Тёмный

சாதி, மத உணர்வற்ற தமிழகத்தில் இருக்கிற எல்லோருமே தமிழர்கள் தான் - பா.ரஞ்சித் | 06.01.18 | Viyugam 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 328 тыс.
50% 1

சாதி, மத உணர்வற்ற தமிழகத்தில் இருக்கிற எல்லோருமே தமிழர்கள் தான் - பா.ரஞ்சித் | 06.01.18 | Viyugam
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

5 янв 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 759   
@arunc1226._-
@arunc1226._- 6 лет назад
சாதி ஒழிப்பு களத்தில் இருக்கும் அண்ணன் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.... மகிழ்ச்சி ஜெய்பீம்!
@nagarajankrishnan2378
@nagarajankrishnan2378 5 лет назад
ரஞ்சித் கேட்கும் கேள்விகளுக்கு நேருக்கு நேர் பதில் சொல்ல எந்த சாதி தலைவருக்கும் அறிவில்லை
@e.mahendar.plschantharekri8731
@e.mahendar.plschantharekri8731 2 года назад
அது அப்படி இல்லை. இந்த நாய்க்கு பதில் அவசியமில்லை
@nivashkhandare....4304
@nivashkhandare....4304 2 года назад
@@e.mahendar.plschantharekri8731 badhil therila nu sollu okva ...en endha uruttu🤣😂🤣 othukonga neenga muttal🤣😂
@johnvaradhan4112
@johnvaradhan4112 4 года назад
என் வலியை புரிந்து எனக்கு குரல் கொடுத்து பேசும் ஒருவர் தான் எனக்கு தலைவன்னாக இருக்க வேண்டும்
@naamthamilarshivamanishiva5920
தமிழர்கள் சாதி மத பேதம் பார்க்காமல் இருக்க வேண்டும் நாமே தமிழர் நாம் தமிழர்
@lordjesuschrist5567
@lordjesuschrist5567 5 лет назад
Pa. Ranjith Fans Club Mumbai.. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RajKumar-zw1cl
@RajKumar-zw1cl 6 лет назад
ஓடுக்கப்பட்டவர்களின் மனநிலை அனைத்தையும் அருமையாக எடுத்துக்கூறும் திரு அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி
@prabhakaranselvamoorthy7083
@prabhakaranselvamoorthy7083 6 лет назад
இந்த ஒரு பொதுதலத்தில் சமுக நீதியை பேசுவதில் தயங்கும் பலரில் பா.ரஞ்சித் அண்ணா பேசியதிலும் நீதியை நிலை நாட்ட துடிப்பதிலும் பேரின்பம் பெரும் மகிழ்ச்சி இவ்லோ வெளிப்பாடா பேசியதில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! அவர்தான் ...பா.ரஞ்சித் ... வாழ்த்துகள் வாழ்க. நன்றி நன்றி நன்றி
@gunaseelan8970
@gunaseelan8970 6 лет назад
super bro
@user-xz7hs4gi7x
@user-xz7hs4gi7x 6 лет назад
சிறந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பா.ரஞ்சித் சகோதரர் அவர்களுக்கு நன்றி
@chandrasekarank6312
@chandrasekarank6312 5 лет назад
பா.ரஞ்ஜித் வெளிபடையாக உணர்வு பூர்வமாக பேசுகிறார் . அவரின் சமுதாய சிந்தனை சாதி ஒழிப்பு கொள்கைக்கு நான் தலை வணங்குகிறேன்.
@asyazhini5008
@asyazhini5008 5 лет назад
சாதி, மதம் உணர்வில்லை, நன்றாக தமிழ் பேசுவன் நான் தமிழகத்திர்க்கு தூரோகம் செய்ய நினைப்பவன் நான் தமிழனா பா.ரஞ்சித் அவர்களே...
