Тёмный

சவுக்கு : நாளை மறுநாள் தீர்ப்பு|| தொடரும் கொடுமை || நீதித்துறையை மதிக்காத காவல்துறை?? || Payani 

பயணி - Payani
Подписаться 117 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Journalist savukku Shankar's agitation inside the puzhal prison and his case update is discussed

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@sivac9369
@sivac9369 3 месяца назад
உங்களை போன்ற ஒரு சிலராவது இன்னும் நியாயத்தின் பக்கம் நின்று பேசுவது மகிழ்ச்சி தருகிறது....!
@babus3810
@babus3810 3 месяца назад
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் நீதி மன்றம். காவல் துறை. மருத்துவ துறை பத்திரிக்கை துறை டிவி சேனல் யூடியூப் சேனல் இவை அனைத்தும். திமுக அரசின். அடிமைகளாக உள்ளது சாதாரண மக்கள். அச்சப்பட்டு வாழும் வாழ்க்கை யாக. உள்ளது இன்னும். இரண்டு ஆண்டுகள் எப்படி. போகும் என்று மக்கள் மத்தியிலே அச்ச உணர்வு உள்ளது. சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@jananichandren3438
@jananichandren3438 3 месяца назад
சட்டம் சந்தி சிரிக்குது
@வள்ளுவர்-ந8ந
@வள்ளுவர்-ந8ந 3 месяца назад
2026 தேர்தலில்..ஆட்சி...மாற்றம்...ஏற்படுவதற்கான.,.அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து விட்டது...🤔🤔🤔
@simonsuganthan2824
@simonsuganthan2824 3 месяца назад
மிகவும் கேவலமான ஆட்சி இந்த திமுக ஆட்சி
@bagumbagum9528
@bagumbagum9528 3 месяца назад
நிச்சயம்சவுக்குவெழ்வார்சங்கர்உன்மையைதானேஅரசுமிதுகுட்ற்றம்சொன்னார்ஊளள்அரசுநீதிபதிகள்நீதியைகாக்கவேண்டும்சங்கர்நல்லமனிதர்❤❤❤
@kongunaadu6914
@kongunaadu6914 3 месяца назад
இன்னும்22 அமாவாசை தான் தானாக ஆட்டம் அடங்கத்தான் போகிறது
@parimalak2227
@parimalak2227 3 месяца назад
சட்டத்தைமதிக்காத இந்த அரசைநீக்க வேண்டும் !
@elangojackus
@elangojackus 3 месяца назад
மனது வலிக்கிறது உச்சநீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்கிட வேண்டும். தமிழக நீதி செத்து நீண்ட நாள் ஆகிவிட்டது
@KannanM-sg5sk
@KannanM-sg5sk 3 месяца назад
உப்பு சப்பில்லாத சம்பவத்துக்கெல்லாம் தானாக முன்வந்து விசாரிக்கும் நீதித்துறை தனது சக நீதிபதிகள் மிரட்டப் படுவதை வேடிக்கை பார்ப்பது நீதித்துறைக்கு கேவலம். நீதித்துறையின் வீழ்ச்சி.=தலைமை நீதிபதி சட்டப் புத்தகத்திற்கு பேன் பார்க்கின்றாரா? இதுல வேற நீதித்துறையை விமர்சிக்கக் கூடாது என்கிறானுங்க.
@sridharan.csridharan638
@sridharan.csridharan638 3 месяца назад
இந்த ஆட்சியில் காவல்துறை காட்டுதர்பார் நடத்திகொன்டிருக்கிறது. இதைஅரசு கட்டுபடுத்தவேண்டும்.
@chandruchandru2472
@chandruchandru2472 3 месяца назад
தெய்வம் உடன் நின்று கொல்லும்.
