Тёмный
No video :(

சவுக்கை விமர்சித்தால் மாதேஷ் எடிட் செய்கிறார் | திருச்சி சூர்யா சிவா புகார் | பேசு தமிழா பேசு 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 221 тыс.
50% 1

#thiruchisuriya #bjp #savukkushankar
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@madras2quare
@madras2quare 2 года назад
உங்கள் குணத்திற்காகவே ஆண்டவன் உங்களை நல்ல இடத்திற்கு கொண்டு வருவார் சூர்யா சிவா.
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 2 года назад
ஆமாம் பதினாறு வயசுல ஓவரா குடித்துவிட்டு ஸ்டார் ஓப்டல்ல போய் ரகள பண்ணி எல்லாத்தையும் அடித்து உடைத்து நஷ்டம் பண்ணிய புண்ணிய ஆத்மா இந்த தறுதல எரும. அப்பா எம்பியாக இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை இருந்தது. முன்னாள் கார் ட்ரைவர் இந்த தறுதலை பற்றி பேட்டியை பாருங்கள்.
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 2 года назад
😂😂😂வளர்ச்சிக்கு பணமா????? உங்கள் இலக்கே பணம் சம்பாதிப்பது மட்டுமே அதற்காக பிஜேபி மட்டுமல்ல தேவை ஏற்பட்டால் திமுகவுக்கும் சிங்சக்😂😂😂🤣🤣🤣
@madras2quare
@madras2quare 2 года назад
ஆமாப்பா திமுக ல இருக்கும் கொள்ளைக்கார கூட்டம் மக்களுக்கு சேவை செய்ய வந்த புத்த பரம்பரையினர் . நாங்கள் மட்டும் தான் பணம் பண்ண அரசியலுக்கு வர்றோம் அப்படி தானே லூசு.
@smileinurhand
@smileinurhand 2 года назад
5G ஊழல் சம்பந்தமாக தரவுகள் இருந்தாலும் திரு.நாகவேல்ராஜ், ரங்கராஜ், மாரி, இளைய பாரதம் ஆகியோர் பேச மாட்டீர்கள் ஆனால் திரு.சவுக்குசங்கர் பேசுவார். இப்ப தெரியும் யார் நாக்பூர்..... என்று 😜.
@akilandeswarirajagopalshar4755
@akilandeswarirajagopalshar4755 2 года назад
திருச்சி சூர்யா சிவா பேச்சு மிகவும் யதார்தமாக உள்ளது. I use to watch all his interviews in any channel. Thank you பேசு தமிழா பேசு. 👏👏
@ignatiusa6055
@ignatiusa6055 2 года назад
0
@kichenanenagaswaran2856
@kichenanenagaswaran2856 2 года назад
இந்த பாழாய்"போன அரசியலில்"இப்படிபட்ட உண்மையான கள்ளம்கபடம்"இல்லாத,சூரியாவின்"பேச்சு.வாழ்க உங்கள்,நேர்மையான பேச்சு.நிச்சியம்"இவர்,அரசியலுக்கு"தேவை
@naantamizhan8152
@naantamizhan8152 2 года назад
பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைகாரனே...
@senthilkumarm1345
@senthilkumarm1345 2 года назад
உண்மை தான்
@sivasankariudayaprasanna6865
@sivasankariudayaprasanna6865 2 года назад
@@naantamizhan8152 adauku comment podutu oru mutta gopalapuram adimai toomai.
@naantamizhan8152
@naantamizhan8152 2 года назад
@@sivasankariudayaprasanna6865 நக்கு
@sivasankariudayaprasanna6865
@sivasankariudayaprasanna6865 2 года назад
@@naantamizhan8152 poda kae ku
@sriramkashyap3309
@sriramkashyap3309 2 года назад
ஆஹா...என்ன அருமையான உரையாடல்...நெறியாளர் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்..சூர்யாவின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது...அத்தனை யாதார்த்தம்...வாழ்த்துக்கள் ..இருவருக்கும்...
