Тёмный

ஹிரண்யனை வதம் பண்ண களைப்பு தீர நரசிம்மருக்கு நாங்கள் பல்லாண்டு பாடுகிறோம்  

Kavasam Konnect
Подписаться 502 тыс.
Просмотров 14 тыс.
50% 1

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
அடியார்களின் குலங்களை தன்பால் ஈர்த்து கட்டுப்படுத்துபவன்
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு - 5
அண்டக்குலத்துக்கதிபதி ஆகி அசுர இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே
மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
காணத் தவறாதீர்கள்
மற்றும்
உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
பார்க்கலாம்
அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@jayalakshmis7676
@jayalakshmis7676 Месяц назад
ஆழ்வார் எம்பெருமானார் ஜியர் திருவடிகளே சரணம் 🙏🏿👌
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 Месяц назад
அருமை அருமை ஸ்வாமி அழகியான தானே ஹரி உருவம்தானே ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@kothaisampath3807
@kothaisampath3807 Месяц назад
அடியேன். ஏழுதலைமுறைக்கு விளக்கம் அருமையாக இருந்தது
@anuradhabalachandran585
@anuradhabalachandran585 Месяц назад
எந்தை தந்தை தம்மூத்தப்பன் பாசுரம் வியாக்கியானம் அருமை 🎉 ஆழ்வார்கள் திருவடியே சரணம் 🎉
@lakshmijagannathan7238
@lakshmijagannathan7238 Месяц назад
நமஸ்காரம். ச்ரவண தினத்தன்று ச்ரவணம் செய்யும் பாக்கியம் பெற்றோம். தன்யோஸ்மி. அடியேன்.
@kumasuguna6034
@kumasuguna6034 Месяц назад
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா....
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 Месяц назад
அடியேன் நமஸ்காரங்கள். அருமையான விளக்கத்தை கேட்டு பூரிக்கிறேன்
@jeyababu1436
@jeyababu1436 Месяц назад
🎉🎉🎉🎉🎉 Swamiji's explanation for each and every word is very nice🎉🎉🎉🎉🎉
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 Месяц назад
ஓ ஓஹோ... திருவோண திரு விழா என்று நரசிம்ம ருக்கு இதனால் தான் பாடினாரா!!!!.... Naan நரசிம்ம bhakthai... காது குளிர கேட்ட புண்ணியம் எனக்கு... நன்றி 🙏🙏
@jayasridevanathan5039
@jayasridevanathan5039 Месяц назад
நரசிம்மர் நட்க்ஷதிரம் பற்றிய ரகசியம் அருமை👌🙏தெரியபடுத்தியதற்கு மிக்க நன்றி🙏
@krishnavenisampath3719
@krishnavenisampath3719 Месяц назад
நமஸ்காரம். நல்ல தொண்டு. நன்கு அனுபவிக்கிறான். மிக்க நன்றி.
@krishnavenisampath3719
@krishnavenisampath3719 Месяц назад
மன்னிக்கவும். நன்கு அனுபவிக்கிறேன்
@jayavarathan9677
@jayavarathan9677 Месяц назад
Arumaiyana artha vilakkam moolam pasurangalaiyum inidhaga anubavikkirom nanri Dr. VENKATESH avargale!🙏🙏🙏🙏
@Ushakrishnan-sc7nb
@Ushakrishnan-sc7nb Месяц назад
Milk and sugar mix viyakkiyanam.
@sriramiyengar3470
@sriramiyengar3470 Месяц назад
Excellent swami. Your explanations are very informative and understandable
@n.u.roshaun1897
@n.u.roshaun1897 Месяц назад
Adiyean namaskarangal swamy🙏
@radharajappa2699
@radharajappa2699 Месяц назад
Srimathe Ramanujaya Namaha.Danyosmi Danyosmi Danyosmi.Aneka kodi nandrigal
@subhasreeviswanathan9666
@subhasreeviswanathan9666 Месяц назад
Very nice explanation of 7 thalaimurai also about Narasimha அவதாரம் . நமஸ்காரம்.
@ramasubramani1276
@ramasubramani1276 Месяц назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Месяц назад
Adiyen Namaskararangal and Pranams Swamy 🌿🙏🙏 Wonderful explanation.We are blessed.Sreeman Narayanaya gives you good health n strength to complete this great service.👌👏👏🌿🙏🙏🙏
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 Месяц назад
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்.... ஸ்வரணத் திருநாள் என்பதற்கு கூறிய விளக்கம் அருமை சுவாமி. கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி நரசிம்மரின் பந்தனை தீர தினமும் பல்லாண்டு சொல்கிறேன் சுவாமி......
