Тёмный
No video :(

சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மோசடி.. பெஸ்ட் பெஸ்ட்.. டக்கரு டக்கரு.. | Saravana Stores Elite 

V News27
Подписаться 902 тыс.
Просмотров 545 тыс.
50% 1

சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மோசடி.. பெஸ்ட் பெஸ்ட்.. டக்கரு டக்கரு..
#VNews27 #SaravanaStoresElite #GoldJewellery #Chennai #GoldRate #SilverCoating #GoldCheating #FakeGold
V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news V News27, V News27 Live, V News27 Live Streaming, V News27 Tamil News, V News27 Morning Headlines, V News27 Evening Headlines, VNews 27 Headlines, Today Morning Headlines, Tamil Headlines Today, Today Headlines in Tamil, coronavirus updates, lockdown updates, breaking news Tamil, Tamil News Channel, Tamil Live News Channel, Tamil News Channel Live, வீ நியூஸ் 27 செய்திகள், வீ நியூஸ் 27, வீ நியூஸ் 27 லைவ், வீ நியூஸ் 27 தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்.

Опубликовано:

 

24 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 506   
@kingdncreation4924
@kingdncreation4924 3 года назад
வேறு எந்த ஊடகமும் இந்த தகவலை ஒளிபரப்பு செய்யவில்லை " உங்களின் நேர்மைக்கு பாராட்டுக்கள்.
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 3 года назад
Puthiya Thalaimurai la un potrukanga
@nalinnib2276
@nalinnib2276 3 года назад
Very good
@saisreerama4504
@saisreerama4504 3 года назад
டாக்டர்கள் மக்கள் உயிரோடு விளையாடுகிறார்கள் கடைகாரன் டாக்கடரிடம் விளையாடிட்டான்😁
@vina7590
@vina7590 3 года назад
விளம்பரம் கொடுக்க மாட்டார்கள் அதான்
@d.palanidhanapal3351
@d.palanidhanapal3351 3 года назад
@@nalinnib2276 l pl fu
@ManikandanS-jx7vm
@ManikandanS-jx7vm 3 года назад
யோ நீ வேற லெவல் பாலிமர் நியூஸ் யே தூக்கி சாப்பிட்ட 😂😂
@alexmadurai1264
@alexmadurai1264 3 года назад
இந்த செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் இந்நேரத்திலும் கூட அதே நகைக்கடையில் நகை வாங்கிக் கொண்டு தான் இருப்பார்கள் இவர்களை திருத்தவே முடியாது!!!
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 3 года назад
if it is happening parallel to this news then we can't blame people. It just means the news haven't reached them. But the question here is why hasn't the S.stores had been temp closed util they are either cleared and jailed after a investigation?.
@positivepapitha203
@positivepapitha203 3 года назад
Unmai
@abdullatifalavudeen2079
@abdullatifalavudeen2079 3 года назад
மக்களிடம் அடித்து நடிகைகளிடம் கொடுக்கும் அண்ணாச்சி ஒரு கேடுகெட்ட ஞொய்யா !
@laxmi338
@laxmi338 3 года назад
Correct
@varsha.e2560
@varsha.e2560 3 года назад
Kodi Kodiya porathu ellam vitturanga...entha news fake etha ellam nambathinga
@chinchan603
@chinchan603 3 года назад
புடிச்சி ஜெயில்ல போடுங்க Sir இவன.
@AnandAnand-up7yj
@AnandAnand-up7yj 3 года назад
எல்லா நகை கடை நகைகளை ஆராய்ச்சி செய்தால் எவனவன் யோக்கியமானவன் என்பது தெரியும்.
@mallikaramesh5833
@mallikaramesh5833 3 года назад
மக்களை ஏமாற்றுபவர்களே உலக பணக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்களைத்தான் தெய்வமும் வாழ்வாங்கு வாழ வைக்கிறது.
