Тёмный

சரியோ சரியோ நான் காதலித்தது பாடல் | Sariyo Sariyo Naan song |Malaysia Vasudevan, S. Janaki love song 

4k Classic Movies & Song
Подписаться 338 тыс.
Просмотров 707 тыс.
50% 1

#ilayarajasongs #vijayakanthhits #4ksongs
சரியோ சரியோ நான் காதலித்தது பாடல் | Sariyo Sariyo Naan song |Malaysia Vasudevan, S. Janaki love song . Tamil Lyrics in Description .
Movie : Enkitta Mothathe
Music : Ilaiyaraaja
Song : Sariyo Sariyo Naan
Singers : Malaysia Vasudevan, S. Janaki
Lyrics : Vaali
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பாய் போடத் தானே
தாய் மாமன் நானே
பூவைக்குப் பூவை
வைக்க வந்தேனே
நீ வைத்த பூவும்
நான் வைத்த பொட்டும்
நீங்காத சொந்தம்
என்று கண்டேனே
நீயின்றி எனக்கு
யார்தான் பொருத்தம்
ஆனாலும் சில பேர்
மனதில் வருத்தம்
கண்ணே நீ என்றும் பாடு
காதலின் விருத்தம்
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும் ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
பூ மாலை சூட
பொன்னூஞ்சல் ஆட
கல்யாண மேளச்
சத்தம் கேட்காதோ
கட்டில்கள் போட
கச்சேரி பாட
பூந்தென்றல் எட்டி எட்டி
பார்க்காதோ
நீ என்னை தாங்கு
மார்பில் நிறுத்தி
நீயின்றி ஏது
வாழ்வில் ஒருத்தி
நான் தானே வாடை பட்டு
வெடிக்கின்ற பருத்தி
: சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
மடி மேலே வைத்து
மகராஜன் கொஞ்ச
மணிமுத்தம் சிந்த
மெதுவாக கெஞ்ச
ஆடிக் கொண்டாடும்
ஆனந்தக் கூத்து
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது
சரியோ சரியோ
நான் காதலித்தது
சரிதான் சரிதான்
நீ காதலித்தது

Развлечения

Опубликовано:

 