@yuvarajand6919
@yuvarajand6919 3 месяца назад
உங்கள மாதிரி என்னை மாதிரி ஒன்னு ரெண்டு பேரு தான் பேசிகிட்டு இருக்கணும் மனசு வலிக்குதுன்னு இந்த வீணா போன மக்கள் ₹200 வாங்கிட்டு குடிச்சுபுட்டு ஓட்டு போட்டுட்டு வாங்க திரும்பவும் 2026 லையும் திமுக தான் வரும் ₹200 கையிலும் காசு வாங்கிட்டு சத்தியம் பண்ணிட்டு பல்ல சரக்கு வாங்கி கொடுத்துட்டு திரும்பவும் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க இந்த மக்கள் எல்லாம் நம்பாதீங்க பாஸ் சங்கு சங்கர் வெளியே வந்ததும் வேற ஏதாவது பொழப்ப பாத்துட்டு போக சொல்லுங்க இந்த திருட்டு மக்களை இனிமேல் திருந்தவும் மாட்டானுங்க சரியான ஆளுக்கு ஓட்டு போடவும் மாட்டானுங்க
@police04
@police04 3 месяца назад
அருமை. சட்டத்தை பயன்படுத்தி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறை. நீதிபதிக்கு கண், காது வையை அடைத்து உள்ளனர்
@gramesmith9898
@gramesmith9898 3 месяца назад
திமுகவினர் மாபெரும் கோழைகள்
@thangaveluammani5963
@thangaveluammani5963 3 месяца назад
சிறப்பு. வாழ்த்துகள் தம்பி
@SankarSankar-zw6pd
@SankarSankar-zw6pd 3 месяца назад
நீதி என்றும் சாகாது வருவார் ஒரு உத்தமர் கடவுள் ரூபத்தில்
@rsuresh5293
@rsuresh5293 3 месяца назад
முன்னொரு காலத்தில் தமிழனாய் பிறப்பது எல்லோருக்கும் பெருமையாக இருந்தது ஆனால் திராவிட ஆட்சிகாலம் வந்த பிறகு தமிழனாய் பிறப்பது கொடுமையாக உள்ளது திராவிடர்கள் ஆட்சிகள் இருக்கும் வரை தமிழனாய் பிறப்பது பாவம்
@Jagadeesankrishnasamy-g1q
@Jagadeesankrishnasamy-g1q 3 месяца назад
ஜனநாயகத்தில் அரசர் (King) என்பது ஏற்புடையதா?
@sakthimessages
@sakthimessages 3 месяца назад
G.R. Swaminathan sir is too intelligent. So he predicted the evil intentions of these government officials and politicians and gave judgement immediately. But these elite people are very keen in transforming TN into North Korea. That's why Savukku sir is still behind bars and suffering a lot. 😢
@GunavathiGunavathi-y2p
@GunavathiGunavathi-y2p 3 месяца назад
எப்பதான் சவுக்கு சங்கர் சார் வெளியே வருவார். மன உளைச்சலாக உள்ளது.
@subramanian941
@subramanian941 3 месяца назад
மீண்டும் வெள்ளைக்காரன் ஆடசியைக் கொண்டு வருவதே நல்லது. அல்லது பேசசுரிமையை அரசியல் சட்டத்திலிருந்து நீக்கி விடுங்கள.
@Eagleman763
@Eagleman763 3 месяца назад
நமது சில சட்டங்களை பார்த்தால் வியப்பாக உள்ளது.6 மாதம் தவறாக சிறையில் வைக்க என்ன உரிமை உள்ளது.
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 3 месяца назад
இவருடைய அனைத்து பதிவுகளும் மிக அருமை.
@vib4777
@vib4777 3 месяца назад
நீங்கள் சொல்வது மிக சரி... காட்டு தர்பார் நடக்கிறது... அப்படித்தான் இருக்கும் ...
@n.vbalaji4939
@n.vbalaji4939 3 месяца назад
மணிக்கு 10000/- நஷ்ட ஈடாக அரசு கொடுக்குமா என்று மாண்புமிகு நீதி அரசர் கேட்டுள்ளார் .... அரசிற்கு இது தர்ம சங்கடம் தான்!
@sabaridevana1248
@sabaridevana1248 3 месяца назад
நீதி அரசர்கள் தான் காப்பாற்ற வேண்டும்..
@KannanTalks5428
@KannanTalks5428 3 месяца назад
அரசு தாமதிப்பின் நீதியரசர் தன்னிச்சையாக செயல்படுவது நல்லது.
@sabaridevana1248
@sabaridevana1248 3 месяца назад
அருமை சார்.. ஆனித்தரமான உண்மை...
