Тёмный

சாதிய கூட்டணிகளுக்கு சாவுமணி அடிக்கும் சீமான் பேச்சு! | Seeman Best Election Campaign At Vilupuram 

ThaaiThamizh
Подписаться 627 тыс.
Просмотров 34 тыс.
50% 1

இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் கடலூரில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சீமானின் தேர்தல் இறுதிகட்ட போர் முழக்கம் பேருரை! | Seeman Today Best Election Campaign At Vilupuram.
Seeman Today Mass Election Campaign At Vilupuram. Seeman About Bjp Annamalai Katchatheevu Election Comedy Politics. Seeman About Election Commission Against Ntk Mic Chinnam. Seeman About Naam Tamilar Katchi Mic Chinnam Issue. Ntk Seeman Bold Speech About Saattai NIA Investigation. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Speech About Saattai Duraimurugan Nia Raid Issue Against Naam Tamilar Katchi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Upcoming Election 2024.
#naamtamilarkatchi #Seeman_Election_Campaign_At_Vilupuram
#ntk_mike_symbol
#Ntk_Mic_Chinnam
#Seeman_About_NIA
#ntk_seeman_today_speech
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@skduchani1221
@skduchani1221 5 месяцев назад
அண்ணன் சீமான் முதல்வர் காலம் கையில் வரும்.. நாம் தமிழர் வெல்வோம்.மைக் சின்னம் மைக் சின்னம் 6 இடத்தில் வெற்றி உறுதி mic 🎤🎤🎤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
@m.velmurugan7630
@m.velmurugan7630 5 месяцев назад
உண்மை நேர்மை இந்த உலகில் இருக்குமானால் நாம் தமிழர் கட்சி வெல்லட்டும் அன்னன் சீமான் உடல்நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்
@ratheskumar4746
@ratheskumar4746 5 месяцев назад
நானும் பெருவுடாயரை பிராத்திக்கிறேன் இறைவா என் அண்ணா வை அரியணை ஏற்று.
@rprabahar4694
@rprabahar4694 5 месяцев назад
நானும் என் ஆண்டவரை வேண்டுகிறேன்
@samyvelg2539
@samyvelg2539 5 месяцев назад
நாம் தமிழர் கட்சியினர் அனைத்து வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் 👍💪🎤
@balakala5645
@balakala5645 5 месяцев назад
நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துவோம் ஒவ்வொரு தமிழர்களும் திரண்டு வந்து அண்ணனுக்கு வாக்கை செலுத்துங்கள் ❤❤❤❤❤
@sambathkumar6834
@sambathkumar6834 5 месяцев назад
அண்ணன்... நான் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி நேற்று ஒரு வயதானவரை சந்தித்தேன்.. எப்படி ஒரு காலத்துல dmk க்கு சப்போர்ட் இருந்ததோ அப்படி நம்ம கட்சியை பத்தி பேசுனாரு ரெம்ப சந்தோஷமா இருந்தது... நாம்தான் 2026 ல முதலமைச்சர்.... கண்டிப்பா வெல்வோம்.
@rookieegamer3796
@rookieegamer3796 5 месяцев назад
உண்மையிலேயே மனது வலிக்கிறது மக்களே உணருங்கள்
@jqqjqjqj
@jqqjqjqj 5 месяцев назад
தம்பி தங்கைகளே, வருங் காலங்களில் நீங்கள் இந்த மண்ணில் தரமான வாழ்க்கை வாழணும். அதனால் அண்ணன் சீமானுக்கு வலிமை சேருங்க. உங்க பெற்றோரிடம் ,தாத்தா பாட்டியிடம் தலைகீழாக நின்னாவது அண்ணன் சீமானுக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வையுங்க. அம்மா அப்பா பல களவாணிகளைப் பார்த்ததால் இனிமே யாரையும் நம்ம பயப்படுகிறார்கள்.நீங்க எடுத்துச்சொல்லுங்க தம்பிகளா.
