Тёмный

சாம்பல் புதன் வேதத்தில் உண்டா? / Ash Wednesday / லெந்து நாள் / சாலமன் திருப்பூர் 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 26 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 85   
@prabapraba4049
@prabapraba4049 2 года назад
ஆமென் உண்மை பிரதர். இவைகள் சடங்குகள் மட்டும் தான். இதை மட்டும் பிடித்துக் கொண்டு தேவனிடத்தில் நெருங்கி விட முடியாது.
@lydialisa5619
@lydialisa5619 2 года назад
நன்றி Pastor.. எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயத்தை பேசி இருக்கிறீர்கள். இக்கால கட்டத்திற்கு தேவைப்படும் சத்தியம் 🌹
@reginav4038
@reginav4038 2 года назад
Amen Praise the lord jesus. thank you Jesus to day mag very useful for all people thank you Jesus.
@kumariaugustinem8615
@kumariaugustinem8615 2 года назад
எது எப்படியோ சகோ சடங்கு தான் இப்படி செய்தாவது நினைவுப் படுத்த வேண்டும் இல்லையெனில் வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்.இயேசுகிருஸ்துவின் வெளிப்படுத்த 40 நாட்கள் போதாது ஓவ்வொரு நாளும் நினைவு கூறவேண்டும்.அதை செய்வதில்லை.குறைந்த பட்சம் அந்த நாளிலாவது நினைவு கூறட்டுமே.
@veeess2661
@veeess2661 2 года назад
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று வேதத்தை வாசிக்கிறவர்கள் கூட இந்த நாட்களில் சிலுவை தியான கூட்டங்கள் என்று நடத்துகிறார்கள் 365 நாட்களும் தியானிக்க வேண்டியது
@godislove3769
@godislove3769 2 года назад
Last week me and my friend were talking about this fasting. I told her that 40days fasting is not in Bible. It depends on the individual also its not compulsory and there is no need to follow these rituals.But she never accepted my words. She argued that it is mentioned in Bible and Moses followed already. I asked her to quote the verse from Bible. We had a little discussion. Finally she accepted the fact. Majority of the people are following this blindly. I was waiting for the clarification. Thank you so much pastor🙏
@healthwealth20767
@healthwealth20767 2 года назад
ஏற்ற காலத்தில் ஏற்ற வார்த்தை 🙏
@rameshsimonkeyboardcoverac7209
@rameshsimonkeyboardcoverac7209 2 года назад
Owwwwww superb brother Good mesgg 🙏🙏👍 unmayana sathiyam 👍🙏🙏 God bless you abundantly always.... thankyou 👍🙏
@leoathisya1986
@leoathisya1986 2 года назад
Glory To God 🙏 Nice Explanation Brother it is easy to understand...👍
@santhi3751
@santhi3751 2 года назад
Praise the Lord Christ, nallathoru seithi brother, may God bless you with your family🙏
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 года назад
Praise The Lord Jesus Amen
@moni6913
@moni6913 2 года назад
Hello brother..🙏 Neenga solrathu sari than pastor..but I am also catholic christian ..enga church la father yarayum compel panrathu ila yarumey yarayum compel panrathu ila ,avanga ishtam iruntha matum tha pana solranga..athum intha time ivlo naal seitha paavatha nenachu pakarathukum ,manam thirumbuvatharkum uthavi seithu..ithu enake nadanthuruku .. But neenga solrathum sari than ithu matha religion mari veliya yirunthu paka oru sadanga tha therithu but ithulayum neraya nala vishyam iruku...intha 40 days chicken matton sapdama money save pani atha yarukachum kuduthu help panalam ...ithu than intha thavakalathoda unmayana nokam..but itha ipo matum tha seiyanunu kattaya padutharathu tha enakkum thapa therithu..thank you ❤️praise the lord
@sureshj264
@sureshj264 2 года назад
இந்த நாற்பது நாட்களும் ஆலயங்களில் வேதத்தை குறித்தும் இயேசுவை குறித்தும் அதிகமாக தியானிக்கப்படுகிறது.,,,இது உள்ளப்படியே வேதவசனத்தின் ஆழமான கருத்துக்களை உள்வாங்க உதவுகிறது,...இது கண்டிப்பாக ஆத்மஞானத்திற்கு உதவும் ...தினமும் வேதவசனம் பிரசங்கிக்க படுகிறது.....இது நல்ல ஆரோக்கியமானதே ஒன்றே....
