Тёмный
No video :(

சாதத்தோட திருப்தியா சாப்பிட்டு சுகரை குறைக்கலாம்/Reverse diabetes without diet..Big diabetes dinner 

LONDON THAMIZHACHI
Подписаться 520 тыс.
Просмотров 521 тыс.
50% 1

In this video I have showed diabetes lunch menu. This menu includes the methods how much quantity and ratio we need to eat.
Diabetes mellitus, often known simply as diabetes, is a group of common endocrine diseases characterized by sustained high blood sugar levels.Diabetes is due to either the pancreas not producing enough insulin, or the cells of the body becoming unresponsive to the hormone's effects.Classic symptoms include thirst, polyuria, weight loss, and blurred vision. If left untreated, the disease can lead to various health complications, including disorders of the cardiovascular system, eye, kidney, and nerves.Untreated or poorly treated diabetes accounts for approximately 1.5 million deaths every year. Thanks Wikipedia
#diabetes #tamil
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 420   
@gnanatheras8798
@gnanatheras8798 7 месяцев назад
அக்கா,நான் நிறைய முறை தங்களுடைய வீடியோ பார்த்திருந்தாலும் கமெண்ட் பட்டதில்.ஆனால் தங்களின் இந்த டயபடிக் விருந்து வீடியோ வேற லெவல். உணவோடு நேர்மறை எண்ணங்களை வாரி வழங்குகிறார்கள்.ஆண்டவர் தங்களுடைய குடும்பத்தை நிறைவாய் ஆசீர்வாதத்துடன். தங்களின் படிப்பு மற்றும் பணியின் உதவியோடு காணொளி வாயிலாக பல ஆள்களுக்கு பயனளிக்கும் இந்தச்செயலும் என்னைப் பொறுத்த வரை ஒரு நல்ல ஊழியமே. உடல் நலம் சார்ந்த இந்த வகையான காணொளிகளை நிறைய போடுங்கள்.நன்றி அக்கா.
@sathyabamak5204
@sathyabamak5204 8 месяцев назад
அன்பு சகோதரி டயாப்டிக்ஸ் உள்ள மக்களுக்கு சொர்க்கத்தை காமிச்சிட்டீங்க உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி பல
@prabhakaran1710
@prabhakaran1710 3 месяца назад
Jesus ll heal diabetes
@subashbose1011
@subashbose1011 8 месяцев назад
அக்கா நீங்க சொன்னதுல இருந்து tea and coffee change பண்ணிட்டோம், ராகி இட்லிக்கு மாறிட்டோம், இனிமே இந்த மாதிரி பட்ட காய்கறி களை சாப்பிட முயற்சி பன்றோம், அரிசி தான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்...... ரொம்ப ரொம்ப நல்ல பயனுள்ள காணொளி மிக்க நன்றி அக்கா and அண்ணாச்சி......
@selvikumar5541
@selvikumar5541 8 месяцев назад
Mom 12:24
@apurvalakshmi9476
@apurvalakshmi9476 8 месяцев назад
​tea... coffee pathila enna edukalam sister
@sivaprakasamratheesh2373
@sivaprakasamratheesh2373 6 месяцев назад
GOOD FOOD HEALTH ❤️❤️👍👍👍🇱🇰🇱🇰🇱🇰👪
@amuthavalli9651
@amuthavalli9651 4 месяца назад
😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢​@@apurvalakshmi9476
@estheranburaj2549
@estheranburaj2549 8 месяцев назад
❤ கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரியான வீடியோ நன்றி சகோதரி
@nooruljesima
@nooruljesima 8 месяцев назад
😮
@sahayjeeva326
@sahayjeeva326 8 месяцев назад
சிஸ்டர் இதுபோன்று வீடியோக்கள் போடுங்கள். மிகவும் பிரயோஜனமானது. சூப்பர்.
