Тёмный

சாமான்யர் பலரை, தொழிலதிபராக மாற்றிய ஜீவசமாதி | Pranavam TV 

Pranavam TV
Подписаться 142 тыс.
Просмотров 189 тыс.
50% 1

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.com/store/apps/de...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham.org/
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@A.R.monishA.R.MONISH
@A.R.monishA.R.MONISH 2 часа назад
என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் அருளுங்கள் சித்தர்கள் பெருமானே🙏🏻🙏🏻🙏🏻
@Kaviminnalrpsamy
@Kaviminnalrpsamy 8 дней назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி... நானும் மிக விரைவில் இந்த ஆலயத்தை தரிசிக்க அருள வேண்டும்... என் குல தெய்வங்கள் போற்றி போற்றி
@kuttysubash8123
@kuttysubash8123 14 дней назад
இதேபோல் மதுரைக்கு அருகில் உள்ள செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் என்ற ஊரில் 81 சித்தர்களின் ஜீவசமாதி அங்குள்ள சிவாலயத்தில் உள்ளது.
@gamer8212u3
@gamer8212u3 8 дней назад
Send me the address brother
@user-yf6xe2vc1x
@user-yf6xe2vc1x 4 дня назад
நான் தரிசனம் செய்து இருக்கிறேன்.
@saraswathianbalagan696
@saraswathianbalagan696 3 дня назад
நான் கிண்ணிமங்கலம் சென்று இருக்கிறேன் மன நிம்மதி கிடைக்கும்
@nagadri3883
@nagadri3883 2 дня назад
ஆமாம் நானும் கின்னிமங்கலம் சென்றுள்ளேன்
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm День назад
இறைவன் அருளால் சென்ரு வந்தேன் அய்யா ✨🪔
@rokinin8906
@rokinin8906 16 дней назад
Intha pathivu unmaithan nangal sentru tharisithu vanthom andru pradhosa nal dhivya tharisanam 🎉🎉🎉🎉
@meenakshipandian5369
@meenakshipandian5369 9 дней назад
Vazhga valamudan 🙏
@baskaranran2053
@baskaranran2053 8 дней назад
வணங்குகிறேன்
@SelvaKumar-yz3nk
@SelvaKumar-yz3nk 6 дней назад
ஓம் நம சிவாய சித்தர்களே சரணம் சரணம் சரணம்
@kumarmithra4322
@kumarmithra4322 15 дней назад
Vanakam Ayya...please give us the address of the temple, also the location...nandri ayya.
@jrajju
@jrajju 15 дней назад
மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் தாண்டி சிறு தூரத்தில் சித்தர் காடு இறங்கி ஆர்ச் வழி சென்று கோயிலை அடையலாம்
@saikripa8320
@saikripa8320 15 дней назад
Omsairam om Sri Guru charanam
@r.kavithakavitha
@r.kavithakavitha 11 дней назад
ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 14 дней назад
❤🎉ஓம் நமசிவாய ❤🎉
@kalpanag7869
@kalpanag7869 17 дней назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤝🤝🤝🤝🤝💕💕💕💕💕🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 16 дней назад
அண்ணாமலையாருக்கு போற்றி போற்றி சித்தர்களே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய சிவாய நமக
@sundaresane8126
@sundaresane8126 13 дней назад
ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiaraj1190
@pandiaraj1190 13 дней назад
Ohm Namasivaya Ohm !!!
