Тёмный

சாதி வெறியை தூண்டுகிறதா சினிமா ? Director Ameer about Caste in Cinema | Devarattam | NT110 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 347 тыс.
50% 1

#DirectorAmeer #Devarattam
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@chandiranchandiran8900
@chandiranchandiran8900 4 года назад
ரஞ்சித் வெற்றிமாறன் எடுத்தால் சமுக படம் 😠😠😠😠 மோகன் ஜீ முத்தையா எடுத்தால் ஜாதி படமா எங்களுக்கு புரட்சி படம் 🔥 தான் 😍🔥🔥🔥🔥🔥🔥🔥
@lokeshkanagaraj737
@lokeshkanagaraj737 2 года назад
Neenga solrathu correct tha Nanba but namma tamil nadu la 456 village la ஜாதி தீண்டாமை இருக்கு னு government sollirugu so கிழ இருக்குறவங்க மேல வரணும் அதுக்கு தான் pa ரஞ்சித், வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் எல்லாம் இந்த மாதிரி படம் எடுகுறாங்க (மோகன் ஜி, முத்தையா ல நல்லா movie தான் எடுகுறாங்க எல்லா மக்களும் பாக்குறாங்க but அத பாக்குற சில பேரு இது எங்க caste பத்தி பெருமையை எடுத்துருக்காரு இந்த இயக்குனர் னு நினைகுறாங்க அதுக்கு என்ன பதில் வச்சிருகிங்க சொல்லுங்க.mr. chandiran
@biggyBoyInd
@biggyBoyInd 5 лет назад
இங்கு சாதி இல்லை என்று சோசியல் மீடியாவில் தான் நாம் நடிக்க முடியும்... நிஜ உலகம் என்பது முற்றிலும் வேறு...
@vjmappatakkers2708
@vjmappatakkers2708 5 лет назад
Good
@vijayprian6059
@vijayprian6059 5 лет назад
மூட்டள்
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 5 лет назад
RAJAVEL P உண்மை
@msdallinone3235
@msdallinone3235 4 года назад
ஜாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை ஜாதி வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்
@sreenivithar3160
@sreenivithar3160 3 года назад
Nothing like that ... It's ur comment which induces people to think like that ...
@manivannakaruna6830
@manivannakaruna6830 5 лет назад
முத்தையா அண்ணாவுக்கு எங்கள் ஆதரவு உண்டு...
@PRABU53
@PRABU53 5 лет назад
தேவர் மகன் படத்த தேவர் மட்டும் பார்ப்பதில்லை நாயகன் என்று படம் எடுத்தால் நாய்க்கர் மட்டும் பார்க்கவில்லை இந்த தமிழகமே ஒன்று சேர்ந்துதான் தமிழனாய் பார்க்கிறது💪
@arunbharathi59
@arunbharathi59 5 лет назад
அடுத்து சீமான் நாடார் னு படம் எடுப்பார்
@leninc4926
@leninc4926 5 лет назад
மயிரா பாக்கும் தேவர்மகன் படத்தோட பாதிப்பு என்னனு உங்களுக்கு தெரியாது...
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 5 лет назад
@@arunbharathi59 seeman ah oru kirukoli....
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 5 лет назад
arun bharathi aantha saana paya mel jathiya aaitaanla aathunaala jathiya support pannuvaan!!!
@proxymaster825
@proxymaster825 5 лет назад
But only two or three caste kku than vaitha yetichal varuthu other caste don't have problem
@ganesantamil8081
@ganesantamil8081 5 лет назад
முத்தையா மற்ற சமூகத்தை தாழ்த்தி படம்எடுக்க வில்லையே
@rajanarayanan4050
@rajanarayanan4050 5 лет назад
Ganesan Tamil ஆம். அவர் தன் சமூகத்தை தான் தாழ்த்தி எடுக்கிறார்.
@காவுஅசோக்
@காவுஅசோக் 5 лет назад
தோழர், ஒரு சமூகத்தை உயர்த்தி படம் எடுப்பது, சுய சாதி பெருமை தூக்கி பிடிப்பது, படம் எடுத்தால் எவ்வாறு சாதி ஒழியும் தோழர்...
@kandhasamy8375
@kandhasamy8375 5 лет назад
@@காவுஅசோக் சாதி ஒழிய நீங்க ஒரு யோசனை சொல்லுங்க தோழர்
@premnathg8018
@premnathg8018 5 лет назад
Brother Avanga jaathi perumai pesunathu enpathu nan matumae uyarnthavan endru solvathuthan.. Apdi Solum pothae aduthavan Thanaku kela than Apdinu oru bimbam vanthurum..
@mathialaganB
@mathialaganB 5 лет назад
@@காவுஅசோக் அப்புறம் ஏன் கபாலி, காளா படம் வந்துச்சு.
@MrTest1981
@MrTest1981 5 лет назад
அவ்வளவு தான் உன் அறிவா? ஸ்கேன் ரிப்போர்ட்டை கிழிச்சு போட்டுட்டா உடம்பு சரி ஆயிடுமா ?
@karudankural2775
@karudankural2775 5 лет назад
தேவராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.
