Тёмный

சாதி படங்களை கிழிக்கும் மாரி செல்வராஜ் | Mari Selvaraj Speech latest 

Black Pepper News
Подписаться 280 тыс.
Просмотров 1,2 млн
50% 1

சாதி படங்களை கிழிக்கும் மாரி செல்வராஜ் | Mari Selvaraj Speech latest
Karnan Press meet Mari selvaraj Speech & all Videos link below
mari selvaraj speech : • Mari Selvaraj Emotiona...
• Mari Selvaraj Speech a...
Karnan audio launch Full video : • Karnan Movie audio Lau...
yogi babu speech : • Yogi babu Ultimate Com...
dhee speech : • Dhee Cute Speech in Ka...
karnan heroine speech : • Karnan Heroine Rajisha...
thanu speech : • Kalaipuli S Thanu Spee...
santhosh narayanan speech : • Santhosh narayanan Spe...
#mariselvaraj
#mariselvarajspeech
#mariselvarajtodayspeech
For More Videos Subscribe Black Pepper news

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3 тыс.   
@vimalmania244
@vimalmania244 3 года назад
அண்ண நான் டைரக்டர் ஆகணும் ஆசைபடுற அது நடக்கலனா கூட பரவாயில்ல நீங்க ஜெயித்துவிட்டிர்கள் நான் ஜெயித்து மாதிரி 🙏🏻🙏🏻
@tnspartans5078
@tnspartans5078 Год назад
Ne ennala jeyitha mari
@kannan551985
@kannan551985 Год назад
ஒரே புடுங்கா புடுங்கிடு
@vimalmania244
@vimalmania244 Год назад
Athu sonna unaku puriyathu thambi.. Itha kamal sir voice yosichi paaru..
@NehruSubbiah
@NehruSubbiah 17 дней назад
Sorry Brother Mari,you are doing a very great social Revolution.
@asokpillai4658
@asokpillai4658 5 лет назад
தேவராட்டம் தேவேந்திராட்டம் வன்னியராட்டம் நாடாராட்டம் பறையராட்டம் இப்டி சாதிக்கு சாதி ஆட்டம் எல்லாம் இங்க கொஞ்ச நாள் தான்...ராஜா. இனி வருங்காலத்தில். மார்வாடியாட்டம் குஜராத்தியாட்டம் நேபாளியாட்டம் இந்திகாரனாட்டம பானிபூரியாட்டம் பையாக்காரனாட்டம் தான் தமிழ்நாட்டுல நடக்கப்போகுது. தமிழர்களே... சாதியை புறந்தள்ளி சாதிக்க புறப்படுங்க... சாதியை புறந்தள்ளி தமிழனா ஒன்றிணைங்க... இல்லேனா பானிபூரிகாரன் ஒன் வீட்டுப் பொண்ணுங்களை மயக்கி பாதகம் பண்ணிட்டு போய்டுவான்... எச்.ராசாவும், ரங்கராஜ் பாண்டேவும் தான் வந்து நாட்டாம பண்ணுவான்... விழித்துக்கொள் தமிழா. வந்தவர்களை, வடவர்களை விரட்ட தமிழர்களை காக்க... விழித்துக்கோள் தமிழா. -சோழன் மு.களஞ்சியம்
@THANGARAJU1960
@THANGARAJU1960 5 лет назад
சாதி வெறி எவ்வளவு மோசமானதோ அதே அளவு மோசமானது இனவெறி
@kumarankuttystories826
@kumarankuttystories826 5 лет назад
Jaathi veriyum.. Vendam.. Ina veriyum vendam... Ellorume Indiar kal...
@sivachittu7468
@sivachittu7468 5 лет назад
அற்புதம் தோழா
@francis2463
@francis2463 5 лет назад
Sema👏👏👏👏👏👏👏👏👏
@comedydesam1441
@comedydesam1441 5 лет назад
வடவன் வந்தாலாவது சாதி ஒழியட்டும். இனப்போராட்டத்தை இன்னொருநாள் பார்த்துகொள்வோம்.
@BlackPepperNews
@BlackPepperNews 3 года назад
karnan press meet Mari selvaraj speech ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0ep8TcvdB54.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7SXXVFT8cdg.html
@KanagaLakshmi-hs5iz
@KanagaLakshmi-hs5iz Месяц назад
எல்லோரும் சமம் இப்படி செய்றது ரைட்டு இவங்க மட்டும் தான் கெட்டவங்க அப்படின்னு இருக்காதீங்க எல்லாரும் நல்லவங்க இருக்காங்க எல்லாரையும் கெட்டவர்களும் இருக்காங்க நீங்க பேசுறது நல்லா இருக்குப்பா
@SyedAli-tj2ho
@SyedAli-tj2ho 3 года назад
இஸ்லாமியர்களின் வலியை புரிந்து கொண்டமைக்கு நன்றி திரு மாரி செல்வராஜ்
@arula376
@arula376 3 года назад
நீங்க என்ன வலிய உணர்ந்தீங்க?, உங்க மதம் ஒரு மன நோய்'னு உங்களால ஒத்துக்க முடியுமா?