@SivaSiva-ye6hs
@SivaSiva-ye6hs 3 года назад
Uinmai
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 3 года назад
Yes
@yuvaraj8252
@yuvaraj8252 3 года назад
100% unmai nermaya sambarikiravan sagira varai appadiye thaan irupaan
@sanmom3181
@sanmom3181 3 года назад
இது நிரந்தரம் இல்லை
@RRKutties
@RRKutties 3 года назад
Yes. .aana antha mari yemathravan romba naal nelaika mudiyathu. . but few legit persons still exist with good name too. .
@madhenvenkatraman8952
@madhenvenkatraman8952 3 года назад
என்ன கொடுமை இது சரவணா? அண்ணாச்சி உன் முகமூடி கிழிஞ்சாச்சி
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
அட பாவி...😯😯பெரிய கொள்ளைக்காரனா இருக்கனே....🤦‍♀️🤦‍♀️ என்ன கொடுமை சரவணா...??😕😕
@rvtechworld5287
@rvtechworld5287 3 года назад
Hi meenachi. True
@PattasuBoys
@PattasuBoys 3 года назад
Correct Meenu
@rgurunathan9311
@rgurunathan9311 3 года назад
இது போன்று ஏமாற்றினால்தான் 100 கோடிக்கு சினிமா எடுக்க முடியும்
@jaishaf6411
@jaishaf6411 3 года назад
இந்த திருடர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
@iamdineshrock
@iamdineshrock 3 года назад
அண்ணாச்சி மலையாளிட்ட மாட்டிட்டு இப்போ முழி பிதுங்கி இருப்பார்
@subburaj662
@subburaj662 3 года назад
எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ
@balug2543
@balug2543 3 года назад
மக்களின் பணத்தை கொள்ளையடித்து திரைப்பட நடிகைகளுடன் ஆட்டம் paatam kondatatam.
@rajarajeswarichandrakumar882
@rajarajeswarichandrakumar882 3 года назад
எங்கள் போல் மிடில்கிலாஸ் சேமிப்பு இந்த நனககள் தான் தயவுசெய்து அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@mohanrms3919
@mohanrms3919 17 дней назад
எங்கள் ஊர் சேலம் கடைவீதியில் ஒரேபெயரில் இரண்டு நகைகடை உள்ளது தங்கத்தில் கிராமுக்கு எவ்வளவு லாபம் என்று தெரியவில்லை கடைவாடகை சம்பளம் கரண்டுபில் இடத்தின் மதிப்பீடு பலகோடி இதைதாண்டி இவர்களின் லாபம் எவ்வளவு?
@KarthiKeyan-uh5fw
@KarthiKeyan-uh5fw 3 года назад
SRM கல்லூரிகளில் நடந்த தற்கொலை சம்பவம் பற்றி ஏதாவது செய்தி போட முடியுமா?????
@sureshkrishna2208
@sureshkrishna2208 3 года назад
Salary thara mattagha aprm 😂
@vp4509
@vp4509 3 года назад
Ena achi
@veeramani160
@veeramani160 3 года назад
இவர்களுக்கு உண்மை உழைப்பு உயர்வு வெறும் வாசகம் மட்டுமே
@justiceinfo6193
@justiceinfo6193 3 года назад
சரவணா ஸ்டோர்ஸில் விற்கும் அனைத்து பொருட்களும் தரம் குறைந்தவை. முட்டாள் மக்கள் அது தெரியாமல் கூட்டம் கூட்டமாக இந்த கடைக்கு போகிறார்கள்.
@PandiPandi-qb3sw
@PandiPandi-qb3sw 3 года назад
இன்னைக்கு நடிகைகள் மேல உள்ள மோகம் மக்களுக்கு தீரதோ அன்னைக்கு தான் உண்மை எது பொய் எதுன்னு புரிஞ்சுக்குவாங்க அதுவரை இந்த முட்டாள் ஜனங்கள் திருந்தாது நமீதா சொன்நான்னு சொல்லி ஈமு கோழி வாங்கி ஏமாந்தசனங்களுக்கு என்ன அறிவு இருக்கும்
@100acre
@100acre 3 года назад
💯 true
@SShivakumarSubramanian26102007
@SShivakumarSubramanian26102007 3 года назад
Very Correct Bro.... 👍
@100acre
@100acre 3 года назад
Namma makkal always fools thaan bro....