@shaktisaravanan3469
@shaktisaravanan3469 5 лет назад
Super bro
@arun552
@arun552 5 лет назад
தேவராட்டம் என்பது கிராமிய கலை அமீர்.. நீ எடுத்து இருக்கியே கள்ளன். அதுதான் சாதிப்படம் ok va அமீர் ..
@Gautham07
@Gautham07 5 лет назад
Nee mattum than sollikanum
@Gautham07
@Gautham07 5 лет назад
Gramiya kalaiya? 😆😆😆
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 5 лет назад
arun arunkumar yappa comedy
@mohamedibrahimr9657
@mohamedibrahimr9657 5 лет назад
படத்துல தேவராட்டம் கலைய வளக்கணும்னு ஏதும் பேசிருக்கங்களா?
@manikandanr1864
@manikandanr1864 5 лет назад
😂😂😂
@janakarkaliyaperumal5197
@janakarkaliyaperumal5197 5 лет назад
ஒடுக்கப்பட்ட மக்களனு நீ சொல்பவன் பிரச்சினை செய்யும் போது நீங்க எல்லாம் ஹோமா வில் இருப்பிங்களா ய்யா
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 5 лет назад
Super qué sir.....
@abdulhameed10515
@abdulhameed10515 5 лет назад
Aanda vamsam prechanai pannu podhu neenga enga poreengaloo anga dha povaanga...koma la poga mataanga
@தமிழ்அமுத-ய5ம
விசிக சாதி தலைவன் கூறியதை சொல்லி ஏன்டா அந்த பாமக சாதிவெறி நாய்களை வம்புக்கு இழுத்தான் (சரக்கு மிடுக்கு எங்களிடம்தான் இருக்கு என்றால் பிற சமூகத்தை திருமா அவர் தொண்டர்களும் பொட்டைங்க என்று சொல்கிறீர்களா???) பாமக விசிக இரண்டுமே ஒன்றுதான்
@தமிழ்அமுத-ய5ம
நானும் பறையர் சமூகத்தை சேர்ந்தவன்தான் என்னை பொருத்தவரை பாமாக விசிக இரண்டுமே சாதி கட்சிகள்தான்
@MuthuKumar-nf6eb
@MuthuKumar-nf6eb 5 лет назад
Ameer Tharamana speech.. 👏
@janakarkaliyaperumal5197
@janakarkaliyaperumal5197 5 лет назад
ரஞ்சித் படம் எடுத்தப்ப நவ துவாரத்தையும் மூடிக்கிட்டு இருந்த
@arunprabhu3228
@arunprabhu3228 5 лет назад
Vera level bro nenga
@LetsBeHuman
@LetsBeHuman 5 лет назад
ranjith dhalith perumaiyai pesa villai, dhalith padum kashtangalai pesinar. muthiah jaathiyai glorify , perumai paduthi peskirar. rendukkum vithyasam irukku
@Karthik-fg6jg
@Karthik-fg6jg 5 лет назад
அமீர் பேச்சில் ஒரு மெல்லிய சாதிய வெறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. மாற வேண்டும்
@tamilathalaiva594
@tamilathalaiva594 5 лет назад
உங்கள் பேச்சில் சாதிய மானோபாவம் உள்ளது.. நடிக்க வேண்டுடாம்.. உங்களைவிட முத்தையா 100% மேல்
@amudhuamudhavan5145
@amudhuamudhavan5145 5 лет назад
வெளிப்படையான சாதி வெறி, ஏனெனில் அமீர் அடிப்படையில் தேவர்
@Karthik-fg6jg
@Karthik-fg6jg 5 лет назад
Tamizhan அவர்களே.. என்னுடைய comment ஐ வைத்தே என்னைப் பற்றி judgement கூறியமைக்கு நன்றி
@tamilsuvinth86
@tamilsuvinth86 5 лет назад
Nanbaa....ingu saathiyai illai eandru solbavargal ovoruvarin aalmanathaium thiranthu paar athil kandippaaka oru saathi saarbu erukkum naan utpada.....
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 5 лет назад
Santhana Thevan Real person from Thevar community king who fought against British intruder but I have no idea about Ameer movie story of santhana Thevan
@ramamoorthiarumugam5471
@ramamoorthiarumugam5471 5 лет назад
Andru venumna santhana thevan freedom fighternu solli usupethi vitturupanga indru thevan endra pattam entha thalaivaraium avargal erka thayaraga illai unga manathil vendumanal jathi illamal irukkalam neenga porantha oorilum unga oora sutri ulla matra samuga makkalum neenga yarunu theriyum neril ungagitta nadikkalam neenga enna? thevaruku enna nilamainu pathukittu thana irukinga
@நான்நீஅல்ல
அண்ணன் அமீரை போன்று நல்ல மனிதர்கள் அரசியலில் விழாமல் மேல் நின்று வெறும் கருத்தியலோடு விலகிச்செல்வது வருத்தமே !!!
@mahimam7957
@mahimam7957 5 лет назад
same think bro
@dineshsurya3746
@dineshsurya3746 5 лет назад
தமிழர் என்பதற்கு அடையாளமே அவர்கள் சார்ந்த சமூகமே! இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்பதை நினைவில்கொண்டு. நல்லிணக்கம் காத்து. நமது முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
@bommukutti9230
@bommukutti9230 5 лет назад
Amir ji your answers is superb ..