@yusufnadha2840
@yusufnadha2840 6 дней назад
Assalamu alaikum. Anna background voice super super
@guruvinkural3383
@guruvinkural3383 14 дней назад
மயிலாடுதுறையிலிருந்து மற்றொரு பேருந்தை பிடித்து வடலூர் செல்ல காத்திருந்த போது அலைபேசியில் அழைப்பொலி கேட்டது எடுத்து பார்த்தால் சென்னையிலிருந்து ஓர் அண்ணை அவர்கள் மயிலாடுதுறை சென்றால் 64சித்தர்கள் உள்ள ஜீவசமாதிக்கு சென்று வாருங்கள் என்கிறார் அம்மா தற்போது அங்குதான் இருக்கிறேன் எப்படி செல்வதென கூறுங்கள் என்றேன் எனக்கு தெரியாது அங்கு சென்றால் வாழ்வில் நல்லது நடக்கும் என்றார். எனக்கோ அங்கு யாரையும் தெரியாது. அங்குள்ள கடையில் காபி குடித்து விட்டு கேட்டேன் எப்படி செல்வதென்று அருகில்தான் உள்ளதென்று திசையை காட்டினார்கள் நடந்து மேம்பாலத்திற்கு கீழ் சென்று விசாரிக்கையில் பாலம் ஏறி இறங்கினால் சென்றுவிடலாம் என்றார்கள் நானும் ஏறி சிறிது நடந்தேன் அப்போது ஒரு இளைஞர் டூவீலரில் வந்து அருகே நிறுத்தி ஏறுங்கள் சுவாமி என்றார் விபரம் சொன்னதும் கோவிலில் கொண்டு போய் சேர்த்தார். உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் ஒரு சித்தர் சுவாமி அழைத்து சுமைகளை இறக்கி வைத்து அமரச் செய்தார் அடியேனும் தயங்கியபடியே நம்மிடம் கேட்பவர்களையே காண்கிறேன் நமக்களிப்பாரில்லை என புலம்பினோம். உடனே சுவாமி நீ ஒன்றும் தர வேண்டாம் அந்த அறையில் அமர்ந்து வா என ஒரு தியான அறையினை காட்டினார் உடனே சென்று அமர்ந்தோம் ஒரு ஒருமணி நேரம் கழித்து எழுந்து வந்த போது மீண்டும் அமர்ந்து வா என்றார் மறுபடி ஒரு அரைமணி நேரம் கழித்து எழுந்து வந்த போது உடல் நிலைகொள்ள வில்லை. அபரிமிதமான ஆனந்த அனுபவம் இதுவரையில் தவத்தில் எப்போதும் கிடைத்திராத அனுபவம் சிறிது தூரம் நடந்து திரும்பி வந்து அந்த சுவாமி அருகில் அமர்ந்தேன் அங்கு வந்த சிறுவனிடம் அழைத்து செல்லும்படி கூற அவரும் அழைத்து சென்று இறக்கி விட்டார். அது பாய்கட்டும் சித்தர் ஜீவசமாதி என்றும் சுவாமி வரும் வரை இங்கேயே இருங்கள் என்று கூறிச் சென்று விட்டார். என்னால் தவ ஆற்றல் பெருக்கத்தால் ஏற்பட்ட சிவபோத்த்தை தாங்க முடியாமல் திணறினேன் அப்போது சற்று நேரத்தில் வந்த அந்த சித்தர் சுவாமி அங்கேயே தங்குமாறு பனித்தார் அப்போது வடலூர் செல்ல இருந்ததையும் இடையில் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்ல இருப்பதையும் கூறினேன். சுவாமியும் கவனமாக இரு அடிவிழும் வடலூர் சென்று தொண்டாற்று என்று கூறி ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்தார். நானும் வடலூர் சென்று தரிசித்து வீடு திரும்பினேன். இரண்டு மூன்று மாதங்களில் யோகிராம் சுரத்குமார் ஐயாவுக்கு திருவண்ணாமலையில் அடிவிழுந்தது போல எமக்கும் அடிவிழுந்தது எனக்கு வலிக்கவில்லை மாறாக சுற்றி இருப்பவர்கள் கதறினார்கள் அதன் பிறகு தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறேன். மாயவரத்தில் வசிப்பவர்களோ சித்தர் காடு சென்று ஜீவசமாதியில் தரிசனம் செய்பவர்களோ இந்த பதிவை கண்டால் எனக்கு அந்த சித்தர் சுவாமியுடன் அலைபேசியில் பேச வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள். எனது அலைபேசி எண்: 9976245021. இருபதாண்டாக இல்லறத்தில் இருந்து கொண்டே துறவு அனுஷ்டிக்கும் சன்யாசிக்கு முடிந்தால் இந்த உதவி செய்யுங்கள். நன்றி அனந்தகோடி நமஸ்காரங்கள்! அனைவரும் வாழ்க வளமுடன்!