@josephnixon6879
@josephnixon6879 3 года назад
பெரிய பெரிய நகை கடையின் ரகசியங்கள் இதுக்கு மேல அதிகமாக இருக்குமோங்க
@gs236
@gs236 3 года назад
Based on court direction, the complaint is registered.
@user-bf4bf5nt8s
@user-bf4bf5nt8s 3 года назад
அப்பொ லலிதா இப்பொ சரவணா, நடுத்தர மக்கள் என்ன தான் செய்வது ,யாரை நம்புவது
@PattasuBoys
@PattasuBoys 3 года назад
S next yarunu theriyala
@Tamil69973
@Tamil69973 3 года назад
துபாயில் மட்டும் இது நடந்து இருந்தால் இந்நேரம் !!!
@senthil11117
@senthil11117 3 года назад
அண்ணாச்சியின் தல தனியா போயிருக்கும்
@KakashiTamilGaming
@KakashiTamilGaming 3 года назад
Correct Saravana store annachi kaila kuu mani veeti kailathanu irupan
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 3 года назад
Haha vantaru da Nee first poi dubhai gold oda purity check pannu ellam pallilikum
@senthil11117
@senthil11117 3 года назад
@@monisharajasuthan8623 wat point in losing money and time and expecting God to judge or punish ? He is living a lavish life by cheating people. தண்டனை குற்றம் செய்ததிற்கு மட்டுமல்ல குற்றத்தை தடுப்பதற்காகவும் தான். அதைத்தான் அரபு நாடுகள் செய்கிறது.
@bernadettemel2053
@bernadettemel2053 3 года назад
Nan oru valayal purchase panninen ethai Tanishq kil mattri veru bangle purchase pannappo saravana banglelai urukki parthathil athu super pure 22 carrot .nangal amattra padavillai.
@vina7590
@vina7590 3 года назад
ஆட்டையை போடுரதில் பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்
@Kv2024feb5
@Kv2024feb5 3 года назад
Thanks for taking action mam 🙏👍👍 it really means a lot to common people 🙏👍
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 года назад
விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்.......
@carandshipacrefdoorstepser7964
@carandshipacrefdoorstepser7964 3 года назад
பொம்பளைகளை விதவிதமான மாடலில் போஸ் கொடுக்கும் போதே இந்த நிறுவனம் போலியானது என்று மக்கள் உணர்வது இல்லை!
@raviv3999
@raviv3999 3 года назад
உண்மயிலேயே உங்கள் நேர்மையான நியூஸ் கு நன்றி! .🙏🙏🙏8; 18; கிரகம் கூட ஏழைக் குகுடும்பம் நம்பி வாங்கும் இடம்! நன்றி நியூஸ் சேனல்
@SarasvathiArtbliss
@SarasvathiArtbliss 3 года назад
I also had same experience ...when I asked they request me to take different gold but I replaced it by coin ...I have no idea whether it s hallmark now
@judgement4069
@judgement4069 3 года назад
இதை அப்படியே அனைவரும் Watspp, facebook ல் பகிரவும்..இல்லைன்னா இதையும் நீக்கிடுவானுங்க..குரங்கு அவன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டான்
@gs236
@gs236 3 года назад
Is there any consumer protection available thru law for all buyers??
@Kv2024feb5
@Kv2024feb5 3 года назад
Perfect reporting 👌👏👍👍 respect and support your channel bro 👍👍
@suryakumar050
@suryakumar050 3 года назад
Dogs waiting in front of door for biscuit but back door belongs to police. So they won’t take any complaint from public.
