Тёмный

சற்றுமுன் ! மறுக்கப்பட்டது பிணை ! தொடரும் வைத்தியரின் சிறைவாழ்க்கை !  

GL Tharshan
Подписаться 30 тыс.
Просмотров 34 тыс.
50% 1

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan RU-vid Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@kanijudrasanjeyranjini8705
@kanijudrasanjeyranjini8705 Месяц назад
அவர் ‌சிறையில் இருந்தாலும் வெற்றி பெற்றார் ஐயா மக்கள் மத்தியில்
@SuhiRuby
@SuhiRuby Месяц назад
இந்த மக்களுக்காக போராடும் உண்மையான மனிதர் அவர் 😢😢😢😢😢😢😢😢😢😢
@manikandanmuthusamy8122
@manikandanmuthusamy8122 Месяц назад
பாமரை மக்களுக்காக தனி ஒருவனாக போராடும் மருத்துவர் அவர்களுக்கு கடவுள் துணை இருப்பார், உறுதியாக வெற்றிபெறுவார்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Месяц назад
❤️❤️❤️🌷😭😭😭😭Swlss
@KandhayyaKamal
@KandhayyaKamal Месяц назад
மன்னார் மக்களே துரோகிகளுக்கு இனி வாக்களிக்காதீர்
@user-ws5vd1sv2p
@user-ws5vd1sv2p Месяц назад
நீதிபதியாக உள்ளவர் நீதிபதியா அல்லது கையால் ஆகாதவரா ?. மக்களே இந்த அரசை தூக்கி எறியுங்கள். தேர்தல் மிக அருகில். இளஞர்களுக்கு வாய்பு கொடுங்கள். நன்றி. From London.
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Месяц назад
Brother நீங்கள் லண்டனில் அரசை மக்கள் எதிர்க்க முடியாது.அதன் ஆபத்துயாருக்கு நியாயத்தின் பக்கம்தான் இறைவன் சோதனை கொடுப்பான் ஆனால் காப்பான் புரிகிறதாஅ?ஆதங்கம் வேண்டாம். இறைவனிடம் மண்றாடுங்கள்.
@nikshannikshan67
@nikshannikshan67 Месяц назад
நீர் லண்டன்தானே நீதியை குறை சொல்ல வேண்டாம். அமைதியாக பண்பாக அணுகி அவரை வெளியே கொண்டுவருவோம்.
@user-lb3km3de3o
@user-lb3km3de3o Месяц назад
people like you who heated the blood of the youths in our land past many years ago... don't try to drive us from London. Fuck off there. We are in correct paths and will find truth...
@user-po1dj1fw6k
@user-po1dj1fw6k Месяц назад
ஒருவர் தன்ஆதங்கத்தை கூறுகிறார் அதில் என்ன பிழை? இலண்டனில இருந்தால்என்ன?சந்திரமண்டலத்தில் இருந்தால்லென்? உனக்கு ஆதங்கம் என்றால் என்னென்று தரியாது?(மனவேதனை)
@ravinila791
@ravinila791 Месяц назад
இறைவன் தான் துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏
@abdullahmadanyhusain996
@abdullahmadanyhusain996 Месяц назад
யாவும் நலனுக்கு, நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.
@humanityprevails2273
@humanityprevails2273 Месяц назад
yes but he needs to get things done calmly. his innocence may be causing the problems. He is a good person. harmless.
@rajinijeyaprakash1537
@rajinijeyaprakash1537 Месяц назад
கொலை செய்தவர்கள் வெளியே. பிழையை தட்டிக்க கேட்டவர் உள்ளே. இலங்கை பாமர மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். எதிர் சட்டத்தரணிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
@tamilovesongvlog
@tamilovesongvlog Месяц назад
நல்ல மனிதனுக்கு காலம் இல்லை சாதனை செய்பவனுக்கு சோதனை அதிகம் அர்சுனா அண்ணா ❤❤❤❤
@kugaranjinikajendran7198
@kugaranjinikajendran7198 Месяц назад
இப்பொழுது மருத்துவம் சட்டமும் ஒன்றிணைந்து மக்களுக்கு அநியாயம் செய்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது.