@indhumathisivamanickam9913
@indhumathisivamanickam9913 3 месяца назад
அருமை சகோ..... மனமார்ந்த நன்றிகள்....🙏
@babysuganthi2224
@babysuganthi2224 3 месяца назад
Very soon they should answer for their karmas.
@ramachandiranganesan7744
@ramachandiranganesan7744 3 месяца назад
முதலாளித்துவம் வாய்ந்த இந்திய ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் எங்கு உள்ளது சாதாரண மனிதனுக்கு சட்டம் கிடையாது அதுதான் இன்றைய ஆட்சி அரசியல்
@valluvanpt698
@valluvanpt698 3 месяца назад
யார் தப்பு செய்தாலும் அதற்கான தண்டனை கிடைத்தே திரும்
@saravanansubramaniam8742
@saravanansubramaniam8742 3 месяца назад
தனி மனிதன் மக்களுக்காக போராடுகிறபோது நீதித்துறையும் அரசாங்கமும் எவ்வளவு பந்தாடுகிறது என்பதை உணர முடிகிறது
@Veerappathiran
@Veerappathiran 3 месяца назад
தி மு க என்றுஅழியுதமிழகத்துக்குசாபகேடுஅண்ணதுரைக்குவேருயாரும்இல்லதவன்கச்சியகலைத்துவிட்டுபோய்இருக்கலாமேஇந்தகலஞ்சர்போருக்கிஇடத்தில்கொடுத்தாதுஅண்ணாதுரைசெத்துகூடாநல்லாபதியாஅடையமாட்டன்
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 3 месяца назад
கடவுள்தான் boss ங்கறதை மறந்து செயல்படறாங்க நீதியரசர் மிரட்டினா விலகிக்கணும்னு சொல்வது ?
@cganesan4939
@cganesan4939 3 месяца назад
நல்லவனா கெட்டவனா என்று பார்க்காமல் மனிதாபிமானம் யன்று பாருங்கள்
@sivagnanam5803
@sivagnanam5803 3 месяца назад
நம்நாட்டில் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வராதவரையில் இங்கு நேர்மைக்கு நீதிக்கு நியாயத்திற்கு இடமில்லை....
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 3 месяца назад
Useless Govt.
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 3 месяца назад
சட்டம் ஒரு இருட்டறை.
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 3 месяца назад
நீதி, நீதி மன்றம், சட்ட ஒழுங்கு காவல், சிறைத்துறை, குற்ற ஒழுங்கு காவல் துறை, இன்னும் பல அரசுத்துறை யில் உள்ள, ஒரு சில நபர்கள் செய்யும் தவறான அணுகுமுறையால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல் நல்ல பணி செய்யும் துறையில் உள்ள அதிகாரிகள் மிகவும் மனவேதனைக்கு உள்ளாவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்🙏.
@sabaridevana1248
@sabaridevana1248 3 месяца назад
நீதி அரசர்கள் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நீதி காப்பாற்ற படவேண்டும்
@vishganvisha6623
@vishganvisha6623 3 месяца назад
we are supporting Savukku and Filex
@sabastinraj8328
@sabastinraj8328 3 месяца назад
நன்றி.சகோதராநீதிவெல்லும்
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 3 месяца назад
Intolerance.where is justice.Shankar can punish but this the way is not correct.MSV Bangalore Karnataka
@kanthvickram4490
@kanthvickram4490 3 месяца назад
Jungle animals are ruling the jungle, so what do you expect ! But, at the least, Malathi can visit him, time to time. Poor man !!!!.
