Тёмный

சரீரத்தால் தொண்டு பண்ணுங்கள்... வாயால் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுங்கள் l  

Kavasam Konnect
Подписаться 516 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
அடியார்களின் குலங்களை தன்பால் ஈர்த்து கட்டுப்படுத்துபவன்
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு - 5
அண்டக்குலத்துக்கதிபதி ஆகி அசுர இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே
மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்
மற்றும்
உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்
அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@kothaisampath3807
@kothaisampath3807 3 месяца назад
பகவான் நாமமே பரமபதமளிக்கும்.ஸ்வாமி அருமை
@alamelusubramanian932
@alamelusubramanian932 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@padmajayaraman2187
@padmajayaraman2187 3 месяца назад
நமஸ்காரம் அருமையான விளக்கம் நன்றிகள் பல
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 3 месяца назад
நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@breathnagarajalu9073
@breathnagarajalu9073 3 месяца назад
அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 месяца назад
திருப்பல்லாண்டு 5. மிகவும் அருமையான விளக்கம்.‌பெரியாழ்வார் திருவடிகளே சரணம். மிகவும் நன்றி டாக்டர். 👌👏👍🙏
@meenar3402
@meenar3402 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏 🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@ravichandranr7435
@ravichandranr7435 3 месяца назад
வாழ்க வாழ்கவே
@renganathan9778
@renganathan9778 3 месяца назад
ஆழ்வார் திருவடி சரணம்
@Mangalarupinisakthipeedam
@Mangalarupinisakthipeedam 3 месяца назад
ஓம் நமோ நாராயணா
@mukundhanp1684
@mukundhanp1684 3 месяца назад
அருமை தன்யோஸ்மி ஸ்வாமி
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 3 месяца назад
நேற்றைய பாசுரத்திற்கும் இன்றைய பாசுர விளக்கத்திற்கும் நன்றிகள் கோடி 🙏🙏... பெரியழ்வார் திருவடிகளே சரணம் 🙏
@ramasanthanam3011
@ramasanthanam3011 3 месяца назад
கு லம் explanation super.Dhanyoshmi
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 3 месяца назад
Swamiji Namaskaar.Arumaiyans explanation.Pirattiyum Perumallum Anugrahikkattum.🙏🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 месяца назад
அடியேனின் நமஸ்காரங்கள். மனம் மொழி மெய் இந்த மூன்றால் பெருமானுக்கு பல்லாண்டு பாடலும். அருமை. தன் யோஸ்மின். பாசுரம் பாடியது அருமை.
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 3 месяца назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@narayanan4all
@narayanan4all 3 месяца назад
உலகியல் இன்பத்திற்க்கு ஆட்படும் நான்கு வகை மனிதர்களை ஆயிரம் நாமங்கள் உரைக்க வைத்தை பகவான் கைங்கர்யம் செயல்பட வைக்கும் பாசுரம் அத்தியாவசியான ஒன்று 🙏🏼🙇🎉🕉🎊 பெரியாழ்வார் திருவடிகளே சரணம் :)
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 3 месяца назад
சகஸ்ர நாமம் நீக்கும் நம் பாவம் உண்மை உண்மை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 3 месяца назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaar thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 месяца назад
நாராயண நாராயண
@perumals1283
@perumals1283 3 месяца назад
ஸ்ரீமதேராமாநுஜாயநம::ஸ்ரீமதேநிகமாந்தமஹாதேசிகாயாநம. *ஸ்ரீமந்நாராயணா*
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 месяца назад
Arumai 🎉 Namo Narayana 🙏🏻
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 3 месяца назад
Super explanation of Pallandu Adien Namaskaram
@ramahsrinivasan7177
@ramahsrinivasan7177 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய நம
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 месяца назад
நமோ நாராயணாய
@chandrikan4733
@chandrikan4733 3 месяца назад
Nice example with a good sense of humour.We grasp it v.quickly.
@rangalakshmi6936
@rangalakshmi6936 3 месяца назад
Namo narayanaya🎉🎉
@nirmalaa4028
@nirmalaa4028 3 месяца назад
Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 3 месяца назад
Super. God bless you
@ammupaati4171
@ammupaati4171 3 месяца назад
🙏🙏🙏🙏
@malathysrini3009
@malathysrini3009 3 месяца назад
🙏🙏Aacharyaar thiruvadigale saranam
@nithyaramadurai
@nithyaramadurai 3 месяца назад
சுவாமி வணக்கம். 1000 நாமம் சொல்லி, அவன் அடி தொழுது, இப் பிறவி பயன் அடைய நல்ல வழி கேட்டு மகிழ்ந்தேன். கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி.
@sudhaappu-zx9xb
@sudhaappu-zx9xb 3 месяца назад
ஓம் என்று நமோ நாாயணாய
@nalinisridharan9576
@nalinisridharan9576 3 месяца назад
Arumai.periazwar thiruvadigale saranam
@thangadurai6700
@thangadurai6700 3 месяца назад
Om Namo Narayanaya namah
@nagamanidc2798
@nagamanidc2798 3 месяца назад
Adbhutam swamy 🙏. Great clarity 👌
@lakshmi_raghu
@lakshmi_raghu 3 месяца назад
Adiyen Namaskaram 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 3 месяца назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 3 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉 Namaskarams Swamin.