@SyedAli-tj2ho
@SyedAli-tj2ho 3 года назад
@@arula376 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ‏ மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் : 2:170)
@SyedAli-tj2ho
@SyedAli-tj2ho 3 года назад
@@arula376 اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ‌ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ  ۙ‏ (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் : 2:268)
@SyedAli-tj2ho
@SyedAli-tj2ho 3 года назад
@@arula376 يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏ அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 2:276)
@SyedAli-tj2ho
@SyedAli-tj2ho 3 года назад
@@arula376 وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ‌ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். (அல்குர்ஆன் : 6:108)
@Mathesh28
@Mathesh28 3 года назад
🚫 சாதி 🚫 பார்க்காமல் பழகும் ஒரு நாகரிகத்தை கண்டா வர சொல்லுங்க !!
@hakeemjinna935
@hakeemjinna935 3 года назад
Islam is here
@seenu2304
@seenu2304 3 года назад
@@hakeemjinna935 😂😂😂
@nethaji-iyya
@nethaji-iyya 3 года назад
Nambi veetukulla vitta thurogam panna kudathu...thangachiya pakkanum
@BHARATHI-1404
@BHARATHI-1404 3 года назад
@@hakeemjinna935 சாதி பிரிவின்றி.... வாழ்வதற்கு இஸ்லாம் மதம் சரியானது...
@a.anbuselvameltmanager4364
@a.anbuselvameltmanager4364 3 года назад
@@hakeemjinna935in muslim I heard that there two type of Muslims one is high and another one is low. What is your answer?
@kuppusamymugilan282
@kuppusamymugilan282 2 года назад
சாதி ஒழிவதற்கு வாய்ப்பு இல்லை அண்ணா இது முற்றிலும் உண்மை 💯%
@roserose1259
@roserose1259 Год назад
சாதிஒழிப்பிற்கு ஏனவழி இல்லை ஒரைஉதாரணம் ஆசாரி மரகட்டையால் பாதணிசெய்தார்மகன் தோழால் பாதணி செய்தார்.தக்கிலியன்தோலால்மூட்டுவது கோமுட்டி (தோலைதெய்ப்பவன் ஆறியர் வந்தான் மக்களைஒற்றுமைபிரிக்க பிராமணர்சமூதாயம் வாழ செய்த சூழ்ச்சிதான்அவர்செய்யும் தொழிலைவைத்து சாதியைபிரித்தான் மண்னர்களைமீறிகொண்டுவந்தான் அதனால்தான் சக்கிலியன் ஆசாரியை அப்பா என்று சொல்கிறான் எந்த கோமூட்டியாக இருந்தாலும் மூதாதையர் பயன்படுத்திய செருப்பு,தோல்மூட்டும் பொருளைவைத்து சாமிகும்பிட்டு வியாபாரம்,திருமணம் செய்வான்இதுநாள்வரை உயர்சாதியை வைத்துதான் படம்வந்துள்ளதுகீழ்சாதி மிதித்தே கதைஇருக்கும் இப்பதான் பரியேறும்பெருமாள்கதைநன்றி🙏🙏🙏🙏🙏
@jebakumar2079
@jebakumar2079 3 года назад
நீங்கள் சாதியில் பிறக்கவில்லை செல்வா , இந்த சமூகத்தில் சாதிக்கப் பிறந்தவர்கள். எவன் பேசினாலும் பேசட்டும் உமது புகழும் உமது வீரமும் இனி வளரும்
@arulmanim7297
@arulmanim7297 3 года назад
Great Mari sir Atthaniyum unmai
@thilaganathan2050
@thilaganathan2050 2 года назад
😁😂
@shakthi_victor5057
@shakthi_victor5057 Год назад
Maturity in speach. Good creator
@Paul-fd1oz
@Paul-fd1oz 3 года назад
ஐயா மாரி செல்வராஜ் அவர்களே ஒரு வேலை நீங்கள் மேல் ஜாதியில் பிறந்து வளர்ந்து இருந்தால் நீங்கள் ஜாதி வேண்டாம் என்று கூறுவீர்களா??? வீட்டில் திருமணம் செய்ய விரும்புவது அவரவர் ஜாதிகுள்ள தான் ......... செய்யும் தொழிலும்....... வாழும் வாழ்க்கைum ......... செய்யும் திருமணமும் ....... இறப்பு முறையும் .......... இங்கு அனைத்தையும் தீர்மானிப்பது ஜாதி மட்டுமே இப்படிக்கு சாதிகள் இல்லையடி பாப்பா
@ssktpj
@ssktpj 3 года назад
அது தான் பிரச்னை... சாதி பெருமை அப்போது அவருக்கு வரும். ஆக ஒழிக்க பட வேண்டியது சாதி பெருமை...
@arunamalan6996
@arunamalan6996 2 года назад
யார் என்ன பேசினாலும் கவலைப்படாமல் நம் சமுதாயத்தின் வலியையும் சிக்கலையும் வேதனையையும் வெளிக்கொணர உங்களைப்போன்ற சிந்தனையாளரும் படைப்பாளியும் தேவை. உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களால் நம் சமுதாயமே நிமிர்ந்து உங்களிடம் நிறையவே எதிர்பார்கிறோம். தொடருங்கள்....
@ganeshanganesh6455
@ganeshanganesh6455 3 года назад
உங்களின் கருத்துக்களை ஆதரிக்கின்றோம் சார்
@no7hopz525
@no7hopz525 3 года назад
Any ofter watching KARNAN❤...