@user-ue9jr4ro1v
@user-ue9jr4ro1v 8 месяцев назад
அக்கா நீங்க சொல்ல விதத்திலேயே வந்த நோய் தானா வலியே பறந்து போய்விடும் சூப்பர் சூப்பர்❤❤
@Ss-le1fv
@Ss-le1fv 8 месяцев назад
Kudos to you Akka 👏👏Nowadays lot of young people also affected by diabetes. Good that you are showing this kind of recipes. Definitely it will help us to maintain the sugar levels. Awaiting for more diabetes recipes in your channel.
@parimalakanthi2029
@parimalakanthi2029 7 месяцев назад
❤supper samayal
@basikmydeen3860
@basikmydeen3860 7 месяцев назад
சக்கரைவியாதி உள்ளவர்கள் இதுபோன்ற உணவு முறையைய் பின்பற்றி வந்தாள் கண்டிபா சக்கரை கன்ரோல் இருக்கும் மிகஅருமையா நமக்கு செய்து காட்டி புன்னகையோடுபோசி ஒருசுவையானை உணவை செய்து வழிகாட்டிய தமிழச்சிக்கு நன்றி நன்றி மோலும் வழர வாழ்த்துக்கள்
@sathiyarajan8109
@sathiyarajan8109 8 месяцев назад
தங்களை நேரில் சந்திக்க ஆசை. See you soon. Gbu and your family always. USA
@GMOHN24
@GMOHN24 8 месяцев назад
Seeing your video and hearing the way you speak what one will get is High energy and High positivity mam.
@vasanthakumari6314
@vasanthakumari6314 8 месяцев назад
அக்கா இது ராஜ விருந்து நீங்க சொல்லும் விதமே அலாதிதான் நன்றி 👍
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 8 месяцев назад
விருந்து மருந்து அருமையான ப‌திவு அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் 👌🏻👍
@hossannajaya3860
@hossannajaya3860 6 месяцев назад
What a word eh makka sotha podunga... Thank you sis last week only I came to know iam diabetic... Eh vaithila pala oothineenga🎉❤❤❤
@hemanandhu
@hemanandhu 8 месяцев назад
Love your videos .. ❤..first time watched and I am so inspired .. sending the links to my mum and my sis.. love you sister. Praise be to God 🙏
@krishnaraja5426
@krishnaraja5426 8 месяцев назад
அக்கா நீங்க பேசுற தமிழ் ரொம்ப பிடிக்கும்
@GloryDavaraj
@GloryDavaraj 2 месяца назад
கன்னியாகுமரி வட்டார வழக்கு
@user-kt1vo7dr1g
@user-kt1vo7dr1g 8 месяцев назад
I like your video i am a grandma i am 68 years old i like your speech your respect ful god bless you your very hardworking i am from chemnitz k,k nagar i like your tamil talking solo much!!!❤❤❤❤❤
@lifeofworld32164
@lifeofworld32164 8 месяцев назад
Confirm we will shared this video sister to who are affected by diabetes .... thank you so much......👍god bless you and your family sister❣️❣️❣️❣️
@daisyrani8921
@daisyrani8921 5 месяцев назад
Sister iam Daisy, sixty five years. I have seen lot of ur videos. I love ur videos. Thanku for this video. God bless u and ur family. Iam from chennai.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 5 месяцев назад
It's my pleasure
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 7 месяцев назад
சகோதரி உங்கஉங்க பேச்சும் அருமைஉங்க சமையலும் அருமைஇதுபோல டயபடிஸ் என்ன என்னென்னசாப்பிடணும்சொல்லுங்க
@RamyaRamya-dy7vg
@RamyaRamya-dy7vg 8 месяцев назад
Thanks mam iam just checked my sugar 435,I went down but after watching your video 🙏
@jessiepdoss1376
@jessiepdoss1376 9 дней назад
Your approach is very good I like .God bless you.