@jaishreer2592
@jaishreer2592 3 месяца назад
Periyalwar thiruvadigale saranam
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 3 месяца назад
🙏🙏 Pasuram made so easy Miga miga nanri swamy Dhanyosmi swamy adiyen dasan 🙏🙏🌹🌹
@alamelumangai5532
@alamelumangai5532 3 месяца назад
Om namo narayana
@lathamani3969
@lathamani3969 3 месяца назад
Om namo narayanae 🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 месяца назад
Narayana Narayana Narayana Narayana
@sarangansrinivavasan4580
@sarangansrinivavasan4580 3 месяца назад
Excellant explanation of pallandu pasurams. greatly impressed. adien dasan sarangan
@brindham4707
@brindham4707 3 месяца назад
🙏❤🙏.
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 3 месяца назад
SHRI PERIYAZHWAR SHRI ANDAL NACHIAR THIRUVADIHALE CHARANAM
@lakshmank3713
@lakshmank3713 3 месяца назад
Very nice explanation 🙏🙏
@Vyjayanthis
@Vyjayanthis 16 дней назад
Very nice adiyen dhanyosmi
@ushas5233
@ushas5233 3 месяца назад
Thanku so much Namaskaram sir
@seethaswaminathan
@seethaswaminathan 3 месяца назад
Narayana Narayana Narayana 🙏🙏🙏
@rajendrar2822
@rajendrar2822 3 месяца назад
Nandri swamy 🙏😊
@sumathydas6302
@sumathydas6302 3 месяца назад
Pranamam
@rkamalakannan5599
@rkamalakannan5599 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chandrakalyanaraman4128
@chandrakalyanaraman4128 3 месяца назад
Clear explanation 👍
@venkateshu682
@venkateshu682 3 месяца назад
Thank you🙏Hare Raam...!!! Happy morning...!!!
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@narayanaswamy9310
@narayanaswamy9310 3 месяца назад
🙏🙏🙏.Pallanduvazhga,'KAVASAM'
@shanthamani9772
@shanthamani9772 3 месяца назад
Arputham swami vilakkam
@vimaladominic
@vimaladominic 3 месяца назад
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@vsripriya5786
@vsripriya5786 3 месяца назад
Narayana Narayana
@pushpavalliraman3828
@pushpavalliraman3828 3 месяца назад
Namo Narayana
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 3 месяца назад
Thanks swamy 🙏💐
@AYYA-yt9me
@AYYA-yt9me 3 месяца назад
அய்யா உண்டு
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@kalar2131
@kalar2131 2 месяца назад
நன்றி
@kalar2131
@kalar2131 2 месяца назад
ஓம் நமோ நாராயணா
@drjagan03
@drjagan03 3 месяца назад
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Paraprabma bless everyone.
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 месяца назад
Hare Krishna Hare Ram
@natarajans5512
@natarajans5512 3 месяца назад
Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼 ஆழ்வார் ஆச்சார்யா ஜியர் சுவாயிகள் திருவடிகள் சரணம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@venkateshu682
@venkateshu682 3 месяца назад
Thank you🙏
@srinivasmadabushi1526
@srinivasmadabushi1526 3 месяца назад
5th pasuram
@padmamuthayan9537
@padmamuthayan9537 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
@hamsinis4448
@hamsinis4448 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@nishakamal5865
@nishakamal5865 3 месяца назад
Naan Narayanan bakthai aanadhil , 90% ungal pangu dhan venkatesh anna ...
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 3 месяца назад
Achariyan thiruvadikalaya saranam
@narayanans3350
@narayanans3350 3 месяца назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@selvisaravanan5508
@selvisaravanan5508 3 месяца назад
❤❤❤❤❤ krishna krishna krishna
@ramasubramani1276
@ramasubramani1276 3 месяца назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@GunaSekaran-zt9ou
@GunaSekaran-zt9ou 3 месяца назад
Super dubai.
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 3 месяца назад
Srimathe Ramanujaaya Namaha.
@ganeshmc221
@ganeshmc221 3 месяца назад
Jai Sriman Narayana Hari
@logaiyam8621
@logaiyam8621 3 месяца назад
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@radhakannan1457
@radhakannan1457 3 месяца назад
ஓம் நமோ நாராயணா யா நமஹா
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 3 месяца назад
Azwar Thiruvadigale charanam
@subhashinisridhar9790
@subhashinisridhar9790 3 месяца назад
Namaskaram
@malinimurali9937
@malinimurali9937 3 месяца назад
Let us sing pallandu through his 1000 naamavalli and surrender his lotus feet to do more and more service.🙏🙏🙇‍♀️🙇‍♀️🌱🌱
@devandrangunasegar
@devandrangunasegar 3 месяца назад
@malinimurali9937
@malinimurali9937 3 месяца назад
Let us sing pallandu through his 1000 naamavallie and fall at his lotus feet to do more and more service. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌱🌱
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushasukumaran677
@ushasukumaran677 3 месяца назад
🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
@jayavarathan9677
@jayavarathan9677 3 месяца назад
AKILANDAKOTI BRAMMANDA NAYAKA CHARANAM🙏🙏🙏🙏
@rajalakshmisukumaran4935
@rajalakshmisukumaran4935 3 месяца назад
Thaliyalla kimarillai swami
@kavinkokumaresan8772
@kavinkokumaresan8772 3 месяца назад
**அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை * இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு * தொண்டக்குலத்திலுள்ளீர். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி * பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே.**
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 3 месяца назад
Adiyen
@muthuna7887
@muthuna7887 3 месяца назад
உங்களுக்கு என்ன வேண்டும்
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@sudarsan1974
@sudarsan1974 3 месяца назад
🙏🙏🙏
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 3 месяца назад
Om namo Narayana 🙏
@bhoomar2046
@bhoomar2046 3 месяца назад
Narayana Narayana
@ramachitra14
@ramachitra14 3 месяца назад
🙏🙏
Далее
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19