Тёмный

"சாகாவரம் கொடுக்கும் ஒரு பழம்.." தமிழர்களுக்கே தெரியாத அருமை - நாடு கடந்து குற்றாலம் வந்த பெண் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 487 тыс.
50% 1

"சாகாவரம் கொடுக்கும் ஒரு பழம்.." தமிழர்களுக்கே தெரியாத அருமை - நாடு கடந்து குற்றாலம் வந்த பெண்
"யானை பலம்.. குழந்தை வரம்.. " கண்முன் இருக்கும் பூவுலக சொர்க்கம்
#durianfruit | #Kutralan | #ThanthiTV
Uploaded On 12.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 250   
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 20 дней назад
நாம் சொன்ன யார் கேட்பார் கள் வெள்ளைக்காரி சொன்ன வேத வாக்கு
@RedBull.RedBull
@RedBull.RedBull 17 дней назад
🤣😂😅
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 16 дней назад
மலேசியாவில் எப்போதும் இந்த பழம் அதிகம் கிடைக்கும் 🙏🙏🙏 மலேசியன் 🇲🇾
@karagaming355
@karagaming355 22 дня назад
எனக்கு ஒரு சந்தேகம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்பவரும் அரேபியனா🤔😂😂
@zxcvbnm-pb4ts
@zxcvbnm-pb4ts 8 дней назад
😂😂😂...அப்படி பேசுனா தான் அவங்க modern தமிழச்சி ஆம்....
@sswayamprakash
@sswayamprakash 19 дней назад
இவருக்கு குரல் கொடுத்த பெண் தன்னை வெளிநாட்டுப் பெண் என்று நினைத்துக் கொண்டு தமிழ் சொற்களை தவறாக உச்சரிக்கிறார்.
@travelbursttamil
@travelbursttamil 18 дней назад
அருமை
@devadev6468
@devadev6468 17 дней назад
பம்மாத்து
@user-jj6zj4is7b
@user-jj6zj4is7b 23 дня назад
டுரியான் பழம் மலேசியாவில் தான் அதிகமாக கிடைக்கும்
@jaiopt
@jaiopt 13 дней назад
Thailand bro
@vijiyasathivel1173
@vijiyasathivel1173 17 дней назад
இலங்கையில் நிறையவே இருக்கு. வாங்க சாப்பிடலாம் 😂😅❤❤❤❤
@splendidlifestyle
@splendidlifestyle 22 дня назад
இலங்கையிலும் இது நிறைய விளையக்கூடிய பழம் எனக்கு மட்டும் இல்ல என் குடும்பத்துக்கே புடிச்ச பழம்😋😋😋
@periyasamyv3160
@periyasamyv3160 20 дней назад
சுவௌ எப்படி
@Redmagic-g2q
@Redmagic-g2q 23 дня назад
இந்தா வீடியோவுக்கும் துரியன் பழ தோட்டம் முதலாளிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அது போல தந்தி டிவி காசு வாங்கவும் இல்லை.மொத்ததில் இது ஒரு கம்பனி விளம்பரம்மே இல்லை
@arunpandi4806
@arunpandi4806 18 дней назад
Correct 💯😅
@kottormalaipennagaram8033
@kottormalaipennagaram8033 18 дней назад
😊
@Saravanakumarsu
@Saravanakumarsu 18 дней назад
😂
@saikumar271080
@saikumar271080 18 дней назад
😂😂😂
@hudsontaylor92
@hudsontaylor92 18 дней назад
செம ஜோக்!.
@user-yb4os4kd7y
@user-yb4os4kd7y 22 дня назад
பழங்களில் ராஜா மாம்பழம்தான்
@_Joker_Squad
@_Joker_Squad 17 дней назад
யாருப்பா Mango 🥭 மணி கொட்டையா?
@review1754
@review1754 15 дней назад
Maa Balaa vaalai
@thelayman6189
@thelayman6189 17 дней назад
இந்த செய்தி ஒரு புரளி...சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் ஆண்டு முழுவதும் துரியன் கிடைக்கிறது இது இந்தியாவில் எளிதில் கிடைக்காது...