@murthivikkas1802
@murthivikkas1802 2 года назад
நானும் அதை ஆமோதிக்கிறேன் நன்றி!
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 2 года назад
மாதேஷுக்கு சவுக்கை தவிர வேற யாரும் பேட்டி கொடுக்க மாட்டார்கள் போல
@isaivairavan6547
@isaivairavan6547 2 года назад
மாதேஷ் ஒரு இழிபிறப்பு அப்படித்தான் இருப்பான் ஐ பீதிங்கிற பன்றி பீ நிக்கிற பன்றி கூடத்தான் சேரும் பாம்பின் கால் பாரம்பரியமும்
@abinaya8623
@abinaya8623 2 года назад
😂🤣true
@spiceraja2172
@spiceraja2172 2 года назад
முதன்முறையாக என் முகத்தில் புன்னகையை வரவழைத்த ஒரு அரசியல் நேர்காணலுக்கு நான் சாட்சியாக இருக்கிறேன். உங்கள் இருவருக்கும் நன்றி. ராஜவேல் நாகராஜனின் கண்ணியமான ஆளுமை பார்ப்பதற்கு விருந்தாக இருக்கிறது. அவருடைய சேனலின் உறுப்பினர்களும் இதையே பின்பற்ற விரும்புகிறேன். பாராட்டுக்கள் RN.. தொடர்ந்து எழுச்சி பெறுங்கள்..
@zivaziva7282
@zivaziva7282 2 года назад
ஆஹான்
@pthulasi5152
@pthulasi5152 2 года назад
நல்ல பேட்டி. சூர்யாதம்பிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 года назад
திரு. ராஜவேல் நாகராஜன் அவர்களின் குரல் நடிகர் பார்த்திபன் குரல் போன்று கணீரென்று உள்ளது. தமிழ் உச்சரிப்பு அருமை.
@RSKViewsVlogs
@RSKViewsVlogs 2 года назад
oho
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 2 года назад
I was also feeling like that. Not only that. I am having the feeling that he also looks like Mr. Parthipan
@lalitakrishnan5703
@lalitakrishnan5703 2 года назад
Yes, Parthiban's voice
@mahadev2268
@mahadev2268 2 года назад
@@lalitakrishnan5703 not only voice,he looks like parthiban
@somasskandan
@somasskandan 2 года назад
Q
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 2 года назад
சூர்யா அவர்கள் பதில்கள் இயல்பாக ரசிக்கும்படி உள்ளது.
@purushothaman1516
@purushothaman1516 2 года назад
நல்ல ஒரு நேர்த்தியான நேர்காணல் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@elancheran7447
@elancheran7447 2 года назад
இந்த வாரம் 🔥சவுக்கை எல்லோரும் வெளுத்து வாங்குகிறார்கள்🔥
@sakthielectronics4015
@sakthielectronics4015 2 года назад
Surya ji ur really great
@ajayrgu1
@ajayrgu1 2 года назад
தேசத்திற்கே ஆபத்தான நபர் சவுக்கு... ஒரு பொய்யான கதையை தெளிவாக திரித்து அமைக்கிறார்...
@sdm3237
@sdm3237 2 года назад
வரும் காலத்தில் ஒரு நல்ல பேச்சாளர்கள் மற்றும் தலைவனாக வருவார் சூரியா அவர்கள். உன்மையை பேசுகிறார்.
@radhanandagopal572
@radhanandagopal572 2 года назад
ஆழமான கருத்தை யதார்த்தமாக கொண்டு போக முடிகிறது, திருச்சி சூர்யாக்கு. நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கிறது சூர்யா சிவாக்கு.
@krpraba1987
@krpraba1987 2 года назад
மிகவும் ஏதார்த்தமான ஒருவர் சூர்யா.. வாழ்த்துகள் சூர்யா
@muthumani1446
@muthumani1446 2 года назад
2024 பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு ஒரு அருமையான வேட்பாளர் கிடைத்து விட்டார். 2024 மே இறுதியில் இவர் பாராளுமன்ற M.P ஆக இருப்பார். நல்ல அரசியல் தலைவருக்கு உண்டான அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார்.
