Тёмный

சாதி மறுப்பு திருமணம் செய்தால் அரசு வேலை கிடைக்குமா? 

Asiaville Tamil
Подписаться 449 тыс.
Просмотров 26 тыс.
50% 1

#asiavilletamil #CASTE #marriage #Vidhya #Muthu #Vacancy
சாதி மறுப்பு திருமணம் செய்தால் அரசு வேலை கிடைக்குமா? முன்னுரிமை கொடுக்கப்படுமா? முழு விவரம்! #InterCasteMarriage #Marriage #GovtJob #Employment
Click here bit.ly/2Zkb5DK to Subscribe Asiaville Tamil Channel
** 🔔Click the BELL ICON to get alerts for every videos🔔 **
-
For More Videos and News Visit Our WebSite : tamil.asiavill...
Facebook : / asiavilletamil
Twitter : / asiavilletamil
Instagram : / asiavilletamil
Sharechat (APP) : ஏசியாவில் தமிழ்

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@ssstudio1675
@ssstudio1675 2 года назад
மிகவும் நன்றி..... கலப்புத் திருமணங்கள் ஏற்று அரசு அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கினால் போதும்....அனைவரும் உறவினர்கள் ஆகி விடுவார்....
@anandaarumugamvaitheswari9841
@anandaarumugamvaitheswari9841 2 года назад
எனக்கு கிடைக்கவில்லை 18 வருடங்களாகின்றன
@ajinila1258
@ajinila1258 3 месяца назад
Enta ellam proof irukku 2021 mrg pannen innum oru ellam apply panniten amount varala jop valla government konja nalla mutiuve etukkanum
@satheeshranganathan2354
@satheeshranganathan2354 3 года назад
நானும் கலப்புத் திருமணம் தான் செய்துள்ளேன் 2015 இல் வேலை கிடைச்சிருச்சு இதில் ஆண் பெண் இருவருக்கும் வேலை கிடைக்கும் முதலில் கலப்பு திருமணம் சான்று வாங்க வேண்டும் பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் வாய்ப்புள்ளது
@ananthsivasanmugam4206
@ananthsivasanmugam4206 3 года назад
கலப்பு திருமணம் சான்று என்று தனியாக உள்ளதா சகோ அல்லது திருமண பதிவு சான்றிதழ் தானா ? இது குறித்து விளக்கம் கொடுக்கவும்
@rajkumarannadurai3643
@rajkumarannadurai3643 3 года назад
Hi Bro, Please give your contact no.
@VigneshVicky-xx3cm
@VigneshVicky-xx3cm 3 года назад
Unmaya soltringalla bro pls unga number sent pannunga
@sivaranjanim5883
@sivaranjanim5883 2 года назад
சார்..... வணக்கம்.... நானும் கலப்பு திருமணம் செய்து உள்ளேன்..... மிகவும் கஷ்ட படுகிறேன்..... எப்படிச் வேலை பெறுவது..... தயவு செய்து சொல்லவும்......
@tamildina229
@tamildina229 2 года назад
அண்ணா நானும் கலப்பு திருமணம் செய்து கொண்டேன் எப்படி வேலை வந்தது உங்களுக்கு நான் கலப்பு திருமணம் சான்று வேலை வாய்ப்பு அலுலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன் எப்படி அண்ணா அரசு வேலை வந்தது pls சொல்லுக அண்ணா
@mohamedhanifa5520
@mohamedhanifa5520 2 года назад
ஐயா நானும் கலப்பு திருமணம் செய்துள்ளேன் எளிதாக அரசிலிருந்து உதவிகள் கிடைப்பதில்லை கிடைப்பதில்லை
@Jakeer1011
@Jakeer1011 3 года назад
Oru mannum evanukkum kedaikkurathu illa😤😡Collector office ku poona ethoo avanga veettu velai karanga madhiri nadathuranga intha certificate illa antha cerficate illanu solli sutha vittu apram 2 years aachi inime panna mudiyathunu sollidranga..Ithukku oru aaniyum pudungama(fund Announce pannama)irkalam😡
@thirumaorganise
@thirumaorganise 26 дней назад
Hindu marriage Act la register panalana... Athuku thaniya oru annexure iruku atha fill pani kodutha accept panipanga...