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 6 лет назад
பா ரஞ்சித் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துக்கள்
@diogokuly9309
@diogokuly9309 6 лет назад
manikandan manikandan,,
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 6 лет назад
manikandan manikandan op
@Tamilnadu588
@Tamilnadu588 6 лет назад
சாதி, மத உணர்வற்ற தமிழகத்தில் இருக்கிற எல்லோருமே தமிழர்கள் தான் - அருமை
@kamalhasan7781
@kamalhasan7781 6 лет назад
மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாமல் இங்கு எதுவும் மாறாது "விதையின் பலம் விதைக்கு தெரியாது"
@user-ye1eg3bl8s
@user-ye1eg3bl8s 6 лет назад
உங்கல மாதிரி தலைவன் வரவோன்டும் மக்களோ வழிநடத்த ரொம்ப நன்றி தலைவா
@baree1
@baree1 6 лет назад
Ranjith is really a social scientist from depressed roots. Awesome speech Ranjith. I am one of your biggest fans. I like your ideologies!
@baree1
@baree1 6 лет назад
Seeman BJP Soothu Nakki - Actually he is speaking about inequality that exists in every place which people are not thinking about. We cannot deny this. It exists everywhere. There is no solution for it. But he is just trying to create the awareness about something that is hidden in the society.
@gopinathanduraisamy8457
@gopinathanduraisamy8457 6 лет назад
Bharath Kumar அருமை
@ArunKumar-gq4tc
@ArunKumar-gq4tc 3 года назад
எங்கள் வலியை வலிமையாக வெளிப்படுத்திய News7 - க்கு மிக்க நன்றி...., ஜெய் பீம்
@ranivizhali8600
@ranivizhali8600 4 года назад
100% உண்மையான வார்த்தை ரஞ்சித்.
@gkaybee
@gkaybee 6 лет назад
Good intellectual speech by Shri.Pa.Ranjit. E.g. Creating space for everyone top to bottom in society to sit together and discuss. Superb point to reduce gaps in society.
@atheist86
@atheist86 5 лет назад
கேள்வி: யார் தமிழன் ? பதில்: நான் தமிழனா இருக்குறதே பிரச்சனையா இருக்குறப்போ யார் தமிழன்ங்கிற கேள்வி எதுக்கு? இந்த வலியின் ஆழம் எல்லாம் அனுபவிச்சவனுக்கும், அனுபவிச்சிக்கிட்டு இருக்குறவனுக்கு மட்டும் தான் புரியும்..
@bluntfresh2262
@bluntfresh2262 4 года назад
Apo dravidar?
@mail6mohan
@mail6mohan 3 года назад
Yar Dravidar?
@shunmugam5747
@shunmugam5747 5 месяцев назад
புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் எங்கள் சகோதரர் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம்
@ramanrawan3904
@ramanrawan3904 3 года назад
சாதி கொடுத்த வேதனை,அவமானம், வலியென்னனு கேள்வி கேட்கும் நண்பருக்கு தெரியாது. அதை அனுபவச்சவனுக்கு தான் தெரியும்.jai beem 😡😠
@kavikumar-fb6xo
@kavikumar-fb6xo Год назад
சக மனிதனாக யோசித்துப் பார்த்தால் புரியும் யோசிக்க மறுக்கிறார்கள் ஒரு நாள் அனைத்தும் மாறும் அண்ணா ❤️❤️❤️
@rbdhatchu7482
@rbdhatchu7482 5 лет назад
அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வதுபோல நாம் தமிழர் என்ற ஒன்றே போதும், ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்
@connectwithchristo
@connectwithchristo 6 лет назад
Very sensible speech ! Inspiring more to oppose #Casteism !
