Тёмный

சாதி மதம் பாக்காம யாருவேணா வந்து சாப்புடலாம் : Live Visit And Exploring Chennai Gurudwara Temple 

Arrowroots Tamil
Подписаться 915 тыс.
Просмотров 951 тыс.
50% 1

#gurudwara #gurudwarasahib #freefood
Location :
127A, Gopathi Narayanaswami Chetty Rd, Gangai Karai Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
A cleanly maintained Gurudwara, located at a calm distance from the central hustle of Chennai, was built in 1949. Gurudwara Sahib is well known for its services of langar, low-cost rooms, peaceful environment and gentle learning of the Sikh culture and its valu

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 896   
@Arrowrootstamil
@Arrowrootstamil 8 месяцев назад
Location : Gurudwara 127A, Gopathi Narayanaswami Chetty Rd, Gangai Karai Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
@rajandavid8317
@rajandavid8317 8 месяцев назад
மிக்க நன்றி ஐயா கண்டிப்பா வருகிறோம்
@leelasanthanam8322
@leelasanthanam8322 8 месяцев назад
Where is place
@harimanpowerconsultants1625
@harimanpowerconsultants1625 8 месяцев назад
Very good service. Like to come one day
@ranganathan6451
@ranganathan6451 8 месяцев назад
Very good initiative 👌👌👌 We will visit during our visit to Chennai
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 8 месяцев назад
உணவை வீணாக்குவதில் தமிழர்கள் முதலிடம். நாம் கற்று கொள்ள வேண்டியது உணவை வீணாக்க கூடாது என்பது தான். அன்னலக்ஷ்மி என போற்றும் நோக்கம் அது தான். குருத்துவரா வள்ளலார் போல் அன்னதானம் செய்வது உயர்ந்த லட்சியம் என்று செயல்படுவது போற்றுதற்க்கு உரியது 🌹🌷
@durairajanmanivannan5666
@durairajanmanivannan5666 8 месяцев назад
அன்னதானம் என்பது இன்று பிழைப்புக்காக ஒரு வியாபாரமாக்கப்பட்ட நிலையில் உண்மையான சேவை செய்யும் இந்த நிறுவனம் நன்றாக இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
@benjaminshanthakumar6926
@benjaminshanthakumar6926 8 месяцев назад
God bless you
@durairajanmanivannan5666
@durairajanmanivannan5666 8 месяцев назад
@@benjaminshanthakumar6926 Thanks 🙏
@spicyeater794
@spicyeater794 7 месяцев назад
❤❤❤🎉🎉🎉🎉🎉
@palanispalanisanypalani8372
@palanispalanisanypalani8372 7 месяцев назад
Remarkable service to the human kind.
@sahayamgunasingh1548
@sahayamgunasingh1548 7 месяцев назад
இங்கே தான் உண்மையில்.மனித நேயம் வாழ்கிறது மத வாதம் பேசும் மத வாதிகளே இதை பார்தாவது மனம் மாறுங்கள் வெட்டி வேதாந்தம் பேசுவதை விட்டு மனித நேயத்தற்கு மரியாதை செலுத்துங்கள் அன்னம் இடும் கைகள் அது ஆண்டவனின் கைகள்
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 8 месяцев назад
வாழ்க உங்கள் தொண்டு.இறைவனின் குழந்தைகளாகிய நாம் அனைவரின் சமத்துவமாக வாழ என்றும் இறைவனை வணங்குவோம்.பெருந்தலைவர் குழந்தைகளுக்கு உணவிட்டு கல்வி கொடுத்து இறைவனாக உள்ளது மற்றுமின்றி எல்லோருக்கும் உணவு கல்வி தங்க இடமளிக்கவும் செய்ய பெரிய நிலப்பரப்பையும் அளித்து எல்லோருக்கும் இன்றும் உதவுகிறார் என்றும் உதவச்செய்கின்றார்.அவர் தெய்வமாகிவிட்டார்.இந்த சீக்கியர்களையும் உணவளிக்கும் தெய்வங்களாக்கிவிட்டார்.அன்பால் எதையும் சாதிக்கமுடியும் எனபதை உணர்த்திவிட்டனர்
@rameshkodandaraman7967
@rameshkodandaraman7967 8 месяцев назад
உண்மையில் அறியாத தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ganeshv3549
@ganeshv3549 8 месяцев назад
A great sign of humanity🌞🙏God bless all there🌹
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug 8 месяцев назад
Arumai. Paaratukkuriya sevai.Jathi matham verupadu illamal unavazhipadhu perum karunaiyin adaiyalam.Nilam koduthu udhaviya karmaveerar Kamarajar iyya naamam vazhga.