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 17 дней назад
Hello Singapore karane Malaysia le vanggu vikuran ..athu yenna da Avena Malaysia 🇲🇾 le mukuyamana palatha .. Singapore karanodenu podu iruku ..parthu pesu ..
@AnnaAnna-mj2co
@AnnaAnna-mj2co 17 дней назад
Hello Singapore karane Malaysia le vanggu vikuran ..athu yenna da Avena Malaysia 🇲🇾 le mukuyamana palatha .. Singapore karanodenu podu iruku ..parthu pesu ..
@jaiopt
@jaiopt 13 дней назад
Unmai.... thailand,malaysia la dha adhigama kedaikum...
@aravindhandwriting
@aravindhandwriting 23 дня назад
குற்றாலம் அகத்தியர் வாழும் இடம்🎉🎉🎉
@CookersKitchen
@CookersKitchen 23 дня назад
போன வாரம் குற்றாலம் போய் இருந்தோம்..இது பலாக்காய் ன்னு நினைச்சு விட்டுட்டோம்😢
@drskb2934
@drskb2934 22 дня назад
😅😂😅
@vrajathi8793
@vrajathi8793 18 дней назад
😂😂
@EnglishwithGeetha
@EnglishwithGeetha 16 дней назад
😅😅😅😅😅
@ms_kumaran_vlogs
@ms_kumaran_vlogs 21 день назад
எங்களுக்கும் துரியன் பழம் சாப்பிட்டு குழந்தை வரம் கிடைத்தது
@arunpandi4806
@arunpandi4806 18 дней назад
😊
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 18 дней назад
🤔🤔
@gunakettavan5529
@gunakettavan5529 15 дней назад
Dunt spread wrong news... I live in Malaysia.... Till nw not heard like this
@arvindmusicals7810
@arvindmusicals7810 3 дня назад
UnmaiThaan
@TheSampathv
@TheSampathv 19 дней назад
அதெல்லாம் சரி உங்களுக்கெல்லாம் பணம் எப்படி கிடைக்குது ? அந்த விஷயத்தை சொன்னீங்கன்னா நாங்களும் நாடு நாடாக சுத்துவோம் ? நல்லா இருப்போம் ? சந்தோசமா வாழ்க்கைய என்ஜாய் பண்ணுவோம் 🤗
@rajasakila2961
@rajasakila2961 17 дней назад
எனக்கு என்னமோ இந்த துரியன்பழ வியாபாரி மேலதான் சந்தேகமா இருக்கு.😂😂
@dilsha832
@dilsha832 23 дня назад
மலைசியா, ப்ருனே, நாட்டிற்கு போக சொல்லுங்க எப்போதும் இருக்கு
@karthisundhar3588
@karthisundhar3588 23 дня назад
Y u don't like tamil nadu place u r indian
@nawasmohammad5270
@nawasmohammad5270 23 дня назад
Come to srilanka now duriyan season ​@@karthisundhar3588
@ilangovanramasubbu6533
@ilangovanramasubbu6533 20 дней назад
மலேசியாவிலும், புருனையில் கிடைத்தாலும் , இங்கு கிடைக்கும் பழத்தின் ருசியிருக்காது.
@gunakettavan5529
@gunakettavan5529 15 дней назад
​@@ilangovanramasubbu6533durian habe many varieties... All varieties u can get in Malaysia Thailand n Indonesia
@user-in4ms7ss6h
@user-in4ms7ss6h 18 дней назад
எனக்கும் ரொம்ப பிடிக்கும் இது மலேசியா வில் நிறையா கிடைக்கும் சிவானந்தம் நாம் தமிழர் கரியாப்பட்டினம் அபுதாபி
@ayyan.ayyappan6403
@ayyan.ayyappan6403 22 дня назад
அப்படியா விசயம் ... ஏத்துங்கடா விலையை ... ஒரு கிலோவுக்கு 200 ரூபாய்😂😂😂😂😂😂
@allala9277
@allala9277 19 дней назад
Already athu egapatta rate ku tha vikkuranga... 1000-1500 yam oru palam 😂
@ayyan.ayyappan6403
@ayyan.ayyappan6403 19 дней назад
@@allala9277 இன்னும் கொஞ்சம் ஏத்துவாங்க...😆😆😆
@hudsontaylor92
@hudsontaylor92 18 дней назад
வேண்டாம் அது, நாற்றம் துர் நாற்றம்!.