@saatvka4268
@saatvka4268 6 лет назад
Nelson Brother, I am appriceating the way of approaching with Mr.Ranjith. you have done a brilliant job by asking the right questions with right person...all you're queries are intelligent
@shivanikannan6578
@shivanikannan6578 2 года назад
First edam kuduthalum adhan pesuvan last edam kuduthalum adhan pesuvan edamae kuduklanaalum adhan pesa poran 🔥♥️
@MageshMagesh-jd8wt
@MageshMagesh-jd8wt 6 лет назад
எங்கள் அன்பு அன்ணன் பா.ரஞ்சித் மகிழ்ச்சி ஜெய்பீம்
@selvakaniantonycruz6254
@selvakaniantonycruz6254 Год назад
I admire at Pa. Ranjinth for his simplicity and his clearity of thoughts... I is a brave person and he uses his knowledge for the good of poor and supprest people...
@runner1912
@runner1912 6 лет назад
தன்னை பற்றி தெரிந்தவர் இப்படி தான் பேசுவார் அருமை அண்ணா
@saravananoviya5487
@saravananoviya5487 4 года назад
அருமை ரஞ்சித் அண்னா 💚💚💚
@tjanews753
@tjanews753 6 лет назад
புரட்சி இயக்குனர் அண்ணன் பா.ரஞ்சித்தின் எழுச்சி அருமை
@er.govindaraj977
@er.govindaraj977 6 лет назад
தெளிவான பேச்சு எதார்த்தமான உண்மை பதிவு நன்றி நியூஸ் 7
@chanchand6591
@chanchand6591 5 лет назад
I like pa.Ranjith as politician♥️♥️♥️♥️
@sivakumarsivakumar9691
@sivakumarsivakumar9691 6 лет назад
My inspiration ranjith anna
@anandsami28
@anandsami28 6 лет назад
அருமையான விளக்கம் உரையாடல். தமிழகத்தில் .சாதி மதம் அற்றவர்கள் அனைவரும் தமிழர்களே. வாழ்த்துக்கள்
@dheerasurya1354
@dheerasurya1354 6 лет назад
அண்ணா ஒரு நாள் எல்லாம் மாறும் ✊✊✊✊✊👍👍👍
@rajasekaranra4034
@rajasekaranra4034 6 лет назад
சூப்பர் அண்ணா மிகச்சிறந்த பதிவு
@sathya6691
@sathya6691 2 года назад
நீயூஷ் 7 செய்திகளுக்கு மிக்க நன்றி 🙏
@g.s.azhar04predeep49
@g.s.azhar04predeep49 6 лет назад
சாதி அற்ற தமிழகம் சூப்பர் தலைவா
@user-ku7ut6uo1u
@user-ku7ut6uo1u 6 лет назад
சாதி ஒழிப்பு போராளி க்கு..விடுதலை சிறுத்தைகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@sssss5876
@sssss5876 6 лет назад
Super anna I love you anna
@karthikkannan2334
@karthikkannan2334 6 лет назад
1:00 to 2:00, true statement.
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 6 лет назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை... வெல்லும் வரை நாம் தமிழராய்.
@palanivelpalanivel6505
@palanivelpalanivel6505 Год назад
சகோதரர் பா ரஞ்சித் அவர்களின் சிந்தனைகள் கருத்துக்கள் அந்த வலி அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்று தானே இருக்கிறது உண்மை தானே....
@drravivenkat
@drravivenkat 6 лет назад
very good
@ajkrishna8062
@ajkrishna8062 Год назад
ரஞ்சித் என்பது பெயர் அல்ல.அது ஒரு அடையாளம்
@magichandsmysore
@magichandsmysore 6 лет назад
Love you Ranjit from karnataka.ranjit you unite Dalits of india.fighting state wise Dalits are weak.but you take nation we are very strong.
