Тёмный
No video :(

சற்றுமுன் அமைச்சின் அதிரடி உத்தரவு ! பறிக்கப்பட்டது வைத்தியரின் பதவி ! உடனடி இடமாற்றம் !  

GL Tharshan
Подписаться 30 тыс.
Просмотров 27 тыс.
50% 1

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan RU-vid Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@BM-cw7nh
@BM-cw7nh Месяц назад
தர்மம் ஒரு நாள் வெல்லும்💪👌👍🏻🤞🔥🔥🔥🔥 இந்த செயல் தான் Dr அர்ஜுனாவின் சிகரம் தொட வைக்கும் அசுர வெற்றிக்கு முதல் வித்து. இப்போ தான் தரமான ட்ரெய்லர் வெளியீட்டு விழா, முன்னாடி வந்த அனைத்தும் வெறும் டீஸர் மட்டுமே. ஆட்டத்தை பொறுமையுடன் காண்போம். எல்லாம் சகோதரம் அர்ஜுன்க்கு நன்மைக்கே. மகாபாரத்தில் இருந்த அர்ஜூனன்க்கே இந்த நவீன அர்ஜுன் டாப் கொடுக்கும் அளவுக்கு கதைகளும் காட்சிகளும் கண்டிப்பாக மாறும். பொறுமை காப்போம். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து.
@kanasri2735
@kanasri2735 Месяц назад
படித்தவரது பதவியை பறித்த படிக்காத அமைச்சர்🤔
@janesevelyn
@janesevelyn Месяц назад
@@kanasri2735 பதவியை துஷ்பிரயோகம் செய்து ஒருவராலும் படித்த பட்டத்தை பறிக்க முடியாது.
@amayababy9194
@amayababy9194 Месяц назад
அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றலாம். நீதுறை பொய்யாகலாம்.ஆனால் நாம் அனைவரும் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் மறந்து விடக்கூடாது.
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Really Really true 💯
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
குற்றம் செய்தவர்கள் சிரித்துகொன்டிருக்கின்றார்கள் நிரபராதி தண்டிக்கப்படுகி்ன்றார்மக்களின் இதயமான அருச்சுனா கவளை வேண்டாம் இறைவனிடம் மாபியாக்கள் தப்பிக்க முடியாது
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 Месяц назад
படிக்காதவரால் படித்தவரின் பதவி பறிக்கப்படும் இழி நிலை எப்போது மாறும்?
@ammaappa5573
@ammaappa5573 Месяц назад
This is the Srilanka.Mafia gangs defend by health minister. Where is justice. ...?.....????
@BarathithasanThanusan-wq2pi
@BarathithasanThanusan-wq2pi Месяц назад
நன்றி அண்ணா
@user-mp3vy3og1d
@user-mp3vy3og1d Месяц назад
அண்ணர் dr.அர்ச்சுனா...... ஆண்டவனே நம்ப பக்கம்..... இவங்கள் ஆரு, எல்லாம் நன்மைக்கு...... இயற்கை உங்களை வெற்றிக்கு கொண்டு போக ஆரம்பிக்குது.... எல்லாம் நன்மைக்கே
@user-dq1zx1zp7p
@user-dq1zx1zp7p Месяц назад
Unmai urnkuvathillai👍🙏🙏🙏
@sivamsiva8991
@sivamsiva8991 Месяц назад
உடண்டி தகவலை மக்களுக்கு கொண்டுவந்துள்ளிர்கள் நன்றி. பாவம் டாக்டர் அர்ச்சுனா😢
@vasasamayal6889
@vasasamayal6889 Месяц назад
இதுதான் பதவியைப்பறிப்பதும் விலைஏற்றுவதும் குறைப்பதும் கையால் ஆகாத மந்திரிகளும் உள்ள இடம் srilanka
@schoolbreeze8021
@schoolbreeze8021 Месяц назад
ஏற்கனவே எதிர்பார்த்த முடிவு.
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r Месяц назад
Dr relax yourself. Please continue your profession and I will claim the tree to top Very soon.god bless u.
