Тёмный

சாமி எப்படி பேசும் | சாமியாடிகள் பூசாரிகள் கவனிக்க வேண்டியவை 

அறிவோம்
Подписаться 173 тыс.
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 10 месяцев назад
நன்றி ஜயா🙏🙏🙏💐🌹
@AlaguMuthaiah-we1xb
@AlaguMuthaiah-we1xb Год назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் அழகான விளக்கம் ஐயா நன்றி ஐயா 5வருசத்துக்குமுன்னால்நடந்தசம்பவம்.இதுஎங்கள்பங்காளிகலுக்கும்..பூசாரிவீட்டுக்கும்சன்டை.ஆகவே.பூசாரிமகன்வெல்லவேஷ்ட்டிவெல்லசட்டையேட.என்கணவில்வந்தார்.இதர்க்குஎன்ன.அர்த்தம்.என்குலதெய்வய்வம்என்மீதுவரும்.ஐயா
@aruljothiaruljothi7042
@aruljothiaruljothi7042 11 месяцев назад
மிக்க நன்றி ஐயா🙏
@vickysvignesh4959
@vickysvignesh4959 11 месяцев назад
💯💯💯 உண்மைகள் ஐயா மிக்க நன்றிகள்
@subbuintisar
@subbuintisar Год назад
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏🏼
@achievecareerachievecareer5811
Arumaiyana theiva unarvu konru pesuvathu sirappu same. 🙏🙏🙏
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m Год назад
ஐயா உண்மையை உரைத்ததுக்கு நன்றி வணக்கம்
@sangeethasuresh6986
@sangeethasuresh6986 10 месяцев назад
ஐயா வருடம் வருடம் நோன்புக்கு என் மாமியார் வீட்டீல் நடக்கும் கலசம் நான் வைக்கும் பொழுது தன்னையும் மறந்து கண்ணீராய் வரும் இந்த முறை நான் வாய்விட்டு நிறைய பேசியிருக்கிறேன் என்று என் இரு பெண் குழந்தைகள் சொல்கின்றனர்.என்னவென்று கூறுங்கள் ஐயா என் கணவர் ஏவல் பேசியது என்று என்னை திசை திருப்புகிறார் நீங்கள் என்னவென்று கூறுங்கள் ஐயா.
@santoshpainimuthusantoshpa4976
With out doing manja Thanni can we can go in temple and kula deivam temple please make video on this topic🙏
@saravananr6379
@saravananr6379 11 месяцев назад
Supar.anna
@sweetsam5995
@sweetsam5995 11 месяцев назад
Anna appdi panravangala theivam enna pannum nu antha pathivaitum podunga pls appotha atha parthavathu thirunthuvanga…
@KarthiKarthi-lc9ey
@KarthiKarthi-lc9ey 11 месяцев назад
Ayya vetukulla samy varalu solluranga ...appo samy vetukulla vara enna pannalam solluga anna ....plz
@KALIMUTHANC-fg1ik
@KALIMUTHANC-fg1ik Год назад
ஐயா என் மேல் கருப்பசாமி வருது ஆனால் துடியாவரமாட்டுது என்ன காரணம் நான் அதுக்கு பூசாரி ஐயா ஒரு கருத்து சொல்லுங்கையா
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 11 месяцев назад
எங்கள் ஆலயத்தில் பறவையின் எச்சம் இருந்து கொண்டே இருககு. அதுவும் தீ வினை தானா ஐயா.
@அறிவோம்
@அறிவோம் 11 месяцев назад
இல்லை. பறவைகளின் எச்சம் உயிர் பெற செய்யும் நல்ல நிகழ்வு
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 11 месяцев назад
@@அறிவோம் மிக்க மகிழ்ச்சி. ஐயா.
@anbu2908
@anbu2908 Год назад
Iyya neega sonathupol Ennagu natathuthu. Aana ennal suthrikkamutiyal Karanam spllugkall
@chandrurupan6487
@chandrurupan6487 11 месяцев назад
அமாவாசை அண்ணிக்கு இதலா செய்யனுமா
@thangarajk229
@thangarajk229 11 месяцев назад
ஒரு ஆள் பாம்பை அடித்து கொன்றால். கனவில். என்ன அர்த்தம்.
Далее
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22
Little kitten 💓💜❤️🥰
00:17
Просмотров 20 тыс.
БЫСТРАЯ сборка ПК - от А до Я!
00:22