Тёмный

சர்வ மோகினி வசியம் நேரில் காட்சி கொடுத்து நினைக்கும் அனைத்தையும் நிறைவேற்றி தரும். mokini vasiyam 

மாந்திரீக மர்மங்கள்
Просмотров 6 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@KALIMUTHU-gj4cu
@KALIMUTHU-gj4cu 3 месяца назад
தாங்கள் குருவாக எனக்கு கிடைத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...
@rameshraj2884
@rameshraj2884 9 месяцев назад
ரமேஷ் திருச்சி குருவே வணக்கம் இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள் குருவே 🙏 ஓம் நமச்சிவாய .... குருவே சரணம்
@மாந்திரீகமர்மங்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
@ThondanofLordMurugan
@ThondanofLordMurugan Месяц назад
Guruvey saranam
@YuvaRaj-vp3id
@YuvaRaj-vp3id 9 месяцев назад
ஐயா வணக்கம் பல நாட்கள் உங்களோட வீடியோக்களை பார்த்து வருகிறோம் நீங்கள் வெளிப்படுத்தும் விஷயங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு வரும் எதிர்மறை எண்ணங்களை சரி செய்து கொள்ளும் வழிமுறைகளையும் மற்றும் மாயையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் இருந்து சரி செய்து கொள்ளவும் வழிபாட்டு முறைகளும் மந்திர எந்திரம் முறைகளும் தெரிவிக்கவும் நன்றி
@gkkarthick100
@gkkarthick100 9 месяцев назад
குருவே சரணம் மிக தெளிவாக அருமையான பதிவு .. மிகவும் பிடித்துள்ளது
@மாந்திரீகமர்மங்கள்
நன்றி ஐயா
@mallishwaranp8282
@mallishwaranp8282 9 месяцев назад
எதிரிகள் செய்த கர்ம வினை எம்மை ஒன்றும்செய்யவில்லை அவர்கள்செய்த வினை அவர்களுக்குதிரும்பியது அற்புதமானதெய்வசித்தியாகும்..
@மாந்திரீகமர்மங்கள்
சிறப்பு
@PaviPradhiksha
@PaviPradhiksha 6 месяцев назад
​@@மாந்திரீகமர்மங்கள்அவர் கூறுவது எப்படி குரு
@kingantany0786
@kingantany0786 9 месяцев назад
இனிய மதிய வணக்கம் ஐயா மிகவும் அற்புதமான பதிவு ஐயா கோடன கோடி நன்றிகள் ஐயா
@மாந்திரீகமர்மங்கள்
நன்றி
@vijayapradhapvijayapradhap2503
@vijayapradhapvijayapradhap2503 9 месяцев назад
கண்டிப்பாக சாமி இவ்வளவு சூழ்நிலையில் எங்களுக்கு பாடம் கொடுக்கிறிர்கள் சாமி நன்றி சாமி
@மாந்திரீகமர்மங்கள்
நன்றி
@Adviews100
@Adviews100 5 месяцев назад
Ayya வசியம் படிக்க வேன்டும். எங்கு எவரிடம் படிக்கலாம்..
@rajasekaranrajasekaran6530
@rajasekaranrajasekaran6530 9 месяцев назад
ஐயா தெய்வங்களை நேரில் வரவழைத்து சகல பிரச்சனைகளையும் சரி செய்யும் மந்திர முறைகள் பதிவு செய்யுங்கள் ஐயா
@jananianbu3835
@jananianbu3835 9 месяцев назад
ஐயா பிரிந்த காதலன் ஒன்று சேர ஒரு விடியோ போடுங்கள் ஐயா
@மாந்திரீகமர்மங்கள்
ஆண் வசியம் என காணொளிகள் நிறைய பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள்
@k.vadivelvadivel4296
@k.vadivelvadivel4296 7 месяцев назад
குருவே saranam🙏
@PrabaPraba-t9z
@PrabaPraba-t9z 9 месяцев назад
குருவே.திருபாதம்.சரணம்.குரு.வாழ்க.
@மாந்திரீகமர்மங்கள்
ஜெய் பிரத்தியங்கிராதேவி
@jaijohn3022
@jaijohn3022 9 месяцев назад
நன்றி ஐயா
@மாந்திரீகமர்மங்கள்
நன்றி
@Sanchipan19-nq2mc
@Sanchipan19-nq2mc 8 месяцев назад
இதயநோய் உள்ள வங்கலுக்கும் entha message Pathu duu oru video podunga
@மாந்திரீகமர்மங்கள்
விரைவில் பதிவு செய்கிறேன் ஐயா
@GovindRajsiddha-t
@GovindRajsiddha-t 9 месяцев назад
Guruvae vanakam 🙏
@மாந்திரீகமர்மங்கள்
வணக்கம்
@GaneshkumaerGaneshkumaer
@GaneshkumaerGaneshkumaer Месяц назад
O̺m̺ n̺a̺m̺a̺s̺i̺v̺a̺y̺a̺m̺
@0mnamasivaya-786
@0mnamasivaya-786 7 месяцев назад
குருவே வணக்கம். தகடை 48 நாள் பூஜை முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும். நன்றி குருவே
@PaviPradhiksha
@PaviPradhiksha 6 месяцев назад
குருவே வெள்ளி தகடு வாங்க முடியாதப் பட்சத்தில் என்ன செய்வது
@salem_tamilnadu
@salem_tamilnadu 9 месяцев назад
வணக்கம் நண்பரே..... தாங்கள் நலமா.