@rajmurali4869
@rajmurali4869 23 дня назад
இதுவரை நிறைய நபருக்கு சரியான நிலையில் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை
@s.lakshnyasiva5755
@s.lakshnyasiva5755 3 года назад
கடந்த ஆட்சியில் இதை நடைமுறை படுத்தவில்லை
@bharathivikas7354
@bharathivikas7354 2 года назад
Engaluku government than help pannanum kalappu thirumanamaki 5 years aguthu innum yaru ethukala plz help me governmet
@malathyvairam8903
@malathyvairam8903 Год назад
En nilaimaiyum ithan 😭
@SanthaSaha-h7b
@SanthaSaha-h7b 7 месяцев назад
Nanum kalappu thirumanam panni 8 years aguthu certificate ellam employment kuduthu rampa varusam achi onnume kedakkala panam lancham kuduthathu tha west epo kedakkumo rampa kastda padaren dailium intercaste pannathala oru job kedacha tha nalla erukkum
@saravannan839
@saravannan839 17 дней назад
Naga intercast marriage panni 18 month aaguthu oru varusam kalichi than marriage regiester pannanum naga eppo Dr Ambedkar scheme kku apply pannalama
@BhuvanaBhuvana-gv8rk
@BhuvanaBhuvana-gv8rk 2 месяца назад
மேடம் நான் கலப்பு திருமணம் செய்து 12வருடம் ஆகிறது...நான்sc என் கணவர் oc ...பதிவும் செய்துள்ளேன்...இன்னும் வேலை வரவில்லை...
@RajeshR-d2v
@RajeshR-d2v 4 месяца назад
Ayya vanakam 01/05/2024 nilavarapadi trb la intercaste marriage pannavangaluku arasu velai kidaikuma
@limomani
@limomani 2 года назад
Tamilnadu register marriage act,2009 itha hindu register marriage act,1955 ah change panna mudiuma
@VigneshVicky-xx3cm
@VigneshVicky-xx3cm 3 года назад
என்னேட நன்பர் கலப்பு திருமணம் தான் பன்னுனாரு மேரேஜ் சர்டிபிகேட் கலப்பு திருமணம் சர்டிபிகேட் வச்சு இருக்காரு அவருக்கு பதிவு பன்னா வேலை கிடைக்குமா சொல்லுங்க
@jayarajjayarajjay4944
@jayarajjayarajjay4944 Год назад
கலப்பு திருமணம் செய்து 9 வருஷம் ஆகுது இதனால் வரும் வேலை கிடைக்கல
@shanmugapriyar2007
@shanmugapriyar2007 Год назад
Employment la register panni irkkingala?
@karthi0405
@karthi0405 2 года назад
Sir ippo stalin avargal oru go vitrukar atha pathi details podunga please
@saranyag262
@saranyag262 Год назад
Mam naangalum intercaste marriage than naa SC avaru BC engaluku job kidaikuma
@lovelygreen1202
@lovelygreen1202 Год назад
No .. devar vs sedule caste Mattum thn kidakum matha padi vaippu ila
@dhakshankeerthi8207
@dhakshankeerthi8207 2 года назад
Please tell about Dr Ambedkar Inter Caste Marriage Incentive Scheme i'm hindu mbc telungu chettiyar My husband is christian bc aadi dravidar We register our marriage under special marriage act on 6th April 2022 Can i apply?
@maninavi722
@maninavi722 2 года назад
Yes sister ninga apply panalam... Unga oor thasildar kita kelunga
@nithuram98
@nithuram98 Год назад
Illa panna mudiyadhu....bcuz any other caste with sc na dhan eligible....Christian na BC la varuvanga so idhu eligible kedayadhu
@GMR739
@GMR739 Год назад
No use
@karthikb2986
@karthikb2986 2 года назад
Intercaste Love marrige panuna eruvar parents support m ellama bayanthu erukanga.parents support a ella.register pannanumna parents sigh venum.epdi pattavingaluku thirumanam aanathukundana aaatharam verum photo mattum tha.evangaluku Arasu munnurimai kodukuma
@kumari.k7966
@kumari.k7966 Год назад
No bro , intercaste marriage ku apply panna ponavae 1008 certificate ketkranga,so waste of time
@Surya-r9i
@Surya-r9i 4 месяца назад
இப்பொ register pannitingala sis
@Surya-r9i
@Surya-r9i 4 месяца назад
Waste illa but nama konjam menakattu manasu தளர விடாமல் try pannanum
@herbshealer2350
@herbshealer2350 2 года назад
ICM certificate iruku.. apply epadi panalam
@herbshealer2350
@herbshealer2350 2 года назад
Madras High court now recruitment
@erdtl5542
@erdtl5542 2 года назад
Many statements wrong Study the GO Properly
@loveistreasure6854
@loveistreasure6854 3 года назад
சாதி மறுப்பு திருமணம் என்றால் கலப்பு திருமணமாங்க என்னவென்று புரியலிங்க.. .
