Тёмный

சவுக்கு சங்கரின் சொத்துப்பட்டியல் உண்மையா ? | ரெட்பிக்ஸ் அலுவலகத்தை சூறையாடிய காவல்துறை 

Saattai
Подписаться 1,3 млн
Просмотров 229 тыс.
50% 1

சவுக்கு சங்கரின் சொத்துப்பட்டியல் உண்மையா ?
#savukkushankar #savukku #saattaiduraimurugan
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Приколы

Опубликовано:

 

13 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 819   
@NEEMO392
@NEEMO392 14 дней назад
ஒன்னே ஒன்னு நான் கற்று கொண்டேன்... இந்த அரசியல்வாதிகள், அதிகார வர்கம், அதிகாரிகள், ஊடகவியாளர்களை சுற்றியே எல்லாம் நடக்கிறது... சாமானியன மக்கள் நாங்கள் கோமாளிகள் 🙂
@pdp_nag
@pdp_nag 14 дней назад
புரிந்தால் சரி அத்தனை பேரும் fraud பசங்க இந்த துரை முருகனும் சேர்த்து 😂😂😂
@ahamedhaideraliajeebkhan-qu4sf
@ahamedhaideraliajeebkhan-qu4sf 14 дней назад
நல்லவர்க்கு ஓட்டு போட்டாள் இந்த நிலை வராது
@CHAKRIFOODS
@CHAKRIFOODS 14 дней назад
@CHAKRIFOODS
@CHAKRIFOODS 14 дней назад
@CHAKRIFOODS
@CHAKRIFOODS 14 дней назад
@SanthanSanthan-ld9oe
@SanthanSanthan-ld9oe 14 дней назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான் சவுக்குக்கு இது நல்லா பொருந்தும்
@pmani8209
@pmani8209 13 дней назад
உண்மை.
@tamilsongsmixed6120
@tamilsongsmixed6120 14 дней назад
போங்கடா RU-vid யோக்கியனுங்களா..எல்லாப் பேரும் இதத்தான்ட செய்யுறீங்க..
@abiseak
@abiseak 14 дней назад
ஸ்ரீமதியின் ஆன்மா சவுக்கு ,சங்கரை சும்மா விடாது
@Shakthi77
@Shakthi77 14 дней назад
True anna 😢
@ebenesar.p
@ebenesar.p 14 дней назад
Government enna pannuchu srimathiku
@PraveenKumar-sv7mo
@PraveenKumar-sv7mo 14 дней назад
aavi ah scam corruption pandra dmk va alika solu pls
@ramc9659
@ramc9659 14 дней назад
True
@cuddalore2009
@cuddalore2009 14 дней назад
சத்தியமாக
@KLatha-zh9zd
@KLatha-zh9zd 14 дней назад
பணத்தில் பங்கு வாங்கியவர், பாவத்திலும் பங்கு வாங்கட்டும். முறையாக சம்பாதித்து இருந்தால் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.