@pragnyaactivities
@pragnyaactivities 3 месяца назад
Gurudwara across the world serves food to the needy.... If you look for Indian veg food out side india, gurudwara serves you the best.... Sikh community is doing great job.... Long live for them
@nagasubramanian
@nagasubramanian 8 месяцев назад
Super boss. Tks.
@bhadra523
@bhadra523 8 месяцев назад
Anna dhatha sukee bava 🙏
@sivarathinamaswaminathan1211
@sivarathinamaswaminathan1211 8 месяцев назад
தமிழர்களுக்கும்பஞ்சாபிகளுக்கும்விவசாயம்இறைபக்திபசித்தோருக்குமட்டுமல்லவிருந்துபடைப்பதிலும்அதிக ஒற்றுமைஉண்டுஎனத்தெரிகிறதுவாழ்கபஞ்சாப்காரர்கள்குருத்வாவாழ்கபஞ்சாபியர்க்கும்தமிழர்களுக்கும்ஒற்றுமைஓங்கட்டும்வாழ்கமனித இனம்
@AlBert-bi9lt
@AlBert-bi9lt 7 месяцев назад
God blessyou great people
@arunachalamv5447
@arunachalamv5447 8 месяцев назад
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இடத்தை தானமாக வழங்கினார் என்ற தகவல் மகிழ்ச்சி.பெருந்தலைவர் வாழ்த்து கொண்டு இருக்கிறார்.சேவை செய்கின்றஅனைவர் பாதம் படிக்கிறேன்.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 8 месяцев назад
5447 your telling truth
@sekartks9411
@sekartks9411 8 месяцев назад
நல்லவேலை ஒரு நல்ல இனத்தவர் உண்மையான தொண்டு என்று திரு காமராசர் நிலம் அதை மிக மிக சிறப்புடன் நடத்திவரும் அந்த சமுகத்தினற்கு நன்றி.
@Shajathi-c4x
@Shajathi-c4x 7 месяцев назад
Yaar Anda Verun Thalaivan
@KrishnaMurthy-i2d
@KrishnaMurthy-i2d 6 месяцев назад
Thanks all
@parthasarathybalakrishnan8872
@parthasarathybalakrishnan8872 5 месяцев назад
Thanks for all for your Service. We will Come Sure
@vasanthkumardhanasekarand4219
@vasanthkumardhanasekarand4219 8 месяцев назад
🎉அருமைஅருமை குருத்துவராவை வணங்குவோம் ஜாதி மதம் மொழி வேறுபாடற்ற சமத்துவத்தை பறைசாற்றும்குருத்துவாரா நமது காமராஜர் ஐயாவை பற்றி ஒருசீக்கியர் இவ்வளவு உயர்த்திபேசி இந்த இடம் அவரால் ஒதுக்கப்பட்டது என்ற உண்ணமயை உலகறிய செய்து பேசியதற்க்கு அந்த சகோதரர்க்கு மிக்க நன்றி இப்படி ஒரு இடம் நம் சென்னையில் இருப்பதைஅறிய செய்த தம்பிக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉
@munusamyjambu6107
@munusamyjambu6107 4 месяца назад
ஜாதி மத பேதம் அற்ற செயல்- வாழ்க! பல்லாண்டு!
@mariajosephisac5151
@mariajosephisac5151 8 месяцев назад
மிகச்சிறப்பு.தூயதமிழ்ப்பேசும் சர்தாஜி வியக்க வைக்கிறது. இவர்களின் விருந்தோம்பலில் நானும் பலமுறை உணவருந்தி உள்ளேன். வாழ்க
@S.Nagarajan-d2d
@S.Nagarajan-d2d 7 месяцев назад
Very noble cause!
@hemar8847
@hemar8847 8 месяцев назад
இலவச உணவை சாப்பிட்டு விட்டு, அவர்களின் உழைப்பையும், உயர்ந்த எண்ணத்தையும் பாராட்டும் விதமாக, நம்மால் முடிந்த பணத்தை கொடுத்துவிட்டு வரலாம்🙏🙏
@kandy4848
@kandy4848 8 месяцев назад
Kurudwara thannalam atra oru sevai valanki varuvathu unmai. Athu entha naadu aaka irunthaalum entha matham pin patrupavar aaka iruppinum free food koduppaanka. Ithu avarkalin sevai manam. Paraattunkaa.
