மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
Hi sir... En Husband ku age 30 tha aaguthu ippotha sugar irukunu paaththom... Fasting:-160 After meal-274 Veg la poriyal pannumbothu light ah thegai podalama?..
Good morning Dr. can i drink coconut juice % purely ..here is not easy to get coconut...so can i drink coconut juice Please answer me Docteur..Thank you !
நமஸ்காரம் டாக்டர் சார். சார் உங்களைப் பார்க்க வேண்டும் எனில் எங்கு பார்ப்பது? என் பெண்ணிற்கு வயது36 . அவளுக்கு தற்போது சுமார் 2 வருடங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. தற்போது 6 மாதங்கள் ஆகிறது. எப்போதும் படுத்துக்கொண்டே இருக்கிறாள். எடையும் 90 கிலோ இருக்கிறாள். அவளைபக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் தான் பார்த்து வருகிறோம். எனக்கு பயமாக இருக்கிறது. எனவே தயவுசெய்து உங்களைப் பார்க்க முடியுமா? Please . நன்றி!
Super sir thank you 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