Second character girl, I appreciate your importance to parents. But don't get involve into love and make the guys life miserable and pathetic. Try to understand human emotions and feelings.
Bro, they will destroy their parents and boys' parents as well the boy too. So shame to see these types of girls. Absolutely they will not fall in love with anyone. Love is just a time pass for these girls. Take care. Cheers, jai x
பெற்றோர்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் பெண்கள் காதலிக்க வேண்டாம். ஏன் sight கூட அடிக்க வேண்டாம். திருமணம் கூட செய்து கொள்ளாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது.
To that second girl , Don't tell that to your bf, make sure your parents will allow to marry your bf if you get someone... Apro accept him or propose him ! Don't play with someone's feelings for god sake.
சூழ்நிலை மாறுனாலும்... இருவருக்கும் மனம் மட்டும் மாறாமல் இருந்தால் போதும்....❣️cast laam mukkiyam ella eruvarukkum.. But familys and suthi vulla perusunga pandra velai adhella.. Eruvarum urudhiyaa erundhaa kandippaa ellaam nadakkum😍
அடா போ பா, யாருன்னு தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு புரிந்து கொண்டு வாழ்வதை விட, நம்மை தன் நிறை குறையோடு புரிந்தது கொண்டு, அப்படியே நம்மை ஏற்று கொள்ளுற ஒருத்தரை கல்யாணம் பண்ணுறது நல்லது, கல்யாணத்துக்கு சாதி மதம் முக்கியம் இல்ல காதலிக்கும் நபர் நல்லவனா இருக்கணும், அது தான் முக்கியம்
@@johnpriestley9262 thambi experience naamku personal experience illa friends experience but 90 kids enga set ponnu kadaise varikum fight panni love panna paiyanaie kalayanm panniruchi
We both 9 years love .... 2years soo bad .... Both r diff caste,region . Last yr both fam accepted got mrg . Now we were hpy... I hate caste...... I suffer a lot.. we r 90's kid
தென் மாவட்டத்தில போய் இதே காண்செப்ட்ல பெண்கள்ட போய் சாதிய ரீதியான எதிர்ப்பு திருமண விசயத்தை துறுவி துறுவி கேட்டு பார் அப்போ தெரியும் சாதி எதிர்ப்பு திருமணமுறையை பற்றி
தென் மாவட்டத்ல குறிப்பா மதுரை,சிவகங்கை,விருதுகர்,வேதாரண்யம்,ராமநாதபுரம்,தஞ்சை, திருநெல்வேலி இங்கள்லாம் கேட்டுட்டு அவன் உயிரோட வெளியே வரட்டும் அப்போ ஒத்துக்குறேன் நீ வீரன்னு😆😆
🥺🥺i m also in this situation I am Brahmin and my lover is Christian we loved 7 years without any hesitation ipo marg nu varum pothu church la than panuvan 🥺🥺un name mathuvan pasangala Christian ah valapan nu idhuku ok na vanthudu Ilana brkup solitu poitan 7 yrs total waste njmavea 🥺🥺he left me alone ..
@@happyjoy3210 love panum pothu yaru unmayah soldranga elam ok solitu kadasiah vitula pesalam solum pothu condition potu manasah odaikiranga 🥺 ena porutha varaikum love panathu waste clg mudichi 2 yrs sonaga aprm job sonaga 4 yrs wait panan settle aga apovum ena purijikama poyachu ..yes i am learning from my experience ..
Second girl how she can say simply about leaving her love..this type of people pls don't get into love and spoil life of others...They may have heart ..not like u...
எல்லாருக்கும் சாதி ஒரு வகையில் தேவை படுகிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் ஜல்லிக்கட்டுக்கு நடத்திய போராட்டம் போல போராட்டம் நடத்தி சாதியை இல்லாமல் செய்து இருக்கலாம், சிலர் கூறுவர் சாதி என்பது இட ஒதுக்கீடுகள் கொடுத்து மக்கள் பொருளாதாரத்தை சமன் செய்ய மட்டுமே என்பர், இட ஒதுக்கீடு வருமான அடிப்படையில் கொடுக்க வேண்டும். இது உண்மையில் சரியான கருத்தாக தோன்றினால் சற்று சிந்தியுங்கள்.
Grls if you can't love truly a guy's plz don't ever use the word's love for time passing,if parents important for u don't ever playing with feeling's, it's so painful, easy to say but not easy to hurt someone
How do you make a girl love you. Some lies, UN practical things, doing heroism...where is truth here...before making commitments think wisely, whether we will take it to marriage. It will save heart breaks. Financial condition is very important now a days..
Second girl... ithei mathriii antha paiyan intha reason kaga vituta ena panuva...apo boys ah kura sola vendiyathu..... marriage pani vaikura varaikum wait pananum...puriya vaikanum..
