Тёмный

சாதிக்க வயது முக்கியம் இல்லை! | CA Uma Krishna | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 216 тыс.
50% 1

வாழ்க்கையில் மன அழுத்தமா? வயசு ஆயிடுச்சு இதற்கு மேல என்ன பண்ண முடியுமென்று நினைப்பவரா நீங்கள்? கண்டிப்பா இந்தக் காணொளி உங்களுக்கு ஒரு உத்வேகத்தை உண்டாக்கும்.
உமா கிருஷ்ணா அவர்கள் கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தவர். திருமணம் முடிந்து ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு தன் 45 வயதில் CA படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, வீட்டையும் சமாளித்து, தினமும் 11,12 மணி நேரம் செலவிட்டுப் படித்து தன் 51 வயதில் CA தேர்வில் வெற்றி கண்டார் உமா. சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு உமா கிருஷ்ணா அவர்கள் ஒரு மிகப்பேரிய உதாரணம்.
You can text CA Uma Krishna Mam through this number Whatsapp only : 7695916183
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Are you stressed and depressed in life? Do you think age is a factor that is stopping you from doing things you want? Then definitely this video will inspire you.
Uma Krishna was born in Kerala, who then migrated to Tamil Nadu. After her marriage, she was working as a teacher in different schools. At the age of 45, Uma got inspired by subjects like Tax and Cost management which paved way for her to study CA. Uma who then started to study hard for her exams managed to take care of her children and house simultaneously and completed CA at the age of 51. In this video, Uma says “Age is not a barrier to achieve one’s dream.” She also advises youngsters not to set limits in their lives.
You can text CA Uma Krishna Mam through this number Whatsapp only : 7695916183
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#TamilMotivation #JoshTalksTamil #CAUmaKrishna ca uma krishna

Опубликовано:

 

6 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 628   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@sivammasilamani2
@sivammasilamani2 Год назад
pp
@yasothac7759
@yasothac7759 4 месяца назад
Great Achievement 👏👏👏
@nanthiniarjun2275
@nanthiniarjun2275 3 года назад
உண்மையான சிங்கப்பெண் நீங்கள் தான் அம்மா . வாழ்துக்கள்👏🏻👏🏻👏🏻.....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
30-க்குப் பின்னாலேயே கூட, பல பெண்களுக்கு தங்கள் career அல்லது passion பற்றிய பயம் தொற்றிக்கொள்கிறது. புதிய முயற்சி செய்வதில் அதுவே தடையாக அமைகிறது. உங்கள் வாழ்க்கையும் வார்த்தைகளும் ஒரு வழிகாட்டியாக அமையும். Congratulations and All the best for future endeavors, mam.
@saraswathijayaraman447
@saraswathijayaraman447 3 года назад
Q reef tv v tv tv hi try h hi h hi v by
@sumathianju1261
@sumathianju1261 3 года назад
வாழ்த்துகள் தோழி. வயசு ஐம்பது ஆயிடுச்சே, இனி என்ன செய்யமுடியும்னு..குழம்பிட்டு இருந்த எனக்கு ,உங்களோட இந்த வெற்றி கதை வரம். நானும் எனக்கானதை செய்ய ஆரம்பிக்கிறேன்ப்பா👏🙏🙏👏
@Leemsrose
@Leemsrose Год назад
Motivated speech, I got book for CMA in year 2021 still those books are not opened yet. Because of my personal problems and diabetes problem. Now I am 44 years . After seeing this vlog I will sure put my hard work and attempt
@sagamanithan182
@sagamanithan182 3 года назад
Mam l am 39 running really my eyes are filled with tears . Thanks
@ktm_sperrow1762
@ktm_sperrow1762 3 года назад
அம்மா ... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை திகைத்து போய் நிற்கிறேன் ... உங்கள் முயற்ச்சிக்கு கிடைத்த பலன் தா CA . வாழ்த்துக்கள் அம்மா
@sugavanamkm7860
@sugavanamkm7860 Год назад
MADAM please share your phone no To join CA
@ashikca3689
@ashikca3689 3 года назад
Being a CA student knows her struggle a lot and i am not old i am 20 years old the story of her motivated me a lot soon I'll be a CA too soon
@krishnamoorthyseshan3752
@krishnamoorthyseshan3752 3 года назад
One interesting thing...ofcourse any one can deny Proper atmosphere and guidance ,these both very important. One of friend who was cleared BCOM after large attempts cleared CA by one attempt ...reason he got associated with a renowned CA and around no .of intelligent CA students.