@மாந்திரீகமர்மங்கள்
நலம் ஐயா
@navaneethanvoice4971
@navaneethanvoice4971 9 месяцев назад
மந்திரம் சொல்லும் முறையை பூஜை முறைகள் கூறுங்கள்
@மாந்திரீகமர்மங்கள்
காணொளி முழுமையாக பாருங்கள் ஐயா கண்டிப்பாக புரியும்
@Sanchipan19-nq2mc
@Sanchipan19-nq2mc 8 месяцев назад
அண்ணா எனது friend தம்பிக்கு தலசீமியா நோய் இருக்கு நீங்க இறைவன் Naa நேரில் பாத்த இன்டு சொல்ரீங்க கொஞ்சம் கேட்டு மருந்து சொல்லுங்க. அண்ணா நான்னும் பாத்தன்தா அண்ணா .முடிஞ்சவங்க Help pannunga அதோட நான் கடவுள் Ahh marannum. Help anunga
@jaga105
@jaga105 9 месяцев назад
ஐயா நீங்கள் மாந்திரீகம் சொல்லி கொடுக்கும் போது நடக்கும் என சொல்கிறீர்கள். ஆனால் நாம் செய்ததை வேண்டாம் என்றால் எப்படி தடுப்பது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பின் விளைவுகள் எப்படி அறிந்து கொள்வது அதையும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா, எனக்கு நீங்கள் புத்தகம் கொடுத்தாலும் சரி இல்லை நல்ல புத்தகங்களை சொல்லுங்கள் ஐயா நான் வாங்கி கொள்கிறேன்
@vijayapradhapvijayapradhap2503
@vijayapradhapvijayapradhap2503 9 месяцев назад
குருவே சரணம் சிவ ஐயா பாதம் போற்றி
@மாந்திரீகமர்மங்கள்
ஜெய் பிரத்தியங்கிரா தேவி
@k.vadivelvadivel4296
@k.vadivelvadivel4296 7 месяцев назад
அய்யா மோஹினி சித்து எடுக்கணும் உங்கள் ஆஷிர்வாதம் வேண்டும்
@sathishsathish-ih8fh
@sathishsathish-ih8fh 4 месяца назад
sir mohini upasana eduthutingala?
@niharika31576
@niharika31576 9 месяцев назад
Ayya iniku tingal kilamai call Panna switch off nu varuthu. WhatsApp la yum ring pothu edukala.
@மாந்திரீகமர்மங்கள்
நான் தற்போது தாராளமாக அழையுங்கள் கண்டிப்பாக பேசுகிறேன்
@sathishsathish-ih8fh
@sathishsathish-ih8fh 4 месяца назад
mohini vasiyam panavanga yarachum intha message room la irrukingala? plz reply
@SanaSana-nv5zn
@SanaSana-nv5zn 3 месяца назад
S
@vijisabarishdhurvas611
@vijisabarishdhurvas611 9 месяцев назад
Guru ji 🙏 yen amma varagi ♥️ narbavi
@மாந்திரீகமர்மங்கள்
ஜெய் பிரத்தியங்கிரா தேவி
@jaga105
@jaga105 9 месяцев назад
ஐயா மாந்திரீகம் செய்பவர்களுக்கு ஆண் வாரிசு இருக்காது,குடும்பம் இருக்காது, உடலுறவிலும் ஈடு பட கூடாது, என்னேரமும் கடவுள், பக்தி, தியானம் இது போல இருக்க வேண்டும்,அப்படி இருந்தாலும் நம்மை விட்டு குடும்பம், உறவுகள் போய் விடுவார்கள், நமக்கும் பாவம் சேர்ந்து நாமும் மாந்திரீகம் மூலமாகவே இறப்பு ஏற்படும் என்பது எந்த அளவுக்கு உண்மை என சொல்லுங்கள். ஏனென்றால் எனக்கும் மாந்திரீகம் கற்று கொள்ள அதீத ஆர்வம் உண்டு ஐயா
@vijayapradhapvijayapradhap2503
@vijayapradhapvijayapradhap2503 9 месяцев назад
சாமி 48 பூஜை மிகவும் கஷ்டமாக உள்ளது சாமி தயவு கூர்ந்து பூஜை நாள் குறைவாக கொடுங்கள் சாமி
@மாந்திரீகமர்மங்கள்
ஐயா வணக்கம் வழிபாட்டு முறைகள் அதற்குண்டான நாட்களில் செய்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்கும்
@Sanchipan19-nq2mc
@Sanchipan19-nq2mc 8 месяцев назад
Marunthu sollunga anna
@மாந்திரீகமர்மங்கள்
விரைவில் பதிவு செய்கிறேன்
@ruthra4535
@ruthra4535 8 месяцев назад
பெண்கள் யட்சிணி வசிய பூஜை செய்யலாமா
@sathishsathish-or6gn
@sathishsathish-or6gn 8 месяцев назад
Hmm panalam guru irrunthalum pothum
@karppuswamy3066
@karppuswamy3066 7 месяцев назад
எவ்வளவு நாள் ஆகும் சாமி
@rajasekaranrajasekaran6530
@rajasekaranrajasekaran6530 9 месяцев назад
அய்யா தெய்வங்களை நேரில் வரவழைத்து சகல பிரச்சனைகளையும் சரி செய்யும் மந்திர முறைகள் பதிவு செய்யுங்கள் ஐயா
@மாந்திரீகமர்மங்கள்
கூடிய சீக்கிரம் பதிவு செய்கிறேன் ஐயா ஆனால் நீங்கள் கேட்டவாறு ஏற்கனவே பல காணொளிகள் பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள்
Далее
3 лайфхака для УШМ
01:00
Просмотров 59 тыс.
Пресс-конференция перед UFC 308
49:51
He went ALL in 😭
00:12
Просмотров 1,8 млн
மோகினி வசியம் | Mohini vasiyam
22:13