@premnalliah9676
@premnalliah9676 5 месяцев назад
சிறப்பான உரை சீமான்! வெல்வோம்! நாம்தமிழர்❤
@Udayakumar-fh3qc
@Udayakumar-fh3qc 5 месяцев назад
அண்ணன் சீமானின் சனநாயக புரட்சியினூடே ஆட்சியமைக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், அடுத்த தமிழ் தலைமுறையினர் ஆள்வதற்கு தவரான பாதையை தெரிவு செய்ய வழிசெய்துவிடாதீர்கள், தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள், அடுத்த தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள்,
@jayganesh6902
@jayganesh6902 5 месяцев назад
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@jqqjqjqj
@jqqjqjqj 5 месяцев назад
உறவுகளே, உங்கள் what's upல், ஓட்டுள்ள அனைவரையும் அழைத்து பேசுங்க. பிரதமருக்கான தேர்தல் என்று நம்மை திசைதிருப்புவார்கள். நம்பாதீர்கள். இந்த அறிவற்ற கேள்விக்கு அண்ணன் நிறைய இடங்களில் பதிலளித்துள்ளார். அந்த பதில்தான் ஆகச் சிறந்த உண்மையான பதில். இது நமக்காக உழைக்கும் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமே. நான் அழைத்துக்கொண்டே இருக்கிறேன். நமது சின்னம் 🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙 .
@rookieegamer3796
@rookieegamer3796 5 месяцев назад
அயராத உழைப்பு.தீராத தமிழ்ப்பற்று.வாழ்க வளமுடன்.வெற்றி நமதே.தமிழ் வெல்லும்.உறுதி.
@ajithkumarajithkumar5643
@ajithkumarajithkumar5643 5 месяцев назад
எங்களுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லும் கட்சிகளுக்கு மத்தியில் எனக்கு ஓட்டு போட்டா போடு போடாட்டி போ என்று சொல்லும் இந்த அண்ணனின் பேச்சை பார்த்து வியந்தேன்.😮🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mayandiambalambalakrishnan
@mayandiambalambalakrishnan 5 месяцев назад
திரு சீமான் சொல்பவை சில நாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. விழி தமிழா.
@Saattai.duraimurugan
@Saattai.duraimurugan 5 месяцев назад
13 வருடமாக நான் கட்சியில் உள்ளேன் ஆனால் இம்முறை போன்று நான் பார்த்தது இல்லை வெற்றி நிச்சயம்
@ArunSai-d4g
@ArunSai-d4g 5 месяцев назад
மீடியா ஒருவன் வாழ்க்கை தரத்தை மற்றும் சக்தி வாய்ந்த நிர்வாகம் நாட்டை காப்பாற்ற முயற்சி செய்க
@vikrams541
@vikrams541 5 месяцев назад
ஹிந்திகாரன் தெளிவா பாஜக வுக்கு ஓட்டு போடுறான்., தெலுங்கு திராவிடன் தெளிவா திமுக வுக்கு ஓட்டு போடுவான்., தமிழர்களே சிந்தியுங்கள், நாம் தமிழருக்கு வாக்களிப்போம், அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு வாழ்வளிப்போம்..
@ps334
@ps334 5 месяцев назад
நாம் தமிழர்👍👍👍
@VRaaj2220
@VRaaj2220 5 месяцев назад
நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💐👈
@kumarr6185
@kumarr6185 5 месяцев назад
தமிழ் இனத் தலைவன் சீமான் நாம் தமிழரின் தலைவன் சீமான் என் உயிரின் மேலான சீமான் என் அண்ணன் சீமான் கைவிடாதீர்கள் தமிழர்களே நம் அண்ணனை
@rprabahar4694
@rprabahar4694 5 месяцев назад
உயிர் உள்ள வரை அண்ணன் வெல்லும் வரை அண்ணனோடு நிற்போம்
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 5 месяцев назад
நாம் தமிழர் ❤ இலக்கு ❤ ஒன்றுதான்❤🎉 தமிழ் இனத்தின்🎉 விடுதலை❤🎉 இனம் ஒன்றாவோம் ❤🎉 இலக்கை வென்றாவோம் 🎉 நமது சின்னப்🎉🎉மைக்🎉🎉❤
@rajinikumarm7528
@rajinikumarm7528 5 месяцев назад
ஒரு மனிதன் நாயாய் பேயாய் கத்திக்கொண்டு இருக்கிறான். தன் மக்களுக்காக தன் மக்களின் நலனுக்காக. ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் திருந்தவில்லை என்றால். உங்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. கண்ணீருடன் இந்த பதிவு.
