Тёмный
No video :(

சாய்பாபா பிறந்த வீடு Real Birth Place of Saibaba💥சாய்பாபா படத்திலிருந்து உதி வந்த அற்புதம்  

Ulagaalumsai உலகாளும் சாயி
Подписаться 12 тыс.
Просмотров 30 тыс.
50% 1

சாய்பாபா பிறந்த வீடு Real Birth Place of Saibaba💥சாய்பாபா படத்திலிருந்து உதி வந்த அற்புதம் Pathri Saibaba Temple
#pathri #storyofsaibaba #saibababirthplace #saibaba #shirdisaibabablessingstoday #shiridi #shirdisaibaba #pathrisaibaba #saibabtemple #youtube #vlog #vloggers #youtuber #trending #trendingvideo #siababamiracles #udhi

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 189   
@bhuvaneshwaris1499
@bhuvaneshwaris1499 3 месяца назад
ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏என் மகள் பெயர் மயூரி வயது 31 ஆகுது சாய் என் மகள் அடுத்த மாதம் குருப் 4 பரிச்சை எழுதுகிறள் ஜூன் 9 தேதி திருமணம் ஆகவில்லை அரசு வேலை கிடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி விட்டாள் எங்களுக்கு வயது ஆகிறது சாய்ராம் சாய் சொந்தங்கள் அனைவரும் என் மகள் மயூரிக்காக பிராத்தனையும் ஆசிர்வாதம்யும் செய்யுங்கள் சாய்ராம் ஸ்ரீ சச்சிதானந்தா சற்குரு சாய்நாத்க்கு மகராஜீக்கு ஜெய் ஜெய் அல்லாஹ் மாலிக் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
கண்டிப்பா பிரார்த்தனை பண்றோம் சாய். நல்ல வேலை கிடைக்க திருமணம் நல்லபடியா நடக்க கூட்டு பிரார்த்தனை பண்ணிக்கிறோம் சாய். ஓம் சாய்ராம் 🙏
@vijiseshsai2016
@vijiseshsai2016 2 месяца назад
நீங்கள் நினைத்தது பாபா அருளால் நடக்க பிரார்தனை செய்கிறோம்.
@KalalakshmiKalalakshmi
@KalalakshmiKalalakshmi 2 месяца назад
உங்களின் பிரார்தனை பாபாவின் அருளால் கண்டிப்பாக நிறைவேறும். ஓம் சாய்ராம்.
@ranihhamadi
@ranihhamadi 2 месяца назад
கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 கண் கொள்ளா காட்சிகள் பார்க்க கிடைத்தது அருமை அருமை அருமை ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 3 месяца назад
நன்றி சாய் ராம். ஊருக்கு போய் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் மூலம். பாபா பபற்றிய தகவல்கள் எல்லாம் பாக்க முடிந்தது. ரொம்ப சந்தோஷம் சாய் ராம். நன்றி சாய் ராம்.
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku so much Sairam. Om Sairam 🙏
@Vsivaranjanicog
@Vsivaranjanicog 3 месяца назад
சாய் அப்பா எங்க வீட்டு சொத்து பங்கு எங்களுக்கு சீக்கிரம் பதிவு செய்து கிடைக்கணும் சாய் அப்பா எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் சாய் அப்பா என்னுடைய அப்பா அம்மா 💯 வருடம் நல்ல இருக்கணும் சாய் அப்பா ஒம் சாய் ராம் 🙏💐🙏🌺🙏🕉️🌺
@nanthakumarniros1626
@nanthakumarniros1626 3 месяца назад
நேற்று நான் இதை கேட்டேன். இன்று நீங்கள் சாயி அப்பா வீட்டைப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி அம்மா. சாயி அப்பா
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@tamilmani3250
@tamilmani3250 2 месяца назад
என்சாயி என்னைஎப்போதும் கைவிட மாட்டார் ஆயிரம்ஆயிரம்கோடிநன்றிகள்பாபா என்றும் மறவேன். ஓம்சாயிரம்சாயிராம்
@SivaSiva-wt3or
@SivaSiva-wt3or 3 месяца назад
Romba romba nandri Sai. First time ipdi oru arputhamana visayam parkuren. Baba yengalayum seekiram kupidunga Saibaba pls
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@Senthamarai-qt1lu
@Senthamarai-qt1lu 2 месяца назад
Sai baba Please kindly clear My health issues and let me walk faster.please bless me baba
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@lalithaa3828
@lalithaa3828 3 месяца назад
Om sairam Lord baba u r my father giving blessing n wishes to my life tq u sairam n saibaba
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@thilakakani2059
@thilakakani2059 2 месяца назад
ஓம் சாய்ராம்.என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்து அவன் வாழ்க்கையில் உள்ள குழப்பம் தீரணும்.அவன் நிம்மதியாக இருக்க சாய்நாதன் அருள் புரியணும்.