@abdulmajid7644
@abdulmajid7644 23 дня назад
மலேஷியாவில் ஒரு கதை உண்டு குழந்தையோடு ஒருத்தி காட்டுக்குள் போனாளாம் துரியன் பழத்தின் ருசியில் மயங்கி குழந்தையை காட்டில் போட்டுவிட்டு இடுப்பில் துரியனோடு வந்தாளாம் என்று
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 23 дня назад
கப்பலை விற்றாவது துரியன் சாப்பிடனும் என்ற பழமொழியும் மலேசியாவில் உண்டு.
@user-zp2di3db9z
@user-zp2di3db9z 20 дней назад
அருமையான பதிவு
@brittodomincsavio8352
@brittodomincsavio8352 16 дней назад
துரியன் பற்றி துரிதமாக கருத்துக்களை கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்....... 🎉
@nagarajs5757
@nagarajs5757 16 дней назад
துரியா உடம்ப இரும்பு ஆக்கிகோடா கிரியா
@abdulrahmansmy2767
@abdulrahmansmy2767 17 дней назад
உலகம் முழுவதும் தெரிந்த செய்தி மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
@VidyaR-ft2ol
@VidyaR-ft2ol 20 дней назад
Inda Amma , maambazham, palapazhamla sapitadu illa pola....
@streetstall5926
@streetstall5926 22 дня назад
துரியன் பழக்கம் தான் எல்லா பழக்கங்களுக்கும் ராஜா மாதிரி, என்னடி தமிழ் இது 😂😂😂
@jothivasanthjothivasanth2961
@jothivasanthjothivasanth2961 18 дней назад
😂😂😂😂😂
@masuoothamohamedabdulkader4653
@masuoothamohamedabdulkader4653 18 дней назад
Scene pota apdi than vaai kolarum
@malathikesavan7864
@malathikesavan7864 7 дней назад
பர்மா, தாய்லாந்து இல் இந்த துரியன் அதிகமாக விளைகிறது. இப்போது இந்த பழம் சென்னையில் கூட கிடைக்கிறது.
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 9 дней назад
Proud to be an tamilan ❤️🥳
@paradesiaralan
@paradesiaralan 23 дня назад
போங்க டா... நம்ம ஊரு பலா பலத்தில் இதை விட சத்துக்கள் அதிகம்
@paradesiaralan
@paradesiaralan 23 дня назад
worthless 900+ per KG
@nammachannel3365
@nammachannel3365 23 дня назад
❤❤ 👍
@murugesanp4094
@murugesanp4094 23 дня назад
❤💯 உண்மை தான் 👍
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 23 дня назад
மலேசியாவில் 90களில் கிலோ 3 ரிங்கிட்.அதாவது சுமார் அறுபது ரூபாய்.இப்போது தெரியவில்லை.
@paradesiaralan
@paradesiaralan 23 дня назад
​@@josephmariyaraj8931 actually they are promoting DURIAN FRUIT against JACK FRUIT in tamilnadu... because "மா பலா வாழை"
@mhgaming268
@mhgaming268 22 дня назад
குழந்தை இல்லாதவர்கள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 16 дней назад
Inda pazam soodu mattume inippu adigam sugar ullavangaluku ediri
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy 18 дней назад
இந்த துரியன் பழம் தான் மிகவும் பிரபலமாக அதிகமாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நன்கு விளைகிறது, சீனா, மலேஷியா, சிங்கப்பூர் மக்கள் நன்கு சாப்பிடுகிறார்கள்.
@Mystylecooking2021
@Mystylecooking2021 22 дня назад
Dubbing semma😂😂😂😂
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan 16 дней назад
We love this durian fruit.