@karthikk1454
@karthikk1454 5 лет назад
தங்களின் வலி, ரணம் அனைத்தையும் மிகவும் கவனமாக உரக்க கூறிய மாரி செல்வராஜ் அவர்களை வாழ்த்தி வழிநடப்போம்
@funlife7584
@funlife7584 5 лет назад
🤣🤣🤣🤣
@shubanvarma2474
@shubanvarma2474 4 года назад
@@funlife7584 En bro sirikaringa...
@kathiravank2593
@kathiravank2593 3 года назад
@@funlife7584 🙄Bro yaen sirikareenganu solreengala
@captjack4920
@captjack4920 3 года назад
@@funlife7584 en da kena loosu kooi mari sirichittu irukka kena paiyaleh...maturity illatha kirukku
@p.k.adhesh5698
@p.k.adhesh5698 2 года назад
Appa amma katiya vazhiyil nadanga engine.
@josephjo8766
@josephjo8766 4 года назад
இது அனைவருக்கும் வலிக்காது... எவன் பாதிக்க பட்டு இருக்கனோ அவனுக்கு தான் வலிக்கும்........
@aaabiaris3601
@aaabiaris3601 3 года назад
Yes
@violet8743
@violet8743 3 года назад
9:30
@baholercookingchennaltamil8379
@baholercookingchennaltamil8379 3 года назад
Q
@SakthiSakthi-ym1hp
@SakthiSakthi-ym1hp 3 года назад
Yes
@kannan551985
@kannan551985 Год назад
இத்தன வருஷம் இட ஒதுக்கீடு பத்தலையா
@Raja-qx4uy
@Raja-qx4uy 3 года назад
வழிகாட்டியவர் இயக்குனர் ராம் 🔥🔥 பாதை உருவாக்கியவர் மாரி செல்வராஜ் 🔥🔥
@veerappansathiah3502
@veerappansathiah3502 5 лет назад
மனித இனம் உள்ளவரை சாதி ஒழிப்பு நடைமுறை சாத்தியம் இல்லை. ஒரு சாதி மற்ற சாதியை தரக்குறைவா பேசாமல்/பார்க்காமல் இருந்தால் அதுதான் சிறப்பான வாழ்வு.
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 5 лет назад
Manitha malathai nadu veettil vaithukkondu vaasanai thiraviyangalai adithukollalaam endru sollvathu pole vullaathu ungal karuthu..
@veerappansathiah3502
@veerappansathiah3502 5 лет назад
@@vinothkumar.v.s1204 மனித மலத்தை அதற்கான இடத்தில் ஒதுக்கி வைப்பது சாத்தியம். சாதியை ஒழிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை சகோதரரே. இது பல ஆயிரம் ஆண்டுகலாக உள்ள பிரச்சனை.
@thekingsekar
@thekingsekar 5 лет назад
Veerappan VSathiah பெண் வேலைக்கு போக்கூடாது ஒழிந்துவிட்டது பெண் படிக்ககூடாது ஒழிந்துவிட்டது இதுவும் பல ஆயிரம் ஆண்டுகள் இருந்துதான் மாறியாச்சு ஆனால் சாதி மட்டும் மாறாமல் இருப்பதற்கு காரணம் எல்லா சாதி பெண்களும் ஆண்களும் தங்களின் அறிவையும் பெருளாதாரத்தையும் உயர்த்த பிற போக்குதனத்தை ஒழித்து பெண்களிடம் மாற்றம் வந்தது ஆனால் சாதி ஒழிக்க சாத்தியம் பெரும் நகரமயமாக்களால் மட்டுமே சாத்தியம். கிராமங்கள் அழிந்து தெருக்கள் அழிந்து ஒழிந்தால் சாதி ஒழியும் அதுவரை ,,,,
@nagendrababu1748
@nagendrababu1748 5 лет назад
@@vinothkumar.v.s1204 mass kaatitinga ponga... super velakkam thalaivaa!!😎😎🤗🤣😂
@suryasaravanan1263
@suryasaravanan1263 5 лет назад
Veerappan VSathiah nice
@Neelu-n7o
@Neelu-n7o 2 месяца назад
அண்ணன்.இயக்குனர் மாரி. செல்வராஜ் என்னைப்போலவே இருக்கிறார் கருத்திலும்.களத்திலும்.உருவ ஒற்றுமையிலும்.என்ன ஒரு ஆச்சரியம் உங்களை ஓர் நாள் நான் நேரில் சந்திக்கவாய்புதருவீர்களா சகோதரா......நம.நீலு.பேராவூரணி.தஞ்சைமாவட்டம்.
@murugesank1349
@murugesank1349 3 года назад
எதார்த்தமான உரைவீச்சு, அருமை...!
@muthuraj3613
@muthuraj3613 4 года назад
பரியெரும்பெருமாள் ஒரு வரலாற்று பொக்கிஷம்...இனி வரும் படைப்புகள் சமூகசீர்திருத்தமாக அமைய அண்னணுக்கு வாழ்த்துக்கள்...