@Sugumarraju-i9x
@Sugumarraju-i9x 8 месяцев назад
உழைப்பை உதறிவிட்டு இலவசங்களை எதிர்பார்த்துஉடல் வளர்ப்பவர்கள் மனம் மாற வேண்டும்.
@kandy4848
@kandy4848 8 месяцев назад
@user-ds5ib9gi3x One who was hungry for some unexplained reason can get food. May be he was unemployed & unable to get food. So, the word "ulaippu" has got no meaning here. If you go and apply for jobs, how many employers are willing to offer you the job. Under such circumstances, it is not wrong to get some food. It is a great service offered by Gurudwaras is the fact.
@premasekaran8479
@premasekaran8479 8 месяцев назад
Super👌👏👍God bless💐👍
@swamybgm513
@swamybgm513 7 месяцев назад
மிகவும் சிறப்பான நற்பணி.பாராட்டுவோம். நம்மால் முடிந்நதை அளித்து பாராட்டுவோம்.
@venkatem9352
@venkatem9352 8 месяцев назад
வள்ளலார் என்றென்றும் வாழ்கிறார் சாதி மத பேதமின்றி. குருத்வாரா நற்பணிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடன் வாழ்த்துகள்.
@drgajenderan3315
@drgajenderan3315 8 месяцев назад
வள்ளலாரின் வடலூர் அணையா அடுப்பு போல உள்ளது.
@mahimaheswari2079
@mahimaheswari2079 7 месяцев назад
Yes yes ayya அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@moorthys.m.9763
@moorthys.m.9763 7 месяцев назад
Known place. Unknown information. (தெரிந்த இடம். தெரியாத தகவல்) Thanks for your efforts. Keep going .
@gurumoorthy-kq6df
@gurumoorthy-kq6df 6 месяцев назад
Plz with address , convey the information
@Shanmugam9711-i7n
@Shanmugam9711-i7n 8 месяцев назад
ஐயா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் கடவுள் உங்களுக்கு நூறு ஆயுசு
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 8 месяцев назад
🎉🎉🎉🙏🙏🙏🙏🙏 தேசப்பற்று என்றால் உங்களுக்குத்தான் பொருந்தும்.... சொல்லவார்த்தை இல்லை... வணங்குகிறேன்...
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 7 месяцев назад
Dubai & America is World 🌎🌎 all Deasathoda parrtu 🎉🎉
@MMareeswaran-ot4kk
@MMareeswaran-ot4kk 7 месяцев назад
அற்புதம்!! இதை ஏற்படுத்தி நடத்துபவர் தனது ஏழேழு ஜென்மத்தில் செய்தபாவம் மட்டுமல்ல ஆயள்அதிகரிக்கும் (ஆயுள் குறிப்பிட்ட காலத்தில் போகாமல் சிறிதுகாலம் அதிகரிக்கும்) அதோடுதங்களின் முன்பின் சந்ததியார்களின் ஏழுசந்ததியினரின் பாவமும் போய் பிறவாமைப்பயன்பெறுவர்
@muruganc249
@muruganc249 8 месяцев назад
நானும் துபாய்யில் எனது பஞ்சாபி நண்பருடன் குருதுவார சென்று சாப்பிட்டு வந்தேன்... நல்ல பண்பு உள்ளவர்கள்
@VelmuniVelraj
@VelmuniVelraj 8 месяцев назад
தானத்திலே சிறந்ததானம் .. அண்னதானம்... அந்தஅண்னதானத்தை..... குருத்துவாராகுருவின்திருப்பெயரால் .. அனைத்துமக்களுக்கும்... 24,மணிநேரமும். 365,நாட்களும்தொடர்ந்து. மக்கள்பசியாரஉணவுவழங்கிவரும்.. அண்னமிட்டகைகளுக்கு.. நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டுகள். வாழ்க பாரதம் வாழ்க வையகம்
@sujarita6024
@sujarita6024 4 месяца назад
Praise God
@jayalalithabalasubramaniam3000
@jayalalithabalasubramaniam3000 8 месяцев назад
சீக்கியர்களின் உயர்வான உன்னதமான உண்மையான அன்பான மனிதம் கடவுள் தன்மை 🙏🏼🙏🏼🙏🏼.