@Jakeer1011
@Jakeer1011 3 года назад
Yes kalappu thirumanam thaan oruthar keezh jaathi oruthar mela jaathiya irkanum
@Thomas5795-d5q
@Thomas5795-d5q 5 месяцев назад
Chrstians ku ... Y benifits koduka maduranga... Caste change Christian s
@selva_perumal
@selva_perumal 3 года назад
Please ennoda doubt ah clear pannuga 🙏 konjam positive va sollunga
@sethupathimatheswaran4034
@sethupathimatheswaran4034 2 года назад
How to apply centel govt 2.5 lak amount . Please explain
@balashan6255
@balashan6255 2 года назад
Bro atheylam waste bro neega.
@tamilnadufoodcourt100
@tamilnadufoodcourt100 2 года назад
Ex servicemen dependents ida odhukeedu.. Velai vaaippu pathi video podunga
@சிறுத்தைசிவா-ங6ங
இந்து முறைப்படி எப்படி திருமணம் செய்வது
@ramakrishnan4716
@ramakrishnan4716 Год назад
Ennapa Pannitiya
@karthi0405
@karthi0405 2 года назад
Please innoru vedio detaila podunga
@manimalasekar1515
@manimalasekar1515 Год назад
Guys.. Idhu unmaya nadaimuraila iruka??
@RAJESHRAJESH-kq5vz
@RAJESHRAJESH-kq5vz 2 года назад
Nanum panni irukka but govt job venum
@GMR739
@GMR739 Год назад
2023 varai yentha use um ellai.poi velaya parunga
@divyaroshan8211
@divyaroshan8211 2 года назад
7years aaduchi marriage pathivu pannala
@maragathamselvaraj8297
@maragathamselvaraj8297 2 года назад
Sir 140 sc women intercaste marriage kidaikuma
@alwaysbehappee
@alwaysbehappee 2 года назад
Govt indha scehme amendment pannala sis.....1year munnadi govt sollirukanga avvolo tha.... amendment aagala sir.....
@balasubramanian2495
@balasubramanian2495 2 года назад
Tnpsc la priority eruka bro
@SS-je3cf
@SS-je3cf 2 года назад
Yes நிதி கிடைக்கல
@adhiamar3893
@adhiamar3893 2 года назад
நான் இந்து husband முஸ்லீம் இதுவும் கலப்பு திருமணம் வருமா
@firegaming-it5bu
@firegaming-it5bu 2 года назад
Rejester marriage panitengala akka
@adhiamar3893
@adhiamar3893 2 года назад
Ama
@firegaming-it5bu
@firegaming-it5bu 2 года назад
@@adhiamar3893 same problem akka yangalukum na muslim en wife hindu🥺
@praburaj7220
@praburaj7220 2 года назад
Ist unga tahsildar office la poi vilakkam kelungal Nan anaiththu seyal muraigalai mudiththu vitten anal innum edhum vaippu varavillai
@jothiselva8535
@jothiselva8535 2 года назад
Negalo, unga husband 2 perla yarachum oru thavanga sc, st ya erukanum apa than kalapu thirumanam
@KemilaKemilagreenchillycomingh
@KemilaKemilagreenchillycomingh 10 месяцев назад
2nd marriage kudigma
@divyaroshan8211
@divyaroshan8211 2 года назад
ippa pathivu panna kidaigukuma
@ravinoth4053
@ravinoth4053 Год назад
அரசு செய்யுமா
@balajim479
@balajim479 2 года назад
பணம் சிபாரிசு வேண்டும்
@maheswa402
@maheswa402 Год назад
Kedigarathu ila
@INBAMSRI1307
@INBAMSRI1307 Год назад
Neenga love marriage ji?
@anandaarumugamvaitheswari9841
@anandaarumugamvaitheswari9841 2 года назад
எனக்கு கிடைக்கவில்லை 18 வருடங்கள் ஆகின்றன
@ramakrishnan4716
@ramakrishnan4716 Год назад
Kidaikalana Olachu Valunga
@sangeethajeya1541
@sangeethajeya1541 Год назад
Oru velaum kidaikala
@johnmark4933
@johnmark4933 2 года назад
நான் கிறிஸ்தவ மதம் மனைவி இந்து கலப்பு திருமணத்தில் வருமா
@yesuyovan5504
@yesuyovan5504 2 года назад
No
@subalakshmi4771
@subalakshmi4771 Год назад
⅞8
@sivabalan4008
@sivabalan4008 3 года назад
pls 50-50 reservation pathi pesuga ... men's ku support panuga
Далее
这到底是怎么做到的 #路飞#海贼王
00:10
Просмотров 4,2 млн
Part 5. Roblox trend☠️
00:13
Просмотров 2,3 млн