@seramaiitu9353
@seramaiitu9353 2 года назад
4 interview kudutha nalla candidate pa?
@mk.stalin7293
@mk.stalin7293 2 года назад
@@seramaiitu9353 yes yes
@shivan4627
@shivan4627 2 года назад
@@seramaiitu9353 andha 4 interview ah politoil kuducha vennai ya kudukka sollu pakkalam :) neenga ellam karuthu vengayam solla vandhutta
@seramaiitu9353
@seramaiitu9353 2 года назад
@@shivan4627 namma aiyya modi mothala kudukatum apram pakalam,mothala interview kuduratulam oru talent illa,apdi patha savuku Sankar ta Asia la ye periya candidate,Sangindala arivu irkatundu etiri solla venam,taniya teriyyum
@shivan4627
@shivan4627 2 года назад
@@seramaiitu9353 loosu, palathu irukku.... Nee dhan Hindi theriyadhu poda group aache :) lol... Po poi Inbhanidhi valga nu poster ottu....
@Venkybharat5637
@Venkybharat5637 2 года назад
சூர்யா நிகழ்ச்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்....நிதர்சனமான உண்மை பேச்சுகள்🎉🎉🎉.
@mathurganesanmathurganesan4451
@mathurganesanmathurganesan4451 2 года назад
அண்ணாமலையாரும் உச்சி பிள்ளையாரும் சேர்ந்து நாட்டில் நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள்.
@sudhakarloganathan1858
@sudhakarloganathan1858 2 года назад
உண்மையாக சொல்கிறேன் தமிழகத்தில் பிஜேபி ஆட்சியில் அமர செய்வார் அண்ணாமலை, திருச்சி சூர்யா அவர்கள். அவர்களின் பேச்சு ஆற்றலும் மிகவும் அருமை எளிமையாக உள்ளது வாழ்த்துக்கள் பேட்டி எடுத்த நெறியாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thalashinchan4679
@thalashinchan4679 2 года назад
சவுக்கு ஒரு ப்ரோக்கர்,மாதேஷ் ஒரு கொத்தடிமை ப்ரோ😂😂😂 நீ கலக்கு சூர்யா ப்ரோ❤️❤️🔥🔥🔥😂
@kathiravannagaraj8251
@kathiravannagaraj8251 2 года назад
தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய்ந்து கொண்டு இருக்கிறார்
@chandrasekar-yz2um
@chandrasekar-yz2um 2 года назад
பேட்டி நன்றாக இருந்தது. இருவரும் பண்பட்ட விதமாக பேசினீர்கள். சூர்யா அவர்களே, தொடர்ந்து பொறுமையாக செயல்படுங்கள். உச்சத்திற்கு வருவீர்கள்.
@jayavel9180
@jayavel9180 2 года назад
அண்ணாமலைக்கு கிடைச்ச படை தளபதி திரு சூர்யா அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது பிஜேபியில்!
@thangamalargold3773
@thangamalargold3773 2 года назад
வாழ்த்துக்கள் உங்கள் வாக்கு பலிக்கட்டும்
@appaloelevens9130
@appaloelevens9130 2 года назад
சத்தியமான வார்த்தைகள்.
@hksid79
@hksid79 2 года назад
Pesa theriyatha vungaleke minister post he might ger top post
@parthasarathycr1952
@parthasarathycr1952 2 года назад
If BJP have alliance with dmk it will lose its CREDIBILITY IN IN POLTICS. JAI HIND.
@appaloelevens9130
@appaloelevens9130 2 года назад
@@parthasarathycr1952 பாஜக நிச்சயம் திமுக விடம் கூட்டணி அமைக்காது.
@The_blue_human
@The_blue_human 2 года назад
This is such a light hearted, healthy conversation! Good laughter here and there. Open conversation with no targeted hate speech or agenda. Pesu Thamizh Pesu is really raising the bars of journalism in RU-vid space! 🙏🤘👏
@sury39
@sury39 2 года назад
true
@PriyaKhandekar
@PriyaKhandekar 2 года назад
Yes, rightly said 👍
@jayanthysugumaran4256
@jayanthysugumaran4256 2 года назад
@@sury39 b.