@வீரசிங்கம்மிடியாவீரசிங்கம்டிட்
வன்மையாக கண்டிக்கிறோன் தம்பி... வீரசிங்கம் சிவகங்கை சீமை தமிழ்நாடு வன்னியர் சங்கம்.... 🇪🇸⚔🇪🇸⚔🇪🇸⚔
@vinayvikrakumar7120
@vinayvikrakumar7120 3 года назад
Vanniyar sangam thalaivar yaru
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 5 лет назад
super speech( ( Ameer ) )anna💕💕💕💕💕💕💕💕
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
சீமானை தாக்கும் பொய்யான பேச்சு நக்கீரன் - சீமான் இருபக்க மோதல் என்று சொல்லவில்லை - வேதனை தரும் நிகழ்வு என்ற ரீதியிலேயே பேசினார் . தமிழர் என்ற ஒற்றுமை வேண்டும் என்கிறார் . திமுகவை குளிர்ச்சியாக்க நக்கீரன் நக்குவது கூடாது.
@npa1974
@npa1974 5 лет назад
என்னடா பக்கி சாதி பேரில் படம் வரலாம் சாதி இருக்காகூடாது சொல்ற என்னடா லாஜிக் .....
@kabilann6645
@kabilann6645 5 лет назад
Correct ahh sonninga anna
@Senthilvelraju
@Senthilvelraju 5 лет назад
Ameer Anna as usual ur great nice speech, holding a social responsibility is awesome
@panjayaththu7062
@panjayaththu7062 5 лет назад
Nalla manithar.. Good interview.
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 5 лет назад
எதார்தமான பேச்சு
@mohanram9328
@mohanram9328 5 лет назад
அமீர் அவர்களுக்கு புரிதல் சற்று குறைவாக உள்ளது இதுசம்பந்தமாக மேலும் படித்து தெளிவு பெற்றால் சிறப்பாக இருக்கும்
@Velmurugan-ip7rs
@Velmurugan-ip7rs 5 лет назад
yes
@vivekcastro6178
@vivekcastro6178 5 лет назад
satru kuraivaga illai. ameerukku purithale illai..
@dineshdhina6128
@dineshdhina6128 5 лет назад
சம அமீர் அண்ணா ... தெளிவான , சலைக்காத தமிழ்மண் வாசம் குறையாத கருத்துக்கள் ... வாழ்த்துக்கள் ... சாதி எந்த தவறும் செய்யவில்லை ... சாதியை பயன்படுத்துபவர்கள் தான் தவறு செய்கிறார்கள் ... தமிழர்களில் , தமிழ் சாதிகளில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒரே தமிழ்தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் .. தமிழர்களில் யாரும் குறைந்தவர்களும் இல்லை .. உயர்ந்தவர்களும் இல்லை .. தமிழர்கள் அனைவரும் சமம் ... ஆரிய பிராமண , ஆரிய கலப்பு மலையாளிகள் ( நம்பூதிரி , நாயர் , மேனன் ) தவிர மற்ற எல்லா மலையாளிகளும் தமிழ்சாதிகளில் பிறந்ததால் தமிழர்களே ... எங்கள் பாட்டி கண்ணகி அவர்களுக்கும் பாட்டி தான் .. பத்ரகாளி அம்மனும் , பகவதி அம்மனும் ஒன்று தான் .. என்ன ஒரு வருத்தம் அவர்கள் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் இருப்பதால் தமிழ் மறந்து மலையாளம் பேசி தனக்கென்று ஒரு நாடு பெற்றுகொண்டனர் அவ்வளவுதான் .. இது இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் .. மரபு தான் முக்கியம் .. அதுபோல தமிழ்குடிகளான செட்டியார் , முதலியார் , உடையார் , ஆசாரி போன்றவர்கள் தமிழ் மறந்து தாய்மொழியாக தெலுங்கு , கன்னடம் பேசி வந்தாலும் அவர்களும் தமிழர்களே .. எல்லா தமிழ் சாதிகளும் ஆரியத்தால் கீழாக நினைக்கப்பட்ட சாதிகளே .. அடிமை தமிழனுக்கு முன்னடிமை , பின்னடிமை எதற்கு ? உன் பெருமைகளை சொல்லும் , கொண்டாடும் ஒருவர் தன் சிறுமைகளையும் நினைக்க வேண்டும் ... மற்றொருவர் பெருமைகளையும் ஏற்க வேண்டும் ... உயர்ந்தவன் , தாழ்ந்தவன் இல்லை
@massayf0073
@massayf0073 5 лет назад
அருமையான விளக்கம் தந்தார் அண்ணன் அமீர்
@arunmookli
@arunmookli 5 лет назад
Amir unga speech excellent Nadu nilaya pesuriga I like u ......
@confusingmaverick892
@confusingmaverick892 5 лет назад
Caste is a shame and curse to humanity.