@kumartamil6
@kumartamil6 14 дней назад
Srimathi ஆவி Felix யை சும்மா விடாது... காசுக்கு எப்படி நடந்து கொண்டான்
@Shakthi77
@Shakthi77 14 дней назад
True anna 😢
@StalinPandiyan
@StalinPandiyan 14 дней назад
Yes
@jayganesh6902
@jayganesh6902 14 дней назад
உண்மை
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j 14 дней назад
எல்லாம் ஆட்சி அப்படி
@karthik_askas9930
@karthik_askas9930 13 дней назад
Karunanithi aachila suttu kollappa vivasayi aaviga karunanithiya yen ethuvum pannala
@todayall
@todayall 14 дней назад
உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்கள் மீது உங்களுக்கு அன்பு இருந்தால் தயவுசெய்து மக்கள் சந்திக்கும் அவலங்கள் பிரச்சனைகள் குறித்து பேசுங்கள்
@manikandanmani3690
@manikandanmani3690 14 дней назад
அதுலாம் இவனுக்கு எங்க இருக்கு
@valraj9713
@valraj9713 14 дней назад
​@@manikandanmani3690விக்கு மண்டையனுக்கு முட்டு குடுக்கி என்கிட்ட கேள் சாட்டாயா உன் முதல்வர்
@Amy-hw4kf
@Amy-hw4kf 14 дней назад
அதை நீங்கள் செய்யுங்கள்
@rahanthuva
@rahanthuva 14 дней назад
Admk thatkurii oodraa 😂😂
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 14 дней назад
This is also a big issue in tamilnadu Govt should not treat a citizen The way they treat both Sattai must be at fault But There is a way to approach What is the point of having Courts Judge. Juries ext You should have sent a proper notice to him before you arrest and torture This has to be stopped This is human rights violation Politice dept can’t beat a person Like this
@jayganesh6902
@jayganesh6902 14 дней назад
தம்பி துரைமுருகன் சரியான பதில் அடி👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 ஸ்ரீமதி கொலைக்கு எதிராக பேசிய 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻 சவுக்கு சங்கர் பெலிக்ஸ் 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
@ChennaiTelevision-qn2yu
@ChennaiTelevision-qn2yu 14 дней назад
முள்ளை முள்ளால் எடுப்பது போல், அநீதி இழைப்பவனுக்கு அநீதி நடப்பதில் தவறில்லை.
@spsampathkumar4294
@spsampathkumar4294 14 дней назад
சவுக்கின் செய்தியை சாட்டையில் இனிமேலும் தொடர்ந்து வருவதை யாரும் விரும்பவில்லை... தம்பி துரை நீங்களே கமெண்ட்ஸ்களைப்பாருங்கள்.... யாருமே விரும்பவில்லை
@pmani8209
@pmani8209 13 дней назад
இவனும்விரைவில்உள்ளேபோவான்
@balasuriyankanesapillai1357
@balasuriyankanesapillai1357 14 дней назад
சாட்டை தன் பெயரை “ மஞ்சள் சாட்டையென பெயர் மாத்திக்கலாம்
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 13 дней назад
ஏன் வயிறு எரியுதா...
@soldiera2d
@soldiera2d 13 дней назад
Savuku romba nallavan thu 💦😂see his old video when NTK,bjp person arrested he support DMK and say it is a normal thing u must keep mouth close than vinai thannai sudum arasiyal broker savuku
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 13 дней назад
@@soldiera2d முட்டாப்பசங்க கஞ்சா சங்கருக்கு சப்போர்ட் பன்னிட்டு இருக்கானுங்க🤣🤣
@michaelrajesh882
@michaelrajesh882 14 дней назад
Bro Felix savukku Sankar partner !! Both are no1 brokers
@KrKr-zv5qh
@KrKr-zv5qh 14 дней назад
தம்பி சவுக்கு சே குவேரா ஜெய்சங்கர் உங்கள் மேல் பல குற்றச்சாட்டு வைத்துள்ளார் அது குறித்து ஒரு காணொலி வெளியிடவும் நன்றி நாம் தமிழர்
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 14 дней назад
சவுக்கு பேசியது நடைமுறையில் 50 % உண்மைதான் நாகரிகம் கருதி உண்மைகளை மறைப்பது கொடுமையை அதிகரிக்கும்
@virgy7179
@virgy7179 14 дней назад
Nee remba yogiyanthan. Savukku sollum poigalai 50% unmai entru innum numbum mental.
@kuttykabil16
@kuttykabil16 14 дней назад
அண்ணா ஒரு விண்ணப்பம்...... வீடியோ வரும் போது நாட்டாமை படம் dilougue வருதே அது வேண்டாமே.... அது உங்களுக்கு சமிபகலாமா பொருந்தாது.....
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 13 дней назад
மிகச்சரியாகச் சொன்னீர்கள் அது பொருந்துதோ இல்லையோ அதைக் கேட்டாலே எரிச்சலா இருக்கு யோவ் சாட்டை, அதை நீக்கி விடவும்
@jayaramansankaran297
@jayaramansankaran297 13 дней назад
நாட்டாமை சத்தம் காதைக் கிழிக்கிறது
@senthilnathan8594
@senthilnathan8594 14 дней назад
Bajaj finance due கட்டியாச்சா..?!