5 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@user-of6th4co1t
@user-of6th4co1t 6 месяцев назад
இளையராஜா இசை பாடல் வரிகள் மிக அருமை கேப்டன் விஜயகாந்த் சோபா அவர்கள் நடனம் அதைவிட அருமை
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 5 месяцев назад
தெய்வத்தின் முக பாவனை அழகோ அழகு
@arunprasath5046
@arunprasath5046 7 месяцев назад
விஜயகாந்த் சாரின் இழப்பு சினிமாவுக்கு பேரிழப்பு....😢😢😢😢😢
@kamalalagarsamy2583
@kamalalagarsamy2583 Год назад
ஒவ்வொரு பாடலின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு குரலின் தன்மையை தகவமைத்து பாடக்கூடிய ஒரே பாடகர் ஜானகி அம்மா மட்டும் தான்
@nisahahmad264
@nisahahmad264 5 месяцев назад
Luvvvv her voice.
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 месяцев назад
நல்ல பாடல் இது விஜயகாந்த் ஷோபனா காதல் பாடலில் சரிதான்
@dhanastamilkitchen5488
@dhanastamilkitchen5488 4 месяца назад
@sairakesh8429
@sairakesh8429 6 месяцев назад
மக்கள் மனதில் வாழ்கிறார் கேப்டன்
@vijisarangapani4621
@vijisarangapani4621 7 месяцев назад
நீங்கள் நடிகராகவே இருந்திருந்தால் இன்னும் நாங்கள் பார்த்து ரசித்திருப்போம் எதற்கு இந்த அரசியலுக்கே சென்றிருக்கக் கூடாது
@sakthidevi1362
@sakthidevi1362 4 месяца назад
Yes correct
@arumugam8109
@arumugam8109 4 месяца назад
எஸ்
@ashokkumar1259
@ashokkumar1259 7 месяцев назад
Captain simple step dance super 👌
@murugaamurugaa2613
@murugaamurugaa2613 11 месяцев назад
கேப்டன் டான்ஸ் சூப்பர்...
@manokarans7590
@manokarans7590 7 месяцев назад
Simple steps dance supera irukku thalaikku
@user-yb4os4kd7y
@user-yb4os4kd7y 7 месяцев назад
ஆனாலும் சிலபேர் மனதில் வருத்தம்
@VaniVanichalyvayal-vd2my
@VaniVanichalyvayal-vd2my Год назад
Vijaykanth dear shobana stylish dance arumai
@murugaamurugaa2613
@murugaamurugaa2613 11 месяцев назад
அருமையான பாடல்
@hikamalin
@hikamalin 7 месяцев назад
Captain dance movements are awesome.RIP Captain.
@suguravi72
@suguravi72 Год назад
Nice song by Janaki Amma and Malaysia Vasudevan... I'm from Malaysia.. Proud a legend singer from my country.... Beautiful shooting place around bamboo trees.. Beautiful Shobhana mam and of course Captain dance is cute❤❤
@ananthananth3454
@ananthananth3454 5 месяцев назад
My favourite hero Vijayakanth❤❤❤😢😢😢
@anithaselvakumar297
@anithaselvakumar297 Месяц назад
கேப்டன் விஜயகாந்த் ஐயா டான்ஸ் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤
@m.s.m655
@m.s.m655 6 месяцев назад
Miss you Captain
@ajayrathinam473
@ajayrathinam473 2 года назад
My favourite song
@saundarajvadivel8415
@saundarajvadivel8415 2 месяца назад
அருமையான பாடல் இசை அரசன் ராஜா
@rajasekaranp6749
@rajasekaranp6749 8 месяцев назад
🌹பாய் போடத்தானே ! தாய்மாமன் நானே ! பூ வைக்கு ! பூவை வைக்க வந்தேனே ! நீ வைத்த பூவும் ! நான் வைத்த பொட்டும் ! நீங்காத சொ ந்தமென்று கண்டேனே ! நீயின்றி எனக்கு யார் தான் பொறுத்தம் ?ஆ னாலும் சில பேர் மன தில் வருத்தம் ? கண் ணே ! நீ பாடு காதலின் விருத்தம் ! 💐😝😍😎😘
@kanagavalik9953
@kanagavalik9953 10 месяцев назад
❤myFouirit^song❤❤❤🎉 Janakiamma❤
@BaraniPalani
@BaraniPalani 4 месяца назад
Vijiyakanth danc super ❤❤❤❤❤❤
@amuthavalli3417
@amuthavalli3417 4 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉.captain.sir
@vevenkatachalamkabil9256
@vevenkatachalamkabil9256 Месяц назад
Super songs
@saravananm1281
@saravananm1281 2 года назад
Malaysia stone Aaya voice level
@RajkumarRajkumar-vi7bf
@RajkumarRajkumar-vi7bf 2 года назад