@ramarivuramarivu1919
@ramarivuramarivu1919 5 месяцев назад
அண்ணன் கவலை வேண்டாம் 2024லும் நமதே 26 நமதே இது காலத்தின் கட்டாயம்
@vishnumoorthykrishnapillai245
@vishnumoorthykrishnapillai245 5 месяцев назад
நாம் தமிழர்.❤
@Ntk78680
@Ntk78680 5 месяцев назад
நாம்தமிழர் 🎉🎉🎉🎉❤
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 5 месяцев назад
என் தமிழ் தாய் வாழ்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வெற்றி நிச்சயம் நாம் தமிழர் நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️ மைக் 🎙️
@samatharakaniiyanar2663
@samatharakaniiyanar2663 5 месяцев назад
நாம் தமிழர் கட்சி வாழ்க
@samatharakaniiyanar2663
@samatharakaniiyanar2663 5 месяцев назад
தமிழ் மக்களின் முதல்வர் செந்தமிழ் சீமான்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
இது வரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டு மதுவைத்தவிர வேறு எதுவுமே கிடைக்காமல் ஏமாந்த தமிழன் திருந்தாவிட்டால் தமிழ் இனமே அழியும் !! தமிழ் அழிந்து தெலுங்கு வளரும் !! ( ஏற்கனவே செந்தமிழ் உச்சரிப்பு அழிந்து விட்டது ) !! இனி உதயநிதி முதல்வர் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது !! அடுத்து உதயநிதியின் மகன் முதல்வராவான் !! பின் அவனது மகன், அவனது பேரன், கொள்ளுப்பேரன் என இருபது தலைமுறைக்கு தமிழனை தெலுங்கர் குடும்பம் அடிமையாக ஆளும் !! விரைவில் தமிழன் தெலுங்கு பேசுவான் !! எச்சரிக்கை !! 2026 தமிழனின் விதியை தீர்மானிக்கும் ஆண்டு !!
@VigneswaranMuthiah
@VigneswaranMuthiah 5 месяцев назад
சாதி, மத, இன பேதமற்ற, கட்சிதா, நாம் தமிழர், 40 பதும் நாம் தமிழரே, கனடாவில இருந்து என் அன்பு தமிழ்நாட்டு மக்களை அன்பாக வேண்டிக்கொள்வது உங்க ஓட்டு உங்க நாம் தமிழருக்கே.
@rprabahar4694
@rprabahar4694 5 месяцев назад
ஆகச் சிறந்த அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன்
@rprabahar4694
@rprabahar4694 5 месяцев назад
எங்கள் அண்ணன் தமிழினத்தின் தலைவன்
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 5 месяцев назад
நாம் தமிழர்
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 5 месяцев назад
💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் கட்சி 🐯🐯🐯
@ramarivuramarivu1919
@ramarivuramarivu1919 5 месяцев назад
அனபு உறவுகள் வெள்ளி கிழமை வாக்கு செலுத்தும் போது சின்னத்தில் அழுத்தினால் வேரு சின்னத்தில் விளக்கு எரிந்தால் வாககு அழுவலர் பத்திற்க்கை ஊடகம் வந்த பின் விரலை எடுக்கவும்
@DuraiRaj-cb8gu
@DuraiRaj-cb8gu 5 месяцев назад
An. Annan. Seeman
@GREENBAT292
@GREENBAT292 5 месяцев назад
நாம் தமிழர் 💪🏼🚩🚩🚩🚩🚩🚩🚩🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
@snparmar5098
@snparmar5098 5 месяцев назад
வெற்றி நிச்சயம் சீமான் தம்பி நிச்சயம்
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 5 месяцев назад
தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️
@pollachifilms1720
@pollachifilms1720 5 месяцев назад
பொள்ளாச்சி 🎉🎉🎉🎉
@subasponnadurai3333
@subasponnadurai3333 5 месяцев назад
அண்ணா சரியா சொன்னீர்கள் கனடாவில் இப்படி தான் இருக்கிறது
@danishking7-a289
@danishking7-a289 5 месяцев назад
Seeman Annna ❤❤❤❤❤
@arjunanengineer
@arjunanengineer 5 месяцев назад
எல்லாருக்கும் சமமான.. இருக்கையை பார்க்க முடிகிறது...இதுவே முதல் வெற்றி...