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச
அமீர் அமீர் ஒருவன் சாதி பெருமை பேசும் போது அவன் மற்றசாதியை தாழ்த்தி தானே தன் சாதியை உயர்த்துகிறான் அப்படி பேசும்போதுதான் வன்மமும் வன் முறையும் உருவாகிறது
@pharathiraja3210
@pharathiraja3210 5 лет назад
அன்னா ஒருவர் உயர்தவராக நினைக்கும் போது மற்றவர் தாழ்தவராக என்ன கூடும்
@ragunath3537
@ragunath3537 5 лет назад
Tamilanda nu solum pothu epidi
@azhagunilavan8708
@azhagunilavan8708 5 лет назад
Ragunath tharamana Kelvi😂😂
@theicon2132
@theicon2132 3 года назад
Pharathi raja : atharku peyar thaan thaazhvu manapaanmai 🤭 Ithu epdi irukuna aduthavan sambarichi car vangitaan Aana enaku car illa ndra maathiri iruku Ithu iyalamaiyum, poramaiyum kaatudhu Ungaluku thiramai iruntha neenga uzhachi sambarichi car vaangunga yaaru vendam nu sonna
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 5 лет назад
Muthiyaa films based on Thevar community but he don't made any community down, Moreover Village based Action movies mostly all community Director chose Thevars due to there bravery history like first Indians freedom fighter puli thevar, INDIAs first queen freedom fighter Velunachiyaar, indias first freedom referendum from maruthupandiyars....santhana thevan etc..Still politically vibrant community in Tamil Nadu they have 9 Ministers & One deputy CM. My neighbour village Thevar caste people all are a Good people mostly they protect all community girls.. They respect girls as like god..also still mostly they are join family and kept very tightly their caste culture thisi is other reason film maker chose to made Thevar community films.
@loveworld9997
@loveworld9997 5 лет назад
ஆம் இந்த அமீர் லசு வந்தேறி நாயக்கன் ஆண்டத சொல்லுது தமிழ் தேவன் ஆண்டத சொல்ல மாட்டிக்கா
@bernanatsha5484
@bernanatsha5484 5 лет назад
Nanba neengalachum engala purinjukkittingale
@rocketwilliam1255
@rocketwilliam1255 5 лет назад
அருமை
@DuraiEswar333
@DuraiEswar333 5 лет назад
Veerakudi Vellalar 🤝
@anandraj2819
@anandraj2819 5 лет назад
WTH. You think only devar community are brave? What about other. Devar community protect girls. What do you mean for that? Do you think other community people won't protect girls? other community people don't have ministers? They respect girls as god? Then why did a girl was brutely murdered with cold blood by their own parents for marrying other caste guy? This is barbaric thing
@elayarajaisairaja4288
@elayarajaisairaja4288 5 лет назад
திரு அமீர் அவர்களே உங்கள் சமுதாய பெண் எங்கள் இந்து சமுதாயத்தில் கொடுங்கள் அப்புறமா பெசு ......
@vijaykumarparamasivam2911
@vijaykumarparamasivam2911 5 лет назад
அருமையான பதில்கள் அமீர்...
@misterfneo8497
@misterfneo8497 5 лет назад
Anchor killed that hypocrite 😂😂😂😂😂
@shareeffashruff4574
@shareeffashruff4574 5 лет назад
Ameer grandfather Agamudayar , and 90 percent of the Tamil Muslims ‘s forefathers were Thevar ( IRAVUTHAR derived from IRAVU KATHA THEVAR ) so naturally Ameer is supporting Mookulathore.
@tamiliyya7448
@tamiliyya7448 5 лет назад
Ravuthur. marava, agamudaiyar. marakayar converted Muslim kids ku theriathu but avanga grandfather ku therium nanum kelvi paturukan
@agastyaagattiyam3256
@agastyaagattiyam3256 5 лет назад
திராவிடமும்!!!ஆரியமும்!!! BJP!!! Congress!!! பார்பணியமும்!!! இல்லுமினட்டியும்!!!ரஜினியும்!!!கமலும்!!! ஒன்றே!! இதை அறிந்தவங்க தமிழ௱ல் வெல்லு!!! அறியாத வாய்ல மண்ணு!!! 👁👌 ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் அழிகிறோம், தமிழியத்தால் வெல்வோம்... நாங்கள் தமிழர் !!! சமூக நீதி சார்ந்த, பார்ப்பனீயத்திற்கும், திராவிடத்திற்கும் எதிரான தமிழ் தேசியம் மீண்டும் அமைய💐🙏
@mohammadfaruk644
@mohammadfaruk644 5 лет назад
Ameer I feel was speaking sense until recently but in his last 2 or 3 interviews seems confused and incoherent.
@saravananm9310
@saravananm9310 5 лет назад
எல்லா இடத்திலேயும் ஏற்றத்தாழ்வு இருக்கு என் ஓனர் சீட்டில் நான் போய் உட்கார முடியுமா என் டிரைவர் சீட்டில் என் ஓனர் உட்கார முடியுமா யாராரு எங்க உட்காரணும் அங்க உட்கார்ந்ததுதான் அதற்கான மரியாதை தகுதி எல்லாமே
@ganeshmurugaiah1064
@ganeshmurugaiah1064 5 лет назад
அம்பேத்கர் படத்தை காண்பித்தால் புரட்சி.ஐயா முத்துராமலிங்கத் தேவர் படத்தை காண்பித்தால் சாதி வெறியா?????