Super sema arumai
@nagarajanrajan8406
@nagarajanrajan8406 Год назад
Song nice
@vijayadurgaramasamy9888
@vijayadurgaramasamy9888 7 месяцев назад
மலேசியா வாசுதேவன் குரல் தேன்
@arumugam8109
@arumugam8109 Месяц назад
ஆஹா பாடல் சூப்பர்🙋🌹🙏
@biggboss4265
@biggboss4265 Год назад
What a song ❤❤❤❤❤
@G.poomani
@G.poomani Год назад
ஜானகி அம்மா குரல்👌👌👌
@sandhiyatharun6576
@sandhiyatharun6576 Месяц назад
Ayyooo enga appa vijayakanth 😭🙏🙏🙏😭😭😭😭😭😭 enna azhagu
@somusenthil6878
@somusenthil6878 Год назад
Somusenthil ❤😂❤
@saravananm1281
@saravananm1281 2 года назад
Super song Vera legal
@Sankar-zi8lu
@Sankar-zi8lu 10 месяцев назад
கேப்டன் சூப்பர்
@sweetfamilycinnal
@sweetfamilycinnal 3 месяца назад
பாடலுக்கு நடனம் சூப்பர்
@kalavathiravi9388
@kalavathiravi9388 5 месяцев назад
@poongothaieswaran5698
@poongothaieswaran5698 4 месяца назад
My best pair on screen my captan shobana 80 s 90 s time
@tamilssamayal6294
@tamilssamayal6294 10 месяцев назад
I love❤ karupa
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb nice 😍 song and voice and 🎶 19.4.2023
@magesmages9651
@magesmages9651 2 месяца назад
Super dance steps. Miss u captain
@thangaveldevi1869
@thangaveldevi1869 2 года назад
I like this song
@ManokaranS-co3if
@ManokaranS-co3if Год назад
💚❤️💜myfeavritsong💙💛❤️👏👏👏👍
@RajkumarRajkumar-vi7bf
@RajkumarRajkumar-vi7bf 2 года назад
Ethanai murai kettalum ketka thoondum inimayana varigal
@MoorthiMoorthi-wk7mg
@MoorthiMoorthi-wk7mg Год назад
Ù
@MoorthiMoorthi-wk7mg
@MoorthiMoorthi-wk7mg Год назад
Ammam
@pushparaj8370
@pushparaj8370 Год назад
@@MoorthiMoorthi-wk7mg 💋💋💋
@dhanastamilkitchen5488
@dhanastamilkitchen5488 11 месяцев назад
Nice super❤❤
@mageshkala972
@mageshkala972 10 месяцев назад
Nice song❤❤❤
@veera8885
@veera8885 Месяц назад
Sema song engal maduraveeran
@sunithanair1566
@sunithanair1566 7 месяцев назад
Vijayakanth Sir please Rip … a great helping soul you were. Will miss 😢
@soniyasoniya4087
@soniyasoniya4087 2 года назад
Thalivar super
@anandpraveen5672
@anandpraveen5672 7 месяцев назад
Puzhayorathil.... Mlayalam
@rajasekarankandan9318
@rajasekarankandan9318 Месяц назад
Super song
@veera8885
@veera8885 Месяц назад
Sema performance
@VadivelRaj-vl5xfsuperjodi
@VadivelRaj-vl5xfsuperjodi Год назад
Superhitjodi
@kannankannan-uo3gz
@kannankannan-uo3gz 7 месяцев назад
Very nice song miss you vallal captain sir
@Prabakaran-xk2ox
@Prabakaran-xk2ox 7 месяцев назад
Dance and song sema super
@user-li7kh8en2e
@user-li7kh8en2e 7 месяцев назад
Captain😢😢😢😢
@pandip1666
@pandip1666 2 года назад
Malaysia sir voice super and dance
@harshinivijay8151
@harshinivijay8151 7 месяцев назад
Super hits golden era of music .
@tamiltamilrasan8262
@tamiltamilrasan8262 2 месяца назад
Captain 👍👑👍🦁
@murugesanc1572
@murugesanc1572 11 месяцев назад
Andha Rose colour super taliva🎉
@mvadivel9021
@mvadivel9021 2 года назад
2022
@KannanKannan-wp4cl
@KannanKannan-wp4cl 7 месяцев назад
Subaru Madame dance very very nice
@AkshayKumar-zm7qy
@AkshayKumar-zm7qy 2 года назад
പുഴയോരത്തിൽ പൂത്തോണി എതീല്ല
@satheeshsachu8034
@satheeshsachu8034 Год назад
Malayalathil solo Chitra Chechi paadirukum😍😍
@aryanandap.v-xp3wx
@aryanandap.v-xp3wx 7 месяцев назад
Puzhayorathu poothoniyetheela song
@jesuslovesprayerhouse2298
@jesuslovesprayerhouse2298 5 месяцев назад
Wow nice... 29.2.24