@sumathivenkatesh9672
@sumathivenkatesh9672 8 месяцев назад
Diabetes dite food very nice all vegitables combo meals good super 🍱🐟
@abcdfamily8065
@abcdfamily8065 8 месяцев назад
Great initiative, it will be useful for many ... I shared this video with my mom who was depressed that she got diabetes....
@ashusyeedashusyeed3481
@ashusyeedashusyeed3481 8 месяцев назад
Thank you so much amma am suffering from type 2 diabetes past 4 months my age was 32 + I had high bp so please uploads this kind of health videos
@poongodir781
@poongodir781 8 месяцев назад
லண்டன் தமிழச்சி வாழ்க! வாழ்க!வாழ்க!🙋🙋🙋 "எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"என்ற கருத்துக்கு ஏற்ப மாவு வியாதி( சர்க்கரை நோய்) கொண்டவர்களுக்கு நீங்கள் போடும் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 🙏🙏🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் சேவை.
@vanajar8185
@vanajar8185 8 месяцев назад
அருமை! அருமை! டயபடீஸ் உணவு அருமை. பேசும் முறை யும் அருமை!
@leychasai5437
@leychasai5437 5 месяцев назад
Eppadi thinnu valantha udambu illa sis, thinnu valantha NAAKKU. Athan vilaivu than diabetic...
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb 5 месяцев назад
Sis, u hv done the best cooking.... V r unable to taste u cooked food.... Cause... v r far away from u... if v r near ur home; without expecting from ur end; v would hv reached ur home.... However ur magnificent conversation which u hv done during cooking that filled our hearts as well our stomach.... Live long dear..
@punitharamasamy1310
@punitharamasamy1310 8 месяцев назад
Akka I'm from Malaysia 🇲🇾 my husband affected by diabetes. His sugar level 8.9 or 9.4 like that.. How i maintain his sugar pls advice
@kavihema6301
@kavihema6301 8 месяцев назад
Amma sappadu arumai ma amma suprana sappada mega yealimaiya sollitinga amma ❤❤❤❤❤
@arulrajarulraj3261
@arulrajarulraj3261 8 месяцев назад
அருமையான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருள்ராஜ் கிருஷ்ணகிரி
@user-br2df6qn1c
@user-br2df6qn1c 8 месяцев назад
Sister salaimeen recipe super iam last 32year having dayabaties thank u madam
@kirubarobinson1870
@kirubarobinson1870 8 месяцев назад
Thanks a lot for your encouraging words for Diabetics.. Am your subscriber since 2019... Kindly give instructions for hyper Acidity...suffering for more than 7 years...
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 7 месяцев назад
எக்ஸலண்ட்அருமையானமெசேஜ்சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன்❤🎉🙌👌👌👌👌🌸🌷🪷🌹🌺🙏🙏🙏🙏🙏
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 7 месяцев назад
Mam my heart ❤️ is sinking in your video mam I think you are born to Thirunelveli I also Thirunelveli mam Mam you’re cooking is so super I try to cook mam
@josephinejames5087
@josephinejames5087 12 дней назад
Beautiful ! Your cooking, Your cheeful speech EVETYTHING !!
@user-ux9vb4rj7t
@user-ux9vb4rj7t 8 месяцев назад
Crt annachi solradhu sapdama irundha edhukkul sambaruchu ena prayojanam thinum annachi adipoli❤
@geethasekar2950
@geethasekar2950 8 месяцев назад
Please explain dietetic,Blood pressure and thyroid diet 🙏
@lilysiva9342
@lilysiva9342 8 месяцев назад
Thank you sis for sharing ..diabetic recipes... How to enjoy food.... Interesting..... Thank you so much
@sureshmuthu1305
@sureshmuthu1305 8 месяцев назад
அக்கா வெயிட் லாஸ் பண்றது பத்தி கொஞ்சம் சொல்லுங்க அக்கா டெலிவரிக்கு. அப்புறம் வருகிற தொப்பையை பத்தி கொஞ்சம் குறைக்க வழி சொல்லுங்க அக்கா உணவு பழக்கத்தின் பத்தி சொல்லுங்க
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Follow this diet.