@keerthyvarman3948
@keerthyvarman3948 6 лет назад
really a very good interview.... ranjith was clear in his attitude. and i hope he will never change his point of view .... pa ரஞ்சித்தை பலர் விமர்சிக்கலாம் ... அப்படி விமர்சிப்பவர்கள் ரஞ்சித்தை எப்படி பார்க்கிறார்கள் ரஞ்சித் தமிழன் தானே ... அவர் ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார் தமிழ்நாட்டில் சாதி இருக்கிறது என்று அதை என் நம்மால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை ....நீங்கள் அவரை தமிழராக பார்க்கவில்லை ... நீங்கள் அவரை ஒரு சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் அது தான் மிகையும் ஆபத்தானது.... நாம் தமிழராக ஒன்றாக வேண்டும் என்றால் முதலில் தமிழர்கள் ஒன்றாக வேண்டும் ... தமிழர்கள் சாதியாக பிறந்து இருக்கும் வரை ஒரு போதும் நாம் தமிழரை ஒன்றாக முடியாது.... தமிழரை தமிழர் தான் ஆள வேண்டும்.... ஆனால் ஆளும் தலைவன் தேசிய தலைவர் பிரபாகரனை போல சாதியை ஒழித்து சாதி அடையாளத்தை மாற்றி ஒத்து மொத்த தமிழனையும் ஒன்று சேர்த்தது போல நாம் சேர வேண்டும்.... அப்படி ஒரு தலைவன் உருவாகும் வரை தமிழ்நாடு இப்படி தான் இருக்கும்
@mmselva965
@mmselva965 6 лет назад
Keerthy Varman நண்பா அதிகாரத்தில் இருந்தவனெல்லாம் அந்நியன். இப்பொது இருப்பவனும் அடிமை. ஈழம் அதிகாரம் கிட்டியதால் பிரபாகரன் சாத்தியப்படுத்தினார். அதேபோல் இங்கு அதிகாரம் கிடைத்தால் சாத்தியப்படுத்தலாம். இரஞ்சித் ஒரு சாய்வாக செல்லாமல் திருமா போன்று பொதுமனிதராக தமிழ்தேசிய வழியில் வருகிறார்.
@karhikeyansadaiyan321
@karhikeyansadaiyan321 6 лет назад
super bro
@reviewvettai7137
@reviewvettai7137 6 лет назад
well said
@kulanthaivel1825
@kulanthaivel1825 6 лет назад
கீர்த்தி சகோ. நீங்கள் கூறுவதில் உண்மை உள்ளது. மானிட லட்சியம் பிறந்த எல்லா உயிர்களுக்கும் சமத்துவம் அளிப்பதே. ஜாதியால் பிளவு பட்டுள்ளோரை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது நெடுநாளைய பயணம். நம் தவமும் அதுவே. அதற்கு ஒரு வழியாக தமிழர் என்ற அடையாளமாக ஒன்று சேர்வதே. நானும் இந்த மனசாட்சியை விற்ற மனுவின் கூற்றுப்படி சண்டாளனே. அவன் கூறுவதை நான் துளியும் ஏற்கவில்லை. ஆனால் ஜாதியவன்மம் மனிதனின் மனத்துள் இருக்கும் ஒரு சிலரை மிருகமாகத்தான் எண்ணுகிறேன். அதற்காக என்னோடு அவன் வாழ்கிறேன். தமிழர் என்பதால் நாங்கள் அடிக்கப்படுகிறோம். கொல்லப்படுகிறோம். வறுமையில் வாடி எலிக்கறி தின்றோம். நம் இனம் அழிந்ததை உணர்ச்சியற்ற ஜடங்களாய் வேடிக்கை பார்த்துவிட்டோம். ஜாதி மத பேதங்கள் இருக்கின்றன. இருக்கும். இல்லாமல் செய்ய வேண்டும். ஆனாலும் நாம் தமிழராய் இணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
@user-xe1ho7gm9b
@user-xe1ho7gm9b 6 лет назад
நம் தலைவனின் பெருமையை பேசுது அண்ணா
@ramalingambhava1354
@ramalingambhava1354 5 лет назад
Very great speech
@user-kw5gp4oc9b
@user-kw5gp4oc9b 6 лет назад
செம்ம 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@munimanogaran9310
@munimanogaran9310 6 лет назад
சரியான பதில் ரஞ்சித்.