@richiekavin3907
@richiekavin3907 23 дня назад
Discovery channel dubbing Mari iruku
@drtu8517
@drtu8517 23 дня назад
Turian fruits are much available in Canada and Tailand. They are cheap and best
@Anna-uc8nl
@Anna-uc8nl 23 дня назад
It's durian
@rajamany5422
@rajamany5422 19 дней назад
Malaysia vil intha palam chipadu.. 😂
@madhuprabhavegfoodiesh1560
@madhuprabhavegfoodiesh1560 23 дня назад
நாத்தமா நாறும்
@chefsamosamo7778
@chefsamosamo7778 19 дней назад
மலேசியா, தாய்லாந்து, இந்தோ நேசிய , ஆகிய நாடுகளில் அதிகம் கிடைக்கிறது குழந்தை பாக்கியம் , கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை , சிலருக்கு உண்டு
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 22 дня назад
கொடைக்கானலில் துரியன் பழம் சாதாரணம்
@ss-kd5jf
@ss-kd5jf 19 дней назад
மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா அண்ட் ஸ்ரீலங்கா இந்த நாடுகள் எல்லாம் இந்த உலகத்தில் தானே உள்ளது
@kumarblore2003
@kumarblore2003 18 дней назад
குற்றாலம் ரொம்ப விசேஷம்
@PradeepSiva-zb5eg
@PradeepSiva-zb5eg 15 дней назад
Durian rambutan mangoos gaduguda srilankala indha time nerayave irku
@muthurajrajarajeswari
@muthurajrajarajeswari 20 дней назад
உண்மை தான்
@dhanalakshmiraghavan3429
@dhanalakshmiraghavan3429 22 дня назад
It is available in Malasia and Singapore.
@subramanic7850
@subramanic7850 19 дней назад
இங்கு டோரியான் செடி கிடைக்கல தேடிப்பார்த்துட்டேன் பழங்கள் கோயம்பேடு வருகிறது அதுவும் சிலசயம் மட்டும் பழத்தின் விலை அதிகம்
@TharmeekanEeswaran
@TharmeekanEeswaran 18 дней назад
பழங்களின் ராஜா கறுத்தக்கொழும்பான் மாம்பழம். முக்கனிகளில் முதற்கனி மாங்கனி. முக்கனிகளில் துரியன் இடம்பெறவில்லை
@manikg860
@manikg860 23 дня назад
Tamil dubbing ethuku English la pandra 😅😅
@gebrolyrg2440
@gebrolyrg2440 22 дня назад
😂
@SarathKumar-gn6cc
@SarathKumar-gn6cc 22 дня назад
😂😂
@karminekarmine1349
@karminekarmine1349 22 дня назад
நானும் எரிச்சலடைந்தேன்.
@raajfx
@raajfx 18 дней назад
Good Marketing Strategy
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 23 дня назад
Indha fruits🍍🍎🍓🍇, Malaysia, indonesia. La. Famous...
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 18 дней назад
அடடா எப்படிப்பட்ட தெரியாத அருமைகள்
@family_love.
@family_love. 22 дня назад
I too love durian ❤
@khaleelrahman2935
@khaleelrahman2935 18 дней назад
சீனா மலேசியா இலங்கையிலும் இருக்கிறது
@DK_Trendzz
@DK_Trendzz 11 дней назад
This gonna be a next trending fruit 😂😂😂
@victorvinoth628
@victorvinoth628 19 дней назад
இந்தப் பெண்ணுக்கு மொழிபெயர்ப்பு கொடுத்த உங்களுடைய வார்த்தைகள் மிகவும் அழகாக இருக்கிறது அதேபோல சிரிப்பாகவும் இருக்கிறது😅
@ravichandiranht3047
@ravichandiranht3047 15 дней назад
naan singapore la velai seium pothu thuriyan pazham saptu iruken ❤
@manohmohan6657
@manohmohan6657 17 дней назад
Our favourite fruit in Malaysia
@ramamoorthinanappan7836
@ramamoorthinanappan7836 19 дней назад
Kallar barliaru area durian fruit available
@raajrevathi8970
@raajrevathi8970 22 дня назад
மலேசிய
@JeevisLens
@JeevisLens 19 дней назад
Malaysia la epovume kidaikume da.. kutralam ku indha fruit ku ena sambandham..
@shanthp1811
@shanthp1811 22 дня назад
She didn’t mention... she’s coming every year.. why fake title for views ?.
@hudsontaylor92
@hudsontaylor92 18 дней назад
நறுமணம் அல்ல, அது துர்நாற்றம்!