@Dinesh-vx1jt
@Dinesh-vx1jt 3 дня назад
❤❤❤
@SanthanamsethuSanthanam-jo5kg
@SanthanamsethuSanthanam-jo5kg 2 дня назад
I read only 63 Siddars. One among them is *Seerkazi Kannudaiya Vallalar. First Vallalar. Guru to Ramalinga Vallalar
@karnanr5063
@karnanr5063 2 дня назад
யாரை சோதிக்க இந்த விளையாட்டு பக்தரே உங்களிடம் உள்ள போனிலேயே நீங்களே பேசலாமே?பிறகு ஏன் உங்கள் பக்திக்கு தூது?பக்திஉண்மையானால்?சித்தரே உன்னிடம் பேசுவார் காத்திருவிழித்திரு தனித்திரு விரைவில் உன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கும்.வாழ்க சிவாய நம் ஓம்.
@rajakali1646
@rajakali1646 12 дней назад
OM NAMA SHIVAYA🙏🙏🙏🙏🙏
@omnamasivayam1980
@omnamasivayam1980 17 дней назад
எம்பெருமான் கான முயற்சிகள் முடிவில்லை தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 17 дней назад
ஏன்
@mrajamanickam
@mrajamanickam 16 дней назад
My favorite place.... Best place for meditation
@gamer8212u3
@gamer8212u3 8 дней назад
Happy to hear
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm День назад
Ayya location sollunka ayya 🙏
@dvenkateshvenkat427
@dvenkateshvenkat427 4 часа назад
Om satguruvea saranam
@vallikamal9061
@vallikamal9061 4 дня назад
ஓம் நமசிவாய சிவாயநம வயநமசி ய ந மசிவ
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 6 дней назад
ஓம் நமசிவாய. ஓம் ஸ்ரீ சித்தர் பெருமக்களே சரணம் சரணம் 🙏🙏🙏🌺🌺🌺🏵️🏵️
@SAMPOORNAMKulandaivel
@SAMPOORNAMKulandaivel 7 дней назад
ஓம் நமசிவாய
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 2 дня назад
ஓம் நம சிவாய சிவாய நமக.
@aswinkumar1001
@aswinkumar1001 17 дней назад
NANDRI AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vagheeson5229
@vagheeson5229 16 дней назад
One who enter into the temple & sit before the jeeva Samathi & meditate can , feel the vibration vibration and also in korakkar sidhar jeeva Samathi at vadakkupoigainallua in nagai dist
@deepashomebusiness6256
@deepashomebusiness6256 День назад
Give me the exact location
@MuraliDharan-ge4ro
@MuraliDharan-ge4ro 2 дня назад
Ohm namah shivaya🌺🌺✍️
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 10 дней назад
காதலாகி கசிந்து என்ற பதிகத்தை பாடியவர் திருஞானசம்பந்தர் ஐயா
@seshadrikrishnaswamy4504
@seshadrikrishnaswamy4504 7 дней назад
Om Nama shivaya 🙏🙏
@suganthisuganthi4083
@suganthisuganthi4083 5 дней назад
Please send route to temple
@malinipavi4497
@malinipavi4497 5 дней назад
Pichai endru sola vendam ..aanmigathil yasagam endru solla vendum
@dpssamy7585
@dpssamy7585 3 дня назад
Om 🕉 Namasivaya Om 🕉
@saibala8762
@saibala8762 3 дня назад
Om Sai Ram
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr 15 дней назад
ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏
@bommisgallery5987
@bommisgallery5987 14 дней назад
பஞ்சாசரம் 5 எழுத்து ஓம் நமசிவாய
@natarajansendas5037
@natarajansendas5037 4 дня назад
😊
@shalinirajeeshwar8623
@shalinirajeeshwar8623 13 дней назад
Price of the book
@dharchinamoorthy
@dharchinamoorthy 3 дня назад
Sri Sri sithar perumal thiruvadi saranam
@surendramohan721
@surendramohan721 5 дней назад
Om namah shivaya
@gandhisiva528
@gandhisiva528 5 дней назад
9.08 ref.காதலாகி கசிந்து பாடல் ஞானசம்பந்தர் அருளியது.மாணிக்கவாசகர் அல்ல ஐயா.