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@sai06620
@sai06620 3 месяца назад
நேரடியாக பார்த்த‌ மாதிரி இருந்தது சாய்.பாபா வீடு கோயில் அற்புதம் மிக்க நன்றி சாய்
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@IndraIndra-cu7tx
@IndraIndra-cu7tx 2 месяца назад
Nandri
@chitrasiva785
@chitrasiva785 2 месяца назад
ரொம்ப நன்றி அக்கா 🌹.
@Lathavenkat-r5u
@Lathavenkat-r5u 2 месяца назад
Om Shri Sai appa thunai ❤❤❤
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 3 месяца назад
சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@j.rajendrankumar.897
@j.rajendrankumar.897 Месяц назад
Om sai ram om sai ram om sai ram🙏🙏🙏🙏🙏
@jagadhambalvenkatesan4441
@jagadhambalvenkatesan4441 2 месяца назад
Sai.appauku.kodana Kodi❤❤nandrigal Appa❤yen❤Magan Hemanthkumaruku❤❤appa.manasuku❤petitha.pen❤amaithu Verivel.thirumanam❤nadaka.perathikaum❤❤appauku.kodi❤❤ Namashkaram❤❤❤ Jai.sai.ram❤❤❤❤❤❤
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@kannan2682
@kannan2682 2 месяца назад
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாய்ராம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சாய்ராம் என்னுடைய கஷ்டங்களையெல்லாம் தீர்த்து வையுங்கள் சாய்ராம்
@ulagaalumsai
@ulagaalumsai Месяц назад
Om Sairam 🙏
@rajeswarirajendran566
@rajeswarirajendran566 2 дня назад
ஓம் சாய் ராம். நன்றி
@ulagaalumsai
@ulagaalumsai 2 дня назад
Om Sairam 🙏
@theivadeepa5194
@theivadeepa5194 2 месяца назад
Om Sai ram Sai appa appa enagu epavum thunaiyaga eruganum
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@rajanmarappady4666
@rajanmarappady4666 Месяц назад
🙏🏼❤❤🙏🏼
@user-ei3uh3nh4p
@user-ei3uh3nh4p Месяц назад
ஓம்சாய் ராம்
@thanaletchumy8114
@thanaletchumy8114 2 месяца назад
Om saai raam..inthe pathivei pottu kaattunathargu rompa 2 nandri .om saai raam
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@405nevethitha5
@405nevethitha5 2 месяца назад
Om sai ram ❤
@rajamanish5048
@rajamanish5048 Месяц назад
Om sai ram🙏🙏🙏
@Whiteeeeee-jh7ch
@Whiteeeeee-jh7ch 2 месяца назад
Om Sai ram 😘😘😘😘😘
@shenbagavalli4715
@shenbagavalli4715 2 месяца назад
ஓம் சாய் ராம்
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@mageswaryramasamy414
@mageswaryramasamy414 2 месяца назад
OM Sairam
@radhar4756
@radhar4756 3 месяца назад
Saiappa my son and daughter in law very soon they become father and mother. I have to become as a grand mother. Pl I need your grace as soon as possible.
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க சாய்பாபாவிடம் பிரார்த்தனை பண்றோம் சாய். ஓம் சாய்ராம் 🙏
@jai7951
@jai7951 Месяц назад
Om sai ram
@user-eb2ev6he3s
@user-eb2ev6he3s Месяц назад
Jai sai ram.
