Тёмный

Suez Canal toll fees | சூயஸ் கால்வாயில் பயணம் செய்ய இவ்வளவு காசா.? | Sailor Maruthi 

Sailor Maruthi
Подписаться 770 тыс.
Просмотров 456 тыс.
50% 1

In this video, I shared about Suez canal toll fees which are collected from different cargo ships.
#SailorMaruthi #SuezCanal #SuezCanalTollFees #Ship #Travel
Videos to refer,
=======சரக்கு கப்பலில் இவ்வளவு வகைகளா.? Part 1 | Types of Ships in Merchant Navy=======
• சரக்கு கப்பலில் இவ்வளவ...
========பிரமிப்பூட்டும் கப்பல் வகைகள்..! Part 2 | Types of Tanker Ships in Merchant Navy=======
• பிரமிப்பூட்டும் கப்பல்...
If you like my video, please hit "Like" and leave a comment which gives motivation for me to do much better content.
Want to know more about Life @ Sea, land and air,
Subscribe to my channel.
Follow me on,
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.

Авто/Мото

Опубликовано:

 

8 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@jvpcm6923
@jvpcm6923 3 года назад
உங்கள் குரல், தென் கச்சி சுவாமி நாதன் குர‌ல் மாதிரி இருக்கு அவ‌ர் பாணியிலேயே சொல்வது போல் இருக்கு மிகவும் அருமை 👌
@umarajesh5821
@umarajesh5821 3 года назад
Naanum ade than ninaichen but avar name enaku marandhu pochu
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி.
@DJ-hn1yc
@DJ-hn1yc 3 года назад
பார்ப்பதற்கு கூட அவர் பேரன் மாதிரியே உள்ளார்.!!!
@tigerpass4216
@tigerpass4216 3 года назад
Very true.
@tigerpass4216
@tigerpass4216 3 года назад
Really very good video. You explain the details in avery nice manner
@SUNTHARI273
@SUNTHARI273 2 года назад
உண்மையான "உலகம் சுற்றும் வாலிபர்" நீங்கள் தான் தம்பி! உங்கள் சீரிய உழைப்பால் உங்களின் நிலை,புகழ் உயரும்! வாழ்த்துக்கள்!!.
@devaseafarerdevaseafarer4822
அப்பொடென்றால் இவர் பெயர் MGR AA
@sayedjafersadiqsayedjafers84
@sayedjafersadiqsayedjafers84 3 года назад
தம்பி ரொம்ப மகிழ்ச்சி பொதுவ தான் உண்டு வேலை உண்டு என்று அல்லமல் தான் கற்றது வையகம் பெற என்று உள்ளது மிகவும் மகிழ்ச்சி வாழ்க தமிழ்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@lesnarajay4723
@lesnarajay4723 2 года назад
Na subscribe panniten
@nafelafarveen553
@nafelafarveen553 3 года назад
தெளிவான விளக்கம்! இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை! மக்களின் அறிவை வளர்ப்பதற்கு இந்த வீடியோ உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!
@arselvaa
@arselvaa Год назад
Your videos are good and very simple for common people. I just want to add that you forgot to add the additional salary for the crew for 24days.