@spsampathkumar4294
@spsampathkumar4294 14 дней назад
நீ ஏதும் தர்றியா
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 13 дней назад
Correct statement , fully acceptable. First wife's situation is very pity. Savuku shankar's assets beyond the sources should be inquired and action to be taken.
@vijayaprabakarank3005
@vijayaprabakarank3005 13 дней назад
நேத்து apadi பேசிட்டு iniku ipadi பேசுற வெக்கமா இல்ல
@sivakumar-ul9ce
@sivakumar-ul9ce 14 дней назад
வழிகாட்டி அம்மாவுக்கு நன்றி
@jummystick
@jummystick 14 дней назад
எவனாய் இருந்தால் எனக்கென்ன?. சுழற்றுவோம் சாட்டையை. ஒரு புனிதமான தலைவனையும், அவரின் நேர்மையான போராட்டத்தையும் கொச்சைப்படுத்திய சவுக்கு சங்கர் மக்கள்முன்னால் வந்தால், சவுக்கடி நிச்சயம். 🧹🧹🧹🧹🧹🧹🧹 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@tamilniral1366
@tamilniral1366 10 дней назад
❤❤❤❤❤❤
@premdoss6507
@premdoss6507 14 дней назад
இன்னும் சரக்கு சங்கரை நல்லவன் என்று நம்புகிறார்கள் சிலர். காலம் பதில் சொல்லு அரசியல் புரோக்கர் சரக்கு சங்கர் என்று
@kumartamil6
@kumartamil6 14 дней назад
Only ADMK supporters
@GaneshGanesh-eh3lg
@GaneshGanesh-eh3lg 14 дней назад
சரக்கு சங்கர் நல்லவனா கெட்டவனா என்பதல்ல.! இந்த ஆக்ஷன் எடுக்கும் சுடலை க்ரூப் எவ்வளவு பெரிய அவதூறு க்ரூப் என்பது ஊருக்கே தெரியும்! திம்க ஆதரவாக பேசும் ஹைனாக்கூட்டத்தை யார் அடக்குவது!?
@mr.kongunadu9387
@mr.kongunadu9387 14 дней назад
Is seeman true politicans?
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 14 дней назад
கஞ்சா சங்கர் பேசுவதற்கு ஊக்கம் ஆக்கம் கொடுத்ததே இந்த பொற்றுக்கி ரெட்.பிக்ஸ் வேண்டியதுதான்
@santhasrichandran2498
@santhasrichandran2498 14 дней назад
திருவண்ணாமலை பற்றி கூறவும்.
@ganesanmk1998
@ganesanmk1998 14 дней назад
Justice for Sreemathi கஞ்சா savukku and felix got money from ravikumar of kallakurichi school GOD will punish the guilty
@MrSanthanam1000
@MrSanthanam1000 14 дней назад
idiotic statement are these both are judges or cbcid police who is under control of your cm if you have guts ask them
@vijayanandj9989
@vijayanandj9989 14 дней назад
நீங்கள் எல்லோரும் மக்கள் நலணுக்காக தான் போராடுகிறீர்களா? சீக்கிரம் பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்பதுதானே?
@tncmsiva
@tncmsiva 14 дней назад
அருமை நண்பரே வணக்கம் நடுராத்திரி கூட தூங்க விடாம உங்க யூடுப் சேனலை பார்க்க வைக்கிறீங்களே முடில தூங்கவும் முடியம பாக்காம இருக்கவும் முடியம.
@ramrajramraj417
@ramrajramraj417 14 дней назад
Nalla. Muttu kududa
@jayganesh6902
@jayganesh6902 14 дней назад
​@@ramrajramraj417🥃🥃🥃🥃🦴🦴🦴
@sethupathi1111
@sethupathi1111 14 дней назад
சவுக்கு மேல இருந்த மொத்த வன்மத்தையும் சாட்டை கக்கிட்டான்😂😂😂😂😂😂
@sajanthaniyakkudy5611
@sajanthaniyakkudy5611 14 дней назад
He's absolutely right
@isaiarasan7856
@isaiarasan7856 14 дней назад
இது ஊர் அறிந்த உண்மை...
