Тёмный

சாத்தியமே இல்லையென அடித்து சொன்ன உலகம்... "இது என் இந்தியர்களுக்காக" முடித்து காட்டி மிரளவைத்த டாடா 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 26 тыс.
50% 1

#ratantata | #tata | #RatanTataPassedAway
சாத்தியமே இல்லையென அடித்து சொன்ன உலகம்..."இது என் இந்தியர்களுக்காக" முடித்து காட்டி உலக ஜாம்பவான்களை மிரளவைத்த ரத்தன் டாடா
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்த அரிதான தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் பார்ப்போம்.
டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்.
டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனான அவர், 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டமும், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.
1962-ல் டாடா குழுமத்தில் இணைந்த அவர், 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி நிறுவனத்தின் (Nelco) பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் நெல்கோ மீண்டது.
1991 ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்ற அவர், பல புதிய திட்டங்களைப் புகுத்தி நிறுவனத்தின் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார். இதனை தொடர்ந்து கோரஸ், ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது.
ரத்தன் டாடா வழிகாட்டுதலில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் பொது நிறுவனமானதுடன் நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்கவேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. இந்த கனவு, 'டாடா இண்டிகா' வடிவில் 1998-ல் நிஜமானது. பின்னர் உலகிலேயே மலிவாக ரூ.1 லட்சத்துக்கு கார் வெளியிடுவதாக அறிவித்தார். 'டாடா நானோ' கார் 2008-ல் உற்பத்தியாகி வந்தபோது அதன் செலவு அதிகரித்துவிட்டது. ஆனாலும், விலையை உயர்த்த மறுத்துவிட்டார்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய ரத்தன் டாடா,
பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
பல்வேறு வெளிநாட்டு அறக்கட்டளைகளுக்கு அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த ராத்தன் டாடா, பில்கேட்ஸ் நிறுவனத்தின் இந்திய எய்ட்ஸ் திட்டக் குழுவிலும் இருந்தவர்.
பத்மபூஷண், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவக் குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய கவுரவங்களை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
டைம் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு படைத்த 100 பேர் பட்டியல் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் ரத்தன் டாடா இடம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
Uploaded On 10.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 15 часов назад
என்னை கேட்டால் இவர்தான் இந்தியாவின் மிக சிறந்த பணக்காரர். எவ்வளவு பணம் இருக்கிறது என்பது அல்ல. அதை எப்படி கையாண்டார் என்பதே முக்கியம்.
@kavinsksk1284
@kavinsksk1284 4 часа назад
அன்பு, பணிவு, தன்னடக்கம் ஆகியவையின் மொத்த உருவம் டாடா அவர்கள். இந்தியாவின் தலைசிறந்த புதல்வன்!. இவரின் புகழ் என்றென்றும் பட்டொலி வீசியவாரே இருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைஞ்சுகிறேன்.
@panneerselvam9691
@panneerselvam9691 8 часов назад
வாழும்போதும் மறைந்த ‌பின்பும் என்ற மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்... வாழ்க அவர் புகழ்..
@BakkuDavey
@BakkuDavey 16 часов назад
Ratan mallu tata living in all india people heart' and world and your family
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 10 часов назад
அன்பின் மறு உருவம். டாட்டா. எங்கள் கார் Tata Indica.
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 16 часов назад
பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது என்று சொல்வார்கள் ஆனால் பணத்தை விடவும் குணத்தை அதிகமாக பெற்றவர் இவர்...😢😢😢
@sivasankarir6667
@sivasankarir6667 7 часов назад
What a great human being 🎉
@ranjancom2000
@ranjancom2000 16 часов назад
All companies should try to work like TATA. They are honest, care about people, and think about the future. TATA makes money, but they also help the community and the country. They show that businesses can be successful while doing good things for society
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 15 часов назад
🎉🎉🎉
@MurugancharuS
@MurugancharuS 5 часов назад
We miss u sir❤❤❤ you are my al time fev hero...
@karishmasulthanaa2840
@karishmasulthanaa2840 6 часов назад
Nalla manidhar miga sirandha panakkarar.
@nithianandhan8204
@nithianandhan8204 11 часов назад
BHARATH RATNA🛞
@jaisinghsugumaran6390
@jaisinghsugumaran6390 15 часов назад
இத்தனை Titles/Awards. இதில் ஏதாவது ஒரு சர்வதேச award ஒன்றை அதானி, அம்பானியால் பெற முடியுமா? Because there is a sea of difference in their attitude towards wealth, money...
@poongodipoongodi457
@poongodipoongodi457 16 часов назад
Rip sir😢😢😢
@YasminChristianYasminchristian
@YasminChristianYasminchristian 11 часов назад
Super star
@ADP.786
@ADP.786 13 часов назад
this Earth 🌎 was lost a good man and great human bein in thes world RATAN TATA SIR. 😭 😭 😭 R. I. P
@Sundarmallai123
@Sundarmallai123 13 часов назад
😢
@Saroja-lf1fy
@Saroja-lf1fy 13 часов назад
❤❤
@deivakumar6490
@deivakumar6490 16 часов назад
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Далее
КОТЁНОК ЗАСТРЯЛ В КОПИЛКЕ#cat
00:37