@Vijayitsme007
@Vijayitsme007 Год назад
என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் எல்லா சாதியினரும் இருக்கிறார்கள். என் பெற்றோர்கள் முதலில் எதிர்த்தார்கள் ஆனால் நாங்கள் புரிய வைத்தோம் புரிந்து கொண்டார்கள் எங்கள் கிராமத்தில் தலித்துகள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.... உண்மையாக உழைத்து சாதித்தால் உலகம் உன்னை போற்றும்...... உண்மையாக உழை இன்றைய கால கட்டத்தில் சாதி ஒரு தடை இல்லை.......
@anbuselvan5973
@anbuselvan5973 5 лет назад
நண்பா ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டும்தான் நீங்க சொல்றது புரியும்.... மத்த மனித...... புரியாது
@praveenprav929
@praveenprav929 5 лет назад
Deii ne paraiyen thana
@தமிழ்ச்செல்வன்-ந9ற
Praveen Correct Semmaya kandu pidichinga
@வீரசாம்பவர்குலம்மனோ
@@praveenprav929 dai ne kerukku pundathane
@Manomano-un3jn
@Manomano-un3jn 5 лет назад
ஏன்டா அவங்க அவங்க சாதி பெருமைய காட்டி படம் பன்னுறாங்க ஆனால் நீங்க இன்னொரு சமூகத்தை வேணும்னே இழிவு படுத்துற மாதிரில எடுக்குற...திருமாவளவன்,ரஞ்சித் கிட்ட இந்த மாரிராஜ் காச வாங்கிட்டு தேவேந்திர குல வேளாளர்கள வேணும்னே இழிவா காட்டுறான் எச்ச...போலி ஜாதி ஒழிப்பு குரூப்ஸ்டா நீங்க ஜாதிய ஒழிக்க போறேனு சொல்லிட்டு திராவிட கட்சிகளோட கூட்டணி வைக்குற எச்சைகளா
@வீரசாம்பவர்குலம்மனோ
@@Manomano-un3jn ada ningala patuchingala matu mechingalada atipatai arivu purithal kuta ellaiye uinga kitta chi yarada elivu patuthirukainga patathula apo aavana kolai natakave elaya thamilnatula ethanala natanthuchu yosi paitheyam...
@சுரேஷ்-த8ள
@சுரேஷ்-த8ள 3 года назад
சாதி இருக்கு...சாதி இல்லை என்று சொல்லும் இரு குழுவினருமே மனிதனை ஒரு பிரிவினராகவே வைக்க முயல்கின்றனர்..இருவரிடமே ஒரு அரசியல் உண்டு..
@krishnanm.k.n4365
@krishnanm.k.n4365 Месяц назад
அருமையான பேச்சு டைரக்டர் சார்❤
@thala1505
@thala1505 3 года назад
Whatever he talks is the seeds which are sown for next generation. Very matured speech. It takes a lot of pain to reach his state. Kudos brother Mari Selvaraj...
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 5 лет назад
You are brilliant sir, yes only humans will understand ur speech
@joshuavloger422
@joshuavloger422 3 года назад
அண்ணா உங்கள் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்... கண்ட தேவி போராட்டம் சிக்கிறம் படமாக வர வேண்டும்..
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 3 года назад
Your anger and pain are valid and justifiable.We appreciate your boldness and path-breaking brilliance.We will always stand by you 🙏👍
@khanfriends5607
@khanfriends5607 3 года назад
தோழரே மாரிசெல்வராஜ் உன்மையய் பேசி இருக்கிரார்
@tamilselvanselvan1087
@tamilselvanselvan1087 Год назад
மாரி அண்ணா நானும் நீங்க சப்போர்ட் பண்ணுவாங்கனு நினைச்சு எதிர்த்த ஆட்களில் ஒருவன், மன்னிச்சுடுங்க, உங்க பேச்சுல எவ்ளோ அனுபவம் நேர்த்தி பக்குவம் எல்லாமே இருக்குனே வாழ்த்துக்கள் அண்ணா 👍
@kuttiartsphotography5905
@kuttiartsphotography5905 3 года назад
வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிந்த மனிதன் தேவையற்றதை விரும்ப மாட்டான் you gret sir
@pandeeswari426
@pandeeswari426 3 года назад
கண்டா வரச்சொல்லுங்க மாரி செல்வம் மாதிரி இளைஞர்களை வரச்சொல்லுங்க👍
@balamurugan6345
@balamurugan6345 3 года назад
பள்ளச்சி
@arumugamk5533
@arumugamk5533 3 года назад
மாரிச்செல்வம் கர்ணன் கதைமிக அறுமை நன்றி
@balamurugan6345
@balamurugan6345 3 года назад