@radhakrishnanv5675
@radhakrishnanv5675 3 года назад
பெரும்பாலான நகை கடைகளில் ஹால்மார்க் இருக்கும்ஆனால் வேறுகடைக்குபோனால் அந்த கடைக்கே போக சொல்வது ஏன் தெரியவில்லை அதிகமான வெள்ளி பொருட்கள் பீஸ் ரேட்தான் பிக்ஸட்விலை ஆனால் திரும்ப வாங்கமாட்டார்கள் சிறியவன்
@keerthikutty05
@keerthikutty05 3 года назад
இந்த தகவலை பகிர்ந்ததற்கு நன்றி
@seshaniranjan5327
@seshaniranjan5327 3 года назад
V News Channel thanks for highlighting Anand Sir comments
@enggprasanth
@enggprasanth 3 года назад
Even few years before we brought a bangle for my kid. Within few weeks there was a white dots on the bangle when we asked them they acted like they don't know about it and exchanged it. Now only I am realizing it will be some silver mixed one.
@shineyangelin1737
@shineyangelin1737 3 года назад
Me too.same experience. I bought 22 char gold in Chennai ss.but I exchanged that in dubai , they said , that gold is 19 char . heavy loss.
@sithamm5662
@sithamm5662 3 года назад
Thanks madem.
@balajinarayanan7312
@balajinarayanan7312 3 года назад
Government has to check all the leading stores and publish the Quality Ratings, Wait for the police investigation. I am buyer in last 20 years not facing any issue.
@RameshKumar-yo4mu
@RameshKumar-yo4mu 17 дней назад
இங்கு நகை வாங்கியவர்கள் எத்தனையோ பேர் இந்த நகைகளை வைத்து கடன் வாங்கியிருப்பார்கள் அ அப்போது உரசி பார்த்து தரம் சோதித்திருப்பார்கள் .
@vijayraj7223
@vijayraj7223 3 года назад
Yes i am also affected gold purchase in weight issue..gold print tag and orginal weight are different..plz carefull before purchase ..in shop
@srisaianbalagan5430
@srisaianbalagan5430 18 дней назад
விளம்பரங்களை மட்டுமே நம்பி வாங்கும் நிலை இருக்கும் வரை..... இந்த பிரச்சினை தீராது
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 3 года назад
ஜொலிக்குதே.. ஜொலி ஜொலிக்குதே… 😍😜
@chennaipage
@chennaipage 3 года назад
இதில வேற வேணுமென்றே சிலர் வதந்தி கிளப்புவதாக இன்றய தினமலரில் பெரிய ஒரு விளம்பரம் போட்டிருக்காருங்க. ஏன் அந்த டாக்டருக்கு வேறவேலை யில்லையா ? சட்டரீதியால் சந்திப்பார்களாம்...என்ன பயன் மக்களுக்கு இந்த ஏமாற்று வேலை அம்பலமான பிறகு ?
@balajiram4423
@balajiram4423 3 года назад
கல் வைத்த நகைகளை தயவு செய்து வாங்க வேண்டாம்
@Dhaaneesh1
@Dhaaneesh1 3 года назад
Check the authenticity of this news, we never had this problem I have pledged the jewel many times in bank.
@nachammaikn6772
@nachammaikn6772 3 года назад
Attn Mr Grounment (Mr Tamil nadu Stalin) pl tale Care we r all so somany bying
@srinivasanm9673
@srinivasanm9673 3 года назад
சளி பிடிக்காத மூக்கு மில்லை சாராயம் குடிக்காத நாக்குமில்லை தவறு செய்யாத இடமும் இல்லை எல்லா நகைகடைகளிலுமே சூடு வைப்பது வழக்கமே.
@leelasekaran5795
@leelasekaran5795 3 года назад
already i faced same issue in lalitha jewellery even all are hall mark jewels
@nagarajanrajaraja4328
@nagarajanrajaraja4328 3 года назад
நேரடியாக பொற்கொல்லர்களிடம் சென்று நகைசெய்யலாம்
@jollythamizha7244
@jollythamizha7244 3 года назад
நாளைக்கு அண்ணாச்சி கிட்ட காச வாங்கிட்டு நீங்களும் மாதி பேசாம இருந்தா நல்லது..@V News27
@dhivyas2775
@dhivyas2775 3 года назад
Appadiya mangal & mangal trichy check pannuga...