@srinivasaluts2734
@srinivasaluts2734 3 месяца назад
Sawku sir Nalawar 🎉
@balaganesanpoovalingam3332
@balaganesanpoovalingam3332 3 месяца назад
இந்த‌அரசு நீதியைஎன்றும்மதித்ததில்லைஇதுபோன்றுதான்போக்குவரத்துதொழிலாளர்கள்நீதிமன்றதீர்ப்பிலும். அரசு
@singaravelanr7016
@singaravelanr7016 3 месяца назад
SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM AND POLITICS
@lathakarmegam6890
@lathakarmegam6890 3 месяца назад
தம்பி அருமையாக பேசினீர்கள் சவுக்கு தம்பி க்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் ரொம்ப வருத்தமாக உள்ளது
@mohankrishnan1557
@mohankrishnan1557 3 месяца назад
Ovvoru seyalukkum ethirvinai undu.........treatment kudukka kooda manasu illatha kaavalargal avargalukko allathu avargal pillaigalukko yethaavathu oru vibathu yerpattu treatment kidaikaatha soolnilai uruvaagaathaa?........vedhanaigalai koduppavar athai anupathu thaan aaganum........that is nature
@shobhakumaran7192
@shobhakumaran7192 3 месяца назад
So sad😢😢
@gvjayaprakash3144
@gvjayaprakash3144 3 месяца назад
அக்கிரப்புமசூதிய்இடுக்கசொல்லிகோர்ட்உத்திரவூஇட்டும்இந்த்அரசுஇடிக்கமடியாதுஎன்றுஅடம்பிடிக்கிறது
@selvarajs6093
@selvarajs6093 3 месяца назад
சட்டம் எங்கே இருக்கிரது
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 3 месяца назад
நீதித்துறை நிதியின் பின்னால். காவல்துறை கடமை கண்ணியம் கட்டுப்பாடில்லாமல் காட்டாட்சி நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.
@MahendranMahendra-t9e
@MahendranMahendra-t9e 3 месяца назад
அருமைதல
@krenga11
@krenga11 3 месяца назад
Pity him, hope there will be justice for him soon 🙏🙏🙏
@nagarajan2486
@nagarajan2486 3 месяца назад
மக்கள் மடையர்களாக மாறும் போதும் ஆட்சி அதிகாரமும் மடையர்கள் கையில் தான் போகும் நான் இன்று நடந்து கொண்டிருக்கிறது
@vm-yo2pe
@vm-yo2pe 3 месяца назад
சட்டமா திமுக ஆட்சியில் எதிர் பார்க்கலாமா தமிழ் நாட்டு காவல் துறையிடம் இருந்து மக்களை யார் காப்பாற்றுவார்கள் மக்கள் வீதியில் வந்து போராடவேண்டும்
@balakrishnan2190
@balakrishnan2190 3 месяца назад
இனி சாதாரண மக்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் அதிர்ச்சி தர கூடிய செய்தி.
@RavichandranS-ns1fo
@RavichandranS-ns1fo 3 месяца назад
Needhi arasargal kayil dhaan irukkiradhu.
@singaravelanr7016
@singaravelanr7016 3 месяца назад
SAVUKKU SANKAR BRO IS MASS AND TRUTH REVEALER
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 3 месяца назад
Kallakurichi ரகசியத்தை savukku sollathavarai சவுக்கு அனுபவிப்பார்.
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 3 месяца назад
நுனலும்தன்வாயால்கெட்டுவிட்டது. சரிதான். இருப்பினும்ஆட்சியாலர்களுக்குஇவரும்சீமான்போன்றோரும்தேவை. இடிப்போர்அவசியம்
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 месяца назад
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா
@PalaniKumar-su8lo
@PalaniKumar-su8lo 3 месяца назад
Unmai anna
@sakthimessages
@sakthimessages 3 месяца назад
Please help Savukku sir via ADMK party, Sir. 😢
@DhoddaNna
@DhoddaNna 3 месяца назад
❤🙏🌹🙏🌱🌱🌱
@tesoundar2008
@tesoundar2008 3 месяца назад
நல்ல பேச்சாளர். சிம்ம குரல் ❤l
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 3 месяца назад
Ellorum road il vandhu ellorum.poradanum.manidhabinam illaya.enna kolai kutrama pannama.judges yarukum nalla mudivu ecuga.
@keerthipriyan8290
@keerthipriyan8290 3 месяца назад
நான்காண்டு சாதனை!!
@KRISHNAVENIS-sb5od
@KRISHNAVENIS-sb5od 3 месяца назад
🎉🎉good🎉sr🎉 sshnkar 🎉 NIS 🎉 man 🎉 super 🎉sr🎉🎉
@kumz05
@kumz05 3 месяца назад
saattai is cheap guy deriving pleasure out of savukku's punishment & his continued torture.