@@nepoliana520 டே
@muthumarudhu8333
@muthumarudhu8333 2 года назад
@@balamurugan6345 பல சாதிக்கு பிறந்தவன் நீ நீ பேச கூடாது
@balamurugan6345
@balamurugan6345 2 года назад
Poda
@Manikandan_svs
@Manikandan_svs Год назад
வேக வைத்த முட்டை அதன் ஓடுகள் அகற்றபட்டுதான் உட்கொள்ளப்படுகிறது. அந்த ஓடு போலத்தான் சாதியும் சுவைத்து அனுபவிக்க வேண்டிய நிறைய விஷயங்களுக்கான தடையாக உள்ளது...❤ அதை அகற்றிவிட்டால் அனைவரின் மனமும் வெள்ளை தான்... ❤ இருக்கும் வரை சிந்தித்து செயல்படுங்கள்... ❤
@rasukutti3270
@rasukutti3270 3 года назад
நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க இங்கே கஷ்டப்பட்டு கீழிருந்து மேலே வர்ரதுக்கு எவ்வளவு கஷ்டபடுரோம்னு எவனுக்கும் தெரியாது
@lebronk279
@lebronk279 3 года назад
அதான் திறமை இல்லாதவன் கூட இட ஒதுக்கீட்டால் முன்னேறுகிறான்
@தமிழ்ச்செல்வன்-ம2ர
@@lebronk279 அப்போ தமிழ்நாட்ல எல்லாரும் முட்டாள்கள்தான... 69% இட ஒதுக்கீடு இருக்கு தெறியுமா
@msudu1
@msudu1 3 года назад
உங்கள் அறிவுப்புலமை நீண்டு அனைவருக்கும் சென்றடைய வேண்டும்
@professorsadikraja1662
@professorsadikraja1662 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்க
@k.a.nandanilavarasan8456
@k.a.nandanilavarasan8456 5 лет назад
உங்கள் ஆதங்கம் அனைத்தும் உணர்வு மிக்கது
@Manomano-un3jn
@Manomano-un3jn 5 лет назад
ஏன்டா அவங்க அவங்க சாதி பெருமைய காட்டி படம் பன்னுறாங்க ஆனால் நீங்க இன்னொரு சமூகத்தை வேணும்னே இழிவு படுத்துற மாதிரில எடுக்குற...திருமாவளவன்,ரஞ்சித் கிட்ட இந்த மாரிராஜ் காச வாங்கிட்டு தேவேந்திர குல வேளாளர்கள வேணும்னே இழிவா காட்டுறான் எச்ச...போலி ஜாதி ஒழிப்பு குரூப்ஸ்டா நீங்க ஜாதிய ஒழிக்க போறேனு சொல்லிட்டு திராவிட கட்சிகளோட கூட்டணி வைக்குற எச்சைகளா
@SK-sy4fv
@SK-sy4fv 5 лет назад
@@Manomano-un3jn dai sani kuda...ore comment ah ethana edathula da poduva...
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 лет назад
S K unmaiya ethana thadava potta unakku enna nanba..avar sollurathu unmai thaana.
@prakash1217
@prakash1217 5 лет назад
This man is very powerful, He will become a great personality in future. His ideology and principles are very clear & disciplined. We must be proud of Him.
@Thekingscrownforalfo
@Thekingscrownforalfo Год назад
Puzhuthi
@muthumuthutamil
@muthumuthutamil 2 месяца назад
புதுக்கோட்டை ஒக்கூர் ராம்ஜி நகர் குட்டி சிறுத்தை ❤❤❤❤ சிறப்பு வாழ்த்துக்கள் அருமையான பதிவு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤ இது போன்ற பதிவுகள் யாராலும் சொல்ல முடியாது அண்ணா மாரி செல்வராஜ் அண்ணா அவர்களே வாழ்த்துங்கள் ❤❤❤❤❤❤❤
@asenbagapandianpuzhal9715
@asenbagapandianpuzhal9715 3 года назад
Real hero mari anna♥️💚♥️💚♥️💚♥️💚
@jgs393
@jgs393 3 года назад
Caste tae vaenam nu sollraru mari Anna 🙏 but nee (red green) heartin potu kaamikira . Thirundhi tholainga da 🤦 ongalukum saerthuthaan sollraru☹️
@asenbagapandianpuzhal9715
@asenbagapandianpuzhal9715 3 года назад
@@jgs393 ok da thirunthiruvom.. nee 🤫
@muthukannan8830
@muthukannan8830 3 года назад
Pesura ellarum jathiya maranthutu manusana pesurengalo.....😄😄😄
@muthukannan8830
@muthukannan8830 3 года назад
❤💚❤💚❤💚❤
@sankarganesht4295
@sankarganesht4295 3 года назад
சாதி ஒழிப்பே மனித விடுதலை.. யாதும் ஊரே யாவரும் கேளிர்...
@Balaji_Divya2220
@Balaji_Divya2220 3 года назад
Super jii
@vivekmad2010
@vivekmad2010 3 года назад
சாதியை மட்டும் ஒழிக்கணுமா இல்ல மதத்தையும் சேர்த்து ஒழிக்கணுமா?