@yuvaranik7831
@yuvaranik7831 8 месяцев назад
வாழ்க வளமுடன் இவர்களின் எண்ணங்களும் ,செயல்களும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்
@AdvocateSiva
@AdvocateSiva 8 месяцев назад
இந்த இடத்தினை அனைவருக்கும் தெரியப்படுத்திய சகோதரருக்கு நன்றி
@vasanthrex
@vasanthrex 8 месяцев назад
When I was a student this gurudwara has fed me many a hungry times. now I want to give in return so I am donating
@kumarblore2003
@kumarblore2003 7 месяцев назад
வாழ்க வளமுடன்.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 7 месяцев назад
Same as you bro 😊
@subalakshmisathyamoorthi1069
@subalakshmisathyamoorthi1069 7 месяцев назад
Super
@dhaksha4611
@dhaksha4611 Месяц назад
God bless
@missionjupiter1946
@missionjupiter1946 6 месяцев назад
நான் பஞ்சாப் இல் பணி ஆற்றி இருக்கிறேன். சீக்கியர்களின் உணவு அளிக்கும் குணம் அபாரம். எங்கே போனாலும் ஒரு குருத்வாரா இருந்தால் போதும் , safe, food, stay எல்லாமே நலம். No ego clashes at all. Salutes sardars ❤🙏. Wahe Guru🙏
@RajeshKannan-co2vu
@RajeshKannan-co2vu 6 месяцев назад
இதுவே உண்மையான இறைபணி தொடரட்டும் வணங்குகிறேன் ❤
@kar3iiii
@kar3iiii 8 месяцев назад
வாழ்த்துக்கள் சிங்குகள் சிங்கங்கள். உன்னதமானவர்கள்.
@manivishwanathan9959
@manivishwanathan9959 8 месяцев назад
பிரமாதம்.மக்கள் தொண்டு மேலும் மேலும் சிறப்படைய மனபூர்வ வாழ்த்துகள்
@yamunabai8677
@yamunabai8677 7 месяцев назад
பசி பிணி தீர்க்கும் சீக்கிய மக்கள் பொது தொண்டு சிறப்புற இறைவன் அருள் புரிய வேண்டி சிரம் தாழ்த்தி இரு கரம் கூப்பி வாழ்த்தி வணங்குகிறோம்
@ravis-e1e
@ravis-e1e 7 месяцев назад
2008 இல் எத்தனையோ முறை பசி பட்டினியில் வாடி இருக்கிறேன் அதன் அருகில் உள்ள ஜீவா பார்க்கில் உறங்கி இருக்கிறேன் இப்படி ஒரு இடம் தெரியாமல் போய் விட்டதே!
@santharama8007
@santharama8007 5 месяцев назад
இதே என் நிலையும்
@nationalflagtamilarasanind9522
@nationalflagtamilarasanind9522 5 месяцев назад
இல்லை இது பழசு இப்போது அன்னதானம் இல்லை
@xyz8287
@xyz8287 7 месяцев назад
வாழ்த்தி வணங்குகிறேன் இறைவன் அருள் தொடரட்டும்
@mohankumar-ld5ju
@mohankumar-ld5ju 7 месяцев назад
Sikhs are open hearted people, I hve been golden temple few years back beautiful temple, and hospitality very good, you see them in through out the world living good and respectful life, but you can never see Sikh beggar any where in the world,cos they work for their lively hood till they live🙏🏻🙏🏻🙏🏻
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 7 месяцев назад
தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியவில்லை. ஆனால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🎉🎉❤❤❤❤❤❤ வாழ்த்துகள் இறையாண்மை சகோதரத்துவம் சமத்துவம். ❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 5 месяцев назад
Vahe Guru!
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 5 месяцев назад
Sat Sri kal, Sardarji, thoda Tamil bahut Sona hai. Vahe Guru.
@samanmsaman7049
@samanmsaman7049 7 месяцев назад
நான் 2 மாதம் மதிய உணவு தி. நகரில் சாப்பிட்டு இருக்கிறேன். மறக்க முடியாத நாட்கள். அந்த மனப்பான்மை நம் ஆட்களிடம் இல்லை.