@kaviraja2625
@kaviraja2625 14 дней назад
இதே நிலைமை இவனுக்கு வரும்
@isaiarasan7856
@isaiarasan7856 14 дней назад
​@@kaviraja2625அவ்ளோ மோசமான ஆள் கிடையாது இந்த துரை..
@Govinnu
@Govinnu 14 дней назад
நீதிபதியின் கருத்தின் படி யூ டுயூப் அலுவலகத்தையும் சோதனையிட்டு சுந்தர் பிச்சையையும் கைது செய்து கையை உடைக்க வேண்டும்.
@spsampathkumar4294
@spsampathkumar4294 14 дней назад
சவுக்கை அழைத்து தேர்தலில் போட்டியிடச்சொல்லியும் அண்ணணோடு இல்லாமல் போனதற்கு சவுக்கு கை சுத்தமில்லாதவர் என்று அவரே பிரிந்துவிட்டார்
@ramaprabha112
@ramaprabha112 13 дней назад
Single என்றால் தனியாக வாழ்கிறார் என்று தான் பொருள் bachelor என்றால் தான் கல்யாணம் ஆகாதவர் என்று பொருள்.
@KathiresanKathiresan-iw9xy
@KathiresanKathiresan-iw9xy 13 дней назад
சாட்டை நீங்களும் தான் இருக்கீங்க தலைவன் உங்களுக்கு பின்னாடி youtube ல சேனல் ஆரம்பித்து BMW கார் 3 கோடி பங்களா வாங்கிட்டான்😅
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 14 дней назад
எதிர்க்கட்சியை நீங்கதானஎதிர்க்கட்சியை நீங்கதான சொன்னாரே ஃபிளக்ஸ்
@sassxccgh9450
@sassxccgh9450 14 дней назад
பேசி பேசி நேரத்தை வீணாக்காதீர் மானுடனே
@DK-rf1ub
@DK-rf1ub 14 дней назад
Savukku Shankar 3rd Wife News Sense Anchor Anni Malathi😂pothu irupan🤣
@harishthenappan2029
@harishthenappan2029 13 дней назад
😂😂😂😂😂😂
@michaelrajesh882
@michaelrajesh882 14 дней назад
My dear bro savukku Sankar and Felix both are partners !! Both are doing broker works 🙂🙂🙂🙂
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 14 дней назад
என்ன அண்ணாச்சி உங்க காத்த “ரகசிய ஒற்றன்” channel-ல புடுங்கிட்டாங்க போல.
@mohanayyavu628
@mohanayyavu628 14 дней назад
Diravida pannigal ovvendraai aliyum kaalam vanthu vittathu om muruga........
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 14 дней назад
அண்ணன் ஒரு மகிழ்ச்சி மனநிலையில காணொலி பதிவிட்டார்.. அதற்குள் மாரிதாஸ் பத்திரம் கொண்டாந்து போர்டு போட்டு சொல்லிடாரு. எங்க அண்ணனும் இனிமே பேச ஆரமிச்சிருவாரு. நம்ப கார்த்தி பெலிக்ஸ் வீட்டுக்கு போய்ட்டு வந்துருக்காரு. நீங்க ரெண்டு பேரும் இந்த நேரத்தில் அடக்குமுறைக்கு எதிராக பேசறது மகிழ்ச்சி.அதே நேர‌ம் தவறான வருவாய் சவுக்கு ஈட்டியிருந்தால் அதை எதிர்ப்பதும் நன்று.
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 14 дней назад
Maridoss சவுக்கு ஊழல் எதிராக ஆதாரங்கள் கொடுக்கிறார்.