@thamilchelvi2910
@thamilchelvi2910 2 месяца назад
Om sai sri sai jaya jaya sai🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 2 месяца назад
ஓம்சாய்ராம் 🙏🏻🙏🏻🙏🏻
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@babygosakan7281
@babygosakan7281 2 месяца назад
Today En magaluku wedding day Avalayum aval kanavar kuzhandaigalai Aseervatham seinga baba
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Happy wedding anniversary to ur daughter. Baba blessings always with ur family Sairam 🙏
@maha36992
@maha36992 3 месяца назад
Saibaba romba romba alaga irukanga. Saibaba birth place real ah partha feeling varuthu. Thanku so much Sai
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thank you Sairam. Om Sairam 🙏
@shantijim9032
@shantijim9032 3 месяца назад
🙏🏻👍🏻
@saigeethuarul
@saigeethuarul 2 месяца назад
❤❤❤
@imbambala2135
@imbambala2135 3 месяца назад
சீரடி சாய் அப்பாவை நேரடியாக பார்தமாதிரி இருக்கிறது நன்றி அப்பா❤❤❤❤❤
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@Lathavenkat-r5u
@Lathavenkat-r5u 2 месяца назад
🙏🙏🙏
@Littlebrothers-zp3qy
@Littlebrothers-zp3qy 3 месяца назад
Om sairam thunai
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@kidscreativity536
@kidscreativity536 2 месяца назад
Jai Sai Ram engaluku kadan seekiram adayanum
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@BhuvaneswariBhaskaran
@BhuvaneswariBhaskaran 3 месяца назад
Om Sai Ram APPA 🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏🙏
@mahalakshmimanikandan1191
@mahalakshmimanikandan1191 2 месяца назад
Sai appa 🙏 sathguru Sai Baba
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@veerabahubaskar5121
@veerabahubaskar5121 3 месяца назад
ஓம் சாய் ராம். காணொளி மூலம் காணக்கிடைத்த பாக்கியம் விரைவில் நேரில் காண பாக்கியம் செய்வாய் எங்கள் குருவே சாய் நாதா...😊
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏🙏
@soundravalli9045
@soundravalli9045 3 месяца назад
Om Sai Ram! Om Sairam!❤❤❤❤
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@mohanjegathes6000
@mohanjegathes6000 3 месяца назад
Om Sri sai ram jai sai ram 🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@ruparajesh2853
@ruparajesh2853 2 месяца назад
Om sai ram ❤❤❤
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@Pahampriya
@Pahampriya 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@shanthisai4868
@shanthisai4868 3 месяца назад
“OM SAI RAM”🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@dhanapalbakiyam1733
@dhanapalbakiyam1733 2 месяца назад
Om sai ram🙏🙏🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
‍ஓம் சாய்ராம்
@omssiram
@omssiram 3 месяца назад
Om sairam. Please 🙏 🙏 🙏 🙏 🙏 fulfill my prayers. Bless my daughters and grandchildren. Omsairam.
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@prashanth8924
@prashanth8924 2 месяца назад
Om sai ram🙏✨
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@gajalakshmikarunanithi321
@gajalakshmikarunanithi321 3 месяца назад
Om SAIRAM Sri SAIRAM Jaya Jaya SAIRAM🙏🙏 En paiyanukku kalyanam nadakkanum SAIRAM🙏🙏🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 2 месяца назад
ஓம் சாய் ராம் அம்மா அப்பா எனக்குஎப்பெழதுசரியாகும் எல்லாரும் நல்லா இருக்கா வேண்டும் 🙏 அல்லாமாலிக் 🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@MoMoMoMo-jo3fs
@MoMoMoMo-jo3fs 2 месяца назад
Om Sairam 🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 2 месяца назад
Sai appa eppothum engaludan erungal .omsairam,jaisairam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@vishaliniraja2641
@vishaliniraja2641 3 месяца назад
Omsairam thanks for sharing Sairam ❤
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@sivakumarmeena5569
@sivakumarmeena5569 3 месяца назад
OM SAIRAM 🙏🏻🌹🙏🏻
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@user-ej4gv9gq7o
@user-ej4gv9gq7o 2 месяца назад
Om Sai Ram
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@user-rw7vj2gr3h
@user-rw7vj2gr3h 2 месяца назад
என் மருமகளுக்கு புத்திரபாக்கியத்தை வழங்கி காத்தருளுங்கள் பாபா 🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Sthavana manjari padika sollunga Sairam. Kandipa nadakum sairam. Om Sairam 🙏
@suganthibalasubramani911
@suganthibalasubramani911 2 месяца назад
ஓம் சாய்ராம் 🌺🌺 ஸ்ரீ சாய்ராம் 💐💐 ஜெய ஜெய சாய்ராம் 🌹🌹 சத்குரு சாய்ராம் 🏵🏵
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@kalapandian6238
@kalapandian6238 3 месяца назад
Many many thanks pa..om sai ram.