@sarophinnathan4415
@sarophinnathan4415 2 года назад
.
@Selvam.C.1303
@Selvam.C.1303 2 года назад
Surya Brother Very Super Speech
@amuthaa4456
@amuthaa4456 2 года назад
எதிர்கால MLA சூர்யா🔥🔥
@veluanandhan4105
@veluanandhan4105 2 года назад
Mp
@askbull
@askbull 2 года назад
"நான் ட்வீட் போடலடா. எனக்குள்ளே போன நெப்போலியன் தான் போட்டான்டா".. 👌👌🤣😂
@thirumalselvan8345
@thirumalselvan8345 2 года назад
Super
@youngtigers
@youngtigers 2 года назад
எதார்த்தமான நேர்காணல்....
@milkking3076
@milkking3076 2 года назад
அண்ணாமலை அருமையாக இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கி வருகிறார்
@ganesanmangaleswaran5150
@ganesanmangaleswaran5150 2 года назад
அருமையான உரையாடல் , இருவருக்கும் பாராட்டுகள் 👏
@vasanthanbazhagan3406
@vasanthanbazhagan3406 2 года назад
ராஜவேல் நாகராஜ் நிதானமாகவும் முதிர்ச்சியுடன் கேள்வி கேட்கிறார். சூர்யா சிவாவின் பேச்சு ஏதார்த்தமாகவும் சிறப்பாகவும் உள்ளது.
@muppidathi8508
@muppidathi8508 2 года назад
ராஜவேல் அவர்கள் வார்த்தைகள் பயன்படுத்தும் போது நிதனமாக இருக்கிறது. ரொம்ப யோசித்து பேசுகிறார்
@firefly5547
@firefly5547 2 года назад
Mr.Surya.... உங்களுடைய பேட்டியின் சிறப்பம்சமே தங்களின் புன்னகை தான். இந்த பேட்டியை காணும் போது நானும் என்னை அறியாமல் புன்னகைத்து கொண்டு தான் இருந்தேன். அறிமுகமே இல்லாத எனக்கே உங்களின் மீது ஒரு மதிப்பு ஏற்படுகிறது. இந்த கட்சி தான் உங்களுக்கானது. தன்னலமற்ற உழைப்பை கொடுங்கள். தகுதி உங்களை தேடி வரும். வாழ்த்துக்கள். 👍👍
@karthiks6354
@karthiks6354 2 года назад
Recent fan for Siva’s 🔥 speech
@raghavanlakshmiah9718
@raghavanlakshmiah9718 2 года назад
Super Surya siva. Keep it up. Congratulations
@komethen3602
@komethen3602 2 года назад
Surya Siva Anna excellent explaination. Great
@rajagopalankrishnaswamy4804
@rajagopalankrishnaswamy4804 2 года назад
Rajavel sir, உங்களுடைய casual interview பார்த்தேன். என் மனத்துள் பெரிய சிரிப்பு. எவ்வளவு பெரிய strategist ன்னு நீங்க. வாங்க வேண்டிய information ஐ வாங்கி விட்டீர்கள். ஆனால் உங்கள் கண்ணியம் வயதைத் தாண்டி கம்பீரமானது. அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்க, உங்கள் சீடர்களுக்கும் வாழ்த்துகள். DheerghAyushmaan Bhava!
@madras2quare
@madras2quare 2 года назад
நமஸ்காரம் திரு சூர்யா சிவா. முதலில் வாழ்த்துக்கள். கண்டிப்பாக நீங்கள் நல்லா வருவீர்கள். உங்கள் அப்பா பெருமைப்படும் படியாக உங்கள் அம்மா உங்களை ஆசீர்வதிப்பார் நம்பிக்கையுடன் இருங்கள் தம்பி.