@sakthiearthmovers1915
@sakthiearthmovers1915 5 месяцев назад
Seeman Annan 💚💚💚🫡
@goodfit8377
@goodfit8377 5 месяцев назад
உடல் நிலை சீராகும் வரை நீங்கள் பேசுவதை சற்று குறைத்துக்கொள்ள வேண்டும் அதை ஒழுங்கு செய்யவும் தம்பி மார்கள்.
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 5 месяцев назад
இது கடைசி பரப்புரை 2 நாளே உள்ளது election
@PounnathanAntony
@PounnathanAntony 5 месяцев назад
Sistar karthika first mp you don't reset saport annan tambi Vijay fans vote for maike naam Tamilar next mp
@balasubramanianp4255
@balasubramanianp4255 5 месяцев назад
எனது வாக்கு இனி நாம் தமிழருக்கு... தமிழின தலைவர் சீமான் வாழ்க 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Oviyem
@Oviyem 5 месяцев назад
தினமும் அன்னா செய்தி ❤❤❤❤ கேக்குறேன் நான் ❤
@rameshlohithrakshna7248
@rameshlohithrakshna7248 5 месяцев назад
தமிழனின் ஒற்றை நம்பிக்கை
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 5 месяцев назад
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
"நான் பதவிக்கு வந்து என் ஆட்சியில் ஒரு புகார் வந்தால் கூட அடுத்த நிமிடமே பதவி விலகி கையெழுத்து போட்டுவிட்டு மக்களிடம் மன்னிப்பும் கேட்டு விட்டுப்போய் விடுவேன் " என சீமான் கூறியது நினைவுக்கு வருகிறது !! இது போல உலகிலேயே எந்த தலைவரும் சொன்னதில்லை !! காமராஜர் கூட சொன்னதில்லை !!
@abilashakilan2450
@abilashakilan2450 5 месяцев назад
Miga Arumaiyana pathivu anna 👌 Namathu sinnam mic 🎙️ NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦 vakkalippom mic 🎙️ sinnaththukku 🎙️
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 5 месяцев назад
இவர் மாதிரி ஒரு தலைவன் கிடைப்பாரா?
@maheshs1142
@maheshs1142 5 месяцев назад
Super speech vote for NTK
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 5 месяцев назад
Seeman ❤💥💥💥
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 5 месяцев назад
Vote for NTK ❤❤❤❤🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@PounnathanAntony
@PounnathanAntony 5 месяцев назад
Vote podu Annan seman na para ❤vote for maike
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 5 месяцев назад
என்ன அறிவுபூர்வமான பேச்சு மக்களே கேழுங்கள் செயற்படுங்கள், சீமான் போன்ற ஒருவரை இழந்தீர்களானா அவருக்கு ஈடான ஒருவரை ஒருபோதும் பார்க்கமாட்டீர்கள் எனவே உங்கள் வாக்குகளை அழித்து தேர்வு செய்யுங்கள் ,கொள்ளைக்காரருக்கு திரும்ப திரும்ப வாக்களித்து தமிழன் வாழ்வை சிதைக்காதீர்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🏆🏆🏆👏👏👏👏👏
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd 5 месяцев назад
சீமான் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் சிந்தனை மழுங்கிய மக்கள் உங்கள் உழைப்பு வீண் போகாது நாம் தமிழர் வெற்றி அடைய வேண்டும் தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் !! ( இறைவனை நம்பினால் மட்டுமே வாழ முடியாது , உடலை வருத்தி கடினமாக உழைத்தால் தான் அதற்கு பலன் உண்டு !!
