Тёмный

சாமி யாரை விட்டு விலகாது 

அறிவோம்
Подписаться 175 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@SivaDhatchanya
@SivaDhatchanya 2 месяца назад
என்னய சாமி காத்து நிற்பதால் தான் எனக்கு கஷ்டத்த கொடுத்தாலும் அதை சமாளிக்கும் மனோபலத்த கொடுத்திருக்கு ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏
@deepikasingamworlddaily
@deepikasingamworlddaily 2 месяца назад
எங்க அம்மா பத்திரகாளி அம்மா🥰🙏🙏🙏🙏
@vasahg2081
@vasahg2081 2 месяца назад
😢😢😢😢 ஆம்உண்மைதான் அப்பா தெய்வத்தின்மேல் நம்பிக்கை இருப்பதால்தான் எல்லாத்தையும் சகித்துக்கொள்கிறேன். ம்..இதுவும் கடந்து போகும் வரிகள் நினைவுகள். அப்பா உடல்நலத்தைகொடுக்கனும்.🙏🙏🙏
@manoharanayyampillai8943
@manoharanayyampillai8943 2 месяца назад
🙏🏻 ஓம் நமச்சிவயா வாழ்க 🔱 திருச்சிற்றம்பலம் 🙏🏻 குடைவரை சிவனே 🔱 துனை 🙏🏻
@KanagarajSumathi
@KanagarajSumathi 2 месяца назад
😢
@KanagarajSumathi
@KanagarajSumathi 2 месяца назад
😂😊😂
@rasitham9213
@rasitham9213 Месяц назад
என் அப்பன் ஈசன் 🙏🙏இருக்கும் போது வேர் என்ன வேண்டும்
@deivamp564
@deivamp564 2 месяца назад
முற்றிலும் உண்மை தான் ஐயா🙏
@OppoA38-f2o
@OppoA38-f2o 2 месяца назад
ஏன் ஆத்தா என் உயிர் என் குடவோ இருந்தாள் போதும் அய்யா
@sheela836
@sheela836 2 месяца назад
அண்ணனே யாருக்குத்தான் கஷ்டம் இல்லை எல்லாத்துக்கும் கஷ்டம் தான் வருது ஆன எதையும் எதிர் கொள்ள வேண்டும் தெய்வ நம்பிக்கை வேண்டும் நன்றி அண்ணா
@JayalakshmiDhandapani-m9p
@JayalakshmiDhandapani-m9p 2 месяца назад
என் தாய் காளி
@ramam6541
@ramam6541 2 месяца назад
அண்ணா இந்தப் பதிவில் நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மையே, நான் அனுபவித்த எல்லா சூழ்நிலைகளில் இருந்தும், என் குலதெய்வம் பெருமாமலையான் மீட்டு கொண்டு வந்திருக்கிறார்.... இந்தப் பெருமை அண்ணா உங்களுக்கும் சமர்ப்பணம்..... இன்றைக்கு எத்தனை பேர் எந்த சூழ்நிலையில்- என்ன செய்தாலும் அதிலிருந்து மீண்டு வருகின்றேன்..... உங்கள் பதிவுகளுக்காக மனமார்ந்த நன்றி சொல்கிறேன் அண்ணா...... எப்பவும் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நன்றாக வாழ வேண்டும் ....
@VelMurugan-u3b
@VelMurugan-u3b Месяц назад
அய்யா என் குடும்பத்துக்கு என் தாத்தா தமிழ்நாடு பூர்விக இடத்தில் இருந்து பிடிமண் வேற மாநிலம் வைத்தார் குலதெய்வம் கருப்பசாமி நான் 5 வது தலைமுறை நான் சாமி ஆடுதேன் வாக்கு சொல்லுதேன் பிரிந்தவங்களை ஓன்று சேர்த்தேன் எல்லாரும் நல்லா இருக்காங்க .எனக்கு சோதனை வருது அய்யா .
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 2 месяца назад
🌸🌹🌼🌺🌻🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumarabirami6625
@vijayakumarabirami6625 2 месяца назад
பக்த்தியுடன் இருந்தால் நம்மை காத்து நல்லதே செய்யும்
@VijayShivas
@VijayShivas 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Daughter-r8u
@Daughter-r8u 2 месяца назад
Anna en kanavil en kuladeivam man silaiyaga nijam pola kaatchi koduthar ungalidam sona prachanaigal ore veetil innoru marumagal seitha thappuku, pathil koduthar unmai anna yen kanavil kanden , murugar kaavadi edukkum pathivu paarka mudiyavillai nandri anna,
@heeraanjali1987
@heeraanjali1987 2 месяца назад
Ennudaiya kanavil epodhum sivan varugirar ....lingama katchi alikirar...enaku kastam varapolam kanavula vandhu katchi kudukirar
@umvelan
@umvelan 2 месяца назад
ஐயா வணக்கம் எங்களுடைய எல்லைக்குல் என்னிக்கையில் பத்து தெய்வங்கள் இருக்கிறார்கள் ஆனால் என்னுடை பெறியோர்கள் நாம் வணங்குவது ஏழு கம்ப தெய்வம் என்று கூருகிறார்கள் உண்மையில் ஏழு ஒன்பது பதினொன்னு கம்ப தெய்வம் என்று அழைப்பதின் தாற்பறிகம் என்ன என்று விலக்கம் தாருங்கள் ஐயா முன்னோர்களின் சத்திய வார்த்தைகள் அறிய ஆவள்.