@MyDhinakar
@MyDhinakar 2 года назад
எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல அமைச்சராக இவர் வருவார்...👍👍👍
@MrSaravanaperumal
@MrSaravanaperumal 2 года назад
Surya siva mass 🔥🔥
@vasanthanbazhagan3406
@vasanthanbazhagan3406 2 года назад
துர்கா ஸ்டாலின் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் பற்றிய செய்தி வியப்பின் உச்சம்! நம்பவே முடியவில்லை....!
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 года назад
ஆமாம் இந்த நாடகக்காரி துர்க்கா வெகுவிரைவில் Exposure ஆவாள்
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
Dhurkkaa villi enbathu edhirpaarthathu thaan.
@sarithachandran504
@sarithachandran504 2 года назад
முனுக்கு முனுக்குன்னு இருந்திட்டு முன்னூறு வீட்டுக்குத்தீ வைப்பார்கள்.
@francofernando8792
@francofernando8792 2 года назад
mutrilum unmai weldon surya
@HarishKumar-nm1rx
@HarishKumar-nm1rx 2 года назад
Surya Siva's speeches are always good and sensible.
@ravindranathkokki
@ravindranathkokki 2 года назад
Yeah
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 2 года назад
எதார்த்தமான பதில்கள்
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 2 года назад
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் அப்பா எப்படி தன் மகளின் வாழ்க்கையில் வெற்றியை பார்த்து பூரித்து போய் மகிழ்ச்சியடைந்துள்ளர் தனது மகளை பார்த்து.. அதே போல் உங்கள் அப்பாவும் ஒரு நாள் மகிழ்ச்சி அடைவார்
@vivekr.s3173
@vivekr.s3173 2 года назад
One of the most matured and patient journalist and politician
@vasanthanbazhagan3406
@vasanthanbazhagan3406 2 года назад
சவுக்கு: அந்த ட்வீட்ட நான் போடல உள்ள போன நெப்போலியன் போட்டது ....
@yo-os1iv
@yo-os1iv 2 года назад
🤣🤣🔥🔥
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 2 года назад
Haaaaaaaaaaa
@sakthivelsubbiah4088
@sakthivelsubbiah4088 2 года назад
😀😃😄😁😆😅🤣😂🙂😊
@gurunathanbharathi8760
@gurunathanbharathi8760 2 года назад
ப்ரோ நெப்போலியன் னா நடிகர் நெப்போலியனா 🤣🤣🤣
@martinsahayaraj2047
@martinsahayaraj2047 2 года назад
Hahaha🤣🤣🤣
@ROCKROCKROWDY
@ROCKROCKROWDY 2 года назад
யதார்த்தமா, எளிய மொழி நடையில் என்ன வேண்டுமானாலும் கேளுங்க கேள்வி, கேட்க்கும் நபரின் தொனி, விதம் கேள்வியின் தரத்திற்க்கேற்ப்ப தன்னிலை தவறாமல் பதிலளிக்கும் விதம் அருமை! இளமையும் திறமையும் காலமும் இருக்கிறது! வாழ்த்துக்கள்!
@spiceraja2172
@spiceraja2172 2 года назад
For the very first time I am witness to a political interview especially in Tamil nadu that brought about a smile on my face. Thanks to you two. Rajavel Nagarajan’s dignified personality is a treat to watch. I only wish the members of his channel follow the same. Kudos RN.. Keep surging..
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 года назад
Absolutely true. Same with me
@kannansrumugam8114
@kannansrumugam8114 2 года назад
Trichy Siva ji good speech
@ravindranathkokki
@ravindranathkokki 2 года назад
Yes very correct Mr. Rajavel , his speech and delivery is very spontaneous. Also his attitude is very nice. Thanks for this interview
@srinivasanmahalingam7331
@srinivasanmahalingam7331 2 года назад
சூர்யாவின் எதார்த்தமான நகைச்சுவையான பேச்சு மிக அருமை
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 2 года назад
சூர்யா சிவா அவர்கள் போல் உள்ளவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டிய இடம் மோடி அவர்களின் தளபதியான அண்ணாமலை அவர்களின் எதார்த்தமான தளபதியாக பாஜக வில் தான். செம்ம காணொளி.