@sakthiyarajm409
@sakthiyarajm409 Месяц назад
சுவாமிகளுக்கு நன்றிகள் பல பல 🙏🙏🙏
@SreejaR-rv4gi
@SreejaR-rv4gi Месяц назад
Swami , our bhagyam to hear you daily. What an explanation, hats off to your service. Our bhayam Swami. Thank you so much. Om Namo narayana.. Hearing your explanation is like drinking milk with sugar 😊😊😊
@SelviRavikumar
@SelviRavikumar Месяц назад
ஓம் நமோ நாராயணா
@selviranganathan483
@selviranganathan483 Месяц назад
மிகவும் அருமை .அடியேன்
@sundarrajanbalasubrametyan136
@sundarrajanbalasubrametyan136 Месяц назад
அடியேன் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 Месяц назад
Explanations very very nice Swamiji thank you🙏🙏🙏❤🌹🌹🌹
@vijayalakshmiveeraragavan2080
@vijayalakshmiveeraragavan2080 29 дней назад
அற்புதமான விளக்கம். தன்யாஸ்மி ஸ்வாமி !
@nagamanidc2798
@nagamanidc2798 Месяц назад
Arumai swamy 🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Месяц назад
அடியேனின் நமஸ்காரங்கள். பகவன் லாபார்த்திகளின் 7 விதமான பெருமைகள் வழிமொழிந்தது அருமை தன் யோஸ்மின
@ushas5233
@ushas5233 Месяц назад
Thanku so much Namaskaram sir
@anasuyaashokkumar8096
@anasuyaashokkumar8096 Месяц назад
Excellent Meaning swamy
@SrirangaVaasi
@SrirangaVaasi Месяц назад
Migavum Arputham 🎉❤ Lakshmi Narasimha 🙏🏻 Prahaladha Varadha 🙇🏻‍♂️
@gnanamv592
@gnanamv592 Месяц назад
Your upanyasam is Madhuksheeram
@sathishkrishnan936
@sathishkrishnan936 Месяц назад
Hare Krishna Hare Ram
@raghavann.s.2637
@raghavann.s.2637 Месяц назад
நிறைய சந்தேகம் தீர்ந்தது Like thiruvonam Nakshatram, 2nd Ari, etc., நன்றி நன்றி நன்றி
@srinivasanranganathan7059
@srinivasanranganathan7059 25 дней назад
தினமும் பாசுரம் சேவிக்கும் எங்களுக்கு..தங்கள் விளக்கம்.ஊக்கம் அளிக்கும்.. அடியேன்
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 Месяц назад
Seventh pasuram is arumai yr translation mega arumai Adeian Namaskarm🙏🙏🙏
@user-ro5kn9kr1c
@user-ro5kn9kr1c Месяц назад
Swamiji Namaskar. Pasuram sevikkum pothu Anantham no words to Express. Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏
@kanchaniraman3557
@kanchaniraman3557 Месяц назад
இவ்வளவு நாட்கள் ஸ்வாதி நக்ஷத்திரம் தானே ந்ருஸிம்ஹரின் நக்ஷத்திரம் என்று நினைத்து வழிபாடு செய்து வந்தேன். பெரியாழ்வார் ஸ்ராவண நக்ஷத்திரம் என்று கூறுகிறாரே என்று ஒரு நிமிடம் குழம்பிப் போனேன். தங்கள் விளக்கம் கேட்டு தெளிவுற்றேன். அருமையான விளக்கம்.மிகவும் நன்றி டாக்டர்.👌👏👍🙏
@kalpakamchakravarthi2608
@kalpakamchakravarthi2608 Месяц назад
அடியேன் தன்யோஸ்மி அற்புதமான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@k.padmasankarbabu1314
@k.padmasankarbabu1314 Месяц назад
Thank you for sharing God picture
@venkateshu682
@venkateshu682 Месяц назад
Thank you🙏Happy morning...!!!