@geetharani.b2028
@geetharani.b2028 3 года назад
சாதாரணமா கடல் போக்குவரத்து பற்றி எதுவுமே தெரியாத எங்களுக்கு நீங்க எவ்வளவு பெரிய அறிவை எங்களுக்கு போதிக்கிறார்கள் தெரியுமா சார்.நீங்க சொல்ற விஷயம் எல்லாமே எங்களுக்கு பெரிய ரொம்ப பொக்கிஷமாக தெரியுது. வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் பணி. உங்கள் பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்
@RavikumarRavikumar-lb3mp
@RavikumarRavikumar-lb3mp 3 года назад
Super meassg
@RavikumarRavikumar-lb3mp
@RavikumarRavikumar-lb3mp 3 года назад
Nanpa ethumathi nalla newspotuga
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி🙏
@aarn2422
@aarn2422 3 года назад
Mmm
@rambabukoduri5733
@rambabukoduri5733 3 года назад
Very good message
@markisp69
@markisp69 3 года назад
கடல்வழி பயணத்தில் இவ்வளவு விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கிக்கூறியதற்க்கு மிக்க நன்றி தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@jmsettu
@jmsettu 3 года назад
உங்கள் யதார்த்தமான பேச்சு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயாவை நினைவுபடுத்துகிது
@palapoor
@palapoor 3 года назад
மிகவும் அறிவு சார்ந்த விளக்கம், பாராட்டுகள். அப்பிடியே இந்த Toll கட்டணம் எந்த நாட்டு அரசாங்கத்திற்கு எல்லாம் பங்கு அல்லது தனிப்பட்ட கம்பெனி அமுக்கி கொள்கிறதா என்று சொன்னால் நாங்கள் 30 வருட செங்கல்பட்டு TOLL gate கடக்க இன்னும் தண்டம் அழுவது பற்றி குறை சொல்லாமல் இருப்போம். நன்றி,.
@jaleel6520
@jaleel6520 3 года назад
அனைவருக்கும் புரிவது போல் உங்களுடைய இந்த யதார்த்தமான விளக்கத்துக்கு நான் ரசிகன் அருமை நண்பா
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி நண்பா.
@santhoshkumar6464
@santhoshkumar6464 3 года назад
Why this much amount of toll is collected in Suez canal ? Whether maintenance cost of Suez canal is high?
@jaleel6520
@jaleel6520 3 года назад
@@santhoshkumar6464 புரியல
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 3 года назад
வெரி குட் இன்பர்மேஷன் வெரி குட் இன்பர்மேஷன்
@gugansp6
@gugansp6 3 года назад
@@SailorMaruthi Merchant navy ya aganumna sports um venuma bro
@vrjohnily
@vrjohnily 3 года назад
அழகான தமிழ் விளக்கம்! வாழ்த்துக்கள்!
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@emilmohan1625
@emilmohan1625 3 года назад
கடவுள் உங்களையும் உங்கள் நண்பர்கள் கடல் பயணங்களையும் ஆசீர்வதிப்பாராக அண்ணா🙌
@SingerRagavan
@SingerRagavan 3 года назад
அண்ணா.. உங்கள் விளக்கத்தை பார்த்த பிறகு தான் சூயஸ் கால்வாய் போக்குவரத்து எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்து கொண்டேன்.. அருமையான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏
@shivanikarthik6835
@shivanikarthik6835 2 года назад
Super bor
@mohamedibrahimippi
@mohamedibrahimippi 3 года назад
இதுவரை யாரும் கேட்டிராத தகவ‌ல் நன்பா அருமை அருமை உனது தமிழ் கேட்க இனிமை இனிமை
@shakila7518
@shakila7518 3 года назад
வர வர Bro காமெடி கலந்து பேச ஆரம்பிச்சிட்டீங்க (தெக்கே வடக்கே)very interesting ஆச்சரியமான விசயங்கள ரொம்ப அழகா சொல்றீங்க, God BLESS you Brother 💐
@s.mohamedabdullah6818
@s.mohamedabdullah6818 3 года назад
உடுமலை பேட்டையோட சாரம்சம்(தெக்கே,வடக்கே)
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
ரொம்ப நன்றிங்க🙏
@maharajan534
@maharajan534 2 года назад
இதுவரை கேட்டிராத தகவல் மிக மிக அருமையான விளக்கம் உங்கள் குரல் மிக அருமை தமிழ்நாட்டில் உங்கள் சொந்த ஊர் தெரிஞ்சுக்கலாமா தம்பி கடலில் சரக்கு கப்பளையே அருகில் சென்று பார்த்ததில்ல நான் என்னைய போய் சூயஸ் கால்வாய் வரை கூட்டிச்சென்று விட்டாய் என் பிறவி பயனையே அடைந்தாற்ப் போல் உணர்கிறேன் வாழ்க நீ வாழ்க உன் குலம் வாழ்க
@SailorMaruthi
@SailorMaruthi 2 года назад
மிக்க நன்றி
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 3 года назад
ஒரு கப்பலில் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை அது நிறைவேற வில்லை . உங்க வீடியோ ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது ஆர்வமாக இருக்கு வாழ்த்துக்கள் தம்பி 🙏
@venkateshkumar695
@venkateshkumar695 3 года назад
கடல் கொள்ளையர்கள் அவர்கள் எந்த நாடு உங்களுடைய அனுபவம் இதை ஒரு video வாக போடவும் ...