@RaviChantaran-c5m
@RaviChantaran-c5m 3 месяца назад
Pavamhelppannunga
@arumugamradhakrishnan2529
@arumugamradhakrishnan2529 3 месяца назад
ஐயா , எத்தனை விசாரணை கைதிகள் ஜாமின் பெற வசதியில்லாமல் பல ஆண்டுகள் சிறையில் வாடுகிறார்கள். யாரும் கேள்வி கேப்பதில்லை. ஆனால் சவுக்கு சங்கர் போன்றோர் குறைந்த காலத்தில் கோடி கணக்கில் பணம் சேர்ந்தவர்களுக்கு மனித உரிமை கேள்வி எழுப்புகிறீர்கள்
@j1r223
@j1r223 3 месяца назад
You are doing the best you can do in this situation!
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 3 месяца назад
சவுக்கு சங்கர் பாஜக தலைவர்களை குறிப்பாக பாரத பிரதமரை மிக இழிவாக பேசியவன். அவனுக்கான தண்டனையை இயற்கை விடியல் மூலம் வழங்கி இருக்கிறது
@SasiKala-x5x
@SasiKala-x5x 3 месяца назад
Admk mass eps mass ops oru theurohei
@rameshr8031
@rameshr8031 3 месяца назад
Idhupola arasu therapist yerpatta araajagathirku Priya compensation kidaikkum vendum. Aanal makka maanam kettu l innum vote podugirargale.
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 3 месяца назад
Vidiyal undu esanta Avan kudumpam alinju nasama poga valthu
@rspandyianpandyian8320
@rspandyianpandyian8320 3 месяца назад
Channel recognition please in a car is still in the past due to that are you busy and I love you load cartoon yeah simple
@sridharannarasimhan4916
@sridharannarasimhan4916 3 месяца назад
Where are the fans or members of Savukku army? Why has everybody deserted him?
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 3 месяца назад
தமிழக நீதிதீதுறை வடமாநில நீதித்துறையாக மாறிவருகிறது.
@subramaniama9053
@subramaniama9053 3 месяца назад
அரசுமனிதாபிமனத்தோடுநடந்துகொள்வதுநல்லது
@kvhari874
@kvhari874 3 месяца назад
Save Savukku
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 3 месяца назад
Vanakkam 🙏🙏 SiR🙏🙏🙏
@abdullatheef7840
@abdullatheef7840 3 месяца назад
Sir kallakuruchi palli manaviku ennachu please tell
@esudoss3318
@esudoss3318 3 месяца назад
Please speak continuesely about savukku shankar. He need must to the society.
@g.nagarajanrajan6144
@g.nagarajanrajan6144 3 месяца назад
தம்பி நீங்கள் வாழ் க
@prabakarlord1950
@prabakarlord1950 3 месяца назад
திமுக என்றாலே அப்படித்தான்.
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb 3 месяца назад
support savuku!!!
@shobihari5075
@shobihari5075 3 месяца назад
Waiting for sanker sir.
@ChidambaraSubramanianKV
@ChidambaraSubramanianKV 3 месяца назад
உங்கள் பதிவு அருமை
@saranyap-f8n
@saranyap-f8n 3 месяца назад
Gandhi deshamey ..
@5love005
@5love005 3 месяца назад
வெல்கம் broker 😂
@jeyasampath6107
@jeyasampath6107 3 месяца назад
Arumai iivva
@ACRRamu
@ACRRamu 3 месяца назад
திமுகாவிடம்நேர்மையைபார்பதா
@roselinsebastian6732
@roselinsebastian6732 3 месяца назад
Manithabimanam ellai, judge sariyellai, judgements sariellai, mega kevalamaga ullathu. Eppdiyavatju savukku sangarsi sagadika mudiu seithu vetsrgala? Every one question is very super sir. Thank you sir.
@kannadasans940
@kannadasans940 3 месяца назад
1970 ilirunthu Naan parthenogenesis varugiren, Teemai teemukavin arajagam,ellai meeriya ondru. Makkah MAAKKAL aagi intra kayavargalukku vote potty varugirargal. Kerala sinthanai thiran illa Tamilaga people
@k.rajeshkumar6711
@k.rajeshkumar6711 3 месяца назад
Vidiya Dmk
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 1,3 млн
Обменялись песнями с POLI
00:18
Просмотров 333 тыс.
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 1,3 млн