@prakashkaruppasamy3708
@prakashkaruppasamy3708 2 года назад
Love Tirchy surya sir. His down to earth speech is very very likable. He is emerging as a great defender of BJP. Wish BJP use him to the fullest. And wish Surya will perform so well against others.
@prasathselvaraj3926
@prasathselvaraj3926 2 года назад
ரொம்ப எதார்த்தமான பேட்டி சிவா நாகராஜன் அருமை
@sriramramaswamy9507
@sriramramaswamy9507 2 года назад
Free flowing conversation & able to connect on the honesty behind the thought process. Congratulations to both the host & Surya Siva..🙏🙏
@tsathishkumar2508
@tsathishkumar2508 2 года назад
திருச்சி சிவா சகோ மிக எதார்த பதில்👌👌👌
@balakumaran1
@balakumaran1 2 года назад
More power to the PTP team!! Rajavel Anna you're awesome!
@anbumalargale9230
@anbumalargale9230 2 года назад
திரு.ராஜவேல் நாகராஜன் பேட்டிகளில் முதலில் Guest ஐ Comfortable ஆக செய்து நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறார்.. பாராட்டுக்கள்.. அருமையான பேட்டி..
@sridarbala8475
@sridarbala8475 2 года назад
மிகவும் அருமையான விளக்கம்
@ItsMeNimesh
@ItsMeNimesh 2 года назад
திருச்சி சூர்யா மற்றும் கிஷோர் கே சாமி இவங்க பேட்டிகளை மட்டும் முழுதாக பார்க்கலாம். சுவாரஸ்யமா போகும் இறுதி வரை😍
@wasaelrabi5007
@wasaelrabi5007 2 года назад
அண்ணாமலையை விட்டுவிட்டீர்கள்
@ItsMeNimesh
@ItsMeNimesh 2 года назад
@@wasaelrabi5007 அண்ணாமலையார் எப்பவாச்சும் தான் பேட்டி தாரார். அதிலும் அவரின் கொங்கு தமிழை நல்லா ரசிக்கலாம்
@sivasubramaniang6269
@sivasubramaniang6269 2 года назад
தெள்ள தெளிவான பேச்சு, சூர்யா அவர்களின் அரசியல் முன்னெடுப்பு அவரை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும், அவர் தந்தையும் அப்படிப்பட்டவர்தான், ஆனால் சேரக்கூடாத இடத்தில் போய் மாட்டிக்கொண்டர். சூர்யா தப்பித்து வந்துவிட்டார், மாறிவிடாதீர்கள் சூர்யா!.. மாற்றம் உங்களை உயர்ந்த இடத்தில் கொண்டு வைக்கும்!பதவி, பணம், பேராசை இதெல்லாம் இல்லாமல் அரசியலை மக்களுக்காக கொண்டு செயல் ஆற்றினால் அவன் தான் மக்கள் தலைவன். காமராஜரை மறக்காதீர்கள், உயர உயர போகலாம். வாழ்த்துக்கள் 👍👍👍
@ramjilashvin8239
@ramjilashvin8239 2 года назад
சிவா அவர்களின் எதார்த்தமான பேச்சு 👌. வாழ்த்துக்கள் ஜி
@sundaresanmurali7949
@sundaresanmurali7949 2 года назад
Suriya super speech
@sivasami.k9284
@sivasami.k9284 2 года назад
Good conversation Thank you very much sir 👍🙏🎉 we are already Trichy Siva fan now we are Trichy soorya Siva fan .