@raghavann.s.2637
@raghavann.s.2637 Месяц назад
Anybody who feels doing service alone will get confidence that Bhagavan will send group of like minded people to help them, after hearing this explanation
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 Месяц назад
நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrikan4733
@chandrikan4733 Месяц назад
Nadakka mudiyadhathai nadathi kattum yengal Singapiranin pallandu villakkathai arumaiyaga varnnanai seidheergal swamy.Nakshathra matram karannam arumai.Sevigal pettra payan adaindhom.Vaidhyo Narayana Hari.🎉
@maheswarisathees7594
@maheswarisathees7594 Месяц назад
Ohm namaho narayana arumai swamiji
@malinimurali9937
@malinimurali9937 Месяц назад
Let us sing pallandu on Thiruvoona thirunaal , the ever beautiful Azhiya Singar, who are fortunate doing this service for the last 7 generations after generations. 🙏🙏🙇‍♀️🌱🌱
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 Месяц назад
நரசிம்ம நரசிம்ம நரசிம்மா
@alamelumangai5532
@alamelumangai5532 Месяц назад
Om namo narayana
@vimaladominic
@vimaladominic Месяц назад
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@ushas5233
@ushas5233 Месяц назад
Om namo narayana Namaskaram
@latharaghunathan2489
@latharaghunathan2489 Месяц назад
Arumai 🎉🎉🎉🎉🎉
@Amu-nu2mf
@Amu-nu2mf Месяц назад
om namo narayana
@jayalakshmiraghunathan3173
@jayalakshmiraghunathan3173 Месяц назад
Arumai arumai
@narayanans3350
@narayanans3350 Месяц назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@ramahsrinivasan7177
@ramahsrinivasan7177 20 дней назад
அற்புதமான வியாக்யானம் ஸ்வாமி 🙏🙏🙏👏👏
@ammupaati4171
@ammupaati4171 Месяц назад
🙏🙏🙏🙏
@AYYA-yt9me
@AYYA-yt9me Месяц назад
அய்யா உண்டு
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 Месяц назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin
@ramya7383
@ramya7383 29 дней назад
Excellent explation in tamil
@ram-ew3df
@ram-ew3df Месяц назад
Jai Sri Narashimma
@ganeshmc221
@ganeshmc221 Месяц назад
Jai Sriman Narayana
@ramagovi
@ramagovi Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@malathysrini3009
@malathysrini3009 Месяц назад
🙏🙏 aacharyaar thiruvadigale saranam
@perumals1283
@perumals1283 Месяц назад
ஸ்ரீமந்நாராயணா.ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
@breathnagarajalu9073
@breathnagarajalu9073 Месяц назад
அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 Месяц назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@narayanan4all
@narayanan4all Месяц назад
7 பெருமைகள் கொண்டுள்ள பகவல்லாபார்த்திகள் பற்றிய தகவல் பூரண திருப்தி. 👆🏼👌🙏🏼🙇 பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதுமே :)
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft Месяц назад
Achariyan thiruvadikalaya saranam
@vasavisridharan5922
@vasavisridharan5922 Месяц назад
Perialwar Thiruvadihale saranam 🙏🏻
@drjagan03
@drjagan03 Месяц назад
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Govinda hari Om.
@sudarsan1974
@sudarsan1974 Месяц назад
🙏🙏🙏
@premasridharan8982
@premasridharan8982 Месяц назад
நமஸ்காரம் ஸ்வாமி
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 Месяц назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@subhashinisridhar9790
@subhashinisridhar9790 Месяц назад
Namaskaram
@srinivasansrinivasan1867
@srinivasansrinivasan1867 8 дней назад
Jai sri Ramakrishna paramathama ki jai 🙏
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@nshyamala8303
@nshyamala8303 Месяц назад
🙏🙏
@ushasukumaran677
@ushasukumaran677 Месяц назад
Jai sree Narasimha 🙏🏻 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
@jaishreer2592
@jaishreer2592 23 дня назад
Periyalwar thiruvadigale saranam
@seethaswaminathan
@seethaswaminathan Месяц назад
Narayana Narayana Narayana 🙏🙏🙏
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 Месяц назад
இன்று திருவோணம் 🙏
@aravasundarrajan766
@aravasundarrajan766 Месяц назад
நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Месяц назад
🌺🌺🙏🙏periyAzhvAr thiruvedigeLay shereNum 🙏🙏🌺🌺
@user-xs9xb6hp5x
@user-xs9xb6hp5x Месяц назад
@kothaisampath3807
@kothaisampath3807 Месяц назад
இன்றைக்கு திருவோணம்.
@logaiyam8621
@logaiyam8621 Месяц назад
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 Месяц назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🌹🌹
@chitrakrishnaswamy6451
@chitrakrishnaswamy6451 Месяц назад
நன்றி நன்றி நன்றி
@natarajans5512
@natarajans5512 Месяц назад
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. அடியேன் நமஸ்காரம் சுவாமி. ஆழ்வார் ஆச்சார்யா ஜீயர் திருவடிகள சரனம்
@meenar3402
@meenar3402 Месяц назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 Месяц назад
Om namo narayana 🙏
@jeyalakshmisrinivasan140
@jeyalakshmisrinivasan140 19 дней назад
அதி அற்புதம்!
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg Месяц назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண
@rajans5154
@rajans5154 21 день назад
OM NAMO NARAYANAYA POTTRI POTTRI.
@nnamagiri1
@nnamagiri1 Месяц назад
Arumai vilakkam Adiyen bakkiyam
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 Месяц назад
லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம்
@YaminiRamesh
@YaminiRamesh 19 дней назад
No words swami🙏🙏dhanyaasmi.
@sripriyaravichandran2762
@sripriyaravichandran2762 26 дней назад
❤அற்புதம்
@ranganayagimohan9550
@ranganayagimohan9550 26 дней назад
அருமை
@shanthad2531
@shanthad2531 25 дней назад
Vety super 🙏
Далее
Что не так с воздухом в Корее?
00:45
would you eat this? #shorts
00:36
Просмотров 2,2 млн
Что не так с воздухом в Корее?
00:45