சினிமாவில் அவங்க சோல்லற மாதிரிதான் நடிக்கனுமே நம் விருப்பத்திற்கு நடிக்க முடியாதே அதுதான் விஷயமே இது சினிமாவையும் மிஞ்சிய காமடி இந்த காமடி வீடியோ பார்த்தால் மட்டும் போதும் மருந்து மாத்திரை எதுவும் வேண்டாமே அன்பே ஆருயிரே இந்த காமிடி நமக்கு கிடைத்த வரம் கார்ட் ஸ் கீரேட் சூப்பர் அசத்தல் காமடி உங்களை மிஞ்ச ஆளில்லை very good nice thank you very much I love you all
அருமையான நடிப்பு ரவி அண்ணா அவருடைய ஸ்லாங் அருமை அருமை ரவி அண்ணா உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா எவ்வளவு பிரச்சனைகள் மனதில் இருந்தாலும் உங்களுடைய இதை பார்க்கும்போது மனசு விட்டு சிரிச்சு ரிலாக்ஸ் ஆகிவிடுவேன் நான் என்னோட கவலை எல்லாம் மறந்திடும் அண்ணா .அண்ணா உங்கள் சின்ன வயசு வாழ்க்கையை பற்றி சொல்லும் போது அழுது அழுது எனக்கு தலைவலியே வந்துருச்சு நான் பாவம் நீங்க இருந்தாலும் இப்ப நீங்க எல்லாத்தையும் சிரிக்க வைத்து சந்தோசம் படுத்துறீங்க உங்களுக்கு கடவுள் நல்ல வழி கொடுப்பார் நன்றி அண்ணா. சாந்தா மற்றும் அவர் கணவருக்கும் நன்றி.
ரவி அண்ணா உங்க நடிப்பு ரொம்ப இயல்பாய் இருக்குது. இது மதுரை மாவட்ட பாட்டியே தான்.👌👌👌😄😄😄😄 இந்த பாட்டிய.வைத்து பார்க்கிறவங்களுக்கு . யப்பா கோடி கும்பிடுறேன் சாமி
சாந்தா அக்கா , ரவி அண்ணா டீ குடிச்சிட்டு இருக்கும் போது, இந்த வீடியோவை பார்ப்பேனா . சிரிச்சு சிரிச்சு பொறை யேறி, அப்பப்பா முடியல ..... சிறப்பு .👌🏿👌🏿😆🤣😆🤣
ரவி அண்ணா மட்டுமே கொஞ்சம் கூட சிரிக்காமல் நடித்தார்.சூப்பர் நடிப்பு நீண்ட வசனம் நிறுத்தாமல் பேசினாங்க வாழ்த்துக்கள் அண்ணா.சாந்தாஅக்காவுக்கும் அண்ணனுக்கும் சிரிப்பு அடக்க முடியல
எந்த take....dubbing இல்லாமல் அருமையான நடிப்பு 👍 ரவி உங்க நடிப்பு வேற லெவல் போங்க.. உங்க வீடியோ எல்லாமே யாராலும் வெல்ல முடியாது 🙏.(((... Super Acting.. nonstop dilogue....)) கவலைகளை எல்லாம் மறக்க உங்கள் வீடியோவை பார்த்தாலே போதும் // சிரிப்பை அடக்க முடியாமல் இன்னும் சிரித்து கொண்டே இருக்கிறோம்... யாராவது வீட்டில் இப்படி ஒரு மாமியார் மருமகள் பேசி கொண்டு இருந்தார்கள் என்றால் உங்கள் முகம் தான் ஞாபகம் வருகிறது அங்கேயே சிரிப்பு வந்து விடுகிறது....
அட போப்பா வயிறு வலி தாங்கல பா இந்த ரவி தம்பி மாமியார் நடிப்பும் பேச்சும். மடை திறந்த வெள்ளம் போல ஒரிஜினல் மாமியார் கூட இப்படி பேச முடியாது இவ்வளவு மட்டமா கழுவி ஊத்த முடியாது. ராஜா சாந்தாவுக்கு கோடி நன்றிகள் ரவி தம்பியை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு. ரவி தம்பியின் நடிப்பை சினிமாவில் வெகு விரைவில் காண்போம் .👍👍👍