@sureshmuthu1305
@sureshmuthu1305 8 месяцев назад
Thanks sister 😊😊😊😊
@mohammadyunoos470
@mohammadyunoos470 7 месяцев назад
அக்கா உங்க பேச்சு தான் உங்களுக்கு அழகு. அத யாருக்காகவும் விட்ராதிங்க
@anuranjan2731
@anuranjan2731 8 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க போடுற வீடியோ எல்லாருக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்
@subramanians2170
@subramanians2170 8 месяцев назад
சுகர் வந்து விட்டால் இனிப்புகள் பழங்கள் சாப்பிட முடியாது இதுவே சாபக்கேடு தான்
@jomayusa
@jomayusa 8 месяцев назад
Sorry to ask you...what kind of lentils did you use? I need to buy the right dhal for Sambar. Thx sister ❤
@KVelam
@KVelam 7 месяцев назад
சகோதரி, ஏ மக்கா பந்திய போடுங்க சோத்த போடுங்க பேச்சு தமிழ் சூப்பரோ சூப்பர்.
@sivammalar2324
@sivammalar2324 4 месяца назад
Ethu kanniyakumari slang super ah jolly ay erukkum
@Learnfast1234
@Learnfast1234 4 месяца назад
Sister neenga anba pesaradhu , don't commend bad,if you not accept.thaank you sister
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 7 месяцев назад
அரிசி கஞ்சி ராகிஇந்த மாதிரி கஞ்சி வகைகளைசாப்பிடலாமா
@shivani-ow3fm
@shivani-ow3fm 8 месяцев назад
மேடம் diabetic patient ஆன எனக்கு இது மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி.ஆனா மீனும் கீரையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா......
@caviintema8437
@caviintema8437 8 месяцев назад
Diabetic food is very super, very important information and food, mam super 👌 ❤❤❤
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 7 месяцев назад
நீங்க சாப்பிடுற பார்த்தே எங்களுக்கு வயிறு புல ஆகிட்டது
@janakiezhilarasan2494
@janakiezhilarasan2494 12 дней назад
Non veg sapdadhavangalukku tips thaarungalamma
@jothiparthiban9692
@jothiparthiban9692 8 месяцев назад
Please share your thoughts on diet ,exercise for knee osteoporosis
@sidvish4766
@sidvish4766 10 дней назад
Akkkaaaaaa.....bp and cholesterol pls diet sollunga akka...
@PushparaniManoharan
@PushparaniManoharan 10 дней назад
Thanks 🙏 KirujiMadam
@suseelapappayah2142
@suseelapappayah2142 7 месяцев назад
I’m having kidney failure, diagnosed diabetes. In your video mention can take millets. I saw Ragi recipe . Basically I avoid rice. I like to go in millets with some veggies. I would like y advice me. I’m waiting F your reply .tq🌹💜
@suseelapappayah2142
@suseelapappayah2142 7 месяцев назад
Only today started watching your video.tq
@user-nd2yh3hc1y
@user-nd2yh3hc1y 8 месяцев назад
Anada akada sonukuku nalla varam pakanum appade
@malathys3867
@malathys3867 8 месяцев назад
உங்களுடைய dishes மாதிரி நீங்க சொல்ற மக்களேவும் super
@suthaasha2934
@suthaasha2934 5 месяцев назад
அக்கா நீங்க ரொம்ப ஜாலியா பேசறீங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு சுகர் சோ எல்லாத்தையும் விட்டுரணும் நு ரொம்ப பீல் பண்ண அரவயிரு தான் சாப்பிடணும் அப்போ படிக்கும் நாம எப்பிடி பசி தாங்கி கடக்க போறோம்னு நெனைச்சேன் இப்போ உங்க வீடியோ பார்த்ததும் சத்தியமா எனக்கு வந்த சுகர் போன மாதிரி இருக்கு thank you அக்கா சூப்பர்
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 5 месяцев назад
மிக்க நன்றி
@priyadarshini8106
@priyadarshini8106 5 месяцев назад
அக்கா உங்க பேச்சு கேட்டாலே ரசிக்க வேண்டும் என்று தோணுது
@rdanielretnakumar4368
@rdanielretnakumar4368 8 месяцев назад
It is learnt that Ashguard Juice is good to drink in the early hours on an empty stomach. If it is a fact, plz make a video.