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
விரைவில்..
@vijay2prabhu
@vijay2prabhu 3 года назад
@@SailorMaruthi காத்திருக்கிறோம், இயற்கை 👍
@santhisanthi9549
@santhisanthi9549 3 года назад
Santhi qxe👏🎁🙏🙏🙏🙏✋
@ilayadhinesh8120
@ilayadhinesh8120 3 года назад
Super good information 👍👍
@aboobuckerhamzat1941
@aboobuckerhamzat1941 3 года назад
எனக்கும் கூட ஆசை ப்ளீஸ் போடுங்கள் ப்றோ மாருதி
@jarmaha3441
@jarmaha3441 3 года назад
இதற்குமேல் தமிழ் விளக்கம் தேவையாஉங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள்யாரும் சொல்லாத விளக்கத்தை இங்கு மிகவும் தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துக்கள் தம்பி
@ragurathinam654
@ragurathinam654 3 года назад
இது போன்ற செய்தி எல்லாம் எங்களால நேரில் பார்க்க முடியாது ஆனா நீங்க சொல்ற விஷியம் எங்களுக்கு ரொம்ப பயன் உள்ளதான் இருக்கு bro
@kartikeyanp2609
@kartikeyanp2609 2 года назад
உங்களை மாதிரி படித்தவர்கள் , வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் பேசும்போது ஆங்கிலம் கலந்த தமிழ் தான் பேசுவார்கள்... ஆனா நீங்க ரொம்ப தெளிவா , பொறுமையா அழகு தமிழில் எல்லாருக்கும் புரியும் விதத்தில் பேசுறீங்க... அந்த தமிழுக்கே நான் அடிமை.... பிரமாதம்.... வாழ்த்துக்கள் சகோ......
@chinnum.m1751
@chinnum.m1751 3 года назад
மாருதி நீங்கள் கொடுக்கும் தகவல்கள் வியப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள் மாருதி..💐💐💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@SingerRagavan
@SingerRagavan 3 года назад
ஆமாம் அண்ணா. உண்மை..
@ashokkumar-kr1ud
@ashokkumar-kr1ud 3 года назад
Nalla Coimbatore தமிழ் வருது... 😂 நா இன்னிக்கு subscribe பண்ணிட்டேன்... 👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
ரொம்ப நன்றிங்க🙏
@ramanir7719
@ramanir7719 3 года назад
உங்களால் நான் படித்த சூயஸ்கால்வாயை வீட்டில் இருந்தே பார்த்து வியந்தேன். மிக நன்றி.