@nadeshparinadarajah7915
@nadeshparinadarajah7915 16 дней назад
Same mind voice😂
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 22 дня назад
Thanthi ikku correcta oru tamil voice kudukaravanga kidaikkala polla😅😅😅
@SangeethaPriya-b3b
@SangeethaPriya-b3b 17 дней назад
5 intha news aha..
@user-sp8gc5ik9q
@user-sp8gc5ik9q 17 дней назад
We know very well thuriyan kallar it's available
@saravanakumar-tj3wt
@saravanakumar-tj3wt 23 дня назад
Ayyayo entha palathoda vilaya eathividaporanunga
@prabhakarpr1
@prabhakarpr1 19 дней назад
Malaysia is the king of durian..........Best variety is Musang King (D197). which is not in india. Musang King (D197): Arguably the most famous and sought-after durian. D200 Black Thorn Durian. D24 Sultan King Durian.
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 22 дня назад
துரியன் பழக்கமா 😂😂😂 1:55 1:58
@jayashakthiadhavan
@jayashakthiadhavan 18 дней назад
🎉🎉❤❤😊😊
@VenkatRaman-e4k
@VenkatRaman-e4k 8 дней назад
@travelbursttamil
@travelbursttamil 18 дней назад
😂 குற்றாலத்துல‌ இருக்குற துரியனே எக்ஸ்போர்ட் ஆகி வருது. முந்தாநாள் தான் பார்த்தேன் கேட்டு அறிந்தேன். 😂
@jcbvel1278
@jcbvel1278 23 дня назад
கேரளா வில் கொட்டிக் கிடக்கிறது..!
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 23 дня назад
தெரியாமல் பேசாதே.கேரளாவில் இருப்பது பலாப்பழம்.மேட்டுப்பாளையம் கல்லாறு பழப்பண்ணை குற்றாலம் போன்ற மிகச்சில இடங்களில்தான் இது கிடைக்கிறது.கேரளாவில் ஒன்றும் கொட்டிக்கிடக்கவில்லை.
@jcbvel1278
@jcbvel1278 23 дня назад
​@@josephmariyaraj8931கேரளா வில் இதற்கு பெயர் சிறிய சக்கை என்றாவது கேரளா வந்தால் கேட்டுப்பார்..!
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 22 дня назад
Intha tamil translation ikku pathila english la irunthu irukkalam.
@ramanaaowsath9936
@ramanaaowsath9936 19 дней назад
மலேசியவில் பீநாறீபழம் அதிகமாக கெடக்குது செய்தீ உரூட்டூ உரூட்டூ
@ricky513131
@ricky513131 22 дня назад
Ippo irukura pressure porhum. Intha mathiri fruit saptu romba naal vaala vendiyathu venam. Thanthi tv owner poi ya news solravanga saaptu romba naal irukatum.
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 16 дней назад
இந்த பழம் பலாபல குடும்பத்தை சேர்ந்தது.ஏன் மலேசியாவுக்கு போகவில்லை?
@sanmugamkuppuswamy9625
@sanmugamkuppuswamy9625 15 дней назад
ஊட்டியிலும்.இருக்கிறது.இந்த.துரியன். பழம்
@smms1799
@smms1799 23 дня назад
Avar Bangkok senru vaangalamey
@hamsaveni96
@hamsaveni96 23 дня назад
பொய், மலேசியாவில் எல்லா நாட்களிலும் கிடைக்கும்
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 23 дня назад
ஒரு வேளை வேவு பார்க்க வருவாங்களோ
@hamsaveni96
@hamsaveni96 22 дня назад
@@Prakashkidskidsprakash இருக்கலாம்
@m.sezhil3173
@m.sezhil3173 17 дней назад
​@@hamsaveni96நான் மலேசியாவில் ஆறு வருஷம் இருந்தேன் எனக்கு அந்த வாசனையே எனக்கு பிடிக்காது எங்க ரூம் பக்கத்திலேயே எல்லா மரமும் இருக்கும் மங்குஸ்தி டோக்கு ரம்புத்தான் டரியன் எல்லாம்
@hamsaveni96
@hamsaveni96 17 дней назад
@@m.sezhil3173 டுரியான் பழம் மலேசியாவின் முக்கிய ஏற்றுமதி பழங்களில் ஒன்று! சீன மற்றும் மலாய் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்
@rajap1578
@rajap1578 17 дней назад
durian is available in SE Asia esp Malaysia
@user-kx1mh3xw9o
@user-kx1mh3xw9o 15 дней назад
Come to Malaysia
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 22 дня назад
One time eat mango 🥭. The real king
@zhrmanas6949
@zhrmanas6949 17 дней назад
It's available in srilanka.