@mohamedmunas1970
@mohamedmunas1970 6 месяцев назад
Yes mam epi nerae video podunke mam thanks
@maruthachalamm3157
@maruthachalamm3157 8 месяцев назад
Super. உங்கள் பேச்சும் தயாரிப்பும் அருமை
@arulrajarulraj3261
@arulrajarulraj3261 8 месяцев назад
கிறிஸ்துமஸ் பண்டிகை க்கு. என்ன விருந்து வீடியோக்கள் போடவும் அருள்ராஜ் கிருஷ்ணகிரி
@ammamxerox47
@ammamxerox47 Месяц назад
God bless you madam and sir vallika valamuden nallamuden
@user-sr7my4dh1d
@user-sr7my4dh1d 8 месяцев назад
Very good Akka unka kiyala sappida unka kudumpam kuduththu vachcherukku
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 месяцев назад
WOW SUPERB SISTER LONDON THAMIZHCHI AKKA THANKS FOR YOUR VIDEO TIPS VERYUSEFUL VERALEVEL VERYNICE VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER LONDN THAMIZHCHI AKKA THANKS KEEPTUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@sai1074
@sai1074 8 месяцев назад
I love ur way of speech and language slang ka❤❤❤ Lots of Love both of U❤❤❤
@suganya8224
@suganya8224 8 месяцев назад
Akka weight loss ku tips kudunga Ka please
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Use this recipe ma, you will lose wait. All the best.
@pushpak85
@pushpak85 8 месяцев назад
Advice to diabetics is very very useful.. Apart from that yr speech is very interesting and innovative. ❤
@sindhudineshchannel
@sindhudineshchannel 8 месяцев назад
Good morning Sis periods time lla yenna food eduthukalam, & peroids time lla varakudiya pain yeppadi control panaradhu nu sollunga my daughter attend her puberty she's 13 years beginning. Na papaku ulundu kali kudukeren, dryfruits overnight soak pannitu next day morning apple serthu juice potukuduthuruven, pomegranate, tendercoconut, kudupen. Vallaipoo, curd serthukeren,
@snithyakalyani5246
@snithyakalyani5246 8 месяцев назад
Can send ju pl.My sugar leavel is high
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 8 месяцев назад
Super pathivu ma 👌 Adipoli ma enaku sugar than ma mahale ungaloda video parthathum rompa manathirku santhosamaga ullathu ma Thanks ma supi
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Thank you
@JD7_Official
@JD7_Official 7 месяцев назад
Very interesting to watch u talk more than ur diabeticdiet.
@user-hd6st6cg6i
@user-hd6st6cg6i 8 месяцев назад
Mam kind request. I have pcod and trying to conceive. Have endometriosis due to this. Please suggest home remedies and food for these. Thank you
@gnanampaulraj5870
@gnanampaulraj5870 2 месяца назад
I want to listen and follow your pattern
@mariachristopher1457
@mariachristopher1457 8 месяцев назад
Sister, I have been suffering from diabetes for the 20years. Please send me the video receipe link your video. I missed a lot of your video messages. Thanks Maria
@sathyabamak5204
@sathyabamak5204 8 месяцев назад
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு‌‌ வெல்டன் தமிழச்சி
@user-og8zo6oo8o
@user-og8zo6oo8o 8 месяцев назад
akka indiya eppo varuvinhga plsss indiyavuku vanthu konjam video podungga ungga. Relation with family kamigga
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 8 месяцев назад
Sure ma thank you
@shiveshagniraj1118
@shiveshagniraj1118 8 месяцев назад
Super akka. How many eggs can we consume? Should we take eggs with or without yolks.