@manikandan-qq4hy
@manikandan-qq4hy 2 года назад
சூப்பர்..நண்பா. என் மனசுல ரெம்ப நாள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது . விடியோ நல்ல இருந்த்து. நன்றி. வணக்கம்
@MusicLover-ii9vx
@MusicLover-ii9vx 3 года назад
உங்கள் உலகமே தனி அழகு. ஆனாலும் கொஞ்சம் கடினமான பணி தான். வாழ்த்துக்கள் நண்பா.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@benjaminbenjamin1319
@benjaminbenjamin1319 3 года назад
கப்பல்கள் பற்றி அதிகம் தெரிந்து கொண்டது உங்கள் வீடியோ பார்த்துதான் நன்றி Bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@lovelyganesh5596
@lovelyganesh5596 3 года назад
அழகு தமிழில் அருமையான விளக்கம் கப்பலில் பயணம் மேற்கொள்பவர் மற்றும் கடலில் வியாபாரம் செய்பவர்க்கு மிகவும் பயன் உள்ளாதக இருக்கும் நன்றி
@thomasddthomas2428
@thomasddthomas2428 2 года назад
மாருதி சார் உங்க வீடியோக்கள் மிக அருமை கப்பல் கடல் நதி இவைகளை எல்லாம் பணம் கொடுத்து அனுபவிக்க முடியாது உங்கள் வீடியோ வில் இலவசமாக பார்த்து சந்தோஷபடுகிரோம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@anburaj997
@anburaj997 3 года назад
நலமா சகோ நீங்க கடல் சார்ந்த விஷயங்களை சொல்லும் போது இன்னும் நிறைய தெரிஞ்சுக்கனும்னு தோணுது சகோதரா தெளிவாக சொன்னீங்க நன்றி.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@jothimuthup7265
@jothimuthup7265 3 года назад
நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் எங்களுக்கு புதியது தான் , மிக்க நன்றி நண்பா ....
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@chakarar4535
@chakarar4535 3 года назад
வணக்கம்.... உங்கள் வேலையை நீங்கள் மிகவும் விரும்பி செய்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.... நன்றி செய்லர்....
@mohanakrishnans3054
@mohanakrishnans3054 Год назад
சூப்பர் இப்படி ஒரு விடியோவை நான் இது வரை பார்த்ததில்லை அருமை, உங்கள் குரலுக்கு நான் அடிமை, வாழ்த்துக்கள்
@SenthilKumar-ts1vz
@SenthilKumar-ts1vz 3 года назад
நீங்க ஆப்ரிக்கா சுத்தி போயிருந்த அந்த அனுபவத்தை மறக்கம சொல்லுங்க .. கப்பல்ல கேப்டனோட உத்தரவு ? கேப்டன்- ஊழியர்களை அனுகும் முறை பத்தி சொல்லுங்க ..
@josephkumar6138
@josephkumar6138 Год назад
Dear Maruthy , I am an ex mariner, I am very much inspired by your video's regarding Merchant Navy. Your explanation regarding any subject of shipping is so simple to understand by any one who have no knowledge about this field and your video's are great use for the youngsters. Continue to inspire ,all the best..
@chefparthikitchen2022
@chefparthikitchen2022 2 года назад
ரொம்ப நாளா இதை பத்தி தெரிஞ்சுக்கணும் நினைச்சிட்டு இருந்தேன் bro இதைப்பற்றி ஈஸியா சொல்லிட்டீங்க ரொம்ப தேங்க்ஸ்
@vallveall8022
@vallveall8022 2 года назад
ஒரு கடல்வழி பயண ஆய்வாளர் மற்றும் அதுசார்ந்த பயண நிபுணராக செய்திகளை முன்னெடுக்கிறீர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் ... 🌹🌹🌹🌹👍❤️🌺💐
@diyassaran122
@diyassaran122 3 года назад
உங்கள் யதார்த்தமான பேச்சு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயாவை நினைவுபடுத்துகிது😍😍அருமை....
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
மிக்க நன்றி
@muthuthangavel3145
@muthuthangavel3145 3 года назад
Super thanks msg ❤️♥️🙏🏘️💋💃💐🥉🌹💜🎵👌💛
@balasubramani2385
@balasubramani2385 3 года назад
கொங்கு நாட்டு தமிழ் மகன்.. வாழ்த்துக்கள்..
@tamilaarathya3401
@tamilaarathya3401 3 года назад
அருமையான தகவல் நன்றி நண்பா.இந்திய மதிப்பில் சூயஸ்கால்வாய் வழியாக சென்றால் ரூ. 312 கோடி , ஆப்பிரிக்காவை சுற்றி சென்றால் ரூ. 543 கோடி செலவாகும்
@syedi4427
@syedi4427 2 года назад
நன்றி நண்பா, கப்பலை பற்றி நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது... எங்களுக்கும் உங்களுடனே பயணம் செய்வது போல் உள்ளது...