@lingangopi5509
@lingangopi5509 5 месяцев назад
NTK 🎙🎙🎙✅🐅🐅🐅🎊🎉🎊 30000000 confirmed ✅ we will achieve ❤❤❤
@ksarathi7397
@ksarathi7397 5 месяцев назад
NTK seeman 🎙️🎙️🎙️🎙️🎙️
@arul944
@arul944 5 месяцев назад
Mic
@dhanabalanraju6383
@dhanabalanraju6383 4 месяца назад
என் தமிழ் இனத்தை தமிழ் வரலாற்றை தமிழ்மொழி பேசும் மக்களை ஒரு குடையின் கீழ் தன பேச்சு வலிமையால் தனித்தே நின்று ஒரு ங்கினைத்து அனைத்து சாதிகளையும் என் தாய்மொழி தமிழால் இணைத்து தமிழின - தலைமுறை காக்கும் மன்னனாக வல ம் வரும் நாம் தமிழர் இ
@baburaj.s1365
@baburaj.s1365 5 месяцев назад
Thalaivar endral anmagan Anna seeman ❤❤
@poovanespoovanes2140
@poovanespoovanes2140 5 месяцев назад
NTK 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@KathirSaxkottur
@KathirSaxkottur 5 месяцев назад
அண்ணா naan pirappaal தெலுங்கு. உன்னை விட்டால் yaarum illai அண்ணா.....
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
நல்ல வேளை இப்போது புரிந்து கொண்டீர்கள் !! தெலுங்கர் குடும்ப ஆட்சி அறுபது ஆண்டுகளாக தமிழரோடு தெலுங்கர்களையும் என்ன பாடு படுத்தியது என்பது வரலாறு !! இனியாவது தி.மு.க வை நம்ப வேண்டாம் என பிறருக்கு சொல்லவும் !!
@Balaji-nk1fh
@Balaji-nk1fh 5 месяцев назад
Super seeman
@arjunanengineer
@arjunanengineer 5 месяцев назад
NTK ❤
@VinothKumar-gb3wy
@VinothKumar-gb3wy 5 месяцев назад
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@saikumarkhan
@saikumarkhan 5 месяцев назад
🎤🎤🎤🎤🎤💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@RathaKrishnan-d1n
@RathaKrishnan-d1n 5 месяцев назад
SUPER, ANNA, ,RK UTD 🎉🎉🎉🎉🎉
@umaralispacepower7828
@umaralispacepower7828 5 месяцев назад
❤❤❤❤❤❤❤love you annnaaaa
@palanisekaran2539
@palanisekaran2539 5 месяцев назад
🎙️🎙️🎙️🐅🐅🐅🔥🔥🔥💪
@balamurugannewnationaltrav5595
@balamurugannewnationaltrav5595 5 месяцев назад
அண்ணா டிஎம்கே ஏடிஎம்கே உறுப்பினர் உறுப்பினர்களை நம் பக்கம் மாற்றும்படி ஒரு சிறு வார்த்தைகள் அவர்களும் நம் சகோதரர்கள் தானே
@vishalraviraj7033
@vishalraviraj7033 5 месяцев назад
My Elder
@PounnathanAntony
@PounnathanAntony 5 месяцев назад
Vote for seman Annan sister menaga vetri namathielar vote for maike
@arasu8091
@arasu8091 5 месяцев назад
🎤🎤🎤🎤
@nironiro2595
@nironiro2595 5 месяцев назад
❤❤❤❤
@gnanamgnanam263
@gnanamgnanam263 5 месяцев назад
@PounnathanAntony
@PounnathanAntony 5 месяцев назад
Sistar karthika please calikt for you vote dor deelivy
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
இந்திக்காரனை தமிழகத்தில் தொழில் செய்ய அனுமதித்து 1967-ல் கையெழுத்துப் போட்டதே கருணாநிதிதான் !!