@kannansivadass
@kannansivadass 5 лет назад
இப்படித்தான் எண்பதுகளில் என்னுடைய சாதி சான்றிதழை கிழித்து எறிந்துவிட்டு இப்போது என் மகன்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன்....
@selvan3240
@selvan3240 5 лет назад
ரஞ்சித் படம் எடுத்த அப்பரம் தான் இப்படி சாதி கலவரம் ஏற்படுகிறது........
@shiraam2253
@shiraam2253 5 лет назад
அமிர் அண்ணணின் திறமையான பேச்சு...
@sbrgeekar1924
@sbrgeekar1924 5 лет назад
ஒவ்வொரு சாதிக்கும் வாழ்வியல் கலாசாரம் உள்ளது அதை அழகாக சொல்லலாம் அதில் தவறு இல்லை. கிழக்குசீமையிலே, சின்னகவுண்டர்,மறுமலர்ச்சி,தேவர்மகன் என்று அத்திரைபடங்களை கலையுடன் பார்க்க வேண்டும் ஆனால் இப்பொழுது இயக்குனர்களும் படம் பார்ப்பவர்களும் அப்படி இல்லை.
@akashdiehardfanoftaekwondo6278
Super Ameer sir Anchor Taenaritan
@yuviramu3079
@yuviramu3079 5 лет назад
அண்ணா இந்த இட ஓதுக்கீடால பாதிக்க( 1980 to 2019) பட்டவங்கள பத்தி ஒரு படம் பண்ணுங்கலே.
@karthikeyang7673
@karthikeyang7673 5 лет назад
அமிர் கிட்ட ஜாதி ரீதியா கருத்த கேட்டக்க தலைவரு மத ரீதியா பதில் சொல்றாப்பல 😑😑 if any one agree???
@TIMEPASSMUTHU1994
@TIMEPASSMUTHU1994 5 лет назад
Madurai veeran Samy pallan ku sontham da... Nagatha pusari.. Naga Thirunir koduthatha alagar varuvaru
@balamuruganm8291
@balamuruganm8291 5 лет назад
சினிமாவுக்காக பொய் சொல்லாதீங்க......
@sundarrajmuthu3537
@sundarrajmuthu3537 5 лет назад
எனக்கு என் சாதி முக்கியம். யாராலும் மாற்ற முடியாது.
@karpithamizh3032
@karpithamizh3032 5 лет назад
Apa prabakaran padathai yen vaikireenga
@arjunanp7842
@arjunanp7842 5 лет назад
கேள்விக் கேட்க தெரிந்தால் கேள்வி கேளு என்ன கேட்கிறோம் என்று தெரியாமல் கேட்கக் கூடாது
@kabilann6645
@kabilann6645 5 лет назад
Feeling and speaking of caste and it's identities is dangerous to human community....
@robinthegreat9921
@robinthegreat9921 5 лет назад
😘
@kaviarasu712
@kaviarasu712 5 лет назад
Ameer super speech
@vyasaidhasara5497
@vyasaidhasara5497 3 года назад
அப்போ காலா, பரியெறும் பெருமாள் போன்ற படம் எல்லாம் என்ன படம் அமீர்.... அப்போ வாயில என்ன வச்சு இருந்தீங்க.... சாதி ரீதியாக வர கூடாது அப்படி நா எதையும் வர விட கூடாது...
@pandithurai6698
@pandithurai6698 5 лет назад
Ameer's this interview is very very useless
@thumppapurajat5908
@thumppapurajat5908 5 лет назад
ஒடுக்கப்பட்டவர் என இன்னும் எத்தனை காலம்டா சொல்வீங்க, அனைவருமே உழைத்து தான் சாப்டுறான். நீங்கள் சொல்வது போல் இன்றைய காலகட்டத்தில் சாதி சண்டை கள் நடக்கின்றன. இருவர் ஒருவருகொருவர் சண்டையிட்டுக் கொள்வது ஒடுக்குமுறை ஆகாது. இது பங்காளிகளுக்குள் கூட கோஷ்டி மோதல் வருவது போல தான். நீங்கள் சொல்லும் ஒடுக்குமுறை என்பது கோவிலுக்குள் வராத, பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்காத, எனக்கு சமமாக உட்காரர்த, தோளில் துண்டு போடாத இது போன்ற விசயங்கள் தான் அடக்கு முறை. அதை விடுத்து உனக்கும் எனக்கும் சொத்து, அரசியல், பெண்கள் விசயம் போன்ற பிரச்சனைகளால் ஏற்படுவது மோதல். மோதலையும் நீங்கள் ஒடுக்குமுறை என்பது மக்களை முட்டா லாக்குவது.
@jothimurugan9357
@jothimurugan9357 5 лет назад
முத்தையா படம் எடுத்த சாதி படம் ரஞ்சித் படம் எடுத்த சாதி படம் இல்லையா டே நக்கிறவனே நல்லா நக்கிற
@udaykumar824
@udaykumar824 5 лет назад
Neenga pesurathu first ungalukku puriyutha Ameer sir...