@periasamij8327
@periasamij8327 3 года назад
@@krishnamoorthyseshan3752 S sir agreed
@rajanitdep1702
@rajanitdep1702 3 года назад
Dear maximum how many years need to become ca
@manju14v
@manju14v 3 года назад
Im 32 yrs. Now looking after my kid. I got 2 professional degree. Worked for few yrs in IT. Then I left my job for sake of my kid. But I feel that life is over profession wise . But after seeing u, I feel like I have another atleast 30+ yrs to achieve something in life 😊 hoping for something 👍
@suryadevi7572
@suryadevi7572 3 года назад
You can do it...
@rajanitdep1702
@rajanitdep1702 3 года назад
Yes , dears congratulations
@sowmiyakrishnan6442
@sowmiyakrishnan6442 3 года назад
Pls do something, left of the years
@Simple_Survivor
@Simple_Survivor Год назад
Hearty wishes 😇 you can do sis👍🔥
@romeosivoplay6864
@romeosivoplay6864 Год назад
நிச்சயமாக ஆண்டவர் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றாவார்.விடா முயற்சி வெற்றி நிச்சயம்❤ உங்கள் உதவி மற்றவர்களுக்கு தேவை ,இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள் ❤
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உமா...தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐😍
@manimaranp7542
@manimaranp7542 3 года назад
தாயே..தங்களது திறமைக்கும் விடாமுயற்சிக்கும் சாதனைகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.. சிறந்த முன்மாதிரியாக நீங்கள் உள்ளீர்கள்
@johnleojohnleo9533
@johnleojohnleo9533 3 года назад
நன்றிகள் கோடி அம்மா, உங்களுடைய சாதனை மிகவும் சிறப்பானது, வாழ்த்துக்கள் உங்களுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது
@milletmaharani53
@milletmaharani53 3 года назад
Enga uma miss, Enga uma miss, Enga uma miss... This is how I jumped when I saw the template of this video in RU-vid and tats how me n my husband saw this video completely... So happy for u miss... Love you loads...
@CAUmaKrishna
@CAUmaKrishna 3 года назад
Thank you
@ishwaryahari5306
@ishwaryahari5306 3 года назад
@@CAUmaKrishna mam..super mam.i m your student too..loads of love
@chitraramani6911
@chitraramani6911 3 года назад
உமா. உங்கள் கடும் முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் உங்களை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. 🤝🤝💐💐💐💐🙏🙏🙏👏👏👏👍👍🙂🙂
@manikandankrishnamurthy9594
@manikandankrishnamurthy9594 3 года назад
Proud to be a commerc student but feeling guilty that I never felt the guts to do CA !
@sruthis2949
@sruthis2949 2 года назад
Same here
@snehachandran7054
@snehachandran7054 3 года назад
Very inspiring mam...I m studying CA Inter🙂nice to hear ur words 😌
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 3 года назад
வாழ்த்துகள். சகோதரி. நானும். என். வாழ்க்கையில். சாதிக்கனும். என்று ஒரெ முயற்சி. கடவுள். தான். என்னையும். ஆசிர்வதிக்கனும்
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 3 года назад
U r very great Mam.நிறைய பெண்களின் கனவு புதைந்து போய் விடுகிறது.