@invisibledon4060
@invisibledon4060 2 месяца назад
IPO Angafood podrathilaya bro
@djadhith4634
@djadhith4634 2 месяца назад
Iruku bro ​@@invisibledon4060
@nationalflagtamilarasanind9522
@nationalflagtamilarasanind9522 5 месяцев назад
இப்போது அன்னதானம் வழங்கப்படுவது இல்லை போய் ஏமாறாதீர்கள்! இந்த யூடீப் நிகழ்ச்சி பார்த்து ஏமாற வேண்டாம்! இது ரொம்ப நாளைக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சி இப்போது இல்லை!
@jsaran7938
@jsaran7938 4 месяца назад
ஓஓஓ அப்படியா நல்ல வேலை சொன்னீங்க
@ahadsalma698
@ahadsalma698 4 месяца назад
தகவலுக்கு நன்றி சகோ
@Robert-mx6sc
@Robert-mx6sc 4 месяца назад
@@jsaran7938 75 வருடமாக சாப்பாடு தொடர்ந்து கொடுக்கப்பட்டது, தீடிரென்று எப்படி நிறுத்துவார்கள்? நேரடியாக பே ாய் பாருங்கள் BRo
@vittalrao333
@vittalrao333 4 месяца назад
Very helpful news bro
@gokulraj2244
@gokulraj2244 4 месяца назад
பழைய குறீடி கதவதிறடி./ என்றோ நடந்ததை போட்டு இன்று இம்சை பண்றாங்கலா .தேதி போடுங்க பா
@harikrishnan5363
@harikrishnan5363 8 месяцев назад
Really superb. People in chennai please pray to GOD for those people who are doing this service FREE FOOD. Excellent job.
@msyakobdeen5963
@msyakobdeen5963 8 месяцев назад
அன்பான சிறந்த சேவை சீக்கியர் தொண்டு உள்ளம் உள்ளவர்கள் 🎉
@gunasekaranp1378
@gunasekaranp1378 8 месяцев назад
ஐயா தயவு செய்து இந்த இடத்தை காமராஜர் கொடுத்தார் என்று சொல்லாதிர்கள் அரசியல்வாதிகள் அட்டயபொட்டுவிடுவர்கள்
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 8 месяцев назад
0:54 ஆமாம்.அரசு‌ புறம்போக்கு‌ நிலம் என்று பறித்து கலைஞர் நினைவு பூங்கா கட்ட என்று!
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 8 месяцев назад
அருமையான செயல்பாடு சகோதரர்களே வணங்குகிறேன் 🙏🙏🙏
@rx100killerandlover8
@rx100killerandlover8 6 месяцев назад
நாங்க சென்னை தான் ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு தெரியாது நன்றி ஜாதி மத வேறுபாடு இன்றி உணவளிக்கும் அங்குள்ள சகோதர சகோதரிகளுக்கு நன்றி❤❤❤❤❤
@raphealthomas0
@raphealthomas0 2 месяца назад
நானும் கூட இங்கு பசியோடு வரும் ஒரு நாளாவது குறைந்த பட்சம் பிளேட்டுகளை கழுவி மக்களுக்கு சேவை செய்ய ஆசை. நிறைவேறுமா?
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 7 месяцев назад
இவர்களின் சேவையில் கடவுள் வாழ்ந்து கொண்டே இருப்பார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@chandras5699
@chandras5699 8 месяцев назад
I have taken food in Golden temple Amritsar.Excellent quality and hospitality we can enjoy.Sikhs are hard working people.
@elavarasans6545
@elavarasans6545 8 месяцев назад
சீக்கியர்கள் மிகவும் நல்லவர்கள்.