@PounnathanAntony
@PounnathanAntony 5 месяцев назад
Sistar meaga please don't rested please calikt vote for you next mp menaga
@rajamohan399
@rajamohan399 5 месяцев назад
Sure Win NTK from Singapore Tamilan
@PounnathanAntony
@PounnathanAntony 5 месяцев назад
Please only one days calikt vote for you call me boy vote for seman Annan
@PounnathanAntony
@PounnathanAntony 5 месяцев назад
Vote for seman Anna vote for maike naam Tamilar seman Annan sister menaga vetri da❤please calaket vote sister menaga
@rajn2449
@rajn2449 5 месяцев назад
I want NTK to win this parliamentary election as a well wisher. Unfortunately in Villupuram because of the fraud Kallanjium as the NTK candidate its going to be a big disaster😂🎉
@MMm-kj8od
@MMm-kj8od 5 месяцев назад
❤❤❤✊✊✊✊🔥🔥🔥😂
@ganeshpillai6650
@ganeshpillai6650 5 месяцев назад
🔥🔥🔥🔥🐅❤️💯✍️👏👏🙏
@GaneshThamu
@GaneshThamu 5 месяцев назад
நாயைவிட இழிவானபிறப்பு 500 ரூபா.தமிழ் வாக்காளன்.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
வாக்காளருக்கு அதிகாலை 4 மணிக்கு வீடு வீடாக( காரணம் அந்த நேரத்தில் தான் பறக்கும் படை போலீசு ரோந்து என எதுவும் வராது ) மூவாயிரம் ரூபாய் கொடுக்கப்போவதாக தி.மு.க பட்சி ஒன்று போதையில் உளறி உண்மையை கக்கியது !!
@MuruganMurugan-n9q
@MuruganMurugan-n9q 5 месяцев назад
Unmaiyile,tamilanukku,vekkamm,maanam,soodu,soranaitthanayumirunthaal,maikchinnatthirgutthaaotdupoduvaan.
@ponnuramanarumugam4090
@ponnuramanarumugam4090 5 месяцев назад
Thamilenatherkuevaraivedaoruvalikadierugamudiyathu.annansemanenammumavarumvalga.namthamilar.vetryneyachiyam
@stephena2308
@stephena2308 5 месяцев назад
அண்ணன் வயதானவர்களை உதாசீனப்படுத்தக்கூடாது. அவர்கள் ஓட்டு உங்களுக்கு வேண்டாமா. அவர்களும் தானே உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறார்கள். பக்தர்கள் என்று வேறு சொல்கிறீர்கள்.
@shanmugavelk3050
@shanmugavelk3050 5 месяцев назад
இவர்கள் தான்‌ ஒவ்வொரு‌ திராவிட‌ கட்சிகளுக்கும்‌ , அடிமை‌களாக‌ இருந்து‌ , தமிழர்களின்‌ , சுய கவுரவத்தை‌ திராவிடர்களிடம்‌ 200 க்கு‌ விற்றவர்கள்‌...இப்போதுதான்‌ எம்‌ தமிழின இளைஞர்கள்‌ விழிப்புணர்வு‌ அடைகிறார்கள்‌ ...அவர்களை‌ ஊக்குவிக்க‌ , உண்மைகளை‌ சொல்லி தான் ஆக வேண்டும்‌...முதியவர்களை‌ வணங்கி‌ பாதுகாப்போம்‌...அவர்களின்‌ ஆண்டாண்டுகால‌ அடிமை‌ மனப்பான்மையை‌ நாம்‌ மதிக்க‌ கூடாது‌...அவர்களை‌ மதிப்போம்‌...ஆனால்‌ அவர்களின்‌ அடிமைதன‌ மனப்பான்மையை‌ அகற்ற வேண்டும்‌..இது‌ தான்‌ மிக‌ முக்கியம்‌...