@abi805
@abi805 Месяц назад
வைத்தியர் அர்ச்சுணா அவர்களே தைரியமாக இருங்கள். எங்களுக்கும் கவலைதான்..எல்லாம் நல்லதே நடக்கும். கவலைப்பட வேண்டாம்😢
@nikshannikshan67
@nikshannikshan67 Месяц назад
உள்ளே Box போட்டு உங்கள் அனுதாபத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
@mariagnanaseelandelrin7463
@mariagnanaseelandelrin7463 Месяц назад
APIDIYA LOOSU
@bastiananthony3392
@bastiananthony3392 Месяц назад
கவலையான செய்தி தான். இந்த மாப்பிய வைத்திய கூட்டத்மும் இந்த போக்கிரி அரசியல்வாதிகளும் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும்.டாக்டர் அர்ச்சுனாவுக்கு நீதி கிடைக்க போராடுவோம். டாக்டரின் நலத்திற்காக இறைவனைிடம் பிரார்த்திப்போம். காணொளிக்கு நன்றி.
@lebosinianantharajah4960
@lebosinianantharajah4960 Месяц назад
எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் அவரை பிரபஞ்சம் காக்கிறது இறைவனுடைய கையில் யாவும்.
@KandhayyaKamal
@KandhayyaKamal Месяц назад
இப்பொழுது புரிகிறதா யார் யார் மாஃபியாகள் என்று
@YashoYasho-x6o
@YashoYasho-x6o Месяц назад
மிகவும் வேதனையாக உள்ளது நிச்சயமாக DR தம்பி அர்ச்சுனா வெல்லுலார் தர்மத்தை சூது கல்லினாலும் இறுதியில் தர்மமே நிச்சயமாக வெல்லும் உண்மைகள் ஒரு போதும் உறங்காது
@k.mariyan7994
@k.mariyan7994 Месяц назад
தம்பி சிறை குற்ரவாளியை சிதைக்கும் ஆனால் போராளியை செதுக்கும்
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
மாபியாக்கள் இருக்கும் வரைக்கும் மக்களுக்கு நீதி கிடைக்காது 😢😢😢😢😢😢
@eishaeisha2453
@eishaeisha2453 Месяц назад
ஜயா நீங்கள் மருத்துவர் அர்ச்சுனாவை வவுனியா சென்று பாருங்கள் பாவம் அவர் இன்று அவரின் தாய் தந்தை இருந்திருந்தால் எவ்வளவு வேதனைகளை அனுபவித்து இருப்பார்கள் 😭💔
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Месяц назад
சீமான் பல மாதங்கள் சிறை இருந்தவர் இன்றுவரை அவர் பக்கம் இளைஞர்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள் அதுபோல் அர்சசுனா பக்கம் இளைஞர்கள திரளுவார்கள் உறுதி. அவரும சிறையில் பல புதிய பாடங்களைக் கற்று வருவார்.வெற்றி நிட்சயம்
@SsIi-t1p
@SsIi-t1p Месяц назад
நல்லதுக்கு காலம் இல்லை ஐய்யா மக்களின் முடிவுதான் இந்த முடிவு ஐய்யா மிக மனகவலை
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Месяц назад
வேதனையாக இருக்கிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@komathysri
@komathysri Месяц назад
அர்ஜுனா நிதியானர் மிகவும் மனவேதனையாக இருக்கிறது நிச்சயம் அவரை கடவுள் காற்றுவார்
@srilathasiva3834
@srilathasiva3834 Месяц назад
Dr.அர்ச்சுனா எத்தனை உயிர்களை காப்பாற்றும் பொறுப்புடன் உள்ளவர்.அவர் சிறையில் உடல், உள ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@seethasellathamby3628
@seethasellathamby3628 Месяц назад
2009 பிறகு எத்தனை per இறந்தார்கள் இப்போ என்ன பெரிய அனுதாபங்கள் தெரியல
@humanityprevails2273
@humanityprevails2273 Месяц назад
True.
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai Месяц назад
@@srilathasiva3834 ஒருவன் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டால் என்ன செய்வது?