@SivaSanmugaraj
@SivaSanmugaraj Месяц назад
This is Sri Lanka law
@KandhayyaKamal
@KandhayyaKamal Месяц назад
Dr அர்சுனாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள்..இனி இவையொன்றுமே‌ பயனளிக்காது.எளவே வீடு கட்டுவதாயின் சரியான அத்திவாரம் இருக்கவேண்டும்.இனியும் எமது அரசியல் தலைமைகளை நம்பாமல்.அனைத்து இளஞர்களையும் ஒன்றுசேர்த்து அடுத்த பாராளமன்ற தேர்தலுக்கு வழிநடத்துங்கள் . மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் அப்பொழுதுதான் ஓர் நிரந்தரமான தீர்வு வரும்.சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடைபிள் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்துங்கள்.இந் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள். முதலாவது கல்வி சுகாதாரம்.வேலைவாய்பு அனைத்து வீதிகளும் சரியாக புணரமைக்கவேண்டும் மற்றும் போதைஒழிப்புசெய்யவேண்டும் மற்றும் அணைத்து துறைகளும் சீரமைப்பு செய்து அழகான வடகிழக்கை உருவாக்குங்கள்.மக்கள் உங்களுடன் இருப்பார்கள் இது அணைவருக்கும் இறுதி சந்தர்பமே பயண்படுத்துங்கள்................❤
@user-mp3vy3og1d
@user-mp3vy3og1d Месяц назад
என் உள்ளத்தில் இருப்பதை அவ்வாறே சொல்லி இருக்கின்றீர்கள்.... இணைவோம் இனியும் பிரியோம்
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 Месяц назад
Really true 💯
@dajanvicknesh7101
@dajanvicknesh7101 Месяц назад
அமைச்சர் ஊழல் வாதிகள் இலங்கை அதிகம் இலங்கை எதுவும் மாறாது
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Месяц назад
One of the word leading country.
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig Месяц назад
Doctor archchuna unmaiyana doctor aaka erunthamaiyal avarathu doctor pathavi parikkapaddullathu ஊழல் செய்த doctor s kku doctor pathavi kudukkappaddullathu oru naal unmai vellum
@vasanthadevisivarajah792
@vasanthadevisivarajah792 Месяц назад
100%ture
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 Месяц назад
Very painful
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 Месяц назад
மக்கள் மருத்துவ ஊழலை வலி சுமந்தவர்கள் இவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
@ruby75789
@ruby75789 Месяц назад
Shame on them! Shame...Shame 😮
@vasanthykaruppiah2614
@vasanthykaruppiah2614 Месяц назад
Parathaniya vanthalum okay yangalukum sandosama eruku
@SivaloganathanPonnuthurai
@SivaloganathanPonnuthurai Месяц назад
மிகவும் மனவருத்தமான இந்த பதிவு மிகுந்த வேதனை அழிக்கின்றது ஒட்டுமொத்த ஊழல் கும்பலுடன் தனிஒருஆள் ஆக.என்னசெய்வது.டாக்டர் காலம் மாறும்
@sajeevan26
@sajeevan26 Месяц назад
Athenda,, last la sorkam, translated pannina read panidu poduda
@PriyaPriya-gg6ew
@PriyaPriya-gg6ew Месяц назад
Engal thangame kavalai vendam
@HappyBirdBath-jk7fu
@HappyBirdBath-jk7fu Месяц назад
Sir please neenka unna virathappotaddam saija venadam athanal naankal unkalaipponda unmaijana paditha manitharakalai ilakka neridum kuttam saipavarkalai ..God oru pothum thandikkamal vidamaddar
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Месяц назад
Yes. This is Expected. Dr. Arjunan must fight join with people in a different way now.
@user-vc9ve8we5c
@user-vc9ve8we5c Месяц назад
EASY TO ADVICE ANYONE..
@monkeyydgamer7218
@monkeyydgamer7218 Месяц назад
மந்தரிசபையிலும் இதே பிரச்சனை
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Месяц назад
You have been now Depromoted from being eligible as MS to the level of House Officer Even that appointment is on Temporary basis Until the investigation is over After that only you would be decided where to be?
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 Месяц назад
Thamilargal nalla atchiyalargalai thernthedukka vendum Illayenil valnal ellam porattam than...
@425walmer7
@425walmer7 Месяц назад
He may be genuine finding the irregularities in Chavakachcheri Hospital but he had crossed his limits and chose the wrong path to find solution which won't be tolerated by all the doctors in SriLanka & The Health Ministry. He was used by the South to tell the whole world that all the Tamil Doctors & Tamil Politicians are corrupted except him & Douglas.
@humanityprevails2273
@humanityprevails2273 Месяц назад
sorry he never said that, he was degraded and pushed to such a state . The ones who crossed the lines are the couple of Tamil Doctors. This issue could have been resolved in a amicable dignified manner. What are they tried to coverup. Truth will come out one day. with respect he is not against the doctors or the ministry, he wants Justice. he voiced of for the people . There was not enough care for the public in this particular hospital. pointing out is it a crime.
@425walmer7
@425walmer7 Месяц назад
@@humanityprevails2273 Certainly not but I may be wrong but the way he chose was not great . He is not the only genuine Tamil Government servant in SriLanka. You should respect your colleagues, if you don't respect who will respect them. Because of one or two now all the Doctors lost their respect and dignity only because of him. He might go but just think about the relationship between the Doctors and Public ?? So Sad.
@janesevelyn
@janesevelyn Месяц назад
Poi poi poi read the letter again
@t.mahalakshmimahala595
@t.mahalakshmimahala595 Месяц назад
If you speak the truth You will be punished just like this
@sivrav5541
@sivrav5541 Месяц назад
He should leave,our country keep it up
@nithilankaneshan671
@nithilankaneshan671 Месяц назад
😂😂😂😂pthum unda tamil translation😂😂😂😂
@Successful606
@Successful606 Месяц назад
நிமிடத்திற்கு நிமிடம் சுடச் சுடச் செய்திகள் சுடுகுது.