@gnlnaicker3235
@gnlnaicker3235 16 дней назад
Om siddarkaattu shri mahan srikali sitrambalam nadigal siddar, 64 siddar thiruvadisaranam guruvadi saranam potri potri 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🕯🥥🥥🥥🥥
@JaminSelva
@JaminSelva 14 дней назад
63 நாயன்மார்களை குறிப்பிட 63 சிவலிங்கம் பொறிக்கப்பட்டு இருக்கலாம் ‌......
@Yogeshkumar-wb4it
@Yogeshkumar-wb4it 16 дней назад
Add location
@karuppasamiselvasekaran5192
@karuppasamiselvasekaran5192 13 дней назад
100 sidhar samadi irukku , Hosur near Denkanikottai l Noorttu malai . Here devotee came from Tamil Nadu and Karnataka and Andhra Pradesh people. Please make one you tube video in this channel
@lakshmananpurushothman8320
@lakshmananpurushothman8320 15 дней назад
good morning to all bel tarrget please
@rajaj699
@rajaj699 17 дней назад
Om shivaya namaha 🪔
@manisentertainment3619
@manisentertainment3619 15 дней назад
தொழில்அதிபர் எதற்க்கு ஜீவன்முக்திக்கு என்னவழி.
@dhanabaldhanabal5801
@dhanabaldhanabal5801 13 дней назад
ஓம் உலக சித்தரிகளி போறதி போற்றி
@meganvembulu3226
@meganvembulu3226 16 дней назад
🙏🙏🙏
@vetris6340
@vetris6340 2 дня назад
மிக அருமையான விளக்கவுரை. மிக்க மகிழ்ச்சி.
@arumugamravichandran8617
@arumugamravichandran8617 10 дней назад
ஒரே இடத்தில் 63 சித்தர்கள் ஜிவ சமாதி ஆன அற்புதமான தலம். மாயவரம் ஜங்ஸன், மேம்பாலம் இரக்கத்தில் இடது பக்கத்தில் உள்ளது. அந்த ஊரின் பெயரே சித்தர்காடு. இந்த கோவிலை பற்றி மாயவரம் மக்களுக்கே அதிகமாக தெரியுமா என்ற சந்தேகமே !!!! ஆனால் காவிரி கரையினிலேயே ஒர் அழகான,அற்புதமான கோவில் என்பது சந்தேகமில்லை. நாம் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கட்டாயம் சென்று வருவோம். அருளைப் பெறுவோம் !!!!!