@mohanf5595
@mohanf5595 2 года назад
கிறிஸ்து பிறப்பை கிறிஸ்துமஸ் season-லும் உயிர்த்தெழுதலை easter season-லும் தியானித்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தை இப்போதைய தலைமுறைக்கு பழக்கப்படுத்தி விட்டது. இது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கேடானது.
@sureshj264
@sureshj264 2 года назад
@@mohanf5595 சபையின் நடவடிக்கைகள் அனைத்தையும் குறைசொல்லும் நோக்கோடு பார்ப்பது தான் இறைஞானத்தை அடைய தடையாக உள்ளது.......கிறிஸ்துவ ஈஸ்டர் என எதையும் கொண்டாடும் மனநிலை பெற கூடாது என்றால் எப்படி.......அன்பை பொழியும் இயேசு இப்படி எல்லாவற்றிக்கும் இறுக்கமான மனநிலையோடு அணுகி இருக்க மாட்டார்...பஸ்கா பண்டிகையில் ஆண்டவர் கலந்துகொள்ளவில்லையா...காணாவூர் கல்யாணகொண்டாத்தில் கலந்துகொள்ள வில்லையா....இறுக்கத்தை குறைத்து இன்முகத்துடன் அணுகுங்கள்
@mohanf5595
@mohanf5595 2 года назад
@@sureshj264 பஸ்கா பண்டிகை கொண்டாடுவது கர்த்தரின் கட்டளைகளில் ஒன்று. கிறிஸ்துமஸ், ஈ‌ஸ்ட‌ர் அப்படியல்ல. மனிதனே ஏற்படுத்திக் கொண்டது. மனித பாரம்பரியங்களை இயேசு மதிக்கவில்லை என்பதை பல வசனங்களில் பார்க்கலாம்.
@sasisk329
@sasisk329 2 года назад
Praise the Lord Jesus Christ Amen.
@vijayakumarmg5348
@vijayakumarmg5348 2 года назад
இயேசு ஊழியத்தின் ஆரம்பத்தில் (இயேசு சிலுவையில் அறையப்ப டுமுன் 40நாள் உபவாசம் இருக்கவில்லை). ஊழியத்தை தொடங்க போகும்முன் 40 நாள் உபவாசம் இருந்து பிறகு 3 1/2 வருடம் ஜனங்களுக்கு நன்மை செய்கிறாரவராய் சுற்றி திரிந்தார். ஃ40 நாள் உபவாசம் இருப்பவர்கள் எப்படியும் இயேசுவை போல் சிலுவையில் அறையபட போவதில்லை. அதற்கு பதிலாக சாப்பிடமிலாமல் இருந்த உணவை பணமாக சேர்த்து வருடா வருடம் ஏழைகளுக்கு உதவலாமே.
@davidavadimorai5124
@davidavadimorai5124 2 года назад
சரியான ஆலோசனை பிரதர்..
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 2 года назад
My doubts well clarified.Praise the Lord
@arokiaraj9668
@arokiaraj9668 2 года назад
பிரதர் நாங்கள் எங்கள் வேலை செய்து கொண்டு வருக் கின்றோம்.வேண்டமே.விமர்சனம்
@solomonantony4645
@solomonantony4645 2 года назад
இது விமர்சனம் இல்லை சகோதரா. கிறிஸ்தவத்திற்கான விழிப்புணர்வு. நாம் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
@solomonantony4645
@solomonantony4645 2 года назад
இது விமர்சனம் இல்லை சகோதரா. கிறிஸ்தவத்திற்கான விழிப்புணர்வு. நாம் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
@lillydean7069
@lillydean7069 2 года назад
Thank you brother praise God
@glakshmanakumar1093
@glakshmanakumar1093 2 года назад
ஆமென். நன்றி சகோதரரே.கண்டிப்புடன் அல்ல நமது உள்ளத்தில் ஆவியானவர் சொல்கிறபடி செய்வோம்.