@balajiganeshan8044
@balajiganeshan8044 3 года назад
Such a detailed way of analysis and presentation Maruti! Very informative!! A normal person without knowledge about ship can understand the details. Kudos to you👏👏👏
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks a ton
@vinothvinoth0008
@vinothvinoth0008 3 года назад
Bro next video la unga ship horn adichu kattungo pls 😍 90's kids
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
😄👍
@user-js4de8dh3n
@user-js4de8dh3n 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரா எத்தனையோ பேரு யூட்யூப் நடத்துகிறார்கள் தெரியாத ஒன்றை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்கிறார்கள் ஆனால் நீங்கள் தெரிந்த ஒன்றை மக்களுக்கு தெரியப்படுத்த கிறீர்கள் உங்கள் தொழில் சார்ந்த விஷயம் மட்டும்
@edwinshanila2868
@edwinshanila2868 3 года назад
Good information anna. Welcome
@abuthahirbasha9769
@abuthahirbasha9769 3 года назад
சகோ இதுவரை அறியாத அறிய வகை தகவல் .. 👌👌தகவலை அழகிய கொங்கு தமிழில் பேசியது இன்னும் அருமை.. 👏👏👏💐💐
@shanmugamisha
@shanmugamisha Год назад
மிக முக்கியமாக இந்த பயணம் செய்த அனுபவங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளன. நன்றி வணக்கம் வாழ்த்துகள் நண்பரே.
@richardbattan1806
@richardbattan1806 Год назад
அன்பு சகோதரர் அவர்களுக்கு எங்களை அடிக்கடி கப்பலில் கூட்டி கொண்டு போகிறீர்கள் .காசு. குடுத்து நாங்கள் போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.நீங்களே எல்லாவற்றையும் சுற்றி பார்க்க வைத்துவிட்டீர்கள் ரொம்ப நன்றி. உங்களோட எல்லா பிரயானதிலேயும் கர்த்தர் உங்களுக்கு துணயாயிருப்பார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rahamathrahamath2424
@rahamathrahamath2424 3 года назад
கப்பலுடைய வீடியோவில் எல்லாம் தெளிவா சொன்னாங்க❤️
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@krishnakumar-zg9db
@krishnakumar-zg9db 3 года назад
மாருதி அவர்களே, தாங்கள் கப்பலை பற்றி தரும் இன்பர்மேஷன் அருமை... keep it up.. 🙏👍🙏👍🙏👍
@RajeshKumar-tm3rs
@RajeshKumar-tm3rs 3 года назад
V good sir
@VaratharubanB
@VaratharubanB 7 месяцев назад
Hi அண்ணா, எனது ஊர் யாழ்ப்பாணம் (இலங்கை). தற்பொழுது சிங்கப்பூரில் வசித்து வருகின்றேன். உங்களுடைய அனைத்து காணொளிகளையும் பார்பேன். நன்றி.
@RRKEDITZ
@RRKEDITZ 3 года назад
கப்பலை பற்றியும் அதன் தகவல்களையும் ஒவ்வொரு காணொளி மூலமும் தெளிவான விளக்கம் கிடைக்கிறது அண்ணா. ரொம்ப நன்றி, உங்கள் பணி மென்மேலும் வளர எனது வாழ்த்துகள் 🎉🎉🎉👍👍👍
@proudindian8041
@proudindian8041 3 года назад
Good and detailed explanation given by you. More useful for beginners in this shipping line. I appreciate your clear explanation. One question in my mind is whether two vessels can travel in opposite side simultaneously or any vessel be side lined for giving way to another one either in opposite side or overtaking in the same direction. Is it a single lane water track or two way track for traveling by two ships at a time either in the same direction or in the opposite direction. Pls explain.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much. It's a single lane. In midway there is a big lake called Bitter lake, where ships will cross each other..