@gtamilarasi5935
@gtamilarasi5935 8 дней назад
இந்த பதிவிற்கு பதில் தந்ததற்கு நன்றி நான் மகான்கள் மற்றும் ஜீவசமாதி வைத்தியம் வயது முதிர்ந்த பெண் என்னால் முடிந்த அளவு பயணிக்கிறேன்
@gtamilarasi5935
@gtamilarasi5935 8 дней назад
ஒரு பிழை மன்னிக்கவும்
@mangalaramamurthy7603
@mangalaramamurthy7603 6 дней назад
Nanum sendruvara kadavul arul pureyattum🙏🙏
@gtamilarasi5935
@gtamilarasi5935 17 дней назад
சித்தர் காடு ஜஈவசமஆதஇயஐ பார்க்க சென்றேன் ஆனால் வழி தெரியாததால் திரும்பி வந்து விட்டேன் கும்பகோணம் டூ மாயவரம் செல்லும் வழியில் சித்தர் காடு போர்டு என் கண்ணில் படும்
@muthusairam6781
@muthusairam6781 9 дней назад
பல வேளைகளை மனதில் வைத்துக்கொண்டு செல்லக் கூடாது ஒரே மனதாக சென்றால் பிரபஞ்சம் வழி காட்டும்
@manisubbu11
@manisubbu11 8 дней назад
மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து உள்ளே சென்று பார்த்தால் தெரியும் அற்புதமான ஆலயம்
@sellamsellam5724
@sellamsellam5724 6 дней назад
Bro நீங்க மயிலாடுதுறை வாங்க நான் வழி காட்டுகிறேன்
@manisubbu11
@manisubbu11 6 дней назад
@@sellamsellam5724 😀😀😀🙏🙏
@muthusairam6781
@muthusairam6781 6 дней назад
நீங்களும் பிரபஞ்ச சக்தி தான்
@rajipvr
@rajipvr 17 дней назад
🙏🙏🙏🙏🙏
@Drbrain1313
@Drbrain1313 17 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@athigamanvaidyanathan5511
@athigamanvaidyanathan5511 8 дней назад
என்ன விலை?
@ramachandran8605
@ramachandran8605 17 дней назад
🎉🎉🎉🎉🎉🎉
@omsakthisekarsekar2649
@omsakthisekarsekar2649 День назад
சித்தர்களின் பாதம் சரணம்
@SanthanamsethuSanthanam-jo5kg
@SanthanamsethuSanthanam-jo5kg 2 дня назад
I learned only 63 Siddars..2) some of their Books are available at Saivasiddanda perumanram , Chennai 4. (3) all attained Samadhi before Chola King at a time 4) One of his disciple is Seerkazi Kannudaiya Vallalar, First Vallalar. Only disciple to Thiruganasambandar. 5) . Ramalinga Vallalar published , first Vallalar book **Olivil Oddukkam* in 1851 _Most important book to yoga. To attain No rebirth no death. 6). Now a days Ramalinga Vallalar followers are following false ways. Book available at *New book lands Narmada padippakam opposite to Chennai Darmapuram Aadeenam opposite. Simple book by my Guru Maharishi Eaaswarya butter
@karnanr5063
@karnanr5063 2 дня назад
2:46 13:53
@BabyVegalsaiAmuthiR
@BabyVegalsaiAmuthiR 12 дней назад
Angu dhiyanam seithal sila nimidangaliley thava valima paravasam varum. Thuravu nammai alaikum.en ilavayathil siru pen kulanthaiku naan thayanathal veedu thirumbinen.ini meendum poha vendum.anthi nerungum kaalam athuve ivvulahil irukkum pothey mukthi nilai tharum idam
@jotheeswaranjotheeswaran2377
@jotheeswaranjotheeswaran2377 7 дней назад
தமிழ் எழுத்துக்களை சரியாக பயன்படுத்துங்கள் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.நன்றி
@VakkathavanKumar-hu3hr
@VakkathavanKumar-hu3hr 11 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sekars4617
@sekars4617 3 дня назад
ஓம் நமசிவாய சிவாய நமஹ.