@easymadecivilengg7930
@easymadecivilengg7930 3 года назад
@@vivekmad2010 madham olika vaipu illa bro.. coz jaadhi inga mattu dha iruku madham ella edathulayu iruku.. jaadhi in america like black and white adhulaa kandipaa adha edhirthu kural kuduka easy ana madham thappunu kural kuduka mudiyunu enaku thonala 🤔🤔🤔🤔 idhu my opinion
@lokeshviswanathan
@lokeshviswanathan 3 года назад
@@vivekmad2010 இது போன்ற இயக்குனர்களை முதலில் ஒழிக்கணும்
@bassnadar6712
@bassnadar6712 Год назад
Umbu appo😂
@alagusundaram7413
@alagusundaram7413 Год назад
தமிழ் சாதி தமிழ் குடிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் செயலபடுவோம்
@lakshmanakumar.pnanthini7041
@lakshmanakumar.pnanthini7041 3 года назад
வாழ்த்துகள் நண்பா. உங்கள் சிந்தனையில் உண்மையான தூய்மையான இலக்கியம் உள்ளது
@SATHEESH2595
@SATHEESH2595 5 лет назад
உங்களுடைய அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன்
@MuthuPandi-eb5kd
@MuthuPandi-eb5kd 5 лет назад
Next film committed, dhanush is a actor
@yuvipeter9501
@yuvipeter9501 4 года назад
ஏன் ஊம்பி விட போறியா
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 года назад
@@yuvipeter9501 nee oombitu dhan irukiya? 🤔
@madhavan_ind
@madhavan_ind 4 года назад
@@yuvipeter9501 Yen nee oombivitutiya 😂
@aadhavans1622
@aadhavans1622 4 года назад
@@yuvipeter9501 vaiyaru eriutha
@salamonraj5556
@salamonraj5556 Год назад
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்... 💐💐💐💐
@infyvin
@infyvin 5 лет назад
Superb talented 👌 And Bold director!!!! You are the true director for the society 💪💪💪💪👌👌👌👌
@sathyaavanthika5732
@sathyaavanthika5732 3 года назад
ஒரு மாதிரி வலிக்குது நண்பா. என்னா மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்னு நினைக்கும் போது இன்னும் அதிகமாக வலிக்குது. நீங்க சொல்றா மாதிரி சமூகம் மாறினா ரொம்ப நல்லா இருக்கும். ஆனா ஒவ்வொருத்தரோட பார்வையும் மாறனும். வயசு 50 இருந்தாலும் தொலைநோக்கு பார்வை இல்லாத சமூகம். விதைக்கும் பெற்றோரே தப்பா விதைக்கிறாங்க. Hats off to you . I will start within myself.
@Yogi-w8q
@Yogi-w8q Месяц назад
Arumayana speech
@Itz_Sk55
@Itz_Sk55 3 года назад
Speech-னா இப்படி இருக்கணும் 👌
@manojsenthilkumar8934
@manojsenthilkumar8934 3 года назад
பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனுடைய உள்ளுணர்வின் பிரதிபலிப்பு😥
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 года назад
முட்டாள் தனமான கருத்து கொடியன் குளம் கலவரத்தில் பாதிக்கப்பட்டது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர் பலர் ஊரை காலி செய்து நகரம் நோக்கி நகர்ந்து விட்டனர் இந்த நாய் பழைய கதைகளை சொல்லி வருகிறது
@creator_vk06
@creator_vk06 3 года назад
@@muruganramaiyah474 fact bro
@kubendranm8166
@kubendranm8166 3 года назад
Awesome Speech Bro Mari Is Very Great Director and He is Our Blood
@தமிழ்தமிழ்-ப7த
மிகப்பெரிய படைப்பு அண்ணா
@brindhaalance31
@brindhaalance31 3 года назад
நி நல்லாருக்கனும் தம்பி 🙏🙏🙏🙏
@sathyamoorthi198
@sathyamoorthi198 3 года назад
Excellent reality speech Anna thanking you Carry-on
@rajavignesh2408
@rajavignesh2408 3 года назад
நான் இன்ன சாதி என்று வெளிப்படுத்துவது எந்த அளவுக்கு தவறோ அதே அளவிற்கு நான் இன்ன மதம் என்று வெளிப்படுத்துவதும் தவறுதான்....
@suryasuryasurya3481
@suryasuryasurya3481 3 года назад
உண்மையின் உரைகல் கர்ணன்
@manushishillar5138
@manushishillar5138 5 лет назад
படித்து பணியிலுள்ளோரிடம் இவ்வெறி மிக அதிகம்
@MAGIUPDATES4U
@MAGIUPDATES4U 4 года назад
படித்து வேலை வாங்கினால் தெரியும் அந்த வலியும் வேதனையும்.. ஊருக்குள்ள பள்ளிக்கூடத்தை கட்ட வச்சி வாவானு கூப்பிட்டாலும் தம் சரக்குனு வாழ்க்கை தடம் மாறி தடுமாறி போன பையன் சொல்றான் அவன் அரசு வேலை வாங்கிட்டானு.. ஆனால் கடைசி வரைக்கும் நாம வேலைக்கு போகனும்னு தோனாது...
@subburajthirumalaimuthu2103
@subburajthirumalaimuthu2103 4 года назад
Hi
@TheBatman37905
@TheBatman37905 3 года назад
பறையர் களிடம் இன்னும் அதிகமாக உள்ளது
@vijayakumarorton6699
@vijayakumarorton6699 3 года назад
உண்மை
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 года назад
Infact intha kalvi murai than intha jathi Veriyai create pannuthu manapadam seithu vomit panni mark niraiya vaangiyavargal Mel jaathi mark kuraiva vaangiyavargal or fail aanavargal keez jathi👎😡😡😡😡😡😡 useless Education system
@nithamudiyarmedia9605
@nithamudiyarmedia9605 3 года назад
மாரி அன்னா வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
@veera3609
@veera3609 3 года назад
நான் சிருவயதில் பட்ட மன வேதணை கொட்டி தீர்த்துட்டிங்க அண்ணா ,இந்த சணம் திருந்தாது அண்ணா ,எது எப்புடியோ நீங்கள் நல்லா இருக்கனும்.அண்ணா
@vishnupriyaparamasivan868
@vishnupriyaparamasivan868 4 года назад
எங்கள் வலி எங்களுக்கு மட்டுமே புரியும்.