@kannanisha9191
@kannanisha9191 6 лет назад
Super
@BarathPrakasamK
@BarathPrakasamK 2 года назад
How can a man talk very sensibly throught out all the interviews, easily handles sensitive questions, thalaivan vera level
@RaviKumar-mn4jf
@RaviKumar-mn4jf 6 лет назад
Nice interview. Very polite and Crysta clear.. Great
@ramdasdas9157
@ramdasdas9157 6 лет назад
good
@Dr-rq7xt
@Dr-rq7xt 6 лет назад
அருமை யான பேச்சு , தெளிவான பேச்சு. SEMA
@no1news756
@no1news756 5 лет назад
சமத்துவத்தை விரும்பும் அண்ணன் பா.ரஞ்சித்கு வாழ்த்துக்கள் வரவேற்கிறேன்
@karthickpkp9437
@karthickpkp9437 5 лет назад
Anna evan suma anna
@karthickpkp9437
@karthickpkp9437 5 лет назад
Rajini support panuvan paarunga
@changeyourlife8495
@changeyourlife8495 5 лет назад
Super anna clear explanation...
@santhoshsankar4095
@santhoshsankar4095 6 лет назад
Ranjit is superb & knowledgeable person. Mr. Ranjit you belong to all public and we love u.
@ouryoutube7374
@ouryoutube7374 6 лет назад
Super bro....
@ritamary1409
@ritamary1409 4 года назад
Semma interview. Nice questions and intellectual, painful and honest answers. Well done Nelson and Ranjith. 👍👍👍...
@ramramu464
@ramramu464 6 лет назад
உங்கள் நேர்த்தியான பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது வாழ்த்துக்கள்
@vjcreation45
@vjcreation45 6 лет назад
Extraordinary speech ranjith anna
@prathapkumar7773
@prathapkumar7773 6 лет назад
Vodukapatta inam santhosamaga thelivaga ondru kooda vendum.. apram paarunga arasiyal adhigaram epdi namma kaila varum nu. Ranjith you are truly inspiring
@harisht8776
@harisht8776 6 лет назад
This guy makes a lot of sense... Good job... Keep going... Our support will be there for you always...
@RamDev-ms4uc
@RamDev-ms4uc 2 года назад
அருமை அருமை பா ரஞ்சித்
@gnanamsambandam81
@gnanamsambandam81 6 лет назад
சமூகத்தைப் பற்றிய தெளிவான பேச்சு! அருமை!
@thaniga1112
@thaniga1112 3 года назад
Super anna Unga speech Jai beem 🔥🔥🔥🔥🔥
@athiathiyaman8948
@athiathiyaman8948 6 лет назад
கலையை சாதி மதத்துக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்தி ,அதில் வெற்றி பெற்று வரும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள் கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் ஜெய் பீம் !!!!!!!!!!!!!
@davidraja9826
@davidraja9826 6 лет назад
inspired by ur speech
@sivaselvaraj1312
@sivaselvaraj1312 2 года назад
Super 👍
@prabhukaruppiah703
@prabhukaruppiah703 6 лет назад
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.....
@humanerror1805
@humanerror1805 6 лет назад
Ranjit awesome man
@user-kg1sh7bz5d
@user-kg1sh7bz5d 6 лет назад
TAMIZHARASAN S ரஞ்சித் தமிழனா இனஉணர்வு இல்லாதவன் தமிழனா
@RAMKUMAR-ch3hj
@RAMKUMAR-ch3hj 6 лет назад
Cheat NoNo ...first we want clean the garbage in our home....then we can comment or complaint about ur neibour
@RAMKUMAR-ch3hj
@RAMKUMAR-ch3hj 6 лет назад
Cheat NoNo ... without cleaning ur home....u don't have eligible to say that they are wrong. ..They will qus that ur state are proper ....
@revanthmuthuraman
@revanthmuthuraman 6 лет назад
தமிழ் பேச்சு Rajnikanth oru Marathi, Kamal Haasan oru brahmin, Vijay oda Amma oru brahmin. Unga Annan seeman mattumae tamilan 😡 😡.
