#dinamalar #sidelights #kallakurichi #stalin #udhayanidhi #president For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
சுதந்திரம் கொடுக்காதீர்கள் என்று போராடிய தியாகி ஈ.வெ.ரா., தியாகி அண்ணாதுரை, தியாகி கருணாநிதியின் புகழ் வாழ்க. வெள்ளையனே வெளியேறு என்று போராடிய தியாகிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஐயர், வாஞ்சிநாதன் ஐயர், நேத்தாஜி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜ் நாடாரின் புகழ் ஒழிக. (இவர்களுடைய பெயர்கள் சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ஒலிக்கவில்லை.) இதுதான் திராவிட மாடல்.😊
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே புது விமான நிலையம் அமைக்க ஆரம்பிக்கும் முன்பு தமிழ் நாட்டில் உள்ள சென்னை, தூத்துக்குடி போன்ற பெரிய நகரங்களில் மழைநீர் வடிகால்களை இந்த மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே கட்டுங்கள். இல்லை என்றால் சென்ற வருடம் போல் மழை பெய்த பின்பு சென்னை தூத்துக்குடி போன்ற பெரிய நகரங்களில் மழைநீர் தேங்கி பல நாட்களாக நாறிப் போனது போன்று ஆக விடக்கூடாது 😂😂😂
நடவடிக்கைகள் எடுத்து அப்பில்போயி விசாரனை நடக்கும் நடக்கும் நடந்துகொண்டே இறுக்கும் அடுத்ததலைமுறையில் தீர்ப்புவறும் சம்மந்தப்பட்டவர்கள் ஆயுள்முடிந்து 2வது தலைமுறையாகும்
11 manikki Thalapathi padhavi yerpaar... 1105 ku neenga poi Manal allunga.. yendha Adhikari stop pannigiraan yendru paarpom.... Senthil Balaji said during election campaign... now Dravida model is implementing the same
Reading habit among public has reduced after the advent of mobilephones.Under the changing circumstances is it worth spending crores of rupees for establishing Libraries.
திறந்தவெளி நூலகமாக இருந்தால் மழை வந்தாலும் கவலையில்லை.... குடைபிடித்தே புத்தகங்கள் படிக்கலாம்...புதுமை...நூலகம் உள்ளே கட்டுமரம் விடலாம்...கலைஞர் ஆத்மா சந்தோஷபடும்..
Between Bangalore and Hosur the distance is less than 30 km.There is no necessity.DMK govt is an advertisement one.Forgetfulness of people is exploited.
ராமகிருஷ்ணன் - சரவண சோழன் மாஸ் கலாட்டா. அதிலும் குறிப்பாக ராமகிருஷ்ணன் நக்கல் நையாண்டி அடடா.. ப்ரோ பட்டை கிளப்புறீங்க. தொடர்ந்து பாலிடிக்ஸ் பஞ்சாயத்து பண்ணுங்க. தூக்கத்துக்கு முன்னாடி நாட்டு நடப்பு கலகலப்பு என்று சந்தோஷம் பொங்க வைக்கும் தினமலர் சைடு லைட்ஸ் ப்ரோகிராம் மாஸ் லைட்ஸ்.. ம்.. தொடர்ந்து கிளப்புங்கள்...