@yogeeswarpal
@yogeeswarpal 13 дней назад
Very smart of you to defame DMK as well as Savukku at the same time. nice video
@KANNADASANV
@KANNADASANV 14 дней назад
தம்பி துரைக்கு நான் இரண்டு விடயங்களை கூற விரும்புகிறேன். 1. ஃபெலிக்ஸ் வீடியோவில் சவுக்கு சங்கர் பெண்களை தவறாக கூறும்போது, ஃபெலிக்ஸ் அதை அவர் வாயால் ஆமோதிப்பார். அதனால்தான் அவர்மீது வழக்கு . அவர் எடிட் செய்யவில்லை என்பதற்காக அல்ல.நன்றாக உற்று கவனியுங்கள். இதை ஃபெலிக்சுக்கு ஆதரவாக பேசும் எந்த youtuberம் கவனிக்காமல் உருட்டி கொண்டு இருக்கிறார்கள். 2. ஒரு குற்ற செயல் நடந்த பிறகு, அக்குற்றத்தில் சம்பதந்த பட்ட அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்படும் என்பது அடிப்படையான சட்டம். தன் அடுப்பங்கரையில் இருந்த கத்தியை பயன்படுத்தி பக்கத்து வீட்டுகாரரை குத்தி விட்டால் , குற்றவாளி கைது செய்யப்படும்போது காவல் துறை அந்த கத்தியை திரும்ப குற்றவாளி மனைவியிடம் கொடுக்காது. அந்த கத்தி பறிமுதல் செய்யப்படும். மேலே உள்ள இரண்டு விடயங்களை தம்பி துரை திரும்ப தீர்க்கமாக பார்த்து விட்டு அடுத்த வீடியோவில் சரியாக பதிவிடும்படி எனது வேண்டுகோல் நன்றி நாம் தமிழர் 💪💪💪
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 13 дней назад
நாம் தமிழர் evanum 1 pakka fraud, சொல்வது 1,செய்வது ஒன்னு,4 கார் ,இன்னும் எவ்வளவு சொத்து கடவுளே
@eshwaranias4487
@eshwaranias4487 12 дней назад
தோழரே அவர்களுக்கு எல்லாம் தெரியும். இதை எவன் தேடி பார்க்கபோறானு தைரியம்
@user-gf4mo4ib8s
@user-gf4mo4ib8s 14 дней назад
நாம்தமிழர் ❤❤❤❤
@dhanasekaranr3077
@dhanasekaranr3077 14 дней назад
திருடர்கள்தான் வாய்ப்பு கிடைக்கல அவ்வளவுதான்... உங்களுக்கு..😂😂😂
@sadasivam2631
@sadasivam2631 14 дней назад
Really 😂😂😂
@jayganesh6902
@jayganesh6902 14 дней назад
​@@sadasivam2631🥃🥃🥃🥃🦴🦴🦴🦴
@mohanayyavu628
@mohanayyavu628 14 дней назад
Energy ya waste panna vendam durai intha naaigalukku vendi....
@mano881
@mano881 13 дней назад
தலைவா அடுத்த சீமான். நீங்கள் மட்டுமே அனைத்து ஆதாரங்களையும் பெறுவீர்கள்..நாம் தமிழர் கட்சி..சீமானுக்கு பிறகு உன்னால் தான் வழிநடத்த முடியும்.. brilliant
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 14 дней назад
Sattaianna pesuradula kanniyam thevai adutthavaraiyum mathikkavendum antha vagaiyil neengal than super. ❤ ithaya kanintha valzthukal ❤
@mageshgurusamy5158
@mageshgurusamy5158 14 дней назад
Sattai neenga super naa gulf la irukken daily I watching ur video
@saravanankumar1583
@saravanankumar1583 14 дней назад
உனக்கும் அதே கதி தான்டீ அவன் தான் டிங்கா் ஆவானா மனித ஒழுக்கம் முக்கியம் முதல்ல ஒழுக்கம் முக்கியம் நீ கூற நினைப்பது என்ன,?
@Sivaram124
@Sivaram124 14 дней назад
தவளை தன் வாயால் சிக்கிக் கொண்டது பாம்பிடம்.
@VenkatRaja-kn7mp
@VenkatRaja-kn7mp 14 дней назад
திருமணமானவரை எதற்காக காதலித்தனர்
@ai77716
@ai77716 14 дней назад
Srimathi paavam😢😢😢 Arrrst karur Ashok
@elangovaratharajan1467
@elangovaratharajan1467 14 дней назад
முன்கூட்டியே திட்டமிட்டு பின்புதான் பேசபட்டிருக்கிறது, கீதா, சவுக்கு சங்கர் இரண்டு முறை பேச பெலிக்ஸ் அனுமதித்து இருக்கிறார்,
@sharveshpunavasipatti1401
@sharveshpunavasipatti1401 14 дней назад
அண்ணா 😅
@mohanayyavu628
@mohanayyavu628 14 дней назад
Diravidam alinthu olinthu poganum Siva perumaane.....