@saplsphoenix_music9755
@saplsphoenix_music9755 6 месяцев назад
Enga vaalkai yum ippadi than iruku muruga . Kootitu vanthu serthu vei muruga . Nanga nalla vazhanum muruga . Nimmathiya irupom.muruga
@naga5047
@naga5047 9 месяцев назад
Love Weekend 💞
@dhanastamilkitchen5488
@dhanastamilkitchen5488 Год назад
Nice❤❤❤
@maniprakash9979
@maniprakash9979 7 месяцев назад
Jankie Amma waisu supiet
@tamiltamilrasan8262
@tamiltamilrasan8262 7 месяцев назад
😢😢😢😢 captain 😢😢😢😢
@trtamilnadu8014
@trtamilnadu8014 6 месяцев назад
🔯⚛️⚛️
@maniprakash9979
@maniprakash9979 7 месяцев назад
Iove saupu
@maniprakash9979
@maniprakash9979 7 месяцев назад
Iove you white
@ayishathoufeen1167
@ayishathoufeen1167 7 месяцев назад
CORRECT.❤
@ramshiv19
@ramshiv19 7 месяцев назад
1.1.24
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 8 месяцев назад
I think teleng rag
@maniprakash9979
@maniprakash9979 9 месяцев назад
Ethalam shnema
@maniprakash9979
@maniprakash9979 9 месяцев назад
Nejma eila
@maniprakash9979
@maniprakash9979 9 месяцев назад
Anku karpu than pudkum
@maniprakash9979
@maniprakash9979 9 месяцев назад
Sakpu.pudkathu
@masanis.masani420
@masanis.masani420 Год назад
Rguu 5
@dhilludurai
@dhilludurai 4 месяца назад
Shoba is a good dancer. But captain equally performed with his massive fit body. In fact he has a massive physique, but fit then.
@maniprakash9979
@maniprakash9979 7 месяцев назад
Maliesea aira waisu wara laulu
@user-gy9im7kw2p
@user-gy9im7kw2p 9 месяцев назад
லில்லி ராகீ பத்மினி .. அர்ஜுனன் டாட்டர் .. மவ பூவே பூச்சூடவா எங்கள் நஞ்சில் பால் வாக்கவா, யமுனா ஆத்துல மழை நான் தொப்பையா நனஞ்சுண்டு ..ஹா! நண்டு பல ராமன் அதுல கிளாசிக் செலக்ட் செட்டப் பண்ணிட்டேன்.. ஜாயின்ட் பண்ணிந்து நண்டேன் எப்படி நம்ம டாக் கிங் சரி நேரம் ஆச்சு நான் போய் மீன் சூப் செய்யனும் .. உங்க ஆத்துல கொலம்பு நம்ம ஆத்துல சூப் சரியோ நான் .. சரியோ சரியோ நான் pray பண்ணது prayer no நோ அப்பிடி யாராச்சும் சொன்னா ❤ 💌 அந்த வார்த்தை .. தை மாசத்துல வந்துர்றன் சொல்லாதிங்கோ துரியோதனன் கிடைச்சா we I'll come to the classical flute god இப்டிக்கு திக்டிக் ஷோ started {shobhana teacher}
@dhanastamilkitchen5488
@dhanastamilkitchen5488 9 месяцев назад
@kadamaniy1997
@kadamaniy1997 8 месяцев назад
பாரத நாட்டியம் தெய்ரியும்னு ரொம்ப ஓவரா வலச்சு ஆட்டுது. சினிமாவுக்கு என்ன தேவையோ அது போதுமே.
@user-mi6gx9il1i
@user-mi6gx9il1i 7 месяцев назад
😂😂
@GeethaJeya-hd2lj
@GeethaJeya-hd2lj 6 месяцев назад
Right you are absolutely right intha song la shobana vida Vijaykanth sir romba causal la alatti kollamal azhaha aaduvar.......
@maniprakash9979
@maniprakash9979 7 месяцев назад
Wara laulu patu
@kumaranthiru7788
@kumaranthiru7788 6 месяцев назад
shobana oru waste...dance enaku pidikathu.. Shreya and Roja thasn dance la best
@GeethaJeya-hd2lj
@GeethaJeya-hd2lj 6 месяцев назад
Yes you are absolutely right.... Actually shobana dance um nalla irukkathu Shobana um nalla irukkathu Aambala mathiri irukkum Dance na athu Banupriya than yenna style yenna structure yenna costume yenna Azhaha pannuvanga apram Roja Ramba Kushboo Nagma Amala ivanga yellame semaya stylish aahe azhaha pannuvanga...... Shobana nallave pannathu azhaha um irukkathu....
@kumaranthiru7788
@kumaranthiru7788 6 месяцев назад
@@GeethaJeya-hd2lj yes Shreya oda steps enaku pidikum
@janarthananb4753
@janarthananb4753 9 месяцев назад
Super songs