@varatharaj8329
@varatharaj8329 2 года назад
If bjp ally with DMK, present bjp supporters will never vote for this alliance
@againsttaliban6640
@againsttaliban6640 2 года назад
சூர்ராவே போய் டம்மியா வெச்சிருந்தானுகளே கொத்தடிமை பயலுக, என்ன ஒரு பொறுமை திறமை, மிக சிறப்பான எதிர்காலத்த ஈசன் அருளட்டும் கூடிய விரைவில் ...🔥🔥🔥
@Tam386
@Tam386 2 года назад
எங்கள் தலைவன் மாம தேஷ்
@sudhakarm8144
@sudhakarm8144 2 года назад
Excellent tirchy Surya is developing day by day, rajavel unexpected 👍
@saranctr2015
@saranctr2015 2 года назад
மிக அழகாகவும் அமைதியாகவும் இந்த காணொளி இருந்தது ... நன்றி திரு @ராஜவேல்_நாகராஜன் மற்றும் @திருச்சி_சிவா
@rsjayareka7995
@rsjayareka7995 2 года назад
Really nice talk both side 👏 👌 👍 😀
@saravanannarayanan6445
@saravanannarayanan6445 2 года назад
அருமையான நேர் காணல்…..💐💐💐
@ramankv7717
@ramankv7717 2 года назад
எல்லா நேர்காணலையும் இவர் மட்டும் செய்தால் நல்லது. அந்த அரைகுறை கூட்டம் வேஸ்ட்.
@purushothaman1516
@purushothaman1516 2 года назад
நானும் இதை நினைத்தேனுங்க ராஜவேல் நாகராஜன் பிரமிக்க வைக்கிறார்
@kaps8083
@kaps8083 2 года назад
மகிழன் என்பவரை மட்டும் கழற்றி விட்டாலே போதும். He is biased and his posers are motivated. An anchor should b neutral, lest he must leave journalism and join a like minded party.
@2011var
@2011var 2 года назад
Suriya Siva, very polite, good natured person. We need more Suriya Siva in TamilNadu.
@mani.v7378
@mani.v7378 2 года назад
I am big fan of you Surya anna 🌺
@mani.v7378
@mani.v7378 2 года назад
💐Surya Anna BJP I LOVE YOU 🇮🇳🇮🇳🇮🇳
@incrediblecoder3369
@incrediblecoder3369 2 года назад
Idhu Suriya sir kaaga.. 🙏 And of course for the team of Pesu Tamizha pesu.
@radhakrishnan-qh5hl
@radhakrishnan-qh5hl 2 года назад
வாழ்த்துக்கள் சூர்யா!
@sivanandhan3266
@sivanandhan3266 2 года назад
First class interview. This guy Surya Siva has balls of steel.
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 2 года назад
Brave suria. He is speaking the truth without fear
@sivananthan3101
@sivananthan3101 2 года назад
PROUD TO BE HINDU AND INDIAN 🙏🙏🙏🙏👍👍👍👍JAI HINDU
@rajeev316
@rajeev316 2 года назад
Woah... "Nee avolo periya venna kidayathu" Mr. Surya is my hero...! Straight arrow.
@mahadev2268
@mahadev2268 2 года назад
I always like suriya sivas interview.All his interviews are interesting and enjoyable
@johncazale2995
@johncazale2995 2 года назад
Im a great fan of surya’s candid bold casual talk! 👌👌👌
@sivananthan3101
@sivananthan3101 2 года назад
Yes 😀😀😀😀👍👍👍👍
@shreyavikram267
@shreyavikram267 2 года назад
Surya siva always speaks from the heart. Rajavel sir, ur interviewing skills are amazing. U r putting the guest at ease and allowing them to talk freely.