@lovelyanimals5777
@lovelyanimals5777 3 года назад
Aamm💔
@GURUPRIYA140
@GURUPRIYA140 3 года назад
Nanum degree mudichi direct entry la ca join panen but finance issue nala job poiten. . . ipo marriage agi oru boy baby irukku. . . Enaku CA padika romba aasaiya iruku but mamanar husband mamiyar elam support illa suporrt panitina kuda paravala enaku padipu earathu vendam nu husband kita solikudukaranga . . . Romba mana varuthathil iruken. . . Enoda kanavellam verum kanavave poidumonu bayama iruku. . . Articleship 3years mudichiten 2015 la
@vuyirthamilvuyardhamil1841
@vuyirthamilvuyardhamil1841 Год назад
சிங்கப் பெண்மணியே சிகரம் தொடுக சீரும் சிறப்புடனும் வாழ்க !
@revathis7710
@revathis7710 3 года назад
சூப்பர் MAM,,,,,, செம மோட்டிவேஷன் ,,,,,,, விடா முயற்சி விஸ்வ ரூப வெற்றி,,,,, கல்விக்கு வயது தடை இல்லை,,,,,, 🙏🙏🙏🙏🙏
@reka6583
@reka6583 3 года назад
Proud to be a ca student 🥳🥳🥳🥳
@jeffersonvinofer4181
@jeffersonvinofer4181 3 года назад
Me also
@tamilselvanhema4588
@tamilselvanhema4588 3 года назад
மேடம் எப்படிப்பட்டவங்களும் சாதிக்கலாம் என்ற தன் நம்பிக்கையை கொடுத்து இருக்கீங்க நன்றி.
@arunachalamvenkatachalam3631
@arunachalamvenkatachalam3631 3 года назад
Really a down to earth inspiring downpour by CA Uma. In this respect, I would like to share with you that I myself in the age of 51 years(in 2002) passed the B.L.Professioal degree and have started practising the noble legal profession!
@CAUmaKrishna
@CAUmaKrishna 3 года назад
Great sir! Congrats!
@arunachalamvenkatachalam3631
@arunachalamvenkatachalam3631 3 года назад
@@CAUmaKrishna thank you;
@fayasmohamed8417
@fayasmohamed8417 3 года назад
மிகவும் அருமையான பதிவு. Thank God. Very very Inspiration. தைரியம் தான் வாழ்கை. விடாமுயற்சி வெற்றி யின் உச்சத்துக்கு கொண்டு செல்லும். நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 3 года назад
I was cried . seriously u made me refreshed .keep on posting and encouraging us Josh talks TQ.
@dr.chandralekhathiyagaraja3216
@dr.chandralekhathiyagaraja3216 3 года назад
Nothing is impossible ! Super Madam !! You are a roll model for all Indians !!!
@medik-drkrsaravanantamil1737
@medik-drkrsaravanantamil1737 3 года назад
Hats off madam. People like you are pillars of the society!
@priyasubramaniyam660
@priyasubramaniyam660 3 года назад
Iam also doing ca inter.. And family women 33 years old.. Mam unga video partha aprumthan bold ah irukku.. Hard work pannuna ca. Clear pannalam nu nambikkai vanthrukku.. Study tips video podunga mam.. You are my inspiration..
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 3 года назад
Age is just a number, inspirational stuff!!! Never ever give up!!!
@jaganbalakrishnan1670
@jaganbalakrishnan1670 3 года назад
வாழ்த்துகள் அம்மா.... மிகுந்த மனமகிழ்ச்சியை தந்தது இந்த பதிவு.... 🙏🙏
@siva-qm5gp
@siva-qm5gp 3 года назад
Two things is clear, no age limit for education, and it is not only for earnings, mainly to make you a better person.
@GMOHN24
@GMOHN24 3 года назад
Excellent Mam. Very inspirational. Motivational. Great personality. No words to describe.All the best Mam. Roll model for everyone.