@sivakumara410
@sivakumara410 5 лет назад
Pro ungalukku puriuthaa sathiya mutrilum alikka mudiyaathu ameer Anna solrathu tha unmai
@dharsanselva3769
@dharsanselva3769 5 лет назад
அருமை விளக்கம் அமீர் அவர்களே
@umasankarbalasundaram6643
@umasankarbalasundaram6643 5 лет назад
இலங்கை தீவிரவாத தாக்குதலை பற்றி ஒரு வார்த்தையாவது பேசு பாப்போம்...
@tamilbala4783
@tamilbala4783 5 лет назад
un padathukku sakkiliya devan per vai pakkalam he is obc brokkar
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 5 лет назад
Tamil Bala serupadi !!!
@balamuruganm8291
@balamuruganm8291 5 лет назад
நீங்க சொல்வதெல்லாம் பொய்...உண்மையை மட்டும் பேசுங்க...
@MuthuMuthu-ji7em
@MuthuMuthu-ji7em 5 лет назад
திரு அமிர் அவர்களே நியாயம் எங்குள்ளதோ அங்கு இருப்பதே அறமாகும்... ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதாலே அவர்களின் தவறு சரியாகாது... பொன்பரப்பி சம்பவத்தில் ஈடுபட்டது எந்த சமுகம் என்று எனக்கு தெரியாது... ஆனால் தவறு எந்த பக்கத்தில் இருக்கிறதோ அவர்களை கண்டிப்பதே சரியாகும்.... சும்மா தேவையில்லாத நடுநிலை என்று அவலமான கருத்தை பதிவு செய்ய கூடாது....
@1620A-d5t
@1620A-d5t 5 лет назад
அமீரின் புரிதல் இவ்வுளவு அடிப்படைவாதம் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கவில்லை
@தமிழன்தமிழன்-ற4ண
சூப்பர்
@krishsakthivel714
@krishsakthivel714 5 лет назад
அமீர் அண்ணன் உண்மையை உணர்ந்து அறிந்து பேச வேண்டும்
@confusingmaverick892
@confusingmaverick892 5 лет назад
He can change his name to Amir Thevar....
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 5 лет назад
Confusing Maverick he deserve it
@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம்
பாஸ் அவர் தேவர் சாதியிலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு சென்றவர்தான்.
@aaroncook141
@aaroncook141 4 года назад
🔥🔥🔥🔥🔥 This is probably one of my favorite movie 0:48 🎥 👇👇👇👇
@petsandentertainment10
@petsandentertainment10 5 лет назад
Neenga ethana varusham aanalum vanniyergala neenga adakka mudiyathu.
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 5 лет назад
அமீர் அவர்களே, இந்த பதிவு உங்கள் பார்வைக்கு வருமா என்று தெரியவில்லை. உங்களை போன்ற இயக்குனர்களின் படங்கள் சமுகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது எனினும் தாக்கம் இருக்கவே செய்யம். தென் கோடி தமிழகத்தின் கல்லூரி மாணவர்களின் பையில் ஒரு அரசியல்வாதிகள் போல "....." படத்தை வைத்து வருகிறார்கள். நான் சந்தித்த ஒரு சிறிய சம்பவம். ஒரு உணவகத்தில் சாப்பிடும் போது எதிரே ஒரு பள்ளி படிக்கும் பையன் வந்து உட்கார்ந்தான். கையில் கயிறு, தான் ஆதிக்க சாதி என்பதை தெரியப்படுத்தியது. சாப்பிடும் போது, பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தின் " ....எங்க வம்சமடா" என்று பாடல் ஒலித்தது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த வெளிவந்தபோதுதான் அவன் பிறந்திருப்பான். அந்த பாடலை ரிங்டோனாக வைக்க அவனை தூண்டியது எது. இளையராஜா பாடல்கள் , ஏன் யுவன், அனிருத் பாடல்களை ஏன் வைக்கவில்லை. அந்த பையன் மனதில் சாதிய பெருமிதம் ஏற்படுத்தவில்லை என்று கூறமுடியுமா. திரை கலைஞர்கள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு திராவிட அரசியலே சாட்சி. திராவிடத்திற்கு முன் எப்படி இருந்து பிறகு எப்படி ஆனது என்று உங்களுக்கு தெரியாமல் இல்லை. தமிழக இளைஞர்களை சாதீய பெருமிதத்தோடுதான் இருக்க விரும்புகிறீர்களா. கமல் எடுத்த "தேவர் மகன்" படத்திற்குப் பிறகு, நான் தேவன்டா னு சொல்வதை பெருமிதம் கொள்ளும் மனநிலை அதிகரித்து என்பதே உண்மை. உங்களைப் போன்ற இயக்குனர்கள் இளைஞர்களுக்கு சாதீய கத்தியை மேலும் கூர்மையாக்காமல் இருந்தாலே போதுமானது. தமிழ் இனம் எழும்.
@arasuatr1930
@arasuatr1930 5 лет назад
இவனைப் போன்றவர்களால்தான் சாதிக் கலவரம் மதக் கலவரம் வருகிறது
@tamilmurugesan4187
@tamilmurugesan4187 5 лет назад
ஒடுக்கப்பட்ட வர்கள் என்று இப்போது யாரும் இல்லை அண்ணா
@dhineshkumarramasubbu1190
@dhineshkumarramasubbu1190 5 лет назад
Bad Interviewer. Not so progressive questions.