@kamaleswaryshanmuganathan734
@kamaleswaryshanmuganathan734 Месяц назад
அருட்பேராற்றல் Dr Archchuna வை இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக வாழ்க வளமுடன்🙏
@kayalsrii852
@kayalsrii852 Месяц назад
தர்மம் தலை காக்கும் அவர் செய்த உதவி அர்ச்சுனாவை விடுவிக்கும் கவலையாக உள்ளது வெளிநாட்டில் இருந்து என்ன செய்வது என்று தொரியவில்லை யாரும் உதவி செய்யுங்கள் இப்போது எங்கள் தலைவன் இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா கொட்டவர்களுக்கு தான் காலம் கடவுளே காப்பாத்து இவ்வளவு நல்லவரை ஏன தண்டிக்கிறாய்
@rasiahsuresh598
@rasiahsuresh598 Месяц назад
கடவுள்🙏 காப்பற்ற வேண்டும்🙏வேதனையாக இருக்கிறது.
@seethasellathamby3628
@seethasellathamby3628 Месяц назад
அவரின் அண்ணா அங்கயன் வரவில்லையா daclas ஐயா வராதர
@user-xk2ns4qp3j
@user-xk2ns4qp3j Месяц назад
வேதனையாக இருக்கிறது😢😢😢😢😢
@jkrabi_shorts
@jkrabi_shorts Месяц назад
இவ்வாறு விடக்கூடாது தர்சன் நீங்கள் சென்று வைத்தியரை காப்பாற்ற வேண்டும் 😢
@analedsumygopalakrishnan7461
@analedsumygopalakrishnan7461 Месяц назад
நீதிக்காக போராடும் அனைவரையும் வணங்குகின்றோம். 😭🙏
@Paranvvt
@Paranvvt Месяц назад
மரண தன்டனை வழங்கும் நீதி பதி கடவுளுக்கு சமம், அவருக்கு கூட மனசாட்சியை தட்டவில்லையா ???
@user-po1dj1fw6k
@user-po1dj1fw6k Месяц назад
ஐயா! இலங்கையில் நீதி இருக்கா????
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 Месяц назад
😪😪😪😪🙏
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i Месяц назад
அன்பு வணக்கம் தம்பி 🙏நன்றி ஐயா 🙏🙏🙏பொறுமையுடன் இருப்போம் 🙏🙏🙏
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Месяц назад
Stay strong 💪🏻 Dr We all are praying for you 🙏🏻🙏🏻🙏🏻
@jeyakala1464
@jeyakala1464 Месяц назад
ஐயா.. உண்மை உங்கள் பதிவு! புதிய தலைமுறை வர வேண்டும்... மாஃபியாக்களும் அதற்கு துணை போகும் கட்சிகளும் களையப் பட வேண்டும். தூய கொள்கை கொண்ட இளைஞர் கையில் இந்த அரசியல் ஒப்படைக்க பட வேண்டும். நாட்டின் ஊழல் களையப் பட வேண்டும்.
@sarojini5898
@sarojini5898 Месяц назад
Sinhala இளஞைர்கள் Gallefaceல் எவ்வளவு ஒற்றுமயைாக போராடினார்கள்..நம்மாள் முடியவில்லையே !!!😢😢😢😢😢
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Payam, velai poy vidum enru..
@user-tk5ko8vf1s
@user-tk5ko8vf1s Месяц назад
Dr அர்ச்சனா அவர்களுக்குபிணை கிடைக்கவில்லை என்பது மிக மிக வேதனையை இருக்கிறது நல்லதுக்கு காலமே இல்லை அவரின் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் 🙏 நீங்களும் கவனம் இருங்கள் 🙏 மக்கள்ஆகிய அனைவரும் விழித்து எழவேண்டும் கைகொடுக்க வேண்டும் நமது நாட்டில் நீதி தூக்கிவிட்டு பல பல வருடங்கள்பணம் 💰 பத்தும் செய்கிறது
@user-hz1cy8qf8e
@user-hz1cy8qf8e Месяц назад
நாங்கள் கடவுளை கும்பிடுகினாறோம் அவர் சுகதேகியாக் உள்ளேஇருந்த வேளியே வருவார் மக்களே என்வரும் தேர்தலில் நல்லமுடிவை கொடுங்கள் இவர்கள் வீட்டுக்கு போகட்டும் தயவு செய்து யோசியிங்கள் இழைஞர்களே
@rasalingamchelvi6038
@rasalingamchelvi6038 Месяц назад
Please அவர் வெளிய வந்ததும் அவருக்கு நல்ல உறக்கமும் ..ஆரோக்கியமான உணவும் குடுத்து அவரை ஆரோக்கியமா இருக்கு உதுவுங்கள்..🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nathanvaz221
@nathanvaz221 Месяц назад
சட்டம் ஒரு இருட்டறை.எல்லோரும் இளஞ்செழியன் ஆக முடியாது.நீதி வெல்லும்.
