Тёмный
No video :(

சவால்களை சமாளித்து துார் வாரப்படும் பில்லுார் அணை 

Dinamalar Kovai
Подписаться 73 тыс.
Просмотров 26 тыс.
50% 1

கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில், பில்லுார் வனப்பகுதியில், பவானி ஆற்றின் குறுக்கே உள்ளது பில்லுார் அணை. அணையின் நீர்மட்ட உயரம், 100 அடி. இந்த அணை கோவை மாவட்டம் காரமடையிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ளது. அணை கட்டி, 58 ஆண்டுகளாகிறது. இதுவரை துார் வாரப்படாததால் மழைக்காலங்களில் வெள்ள நீரில், மரங்கள், சேறும் சகதியும் அடித்து வரப்படுகின்றன. தற்போது அணையின் மொத்த கொள்அளவான 100 அடியில், 57 அடிக்கு சேறும், சகதியும் நிறைந்துள்ளது. மீதி 43 அடிக்கு தான் தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை தவிர்க்க இந்த அணை தற்போது ஜியோ டியுப் தொழில்நுட்பத்தில் துார் வாரப்படுகிறது. பல்வேறு சவால்கள் நிறைந்த பில்லுார் அணை துார் வாரும் பணி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #pillurdam #pillur #siruvani #dredging #coimbatore #coimbatorecoporation #siruvanidam #dam #dinamalarkovai