@proudindian8041
@proudindian8041 3 года назад
@@SailorMaruthi Thanks sir, I understand that daily about 50 ships on an average with a speed of 9-13 knot speed is crossing this Suez canal. Good that u share your practical experience to the RU-vid viewers. God bless you beta.
@p00rnakalakala42
@p00rnakalakala42 3 года назад
கப்பல் துறையில் உள்ள எல்லாவற்றையும் அருமையாகவும் தெளிவாகவும் சொல்லுகிறீர்கள்
@manickamv5835
@manickamv5835 3 года назад
முதல் முறையாக அறிய முடிந்தது .தெளிவான விளக்க உரைகள்.வாழ்த்துக்கள் நன்றியுடன் வணக்கம் அய்யா.
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@mohanmatthew961
@mohanmatthew961 2 года назад
அண்ணா அருமையான தகவல் கப்பலை பற்றி அதிகமா ஆர்வமா தெரிந்து கொள்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு இது இன்னும் சொல்லப்போனால் உங்களுடைய தகவல் வேற லெவல் அருமையாக இருந்தது ரொம்ப பிரம்மிப்பா இருந்தது உங்களுடைய கால்குலேஷன் ஒரு கப்பல் இவ்வளவு செலவு ஆகுது என்பதை எண்ணிப் பார்க்கையில்🙏🙏💙💙💐💐💐 God bless you bro 💙💐🙏
@logu.editing1878
@logu.editing1878 3 года назад
அண்னா உங்க குரல் மிகவும் அருமை மிக தெளிவான முறையில் தகவல் தெளிவான வீடியோ மிகவும் அருமை
@amsatheesh
@amsatheesh 3 года назад
Great analysis Maruthi Bro ,Good comparison about both route expenses and savings. Keep share ur knowledge about ur travel ❤️.thanks a lot 🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@antonyrobert8729
@antonyrobert8729 2 года назад
Superb particulars bro. Thanks allot
@sankarsuba617
@sankarsuba617 Год назад
எங்களுக்கு தெரியாத புது புது தகவல்களை கூறுவது மிகவும் சந்தோஷம். வாழ்த்துக்கள்
@Viraj6165
@Viraj6165 2 года назад
மிக மிக அருமையாக கப்பலை பற்றிய ஒவ்வொரு விசயங்களையும் எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் பதிவிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பல . சகோ
@shanonshanon612
@shanonshanon612 3 года назад
அண்ணா srilanka இருந்து பார்கிறேன்
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@bunisam5334
@bunisam5334 3 года назад
Very interesting and nice explanation👌My wishes for ur channel to reach great heights 😊
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you so much.
@stephenstephen1182
@stephenstephen1182 3 года назад
Thank you
@user-maha5820
@user-maha5820 3 года назад
உண்மையில் வேற லெவல்.... நல்ல பயனுள்ள தகவல்கள்.... நன்றி நன்றி நன்றி
@manikandan8458
@manikandan8458 2 года назад
Thanks brother. Kadala pathi kapal pathi ethumey theriyathu. Nenga podura vedio patha nanga nerlaye poitu vara mathiri iruku🙏🙏🙏🙏🙏
@joshuadaniel2149
@joshuadaniel2149 3 года назад
Love from Tiruvannamalai ❤️
@kuresheak7652
@kuresheak7652 3 года назад
இதனால் தான் எகிப்தை நயில் ஆற்றின் நன் கொடை என்று அழைக்கிறார்கள் இதை நான் 7-ம் வகுப்பு படித்த போது அதாவது 1977-ல் படித்த ஞாபகம் தகவலுக்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள் 💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@elavarasansekar6397
@elavarasansekar6397 3 года назад
மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார். Tell about BANAMA canal , ship construction, registration, Ship Navigation at night time.