@iniellamnalamey
@iniellamnalamey 14 дней назад
First video please reply bro always i like your video
@michaelrajesh882
@michaelrajesh882 14 дней назад
Bro savukku Sankar and Felix both are no1 dubakur!! Plz don't support Felix Felix also broker
@aravintharavinth4545
@aravintharavinth4545 11 дней назад
தமிழகத்தில் அரசாங்க வேலை 60 என்பது நிர்ணயம் செய்யும் தமிழ்நாடு அரசு தமிழகத்தில் 60வயது வரை மட்டுமே தேர்தல் நிக்க முடியும் என்று ஒரு சட்ட வந்த மாற்றம் கொண்டு வர முடியும்
@mrrd3698
@mrrd3698 14 дней назад
வணக்கம் அண்ணா 1ஸ்ட் விடியோ wathch
@marirajan3370
@marirajan3370 13 дней назад
Super. Thambi. Veeeranam
@madhavantamil199
@madhavantamil199 11 дней назад
பழி வாங்கும் இப்படி பட்ட அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருந்து நீக்கபடவெண்டும்.
@prithiviraj3662
@prithiviraj3662 13 дней назад
சவுக்கு சங்கரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் 24 மணி நேரமும் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவருடைய மனைவியை விட அதிகமாக😂😂😂😂
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 13 дней назад
நீங்களும்தான் யாருக்கும் இப்பிடி நினைக்கத் தோணைலையே
@prithiviraj3662
@prithiviraj3662 13 дней назад
@@nagendramthangarajah2551 அவருடைய அனைத்து பதிவுகளிலும் அவர் சவுக்கு சங்கர் மீது வைத்துள்ள காதல் வெளிப்படுகிறது
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 13 дней назад
How he (savuku) dare said like that so he suffer. Superb comparison. Controversy problem what u said is geniue journalist, but both purposely by made this .But in the interview both r enjoying talking.
@AkbarAliAkbarAli-ts9jn
@AkbarAliAkbarAli-ts9jn 13 дней назад
உங்க மேல போதை வழக்கு பெண்ணை தவறாக பேசிய வழக்கு கிடையாது. புரிந்துகொண்டு பேசவும் அவர்களுடன் கம்பர் பன்னாதீங்க.
@balasuriyankanesapillai1357
@balasuriyankanesapillai1357 14 дней назад
சாட்டை அப்படியே “ சைந்தவி& GV பிரகாஷ்” “ தனுஷ் & ஐஸ்வர்யா” பற்றியும் பேசவும்
@rajasinghrajasingh2539
@rajasinghrajasingh2539 14 дней назад
நாட்டு மக்களுக்கு இன்றைய தேவையான முக்கியமான செய்தியா. இப்படி ஏன்டா மக்களை இம்சை பண்ணுகிறீர்கள்
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 14 дней назад
NAAM THAMILAR 💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@yesudassn4249
@yesudassn4249 13 дней назад
சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் னு சொல்லி எல்லாத்தையும் சொல்லிட்டியே சாட்ட சூப்பர் வாழ்த்துக்கள்
@neithalisai4089
@neithalisai4089 13 дней назад
2‌.39 நுப்பது நொடியா முப்பது நொடியா ஆனைக்கும் அடி சறுக்கியதா?😂😂
@farmers-ik7if
@farmers-ik7if 14 дней назад
இந்த சவுக்கு வாய் வைக்காத இடமே இல்லை போல
@minintamilnalkati7185
@minintamilnalkati7185 13 дней назад
யப்பா... எப்ப பார்த்தாலும் உன் புராணமே பாடிக்கிட்டே இருக்கே... 😂😂 உனக்கு என்னதான் பிரச்சினை... வேறு எதுவும் கிடைக்கவில்லையா...😂😂
@tamilmanip-uh3qq
@tamilmanip-uh3qq 13 дней назад
சாட்டைபட்டும்படாமபேசுறியேபிழைச்சுக்குவேஆனால்ஒருநாள்நு
@pudhurajav5455
@pudhurajav5455 12 дней назад
Amount vanthudusa unakkum evvalavu thelivana villakkam valthukal sir
@user-jl4mz6on1n
@user-jl4mz6on1n 14 дней назад
போதும் சங்கர் கதை வேண்டாம் அண்ணா.