@rkalviselvan9863
@rkalviselvan9863 3 года назад
I am also CA aspirant i am so proud of you
@padmasankar122
@padmasankar122 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி. நான் உள்பட பல சகோதரிகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன் உதாரணம். சிகரம் தொட்ட சிங்கப்பெண் நீங்கள்.
@msnivetha2591
@msnivetha2591 3 года назад
நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்ததற்கு நன்றி அம்மா.ஜோஸ் டாக்ஸ்க்கு நன்றிகள் பல.
@ishajoseHenna
@ishajoseHenna 3 года назад
Very inspiring story...congratulations sister...May God bless you abundantly. All the way from Malaysia 😍🤩👍👌🤝👐
@kasture8103
@kasture8103 3 года назад
Congrats sister.. very proud of you..you are becoming role model for many persons
@TheVergilfrans
@TheVergilfrans 3 года назад
You inspired me..!!! I can totally relate to your journey and happiness...! Amazing!
@murali81849
@murali81849 3 года назад
Ma'am, hatsoff to your hard work and dedication. You set an example for many people.
@jayalakshmi089
@jayalakshmi089 3 года назад
congrats mam... really worth watching ...thank you josh talks...
@kanithakannaki2208
@kanithakannaki2208 3 года назад
Hardwork is no word to get Success... love u amma
@karpagarani88
@karpagarani88 3 года назад
Mam now i am facing depression,unga experience same en life la nadakuthu mam.but after seeing ur video i really hopeful.i am also broken my barriers.one day achived my success.my aim go to become govt teacher.exam preparation going on now.l am inspiring ur video mam.thank you so much.
@divydiaries5753
@divydiaries5753 3 года назад
Sucha crystal clear speach....got tears ma❤❤❤ sucha an inspiration...u mentioned all the people who helped u...lovyuu ma❤
@selvimaran8325
@selvimaran8325 3 года назад
Great achievement, suuuper👌👍all the best Mrs Uma
@raguraj6006
@raguraj6006 3 года назад
Mam i am 24 CA student just now started as direct entry mam. I am also from Madurai. Thanks mam. Goosebumps moment when i see your video and when you say about results and literally i am crying when you speak.
@mailappanrang6000
@mailappanrang6000 2 года назад
Hlo
@mailappanrang6000
@mailappanrang6000 2 года назад
Are you started
@nandymalar
@nandymalar 3 года назад
U r really great mam😍❤️age Ana edhum panna mudiyadhunu neraya peru serials pathu avangala avangale depress pannitu life ah keduthurukanga but u r really inspiring. U proved Age S just a number 👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍
@rajagopalanmeenakshisundar862
@rajagopalanmeenakshisundar862 3 года назад
Uma,your words of confidence and encouragement are typical of you. You will continue to achieve new horizons. My blessings to you
@CAUmaKrishna
@CAUmaKrishna 3 года назад
Thank you very much sir! Your blessings and support are enough for me.
@mariyapriyadarshni6019
@mariyapriyadarshni6019 3 года назад
Hiii mam actually my dream is want to become CA from childhood but financial i can't able to do CA so i completed in b.sc statistics now working in MNC company..2 times i went CA class 1st time when i was studied 11th std bt mom not able pay fees so i stopped the class 2nd time after completing my b.sc again i went class bt my famil situation change everything so i can't to able study now i m going to get married so i think myself CA life over you can't able to do CA...bt ur stories inspiration after my marriage financially i get support by my hubby so definitely i will do my CA thnk u for inspiration speech...ur my role model...actually when ur graduation pic viral i seen in fb & i started posted in watsapp status captions "i saw future me" some ppl teased me...seriously that time i dnt knw abt ur history...by future CA
@malusai8446
@malusai8446 3 года назад
Mam really appreciated. ...and proud of you. ..u r good inspiration of every women in this world
@rajaniyer6144
@rajaniyer6144 3 года назад
Great Achievement.