@thusianu4770
@thusianu4770 Месяц назад
தனியொருவன்
@AnnAnn-pn4on
@AnnAnn-pn4on Месяц назад
வெண்டு வருவன் தம்பி காலம் பதில் சொல்லும் 😢😢😢
@Paranvvt
@Paranvvt Месяц назад
நான் நினைக்கிறேன் நீதி பதி கூட ஊழல் செய்திருக்கலாம் அவரும் மக்களால் வெருக்க படுவார்!!!
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Yes
@nikshannikshan67
@nikshannikshan67 Месяц назад
தம்பி நீதியைக் குறைசொல்லி நீரும் உள்ள போகவேண்டி வரும் கவனம்.
@Paranvvt
@Paranvvt Месяц назад
⁠ உங்க வீட்டில் ஒருவருக்கு குழந்தை கிடைத்த பின் வைத்தியர்களின் அலச்சயத்தினால் உங்கலின் உறவிணர்களுக்கு அசம்பாவிதம் நடந்திருந்தால் இப்படி பதில் அழித்திருப்பீர்களா
@nanthinysuthakaran3777
@nanthinysuthakaran3777 Месяц назад
நீதிபதி உழல் வாதி
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai Месяц назад
@@nanthinysuthakaran3777 நீங்கள் எல்லோரும் உள்ளே போகப்போறீங்கள்.
@palanjerika6918
@palanjerika6918 Месяц назад
மன்னார் நீதிபதி கோர்ட்டை கழட்டி வி்ட்டு இருக்கலாம்.நம் நாட்டில் நீதியே இல்லை..பிறகென்ன நீதிபதி.
@mangobb2150
@mangobb2150 Месяц назад
கவலையாக இருக்கிறது
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 Месяц назад
என்ன நீதிகெட்டவன் உள்ளே நல்லவன் வெளியே
@miniprincely6783
@miniprincely6783 Месяц назад
ஐயா, நமது மீட்பரை பாதுகாப்பாக சட்டத்தின் படி மீட்டு எடுங்கள். துரோகிகள் வெல்லக்கூடாது. எமது அர்யுனா வாழ்க
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb Месяц назад
போலீஸ் லஞ்ச ஊழல் காரங்களுக்கு என்ன தண்டனை .
@Cherry-po9kk
@Cherry-po9kk Месяц назад
இந்த நீதிபதி மன்னார் வைத்தியசாலை வைத்தியருடைய கூட்டாளியா இருக்க லாம்
@thamvijay6081
@thamvijay6081 Месяц назад
உண்மை இரண்டு பேருடைய பெயர்களையும் பார்க்க
@nikshannikshan67
@nikshannikshan67 Месяц назад
தம்பி நீதியையயும் நீதிமன்றையும் குறைகூறி நீரும் உள்ளே போகாமல் அடக்கி வாசியும்.
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai Месяц назад
நீதிபதியை அவமதித்துப் பேசுவது தவறு
@Cherry-po9kk
@Cherry-po9kk Месяц назад
நான் தான் இந்தியாவில் இருக்கேன் என்னை எப்படி உள்ளே போடுவிங்க😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@kandenize
@kandenize Месяц назад
நீதிபதி சட்டத்தை மீறமுடியாது
@thenujavilvarasha9446
@thenujavilvarasha9446 Месяц назад
மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும் ஊழல் வாதிகள் அழிய வேண்டும்
@nikshannikshan67
@nikshannikshan67 Месяц назад
நீர் உள்ள போக வேண்டும்
@gowriarumathurai64
@gowriarumathurai64 Месяц назад
திட்டமிட்ட சதி ஆனால் நீதி வெல்லும்
@Gnanam502
@Gnanam502 Месяц назад
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் உண்மைகள் உறங்காது
@sarojini5898
@sarojini5898 Месяц назад
மடுமாதா காப்பாற்று😢😢😢😢😢😢❤
@SsIi-t1p
@SsIi-t1p Месяц назад
வணக்கம் ஐய்யா உங்களுக்கு நன்றி ஐய்யாவணக்கம்
@VijiViji-g4j
@VijiViji-g4j Месяц назад
Dr. அர்ச்சுனா அவர்களி்ன் இலட்சிய பயணச்சிலுவை சுமையல்ல இமையத்தைதொடும் தர்மம் வெல்லும் !!! அதர்மம் அழியும்! வளர்க தமிழ்!!!!!!?