@Chennai_girl_
@Chennai_girl_ 6 месяцев назад
Thank you Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@lakshmiananth6156
@lakshmiananth6156 2 года назад
God bless good teaching brother
@samuelraj9204
@samuelraj9204 2 года назад
சுருக்கமாகவும் தெளிவாகவும் உண்மையை எடுத்து சொன்னீர்கள். நன்றி சகோதரரே.
@jebadurai.d4131
@jebadurai.d4131 2 года назад
இதெல்லாம் தேவையில்லை
@soumisoumi2538
@soumisoumi2538 2 года назад
40 நாட்கள் சடஙகாச்சாரமா ஆசரித்தால் தவறு.மனம் திருந்தாதவர்கள் இந்த 40நாட்களையும் ஒரு பயிற்சியாக எடுத்து கொண்டு தொடர்ந்து செய்வதற்கே இந்த நாட்கள்
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 2 года назад
அப்புரம் எதுக்கு ஆண்டவருக்கு துக்கநிகழ்வு
@vinilkumarcm
@vinilkumarcm 2 года назад
@Soumi Soumi : சரியான புரிதலுள்ள பதில்
@jayaprakash1532
@jayaprakash1532 2 года назад
நாற்பது நாளாச்சும் நல்லவனா இருக்கும்னு நினைச்சா விடமாட்டீங்க போல...
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 2 года назад
@@jayaprakash1532 40 நாளுக்கு மட்டும் நல்லவனா இருக்க அழைக்கப்படல வாழ்ககைமுழுவதும் நல்லவனா வாழ அழைக்கப்பட்டுருக்கோம்
@sheelachandran4859
@sheelachandran4859 2 года назад
Great suggestion 🙏🙏 amen
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 3 месяца назад
@jenifermeena1112
@jenifermeena1112 2 года назад
Whatever you do it must be pleasing to God ... thank you
@sajilamahesh9860
@sajilamahesh9860 2 года назад
Negative thought comes from negative man
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
According to your comment you also a negative man right?? Because you can't accept this video so you have reacted negatively... Thanks bro
@selvarajsagadeven8261
@selvarajsagadeven8261 2 года назад
Good Explanation .
@athinarayanane7505
@athinarayanane7505 2 года назад
வேதத்தில் சொல்லப்படாததை செய்தால் அந்த செயல் தேவனுடைய கற்பனையை அவமாக்குவதாகும். மாற்கு-7:9
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 года назад
Praise The Lord Jesus Christ.
@davidavadimorai5124
@davidavadimorai5124 2 года назад
பிரதர் சத்திய வசனத்தை தெளிவாக சொன்னீர்கள்.ஆனாலும் அநேகர் அதாவது கத்தோலிக்கர்கள்,புராதான திருச்சபைகள்,ஆவிக்குரியவர்கள் என்று சொல்லும் பெந்தேகோஸ்தே திருச்சபை மக்களும் கேட்டு சத்திய வழிகளுக்கு வருவார்களா என்பது சந்தேகமே..என்ற போதிலும் உங்கள் சத்திய வார்த்தைகள் ஒரு சிலருக்காவது தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை.ஆமேன்.நன்றி பிரதர்..!
@sundarkani2649
@sundarkani2649 2 года назад
நல்ல விலக்கம் ஆமேன் 🙏
@YesuvinSedar
@YesuvinSedar 2 года назад
Expected brother
@vinothjannat9016
@vinothjannat9016 2 года назад
Praise the Lord Jesus
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 года назад
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@soniajames7985
@soniajames7985 2 года назад
Well said absolute truth
@briscaprabha2983
@briscaprabha2983 2 года назад
Praise the lord 🙏. Enaku oru clarification painnuga plz ipo namaku oru problem vatha udane Satan than koinduvarn uppadi nu sila pastor solraga. Prayer painna Satan thadukan oru udambu sari illana Satan uppadi nu solraga church la Zion la iruthuittu uppadi oyama sollalama
@anushyag9516
@anushyag9516 2 года назад
இல்லை. வேதனையான விடயம். உபத்திரவம் வந்தால், சாத்தானால் வந்ததா? ஆண்டவர் ஏன் அனுமதித்தார் என்று குழம்பாமல், விசுவாசத்தோடு, ஞானமாய் பிரச்சனைகளை சரி செய்ய பாருங்கள்.
