூலமாக தெரிந்துகொண்டேன் நன்றி
@mohanayyanperumal
@mohanayyanperumal 3 года назад
இந்த மாதிரியான சுவையான அறிவுகளை பகிர்ந்து தருவதற்க்கு மிகுந்த நற்றி மாருதி
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@flowerbank6813
@flowerbank6813 3 года назад
மிக சிறப்பான பதிவு. தங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 года назад
Super maruthi your explanation wiill induceand inspire the yungtsrters joi mercant and army navy
@m2avlogs710
@m2avlogs710 3 года назад
ப்ரோ உங்க வீடியோவ தொடர்ந்து ஒரு வருடமாக பார்த்து வருகிறேன் அருமையா இருக்கு, கப்பல் நா யாருக்கு தான் பிடிக்காது எனக்கு ரொம்ப பிடிக்கும் கடலும் கடல் சார்ந்த வழியும் எனக்கு ரொம்ப பிடிக்கும், மென்மேலும் நீங்கள் வளர என் வாழ்த்துக்கள்
@vishwanatha1899
@vishwanatha1899 3 года назад
Super conversation about crew mesh room and shipping work...very nice to see...I astonished..so much big kitchen like taj west end..this ship is flowing on water....so nice..congratulations for the conversations🥰👍
@DeepikaRadhakrishnanR
@DeepikaRadhakrishnanR 3 года назад
Hereafter whenever I make biryani, I will remember this video and what you told 😍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@msridhar4042
@msridhar4042 3 года назад
Biriyani story semma bro
@faslooin8474
@faslooin8474 2 года назад
கப்பல் உள்ளே உணவு அறை என்று சொல்ல முடியாது ஏ தோ ஒரு கெஸ்ட் ஹவுஸ் போல் இருக்கிறது.சூப்பர்
@Spritualcrafts
@Spritualcrafts 2 года назад
அருமை sir ..முதன் முதலில் உங்கள் வீடியோ பார்க்கிறேன்.மிகவும் பிடித்தது.வாழ்வில் ஒரு நாளாவது கப்பலில் செல்ல வேண்டும் என்பது எனது ஆசை😊.
@valarsuresh1992
@valarsuresh1992 3 года назад
Na first time Unga video pakuren .Nenga eina posting anna
@srikaran5688
@srikaran5688 3 года назад
Bro your video is simple but it's very beautiful. Bro next Video la I want Cruise ship details poduga bro
@babug4754
@babug4754 2 года назад
wow super sir kappal bangla nu kelve pattu irukom ana pathathu ellai unga video vaala.pathachu. romba alaga iruku thank you babu.g karaikudi
@kesavanganapathy2832
@kesavanganapathy2832 2 года назад
Very fine sir new message to marine staffs relations follow this Thank you Mr Maruthi Sir God bless you and your Famliy
@MrRohit12344
@MrRohit12344 3 года назад
You remind me of my friend. So light hearted your voice reminds me of him. Have an amazing life maruti
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you bro😊🙏. Same to you..
@paramashivamvc8438
@paramashivamvc8438 3 года назад
Super bro menaka paramasivam
@rajpress1958
@rajpress1958 Год назад
மிக அருமையாக விளக்கம் அளித்தீர்கள். மிக்க mazhichi. அதிர்ஷ்டம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாதவர்கள் பலர் உள்ளனர். உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் thambi. Vazhtthugal.
@mmmtn3
@mmmtn3 3 года назад
Welcomed one, we used wonder things are inside a ship while having did. I will watch your previous video also and post my comments
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi 3 года назад
அருமை சார் கமென்ட்டுக்கு உடனே ரிப்ளே பன்றீங்க ரொம்ப சந்தோசம் சார்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
😊👍
@allinallazhagurani1048
@allinallazhagurani1048 3 года назад
Super man enjoy the sea.
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 года назад
Thanks for uploading ships and details. Very useful sir
@mindtester1680
@mindtester1680 3 года назад
Very nice informative video in Tamil. You are first one posting such s great videos for our Tamil community. You didn't show workers mess in this video?. Want to see how big the mess and arrangements for them. Please say the current location and which port you are going , total how many people on board in the beginning of video. That will be more interesting.
@deepankumar2329
@deepankumar2329 3 года назад
Good work bro...Vazhkaila idhellam ..ipd paatha thaan undu!!Thanks for your effort!