@kaleeswsranpachiyappankale7362
@kaleeswsranpachiyappankale7362 3 года назад
உண்மையிலுமே உங்கள் வீடியோ அந்தஇடத்தில் பயனித்ததுபோல் இருந்தது அருமை அண்ணா வாழ்த்துக்கள் .
@kavinchakravarthey3635
@kavinchakravarthey3635 3 года назад
Nice information 👌
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@mgopalmabl3351
@mgopalmabl3351 3 года назад
Useful information. Students specially from Tamilnadu and also the entire Indian Govt school students should know this. To enable them understand it better the World Map covering Istanbul and South America should be visually shown . Besides challenges being faced by voyagers if they go via South America should also be covered in the chat. It is a small information for Mr. Maruthi. But for me it is an eye opener and it has so much story in it. In fact after the Evergreen episode, I came to know the canal is artificially made and an engineering marvel. Hats off to you. The details of subscription and the mode of payment also be let known to me. Gopal Marimuthu
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@M.Ganehkumar0382
@M.Ganehkumar0382 2 года назад
அருமை அண்ணா ❤️ மிகவும் அருமை நீங்கள் நல்லா எடுத்து விளக்கம் கொடுப்பது அருமையாக உள்ளது
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 3 года назад
கடல்வழி பயணத்தில் இவ்வளவு விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கிக்கூறியதற்க்கு மிக்க நன்றி தம்பி.
@Saravanansaravanan-sr4yc
@Saravanansaravanan-sr4yc 3 года назад
Semma bro
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thanks
@antoniammalp1407
@antoniammalp1407 3 года назад
அருமை இது போன்று தமிழ் மொழியை பேசி தமிழை வாழ வைப்போம்
@umamaheswari2948
@umamaheswari2948 2 года назад
Romba details solli erukkinga super epa than puriuthu yan ship wait panniyathunnu thanks pa
@isai280
@isai280 3 года назад
Keep rocking Anna ❤
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
Thank you
@nithyalakshmanavelvel2077
@nithyalakshmanavelvel2077 3 года назад
தலைவா சூப்பர் 👍👍👍
@nareshxxx1
@nareshxxx1 3 года назад
உங்கள் பணி மேன்மேலும் வளரவாழ்த்துக்கள் நண்பா 👍👍👍🙏
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
நன்றி
@nandagopal3160
@nandagopal3160 2 года назад
பயனுள்ள தகவல். எளிய முறையில் புரியும் படி கூறினீர்கள். . நன்றி திரு.மாருதி அவர்களுக்கு. மு. நந்தகோபால், சென்னை.
@saiappu9226
@saiappu9226 2 года назад
Subscribe செய்தால் பணம் கேட்கிறது. உங்கள் மூலம் சில பல தகவல்கள் தெரிகிறது நன்றி சார் 🌹
@kumarahilam.1498
@kumarahilam.1498 3 года назад
கப்பல் விலை அதன் வாடகை என்ன pls bro tell..😊
@Vmnvelmurugan
@Vmnvelmurugan 3 года назад
Workers salary sollave illa😜😜😜
@faizalmpm7391
@faizalmpm7391 2 года назад
நல்ல பதிவு. உங்கள் மூலம் தெரியாத பல தகவல்களை அறிய முடிகிறது. நன்றி
@engineervijayakumar1711
@engineervijayakumar1711 Год назад
மிகப் பெறுமதியான தகவல்கள் ! தமிழில் தந்தமைக்கு எமது பாராட்டும் நன்றியும் !!