@ushanandhinideborah8803
@ushanandhinideborah8803 3 года назад
I'm so proud of you maam, greetings from Srilanka
@sathyar2168
@sathyar2168 3 года назад
Very inspiring mam..iam also planning to do cs and ca..now i have 2 year old baby..after 1 year iam planning to register for cs..thank you amma..you speech increased my confidence level..your are real singgapen..i want to tell you something...your face and your look like Sun tv astrologer...both of you look like brother and sister
@balaji-108
@balaji-108 3 года назад
‍ fantabulous video which gives me tremendous motivation for me to move up.👍👍👍👍👍👍👍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Super...u r inspiration 😀
@sukumaranarunachalam6862
@sukumaranarunachalam6862 3 года назад
It's really great ,I am proud of you madam 🔥🔥🔥
@chitraa9609
@chitraa9609 3 года назад
Really really inspiring mam.... Age is just a number to achieve. U proved mam.. ur lucky to have ur family whom are very supportive to you mam..
@StudentStudySupport
@StudentStudySupport 2 года назад
You inspired me...I got motivated from your speech... thanks a lot sister 🙏
@speakinenglishwithshyma8748
@speakinenglishwithshyma8748 3 года назад
Hard work always pays!! Very nice to listen to you ma'am. God bless u. 🙏
@punitham3053
@punitham3053 3 года назад
We got powerful energy from you.keep rocking.stay connected.
@kishore.g7098
@kishore.g7098 3 года назад
I am very proud of you mam. Thank you for your speech mam.
@prabhuy9864
@prabhuy9864 Год назад
Excellent mam, After looking at your achievement. Am planning to continue my CA exams.
@bathirasamyutube
@bathirasamyutube 3 года назад
Very very good. Congratulations CA madam.
@grcreations7844
@grcreations7844 3 года назад
Congrats mam I like your motivational speech and your achievement. I am 30 years old.I completed B.com in 2011. I interested ca course but money problem
@nandinikannan577
@nandinikannan577 3 года назад
This is for me!!!! Thank u ji. God bless you
@kishoreganapaty3739
@kishoreganapaty3739 3 года назад
Arumai, arumai, arumai,vaalthukkal 👍👍👍
@naveenl1784
@naveenl1784 Год назад
Really great mam,,,super congrates ,,,good speech,,
@bharathis2877
@bharathis2877 3 года назад
Great inspiration... Thank u mam... All the best for ur future studies mam.😊
@sakthixerox8666
@sakthixerox8666 3 года назад
All the best Madam, long live 100 years Madam, VAAZHGA VALAMUDAN 🙏👍
@Abi-oy5jw
@Abi-oy5jw 3 года назад
You are my inspiration mam... Tq so much.. Mam.. தன்னம்பிக்கை மற்றும் கடின முயற்சி இருந்தா மட்டும் போதும்..... I study CMA foundation mam ... This speak helps and inspiration to me mam.. 😍
@deepa574
@deepa574 3 года назад
Truly inspiring ma’am ....Hats off
@akshara9594
@akshara9594 3 года назад
Very very inspiring Uma👍🏽👍🏽👍🏽
@ranjaniraman5908
@ranjaniraman5908 3 года назад
You are a true inspiration...
@hadijacasim2848
@hadijacasim2848 3 года назад
sister you are very good brave lady God bless you forever with good health and wealth Ameen
@vijayasundar4906
@vijayasundar4906 3 года назад
V proud of you ms uma!I m sure you ll scale greater heights!!
@CAUmaKrishna
@CAUmaKrishna 3 года назад
Thank you very much Mrs. Vijaya
@premkumarisundar5089
@premkumarisundar5089 3 года назад
Your speech motivated me.Thanks a lot mam.