@pubgraven7997
@pubgraven7997 2 месяца назад
Anna kanni sami valipadu seithu piraku girl dog 🐕 enaga vettukku vanthu erukku anna sami kupita maru nal Solunga anna ethukku ethu nalathu they anna place solluga anna🙏🏻
@varsakids2662
@varsakids2662 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@senthilkumarpandian2738
@senthilkumarpandian2738 2 месяца назад
குலதெய்வ எல்லையில் எதிர்மறை ஆற்றல் வெளிபடுமா?
@SivaDhatchanya
@SivaDhatchanya 2 месяца назад
கண்டிப்பா வெளிப்படும் ஏவல் இருக்கும் போது
@Nallmathi-w7e
@Nallmathi-w7e 2 месяца назад
Vanakkam, night ellam thookkame ille,kanavil pambu puthu, pambu vantte irukk. Enna ayya.
@Anusya-zh1zc
@Anusya-zh1zc 2 месяца назад
😊
@neel5289
@neel5289 2 месяца назад
நன்றி
@suthajinishanmuganathan4022
@suthajinishanmuganathan4022 2 месяца назад
100%
@rameshnadar714
@rameshnadar714 2 месяца назад
Tq ayya 😍😍❤️🙏
@devanand2099
@devanand2099 2 месяца назад
Thank you
@pubgraven7997
@pubgraven7997 2 месяца назад
Anna oru penna nan padathay vethai ilai anal oru pothum sami kupiduvathai veda vilai ..... Enru nala eruken kandipaa nala erupom Yaarum kavai pada vedam 🙏🏻
@nishanthdurai1925
@nishanthdurai1925 2 месяца назад
ஐயா கன்னி தெய்வத்தை எந்த நேரத்துல, எநத கிழமை கும்பிடுவது சிறப்பு. சொல்லுங்க ஐயா
@ssaves4708
@ssaves4708 2 месяца назад
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் 😊❤
@ChithiraSelvi-pl8le
@ChithiraSelvi-pl8le 2 месяца назад
சாமிக்கு என்ன ரெம்ப பிடித்ததால் தான் நாள் தோறும் அள்ளி தருகிறார் கஷ்ட்டத்தை
@SanthiyaD-ul8ki
@SanthiyaD-ul8ki 2 месяца назад
Correct
@lovelypaiyan1231
@lovelypaiyan1231 2 месяца назад
Aama bro unmai than ella pakkamum enakku kastam than 😢😢😢😢😢
@ElangoA-ye8dx
@ElangoA-ye8dx 2 месяца назад
நூறு சதவீதம் உண்மைங்க
@nedunjalaiagathigal7073
@nedunjalaiagathigal7073 2 месяца назад
அது உங்களின் கர்மா கவலைப்படாமல் இருங்கள்
@shakthirajesh1931
@shakthirajesh1931 2 месяца назад
வணக்கம் அண்ணா. எங்கள் வீட்டில் பல்லி பேசும்போது பாதியில் நின்று விடுகிறது. ளன்ன காரணம் ஐயா. தயவுசெய்து சொல்லுங்க
@ssaves4708
@ssaves4708 2 месяца назад
நீங்கள் நினைத்த காரியத்தில் கவனம் தேவை 😊❤
@ssaves4708
@ssaves4708 2 месяца назад
நீங்கள் நினைத்த காரியத்தில் கவனம் தேவை 😊❤
@KamaleshSuresh-vq3uu
@KamaleshSuresh-vq3uu 2 месяца назад
அண்ணா அப்புறம் எதுக்கு அண்ணா என் கணவர் மீது வந்த சாமி என் கணவரை அனைவரும் கேவலமாக பேச வைத்து அந்த சாமி என் கணவர் பட்ட மன கஷ்டம் வேரு யாருக்கும் வர கூடாது.
@KamaleshSuresh-vq3uu
@KamaleshSuresh-vq3uu 2 месяца назад
இன்றும் என் கணவர் அவர் மீது வந்த எங்கள் குலதெய்வம் சங்கிலி பூத சாமி எப்போதும் அவர் தான் எனக்கு துணை என்றும் இருக்கிறார் அவர் மனம் கஷ்டம் இல்லாமல் இருக்கட்டும் அண்ணா அதற்கு ஏதும் வழி இருக்கிறதா
Далее
உடலில் சாமி வரனுமா
21:51