@jkarthickraman6182
@jkarthickraman6182 2 года назад
Only channel with a Democratic approach..Once again kudos to Mr Rajavelnagarajan..🙏🙏🙏
@veerasamyabbayi1738
@veerasamyabbayi1738 2 года назад
ஒரு அப்பாவி ( innocent )அரசியல்வாதி
@mahadev2268
@mahadev2268 2 года назад
He is not innocent,but open and practical
@sarithachandran504
@sarithachandran504 2 года назад
ப - பணிந்திரு த_தனித்திரு வி - விழித்திரு = பதவி
@sangeethakannan2140
@sangeethakannan2140 2 года назад
You always rock shiva, excellent interview, anchor The Best
@admurugandevi2010
@admurugandevi2010 2 года назад
திரு சூர்யா அவர்களின் நேர்மையான பதில் அனைவரையும் கவர்ந்து உள்ளது 👍👌💪
@shankarramu5263
@shankarramu5263 2 года назад
Suriya Anna 💝💪🇮🇳 You are awesome... And PTP la, thambinga suriya avargala kelvi ketpadhai vida, Rajavel Annan kooda nadakkara conversation paakka nalla irukku... Looks like, Rajavel & Surya is & ll be a new hit combo... Nicee 🤗
@poodamakku
@poodamakku 2 года назад
It was very good Rajavel. We can see that Surya became emotional when he spoke about his mother and mother in law
@milkking3076
@milkking3076 2 года назад
அண்ணாமலை அமைச்சரவையில் அமர் பிரசாத் ரெட்டி, சூர்யா சிவா, வேலூர் இப்ராஹிம் ரெடி
@sarithachandran504
@sarithachandran504 2 года назад
ஹிந்து அறநிலையத்துறைக்கு யார்?
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 2 года назад
அமர் பிரசாத ரெட்டி மட்டும் வேண்டாம்
@milkking3076
@milkking3076 2 года назад
@@sarithachandran504 கலைக்க படட்டும்
@smileinurhand
@smileinurhand 2 года назад
5G ஊழல் சம்பந்தமாக தரவுகள் இருந்தாலும் திரு.நாகவேல்ராஜ், ரங்கராஜ், மாரி, இளைய பாரதம் ஆகியோர் பேச மாட்டீர்கள் ஆனால் திரு.சவுக்குசங்கர் பேசுவார். இப்ப தெரியும் யார் நாக்பூர்..... என்று 😜.
@milkking3076
@milkking3076 2 года назад
@@smileinurhand அப்படியா துளுக்கா ??
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 2 года назад
Once again proved worth to see the only channel with unbiased interview keep it up
@rajagopv
@rajagopv 2 года назад
Very good interview.... Cool Surya 👏👏 & always good to watch Rajavel Nagarajan 👍👍
@thilagarajan2117
@thilagarajan2117 2 года назад
தம்பி... சகலகலா வித்தகனாக விலங்குகிறார்.. எதிர் காலம் சூப்பர்.. தான்..
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 года назад
Look it easy; Take it easy & Face it easy - is what Surya Shiva ! His interviews are enjoyable!
@murthivikkas1802
@murthivikkas1802 2 года назад
ராஜவேல் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை! யாரையும் புண்படுத்தாமல் மிக மிக கண்ணியமாக கேள்வி கேட்டு எங்கள் அன்பு நன்பர் சூர்யாவிடம் பதில் பெற்ற விதமும் ஜோர் ஜெய்ஹிந்த் நன்றி
@rohinikumar6011
@rohinikumar6011 2 года назад
Enjoyed the interview... excellent Rajawel 👌
@arunrocky6042
@arunrocky6042 2 года назад
ராஜவேல் அண்ணா உங்கள் பயணம் மென்மேலும் சிறப்பாக அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா...
@rajivindia28
@rajivindia28 2 года назад
வணக்கம் தல சூர்யா சிவா
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j 2 года назад
சூர்யா அவர்களே வெளிப்படை வெள்ளந்தி பேச்சு அரசியலுக்கு உதவாது ஆபத்து....
@nishant2
@nishant2 2 года назад
Good interview with surya in any channel.
@senthilkumar9157
@senthilkumar9157 2 года назад
நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு தைரியமாக பதில் சொல்லும் சிலர் பிஜேபி தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் திரு டி வி தினகரன் அவர்கள் அடுத்து திரு திருச்சி சூர்யா அவர்கள்
Далее
OBLADAET - BARMAN
03:06
Просмотров 222 тыс.
Х.евая доставка 😂
00:23
Просмотров 549 тыс.
PEDRO PEDRO INSIDEOUT
00:10
Просмотров 3,5 млн
OBLADAET - BARMAN
03:06
Просмотров 222 тыс.