@ihthishamabi1678
@ihthishamabi1678 6 лет назад
TAMIZHARASAN S Yep dude
@manbuonmail
@manbuonmail 4 года назад
Very impressed Dr. Pa. Ranjith U r a real hero & revolutionist
@kumar.k5339
@kumar.k5339 6 лет назад
நல்லசிறந்தசிந்தனையானகருத்துக்கள் சிந்திப்பாா்கலஇந்தசாதீயதமிழா்கள்சிந்திசாதீயைய்மரந்துமனிதனகலாம்
@vaithilingam2079
@vaithilingam2079 6 лет назад
அருமை
@suriyaprakash283
@suriyaprakash283 6 лет назад
பா.ரஞ்சித் அண்ணா அருமையான பதிவு....
@verithanam3103
@verithanam3103 Год назад
Anna spr na i love u so much ranjith anna😘😘😘😘😘
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 года назад
Super interview.I like this vedeo.
@SHANKARIze
@SHANKARIze 6 лет назад
அருமையான பேச்சு தோழர்...
@johnvaradhan4112
@johnvaradhan4112 6 лет назад
Super Anna I support you
@qamaruddin2208
@qamaruddin2208 5 лет назад
Indian One of the best director PA. Ranjith work very very superb,,,,US
@KamalKamal-hk9eu
@KamalKamal-hk9eu 6 лет назад
Good job Mr.Ranjith , neenka kalakunkaa ,,,question kekuran paru doopakoor,,,,,The casteless collective Gaana rap&Rock very superb,,,,,USA
@pganapathi3912
@pganapathi3912 6 лет назад
தங்களது பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்.
@arunjohn9173
@arunjohn9173 5 лет назад
மாற்றத்தின் எதிர்காலத்தின் எழுச்சி அண்ணா
@yuvarajv4134
@yuvarajv4134 6 лет назад
மகிழ்ச்சி
@SubhashTiptur
@SubhashTiptur 6 лет назад
Seemon is anti-Hindu, anti-dalith. Super Ranjith .
@harig5679
@harig5679 6 лет назад
Nice answer
@saravananappadurai6493
@saravananappadurai6493 6 лет назад
superb anna you r a role model to us
@user-by4bi8yh7v
@user-by4bi8yh7v 5 лет назад
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த சிந்தனையாளர் பா இரஞ்சித் அவர்கள். அனைவரும் சிந்தித்தாலும் சுதந்திரமாக,தைரியமாக பேசும் நபர்.
@karthickpkp9437
@karthickpkp9437 5 лет назад
Apatilam illa anna rajini padhi pesa matar
@sudhaarun7750
@sudhaarun7750 6 лет назад
Grate speech Bro
@starwin2586
@starwin2586 6 лет назад
GOOD...................
@rameshmayavanramesh798
@rameshmayavanramesh798 6 лет назад
சூப்பர் ரஞ்சித்.பா அருமை.
@ganeshm2068
@ganeshm2068 6 лет назад
nice speech...
@karthikarthi4128
@karthikarthi4128 6 лет назад
brilliant knowledge....gud human
@skk8489
@skk8489 5 лет назад
Fantastic speech by Pa Ranjith
@AshokKumar-hm2pc
@AshokKumar-hm2pc 4 года назад
சிறப்பான கேள்விகள்
@SamSam-nm1lu
@SamSam-nm1lu 6 лет назад
Super speech
@Muruga117
@Muruga117 2 года назад
Matured speech unga speech kekkumpothu arivu valarathu
@ArunKumar-qg7wr
@ArunKumar-qg7wr 6 лет назад
Super mr.ranjith 👌👌💐💐💐
Далее
Как выжить на 1000 рублей?
13:01
Просмотров 474 тыс.
skibidi toilet multiverse 039 (part 1)
05:29
Просмотров 3,1 млн
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Как выжить на 1000 рублей?
13:01
Просмотров 474 тыс.