@chandranchandran3583
@chandranchandran3583 3 года назад
அண்ணாச்சி நடிக்க போகாமல் வியாபாரத்தை கவனியுங்கள்
@rajahamsaa417
@rajahamsaa417 3 года назад
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.
@ajikuttyshop6999
@ajikuttyshop6999 3 года назад
Hi
@klittanananthi26
@klittanananthi26 3 года назад
இது வேற கடைபா விளம்பரத்தில் வருபவர் வேற கடை new saravana
@Dineshmurugaiyan
@Dineshmurugaiyan 3 года назад
Thalaivan Anand srivasan reference 😀❤❤
@love_fx_1439
@love_fx_1439 3 года назад
You are Real Media🔥
@mohamedajashaja7981
@mohamedajashaja7981 3 года назад
Masahaaallha alhamdhulila allah lesakkuvan 🤲🤲🤲🤲👌👌👌
@devandevan1749
@devandevan1749 3 года назад
👌
@umaaravind6816
@umaaravind6816 3 года назад
Yes true
@anithasasikumar3365
@anithasasikumar3365 3 года назад
Carefullaga irukkanum
@PattasuBoys
@PattasuBoys 3 года назад
Yes ani
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 3 года назад
மாம்பலம் காவல் நிலையத்தில் ஏன் புகாரை முதலில் ஏற்கவில்லை.
@sivaramasubramaniansomasun3772
@sivaramasubramaniansomasun3772 3 года назад
How the hallmark are given to those jewels. All jewels in all jewellerys should be checked and take appropriate action against them.
@hemamalathinagarajan
@hemamalathinagarajan 3 года назад
Saravana stores all products less quality , so avoid buying from that stores
@jayaramanmayuranathan9084
@jayaramanmayuranathan9084 3 года назад
Govt must take action
@earnnow1425
@earnnow1425 3 года назад
Saravana store la iruka things ah Vida road side shop laiyae much better ah irukum dont go there guys.
@Flurry707
@Flurry707 3 года назад
Best best best, Saravana best.
@manohare4465
@manohare4465 3 года назад
Kadavul irukkarunu bayam irukkanum saravana stores illana periya thandani kidikum
@padmanaban3369
@padmanaban3369 3 года назад
இவனே ஒன்னும் போலிசாலபண்ணமுடியாது.
@anbuanbu
@anbuanbu 3 года назад
அந்த ஓனர் வேறு இந்த கடை ஓனர் வேறு நீயூஸ் தவறாக உள்ளது
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 3 года назад
What about D-MART? ,now everybody purchase there.
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 3 года назад
All stors Kadai r the SAME u may check it
@athavanbalaji4818
@athavanbalaji4818 3 года назад
ஆயிரம் பேர் வாங்கி உள்ளனர்.... எத்தனை பேர் புகார் செய்தார்கள்...
@devandevan1749
@devandevan1749 3 года назад
👍
@ramyanagaraju7947
@ramyanagaraju7947 3 года назад
This Saravana elite is seperate owner, the legend Saravana stores owner is seperate so this channel owner should know that properly.
@PattasuBoys
@PattasuBoys 3 года назад
Ram hru
@thangarajl1193
@thangarajl1193 3 года назад
Super thala....sema thillu
@pushpalatha4083
@pushpalatha4083 3 года назад
Some regulation should come for waste also
@gentleman6456
@gentleman6456 3 года назад
Super Saravana stores
@namakkalswetha06
@namakkalswetha06 3 года назад
Even I had this type of experience in my life. Then I stop buying from that shop(Rama jewellery,namakkal) Within 1 year I found some difference in my jewel.gold evaporated and it visible in black color backside of my jewel. 1 yr am not used that jewel,how it changed I dno know . Then I shouted and ask to change my jewel. They brought my jewel and replaced with new one. People be aware of that.