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 Месяц назад
கொங்கு ஈஸ்வரன் MLA அவர்கள் ஏற்கனவே இதற்காக பத்திரிக்கை மூலம் அறிக்கை வெளியிட்டார் அதற்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
@selvaradjek3473
@selvaradjek3473 Месяц назад
மிகவும் சிறப்பான திட்டம் வெல்லும் தமிழக அரசு.
@Yuvameenu751
@Yuvameenu751 Месяц назад
அந்த வண்டல் மண் எங்கலமாதிரி விவசாயிகளுக்கு குடுத்தா என்னா?
@user-ey4tp3cl3j
@user-ey4tp3cl3j Месяц назад
குடுக்க தயார், அடர் வன பகுதி, அங்கு இருந்து வெளியில் வர வேண்டும் என்றால் விவசாயிகள் ரொம்ப செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஒரு முறை சென்று பாருங்கள் ,புரியும்
@RaviKumar-jm6nq
@RaviKumar-jm6nq Месяц назад
எதற்காக வண்டல் மண் அழுகிறீர்கள் அங்கே ஒரு கலவை அமைக்க அரசு அனுமதி அளித்தால் அவர்களை அந்த மண்ணை பயன்படுத்தி அழகாக செங்கல் தயாரித்துக் கொள்வார்கள் அரசாங்கத்திற்கு வருமானமும் கிடைக்கும் களிமண்ணை எந்த பயன்பாட்டிற்கும் அதைத்தவிர பயன்படுத்தவும் முடியாது
@user-jj4tk7vu8x
@user-jj4tk7vu8x Месяц назад
அனைவியை விட்டு வெளியே தண்ணீர் வெளியேறும் இடத்தில் வண்டல் மண் கொட்டினால் தண்ணீர் உடன் அடித்து செல்லப்பட்டு மணலாக மாறும்
@nagarajanraj4314
@nagarajanraj4314 Месяц назад
Currect sir but this government officer thinking money 💰💰💰💰💰
@palaniswamyp9037
@palaniswamyp9037 Месяц назад
வண்டல் மண்ணை எடுத்து அங்கேயே இப்போது போடட்டும்.ஆனால் மெதுவாக கண்டிப்பாக வெளியே கொண்டு வர வேண்டும்.வருடம் முழுவதும் 10 லாரி கள் அதற்காக ஈடுபடுத்தி மண்ணை எடுத்து வெளியே கொண்டு வர வேண்டும்.
@chandrasekarank9732
@chandrasekarank9732 Месяц назад
தண்ணீர் அளவு குறைவாக இருக்கும் போது எடுத்திருக்களாம்
@thamizhthagaval
@thamizhthagaval Месяц назад
Ayya oru conveyor belt system try pannalame
@rajadurai8067
@rajadurai8067 Месяц назад
கேட்க நன்றாக இருக்கிறது.ஊழல் இல்லாமல் திட்டம் செயல்படுத்த பட வேண்டியது அவசியம்
@venkateshprasadrao9195
@venkateshprasadrao9195 Месяц назад
சார் ஒன்னும் வேண்டாம். ரியல் எஸ்டேட் தந்தைகளிடம் கொடுத்தால் .......
@spvellayappan2494
@spvellayappan2494 Месяц назад
அந்த மணலை ஏலம் விடலாமே..
@user-xd1mk7jo5i
@user-xd1mk7jo5i 19 дней назад
Appa ippathhaan adhu 'karuthu' yenra vadivam petrulladhu! Veyil kaalathhil neer kuraivaaga ullabodhu seyya-vaendiya vaelai? Tamil Naattil, Thoorr vaaruvadhu-nna yenna, yedhukkunnu, solla vaendi irukkiradhu!! Nagarangalil - veedugalil neer - kaaranamae desilting pala varudangalaaga - seyyadha kaaranam yenbadhai indha manidhargal yeppa therinchukkuvaanga?? Aanaal makkalukku vaendiyadhu Cricket Stadium!!!😪 'Sambaadhikka' oru Nalla Vaippu?
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Месяц назад
அவ்வளவு மண்ணையும் அணையின் ஓரத்தில் கொண்ட முடியுமா.சாத்தியம் இல்லாதது.பேருக்கு செய்யலாம்.அவ்வளவு மண்ணையும் கொட்டி வைக்க முடியாது.அந்த மண்ணை மலைகளிலேதான் கொட்ட வேண்டும்.இல்லையென்றால் மலையின் சம்மன் நாடு குறையும்.
@ajjeyakumar7395
@ajjeyakumar7395 Месяц назад
ஸ்டாலின் வரலாறு விடியல் தரப் போறாரு இதுதான் மக்களோட முடிவு 😜, இரட்டை இலை மட்டும் யோக்கியனா 😂😂😂 கழுத விட்டை இல்ல முன் விட்டை ஏது பின் விட்டது ரெண்டும் ஒன்னு தான் 🤷🏻‍♂️
@nagarajanraj4314
@nagarajanraj4314 Месяц назад
Ur specialist remove the all waste in money 💰💰💰💰.dam inside why put the sand directly put the sand water outlet side .why waste money.
@Yuvameenu751
@Yuvameenu751 Месяц назад
அதுக்கு பருத்தி மூட்டை குடோண்லேயே இருந்திருக்கலாம்
@Yuvameenu751
@Yuvameenu751 Месяц назад
சூப்பர் திராவிட மாடல் திட்டம் ஆபரேஷன் செக்சஷ் ஆனா பேசண்டு தெத்து
@nagarajanraj4314
@nagarajanraj4314 Месяц назад
Loosu kalla why u put the sand in inlet put the sand outlet auto matic rain time going all places. This is simple method.all are 💰💰💰 .
@JanaJana-do8me
@JanaJana-do8me Месяц назад
தூர் வாறுகிறோம் என்ற பெயரில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை செய்ய போகிறீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். எங்கும் ஊழல்..... எதிலும் ஊழல்....!
@selvaradjek3473
@selvaradjek3473 Месяц назад
நீங்கள் நாட்டை உருப்பட விட மாட்டீர்கள். உங்களுக்கு உ. பி, ம. பி, ராஜஸ்தான், பீகார், குஜராத் டூர் அனுப்பி வைக்க வேண்டும்.
Далее
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 13 млн
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 53 млн
I Built a WATERPARK In My House!
26:28
Просмотров 13 млн