@Suthashniarunchchnan
@Suthashniarunchchnan Месяц назад
கடவுளே அர்ச்சுனாவை வெளியே கொண்டுவா.
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 Месяц назад
வேதனையாக இருக்கின்றது 😂
@muththulinganpalvannan7112
@muththulinganpalvannan7112 Месяц назад
கவலைக்குரிய சம்பவம், டாக்டர் அர்ச்சனா ஒரு திறமையான, நல்ல மனிதர். இலகுவாக எதையும் சாதிக்கலாம் அல்லது திருத்தலாம் என்பது தனி ஒருவரால், இந்த சமூகத்தில் கஷ்டமான காரியமாகும். நியாயமான பக்கத்தின் பின்னால் நிற்பவரகள் எல்லாரும் சாதாரணமான பொதுமக்களாக இருக்கிறோம். பண பலம் இல்லை, அரசியல் பலம் இல்லை, தெருவுக்கு மக்கள் வந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. தன்னலம் சார்ந்திருப்பதே இவ்வுலகில் வாழ்வதற்கான சூழ்நிலையாகும். இதில் டாக்டரும் விதிவிலக்கு அல்ல.
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
Doctor Arjuna ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gskv1234
@Gskv1234 Месяц назад
எல்லாம் கூட்டுக் களவாணிகள்.. 😡😡
@yk640
@yk640 Месяц назад
Well
@RubyKana
@RubyKana Месяц назад
Thank you for your support
@AdilAhasten-e7z
@AdilAhasten-e7z Месяц назад
Support Dr A
@joystharshi5211
@joystharshi5211 Месяц назад
Dr.arjuna காக நல்ல lawyers iஐ நியமியுங்கள் ஐயா
@MohamedFikri-x4r
@MohamedFikri-x4r Месяц назад
இளைஞர் சமுதாயத்தின் வீரமகன் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா உண்மை ஒரு நாள் வெல்லும் நிச்சயம் நீ ஜெயிப்பாய்
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r Месяц назад
All tamils in Mannar should not vote for present member of Parliament in future. Why? Innocent Dr Ramanathan come forward for public bring all doctor medical mafia's on northern and eastern province.
@nicholaemmanuel4405
@nicholaemmanuel4405 Месяц назад
Dr அர்ச்சுனாவின் தியாகம் வெல்லும்
@user-zg6iu7sb7p
@user-zg6iu7sb7p Месяц назад
God bless him
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 Месяц назад
Avarai viduthai seiya makkal mun varunkal please😢
@Haran28
@Haran28 Месяц назад
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைச்ச மாதிரித் தான்?