@senthilsmfh27
@senthilsmfh27 13 дней назад
நேர்மை அற்ற வருமானம் நிலைக்காது. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டபடமா கிடைச்ச எதுவும் நிலைக்காது
@bwrgb
@bwrgb 14 дней назад
Savukku Shankar is an inhuman. I don't worry, whatever happens to him. But I always support for humen & other creatures. Not for inhumen.🤗
@DineshKumar-hu8ec
@DineshKumar-hu8ec 7 дней назад
எல்லா ஊடக செய்திகளையும் மக்கள் நம்பக்கூடாது என்பதை இது தெளிவாக காட்டுகிறது
@alexpandian3103
@alexpandian3103 11 дней назад
பிராடு பெலிக்ஸ் க்கு 10 லட்சம் ஒரு விஷயமா
@ponnusamybsnl6415
@ponnusamybsnl6415 13 дней назад
தேவை இருக்காதா என்ன சொல்றது சமுதாய சீர் கேடு.
@davidraja5174
@davidraja5174 13 дней назад
சவுக்கு அண்ணா கூட சேர்ந்து ntk போயிருந்த புனிதர் ஆய்ருப்பார்.
@dhineshamma
@dhineshamma 13 дней назад
Vara yethavathu pesuinga yen eating plsssssssssssssssssszzzzsssssssszzzzzzz😢😢I am in 😢😢😢
@jbrightj
@jbrightj 10 дней назад
Scene… romba kashta pattu If it’s so difficult why you have to buy iPhone
@asikadusankar6756
@asikadusankar6756 12 дней назад
அருமை சகோ🎉🎉🎉
@salemmani007
@salemmani007 2 дня назад
குற்றம் செய்பவனோட குற்றத்திற்கு துணை போனவனுக்கு தான் தண்ணீர் அதிகம்.. ரெண்டு பேருமே சும்மா விட கூடாது.. பணத்துக்காக எதை வேணாலும் செய்யும்.. கேவலமான ஜென்மங்கள்.. தயவு செய்து நீங்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் 👍👍
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 13 дней назад
பெண்களை அவதூறு பேசும் நபர் பொருட்களை போலீஸ் விசாரணைக்கு எடுத்தது சரியாகப் படுகிறது.
@ananthparams5321
@ananthparams5321 14 дней назад
காழ்ப்புணர்ச்சி காரணமாக நீ வன்மத்தை கொட்டுற....😮😮😮
@twadagaudit
@twadagaudit 13 дней назад
yes
@jalalmohideen3516
@jalalmohideen3516 14 дней назад
Aduthu 2aam 🐢 Aama neethaanya andha LUCKY MAN
@Equality_zone_1995
@Equality_zone_1995 14 дней назад
சரி சரி பயப்படாத லேசு லேசு கைது பண்ணுவாங்க....
@magudeswaranmuthusamy9260
@magudeswaranmuthusamy9260 13 дней назад
Opportunity never comes again அன்புத்தம்பி
@arokyasamy4902
@arokyasamy4902 13 дней назад
சாட்டை குருத்து ஓலையை பார்த்து சாரா ஓலை கெளிப்பண்ணியதாம்
@chantharakumar5093
@chantharakumar5093 14 дней назад
Super sati ❤❤❤❤
@mobiway8534
@mobiway8534 11 дней назад
Evano periya aaloda document/details savukukitta irukkum nenaikiren.. athan ella idathulayum theduranunga....