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you 🙏
@banusridhar9493
@banusridhar9493 3 года назад
Correcta sonninga bro..
@Mm-vg1uh
@Mm-vg1uh 3 года назад
Thank you so much brather God bless you
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you too
@velangannianu1550
@velangannianu1550 2 года назад
👌👍 vert nice thambi. Ship pathi eppadi.ella erkuma.nu.achariyama.eruku thank u
@geoshashasshashas5684
@geoshashasshashas5684 2 года назад
ரொம்ப அழகாஆ தெறியபடுத்துனீங்க....
@JESURAJ-ss9kg
@JESURAJ-ss9kg 3 года назад
நீங்க என்ன பதவியில் இருக்கீங்க சகோ?... 🥰
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 2 года назад
Engineer
@devanlechu2477
@devanlechu2477 3 года назад
நண்பா நீங்கள் பேசுர தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை
@martinarockiaraj1686
@martinarockiaraj1686 2 года назад
அருமை ,இனிமை,சகோதரர் அவர்களே...
@benabena3260
@benabena3260 3 года назад
Sema bro yennoda pasangala oru paiyan pilot oru paiyan a shipla la wrk panna than padika vaikuren romba aasai bro
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 года назад
Good information for ship , Thankyou very much, bro also ur Tamil Speach super
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@harish1980
@harish1980 3 года назад
Captain chief engineer chief officer 2nd engineer upto crue members next vedio la intro kuduga bro
@rajahsc
@rajahsc Год назад
நன்றி சகோதரா 🙏 வாழ்துக்கள்
@SingerRagavan
@SingerRagavan 3 года назад
மிகவும் பிரமாண்டமாக உள்ளது சகோ👍👍👍🤝🤝🤝
@vijaybalaji2135
@vijaybalaji2135 3 года назад
Very good presentation, biriyani explaination is fantastic!
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much🙏
@halwavibes
@halwavibes 3 года назад
Am from Trichy thiruverumbur super and excellent details about ship was awesome brother thanks for the vlog it's very useful for new people working to the ship 👌👌👌😊😊😊
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@palanisamyayyavu9831
@palanisamyayyavu9831 2 года назад
Super bro
@somasundarapandianponnusam1754
@somasundarapandianponnusam1754 2 года назад
Easily Understanding Thank you 😊
@gomathigomathi9946
@gomathigomathi9946 3 года назад
Interesting video dhan sir Idhu.. Normal people kum ship la enna irukumnu real ah pakkara madhiri clear ah explain panringa ..Thank you...keep on uploading more videos 👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much
@m.shyamaladevi711
@m.shyamaladevi711 3 года назад
Anna I am also addicted ur video... really very interesting...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@kvr5356
@kvr5356 3 года назад
Hi smart sailor..keep rocking 🔥👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@tamilwalah5876
@tamilwalah5876 2 года назад
கொங்கு ஏரியாவை சேர்ந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்✌🏼❣️
@ramamoorthisworld6358
@ramamoorthisworld6358 3 года назад
கப்பல் டைனிங் ரூம் பற்றி தெரிந்துகொண்டோம் நன்றி
@muralismuralis8158
@muralismuralis8158 3 года назад
சூப்பர்
@Laks_lovely
@Laks_lovely 3 года назад
Tell us a little about the food menu
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 2 года назад
video rompa nala iruku ,rompa periya visayam thampi
@MalaysiaTamizhchannel
@MalaysiaTamizhchannel 2 года назад
சிறப்பு சகோதரா, வாழ்க சிறப்புடன். நான் பார்க்கும் முதல் காணொளி, இனி தொடர்ந்து பார்ப்பேன்.இனிய நன்றி 💐
@eswaraneswaran197
@eswaraneswaran197 3 года назад
அருமையான பதிவு நண்பா
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி🙏
@balajic2002
@balajic2002 3 года назад
One suggestion bro. If you have not done already, you can create one video explaining about your one day schedule in lay man terms.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Will share soon bro.
@elangosubiramanian4175
@elangosubiramanian4175 2 года назад
Wowwwwwwww very nice experience brother wonderful information about shipping🙏
@palanivelang9554
@palanivelang9554 3 года назад
Good explanation.. thank you...