இங்கு ஒவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள் எந்தப் பிள்ளையும் கெட்டுப் போகக் கூடாது என்று பெற்றோர்கள் மிக கவனமாக இருப்பார்கள் ஏனென்றால் பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் இழந்த சந்தோஷங்களை தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது என்று மிக அக்கறையாக இருப்பார்கள் இதற்கெல்லாம் மூல காரணம். தனி மனிதன் ஒழுக்கம். பணம். உடல் ஆரோக்கியம். மற்றவர்களை மதிப்பது. ஆகிய செயல்கள் பிள்ளைகளிடம் இருந்தால். ஜாதி மதம் எல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியாது. ஆகவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி படித்து அல்லது தொழில் புரிந்து உயர்ந்த நிலைக்கு வந்தாள் எல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விடும். இதுவும் கடந்து போகும் திரு நம்மாழ்வார் ஐயா வாழ்க. இயற்கையை நேசிப்போம். விவசாயத்தை மதிப்போம். மரம் வளர்ப்போம் மண் காப்போம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
இதுவே ஒரு ஆண் மகனை கேட்டிருந்தால் காதலி தான் முக்கியம் என்று பதில் அளித்திருப்பார்கள். தாய் தந்தைக்கு எந்த அளவுக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்று...இந்த வீடியோவை பார்த்தாவது காதல் செய்யும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்...காதலில் அதிக நம்பிக்கை வைப்பது ... என்பது
என் life la kuda சாதி பிரச்சினை irruku. En lover other caste. எங்க vittla ok nu sollittanga. 2 years kalichi ippo ippo vena nu solluranga. Reason ketta caste relation ellam vena nu solluranga. Daily emotional la பேசுறாங்க. இப்போ ok nu sollittanga. Oru condition போட்டு irrukanga marriage after na en relations en amma vittu relations vittuku, en Amma vittuku வர kudadhu nu sollittanga. Marriage pannittu அப்படியே poidu nu sollittanga. En nu ketta caste தான் problem ha. Innum 3 month la enna ku marriage. எங்க family la yarukum ponnu kedaiyadhu. Enga வம்சத்துல na oru ponnu தான். எண்ணையும் caste nala vena nu sollittanga.
@@Thiru559 some people, enaku caste vandam nu certified vange irukanga thareyuma? Antha Mathere nenga Yan vanga kudathu,? Love marriage Pana elarum marulama LA?
All will love for some days some years at the last stage they will say ithu othu varathu pirinjidalam nu Ena theliva pesuvanga Apo matum payan ah iruntha love pana last varaikum ninj pesuvan ponu pesa Vae matanga keta apppa Amma Apo matum
I'm asking this question to that 2nd girl. Terms and conditions potu love panrathuku love ena business ah di. Sari appa ammava epdiyachum convince pani marriage panipanu solruntha kuda okie. But evlo cool ah solra ila nan avana vitu poiduvanu, una nambi love panravan kadaisila saganum nee happy ah irupa. Enaga di niyayam ithu. Unalam entha list la saekrathunu therilayae 🙂
Caste is not important for love. But cash is important for both love and marriage or love marriage. Beyond cash, a man who fulfills exceeding expectations of women in terms of property, appearance, education, high paying secure job and bank balance will win that race. It is a place where two products with different brand expectstions meet and not two souls or two heart. Qualities, character are the least and the last. If you have money, girls call you honey If you don't have money they call you shani. If you feel it is hurting please don't read it.
@@rajneeshaaron-trivandrum4154 antha ponnu than solluchula first ea avankitta sollitu than love pannuvenu .......antha ponnu crct ah than solluthu ...parents than mukkiyam .
ஒரு காதலன் போனா நூறு காதலன் வருவான்!. ஒரு காதலி போனா நூறு காதலி வருவா! ஆனா? ஒரு அப்பா, அம்மா போயிட்டா போனதுதான்.!! அவர்களை நாம எந்த நிலையிலும் திரும்ப பெறமுடியாது.!!!!
Evlo prblm. Vanthalum face panananum. Vittu porathuu love lla namma than namma life patner ah choose panrom. Namma namathan vala porom. Avanga kalyanam panrathu oda avanga kadamai. Mudichuchuthu love pana ena anum. Kalyanam panuga vittu poganum. Nu nenaikathinga avanga ungala. Ungala. Nambi love panranga
I'm girl ana girls strong irunthu marriage panni irukaka . Kannadi bro ella ponnu apdi illa bcoz 90's varaikum iruntha iruka love la neraiya struggle iruku love la so antha break up thandi neraiya ponnuka marriage panni irukaka so antha love fack ka