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Месяц назад
Dr. 🦮🦮🦮🦮🦮கள்
@Rojana-uu4ei
@Rojana-uu4ei Месяц назад
Hi.anna.kadum.vethanai Iraiven.thunai
@parathasanmahendrathasan6843
@parathasanmahendrathasan6843 Месяц назад
தமிழ் எம்பிகள் வோட்டு கேட்டு வரும் போது காறிதுப்புங்கள்
@ithayakumarithaya2976
@ithayakumarithaya2976 Месяц назад
ஆரம்பம் முதலே இலங்கை ராணுவப்படையை உயிருடன் பிடித்தார் அது அவரைப் போன்ற ஒரு மனரே நீங்கள் அர்ச்சுனாவுக்கு உதவ வேண்டும் இது உலக சாதனை மனர் மக்கள் இலங்கியர்கள் அரச்சன உதவுங்கள்
@mohankamal6531
@mohankamal6531 Месяц назад
God bless him always
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Месяц назад
God bless him 🙏
@rameshkumarpremaranjini8105
@rameshkumarpremaranjini8105 Месяц назад
மக்களுக்காக போராடுபவர்களை ஆதரியுங்கள்
@srikugansathasivam2613
@srikugansathasivam2613 Месяц назад
You are the next one on the line]ppp 😊😊😊😊😊
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf Месяц назад
Dr Arshana real hero.😂😂😂😂.good bless doctor
@jeevaranjankarthigesu8024
@jeevaranjankarthigesu8024 Месяц назад
உனக்கு உன்ர பிள்ளைகள் மருத்துவத்தில போகமுடியாமல் போன காழ்புணர்வு
@vaikuntharajannavaratnam1039
@vaikuntharajannavaratnam1039 Месяц назад
Thamby Anna thanks for your support for Dr
@thayaparanmalarmagal2419
@thayaparanmalarmagal2419 Месяц назад
Thanks 🎉🎉🎉
@sudhans5230
@sudhans5230 Месяц назад
சாவ கச்சேரி போலவே மக்கள் போராடினால் தான் விடிவு பிறக்கும்
@parimalamahamayan8592
@parimalamahamayan8592 Месяц назад
200% right.but Mannar people until now they sleeping...eat 3 meal...but Arjuna in jail...😪😪😪💔💔💔
@LusiSanthy
@LusiSanthy Месяц назад
I'm. Very sad god will be with you doctor
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam ! mana vethanai.aneethi alavukku mirippokirathu.vitaivil nallathu nadakkum makkal sinthikka venum.
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 Месяц назад
நீதிபதி என்ன செய்கினம். மாவியா குழுக்களுக்காக பாடு படுகிறார் போல. உண்மை ஒரு நாள் வெல்லும்
@jeromeebenezer4248
@jeromeebenezer4248 Месяц назад
Sri Lankan Tamil won't change I know 💯 . Still same like this from Colombo. Grow up guys or come and live here we will change u. Money is not important.ur mind set grow up
@jeevasiva1475
@jeevasiva1475 Месяц назад
நல்ல செய்திக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்றோம் 😢
@AbiSuman-h6s
@AbiSuman-h6s Месяц назад
ஐயா வவுனியா கோர்ட் இக்கு மாற்றினால் நன்றாக இருக்கும்
@joystharshi5211
@joystharshi5211 Месяц назад
அந்த சங்கத்துக்கு சட்டதரணிகள் வாதடுகிறார்கள்?
@vaikuntharajannavaratnam1039
@vaikuntharajannavaratnam1039 Месяц назад
Don't trust Mannar judge change the court some other place thamby Anna all your hands from London
@thedkannan2401
@thedkannan2401 Месяц назад
இலங்கையில் நீதியும் இல்லை சட்டமும் இல்லை இதற்கவே தலைவர் போராடினார் ""😅
@RaniRani-cf8id
@RaniRani-cf8id Месяц назад
Kavalaiyaka irukku
@joystharshi5211
@joystharshi5211 Месяц назад
சட்டம் எங்கே? நீதி துறை ஏன் utuvaakka paddathu?
@sivakalasivapragasam2637
@sivakalasivapragasam2637 Месяц назад
Ellam nanmeige don't worry smile killer dr.aruschuna epavum vettithan.god help him
@jeevaalaku8348
@jeevaalaku8348 Месяц назад
Pray for archchuna
@raashuperinpam5782
@raashuperinpam5782 Месяц назад
எங்கள் உயிர் அர்சுனா
@tharusel6352
@tharusel6352 Месяц назад
Good massages Iya ❤🙏👍💪💪💪
@AnanthanAnanthan-un7et
@AnanthanAnanthan-un7et Месяц назад
இலங்கை ஜனநாயக ஆட்சி மக்களின் ஜனநாயக நம்பிக்கைகளுக்கு ஆப்பு வைக்கிறது
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Месяц назад
Govt support for Northern MS, DRS.... So bit difficult for Dr.Archuna
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Месяц назад
God bless you 🙏🏻🙏🏻🙏🏻
@kandenize
@kandenize Месяц назад
அவர் உள்ளே இருந்தால் நல்லது அவர் யோசிக்ககூடிய சூல் நிலை உருவாகும் வரும்போது நல்லதீர்மானத்தோடு வருவார்
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Месяц назад
Yes true iyyaa
@user-oy3xs7pi2h
@user-oy3xs7pi2h Месяц назад
It's so sad😢😢🙏🏻God bless Dr
Далее