@saravananr2730
@saravananr2730 23 дня назад
😊😊😊
@user-yp4pz3qt6d
@user-yp4pz3qt6d 23 дня назад
Nallaa palam natham thaka mudayathu mukapothi kitu sapadunum😂😂
@sankarkrishnan307
@sankarkrishnan307 21 день назад
Vietnam Thailand Malaysia adigama kedaikkum rate rombave chef India ya laa very casting.
@user-sp8gc5ik9q
@user-sp8gc5ik9q 17 дней назад
Coonoor Nilgiris available
@balajig3011
@balajig3011 18 дней назад
Inda palam enga keedaikum
@imnotrlmok9425
@imnotrlmok9425 23 дня назад
Vietnam,Malaysia,china, Nepal even in South Korea Inga ellam kedaikkum. Many videos showing durian gives badsmell even animals hate eating this fruit..athusari andha ponnuthan adichividuthu na tv channel nee en overah overah ulagam muzhuthum alainthu thirinthu nu kathavidara...Actually innum sollapona ithu Thailand and Indonesia voda national fruit
@suhangrade2788
@suhangrade2788 23 дня назад
I am already eating
@kussain9526
@kussain9526 23 дня назад
நல்லா இருக்குமோ
@AbdulSalam-tc7bh
@AbdulSalam-tc7bh 19 дней назад
Velai etra puthu ideya
@vishnuabi4140
@vishnuabi4140 23 дня назад
Oo
@silenttravel9443
@silenttravel9443 21 день назад
அப்போ இனிமேல் எலோரும் துரியணத்தேடி கிளம்பிரவேண்டியதுதான்
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 18 дней назад
Malsia it is there
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 16 дней назад
Durion pazam sugar patients Ku eaman
@premmali6139
@premmali6139 16 дней назад
நாங்க சொன்னா சிரிப்பானுங்க நீயே சொல்லிடுமா வெள்ளையா இருக்குறவ பொய் சொல்ல மாட்டான்
@rahamanabdul38
@rahamanabdul38 22 дня назад
Athuku en di ange aporen apudiye singapore polamea
@sadikbatcha4819
@sadikbatcha4819 23 дня назад
Thailand ...I have farm ....anyone need contact me
@jeevananthamjeeva-yu8zy
@jeevananthamjeeva-yu8zy 16 дней назад
தமிழன் நல்லது எதையும் கண்டுக்க மாட்டான்
@user-qs9en1uk4l
@user-qs9en1uk4l 19 дней назад
YENNAPPA ANAIVARUM THALA ORU PAZHAM SAAPPIDUNGADA SAAGAVE SAAGATHINGADA
@SirajUddin-zs4qv
@SirajUddin-zs4qv 17 дней назад
Inimel parcel anuppivai
@omermihlar3226
@omermihlar3226 17 дней назад
குற்றாலம் போகத் தேவையில்லை குத்தலாம் நன்றாக சிறீலங்கா வந்தால் டூரியங் மற்றும் பழா பழம்
@ramanirajan4598
@ramanirajan4598 17 дней назад
vietnam malaisia indonesia all available
@monikkaandg2900
@monikkaandg2900 16 дней назад
சிங்கப்பூர் , தாய்லாந்தில் ஏராளமாக கிடைக்கும்
@user-vw5sh8kf4g
@user-vw5sh8kf4g 16 дней назад
ஏன் மலேசியா போகவில்லை?
@thogaimayil6871
@thogaimayil6871 23 дня назад
Ini intha palam oru 200 rubaku vithuduvanga
@Thinkpositive2630
@Thinkpositive2630 16 дней назад
Yellam olu
Далее