@umab9846
@umab9846 9 дней назад
I am Sidharkadu
@kamalaanis6794
@kamalaanis6794 3 дня назад
சீர்காழியில் இருந்து எப்படி வர வேண்டும்
@user-up4tm4of4q
@user-up4tm4of4q 4 дня назад
சித்தர் 18
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 17 дней назад
Iya.Seatharmarhalay.Eannakum.OruVali.Gaddungal🙏🙏🙏🐚🐚🐚🦚🐓🦋🌟⭐🌟🌺🌹💐🍒🍍🍓🍎🙏
@gtamilarasi5935
@gtamilarasi5935 17 дней назад
பிழைகள் உள்ளன மன்னிக்கவும்
@chandrakasangowthaman455
@chandrakasangowthaman455 День назад
புத்தகத்தன் விலை விபரம் எங்கே 🤔
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 15 дней назад
சரியான வழி சொல்லுங்கள் அய்யா
@jrajju
@jrajju 15 дней назад
மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் தாண்டி சிறு தூரத்தில் சித்தர் காடு இறங்கி ஆர்ச் வழி சென்று கோயிலை அடையலாம்y
@balasubramanian5205
@balasubramanian5205 14 дней назад
Get auto from Maiyaluduthurai
@user-wv4fz4ku9p
@user-wv4fz4ku9p 15 дней назад
Adress ventum phone number
@UmaUma-wc2ju
@UmaUma-wc2ju 17 дней назад
But.intha oorilum pichaikkarargal irukkurargal allava😔🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 16 дней назад
thiruttu theeya moorkargal irukkumarai makkal elllorum pichaikaarargale
@rajagopalraj1894
@rajagopalraj1894 10 дней назад
இறைவனை தவிர அனைவரும் பிச்சைக்காரர்கள்தான். ஒவ்வொருவரும் இறைவனிடத்தில் ஏதாவது ஒன்றோ அல்லது பல கோரிக்கைகள் வைக்கிறார்கள். விமர்ச்சனம் வருத்தத்தை அள்ளிக்கிறது. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் என்று ஒரு பாடல் இறைவன் மேல் உண்டு.
@YeahItsJv
@YeahItsJv 2 дня назад
64 jeeva samadhiya or 63 Naayan maargal ah?
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 14 дней назад
ஸ்ரீ காளி = சீர்காழி இது உண்மையாயின் அதை விளக்கமாகக் கூறவும்
@alagusundar-ql5ex
@alagusundar-ql5ex 5 дней назад
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி எனும் பாடலைப் பாடியவர் திரு ஞான சம்பந்தர். இவர் சொல்வது போல் மாணிக்கவாசகர் அல்ல. மேலும் இந்த வீடியோவில் காட்டப்படும் arch தவறானது ( என நினைக்கிறேன்). இந்த arch கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை போகும் வழியில் வலது பக்கம் உள்ளது. அங்கே சென்று நாங்கள் தேடியபோது அங்கே சமாதி இல்லை. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் rali lineக்கு முன்பாக இடது புறம் உள்ளே சென்றால் சமாதியை அடையலாம்.
@pandiKeralalotteryguessing
@pandiKeralalotteryguessing 4 дня назад
Correct nanba
@saravanapushpams6949
@saravanapushpams6949 4 дня назад
பைபிள் free ya kedaikathu ..... Intha mathi book rs eppadi இந்து மதம் வளரும்..... அதா எல்லாம் கிறிஸ்டன் கூ போராக
@SanthanamsethuSanthanam-jo5kg
@SanthanamsethuSanthanam-jo5kg 3 часа назад
Sorry. Siddars are àgainst money. Bring rebirth to this world. Money makes all fraud cheating. Don't send wrong message s.
@user-nv7cj7bn4h
@user-nv7cj7bn4h 2 дня назад
This is simply fake... summa ulagha maagha uruttu... any proof of 63 jeeva samadhi there ??
@prasadbabuk
@prasadbabuk День назад
Nee alle luya grp Thane
@prabhakaran5196
@prabhakaran5196 5 дней назад
என்ன பாதை துவங்கும் இடத்தில் சுடலை பேனர் இருப்பதால் எனக்கு எரிச்சலாக உள்ளது
@aruns2197
@aruns2197 День назад
😂
@jaykrish3566
@jaykrish3566 5 дней назад
ஓம் நமசிவாய
@arunapurushothaman6243
@arunapurushothaman6243 4 дня назад
Om namah shivaya
@smartnaresh97
@smartnaresh97 3 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karmegaraj85
@karmegaraj85 3 дня назад
🙏🙏🙏🙏🙏
@indira1620
@indira1620 2 дня назад
ஓம் நமசிவாய
@shalinikannan7559
@shalinikannan7559 2 дня назад
ஓம் நமசிவாய
@muralisridhar4152
@muralisridhar4152 5 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
My little bro is funny😁  @artur-boy
00:18
Просмотров 5 млн