Pesaradhu nalla thane pannuran seyal onnu illa Yen 2024 ops Mukkulathor samugam thane ramanathapuramla population athigam thane Yen vote panni win pa vai neematta nee admk illa dmk potutu ipadi comment pannitu jollya 😂irru
பிரிவினையை உண்டாக்கும் பேச்சு...தன் மீதான கொஞ்ச மரியாதையை கெடுத்துக்கொண்டார்....எக்காணத்தைக்கொண்டும் சாதியை உயர்த்தி பிடித்தல்,சாதியை குறிப்பிட்டு பேசுதல் மிகவும் மோசமானது....
இந்தப் பேச்சுப் பேசிவிட்டு அடுத்த நாள் மன்னிப்புக் கேட்ட நீர் உண்மையிலேயே லொடுக்குப் பாண்டி எலி தான், சசிகலா வகையறா பேச்சைக்கேட்டு தமிழகத்தில் சமுதாயப் பிரச்சினைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு சீரழியாமல் பார்த்துக் கொள்வது உமக்கும் உம் பின்னால் சுற்றுபவருக்கும் நல்லது.
இவனை இந்த அளவுக்கு பேச விட்டு வேடிக்கை பார்க்கும் தமிழக அரசே உடனே இவனைக் கைது செய் இல்லை என்றால் எஸ். வி. சேகர், எச் ராஜா, கருணாஸ் அடுத்து இவர்களைப் போல இனி எத்தனை பேர்கள் எழும்பப் போறார்களோ... ? தமிழன் என்று சொல்லி கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது
அவர்கள் பேசட்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன். நம்முடைய நிலம் 'free speech'க்கு மரியாதை தருவது நல்லது. இதை பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும்.
நீ அன்னிக்க கூவத்தூர்னு ஒரு இடத்தை காட்டினதாலதாண்டா... இன்னைக்கு தமிழ்நாடே நாசமா இருக்குது...! மெயின் அக்கிஸ்டே நீதான்டா...! சின்னம்மாவும்... தினகரனும் என்ன தியாகச் செம்மலா..? ஒரு இனத்தோட பேரை சொல்லி... அந்த இனத்து மக்களை எல்லாம் முட்டாளாக்கி... அடுத்த இனத்துக்காரன்கூட சண்டை போட விட்டு.. அதுல வளர்ச்சி அடையனும்னு இப்படி பல சாதியிலயும் இருக்கானுங்க... நம்ம எல்லாருக்குமே தெரியும்... மனுசன் குரங்குல இருந்து வந்தானு... பின்ன எதுக்குடா இந்த சாதி, சம்பிரதாயம் எல்லாம்... மக்களே தயவு செஞ்சு இந்த மாதிரி சாதி அரசியல் பேசுறவன் பின்னாடி மட்டும் போகாதீங்க... நாடே சுடுகாடாகும்...
In Thevar community there are many good persons. So don't abuse the community. He is talking Nonsense. How publicly he is saying that he spends one lakh for drinking liquor? God bless you.
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் நம்ம எல்லோரும் தமிழர்கள் மட்டுமே இதில் வேற எந்த ஜாதியும் இல்லை.....ஜாதிகள் இல்லையடி பாப்பா என பாடியவர் நம்ம பாரதியார்...நம்ம தமிழர்கள் என்ற ஒற்றுமை இருக்கும் வரை நம்பள ஒன்னும் பண்ண முடியாது ஏன்னெனில் நாம் அனைவரும் ஒன்று தான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒன்றுகூடி போராடுகின்றோம். நண்பர்களே....இதில் ஏதேனும் உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடவும்......
தேவர் என்றால் மற்ற நம் தமிழ்ச்சமூகத்திற்கெல்லாம் உயர்ந்தது மாதிரி இருக்கிறது ..நன்பர்களுக்குள் யாரும் கேட்டுபழகுவதில்லை தெரிந்துகொன்டாலும் அதற்குமுக்கியம் தருவதில்லை தமிழர்கள் உங்கள் நகைச்சுவையை சாதி அடையாளத்தை வைத்து ரசிக்கவில்லை உங்களின் நடிப்பை வைத்துதான் .இந்த அடையாளமும் மற்றும் இரட்டைஇலைசின்னமும்தான் உங்களுக்கு பரவலான வாக்க்குகளை கொடுத்து சட்டசபை உறுப்பினராக அமரவைத்தது. ..அண்ணன் என்றைக்குமே நீங்கள் பொது மனிதராகவே இருக்க வேண்டும். .. சாதிஅடையாளத்தோடு நீங்கள் பேசுகின்ற உங்களுடையமுகத்தை பார்க்க எங்களுக்கு வேதனையும் ஏமாற்றமாகவும் உள்ளது .நீங்கள் அனைத்து சமூக மதம்சார்ந்த மக்களின் தேவைகளின் குரல்.........நன்றி அண்ணன். .....,.
super karunaaz.. unmaiya than pesi irukenga.. jaathi illayadi papa na evana school la illama sekerana? community certificate illama ethana panna mudiyuma?.. good speach.. i will appreciate you sir.. avar pesinathu enna thappu.. edapadi arasu enna pannuchi? pesuravana ulla poduranga.. raja va yen podala sv sekarah yen podala? unga kovathi ipadi yen yosikela
எது பண்ணனும் அப்படின்னாலும் நீங்க பண்ணுங்க அய்யா...மத்தவன பண்ண சொல்லாதிங்க ...இளைஞர்களை திசை மாற்றாதீர்கள்...மனிதத்தை நேசிக்க கற்றுக்கொடுங்கள்..இப்படி பேசுகிறவர்களின் பிள்ளைகள் மட்டும் எப்படி வேறு விதமாக நன்கு வளர்கிறார்கள்..இவர்களின் பேச்சை கேட்கும் நம்மை போன்றோர் தான் வாழ்க்கையை பின்னாளில் தொலைத்துவிடுகிறோம்
parthiban b இங்கேயும் உங்கள் எண்ணங்கள் எல்லாம் சாதியை சுற்றியே இருக்கிறது பாருங்கள்..!! மடையன் என்றால் தன்னிலை அறியாதவர் என்று பொருள். அப்பொருளிலேயே நான் சொன்னேன். 😀