@COMEDYSKICHEN
@COMEDYSKICHEN 13 дней назад
சாட்டை உன்னை தூக்கி உள்ள வச்ச, செந்தில் பாலாஜி உள்ள போக ஒரு காரணம் சவுக்கு சங்கர் அந்த நன்றியை மறக்ககூடாது....
@SakthibulletSakthi
@SakthibulletSakthi 13 дней назад
Super Anna bullet sakthi gulur jaibheem Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalaiselvan1342
@kalaiselvan1342 8 дней назад
Annan sattai speech super naan D m k
@SahulHameed-su4zc
@SahulHameed-su4zc 12 дней назад
Sattai mama 😅😅😅
@cringersassembly9913
@cringersassembly9913 12 дней назад
Unaku Ithey nilamai varum Sattai mark my words
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 7 дней назад
Thank you brother.
@SudhakarWork-ih4iq
@SudhakarWork-ih4iq 14 дней назад
வெழிநாடு வாழ் இலங்கை தமிழ் மக்களிடம் இருந்து கட்சிக்கு மாதம்தோறும் நிதி பெருவதாக சொல்லப்படுகிறதே. அதைப்பற்றி விரிவான செய்தி பதிவு செய்யுங்கள் தோழரே..
@queenkitchens8981
@queenkitchens8981 14 дней назад
super thurai
@rajendranr6197
@rajendranr6197 8 дней назад
நா...ஏ குற்றவாளி வீட்ல இருந்து எதை வேண்டுமானாலும் எடுப்பாங்க.நீயும் மாட்டிக்காதே.
@jamestech5955
@jamestech5955 13 дней назад
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுறானே அவனை கைதுசெய்யலாமே?
@ajithvignesh5336
@ajithvignesh5336 13 дней назад
தவளை🐸 தன் வாயாலே கெடும்😂😂😂😂❤
@user-rs8ns9sw1l
@user-rs8ns9sw1l 14 дней назад
ஐயா நான் மாரிதாஸ் வீடியோவை தினம் பார்த்தால் தான் தூக்கமே வரும். சமிபத்தில் (சவுக்கு சங்கர் கைதுக்கு பிறகு) உங்கள் வீடியோ பார்க்கிறேன். சவுக்கு கைதுக்கு நீங்கள் மற்றும் நேதாஜி யூடியுப் சேனலில் ஒருவர் மட்டுமே நேர்மையாக பேசுகிரிர்கள் மாரிதாஸ் ஐயா பேசுவது ஒருதலை பட்சம்(சவுக்கு பக்கமே குற்றம் இருப்பது போல் கஞ்சா வை சேர்த்து) இருக்கிறது ஒருவரை பிடிக்க வில்லை என்றாலும் நேர்மையான உங்கள் பேச்சி ❤
@palaniappans1487
@palaniappans1487 14 дней назад
ஐயா இந்த விஷயத்தில் மட்டுமல்ல எல்லா விஷயங்களையும் நாம் தமிழில் சார்பு யூடியூப் சேனல்கள் இப்படித்தான் செயல்படுகின்றன ஆனால் காசுக்கு வாங்கிக்கொண்டு பாரதிய ஜனதா மற்றும் திமுக அதிமுக கட்சிக்கு ஆதரவாக பேசும் மற்ற யூடியூப் சேனல்கள் போல அல்ல. எந்த விஷயத்தையும் எடுத்துப்பாருங்கள். இந்த உண்மை புரியும். சீமானை எந்த சேனலிலும் 15 வருடங்களாக இருந்தும் காட்ட மாட்டார்கள் அவரை கேலி செய்ய மட்டுமே காட்டுவார்கள் அப்படிப்பட்ட 15 வருடங்கள் போராடி யூடியூப் சேனல் மூலமே மக்களிடம் கொண்டு சேர்த்து இன்று இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறார்கள்
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 14 дней назад
Maridoss பிஜேபி கழட்டி விட்டு விட்டார்கள் பணம் தருவது இல்லை அவர் திமுக support செய்ய ஆரம்பித்து விட்டார்
Далее
покупка года ахаха
1:00
Просмотров 3,3 млн
Ko'zimga qo'limni tiqib beraymi | Million jamoasi
0:34
Рисую свою семью
1:00
Просмотров 4,1 млн