@praveenkumar-nf1gm
@praveenkumar-nf1gm 2 года назад
You are correct bro..💯💯
@susaisumomanimani5033
@susaisumomanimani5033 2 года назад
சாம்பல் புதன் வேதாகமத்தில் இல்லை. இது சடங்காச்சாரம்
@danieldivek
@danieldivek 2 года назад
Age difference marriage pannala ma sollugana
@siciliagnanamalar997
@siciliagnanamalar997 2 года назад
Fast பண்ணுவோம்,,,,,,,,, மாற்றம்தான் இருக்காது, அப்படி இல்லன்னா பக்தி இல்லேன்னு சொல்வாங்க ,
@jayaprakash1532
@jayaprakash1532 2 года назад
சாம்பல் புதன் வேண்டாம், புனித வெள்ளி, ஈஸ்டர் வேண்டும் அப்பொழுது தான் காணிக்கை நிறைய கிடைக்கும்...
@kaladhanaraj4768
@kaladhanaraj4768 5 месяцев назад
பிரதர் சாம்பல் புதன் வருஷா வருஷம் மாதம் தேதி மாறி வருகிறதே ஏன்?
@TheosGospelHall
@TheosGospelHall 5 месяцев назад
இது தேதியின் அடிப்படையில் அல்ல... இதை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளேன்
@malathiraj9152
@malathiraj9152 2 года назад
பிரதர் இந்த மெசேஜை நான் கேட்க காரணம் தவசு காலத்தை பத்தி வசன எங்கேயாச்சும் இருக்கா இருந்தால் சொல்லுங்க
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
Video is clear
@savarifranca7543
@savarifranca7543 2 года назад
You are right
@sathishs686
@sathishs686 2 года назад
சரியா சொன்னீங்க
@karthikarthi5148
@karthikarthi5148 2 года назад
Amen daddy I love you
@samuelraj9204
@samuelraj9204 2 года назад
செய்தியை முழுக்க கேட்காமலே கமெண்ட் போடுவது சரியா?
@rania2430
@rania2430 2 года назад
Correct ta soninga bro
@prajkumar8387
@prajkumar8387 2 года назад
Praise the Lord Amen 🙏🏻
@jesusismysavior5749
@jesusismysavior5749 2 года назад
அண்ணே, பரலோகமா? பரலோக ராஜ்யமா? நமக்காக ஆயத்தம் பண்ணப்பட்டு இருப்பது என்ன? இதை குறித்து வேதம் சொல்லும் விளக்கம் என்ன? இதை குறித்ததான ஒரு விளக்கம் தங்களிடம் இருந்து வேண்டும்.
@TheosGospelHall
@TheosGospelHall 2 года назад
இரண்டுமென்பது என் நம்பிக்கை... சிலர் ராஜ்ஜியத்தையும் பரலோகத்தையும் ஒன்றுஎன்பார்கள் தவறில்லை இதில் நாம் வாதம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை
@jesusismysavior5749
@jesusismysavior5749 2 года назад
@@TheosGospelHall OKne
@thangaraj2515
@thangaraj2515 2 года назад
Yarum kandippaha ubavasam erucka sollavillai brother.... Mudinthavarhal erunthal pothumnu than solli kuduckirarhal...
@mohanf5595
@mohanf5595 2 года назад
திருநீர் புதனில் துவங்கி பிரசாத ஞாயிறு வரை 40 நாள் தவம். இடையில் கோயிலை சுற்றி ஊர்வலம். பிறகு என்ன? வழக்கமான வாழ்க்கைதானே .
@davidavadimorai5124
@davidavadimorai5124 2 года назад
உண்மை பிரதர். சரியாக சொன்னீர்கள் பிரதர்
@reaganchristy6340
@reaganchristy6340 2 года назад
💯true brother 🙏
@boscovasan2016
@boscovasan2016 2 года назад
Much ado about nothing no body compels
Далее