@saravanakannan4875
@saravanakannan4875 4 года назад
Factu
@05bbc520
@05bbc520 3 года назад
ஆம்! மற்றவர்கள் பரிதவிக்கலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கே உணரும் வலி.
@KOPRA299
@KOPRA299 Год назад
தேவர் மகன் ♥️♥️
@jayaprakasamprakasam9455
@jayaprakasamprakasam9455 3 года назад
My creativity,purpose and belief is through the way I have taken insight from the books I have red,the way people live the life that I have seen and what I believe the life to be; And the pain I have experienced in this will be the light which is unchanging and which cannot be the process like switching on and switching of, And the resolution to be done is basic thing to be changed inthe street and the village we live and in the family first...super sir ..nice points
@ganeshlakshmi1379
@ganeshlakshmi1379 5 лет назад
💪உண்மை ஒரு நாள் உறைக்கும்💪 நன்றி சகோதரர் mari selvaraj
@gopip2832
@gopip2832 3 года назад
அருமையான பதிவு தோழர்
@thepositivemindmkrk
@thepositivemindmkrk 5 лет назад
Wat a speech MariselvaRaj... Keep Rocking...
@rrrrpppppppppp
@rrrrpppppppppp 3 года назад
Anyone after karnan 🔥🔥
@pandiganesh.s6505
@pandiganesh.s6505 3 года назад
Yes
@esakkiesakki2944
@esakkiesakki2944 Год назад
Excellent very super speech thankyou brother
@SathishUPHR
@SathishUPHR 3 года назад
கண்டா வர சொல்லுங்க.மாரியே கண்டா வர சொல்லுங்க.
@muthuyoghi2305
@muthuyoghi2305 3 года назад
@@vigneshviki2872 vera level
@abinayaabinaya5181
@abinayaabinaya5181 3 года назад
@@vigneshviki2872 bro kaari thuppura alavukku Enna sencharu sollunga papom...konchamavathu yosikka try pannunga ...dislike matume potutu oditta ipdtan pesa varum
@dhanusharun9690
@dhanusharun9690 3 года назад
@@vigneshviki2872 🔞ama. unpudaila thuppa... aptha nalla pogum vada punda..***🔞
@NariKootamff
@NariKootamff Месяц назад
Mari avl Tamil samugamkku neethan saattai ❤
@perambalurprakash2776
@perambalurprakash2776 3 года назад
அருமையான கருத்துக்கள்.தொடர்ந்து பேசுங்கள் சகோ....
@krishnakumari9609
@krishnakumari9609 3 года назад
Congratulations mari anna👍👍
@vimalraj9840
@vimalraj9840 3 года назад
தமிழ் சினிமா கண்டெடுத்த தங்கம்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Месяц назад
சாதிய ஒழிக்க முடியாது கூதிய ஒழிக்க முடியாது அவரவர் சாதி அவரவர் பெருமை இதுல அடுத்தவனுக்கு என்ன
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 3 года назад
இந்த உலகத்துல மொத்தம் இரண்டு கேஸ்ட் தான் ஒன்னு பணக்காரன்,இன்னொன்று ஏழை
@shankartamilan4166
@shankartamilan4166 4 года назад
Anna valththukal
@Velmurugan-ip7rs
@Velmurugan-ip7rs 5 лет назад
தமிழ் சினிமா அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்களால் மாற்றம் பெறும்...
@ramanitamilvanan4755
@ramanitamilvanan4755 5 лет назад
சூப்பர் நீங்கல் அறிவை பயன்படுத்துரீய சாதீயை வைத்து படம் எடுத்தால் யாராக இருந்தாலும் வெற்றிபெறமுடியாது
@SK-sy4fv
@SK-sy4fv 5 лет назад
@@ramanitamilvanan4755 epdi sonnalum...ethana thava sonnalum unna mathiri komalikkum puriyathu...
@kumarankuttystories826
@kumarankuttystories826 5 лет назад
😂😂😂😂
@karthickTHALAbhaktan1987
@karthickTHALAbhaktan1987 3 года назад
Vazhthukkal Sago Im vanniyar Naan yen solrena Just certificate la mattimdhan Vanniyar mathabadi Naan Thamizh Jaadhi Ezhai Jaadhi Oru porali... Waiting for Karnan...
@anbuconstruction6986
@anbuconstruction6986 3 года назад
Me also bro
@stanleyjohn9517
@stanleyjohn9517 3 года назад
👌👌👌👏🖐️🖐️👏❤️❤️❤️
@Yuvanyoss9351
@Yuvanyoss9351 3 года назад
Ungala Mari yella jathi aalum manasula nenaichale samanilai ku vandurum tamilnadu
@karthickTHALAbhaktan1987
@karthickTHALAbhaktan1987 3 года назад
@@Yuvanyoss9351 Unmai sagodhara ellarum Inge ezhai dhan...