@kalimuthuvellaisamy5553
@kalimuthuvellaisamy5553 5 месяцев назад
உண்மை என்னைக்கும் வெளிவரும் எதற்கு இந்த சொல் என் மனதுக்கு எட்டியதை ஆராய்ந்து பார்த்ததில் நிறைய தவறுகள் இருக்கிறது மக்களாகிய நாம் செய்வது எதையும் சரியாக யோசிப்பதில்லை காங்கிரஸ் அவரு அவர்களுடைய கூட்டணி திமுக திருமாவளவன் பெரிய புலி படை கம்யூனிஸ்ட் வைகோ இன்னும் இதர கட்சிகள் எத்தனை எம் பி எத்தனை எம்எல்ஏ எத்தனை மினிஸ்டர் மீதம் கட்சியில் மிகப்பெரிய பொறுப்பாளர் உற்றார் உறவினர் மாமன் மச்சான் மருமகன் சின்ன வீடு பெரிய வீடு பிள்ளைகள் இத்தனை நாதாரிகளும் சேர்ந்து அரசியல் பண்ணும் சூழ்நிலை நமது மூளையை மூல செலவை செய்து அரசியல் நடத்துகிறார்கள் அடுத்து பிஜேபிக்கும் பொருந்தும் கூட்டணி அனைத்துக்கும் அனைவரும் சூழ்ச்சியில் மக்களாகிய நம்மை மூல சா லவை செய்கிறார்கள் நாம் விழித்துக் கொள்ளும் நேரம் இது விழித்துக் கொள்ளும் நேரம் இது என்றைக்கும் சீமான் அவர்கள் கனத்த குரலுடன் கம்பீரமாக வீரத்துடன் பேசுவார் ஏன் இந்த நளிவடைந்த குரல் ஒற்றை சிங்கமாக 40 எம்பி நிறுத்தி களம் கண்ட சிங்கம் கடந்த ஒரு மாதமாக ஒத்தை சிங்கமாக எந்த ஒரு நரி கூட்டம் இல்லாமல் சிங்கம் நடை போடும் சீமான் அண்ணனுக்கு வணக்கம் கடந்த சில நாட்களாக சீமான் அண்ணன் யாரை பிரதமராக ஆக்கப் போகிறார் என்ற கேள்வி என்னுள் இருந்தது நானும் எனது குடும்பமும் பிஜேபிக்கு ஓட்டு போடுவதாக இருந்தோம் ஒற்ற சிங்கம் குரல் இப்படித்தான் இருக்கும் எங்களின் குடும்பம் இன்று தமிழகமே என்று நினைக்கின்றேன் சிந்தித்துப் பார்த்ததில் எங்களுடைய ஓட்டு சரியான மனிதர் நீங்களே எத்தனை விதம்விதமாக சின்னங்கள் கொடுத்தாலும் வெற்றி உங்களை சாரும் சிவகங்கை சிங்கம் வியாசை வி எஸ் காளிமுத்து தேவர் வாழ்ந்தே தீர வேண்டும் நாம் தமிழர் இயக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 месяца назад
😂😂😂
@வீசிவாநாம்தமிழர்
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் , 2026.இல் சட்டமன்ற தேர்தலிலும், ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் , இது சத்தியம் , நடக்கும் சிவபெருமான் அருளால் ,
@jassassociatess
@jassassociatess 5 месяцев назад
என் அன்பு தம்பியே உன் உயர்வு ஆண்டவன் அளித்த இயற்கையும் ஐம்பெரும் பூதங்களும் நம்மை வென்றெடுக்கும் வல்லமை கொண்டது
@TattiTamila820
@TattiTamila820 5 месяцев назад
Ai seman ❤✌️
@TattiTamila820
@TattiTamila820 5 месяцев назад
Sry advanced ai seman ✌️✌️✌️✌️✌️💐💐💐💐💐
@suki7080
@suki7080 5 месяцев назад
நம்ம ஊரு சட்டம் - மாதத்தில் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கும் போது எப்படி உருப்படும் தமிழ்நாடு .... முதலில் இதை மாற்ற வேண்டும் ...
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 месяцев назад
என்னடா? தந்தி டிவி. 5% சொல்லிட்டான்...😂😂😂😂😂😂😂😂😂😂
@ASAk-ti1pc
@ASAk-ti1pc 5 месяцев назад
சுய இன்பத்தும்பிகளே 😂😂😂
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
இவர்களாவது சுயமாக யோசிக்கிறார்கள் உழைக்கிறார்கள் !! உன் ஆளுங்க எப்ப ஐம்பதாயிரம் கோடியை ஆட்டைய போடலாம்னு கூட்டணி காரன்கிட்ட பேரம் கேட்கிறானுகளே ?
Далее
How to Install and Use an Adjustable TV Arm
00:18
Просмотров 821 тыс.
How to Build a Homemade Bike Using a Barrel
00:21
Просмотров 1,5 млн
How to Install and Use an Adjustable TV Arm
00:18
Просмотров 821 тыс.