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Always welcome sairam. om Sairam 🙏🙏
@crmohanrajcrmohanraj3171
@crmohanrajcrmohanraj3171 3 месяца назад
சாய் அப்பா , 7/3 திவான் தாங்கள் வசிக்கும் வீடு . சாய் இல்லம். இந்த வீடு நாம் குடியிருக்கும் வீடு. நிறைவேற்றி வைங்க பாபா.மனம் உருகி பிரார்த்தனை செய்கிறேன். வேண்டுகிறேன் நடத்தி வைக்கவும். ❤ ஓம் சாய் ராம். ஓம் சாய் ராம்.
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@dhanalakshmi.u
@dhanalakshmi.u 3 месяца назад
OM Sri Sai Ram ♥️
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 месяца назад
சிலசாய்பாபாகாஞ்சிபுரம்கெரலாகானாசிங்கப்புர்மார்ககேரதிருமல்புர்நெல்லைதிருவெறும்புர்உட்டிகேரத்திகிரியாழ்ப்பணம்உண்ணாமலக்கேரட்டைமரக்காணம்சமயபுரம்பத்திரமாகஉள்ளது
@sivakumarmeena5569
@sivakumarmeena5569 3 месяца назад
BABA PLEASE BLESS MY SON WITH H1B VISA 🙏🏻🌹🙏🏻
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@user-zd5yt5wz6j
@user-zd5yt5wz6j 3 месяца назад
ஓம் சாய் ராம் 🏵️🌸❤️🌺🙏
@vairamanik683
@vairamanik683 2 месяца назад
என் மகளுக்கு நல்ல வரன் அமைத்து தாருங்கள் சாய் பாபா
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@chitra.l1427
@chitra.l1427 3 месяца назад
🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏🙏💐 Om Sai Ram 🙏🙏 Om Sai Ram 💐🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@mycrafts8139
@mycrafts8139 3 месяца назад
Oomsai 🙏
@vanivani3187
@vanivani3187 3 месяца назад
ஓம் சாய் ராம் 🙏என் உயிர் மூச்சான என் சத்குரு சாய் நாதா 🙏🙏🙏🌸🌸🪷
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om sairam 🙏
@renganathanparamasivam1690
@renganathanparamasivam1690 3 месяца назад
Kodana kodi Nandri Sai ram
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@renghasamyrenghasamy5287
@renghasamyrenghasamy5287 3 месяца назад
Sai appa nandri nandri nandri 🪷🙏🪷
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Thanku Sairam. Om Sairam 🙏
@yazhinichezhiyan3493
@yazhinichezhiyan3493 3 месяца назад
ஓம் சாய் ராம் 🙏🛕🛕🙏
@Thamarainangai
@Thamarainangai 3 месяца назад
நானஅஎன்னபாவம்செய்தேன்விடவுகாலம்எப்போசாய் 1:33
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Baba nambungal seekiram sariyayidum Sairam om Sairam 🙏
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 2 месяца назад
ஓம் சாயி ஶ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நாதா நமோ நமக 🙏🙏🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@saiblessing3887
@saiblessing3887 3 месяца назад
OM SAI APPPAAAAAA
@krishnamurthym1688
@krishnamurthym1688 2 месяца назад
Sai Ram enga property sale panna mudiyalai.. pirachanai la irukku.. seekiram pirachanai mudinchi property sale aaganum sai appa 🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Saibaba kita unfa korikai vairhu valipadungal. Un venduthal kandipa nadakum sairam. Om Sairam 🙏🙏
@krishnamurthym1688
@krishnamurthym1688 2 месяца назад
@@ulagaalumsai nanringa 🙏om Sai Ram 🙏
@VV-xf6fg
@VV-xf6fg 2 месяца назад
Appa please help my daughter to get A grades in all her subjects to do medicine 🙏🙏🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Baba always with you sairam. Don't worry. Om Sairam 🙏
@VV-fw1tw
@VV-fw1tw 2 месяца назад
@@ulagaalumsai 🙏🙏🙏
@nagamonynagamony1495
@nagamonynagamony1495 3 месяца назад