@tamilcottage
@tamilcottage 3 года назад
Really informative vlog bro, another world. happy to see you bro, Thx for sharing, new friend from Toronto.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much🙏
@sumaiyaabdulkareem7618
@sumaiyaabdulkareem7618 Год назад
Biriyani story 😁😁😁😁
@indianguy3129
@indianguy3129 3 года назад
Thank you sir. Explore more. Your ship name pls.
@abidhabegam4116
@abidhabegam4116 3 года назад
Wow neat and beautiful kappal pattina ella thagavalgalum rompa theliva solringa congratulations
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@saanikaayitham
@saanikaayitham 3 года назад
Great video bro. Thank you for sharing this wonderful and useful video.
@sathyamoorthy3395
@sathyamoorthy3395 3 года назад
I like this you are videos... Bro🔥🤗
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@saleem1883
@saleem1883 3 года назад
செம 👍👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@jasmineworks9519
@jasmineworks9519 3 года назад
first time narrating the story of travelling by Cargo ship. Wooow.
@jasmineworks9519
@jasmineworks9519 3 года назад
Crystal clear narration.
@Tharmarajan-bj5yq
@Tharmarajan-bj5yq 3 года назад
Hi bro ungaloda intro background unga shirt irandum sema matching bro.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you but its just coincidence..
@balajic2002
@balajic2002 3 года назад
Crew dining room looks better than officers dining room
@venkatvenka6282
@venkatvenka6282 Год назад
Excellent information. Keep it up. Thanks for sharing.
@prakashm6541
@prakashm6541 2 года назад
How to navigate the ship, GPS, radar, vhf, navtex receiver, navigation chart explain? Anna oru video podunga
@sarathv2250
@sarathv2250 3 года назад
nice clip.....the sea view from crew dining room was spectacular....and your ship seemed to b going at a high speed.....
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@kunjumolkunjumol679
@kunjumolkunjumol679 3 года назад
Ynude paiyan eppa tham 10 mudichiruku appa kidayathu kappal Velaiku tham pokanam avan ynna padipu padikkanam please sollugka 🙏🙏🙏🙏
@mohamedemaduddeen847
@mohamedemaduddeen847 3 года назад
laila mein laila 💯😂🔥
@jagansavijagan3334
@jagansavijagan3334 2 года назад
சிறப்பு மிகசிறப்பு சார்
@sugandinesh4301
@sugandinesh4301 2 года назад
Anna ur great. இவளோ தெளிவா சொல்றிங்க. கப்பல் உள்ள எப்படி இருக்கு தெளிவா காடுறீங்க. 🙏🙏
@suganthavanim7832
@suganthavanim7832 3 года назад
It's very new for us to hear and see the sailor's life in sea. Sea is beautiful as ever.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Yes it is..🌊
@moorthyamy
@moorthyamy 3 года назад
கப்பல் பற்றி அருமையாக பதிவு வாழ்த்துக்கள்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@kalaiselvi6952
@kalaiselvi6952 3 года назад
Nice video, my son also marine enginear
@marysuseela411
@marysuseela411 Год назад
அண்ணா,உங்கவீடியோ, super,😅
@sonisunil5487
@sonisunil5487 3 года назад
Sir which is ur shipping company ??
@2020Twins
@2020Twins 3 года назад
Sea looks beautiful, which location ?
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Atlantic 🌊 bro
@ganeshkumar657
@ganeshkumar657 2 года назад
Super bro arumai. Very interesting. Nice
@noormohamed9118
@noormohamed9118 Месяц назад
Super. Thanks for the video.
@sadhamahi4994
@sadhamahi4994 3 года назад
அருமையாக உள்ளது நீங்க ஒவ்வொரு வீடியோ போடும் போது நான் wait பண்ணிட்டு இருக்கேன் அடுத்த வீடியோ எப்போ வரும்னு நண்பா 👌👌👌👌👌
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@offlinegamers837
@offlinegamers837 3 года назад
Sir neenga entha engineer
@sagasaganiya4798
@sagasaganiya4798 3 года назад
Ungloda videos ippotha first time paarkkuren semmaya iruk kappal ennak romba pidikkum athoda information naa therinjukkten ungloda videos muliyama so thank you sir elarum paarthupathrama irunga correct time k saapdunga sir
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@SenthilKumar-pu2du
@SenthilKumar-pu2du Год назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
Далее
Watch what we EAT On a Merchant Navy Ship! LIFE AT SEA
22:06