@KithuKithu-l5k
@KithuKithu-l5k 25 дней назад
கொள்ள.குட்டம்
@Snekithi
@Snekithi Месяц назад
அர்ச்சுனா போட்ட பதிவை எடுத்து போடுவதில் என்ன லாபம்? ஏதாவது புதுசா சொல்லுங்க இல்லையேல் வேற வேலையை பாருங்க
@ni2022law
@ni2022law Месяц назад
வேலை இல்லை என்றால் தெருவிலிருந்து பிச்சை எடுங்கோ தம்பி. அதை விட்டுவிட்டு views காகவும் like காகவும் இவ்வாறு பித்தலாட்டமான தலையங்கத்துடன், அவர் அழும் படத்தையிட்டு வீடியோ வெளியிட்டுவதன் மூலம், வைத்தியர் அர்ச்சுணாவின் போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டாம்!
@GL_Tharshan
@GL_Tharshan Месяц назад
நீங்கள் பிச்சை எடுக்கிறீர்கள் என்பதற்காக நாங்களும் எடுக்கவேண்டும் என்று அவசியம் இல்லை; போடப்பட்டிருக்கும் தலையங்கத்தில் என்ன பிழை ? உள்ளே உள்ள செய்தியில் என்ன பிழை ? இந்த செய்தியின் ஊடாக எவ்வாறு போராட்டம் மழுங்கடிக்கப்படுகின்றது ? தயவு செய்து பதில் போடவும் , இல்லையென்றால் எங்கேயும் சென்று பிச்சை எடுக்கவும் 🙏
@user-mv5qw4te8w
@user-mv5qw4te8w Месяц назад
Thanks thambi
@ni2022law
@ni2022law Месяц назад
தம்பி உங்களைப் போன்ற பிச்சைக்காரர்கள் தியாகி ஐயாவிடமும், மருத்துவ மாபியாக்களிடமும் பிச்சை எடுத்து வாழ்வது உலகறிந்த உண்மை! அதை மறுப்பதற்கில்லை! நீர் எழுதியவற்றிலுள்ள தவறை புரிந்து கொள்ளமுடியவில்லை என்றால், வேறு யாரோ எழுதித்தர நீர் பதிவிட்டீரா? நீர் ஊடகம் சம்மந்தமான கற்கைநெறி படித்திருந்தால் நான் சொன்னது புரிந்திருக்கும். அந்த தகுதியில்லாத உமக்கு எப்படி சொன்னாலும் புரியாது. அதுமட்டுமல்ல, views மற்றும் like காக அலையும் உம்மை போன்றவர்களுக்கு புரியவைக்கமுடியாது!!
@GL_Tharshan
@GL_Tharshan Месяц назад
உலகறிந்த உண்மை என்றால் தங்களால் நிரூபிக்க முடியுமா ? மறுபடியும் சொல்கிறேன் நீங்கள் பிச்சை எடுக்கிறீர்கள் என்பதற்காக மற்றவர்களும் அவ்வாறு செய்கிறார்கள் என்று எண்ணி விடாதீர்கள் ; நான் உங்களிடம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மறுபடியும் நீங்கள் என்னை நோக்கி கேள்வி கேக்கிறீர்கள் 😆 பதில் சொல்ல தைரியம் இல்லை என்றால் ஏன் சும்மா எங்கட time waste பண்றீங்கள் ? மறுபடியும் கேக்கிறேன் பதிவி செய்த காணொளியில் என்ன தவறு ? உள்ளே உள்ள செய்தியில் என்ன பிழை ? சொல்லுங்கள் ……. இன்னும் ஒன்று நீங்கள் குறிப்பிட்டது போல என்னைப் போன்றவர்கள் மாபியாக்களிடம் பிச்சை எடுப்பது உலகறிந்த உண்மை என்றால் ! உங்களின் திருமுகத்தைக்காட்டி சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு இடமுடியுமா ? இல்லை என்றால் வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கோ நான் பதிவு செய்கிறேன் … நீங்கள் குறிப்பிட்டது உண்மையாக இருந்தால் செய்ங்கள் இல்லை என்றால் உங்கள் வீட்டு முகவரி அனுப்பி வைங்கள் நான் ஒரு வெள்ளை துணி அனுப்பி வைக்கிறேன் அதைவைத்து ஏதும் செய்யுங்கள் ………..🫵
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Месяц назад
கொள்ள கூட்டம்
Далее
Starman🫡
00:18
Просмотров 2 млн
Butch REACT to Creative way to fix damaged tile!
00:46
Просмотров 852 тыс.
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 21 тыс.
Starman🫡
00:18
Просмотров 2 млн