Om Sai Ram om Sai Ram om Sai Ram om 🙏🙏🙏🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@agatharajamani5578
@agatharajamani5578 3 месяца назад
Om Shree sai Ram 🙏
@user-um3qb4ln4b
@user-um3qb4ln4b 3 месяца назад
Om sai appa 🙏🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@karthik.Shriman
@karthik.Shriman 3 месяца назад
Om Sai Ram 🙏
@selviarunprakaash2121
@selviarunprakaash2121 3 месяца назад
Om Sai Ram Sri Sai Ram Jay Jay Sai Ram Sadguru Sai Ram❤🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@vivonjr6978
@vivonjr6978 2 месяца назад
Sai appa anathu haiara saripanni thanga
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Om Sairam 🙏
@210355
@210355 2 месяца назад
கிராமத்தின் பெயர் பாத்ரி இல்லை பத்ரி. पथरी pathri
@user-yc6lc7gu7d
@user-yc6lc7gu7d 3 месяца назад
Omsqirqm🎉🎉🎉🎉🎉❤
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@kimeliyakannan1180
@kimeliyakannan1180 3 месяца назад
🚩Om 🛕🛕🛕Sai 🛕🛕🛕Ram 🪔🪔🪔Jai Sai 🛕🛕🛕🪔🪔🪔Ram🪔🪔🪔 papa 🛕🛕🛕🛕🛕 papa 🪔🪔🪔Sri Sai 🕉️🕉️🕉️Ram 🕉️🕉️🕉️papa ✡️✡️✡️papa✡️✡️✡️ anbe Sai 🫐🫐🫐Baba 🫐🫐🫐🍎🍎🍎🍎🍎Baba 🪔🙏🚩🪔🙏🚩🪔🙏🚩🪔🙏🪔🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩✡️🕉️✡️
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 месяца назад
இரண்டுவருஷம்சாய்பாபாகாப்பற்றிவருகிறார்
@shivnimalanpk4610
@shivnimalanpk4610 3 месяца назад
Jai Shree Sai Ram 🙏🌹🙏
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 месяца назад
ஆகஸ்ட்17தேவைஎனக்குசரியா
@kalasrikumar8331
@kalasrikumar8331 2 месяца назад
Read baba’s satsaritham….. he came as 16 years old … 🙏🙏
@ulagaalumsai
@ulagaalumsai 2 месяца назад
Ama sairam tamil sai satcharitra 7 th episode la baba pathri patri sollirupanga. Niraya research panni sollirukanga
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 3 месяца назад
அற்புதமான பதிவு. English satcharitra vil 7th chapterla neenga sonna vishayam illa ma
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Tamil book la iruku Sairam. Note la irukum Sairam. Thanku sai Om Sairam 🙏
@MoMoMoMo-jo3fs
@MoMoMoMo-jo3fs 2 месяца назад
It's there in the Malayalam book also in the 7th chapter... Om Sairam 🙏🙏🙏
@nalinis906
@nalinis906 3 месяца назад
Mikananrima
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏
@sivasubramanianm1487
@sivasubramanianm1487 3 месяца назад
Omsairam jaisairam Jaijaisairam🙏🙏🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 2 месяца назад
ஜிலை26தேவை
@visalatchi2037
@visalatchi2037 3 месяца назад
நன்றி சாய் அப்பா
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏🙏
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 месяца назад
இந்தஆண்டுஆகஸ்டு17தேவைசாய்பாபாஉபயேரகபெரருள்தேவை
@prabavathybalanb5817
@prabavathybalanb5817 3 месяца назад
ஓம்சாய்ராம்
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 3 месяца назад
அகஸ்டு17தேவைஎனக்கு
@nagamonynagamony1495
@nagamonynagamony1495 3 месяца назад
Please appa clear your daughter's health and arrange marriage of your daughter and give job to your son in Chennai 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@ulagaalumsai
@ulagaalumsai 3 месяца назад
Om Sairam 🙏🙏
@ambujamm9666
@ambujamm9666 2 месяца назад
பாத்ரி அல்ல பத்ரி
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11