@balajivelpandian2613
@balajivelpandian2613 3 года назад
Hatts off to you Mam. All the good luck for your future. I got stuck in CA intermediate course. I couldn't write exams due to articleship restriction as per new curriculum. I am very old student of ICAI since 2002. I registered myself in PE2 course now its called as CA Intermediate. I have fire to complete but due to articleship restriction I could not write exams. My last attempt was in 2018 after this new rule came that I have to mandatorily work under Auditor for 9 months as part of practical training. I couldn't not due that due to personal commitments and couldn't leave my regular job because of financial commitments. I request you to guide me through and I would surely join your classes once I collect more details on that front. Thank you for sharing this is great inspiration to me for sure. Hatts off to you and your family members who were of great help and support to you for your studies and and career. Awesome Mam....iam very happy for you.
@preethij2496
@preethij2496 2 года назад
Goosebumps.. When you told naa pass ayten.. Naa pass ayten.. Congratulations 🎊 madam. I'm a final student will write my exam this November 2021.will give my best.
@CAUmaKrishna
@CAUmaKrishna 2 года назад
All the best!
@sumathisumathi1924
@sumathisumathi1924 3 года назад
Really unspeakable....you are so inspiring and motivating mam...hats off mam
@ranganathanr1056
@ranganathanr1056 3 года назад
Really super madam. Congratulations
@pradeeparavichandran6857
@pradeeparavichandran6857 3 года назад
No age limit for education mam, you are example for me to continue my career...
@vijayaarunachalam2636
@vijayaarunachalam2636 Год назад
Congrats Uma mahathma
@rekha31679
@rekha31679 3 года назад
Hats off to you...Thank you mam. Very inspiration to everyone...
@lakshmirajan6441
@lakshmirajan6441 3 года назад
U r talented and hard worker mam. I proud to be a woman like you.
@parvathiparthiban2929
@parvathiparthiban2929 3 года назад
Superb... really this is encouraging 🙏
@vasanthi110
@vasanthi110 3 года назад
Superb Ma'am , Well Done !
@user-ui4hc5pk8y
@user-ui4hc5pk8y 3 года назад
Super mam ,I feel happy about your's confident. ;
@deivanaiannamalai6068
@deivanaiannamalai6068 3 года назад
Hi Mam... You are true inspiration.. Vida muyarchi, nambikkai, kadina ulaippu... Romba sandosham Thank you Mam, you are boost for so many people
@mayilisamayal8057
@mayilisamayal8057 Год назад
I am 43 years old house wife I am studying B.A.,Sociology first year
@sambusham4299
@sambusham4299 3 года назад
Great Achievement madam I am shulite your hard work
@sowmyar3591
@sowmyar3591 Год назад
Thanks a lot mam.Your speech is really motivating.
@gowthamgpa4607
@gowthamgpa4607 3 года назад
சாதிக்க வயது ஒரு தடையில்லை. வாழ்த்துக்கள் அம்மா
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 2 года назад
Thank you CA ma'am, you are best👌
@thanks2nature
@thanks2nature 3 года назад
Woww thank you for sharing this video👍 inspiring
@anum244
@anum244 7 месяцев назад
Super mind blowing motivated
@James-dx7qb
@James-dx7qb 3 года назад
Nan epavum yarukum commends poda maten but unga video pathutu comments panama iruka mudila. Very very super mam. Very motivation video thank u
@user-mv9ms2gz7m
@user-mv9ms2gz7m 2 месяца назад
Well done mam.very great you are.
@chitraanaiappan.p919
@chitraanaiappan.p919 3 года назад
You are really inspiring to many women who are struggling to prove themselves
@vijayalakshmikrishnamohan9353
@vijayalakshmikrishnamohan9353 3 года назад
Awesome! Feeling inspired!!
@rajesvarirajesvari9930
@rajesvarirajesvari9930 3 года назад
Superwoman of 2020 Congratulations MAM
Далее
Gặp 2 thánh troll | CHANG DORY | ometv
00:42
Просмотров 21 млн
Strawberry Cat?! 🙀 #cat #cute #catlover
00:42
Просмотров 2,9 млн
This is why I ask you to walk away
8:55
Просмотров 2,2 тыс.