@jegans4102
@jegans4102 5 лет назад
Half boil
@guru7149
@guru7149 5 лет назад
அமீர் மண்டைல ஒரு மண்ணும் கிடையாது .சாதி படம் எடுத்தால் அந்த சாதிக்காரன் மட்டும் போய் பார்க்க போறான் இதுல என்ன பெரிய வியாக்கியானம் .சாதியை வைத்து எல்லாம் நடக்கிறது ஒரு படம் வந்த தப்பா
@palanivanitha2504
@palanivanitha2504 5 лет назад
படம் சூப்பர் நீ என்னடா வென்ன
@Tamizh14
@Tamizh14 5 лет назад
Anchor தெளிவா கேள்வி கேக்குறார் ....செம
@ganapathy998
@ganapathy998 5 лет назад
Poganda Dai. Poyii pullakuttyngala padikka vaingada...
@s.m.s2306
@s.m.s2306 5 лет назад
என்னதான் பண்ணுனாலும்...சாதிய ஒழிக்க முடியாது....
@guru4976
@guru4976 5 лет назад
Life is short so everyone has to enjoy the life
@vinothvelladurai6978
@vinothvelladurai6978 5 лет назад
Devarattam movie kku Yanda ivallu pesurinka. Theatre la poi padam parunka da. No caste identity in these Movie.
@harishrajaharish3584
@harishrajaharish3584 5 лет назад
No caste nu sollikitu adhu yenna devarrrr... nnu title aduthavangala adakanumnu adhulaiyum thanakku kila irukiravangala melaiyum varkudadhu thangamudiyama avanga mela vandhu nerunguda nanga nerupunu soldra alavuku kodaumaigala panna .... yepdi modhala title la jadhi vendam padathula uravugalai katunga village environment kattunga adhuku yedhuku jadhi title...
@positiveparthiban9567
@positiveparthiban9567 5 лет назад
சினிமா ஒரு நல்ல ஊடகம்...அத சாதிக்க பயன்படுத்துங்க...சாதியை காட்ட பயன்படுத்தாதிங்கடா.....
@proxymaster825
@proxymaster825 5 лет назад
One community opposed British against Tax One community opposed British to shelter tippu sultan and oomai durai etc. One community gathered when s.c bose called for die in Indian National Army. That time all hide under saree Why now ask for credit? One question comes revolving many times that if one says one is superior the rest automatically considered inferior Change your mind set. It would be cancer in your mind? Or it would be true (u inferior) Every body started using PANDIAN after their name chola and chera title why the fuck you dying feeling inferior? Inferiority should be wiped of ftom your inferior thinking & from your mind. It seems that a lamb went to court and filed a case that lion is not treating equal.
@rajkumar-wr1lz
@rajkumar-wr1lz 5 лет назад
"இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு" பாவலர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதியது. இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள். நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடவுளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார். இதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும், தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார். அவருடைய வரலாறு ஒரு வீர வரலாறு. அவருடைய வரலாறு ஒர் அறிவு வரலாறு. அவருடைய வரலாறு ஒர் எழுச்சி வரலாறு. இந்த வரலாற்றை நீங்கள் படித்தால் நம் தமிழ் மக்கள் எவ்வாறு முன்னேறினார்கள், எவ்வாறு உயர்வடைந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பெரியாரின் பெற்றோர் பெரியார் இராமசாமி 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாள் பிறந்தார். அவருடைய ஊர் ஈரோடு. அவருடைய தந்தையார் பெயர் வெங்கட்டர். தாயார் பெயர் சின்னத் தாயம்மாள். சின்னத் தாயம்மாளை அவருடைய பெற்றோர்கள் அன்பாக முத்தம்மா என்று அழைப்பார்கள். வெங்கட்டர் ஏழைக் குடியில் பிறந்தார். அவர் இளம் வயதில் தந்தையை இழந்தார். தாயாரும் சிறிது காலம் சென்றதும் இறந்து போனார். அவருக்குப் பனிரெண்டு வயது நடக்கும் போதே கூலி வேலை செய்து பிழைத்தார். வெங்கட்டருக்கு 18 வயது ஆகும் போது திருமணம் நடந்தது. சின்னத்தாயம்மாள் ஒரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவரும் குடும்பச் செலவுக்காக கூலி வேலைகள் செய்தார். இருவருக்கும் கிடைத்த மிகச் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து வெங்கட்டர் வண்டியும் மாடுகளும் வாங்கினார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்தார். அவருடைய ஒயாத உழைப்பினாலும், சின்னத் தாயம்மாள் உதவியாலும் மளிகைக்கடை சில ஆண்டுகளில் மண்டிக்கடை ஆயிற்று. மிகப் பெரிய செல்வர் ஆகிவிட்டார். ஒரு மரம் பழுத்து விட்டால் காக்கைகளும், குருவிகளும், அணிலும், வெளவாலும் வந்து சேரும். அதுபோல வெங்கட்டர் பணக்காரர் ஆனவுடன் பண்டிதர்களும், பாகவதர்களும், பக்தர்களும் அவரைத் தேடி வந்தார்கள்.