@akkumar3751
@akkumar3751 3 года назад
எகிப்து காரனுங்க இதுலயே நல்லா சம்பாரிச்சுருவாங்க போலயே 😌
@SailorMaruthi
@SailorMaruthi 3 года назад
ஆம்
@user-uf8ib4rw1m
@user-uf8ib4rw1m 3 года назад
Avanunga sambarichalum picha dhan yedukuranunga bro arab country la
@akkumar3751
@akkumar3751 3 года назад
@@user-uf8ib4rw1m fact tha bro
@arumugammurugan311
@arumugammurugan311 3 года назад
மிக தெளிவான விளக்கம் அண்ணா சூப்பர்....👍👍👍👍
@SHIVA-bw2nz
@SHIVA-bw2nz 3 года назад
Vera level bro, first time unga video paakkuren. Kappal la ivlo visayam irukkum nnu nenachukooda paakka la✌🏻👍🏻
@yuvasankar1709
@yuvasankar1709 2 года назад
Super bro இப்படி ஒரு யூடியூப் சேனல் இருக்கிறது ஓய்வான நேரங்களில் பயனுள்ள விஷயங்களை தெரிஞ்சுக்க முடியுது
@rajagopalvenkittasamy2759
@rajagopalvenkittasamy2759 Год назад
அருமையான பதிவு.தெளிவான விளக்கங்கள். வாழ்க,வளர்க!❤
@123balasubramanian
@123balasubramanian 3 года назад
தென் கச்சி சுவாமி நாதன் குர‌ல் மாதிரி இருக்கு அவ‌ர் பாணியிலேயே சொல்வது போல் இருக்கு மிகவும் அருமை 👌
@venkatachalamv.s6565
@venkatachalamv.s6565 2 года назад
அருமை தம்பி கடல் வழி பயணங்கள் மற்றும் அதன் செலவினங்கள் குறித்து தெளிவான விளக்கமும், சுயிஸ் கால்வாய் குறித்த பயனுள்ள தகவல்களும் நன்றாக கூறியது பாராட்டுக்குரியது. தொடர்க உம் பணி தொய்வின்றி எந்நாளும்.👍👌
@sureshsure5667
@sureshsure5667 2 года назад
சூப்பர் பிரதர் அருமையான விளக்கம் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@trajkumar1804
@trajkumar1804 2 года назад
உங்கள் வர்ணனை தெளிவாக உள்ளது கப்பலில் பயணித்த உணர்வு உள்ளது வாழ்த்துக்கள் 👍
@chinnannana322
@chinnannana322 3 года назад
உங்கள் தகவல் மிகவும் அருமை உங்கள் வீடியோ பார்த்து நிறைய கப்பல் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே
@dineshrathna5606
@dineshrathna5606 2 года назад
Bro sema useful.. enane theriyama irunthan but rmba useful ah iruku
@saravanan.s1381
@saravanan.s1381 3 года назад
எங்களுக்குத் தெரியாத எல்லாம் நீங்கள் சொல்கிறீர்கள் நன்றாக மிகவும் அருமையான பதிவு
@Simply_Sathish
@Simply_Sathish 2 года назад
2:55 அண்ணா உங்க குரல் ரொம்ப அருமை.... 😇😇😇😇😇😇👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌❤️🔥
@parthibanv7237
@parthibanv7237 3 года назад
அருமை. ரொம்ப எளிமையா புரிய வைச்சீங்க 👏👏👏👏
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 2 года назад
இது வரை கேள்விப்படாத தகவல் மிக மிக அருமை❤️❤️❤️❤️
@muraliv3534
@muraliv3534 3 года назад
ஆஹா ஆஹா நன்றி என்ற ஒர் வார்த்தை மட்டும் எப்படி தங்களுக்கு பொருந்தும் நீங்களும் உங்கள் அழகு தமிழில் விவரமும் அல்டிமேட் நாங்க வாழ்க்கையில் அங்குபோக முடியுமா தெரியவில்லை நன்றி நன்றி தொடறட்டும் தங்களது பதிவு வாழ்க வளநலமுடன்
@ttfboys3175
@ttfboys3175 2 года назад
அழகு தமிழில் அருமையான பதிவு! மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, சகோதரருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்....
@SailorMaruthi
@SailorMaruthi 2 года назад
நன்றி
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 2 года назад
அருமை..... சகோ.. சொல்வதற்கு வார்த்தை இல்லை மிக நன்று
Далее