@easakic96
@easakic96 3 года назад
❤️❤️❤️
@maxinkk5064
@maxinkk5064 3 года назад
Super specch brother
@cadetpravink6387
@cadetpravink6387 3 года назад
No cast all are equal😎😎😎😎
@ramadassr3521
@ramadassr3521 5 лет назад
அருமையான பதிவு
@asathiyavani3141
@asathiyavani3141 3 года назад
Vera level speech thalaiva.....💐🙏👏👏👏👏👏👏👏👏👏
@vijikumar89
@vijikumar89 5 лет назад
அருமையான பதிவு அண்ணா..
@irjjraj2179
@irjjraj2179 5 лет назад
We love you மாரி செல்வராஜ் சார். நீங்கள் தமிழினத்தின் பொக்கிசம்.
@minalgopi7536
@minalgopi7536 3 года назад
Great Bro neenga ...........
@neeleshcs1724
@neeleshcs1724 3 года назад
24min of gem 💎 that can never be spoken again!
@harshavarthini5673
@harshavarthini5673 3 года назад
உங்களுக்கு எங்க support எப்போதும் இருக்கும் அண்ணா 🙏
@mangeshhercule1193
@mangeshhercule1193 3 года назад
Super Speech!!!
@ungal-nivaz6512
@ungal-nivaz6512 3 года назад
Karnan movie paathutu yaravathu intha video paakuringala?
@rajat3966
@rajat3966 3 года назад
Aama Karnan movie paathtu than paaikurain
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 5 лет назад
Super and correct speech anna😍😍😍😍😍😍😍😍😍😍...............
@nagarajbalakrishnan5280
@nagarajbalakrishnan5280 3 года назад
Good speech
@RajeshDhesinguraja
@RajeshDhesinguraja 3 года назад
வாழ்ந்தால் இவர்களை போல சிறந்த பொது நலத்துடன் வாழ வேண்டும்
@footyfifacriss745
@footyfifacriss745 3 года назад
Mari selvaraj brow ku salute 🙏👌🔥
@musicvibes8195
@musicvibes8195 3 года назад
Super mari sir 🔥🔥🔥
@Krishna_rationalist
@Krishna_rationalist 5 лет назад
4:50 to 5:10 செம்ம...👌 வாழ்த்துகள் மாரி.....
@dpsuperkings9539
@dpsuperkings9539 3 года назад
Super brother I am proud of you sir
@chanderanchanderan5160
@chanderanchanderan5160 Год назад
Valththukkal Anna 🇧🇾🇧🇾🇧🇾
@jeevavenkat3041
@jeevavenkat3041 4 года назад
Who Are All Watching After Dhanush Karnan?
@fajjufahidha1198
@fajjufahidha1198 5 лет назад
Super speech.... You are a Periyarist... Welcome bro... Tamilians will support you for sure....
@drrkn9080
@drrkn9080 3 года назад
சினிமா ஒன்று இயக்கி விட்டால் நான் தான் அடுத்த முதல்வர் என்கிறான் ஒருவன். இவன் சாதிய ஒழிப்பதாக சொல்லி வளர்க்கிறான் அந்த அந்த சாதியில் இருக்கும் சாதியை காட்டவே மாட்டார்கள் . ஏதாவது குக்கிராமத்தில் நடக்கும் சண்டையை நாடு முழுவதும் பற்ற வைக்கும் வேலையாக தான் தெரிகிறது
@happyraj1921
@happyraj1921 5 лет назад
Mari sir...you are really matured. ...go ahead...future generation will recognise you
@thiruarsu5847
@thiruarsu5847 5 лет назад
நாம எப்பதான் பேசுரது .அண்ணா நீங்கள் பேசுங்கள் மனிதர்களை நேசிப்பவர்கள் உங்கள் பேச்சை கன்டிபாகா ஆதரீப்பார்கள்
@chinniahramanathan8389
@chinniahramanathan8389 3 года назад
Ungalukku saadhi vendamnu sollradukku enna urimai irukko ade urimai sadhi vendumnu sollravarukkum undu. Unarchigarama saadhi vendamnu pesalam. Aanal sadhi dhan inge ellam.
@தமிழ்ச்செல்வன்-ம2ர
@@chinniahramanathan8389 சாதிதான் உண்மையான சாக்கடை....
@edwardfrancis7686
@edwardfrancis7686 3 года назад
ஆமாம்
@venkatvkr9162
@venkatvkr9162 3 года назад
Saadhiyeh illai
@muruganramaiyah474
@muruganramaiyah474 3 года назад
இந்த நாய் தான் சாதி கலவரம் உண்டாக்கும் வேலை செய்கிறது
@selvam2792
@selvam2792 4 месяца назад
சாதி பெருமையும் சாதி வெறியும் ஒன்றுதான்
@dreamercreations6753
@dreamercreations6753 3 года назад
Love you so much mari Anna 💝💝💝 Oru Generation (Bethangalilla Samoogathai kanavu kanum) noda Kuralaga olikirathu Anna ungal kural...en manathilum en vaalvilum...ungalidam Assistant director aagi katrukolla vendum anna Cinema vai alla vaalviyalaium valiyaium epdi alagana ranamaga kaatuvathu enbathai...Nichayam ungalai sandhippen Anna...❤️❤️❤️Eppadiku Sattanathan Tirunelveli❤️❤️❤️🙏🙏🙏Pariyerum Perumalin nanban
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 3,5 млн
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 3,5 млн