@mah6104
@mah6104 8 месяцев назад
உண்மை தான் தரமான சுத்தமான உணவு குடி நீர் ஜுஸ் வகையாரக்கள் தருகிறார்கள் ஆனால் அவர்களின் வருமானம் வட்டி தொழில் மதுபானம் விற்பனை தொழில் அதிகம் அதிகம் பேர்கள் செய்கிறார்கள் திருவல்லிக்கேணி ஆதம் மார்கெட் அருகில் பெரிய பள்ளிவாசலின் நோன்பு 30 நாளும் உணவு ஜுஸ் வழங்குகிறார்கள் இந்தியாவை கடந்து வட்டி தொழில் செய்கின்றனர் பிலிப்பைன்ஸ் நாட்டில் சிங் வட்டி தொழில் பிரபலம்
@syedsadiq7980
@syedsadiq7980 8 месяцев назад
வட்டி பிறர் உழைப்பை உறிஞ்சு தின்பது பெற்ற தாயோடு உடலுறவு செய்வதற்கு சமமான அறுவருக்கதக்க தீய செயலாகும்
@gsbotgaming7191
@gsbotgaming7191 7 месяцев назад
மனிதன் படைத்த ஆயுதம் மதம் சாதி இறைவன் படைத்த கருவி அன்பு இயற்கை காற்று நீர் நிலம் ஆகாயம் நெருப்பு குருநானக் மற்றும் வள்ளலார் போற்றிய மதம் மனிதனின் வாழ்க்கைக்கு உணவு என்ற இறைவன்
@marimuthuas4165
@marimuthuas4165 8 месяцев назад
Sikhs are industrious & trustworthy people.
@krishnamurthykumar972
@krishnamurthykumar972 8 месяцев назад
அருமை. இதே போல் கேரளாவில் பரிசின கடவு முத்தப்பன் என்ற கோயில் உள்ளது. இங்கு கோயிலுக்கு எப்போது போனாலும் டீயும் சுண்டலும் கொடுப்பார்கள். பின் அதே போல் மதியம் இரவு உணவு இலவசம்.
@marimuthueswari5953
@marimuthueswari5953 7 месяцев назад
எல்லாம்நமதுகேப்டன்விஜயகாந்த்மாதிரிநல்லமனசு
@Ramalingam957
@Ramalingam957 7 месяцев назад
❤guruduvara is rendering service tohumanity with out discrimination..hatsoff.for the noblecause
@santhanakumar5738
@santhanakumar5738 8 месяцев назад
Food என்று சொல்லக்கூடாது பிரசாத் ( பிரசாதம்) என்று சொல்வது சிறந்து
@suresharni3
@suresharni3 8 месяцев назад
அது சிக்கிம் இல்ல சீக்கியர்.
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 8 месяцев назад
Sikhs r very disciplined community with rich values, our greets & salute
@kothainambi5054
@kothainambi5054 8 месяцев назад
Simply Super News and Good Message from.Our Brother from Sikh Community ❤❤❤
@swarnalatha9520
@swarnalatha9520 7 месяцев назад
Fantastic. Brammam okate means all god are one. Thank you for sharing a good information.🙌🙌⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂🙂
@marimuthumuthu3954
@marimuthumuthu3954 7 месяцев назад
காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் இதை விளம்பர படுத்தவில்லை பெருந்தலைவர் இன்னும் வாழ்ந்து வருகிறார்
@sathishmoro3551
@sathishmoro3551 7 месяцев назад
😅
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 8 месяцев назад
உணவு waste ஆக்கலமா.அதனால் முழுவதும் சாப்பிடணும்.Mp MLA கட்சி காரர்கள் உதவலாம்.
@ambujamramiah7142
@ambujamramiah7142 8 месяцев назад
I know that this Guruthwara is on Giru Road in TNagar. But I never know that they are giving this wonderful service to the human kind. I wonder how they capsule do this all through the year. I think that all the Sikh community is financing for this great service! Will the beggars be allowed?
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 5 месяцев назад
You can go there as an ordinary man No need to go as a begger and don't need to begging there.
@subramanians2170
@subramanians2170 8 месяцев назад
உணவுகள் வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்
@Bala-zw1lk
@Bala-zw1lk 7 месяцев назад
எங்கள் குடும்பம் இங்கு பல முறை அன்னதானம் செய்கிறோம். நாங்களும் இந்தக் கோயிலுக்கு வரும் பொழுது உணவு சாப்பிட்டு செல்வோம்.
@sudkann11
@sudkann11 7 месяцев назад
நீண்டகாலமாக உணவு வழங்கப்படுகிறது. காமராஜர் அவர்கள் தான் இந்த இடத்தை அவர்களுக்கு கொடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.
@thiagarajans4040
@thiagarajans4040 7 месяцев назад
I want to donate something. To whom I have to send?. Reply.
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 8 месяцев назад
மிகஅருமையானதகவல் நன்றி
@aruljames4248
@aruljames4248 7 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 8 месяцев назад
இக் கோயில் பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு எண் வே ண்டும் ?