@mariasinghpandidurai4247
@mariasinghpandidurai4247 5 лет назад
Ameer Anna super speech
@karthilk6371
@karthilk6371 5 лет назад
Amir oru stupid ivana en da interview pandringa? Ivan saathi a indirect a support panuvan
@mukeshdevp
@mukeshdevp 5 лет назад
கேள்வி கேட்பவர் மேல் பல கேள்விகள் உள்ளது, உயர்ந்தசாதி தாழ்த்தப்பட்டவன் என்ற வார்த்தைகளும் தவறானது தான், சாதி வன்மம் தூண்டும் இது போன்ற ஆட்களை பேசி பெரியாளா ஆக்காதீங்க.
@arockiamanoberni3365
@arockiamanoberni3365 5 лет назад
Ameer Concept is Ideal
@simbuarun5298
@simbuarun5298 5 лет назад
அருமையான பதிவு
@siddharthasankar8361
@siddharthasankar8361 5 лет назад
சாதி என்றும் மதம் என்றும் எதுவுமில்லை. கற்பனை மட்டுமே. வெறும் விளையாட்டாக சமுதாய உறவுக்காக சடங்குகளை முடிந்தால் செய்துகொள்ளலாமே தவிர வேறேதுமில்லை. இருப்பதை திரைப்படத்தில் காட்டுவது என்பது ரசனைக்காக மட்டுமே. அதையெல்லாம் பெரிதுபடுத்துவது அனாவசியம். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சில சாதிய எண்ணம் கொண்ட நண்பர்களால் நான் பெரும் மன உளைச்சலுக்கு எனது கல்லூரியில் நான் அனுபவித்ததுண்டு. அதை எந்த சமூக மேடையும் பொது மேடையும் பேசவே பேசாது. இதை என்னவென்று சொல்வது?
@earthlover1477
@earthlover1477 5 лет назад
Good Slap to the interviewer and all the cast loving people by Amir......Why Nakkheeran became a cate based journal.....
@abulhassann
@abulhassann 5 лет назад
"லக்கும் தீனுக்கும் வல்யதீன்" இது ஒரு திரு குரான் வசனம்... இதனது அர்த்தம் "எங்கள் மார்க்கம் எங்களுக்கு, உங்கள் மார்க்கம் உங்களுக்கு" இது மதங்களுக்கு மட்டும் அல்ல, ஜாதிகளுக்கும் பொருந்தும். மதம், ஜாதி இது அனைத்தும் உலகத்தில் அழியாத ஒன்று, இது எதுவும் தவறும் இல்லை. ஆனால் மதத்தாலோ, ஜாதியாலோ, நான் மேலானவன், நீ தால்தப்பட்டவன் என்று எண்ணுவது தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம். இந்த உலகத்தில் அனைவரும் தாழ்தவர்களே, படைத்த இறைவனை தவிர... அவன் மட்டுமே உயர்ந்தவன் ! பெருமைக்குரியவன்
@awarenessstrong
@awarenessstrong 5 лет назад
Last week one mother stomach kulla two babies fight pannatha neenga ennum paakalaiya ameer sir. Summa eruntha oru baby ya adichathunalatha ennoru baby opposite react panni return adichathu. Etha rasichome azhagunu
@dharunimeerthi8722
@dharunimeerthi8722 3 года назад
Semma அமீர் sir ivankalukkalam puriyathu
@sannasisivaji4928
@sannasisivaji4928 5 лет назад
நல்ல சிந்தனையாளர்தான். ஆனால் சாதிய வார்த்தையைத் தவிர்த்தல் நல்லது. உங்கள் மதிப்பு உயரும். வரலாற்று பிழை செய்ய வேண்டாம்.
@ravitchandiranselvaraj9025
@ravitchandiranselvaraj9025 5 лет назад
Super speech ayya
@manikandanramasamy3406
@manikandanramasamy3406 5 лет назад
பெருமை பேசிக்குலாம் ஆனா அடுத்தவனை சிறுமை படுத்த கூடதுனு சொல்றீங்க...சரி இப்ப உயர்ந்த இடத்திடல் இருக்கும் ஜாதி காரன் பெருமை பேசுரானா இப்ப கீழ இருக்கவனும் ஜாதி பெருமை பேசும் பொழுது என்ன நடக்குமுனு தெரியாதுங்களா அமீர். ஜாதி என்பது பல படிநிலைகளை கொண்டது அது அடுத்தவனை சமமாக பார்க்க வைக்குமென நம்பிக்கை பலமா இருக்குமாயினால் யதர்த்தமும் உண்மை யும் வேறு அமீர் அவர்களே.
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 5 лет назад
அமீர் 💙💙❤❤👍👍👍
@antonyrajz108
@antonyrajz108 5 лет назад
ரஞ்சித் அவன் சாதியை உயர்த்தி படம் எடுக்கிறான். அதை யாராவது கேட்டிங்களா ?
@guhandon3116
@guhandon3116 5 лет назад
12:01 key point.....
@dmusic5806
@dmusic5806 5 лет назад
சாதி பெயரை வைத்து படம் எடுப்பது என்ன கருத்துசொல்லபடது தான்முக்கியம்
Далее
Laddu parithabangal
15:03
Просмотров 2,7 тыс.