@lathasaranathan7876
@lathasaranathan7876 8 месяцев назад
Super sister thanks sister diabetic start last week only for me.
@loganathanramasamy560
@loganathanramasamy560 8 месяцев назад
Sister, Though you are at UK, but your Service to Common Man with Available Resources, How to live Sensibly with CORRECT METHODS for Reversal of Diabetes without any Fear. Makkalae, your Words really merge with not only KANNAKUMARI Fellows but ENTIRE WORLD Tamil people the Correct Way of Living Lifestyle. Thank you for your Forthcoming Vlogs well in ADVANCE.
@sheilajohn5489
@sheilajohn5489 8 месяцев назад
Keep up the good work. I appreciate your time and medical knowledge ❤❤❤ Food is medicine
@nathanmish5217
@nathanmish5217 4 месяца назад
Very informative.Thank u sister.
@Karthikeyan-kg7xi
@Karthikeyan-kg7xi 6 месяцев назад
Type 1 diabetic patients food sollunga
@mgr3566
@mgr3566 8 месяцев назад
Marvelous ! Wonderful ! Thank you !
@spadminibai9319
@spadminibai9319 8 месяцев назад
Your speach and cooking is more interesting and useful to everyone Thanks sister Continue
@RahmathNishaMeeragani
@RahmathNishaMeeragani 3 месяца назад
Beautiful healthy food Akka May God bless
@ushausha5850
@ushausha5850 3 месяца назад
Nice akka ungada samyal super parupu kari
@padamapadama6662
@padamapadama6662 8 месяцев назад
Super lunch for diabetes akka .Iam from Bangalore in India'.
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 8 месяцев назад
அக்கா பெண்களுக்கு பி சி ஓ பிரச்சினைக்கு ஒரு வீடியோ போடுங்க அக்கா இன்னிக்கு உள்ள பெண்கள் பி சி ஒ பிரச்சினையால ரொம்ப பாதிக்கபடுராங்க
@TharaBommy
@TharaBommy 8 месяцев назад
Yes
@hemagopal2673
@hemagopal2673 8 месяцев назад
Great presentation! with south indian food !!!!
@mcp8404
@mcp8404 8 месяцев назад
hii ma.. enga amma ku neer la sugar erukunu 4 months back terinjichu. medication la intake panium cure aga matikuthu. she is suffering a lot ma... please any tips or suggestions solunga pls ma.
@p.masilamani7084
@p.masilamani7084 6 месяцев назад
Very good advice. Great motivation
@arokiajothi9832
@arokiajothi9832 5 месяцев назад
Super excellent sister
@i_like...
@i_like... 4 месяца назад
அக்கா.. கர்ப்பிணிக்களுக்கு டயபெட்டிக்கு உணவு வீடியோ போடுங்கள்...
@firereshmikutty9427
@firereshmikutty9427 7 месяцев назад
Enaku sugar iruku. Ipa elam thalai suthuthu, vomit vara mathiri iruku. Enakelam vala istam ilanga. En pappa, amma kagathan uyiroda irukanum nu asai paduren
@user-rv1kj8ez1v
@user-rv1kj8ez1v 7 месяцев назад
Super and very correct info.keep it up dear God bless
@mallikas6604
@mallikas6604 8 месяцев назад
Very useful information dear, thank you soo much, stay blessed ❤
@umar5342
@umar5342 8 месяцев назад
Your recipes are good we try to follow it mam
@prakashraja2288
@prakashraja2288 8 месяцев назад
Dal and curd is more than enough for protein for vegetarians.
Далее
ПРОСТИ МЕНЯ, АСХАБ ТАМАЕВ
32:44
Просмотров 1,6 млн