@balasubrahmaniammanakkalma4058
@balasubrahmaniammanakkalma4058 2 года назад
Ella shops leyum ippadithan no use no use They know very well and the public is cheated by all the jewellers.Lesson is don't buy gold.This is my experience
@rajukaliappan5582
@rajukaliappan5582 3 года назад
Check all the gold ....inside the store
@Kidspattupavada786
@Kidspattupavada786 3 года назад
How many people have come to this shop and how many jewels have been bought by trusting that shop and how did you come up with the idea of ​​deceiving them like this?
@mahalakshmi106
@mahalakshmi106 3 года назад
Indha anubavam ennakku GRT la nadandhu erukku
@lavanyak1857
@lavanyak1857 3 года назад
Ennoda jimmiki kammal kuda 1week la yeh cut aagiduchu adanaala naan inimey anga jewels vanga vendam nu decide panniten
@msmurugappan2126
@msmurugappan2126 3 года назад
sambantha patta yelloraiyum ullethallanum, avarkalai ontrum seiyamudiyaathu kuduppathai kuduthu thappividuvarkal sattm appadi
@mallikamiss4383
@mallikamiss4383 3 года назад
Oh my god 😇
@Sri.4943
@Sri.4943 3 года назад
💖💖💖
@makingseba807
@makingseba807 3 года назад
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்
@AbdurRahman-dq1ry
@AbdurRahman-dq1ry 3 года назад
🥇
@LICGNANAVEL
@LICGNANAVEL 3 года назад
தங்க நகைமீதான மோகம் பெண்களுக்கு இருக்கும்வரைஇதுபோன்ற சம்பவங்கள்தொடரும். தவிர்க்கவே இயலாது
@RaviChandran-kr9gu
@RaviChandran-kr9gu 3 года назад
Sir full news please
@roshan-pp8mw
@roshan-pp8mw 3 года назад
இது உண்மையாக இருந்தால்,இதுக்கு இவனுக பிட்சை எடுத்து பிழைக்கலாம். இவனுக மேல நடவடிக்கை பாயாதா?
@ramyarammy
@ramyarammy 3 года назад
Appo Naan Vaanguna 8grams Chain uh Dummy ah🙄🙄😢
@devandevan1749
@devandevan1749 3 года назад
🙏
@VigneshKumar-oj4ss
@VigneshKumar-oj4ss 3 года назад
Pannungada Kadavul summa vida mattaru
@ammukuttapasanga9640
@ammukuttapasanga9640 3 года назад
Kadavul enga viduraru kaiya than nalla pidichirukare ellam irukuravanga kai vida mataru avaru avangakuda than iruparu
@cuddaloreponnu8236
@cuddaloreponnu8236 3 года назад
En friendkum ippadi nadanthu irukku porur saravana store la
@manithanindia4884
@manithanindia4884 3 года назад
என்னாங்காட சின்ன சின்ன மளிகைகடை. ஹொட்டலில் கலப்படம் ரைடு போறிங்க தங்கநகை கடைக்கு விதிவிலக்கா.மாதம் மாதம் R வாங்குனா இப்படி தான் இருக்கும்.
@doronsamueldeborahsherlin217
@doronsamueldeborahsherlin217 3 года назад
Best jewellery in chennai
@syedsyedsyed4535
@syedsyedsyed4535 3 года назад
sam to my Gold purabulam Chating
@mrs.maheswari4695
@mrs.maheswari4695 3 года назад
It's true enakkum nadanthuruku,but naa single parent ladies matum poi vangiyathal emathitanuga,ivangakita vangura gold silver both kalapadam
@avinutrients
@avinutrients 3 года назад
Tanshiq is best shop to buy a gold
@mchandrasekaran2496
@mchandrasekaran2496 3 года назад
Pass orders to close the stores immediately. And.form a probing investigation into the cheating and punish the owner forthwith.
Далее
Пиратские котики
00:50
Просмотров 109 тыс.
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 15 млн