@nabeeskhan007
@nabeeskhan007 8 месяцев назад
ஏன் பார்சலில் அனுப்பும் சேவைகள் பற்றி அறிந்து கொள்ளவா?
@SasikumarAj
@SasikumarAj 7 месяцев назад
மிகவும் அருமையான பதிவு இவர்களது சேவை தொடரட்டும் தம்பி இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள்
@seenivasan2572
@seenivasan2572 8 месяцев назад
I do Not know how way to congrazulation to this service My best wishes and kind to the Guruthuvar Kovil pupil I may be there to service there soon if God allowed
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 7 месяцев назад
👍சென்னை இருக்கும் எங்களுக்கு தெரியல... நீங்க சொல்லி தெரிந்து கொண்டேன்... நன்றி நண்பா 👍
@ramasundaramram4765
@ramasundaramram4765 8 месяцев назад
சிங்கு,,மக்கள்,,மிகவும்,, இரக்க,குணம்,,உள்ளவர்கள்,இவர்கள்,நற்பணி,கடவுளுக்கு,சமம்,வாழ்க
@rashi6399
@rashi6399 8 месяцев назад
இறைவன் இருக்கிறார் என்பதற்கு இதைவிட சான்று வேறெதுவும் வேண்டாம்.
@VenkatachalamRavindran
@VenkatachalamRavindran 8 месяцев назад
very heart warming.. the way the brother was explaining was very nice.
@aruljames4248
@aruljames4248 7 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 8 месяцев назад
Idea pole oru Ashramas Bangalore palace Roadle Sadananda ashramamdan 365 naalum 3 Times prasadam oondu all community peoples allowed. Anyhow very very nice and useful valuable information information that Sikhs are doing a good job hatsup to them.
@mgrmgr1499
@mgrmgr1499 4 месяца назад
குர்நானக் மிக எளிமையான இறைத தூதர் மாமிசம் புலக்கத்த்தில் இருந்ததால் நபிநாயக இறைதூதரிடம் பிரிந்து இறைவழிபாட்டில் பின்பற்றினார் இங்கே சாதி மதம் குருநானக்கிடம் இல்லை அன்புக்கும் முதலிடம் கொடுத்தார் இதன்காரணமாக இறைவழிபாடுக்கு வருபவர் பசியாற உணவு அளிக்கபடுகிறது இதுமிக்க மகழ்சி தருகறது நான் பார்த்தவரை வம்சாவழி சிங்நேர்மையாக உண்மையாகநடந்துகொள்கின்றனர் வீரமிக்கவர்கள் தாய்நாட்டு உயரைகொடுக்கும் வமசாவழினர் சிங்மக்கள் குருநானக் தெய்வத்திற்க்கு பயபடுபவர்கள் மேலும் அன்புமிக்கவர்கள் நன்றி சங்மத மக்களே🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧 9:50 9:51
@thangamanibalan7771
@thangamanibalan7771 8 месяцев назад
Arumaiyana sevaikku mikka nandri, melum unavai veenakka koodathu endra conditions miga arumai, itupol conditions Bangalore il ulla Saibaba koililum ullathu nalla nadavafikkai sevai thudara vazthukkal🙏🙏👏👏👍👍
@gopinatha4001
@gopinatha4001 8 месяцев назад
❤வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த்
@roselinexavier1396
@roselinexavier1396 8 месяцев назад
God bless you all with happiness joy peace prosperity good health and long life. This is the true service to Mankind. Long live your service.
@rajmohamed2400
@rajmohamed2400 8 месяцев назад
செல்விருந்து ஓம்பி, வருவிருந்து காத்திருப்பார், நல்விருந்து வானத்தவர்க்கு. குறள்.
@thayagamrajvel4572
@thayagamrajvel4572 7 месяцев назад
இந்த புனிதமான சேவை செய்யும் அனைவரின் பொற்பாதம் பணிந்து நான் வணங்குகிறேன் நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள் இப்படி மேலும் சீரும் சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல இறைவன் குருநாத் ஐயா அருள் புரிய வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் நான் தயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்
@RameshBaliah-hb1vx
@RameshBaliah-hb1vx 5 месяцев назад
We are Thamilan. You are Telungan.
@preetik1564
@preetik1564 8 месяцев назад
There is one gurdwara in ulsoor Bangalore which I have seen and been to since my childhood. I am sixty-five now and I directed my daughter to visit last tyear
@jayakumars2118
@jayakumars2118 8 месяцев назад
௮ன்னதானம் வழங்கும் கு௫த் வாரா கமிட்டிக்கு நன்றி
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 8 месяцев назад
முதலில் உடை அடுத்துதான் உணவு உறைவிடம் இது தேவை நமக்கு மாணத்தை மறைக்கும் உடை பசி தீர்க்கும் உணவு அமைதியான உறைவிடம்
@nabeeskhan007
@nabeeskhan007 8 месяцев назад
ஓசி உணவு எங்கே கிடைத்தாலும் அங்கே போய்விடுவீர்கள். அந்த சமுதாயத்தில் விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது, யாரும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மாட்டீர்கள். இதுதான் உங்கள் பண்பாடு ?
@ajaibsingh3706
@ajaibsingh3706 8 месяцев назад
Thanks for showing this holy place, love from Sandhu AMBALA Haryana
@rathinamrathnarathna3127
@rathinamrathnarathna3127 8 месяцев назад
127A, Gopathi Narayanaswami Chetty Rd, Gangai Karai Puram, T. Nagar, Chennai, Tamil Nadu 600017
@mahamaha3017
@mahamaha3017 8 месяцев назад
Nandry
@venkatesha-c7m
@venkatesha-c7m 6 месяцев назад
Excellent
@SujathaSuresh-o9v
@SujathaSuresh-o9v 5 месяцев назад
Bro Street name G N Chetty road nu sonnal easy ya puriyum
@kulasaibakthan9453
@kulasaibakthan9453 4 месяца назад
Tamil Sikh Guy - Hats off to your words. He must be the Best Sikh Sewadar of this Chennai Gurdwara.
@chitraputhiransarguru1976
@chitraputhiransarguru1976 8 месяцев назад
Really great India …..That's why everyone wants to come India particularly south India
@nabeeskhan007
@nabeeskhan007 8 месяцев назад
இந்த குருதுவாரா இடம் முன்னர் ஒரு ராமர் கோயில் இருந்த இடம் என்று சிலைகளை புதைத்து விட்டு போய்விடாமல் இருப்பதற்கு பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இங்கே போய் வால் ஆட்ட மாட்டீர்கள்?
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 5 месяцев назад
Arippukku saibol thaadvu bhai.. parcel venumaa?
@rajmohamed2400
@rajmohamed2400 7 месяцев назад
மனித சமுதாயத்தின் தேன்கூடாக சேவையாற்றும் நன்மக்கள். பேரு (அருளைப்) பெற்றவர்கள் . இறைவரின் அன்பையும் அருளையும் அடைந்த இப் பெருமக்கள் வாழ்க, வளர்க , உயர்க.
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d 8 месяцев назад
Gurunanakji & Tirupati Balaji blessings always inthis group
@elangomanikam3247
@elangomanikam3247 7 месяцев назад
சிறந்த சேவை சிறப்புடன் தொடர்ந்து சேவை புரிய வாழ்த்துக்கள்
@MohanmeenalN
@MohanmeenalN 3 месяца назад
Sartharjigal. Pazhaga. Menmaiyanavargal. ! Athiga. Nattuppatru. Udayavargal. ! Vezhi. Nadugalizhum. Kurippaga. Dubai. Kuruthvhar. Vanangiyathundu. Daily. Unavu. Kidaikkkum. Sajrygalji.
@degatv3533
@degatv3533 8 месяцев назад
They cannot supply... Hereafter more crowd will come
@Baskaran-x9q
@Baskaran-x9q 7 месяцев назад
🙏ஓம் குருத் துவாரா நமஹ 🙏போற்றி போற்றி 🙏சரணம் சரணம் 🙏💐🙏
@PyKnot
@PyKnot 7 месяцев назад
குரு means ஆசசாாியா் த்வாரா means மூலம் அல்லது வழி i.e. குரு மூலம். அல்லது குரு வழி.
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 месяцев назад
மிகவும் வரவேற்கத்தக்க நல்ல விடயம்
@renukadevi1236
@renukadevi1236 8 месяцев назад
Congratulations sir good service
@rajaprakashr999
@rajaprakashr999 8 месяцев назад
அன்னதானம் என்பது இன்று பிழைப்புக்காக ஒரு வியாபாரமாக்கப்பட்ட நிலையில் உண்மையான சேவை செய்யும் இந்த நிறுவனம் நன்றாக இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18